நிலாவில் அரசு பேருந்து பயணம்|இமயமலை உச்சியில்😲|srinagar to ladakh|JKSRTC bus travel

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 106

  • @AkbarAli-jj5zh
    @AkbarAli-jj5zh 7 місяців тому +73

    மிக்க நன்றி.நான் இந்த வழிதடத்தில் 20 வருடங்களாக வண்டி ஓட்டி இருக்கிரேன்.அப்ப சாலைகள் மிக மிக மோசமானதாக இருந்தன .மேலு‌ம் பவர் ஸ்டீயரிங் கிடையாது.சில பல வளைவுகளை பலமுறை முன்பின் எடுத்து வண்டி ஓட்ட வேண்டும்.பனிகளில் வீல் செயின் மாட்டி ஓட்ட வேண்டும்.பழைய நினைவுகளையும் நான் பழகிய சில இடங்களையும் காட்டியதற்காக மிக்க நன்றி.வண்டியை நானே ஓட்டியதாக உணர்ந்தேன்.ஏனென்றால் இந்த வழித்தடத்தில் இரவு பகலாக பயணித்திருக்கிரேன்.மிக மிக நன்றிங்க ❤

    • @45911112
      @45911112 6 місяців тому +3

      நீங்கள் மிகவும் சாமர்த்தியமான டிரைவர் ஆக இருந்திருக்க வேண்டும்! 🙏

    • @velmuruganstores3152
      @velmuruganstores3152 6 місяців тому +1

      Jai Hind

    • @maryrani.a8992
      @maryrani.a8992 6 місяців тому +1

      Weldon.

    • @aalbertalexis7124
      @aalbertalexis7124 6 місяців тому +1

      Great sir.

    • @aalbertalexis7124
      @aalbertalexis7124 6 місяців тому +1

      Great sir.

  • @SrineshSenthilKumar
    @SrineshSenthilKumar 7 місяців тому +11

    நண்பரே வணக்கம்
    வீடியோ காட்சிகள் மிகவும் அருமை இந்த சாலையில் பேருந்து காட்சிகளும் அருமை
    நன்றி நண்பரே

  • @prakashlic7578
    @prakashlic7578 6 місяців тому +7

    உண்மையிலுமே நிலவில் பயணிப்பது போல் உணர்வு .
    தங்கள் வர்ணனை அருமை❤

  • @tsamidurai396
    @tsamidurai396 6 місяців тому +9

    Bus engine sound மிகவும் அருமை ஓட்டுநர் மிக திறமைசாலி

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 7 місяців тому +10

    நிஜமாகவே நிலாவில் பேருந்து பயணம் செய்த மாதிரி இருந்தது. ஹாலிவுட் படம் பார்த்தமாதிரியும் இருந்தது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @njagadeesh1
    @njagadeesh1 7 місяців тому +14

    பளிச்சென்ற வீடியோ ....
    அனாயசமான டிரைவர்,
    பல பேர் லே யூடியூப் பண்ணியிருந்தாலும் உங்கள் வீடியோ சூப்பர்.

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc 6 місяців тому +2

    நல்ல தெளிவான காணொளி.நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 6 місяців тому +3

    நிலாவில் அரசு பேருந்து பயணம் இமயமலை உச்சியின் பயணம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 4 місяці тому +2

    சார்... சொல்ல வார்த்தையே இல்லை... இவ்வளவு கடினமான பயணம் எங்களுக்காக... பிரமாதம்... மீண்டும் மீண்டும் நன்றி

  • @subramanip6897
    @subramanip6897 2 місяці тому +1

    அருமையான பதிவு ஸ்ரீநகர் டு டேய் சென்று வந்த அனுபவம் நன்றி

  • @afrina.m6814
    @afrina.m6814 7 місяців тому +2

    அழகும் ஆபத்தும் நிறைந்த பாதை... அருமையான பதிவு 🎉🎉

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 7 місяців тому +3

    All 3 parts if ladakh journey was mind blowing

  • @maduraijoel
    @maduraijoel 5 місяців тому +1

    Inga valra makkal koduthuvachavaingala illa pavama nu soningala athu sema commentry ...

  • @babubabus8377
    @babubabus8377 4 місяці тому +1

    லடாக் போய்டு வந்த உணர்வு . வீடியோ வேற லெவல் சகோ ❤❤❤

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 7 місяців тому +1

    பதிவு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா பாண்டிச்சேரியில் இருந்து தரணி

  • @samundeeswari5887
    @samundeeswari5887 7 місяців тому +1

    Thanks brother nilavuku azhaithu sendratharku very nice video clear ungaludan naanum payanithen magizhchi 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐👑

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 6 місяців тому +3

    வாழ்த்துகள் அண்ணா

  • @kavithaanbalagan8093
    @kavithaanbalagan8093 7 місяців тому +4

    Super ji Leh nerla pona madiri irundhuchu

  • @munikrishnahm1545
    @munikrishnahm1545 5 місяців тому

    SUPER VIDEO HATS OF BROTHER FROM KARNATAKA GREAT JOB

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 місяців тому +1

    Thank you🙏 for sharing and hard work kovai out doors. Bend thirumina vav vara view. Vara leval. Vara yegum paka mudiyatha side seeing. Fantastic Video. Thiramiyana driver.

