மந்திரமாவது நீறு | Thiruneetru Pathigam - Lyrics | Manthiramavathu | D V Ramani | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2018
  • Thiruneetru Pathigam | Thavam Seithen Arul Seithaai | Irandam Thirumurai
    Singer & Music : Sivapuranam D V Ramani
    Lyrics : Thirugnanasambanthar
    Video : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    #Sivansong#Thiruneetrupathigam#VijayMusicals#dvramani
    திருநீற்றுப்பதிகம் | தமிழ் வரிகளுடன்
    பாடல் : மந்திர மாவது நீறு
    பாடியவர் : சிவபுராணம் D V ரமணி
    இசை : சிவபுராணம் D V ரமணி
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
    பாடல்வரிகள் | Lyrics :
    மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே
    வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் நதீர்ப்பது நீறு
    போதந் தருவது நீறு புன்மை தவிர்பது நீறு
    ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
    சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே
    முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
    சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
    பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
    சித்தி தருவது நீறு திருவால வாயான் றிருநீறே
    காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
    பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
    மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
    சேணந் தருவது நீறு திருவால வாயான் றிருநீறே
    பூச வினியது நீறு புணிணிய மாவது நீறு
    பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
    ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
    தேசம் புகழ்வது நீறு நிருவால வாயான் றிருநீறே
    அருத்தமதாவது நீறு அவல மறுப்பது நீறு
    வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
    பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
    திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே
    எயிலது வட்டது நீறு இருமைக்க முள்ளது நீறு
    பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
    துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
    அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான்றிரு நீறே
    இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
    பராவண மாவடு நீறு பாவ மறுப்பது நீறு
    தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
    அராவணங் குந்திரு மேனி யாலவா யான்றிரு நீறே
    மாலோ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
    மேலுறை தேவர்க டங்கண் மெய்யது வெண்பொடி நீறு
    ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
    ஆலமு துண்டமி டற்றெம் மாலவா யான்றிரு நீறே
    குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
    கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
    எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
    அண்டத் தவருபணிந் தேத்து மாலவா யான்றிரு நீறே
    ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்றிரு நீற்றை
    போற்றிப் புகலிநி லாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
    தேற்றித் தென்னனுட லுற்ற தீப்பிணி யாயின தீரச்
    சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

КОМЕНТАРІ • 207

  • @g.madheshkumarmadhesh3625
    @g.madheshkumarmadhesh3625 Рік тому +15

    சிவபெருமானை வணங்கி பாருங்கள். சிவம் உங்கள் பித்தம் தணித்து சித்தம் குளிர செய்வதை உணரமுடியும்.அருணாச்சல சிவ அருணாச்சல சிவ.பகவான் ரமணர் திருவடிகளே சரணம்.

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 2 місяці тому +6

    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏
    தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 4 місяці тому +3

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏🙏
    ஐயா அவர்களின் திருவடி
    வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 2 роки тому +7

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க கோகழி ஆண்டகுரு மனிதன் தாள் வாழ்க

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 Рік тому +12

    இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @pondeyselvam
    @pondeyselvam 21 день тому +2

    🙏🙏🙏👏👏👏🌹❤️😂😂. நித்யாநந்தம் ❤️

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan 3 місяці тому +3

    🙏🌷*ஓம் சாய் ராம்*🌷🙏
    *சீரடி சாய் பாபாவின் அற்புதங்கள்*
    *வெற்றி தருவாய்*
    *வேதனை தீர்ப்பாய்*
    *துணையாய் வருவாய்*
    *கவசமாய்க் காப்பாய்*
    🙏🙏😭😭🙏🙏

  • @vaiconagarvaiconagar412
    @vaiconagarvaiconagar412 Рік тому +57

    அய்யா நமஸ்காரம் இதுபோல் பாடல்வரிகளுடன் வருவதால் நாங்கள் சேர்த்து பாடமுடிகிறது நன்றி அய்யா பாடும்போது கண்ணீர் பெருகி வருகிறது

    • @chenbagamc3523
      @chenbagamc3523 Рік тому +2

      V3 to p😢

    • @parameswarirajivgandhi2080
      @parameswarirajivgandhi2080 11 днів тому +1

      😊sx❤🎉kemosiam❤ksmdj😊
      ❤1ksosis😅😂8g3of 98😅😅😅7hcnelsucjhouiujdgckzisz 😂😮jmska🎉iecjwlaks🎉

    • @parameswarirajivgandhi2080
      @parameswarirajivgandhi2080 11 днів тому

      OK awlsjrsjdjdsjdh8dust6hy❤😂🎉😢😮😅😊pduekwjdjrhj4bdqlq2pdieii❤❤❤❤❤❤❤❤❤❤❤wiwiruksqoaisi +₹=£

