Це відео не доступне.
Перепрошуємо.

என்ன தரும் உங்கள் 8ம் இடம்...

Поділитися
Вставка
  • Опубліковано 16 кві 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 184

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +35

    💯... விபிரீதம் விபத்து... அவமானம்... செய்யாத தப்புக்கு அசிங்கம் எல்லாம் அனுபவிதித்தோம் அண்ணா.. மிகப்பெரிய நஷ்டம் ஏமாற்றம் 😢... இந்த பதிவை பார்க்குறவங்க ரொம்ப carefulla இருக்கணும்... 💯💯

    • @sureshs7781
      @sureshs7781 Рік тому +2

      சனி பகவான் இருக்காரு

    • @chandrasekar.schandrasekar1285
      @chandrasekar.schandrasekar1285 Рік тому +3

      இதுவும் கடந்து போகும்

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 Рік тому +1

      @@chandrasekar.schandrasekar1285 yes தெய்வ நம்பிக்கை ஒன்றே..... 👏

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z Рік тому +11

    உண்மை ஜி... உற்றார் உறவினர் நண்பர்கள் னு யாருமே வேண்டானும்..ரொம்ப ரொம்ப தூரமா இல்லனா காசி ராமேஸ்வரம் னு போயிடலாம் தோனுது ... ஆனா விதி விடமாட்டங்குதே ...

  • @janufam
    @janufam Рік тому +11

    நல்ல பதிவு சார்.. +2 முடித்து மேற்படிப்புக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒரு காணொளி போடுங்க சார். பல மாணவர்கள் டாக்டர்,இன்ஞீனியர், சிஏ என எதைப் படிப்பது என்று குழப்பத்தில் இருப்பாங்க. ஜாதகப்படி என்ன படிக்கலாம் என்று ஒரு வீடியோ போடுங்க..

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +12

    உண்மை... உண்மை தவிர வேறில்லை ஐயா... காலம் கடந்து எல்லாம் தங்களால் தெரிந்துகொள்ளமுடிகிறது.இனிவரும் இளைய தலைமுறையினர் இதை புரிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்... உண்மை நன்றிகள் ஐயா... 🙏💐⭐🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +6

    என்றுமே மறக்க முடியாது எட்டாம் அதிபதி திசை.... படாத பாடு... 👏👏👏நன்றிகள் அண்ணா 👏👏👏

  • @World6666-ULN
    @World6666-ULN Рік тому +5

    சிறப்பான காணொளி...
    உங்கள் காணொளி அனைத்தும்....பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம் .....உங்கள் Video அனைத்தும் பதிவேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கேன்.🙏

  • @aos3971
    @aos3971 Рік тому +2

    சிறப்பான விளக்கம்... விளக்கத்தை நல்ல தமிழில் புரியும் படி சொல்லும் விதம் அழகு ❤

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 5 місяців тому +1

    Thank you sir for your unknown information of 8th place🙏🙏

  • @sangeethamaximkarki2938
    @sangeethamaximkarki2938 Рік тому +2

    நமஸ்காரம் சார் 🙏🙏திடீர் திருமண பற்றிய ஒரு பதிவு தர வேண்டும் சார்.தங்களுடைய பதிவுகள் அருமையாக உள்ளது 🙏🙏

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 Рік тому +2

    அடிமை வாழ்க்கையும் தகுதிக்கு குறைவான வேலையும் அவமானமும் 🤫 சனிஸ்வரர் 8 ல் இருந்து எனக்கு கொடுத்த அனுபவங்கள்

  • @parthasarathi2588
    @parthasarathi2588 Рік тому +1

    மிக அருமையான விளக்கம் ஐயா. நான் ரிஷப ராசி கடக லக்கனம். எனக்கு எட்டாம் இடம் ஆன கும்பத்தில் சுக்கிரன் கேது புதன் மூன்று கிரகங்களும் அமைந்துள்ளது ஐயா ...தங்களின் மேலான அறிவுரை எனக்கு தேவை ஐயா
    DOB 1.4.1979. பகல் 2;35 pm தஞ்சாவூர்

