உச்சனை விட உயர்வு தரும் நீச கிரகம் | Uchan , Neecham

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ •

  • @manjutailor366
    @manjutailor366 11 місяців тому +10

    நீசகிரகம் என்று வருத்த படுபவர்களுக்கு உச்சப்பவர் கொடுத்தர்க்கு நன்றி நன்றி நன்றி இது உண்மைதான்..

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Рік тому +28

    சுய பெருமை தம்பட்டம் இல்லாமல் அழகாக விளக்கம் சொல்வது அருமை
    Subject விட்டு விலகாமல் தெளிவாக விளக்குகிரீ ர்கள். நன்றி

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 Рік тому +65

    மற்றவர்கள் சொல்லத் தயங்கும் அல்லது மற்றவர்கள் சொல்லத் தவறுவதை அல்லது மற்றவர்கள் நினைத்து பார்க்காத கோணத்தில் ஜோதிட கருத்துகளை சொல்வதில் நீங்கள் ஒருவரே வல்லவர் குருஜி.😊

  • @poonkodi9504
    @poonkodi9504 Рік тому +10

    பயத்திற்கு இப்படி ஓரு விஷயம் இருக்குனு உங்களைப்போல ஞானிகள் சொல்லும் பொழுது தான் மன அமைதி கிடைக்கிறது ஐயா இப்படி ஓரு விளக்கத்தை நான் எங்கும் கேட்டதில்லை ஐயா 🌹🙏🙏🙏

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 11 місяців тому +2

    தங்களுடைய இந்த பதிவு மிக்க ஆறுதல் அளிக்கிறது ஐயா நன்றி.

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Рік тому +7

    உண்மை தான் sir... எனக்கு சூரியன் மற்றும் செவ்வாய் நீசம்.. ஆனால் அரசு வழி ஆதாயங்களை தர மறுக்கவே இல்லை....மேலும் உயர் பதவிக்கு முயன்று கொண்டு இருக்கிறேன்... அதன் மீது எனக்கு தீராத அவா மற்றும் முயற்சி உள்ளது.. இரவு பகல் பாராமல் உழைக்க வைக்கிறது.. மேலும் எனக்கு சூரிய திசை நடப்பில் உள்ளது... கடுமையாக உழைக்க வைக்கிறது இந்த திசை... 🙏

  • @cirajciraj5964
    @cirajciraj5964 11 днів тому

    சரியான நீச்ச பங்கம் கிடைத்து அவர்களுடைய தசா புத்தி காலங்கல் வரவேண்டும் அது மிகவும் அவசியம் நன்றி குருவே வணக்கம் 🙏 ஈரோடு

  • @KK-xt3ug
    @KK-xt3ug Рік тому +8

    சரியாக சொன்னீர்கள். எனது ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் நீச்சம். ஆனால் அதுவே என்னை வாழ்க்கையில் போராட கற்றுக்கொடுத்தது.

  • @nirmalsekar1949
    @nirmalsekar1949 28 днів тому +1

    Oru example sonnalum sariyaana example sir.
    Einstein said:if you cannot explain simply then you don't understand properly.
    Unga simple example mass sir❤

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Рік тому +10

    தங்களின் பேச்சு மிகவும் இனிய அருவி போன்று அழகாக உள்ளது
    நல்ல குரல் தெளிவான உச்சரிப்பு வாழ்க ஐயா வாழ்க

  • @anandaraj3366
    @anandaraj3366 Рік тому +7

    நீட்ச கிரகத்தின் depositor அவருடன் சேர்ந்து அமர்வது மிக்க நன்மை

  • @jhansirani5502
    @jhansirani5502 Рік тому +15

    For Einstein, Budan neecham, but vakram also, that's why he could invent so many things and theory of relativity in physics. Many persons with neecha Budhan but budhan vakram had made them great Scholars.

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Рік тому +11

    வணக்கம் குருஜி அண்ணா🙏,மிக தெளிவாக,அற்புதமான உதாரணங்களை எடுத்துரைத்தீர்கள், நீசன்,உச்சன் பற்றிய விளக்கம் அருமை 🙏👌உங்களின் ஜோதிட ஆராய்ச்சி பயணமும், நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும், உங்களின் ஜோதிட அறிவும், உங்களின் கடின உழைப்பை எடுத்துரைக்கிறது. நீங்கள் நீண்ட ஆயுளும் நோய்நொடி இல்லா வாழ்க்கையும் பெற இறைவனை வேண்டுகிறேன் குருஜி.