    • @parameswarirajivgandhi2080
      @parameswarirajivgandhi2080 11 днів тому

      Ko3eo9eeis9skwjeeje9😂😂😅❤ 2:11 ❤ 2:11 🎉😅😮😢😮😢😢😊😊😅😮😢🎉🎉🎉🎉🎉🎉😂I ❤the only ♥ I 😅with my

    • @parameswarirajivgandhi2080
      @parameswarirajivgandhi2080 11 днів тому +1

      Sorry 😅😂🎉❤😊😅😮🎉😢😂❤

  • @user-oz2hf3ld5v
    @user-oz2hf3ld5v Рік тому +8

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @sivaa682
    @sivaa682 3 місяці тому +2

    எல்லாம் சிவமே எங்கும் சிவமே

  • @venkatp594
    @venkatp594 10 місяців тому +5

    இந்த பாடலை கேட்கும் போது என்னையறியாமல்.............கண்ணீர் .....கொட்டுகிறது......😭😭😭😭🙏🙏🙏
    குறை ஒன்றும் இல்லை கண்ணா........🙏

  • @sathishskysk2902
    @sathishskysk2902 2 роки тому +7

    சிவன் அருள் அய்யா

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 місяці тому +2

    ஓம் சிவ சிவ சிவ

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Рік тому +6

    மனித வளத்தை நேர்படுத்தி சீரான பாதைக்கு அழைத்துச் செல்லும் பாடல்கள்.சம்போமஹாதேவா

  • @jayaj1453
    @jayaj1453 Рік тому +15

    ஐயா உங்கள் குரல் அற்புதம் தினம் காலை 5.30 க்கு எல்லா பாட்டும் கேட்க ஆரம்பித்து விடுவேன்.

  • @Dhanu_dairy
    @Dhanu_dairy Рік тому +16

    அய்யாவின் தேன் குரலில் பாடலைக் கேட்கும் போது உற்சாகமும் ஆன்மீகமும் உண்டாகிறது

  • @navaneethakrishnankrishnan5586
    @navaneethakrishnankrishnan5586 2 місяці тому +2

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 місяці тому +1

    ஓம் நமசிவாய

  • @mohanasundri4524
    @mohanasundri4524 4 місяці тому +2

    ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 Рік тому +6

    பக்தி சொட்டும் இனிய குரலுடன் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் தேவாரம் திருவாசகம் பாடி எங்களை தெய்வீகத்ததுடன் இணைய உதவும் அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ எங்கள் இதயத்தின் வாழ்த்துக்கள் . நன்றிகள்

  • @thanushcnr2884
    @thanushcnr2884 Рік тому +4

    DV.ரமணி ஐயா புகழ் ஓங்குக.

  • @user-dp2pm6ji9x
    @user-dp2pm6ji9x 3 місяці тому +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @anbuselvam5817
    @anbuselvam5817 11 місяців тому +4

    தங்களின் குரல் வழம் நீடிக்க என் உழம் கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வாழ்க பல்லாண்டு வாழ்க வழமுடன்

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 роки тому +8

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @gandhimanthira4977
    @gandhimanthira4977 3 роки тому +4

    நமசிவாய வாழ்க

  • @nganeshprabu3869
    @nganeshprabu3869 2 роки тому +9

    குரல் வளம் அருமை 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 Рік тому +3

    திரு நீர் இல்லா நெற்றி பாழ்.வேஸ்ட்🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 3 роки тому +6

    ரமணி ஸார் ரொம்ப நல்ல இருக்கு ஓம் நமசிவாய கோடி நமஸ்காரம் உங்களுக்கு

  • @chelladurai2308
    @chelladurai2308 11 днів тому

    ஓம் நமச்சிவாய நமஹ

  • @maragathavel4483
    @maragathavel4483 6 років тому +8

    ayya thangal theivika kuralukkum uruvathukkum sammanthamillai thivathin arul om namachivaya namaha hai om shivaya namaha

  • @srimithun812
    @srimithun812 Рік тому +5

    ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲

  • @raju.8135
    @raju.8135 6 років тому +11

    மிகவும் நன்று நன்றி வாழ்கவளமுடன்

  • @ponnusamy1577
    @ponnusamy1577 2 роки тому +5

    ஓம் நமசிவாய 🌹 திருசிற்றம்பலம் 🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +5

    Viboothi
    Many medical benefit to all.
    Following thirumurai & saiva neri
    Give peaceful & happy & healthy life .