  • @elaa4647
    @elaa4647 Рік тому +1

    Nandri

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @RAHUL-it2ic
    @RAHUL-it2ic Рік тому +1

    Ninga solrathu apdiyae oru spy thriller padam pakura Mari iruku sir oru ulavalli thalaimariva irupa ..ragasithiyatha kandupudipa..matikita jail la potruvanga ilana sadhuthi la uyir poidum ..Eyarkai Oda athisiyam ♥️

  • @sureshs7781
    @sureshs7781 Рік тому +1

    உண்மை தான்.... குருஜி

  • @pottiswaminathan9607
    @pottiswaminathan9607 Рік тому +2

    சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +2

    காலை வணக்கம் ஜீ

  • @happyqueensashisanju6314
    @happyqueensashisanju6314 Рік тому +1

    Sir unga videos regulara watch panren ... unga prediction ellame correcta irukku .... kumba lagnam 7 il sani ragu en kanavarukku irukku lagnadhipathi raguvudan nirpadhal enna palan enru oru vedio potinganna romba usefulla irukkum sir please .... avar niraiya kastapadarar ... but palan kidaikka matengudhu ... so please i expect your detail vedio about that sir ....

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Рік тому +1

    LOT OF THANKS IYYA ...MESHA LAGNAM 8 IL SURIYAN PUDHAN - VISAGAM 4 IL , SUKRAN - ANUSHAM 2il
    Dhanushu rasi - Pooradam star iyya...
    Ippodhu Raagu disai start agi iruku...raagu midhunathil ullar...eppadi irukum iyya.. sondha oor vittu vandhu 15 yrs agudhu ... Annadhana sevai seidhu varugiren...

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Рік тому +1

    ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சார்

  • @veljothi7041
    @veljothi7041 Рік тому +1

    வணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு.. நன்றிகள் ஐயா...

  • @vasanthakumar329
    @vasanthakumar329 Рік тому +1

    Nandri Guruji

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 Рік тому

    Logeshwaran 7.4.2000
    6.30am Tiruppur
    மீனம் லக்னத்தில் 6.8ஆம் இட அதிபதிகள் கூட்டு

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 Рік тому +2

    8il Sani sukkiran serkai video podunga sir please

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 4 місяці тому +1

    Welcome sir 🎉🎉

  • @user-ho9zf4dj7t
    @user-ho9zf4dj7t Рік тому

    8ஆம் இடமும் 6ம் இடமும் பரிவர்த்தனை பெற்றால் பதிவு செய்யுங்கள் லக்னம் வாரியாக ஐயா

  • @Nishaanth
    @Nishaanth Рік тому +1

    Sir pls tell for 8th lord in 11th house and 11th lord in 8th house , parivarthana yoga

  • @anithagap8231
    @anithagap8231 Рік тому

    8th adhipathi 11th house... very true ... i get sudden gifts especially dress since venus in 8th house

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @Pavi203
    @Pavi203 Рік тому +2

    8 am athipathi Sani 7il vakram aanal enna palan?

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Рік тому +1

    Vanakam jii..spr nge jii..8 aam adhipadhi lagnathil uccham aagalamange jii.

  • @coimbatorean2671
    @coimbatorean2671 7 місяців тому

    All true sir, Thank you very much

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому +1

    Appa vannAkam

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Goodmorning,🙏 thankyou sir 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 Рік тому +1

    வணக்கம் குருஜி❤

  • @user-hp3qt2wo8p
    @user-hp3qt2wo8p 3 місяці тому

    Eppidi irukkum solla mudiyuma sir naan unga video ellam paapam pleace

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 Рік тому

    வணக்கம் ஐயா...
    நந்தினி மீன லக்னம் சிம்ம ராசி
    ரிஷபம் (கு + சனி) மிதுனம் (சூ +செ+ சு+ பு) கடகம் (ரா) சிம்மம் (சந்)
    Medical coding job or government job or what kind of private job i can use plzz reply sirr..

