இந்த லக்டவன் ஆகும் என்று நான் ஒரு ஆறுமாதம் முன் கனித்து மாதம் இலட்சம் ரூபாய் வேலை விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.. இது தான் தமிழ் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்களுக்கு முன்☝️ கண்டுபிடித்து சொன்னார்.. நான் cruise ship🚢 cook பல ஆண்டுகளாக உலகை சுற்றி வருகிறேன் 2003 பார்த்த பனி பாறைகள் பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு வர வேண்டிய ஐஸ் கட்டிகள் 15 ஆண்டுகளில் உருகி விட்டது..
Thanks 🙏 . Even after we shift ourselves to new planet, can we survive without the contribution of plants and animals? Are we not depended on the planet and animal kingdoms?
Sir the earth was cooled down from very hot liquid state.. This is due to continues rains. The rain happened because of water. The artic ice happed due to reduction of temperature on the surface of the earth. CO2 is a soluble gas in the water. Pl clarify.
எனக்கு தெரிந்து டைனோசர் இனம் ஏரிகள் விழுந்து இறந்திருக்காது... அப்படி ஏரிகள் விழுந்து இறந்தால் அதன் கதிர்வீச்சு மிகச்சிறிய உயிரினங்களின் உயிரையும் பறித்திருக்கும்...
My question is when you shared about the God...in those days how ppl knew there is God and how they name God????what show them and how they believe there is something and that is God...I believe in God but just wanna know my doubt
When you look around, anyone with a reasonable sense will come to a conclusion that there should be a creator behind all these massive things around us. Simple
உலகம் நிச்சயம் ஒரு நாள் அழிந்தேதீரும் என்று இஸ்லாம் மிக உறுதியாக சொல்கிறது. பிறகு கடவுள் அனைத்து மனிதர்களையும் உயிர்குடுத்து எலிப்பி செய்த நன்மை தீமைகளை விசாரித்து நல்லவர்களுக்கு சொர்க்கத்தையும் தீயவர்களுக்கு நரகத்தையும் கொடுத்து தண்டிப்பார் என்று உறுதியாக சொல்கிறது.
@@ScienceWithSam Bro I wouldn't respond anything to such a comment made.. Let them be in their own world (where there a lot of chaos and confusion, depriving women of their rights killing in the name of god) You please keep updating about the things.. even my 1st grade son is asking me questions after listening to your knowledgeable posts and ur speech.. You are expanding our knowledge.. keep doing we love you.
3reason மட்டும் தான் Stephen சொன்னாரு. நான் 4th reason சொல்லுரேன்.இந்த 3ம் நடக்குறதுக்கு முன்னாடி மதத்தால் உலகம் அழியும். குரான் பைபில் தமிழ் சித்தர் நூல்கள் கூறுவது சரியே. ஆனால் இது அறிவியல் வகுப்பு சகோ. Prof Sam told all science facts not Kuran , Bible or anything else. He doesn't demage any religion first u understand bro.All sacred books are really sacred but நாம அத Truthfull ஆFollow பன்னுரோரமா??
மிகவும் நல்லது. நீங்க இந்த சேனலை பார்க்க வேண்டாம். போய் உங்கள் உருப்படியான வேலையை பார்க்கலாம். நீங்க உங்க யேசு சொல்வதை 1 சதவீதம் கூட செயல் படுத்துவது இல்லை அதையே தொடர்ந்து செய்யுங்கள்
அருமையான பதிவு நல்ல விளக்கம் தேவையானதும் மகிழ்ச்சி நன்றி வணக்கம்.
தமிழ் மீடியத்தில் படித்த வலி.. இந்த உலகே🙏💕என் 🌺🌻🌹🌷தாய் மொழி..தமிழ் மொழி காலடியில்.. தான்☝️🌍 சுற்றுகிறது..
இந்த லக்டவன் ஆகும் என்று நான் ஒரு ஆறுமாதம் முன் கனித்து
மாதம் இலட்சம் ரூபாய் வேலை விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.. இது தான் தமிழ் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்களுக்கு முன்☝️ கண்டுபிடித்து சொன்னார்..