    • @padhmamadhan2313
      @padhmamadhan2313 Рік тому +1

      thiru neeru naa vibboothi illada lusu. Oru Guru kitta poi therinjiko

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 2 роки тому +28

    ஆலவாயன் திருநீறு
    அகில உலகிற்கும் தெரிவது
    உங்கள் குரல் வழி
    கரும்புச்சாறு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 роки тому +4

    ஓம்நமசிவாயபோற்றிநமசிவய
    நமகஓம்நமசிவாயபோற்றிசிவாயநமகஓம் நமசிவாயநமகசிவாய

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 2 роки тому +3

    Vanakkam,Nantri.Padalkal Arumaiyaha Erunthana., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani. OmSivayanama.🔱🔱🔱🔱🔱

  • @venkatesanraju184
    @venkatesanraju184 Рік тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +4

    🙏🌿🌺சிவ சிவ🍀🌺🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @sankarr1925
    @sankarr1925 2 роки тому +7

    ஓம் நமசிவாய உங்கள் ஆன்மாவை வனங்கி மகிழ்கிறேன் ஐயா

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 місяці тому

    ஓம் நமசிவாய ❤❤❤

  • @jeevasiva2135
    @jeevasiva2135 3 місяці тому

    ஓம் நமசிவாய. அருமையான தெய்வீக குரல்

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 4 роки тому +4

    sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva sathasiva siva namasivaya

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 2 роки тому +7

    வணங்குகிறேன் ஐயா...
    ஓம்நமசிவாய...

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 3 роки тому +13

    ஓம் சிவாய நம:
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற
    தில்லை வாழ் நடராஜனே.
    திருச்சிற்றம்பலம்.

  • @ThanjaimadamPrasanth
    @ThanjaimadamPrasanth 3 роки тому +17

    💐தென்னாடுடைய சிவனே போற்றி🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 роки тому +10

    மிக்க நன்றி ஐயா! வாழ்வாங்கு வாழ்க ஐயா!🙏🙏🙏🙏🙏

  • @SARAVANAKUMAR-yb7dn
    @SARAVANAKUMAR-yb7dn 4 роки тому +4

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய

  • @Madurai_Thamizhan-07
    @Madurai_Thamizhan-07 2 роки тому +2

    திருச்சிற்றம்பலம் ❤️

  • @shanmugar4976
    @shanmugar4976 3 роки тому +9

    அருமையான குரல் இப்பொழுது தான் கேட்டேன்
    நன்றாக உள்ளது

    • @iyyappanb1759
      @iyyappanb1759 3 роки тому +1

      ஓம் நமசிவாய போற்றி

  • @GanesanGamesantailor
    @GanesanGamesantailor 3 місяці тому

    அய்யா அவர்கள் சிறந்த பஅடல்

  • @ML-lc2di
    @ML-lc2di Місяць тому

    ஓம் சிவாயநம 🙏🏻💐 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏻 ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshvibeeshb.m2942
    @maheshvibeeshb.m2942 3 роки тому +4

    அருமையான பாடல்

  • @vathsalabhavithra8479
    @vathsalabhavithra8479 10 місяців тому

    எம் சிவமே உமக்கு நன்றிகள் கோடி

  • @srimathi.d6279
    @srimathi.d6279 4 роки тому +26

    சிவமயம்🙏 அற்புதமான குரல்.. தெய்வீகமான சிந்தையை தருகிறது அய்யா நின் குரல்..,🙏

  • @kannanachary
    @kannanachary Рік тому

    சிவாய நம டிரிசிசம்பலம்

  • @sri83244
    @sri83244 Рік тому +6

    ஐயாவின் குரல் அற்புதம். "ஜெய ஜெய ஷங்கர ஹர ஹர ஷங்கர" இதை தவிர்த்து இருக்கலாம். திருஞானசம்பாதர் அருளிய இப்பதிகத்தில் அது போன்ற வரி கிடையாது..
    நன்றிகள். சிவா திருச்சிற்றம்பலம் 🙏🌻🌿

  • @chitrasrinivasan8291
    @chitrasrinivasan8291 Рік тому

    Om namashivaya

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +2

    Om namashivaya shivaya nama om 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @kannana402
    @kannana402 2 роки тому +3

    ஓம் சிவாயநம

  • @user-qd7mq1jm7u
    @user-qd7mq1jm7u 2 роки тому +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️......

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 роки тому +10

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @TheVelu600
      @TheVelu600 Рік тому

      kandipa nadakum

    • @SelviSelvi-wp2wz
      @SelviSelvi-wp2wz Рік тому +1

      அந்த பெண்ணுடைய ஆசை நல்லபடியா நிறைவேரும் ஓம்நமசிவாயா

    • @vengadesanp298
      @vengadesanp298 Рік тому

      கன்டிப்பா ஈசன் அருள் புரிவார்

    • @s.p.mohanraj287
      @s.p.mohanraj287 8 місяців тому

      🎉🎉🎉

    • @s.p.mohanraj287
      @s.p.mohanraj287 8 місяців тому

      🎉

  • @intiranvasu2899
    @intiranvasu2899 2 роки тому +3

    ஓம் நமசிவாய போற்றி

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 8 місяців тому

    Beautiful.
    Om Nama Shivaya.
    Thanks.