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Рік тому

    நமஸ்காரம் ஐயா

  • @krishnanr3751
    @krishnanr3751 Рік тому

    வணக்கம் ஐயா,கன்னி லக்கனம், சுக்ரன் நீசம்,நவாம்சத்தில் சுக்ரன் உச்சம், 8ல் மேச ராகு,(கேது சாரம் பெற்று)வீடு கொடுத்த செவ்வாய் வக்ரம் பெற்று 4ல் தனுசில், சுக்ரன் சாரம் பெற்று, தனது 8ம் பார்வையால்,சூரியன்,புதனை, பார்க்கிறார், ராகு,செவ்வாய்க்கு எந்த கிரக பார்வையும் இல்லை,தற்போது ராகுதிசை,குரு புத்தி நடப்பு , (குரு 6ல் கும்பத்தில் இருந்து சிம்ம சந்திரனை சம சப்தமாக பார்க்கிறார்)இதன் பலன் எத்தனை சதவீதம் ஐயா,நன்றி

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @manivannan121
    @manivannan121 Рік тому +2

    8m idathil Raghu, kethu erunthal yena palangal yendru video podungal aaya.. 🙏

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому +1

    Vanakam guruji mithuna lagnam 8 house sani neesam vakkram in 11 house mesham. Thulam thil Thani pudhan parvai sani perukurirar ippoluthu sani neesam bangam adikirara guruji

  • @lovetocomposemusiclcm1364
    @lovetocomposemusiclcm1364 Рік тому

    அஷ்டமாதிபதி நிதி சூன்யம் பாதகம் வக்ரம் ஏதோ ஒன்று பெற்றிருந்தால் எப்படி பலன் எடுக்க வேண்டும் ஐயா

  • @ARUNINFORMATIVE
    @ARUNINFORMATIVE Рік тому +1

    கும்ப லக்கினம் 8 ஆம் கன்னி வீட்டில் ல் சூரியன் புதன் சுக்கிரன் (புதன் சுக்கிரன் இணைவு) நீசபங்க ராஜயோகம் இருக்கிறது.இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். சுக்கிர திசை இன்னும் ஆறு மாதத்தில் வருகிறது.எதிர்காலம் எப்படி இருக்கும் அய்யா..

  • @DhivaS-ee3tv
    @DhivaS-ee3tv Рік тому

    மிதுன லக்னம் 8இல் சூரியன் புதன் சுக்கிரன் இணைவு.8ம் அதிபதி சனி 12இல் .
    12 ம் அதிபதி 8 இல் பரிவர்த்தனை எப்படி sir இருக்கும்

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 Рік тому +1

    வணக்கம் குருவே என் ஜாதகத்தில் கும்ப லக்னம் அடுத்த ஆண்டு வரும் ராகு தசை 8ல் புதன் மற்றும் சூரியனுடன் எனவே இடமாற்றம் ஊர் மாற்றம் செய்தால் நன்றாக இருக்குமா அல்லது கஷ்டப்படுத்துமா

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Рік тому +2

    மீனலக்கனம் துலாத்தில் சுக்கிரன் 27० ( ராகு2० சூரியன்2०) ராகு சூரியன் வர்க்கோத்தம் ஐயா

  • @AashikaAashi-up7sn
    @AashikaAashi-up7sn Рік тому

    Good morning sir
    Nandhini meena laknam (simma) rasi rishabathil ( guru sani) mithunathil (suryan sevvai sukran budhan) kadagam (rahu) simma (chandran)
    Medical coding job or government job or what kind of private job is better? Plz ans me sir pala naal muyarchi sir plzz reply...

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +1

    Very true sir! Thulam lagnam, Sukran in 8th house. Thank you!