நான் cruise ship🚢 cook
பல ஆண்டுகளாக உலகை சுற்றி வருகிறேன்
2003 பார்த்த பனி பாறைகள் பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு வர வேண்டிய ஐஸ் கட்டிகள்
15 ஆண்டுகளில் உருகி விட்டது..
Very informative speech.I thank science with Sam for uploading this video in UA-cam .
Thank you Daamodhar :)
உலகம் அப்படியே தான் இருக்கும் நாம தான் அழிய போகிறோம்....🌍🌍🌍
ஆரம்பம் ஒன்று இருந்தால் அதற்கு முடிவும் இருக்கும் அதனால் உலகமும் ஒரு நாள் அழியும்
மனிதனின் வாழ்வியல் முறையும் நுகர்வு கலாச்சாரமும் இப்படியே தொடர்ந்தால் மனித இனப்பெருக்க திறன் குறைந்து அழிவுஏற்படுவது உறுதி
Amazing sir hands-off
Please send these videos all youngster.
Thank you Lavanya ❤️❤️
Dr. V. P. R writer 👍Super.
வெப்பம் அதிகமாக கடல்நீர் ஆவியதலும் அதிகமாகும்
தானாகவே நீயூட்ரலாகும்
இது சரியா?
Amazing bro. Time dilation ah pathi explain pannunga with example
Sure bro ❤️❤️
Hi sir.....after a long tym😊
....
Yes.. Took some time ❤️❤️
Super na...
Nicolas Tesla
Paththi sollunga....
Yes of course ,We need real things about Tesla ☺️
I made a video finally.. Hope you enjoy it ❤️❤️
@@ScienceWithSam thank you sir 😌😌
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
Useful information !! Thanks
Thanks 🙏 . Even after we shift ourselves to new planet, can we survive without the contribution of plants and animals? Are we not depended on the planet and animal kingdoms?
nice info after long time sir!😊
நன்றி தினேஷ் ❤️❤️
Super brother very useful video 👌
Super story sir
சிறப்பு sam 👍.. what if it will happen in genetic apocalypse ? 🤔😳.
Nalla explain panringa anna
Simply, thanks
Super sir 👍
❤️🙏
Great Job.
Kepler-22b pathi video podunga 🙏
Sure.. Will try soon 🙂
😀...super anna✌
Thanks thambi ❤️❤️
நன்றி🙏💕 அண்ணா..
நீங்க தவறா சொல்ரீங்க அண்ணா.இந்த பூமி 100 வருடங்கள் தான்டுரதே கஷ்டம்னு Stephen sir சொல்லிருக்காங்க.
Yup, i too heard that same. Could you please confirm anna?
Everything is hypothesis... Doctors told Hawkins will live 4 to 5 yrs after he was diagnosed with rare disease. However he live till 74..
தம்பி, தங்கள் செல் எண் அல்லது இமெயில் விலாசம் கிடைக்குமா?
Correct
Hmmm
Mars ல perseverance rover போட்ட பள்ளத்தை காணோம்னு ஒரு தகவல் இணையத்துல உலா வருதே,, அது உண்மையா??
I think the samples are missing.. Will try to make a video about it soon
Hi Sam how are you???how to contact you or sent voice message coz it's easy to sent voice message rather than text
Sciencewithsam2020@gmail.com
Sir the earth was cooled down from very hot liquid state.. This is due to continues rains. The rain happened because of water. The artic ice happed due to reduction of temperature on the surface of the earth. CO2 is a soluble gas in the water. Pl clarify.
Cancer will give a path for the evolution or mutation.
Bro awesome video 👍
நன்றி சிவா ❤️❤️
Bro soul pathi oru vdio podung
அது science இல்லயே 😊 I try to avoid controversial topics outside science 😊Thanks for understanding
@@ScienceWithSam
Ok bro
I thought soul also have some scientific rules
@@yoganpalani8880 there is no rules in God bless and soul and human life etc that is no relevance with science. 😂😂😂😂
டைனோசர் அழிந்தது என்றால் மற்ற உயிரினம் எப்படி பிழைத்தது.
எனக்கு தெரிந்து டைனோசர் இனம் ஏரிகள் விழுந்து இறந்திருக்காது... அப்படி ஏரிகள் விழுந்து இறந்தால் அதன் கதிர்வீச்சு மிகச்சிறிய உயிரினங்களின் உயிரையும் பறித்திருக்கும்...