  • @siddhaanimegam
    @siddhaanimegam 4 місяці тому +1

    சார் நீங்க சொல்ல வேண்டிய கருத்து அருமையா இருக்கு சார் உண்மையிலேயே நீங்க சொன்ன மாதிரி தான் என்னுடைய ஜாதகத்துல குரு நீசம் சூரியன் நீசம் சுக்கிரன் நேசம். ஆனால் அரசு உத்தியோகத்தில் இருக்கிறேன் ஐயா. மனைவி வசதியான குடும்பத்தில் பிறந்தவர். நான் அதிகமான ஜீவசமாதிக்கு சென்று குருமார்களை வணங்கக் கூடியவர். கோவிலுக்கு சென்று சேவை செய்யக் கூடியவன். நேசம் இந்த விஷயங்களை தேடச் செய்கிறது என்பதை உங்கள் மூலமாக நான் புரிந்து கொண்டேன்.

  • @Chittukutty-o1x
    @Chittukutty-o1x 5 місяців тому +3

    Guruji... Enakku 11 il puthan neecham +ragu, rishaba lakna.. Thulam rasi.. Nan than en class la first mark, school topper na... Ella astrologer s um nan nalla padika mattenu sonnanga....
    After watch your video I'm very glad

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +6

    நீச்ச கிரகத்தின் பிரகாசமான பலன்களை பிரமாதமாக சொல்லிய விதம் அட்டகாசம்... 💫👌👏💥🌟 ஜோதிடத்தில் தங்களின் திறமையால் ஜொலிக்கும் ஆசான்...எங்கள் மனங்களில் நம்பிக்கை பூக்கள் மலர்கிறது...மகிழ்ச்சி உடன் அன்பு நன்றிகள் ஐயா அருமை.. சிறப்பு.. 🙏🌹💐🌻🌷🥀🌺🌸🙏மறுக்க முடியாத நிதர்சனம்... 👌👏

  • @shaminsitham2942
    @shaminsitham2942 Рік тому +7

    Uccan athishdattai nambuvan, neeccan ulaippai nambuvan..
    Supperrbb sir..

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Рік тому +7

    மிக அருமையான பதிவு சார்.ஒவ்வொரு எடுத்துக்காட்டும் அருமை.🙏🙏🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому +1

    வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
    தங்களது இந்த பதிவு எனக்கும் ஊக்கம் தான் எனக்கு செவ்வாய் நீசம் செவ்வாய்க்கு வீடுக்கொடுத்த சந்திரன் துலாத்தில் சம உச்ச நிலையில் சந்திரகேந்திரம் செவ்வாய் ராசிக்கு 10ல் திக்பலம் 👍🏻👍🏻👍🏻

  • @yaskir2114
    @yaskir2114 Рік тому +5

    Yes Sir for me puthan neesam but I am a accounting graduate and working as a tax accountant also learning astrologer since from my childhood

  • @siddhaanimegam
    @siddhaanimegam 4 місяці тому

    ஜோதிடத்தில் நீங்கள் கூறுபவை அனைத்தும் சிந்திக்க வேண்டியதாகவும். சிறப்பாக உள்ளது ஐயா நன்றி ஐயா 🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому +7

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை சிம்ம லக்னம் லக்னாதிபதி சூரியன் நீசம் வீடு கொடுத்த கிரகம் பரிவர்த்தனை இப்போது நான் ஒரு ஜோதிடராகவும் டைலர் வேலையும் இரண்டு தொழில் செய்யக்கூடிய தகுதி

    • @sivasiva901
      @sivasiva901 Рік тому +1

      என்ன லக்னம் ராசி
      ஜனனத்தில் புதன் எப்படி உள்ளார்

    • @smuthukumarkumar6939
      @smuthukumarkumar6939 Рік тому +1

      @@sivasiva901 சிம்ம லக்கினம் 2 ல் குரு சுக்கிரன் சனி சந்திரன் 3இல் சூரியன் புதன் 4இல் செவ்வாய் 6இல் கேது 12இல் ராகு