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 Рік тому +8

    8ம் அதிபதி ஆட்சி பெற்று வக்ரம் ஆனால் சொல்லுங்கள் குருஜி

  • @_AAAN_Vlogs
    @_AAAN_Vlogs Рік тому

    ரிஷப லக்னம் தனுசு ராசி 8இல் சந்திரன் சுக்ரன் 3இல் குரு அடுத்து வரும் குரு திசை எப்படி இருக்கும் ஐயா

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 10 місяців тому

    thulam lakkam 8 kudaiya sukkuran 7 il irunthal enna palan

  • @mindfocused32
    @mindfocused32 Рік тому

    Ayya 31.10.1999 5:15 PM Sattur
    Kadaga Rasi (poosam)
    மேஷ லக்னம் - 1il Vakra Guru+ Neesa Vakra Sani
    4 il - Rahu + Chandran
    5il Sukran (suriyan Veetil)
    7 il ( Neesabangam petra Suriyan)
    8 il Budhan(Pagai petru Sevvai Veetil)
    9 il ( Sevvai ) Lagnathipathi (dhanushu veetil)
    10 il Kethu
    Vazhkaziyil Piranthathil irundhe kashtam mattum than ayya Civil Engineering nalla kalloriyil nalla mathipen petru mudithullen aanal nalla Velai kidaikka villai.... Velai kidaikkuma...Vazhkaziyil Munneruvadharku ethavathu Vazhi ullatha... Varumayin pidiyil irundhu meelvena
    தயவுசெய்து பதில்கூறவும் ஐயா

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Рік тому

    வாழ்க. வளமுடன்

  • @balavanu7642
    @balavanu7642 Рік тому

    வணக்கம் குருஜீ நீங்கள் எப்போதுமே பதிவில் கிரகத்தின் தீமையை சொல்லிவிட்டு அந்த கிரகத்தை வேறு ஏதாவது சுப கோள்கள் பார்த்தாலோ அல்லது இணைந்தாலோ நன்மை நடக்கும் அல்லது பலன் மாறும் என்று சொல்வீர்கள் ஆனால் இன்று அதுமாதிரி எதுவும் சொல்லவில்லையே குருஜீ!

  • @kalaibio150
    @kalaibio150 Рік тому +1

    Thank you Anna🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Рік тому

    Super explain thank you

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    நன்றி சாா்

  • @aravindanuram8682
    @aravindanuram8682 Рік тому

    Hi sir... 8th athipathi sani 8il aatchi vakram petral.. sontha oorla irukalama sir.. Mithuna lagnam

  • @ravichandran-uv2dr
    @ravichandran-uv2dr Рік тому +4

    விருச்சிக லக்னம் 8ம் அதிபதி புதன் 12ல் சூரியனுடன் சேர்ந்து வக்ரமாக உள்ளது. என்ன பலன் ஐயா?

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Рік тому

    Kadaga laknam 8il guru puthan

  • @yeshwanthraj1111
    @yeshwanthraj1111 Рік тому +1

    வணக்கம் ஐயா, நான் விருச்சக ராசி மற்றும் விருச்சக லக்னம், எனது 8வது வீட்டில் சுக்ரன் உடன் சனி சேர்க்கை உள்ளது, இது நல்லதா கெட்டதா?

  • @subamkarthick7677
    @subamkarthick7677 Рік тому

    8 house danusu 8 il kethu rishaba lagnam 6il guru vakram sukran in 11th house thiruvonam star but no business wash out insolvency court case all become enemy

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @yuvaraja1136
    @yuvaraja1136 Рік тому +1

    Exalent sir

  • @kumarkumar5776
    @kumarkumar5776 Рік тому

    வணக்கம்குருஜி

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh7296 Рік тому +1

    8m athipathi Lagnathil vakram petru amarnthal good or bad guruji?

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 Рік тому +2

    வணக்கம் குருஜி 👃 துலாம் லக்னம் 8ல் சுக் கேது 12ல் குரு பங்கு சந்தையில் ஈடுபடலாமா?