  • @bhalajipazhani4
    @bhalajipazhani4 3 роки тому +6

    Vera level
    And very powerful

  • @sethuramanr3833
    @sethuramanr3833 3 роки тому +2

    🙏🏿 shivaya nama

  • @bairavasaipeedam203
    @bairavasaipeedam203 3 роки тому +2

    மிக மிக சிறப்பு

  • @suryiakrishnathandayuthapa3623
    @suryiakrishnathandayuthapa3623 3 роки тому +2

    Om nama sivaya

  • @arutkumaranhuman718
    @arutkumaranhuman718 3 роки тому +2

    அருமையான உச்சரிப்புடன், நன்றாக இருந்தது.

  • @kannanachary
    @kannanachary Рік тому +2

    சிவன் அவன் என் சிண்டனுள் நின்றாடனால் அவன்னால் அருளால் அவன் தாள் வணங்கிகிரென்

  • @aruleshpp2604
    @aruleshpp2604 3 роки тому +2

    Om nama shivaya

  • @lakshmanan.p6691
    @lakshmanan.p6691 4 роки тому +2

    Om namashivaya potri

  • @geethalogu3830
    @geethalogu3830 3 роки тому +2

    Om Nama shivaya

  • @msakthikumarsakthi2944
    @msakthikumarsakthi2944 Рік тому +1

    Om namasivaya namaka 🙏🙏🙏🙏🙏🙏 eallarum nalla irruka num love you my siven

  • @krishkrish9800
    @krishkrish9800 3 роки тому +1

    Miha miha arumai iya. Ethayathai thodukinrathu ungal kuralin enimai 🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @boopalans9805
    @boopalans9805 3 роки тому +2

    Iyaavin kuraluku nan adimai

  • @velan100
    @velan100 3 роки тому +2

    அருமை ஐயா

  • @jothika1055
    @jothika1055 6 місяців тому

    Vaàzhvoom Vaazhvippom Eraivaa

  • @rprasad8202
    @rprasad8202 4 роки тому +2

    Arumai

  • @sivashanmugamn1240
    @sivashanmugamn1240 Рік тому

    ஒம் நமசி வாழ🙏🙏🙏🙌🙌🙌🙌🙏🙏🙏👩‍👩‍👦‍👦🙏🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🙏🙌

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 роки тому +2

    Excellent thanks valga valamudan

  • @royaltrends3657
    @royaltrends3657 Рік тому +1

    Om nama sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preminim2903
    @preminim2903 Рік тому

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalaym Santhiyunko Appa
    Kodana kodi nanri iya🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +3

    Daily hearing Ramani ayya songs.
    God bless him to give many more songs.
    Thanks

  • @rohinimeerar8070
    @rohinimeerar8070 3 роки тому +4

    Sir Your voice is 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaasaithambi4568
    @rajaasaithambi4568 2 роки тому +2

    ஓம் நமசிவாய...

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Рік тому

    குருவேசரணம்,,நமசிவய 🙏

  • @prabup681
    @prabup681 5 років тому +8

    Excellent voice , thankyou much to feel divine

  • @ramkumar6758
    @ramkumar6758 3 роки тому +3

    Voice clear and sweat sir

  • @saravanankrishnan6812
    @saravanankrishnan6812 5 років тому +18

    DV Ramani Ayya, I felt very happy listening stotram from your voice. Very clear pronunciation. 🙏🙏🙏. I am listening your songs daily🙏🙏🙏

  • @nambimariyappan7326
    @nambimariyappan7326 Рік тому +1

    Daily i heard this song sir. heartly thanks. Om Namasivaya

  • @indianmetagraphymetagraphy4274
    @indianmetagraphymetagraphy4274 5 років тому +4

    super ( song) super

  • @shanthirajshanthi1911
    @shanthirajshanthi1911 2 роки тому +2

    ஓம் நமசிவாயம்

  • @bhalajipazhani4
    @bhalajipazhani4 3 роки тому +3

    Super

  • @balajikannaiyan9913
    @balajikannaiyan9913 2 роки тому +1

    Ohm Namashivaya. Hearing for my wife's recovery from illness. I'm at your feet

  • @maragathavel4483
    @maragathavel4483 6 років тому +4

    ayya vijay mucical ayya thiru dv ramani avarkal padiya anathu padalkalaiyum ketka avala ullen

  • @smartsiva8269
    @smartsiva8269 3 роки тому +3

    நமசிவாய 🔱

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому +1

    ஓம் நமசிவாய நமக

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 роки тому +3

    Superb.
    Helps a lot
    Good singing
    God bless all

  • @hariharanarunachalam2548
    @hariharanarunachalam2548 4 роки тому +28

    சிவனருள் பெற்ற ரமணியின் பாடல்கள் அனைத்தும் மனதை உருக்கி நெஞ்சம் நிறைகிறது..!!