Really feel satisfied in listening to ur videos
Nicolse texsla invension pls
I made a video finally today and posted. Hope you enjoy it ❤️❤️
Good
Very supper speech 👌👍🌹
Brilliant
No doom day. As you said Undoubtedly God created this cosmos.
There is no beging and there is no end for this cosmos. Its immortal.
👏👏👏👏
❤️🙏
பூமி இருக்கும் மக்கள் இருக்க மாட்டார்கள்
My question is when you shared about the God...in those days how ppl knew there is God and how they name God????what show them and how they believe there is something and that is God...I believe in God but just wanna know my doubt
When you look around, anyone with a reasonable sense will come to a conclusion that there should be a creator behind all these massive things around us. Simple
he says about AI
No planet can replace our Earth , let's save our earth
450 கோடியா அழயாத பூமி 1000வருசத்துல அழிந்துருமா??
Epdiyo namma valnthu mudiccha sari
Please Savewater Saveearth
பூமி அழிய வாய்ப்பில்லை, மனிதன் அழிய வாய்ப்புண்டு.
உலகம் நிச்சயம் ஒருநாள் அழிந்தே தீரும்.
உலகம் நிச்சயம் ஒரு நாள் அழிந்தேதீரும் என்று இஸ்லாம் மிக உறுதியாக சொல்கிறது.
பிறகு கடவுள் அனைத்து மனிதர்களையும் உயிர்குடுத்து எலிப்பி செய்த நன்மை தீமைகளை விசாரித்து நல்லவர்களுக்கு சொர்க்கத்தையும் தீயவர்களுக்கு நரகத்தையும் கொடுத்து தண்டிப்பார் என்று உறுதியாக சொல்கிறது.
நீங்கள் சொல்வது மிகச்சரியானது.
Sir where have you been so long? I've missed your video ,I really want to learn more 🥺🥺🥺
Am sorry.. ❤️❤️
@@ScienceWithSam no problem sir 🙂
Try to upload video weekly once. 🐱
அருமை...தொடருங்கள்..
👽:Waiting for 250° in Earth 🌎
உலகத்திற்கு இருப்பு மனது , மனது அழிந்தால் உலகம் இல்லை .
Correct ji
AI
NEEUM ANTHA MUDAK KILADUM ORU AAANIUM PUDUNGA VENDAHAM ....
ALL OF QURAN ALREADY EVERYTHING IN QURAN...
Does your quran teach you to call people like hawking as Muda kiladu!?
@@ScienceWithSam Bro I wouldn't respond anything to such a comment made.. Let them be in their own world (where there a lot of chaos and confusion, depriving women of their rights killing in the name of god) You please keep updating about the things.. even my 1st grade son is asking me questions after listening to your knowledgeable posts and ur speech.. You are expanding our knowledge.. keep doing we love you.
3reason மட்டும் தான் Stephen சொன்னாரு. நான் 4th reason சொல்லுரேன்.இந்த 3ம் நடக்குறதுக்கு முன்னாடி மதத்தால் உலகம் அழியும். குரான் பைபில் தமிழ் சித்தர் நூல்கள் கூறுவது சரியே. ஆனால் இது அறிவியல் வகுப்பு சகோ. Prof Sam told all science facts not Kuran , Bible or anything else. He doesn't demage any religion first u understand bro.All sacred books are really sacred but நாம அத Truthfull ஆFollow பன்னுரோரமா??
மருத்துவனே நீ உன்னை சரி செய்து கொள்..
இறைவனை பற்றி பேச இவருக்கு என்ன தகுதியிருக்கு....
மிகவும் நல்லது. நீங்க இந்த சேனலை பார்க்க வேண்டாம். போய் உங்கள் உருப்படியான வேலையை பார்க்கலாம். நீங்க உங்க யேசு சொல்வதை 1 சதவீதம் கூட செயல் படுத்துவது இல்லை அதையே தொடர்ந்து செய்யுங்கள்
O.k்கடந்த 5000 வருடத்தில் எந்த குரங்கு மனிதனாக மாறியுள்ளது. கதை விடாத ராஜா. Darvin theory put in dust pin.
Sorry for your ignorance.. Evolution is a slow process and takes millions of years 👍