  • @sundarraj2659
    @sundarraj2659 Рік тому +10

    SUPER EXAMPLES 🙏🙏🙏

  • @immanuvels1895
    @immanuvels1895 Рік тому +5

    சிறந்த காணொளியை அளித்ததற்கு நன்றி அய்யா...🙏🙏

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 8 місяців тому +3

    In Einstein's chart Venus is exalted conjunct debilitated Mercury causing neechabanga Rajayoga.

  • @dbabe7
    @dbabe7 2 місяці тому

    சில முக்கியமான உண்மைகளை எனக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி🙏

  • @abirami6071
    @abirami6071 Рік тому +5

    Good evening Sir. No one can compete with your explanation talent Sir. Thank you for giving so many videos Sir.

  • @sunadaresanr4989
    @sunadaresanr4989 Рік тому +2

    🙏வணக்கம் குருஜூ சிறந்த பதிவு , அருமையான விளக்கம்,மிக்க நன்றி🙏

  • @canpc4725
    @canpc4725 Рік тому +1

    Excellent guidance..ஜோதிடம் + எதார்த்தமான வாழ்வியல் வழிகாட்டியாக உள்ள அருமையான பதிவு.நன்றி ஐயா🙏🙏🙏

  • @harimapla7389
    @harimapla7389 Місяць тому

    i love you sir, I'm magaram rasi kumba lagnam, my hero sani mesham la neesam sir, but sevai um 8il kani la irukaru sir
    But neega sonathu rompava positive ah iruku sir tq sir ❤❤️☺️💕💖👍🏻

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому +5

    அய்யா வணக்கம் ❤❤❤❤
    குருவின் குருவே ❤❤❤❤குருவின் திருவடியே ❤❤❤

  • @chithrashridar2253
    @chithrashridar2253 10 місяців тому

    வணக்கம் குருஜி
    உங்கள் விளக்கம் மிகவும் அரிதான அருமையான பதிவு. நன்றி

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Рік тому

    எப்படி ஸ்ரீராம் ஜி இப்படி கரெக்ட் சொல்றிங்க நீங்க சொன்னது 1000% உண்மை , நீங்க சொல்லுவுது எல்லாம் 1000% கரெக்ட்

  • @radhikap763
    @radhikap763 Рік тому +3

    தங்கள் பதிவு மிகவும் அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @varatharajankrishnan3987
    @varatharajankrishnan3987 Місяць тому

    ஸ்வாமி அருமையான விளக்கம் 🙏🙏

  • @sriyograj4921
    @sriyograj4921 Рік тому +2

    What u said is true.. my own experience 🔥
    I am King now...

  • @Krish_056
    @Krish_056 Рік тому +2

    ஐயா, குருவுக்கும் புதனுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி வீடியோ போடுங்கள்...🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому +1

    ஐயா வணக்கம் எனக்கு சுக்கிரன் நீசம் புதனுடன் பரிவர்த்தனை பத்தாம் அதிபதியான சுக்கிரன் நீசம் ஆனால் நான் இரண்டு தொழில் செய்து கொண்டிருக்கிறேன் அதுவும் நல்லபடியாக நீங்கள் கூறியது உண்மை

  • @rameshk6039
    @rameshk6039 Рік тому +2

    Theliva na velaikam super ❤️ sir

  • @vibe_mode
    @vibe_mode Рік тому +1

    🙏🙏ஐயா மிகவும் எதிர்பார்க்கும் காணொளி கர்மாவை கழிக்கும் பகுதி 2 பகுதி 3
    திரும்பகுடுங்கள்.... 🙏🙏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Рік тому

    சிறப்பு அய்யா...இன்னும் சிறப்பாகவும் விளக்கமாகவும் இன்னும் ஒரு வீடியோ வெளியிடவும்......

  • @Lathies
    @Lathies Рік тому +2

    Truely Amazing explanation sami
    motivation speech also.