  • @rameshg6786
    @rameshg6786 Рік тому +1

    ஐயா எனக்கு சிம்ம லக்னம் கடக ராசி பூசம் 8க்குடைய குரு 6ல்மகரதில் குரு நீசம் நன்மையா தீமையா

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🙏

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    Arumai

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Good explain sir 🎉

  • @durgadevi9259
    @durgadevi9259 Рік тому

    Meena lagnam 8 m athipathi 6il (sukkiran rahu) ullathu yethu pontra palangal tharum sir please reply me sir

  • @mei9998true
    @mei9998true Рік тому +1

    Terminator 2 my favourite movie 😁😁

  • @user-hp3qt2wo8p
    @user-hp3qt2wo8p 3 місяці тому

    iam from sri lanka

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Рік тому +1

    வணக்கம் ஐயா.கணவருக்கு
    கடக லக்னம் மகர ராசி.எட்டில்
    செவ்வாய். எனக்கு கடக லக்னம் கடக ராசி . எட்டாம்
    இடம் கிரகமின்றி சுத்தமாக
    உள்ளது. இது தோஷம் ஆகுமா.

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Рік тому

    Karma for meena lagnam podunga

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 Рік тому

    ஓம் சம்பத் குமார் கரூர்👍🙏🙏

  • @karthi86133
    @karthi86133 Рік тому +2

    ஐயா, சிம்ம லக்னத்திற்கு 2ல்குரு வக்ரம் பெற்று தனித்து இருக்கிறார், எப்படி ஐயா இருக்கும்

  • @jeyakumar.s
    @jeyakumar.s Рік тому

    Love marriage yaaruku nadaku nu oru vedio pannunga sir 🙏

  • @selvaranibalsamy2624
    @selvaranibalsamy2624 Рік тому

    ஐயா .ரிசபலஞானம் கன்னிராசி 8இல் சுக்ரன் புதன் சேவை சேர்கை 8 ,எம் அதிபதி திசை நடக்குது

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Рік тому

    8th house endha planet irundha enna palan oru video poduga 🙏

  • @diligent954
    @diligent954 Рік тому +1

    8ம் அதிபதி இயற்கை சுபராக இருக்கும் பட்சத்தில் அவர் 8 லேயே வக்ரகதியில் நின்றால் பலன் மாறுபடுமா அய்யா???

  • @sivaperumal2401
    @sivaperumal2401 Рік тому

    8m adhipathi 7ill
    Magara lagnam

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @sankarrajan7704
    @sankarrajan7704 Рік тому +1

    8house lord sani in 7th house maharam ayul balam eppadi

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Рік тому +1

    NARPAVY......

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sekar8383
    @sekar8383 Рік тому

    Amazing astrologer

  • @pratheshv9707
    @pratheshv9707 Рік тому

    Wow awesome Bro 🌹👍

  • @gunasamantha4691
    @gunasamantha4691 Рік тому

    8 இடத்தில் சூரியன் சனி சேர்கை மகரத்தில் உள்ளது எப்படி இருக்கும்

  • @rameshb6635
    @rameshb6635 Рік тому

    சார் மிதுன லக்னம்... 7ல் சனி (வ) மற்றும் ராகு சேர்க்கை.... சிம்மத்தில் சூ,கு,சு,பு சேர்க்கை... குருவின் பார்வையில் சனி, ராகு..... சனி தசை எப்படி இருக்கும் சார்....

  • @manjualagu1780
    @manjualagu1780 Рік тому

    வணக்கம் ஐயா🙏💕

  • @subeskaranrasaiyah7691
    @subeskaranrasaiyah7691 3 місяці тому

    மனிதனுக்கு தேவை இல்லாத இடம் எட்டு என்றால் அங்கே கேது அமர்ந்தால் பலன் மாறுமா,? ஏனெனில் கேது நிற்கும் இடத்தின் பலன் மாறும் என்று சொன்னீர்கள்