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Рік тому +2

    You could have told about how the 3 examples got debilitation cancelled. And that would have been more convincing and impressive Sir. Thanking you. Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому

    மிக நன்றி குருநாதரே. சொல்லியவை உண்மை வாழ்க பல்லாண்டு .

  • @RagavanRamchan
    @RagavanRamchan Рік тому

    Ungaluku en jadhagam thereum nan ungalta jadhagam pathu erukan enaku sukuran guru rendu perum neecham kumbha lagnam

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 10 місяців тому +1

    Thank you sir for your unknown information of neesa planets🙏🙏

  • @classicdigitallaserclassic7242

    Super sir
    In my horoscope
    Kadaga laknam
    Budhan in meenam
    Guru in mesham with chandran
    I am knowledgeable person only
    Long day doubt cleared sir
    Thanks 🙏

  • @homestylemathi
    @homestylemathi 21 день тому +2

    நீச்சம் பெற்ற கிரகம் தன் உச்ச வீட்டை பார்க்கும்

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +3

    Sir, excellent🙏🙏

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 Рік тому

    Super explanation guruve, your speech is a lighting star.. Thank you

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Рік тому +1

    Guruji familiar persona example soli solum podhu video vera level ❤️

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому +2

    நல்ல பாடம்.
    நன்றி அய்யா
    .

  • @Ajithkumar-ou3vx
    @Ajithkumar-ou3vx Рік тому +1

    நான் மிதுன லக்னம் சந்திரன் நீசம் செவ்வாய் நீசம் (பரிவர்த்தனை) சனி நீசம்

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Рік тому

    தங்களது பதிவால் நல்லதே நடக்கும்

  • @kaverikaveri1975
    @kaverikaveri1975 Рік тому +1

    True sir thank you sir .my confidence level more increase by your speaking

  • @nandhagopalgps
    @nandhagopalgps Рік тому +3

    Puthan neesam happen exactly at puskara navmsa

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    New explanation always different but jothidam confusion only gods grace for you thank you guruji 🙏🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 மிக அருமையான பதிவு குருவே 🙏🏼🙏🏼🙏🏼

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 Рік тому +1

    In depth, to the point, very clear explanation Guruji🙏🙏. Thank you very much for all your effort to enlighten all of us.
    Please advice, how is Sun dasha when Sun in thulam with mercury and mars. Moon in Aries. Venus in Scorpio. Mars Venus exchange house. Hope this Sun got proper neecha bangam. 🙏🙏🙏🙏.
    Guruji also enlighten us, How it will be if the neecha planet placed together with its exaltation house Lord. For example Sun conjuct with mars in Libra. Or moon conjuct with Venus in Scorpio or Jupiter conjuct with moon in Capricorn. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @massiveboy2345
    @massiveboy2345 Рік тому +5

    குருஜி 12 லக்னத்துக்கும் எந்தெந்த கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால் சிறப்புன்னு ஒரு video போடுங்க

  • @pushpam3200
    @pushpam3200 3 місяці тому

    Arumayana vilakkam valha valamudan nalamudan

  • @muraliperiaswamy8353
    @muraliperiaswamy8353 Рік тому +2

    Nice explanation. Thanking you sir.

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    ஆஹா அருமையான விளக்கம் குருஜி.

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 Рік тому +1

    Superb analysis and different perspectives!! Thank you 🙏

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 Рік тому

    குருஜி வணக்கங்கள் பல சூப்பர் ஜி

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +19

    புதுப்பது விளக்கம் ஒவ்வொன்றும் புதிய பார்வையை கற்றுத் தருகிறது..!

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @paramasivamg160
    @paramasivamg160 Рік тому +1

    அருமையான விளக்கம் ஐயா...

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 Рік тому +1

    Povurnami chandiran 8om athipathiagi 6il purhanin parviyil
    8il ragu ragu dhisiyil 8om athipathiya suba balun kidijuma video poduga guruji iyya l

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu Рік тому +1

    Guruji நீங்கள் தெய்வீக அருள் கொண்ட ஜோதிடர். உங்களுடைய அனுபவ வார்த்தைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை

  • @ramakrishrs3932
    @ramakrishrs3932 Рік тому

    astrology ralateda naa pathutulaye ithu than best video

  • @sureshansilvarajan4035
    @sureshansilvarajan4035 Рік тому

    What a great explanation. Thank you Sir. Love from Malaysia.

  • @anandkumar-yr1lr
    @anandkumar-yr1lr Рік тому

    Iyya Suriyan👈Buthan👈Sani Serkaikku Vidiyo Podunga🙌🔥

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @sivakumarn5669
    @sivakumarn5669 Рік тому +1

    Great explanation sir I really get clear things about neesa Graham

  • @pratheshv9707
    @pratheshv9707 Рік тому +1

    Awesome Bro 🌺🌺🙏 Anbeysivam ❤️

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட Рік тому +1

    Nice explanation guruji✨

  • @jazzweather
    @jazzweather Рік тому

    Thank you Guruji, excellent explanation. Now I understand the concept. Don’t think anyone on UA-cam has explained it this clearly. 👍👌❤️

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +1

    மிக அருமை நன்றிகள் 🙏

  • @gnanavelelumalai4415
    @gnanavelelumalai4415 Рік тому

    Extraordinary explanations Sir🙏 👍👏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 11 місяців тому

    Thank you guruji congratulations continue your job

  • @inkfromthenightsky1853
    @inkfromthenightsky1853 Рік тому +3

    நான்கு கிரக சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏

  • @parvathysudhabhavani3593
    @parvathysudhabhavani3593 Рік тому +1

    Excellent info sir.....eyeopening clarifications

  • @maharajanraja9422
    @maharajanraja9422 Рік тому +1

    உச்சன் உச்சன் தான்.

  • @theivanais
    @theivanais Рік тому +1

    Yes. Absolutely 💯 true.

  • @harinigi4236
    @harinigi4236 Рік тому +1

    Sir unga videos elam romba useful en dob 22,10,1988 time 12,20,pm, place Sivakasi en jathagathil surian neecham sukran 8il maraivu ana rendum parivarthanai neengal solvathu en jathagathirku porunthuma sir nandri

  • @ganesangane6369
    @ganesangane6369 Рік тому +1

    அருமையான விளக்கம்

  • @sdgtamizhan
    @sdgtamizhan Рік тому

    சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன் 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    நன்றி குரு ஜி

  • @jayan5737
    @jayan5737 Рік тому +1

    Super explanation sir🙏

  • @sriregha7336
    @sriregha7336 Рік тому +2

    Sir, மகர லக்னம்.
    லக்னாதிபதி சனி விருச்சிகத்தில் உள்ள சந்திரனை (கேட்டை 4 ம் பாதம்) சமசப்தமாக பார்த்தால் நன்மையா

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Рік тому +1

    நான் விருச்சிகலக்னம். சூரியன் துலாமில். சனி உடன். சூரிய திசை நடக்கிறது. முதுகெலும்பு வலி உள்ளது. 6 வருடம் வலி இருக்கும் என்று கூறுகிறார்கள். உண்மை யா .ஐயா நீங்கள் கூறுங்கள்.நன்றி

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Рік тому +1

    Super 👍👌🙏tq sooooooo much for this video 🙏 sir

  • @sathiskarthika
    @sathiskarthika Рік тому +3

    அய்யா எனக்கு புதன் நீசம் கூடவே சுக்கிரன் சூரியன் இருக்கிறார்கள்
    வீடு கொடுத்த குரு ரிஷபத்தில் செவ்வாயோடு இருக்கிறார் லக்கினாதிபதி ராசியாதிபதி சனி 12இல் மறைவு இது நல்ல பலான ஐயா

  • @SARAVANANSARAVANAN-mi6bt
    @SARAVANANSARAVANAN-mi6bt Рік тому

    மிக அருமை வீடியோ குருஜி

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Рік тому

    Murali
    Kanni rasi astham 4 patham
    Thulam laknam
    Laknathil sun and sukran
    Guru vakram in mithunam
    Sani in simma
    Moon and Raghu are in kanni
    Kethu in meenathil
    Surian thulathil neesama erukku
    Sukran udan erukku
    Navamsathil sun in mesam
    Surian eppidi erukku solunga sir

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Рік тому +1

    Good afternoon sir 🙏