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 7 місяців тому +2

    Wow! The moonland is superb 👍👌

  • @gayathrir7771
    @gayathrir7771 7 місяців тому +3

    மிகவும் அழகான அருமையான இடம் சார்

  • @rangaswamya.5502
    @rangaswamya.5502 7 місяців тому +4

    மிக அருமை. நேரில் பார்த்தது போல இருந்தது. கானெளியில் கடை கன்னி சாப்பாடு விலை
    விபரம் இதெல்லாம் கூட போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
    ஆமாம் அந்த பையன் எங்கே?

  • @friendofforest8189
    @friendofforest8189 7 місяців тому

    Memorable bus journey to LADAKH BRO. Very very fantastic landscapes. Congrats.

  • @chillbreeze5422
    @chillbreeze5422 7 місяців тому

    Super sir🎉🎉🎉, enjoy ur trip each n every moment, keep going, take care n Be safe, expecting more🎉🎉🎉🎉❤

  • @musicwinder_yt
    @musicwinder_yt 7 місяців тому +1

    Nice video 😊 good visuals

  • @SanthiRathinakumar
    @SanthiRathinakumar 7 місяців тому +11

    உங்கள் புண்ணியத்தில் ஸ்ரீ நகர் to லடாக் பயணத்தை பாத்தோம்.

  • @umashankarperiyasamy1173
    @umashankarperiyasamy1173 6 місяців тому

    Congratulations Akbar. Great.

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 7 місяців тому

    Kashmir ellam kanavilkuda ninaithu pakka mudiyadu, anal ippo ungalodu travel pandra madhiri irukku. Thanks.

  • @Umashan1160
    @Umashan1160 6 місяців тому

    Very nice journey ,thrilling and shows a good experience 😊

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 7 місяців тому +1

    Location ultimate ❤️

  • @VengatesanSreenivasan
    @VengatesanSreenivasan 3 дні тому

    Hii.. welcome..uar.. video.. fantastic.. very.. very.. enrastc.. very.. nice.. Good.. Good.. Thankyou..❤🎉❤🎉❤

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 6 місяців тому

    Very clar and nice views from 🇨🇦

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 7 місяців тому

    Naangalum ungaludan travel.panniyathu polave erunthathu brother video super brother

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 6 місяців тому

    Wow miha Arumai nga thambi ungalukkum unga camara vukkum OOO pottralam thanks nga⛰️🏔️🙏👏👌

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 7 місяців тому

    Memorable experience for me, as if I'm travelling with you. Thank you.

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 6 місяців тому

    Beautiful travel. Thanking you.

  • @chandramahendran9546
    @chandramahendran9546 6 місяців тому

    Nice road happy journey enjoy God bless you

  • @harik8838
    @harik8838 6 місяців тому

    Super videoes thankyou nanba❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 7 місяців тому

    Very fine videos if you want go by bike some bikes were given rent basis 1day or 3days , weekly basis u ask the two wheeler repair shops. Safe journey.

  • @kavithas2568
    @kavithas2568 7 місяців тому

    Beautiful road trip. Thank you

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 7 місяців тому

    Moonland is super bro enjoy your journey.take care.❤❤❤

  • @kamaliravi3484
    @kamaliravi3484 7 місяців тому

    Eager ah wait panitu irundhen bro....indha video kaga

  • @arulsiva143
    @arulsiva143 5 місяців тому +1

    Kargil to leh road lamauru la than entha moon land nan pogatha road ella india vila

  • @parasuraman6295
    @parasuraman6295 7 місяців тому

    அழகு...அருமை...❤

  • @saravanand4728
    @saravanand4728 6 місяців тому

    Nice video iam very enjoy.tq

  • @subramaniannatarajan3491
    @subramaniannatarajan3491 6 місяців тому

    Wonderful coverage

  • @kpadmakumar1975
    @kpadmakumar1975 7 місяців тому

    Wonderful bro ur trip 👌

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 7 місяців тому

    What ஜவஹர் describe d..at the time of Chinese aggression is absolutely true

  • @FasilFalcon
    @FasilFalcon 6 місяців тому

    Vera level pa

  • @saravanavadivelu8719
    @saravanavadivelu8719 7 місяців тому

    Super verysuper 🎉🎉🎉❤❤❤❤❤

  • @PONNUTHAIS-jg1dk
    @PONNUTHAIS-jg1dk 2 місяці тому

    ❤❤❤❤ super

  • @kamaraj9892
    @kamaraj9892 6 місяців тому +3

    இந்த சாலைகளில் திடீரென்று பேரூந்து பழுதடைந்தால் பயனிகளின் நிலை என்ன வாகும்?.

  • @reginamaichel3091
    @reginamaichel3091 7 місяців тому

    Supar tambi🎉🎉🎉

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 4 місяці тому

    நானும் கோவை தான் சரவணம்பட்டி. ஸ்ரீ நகர் சென்று இருக்கிறேன் இங்கே போனதில்லை

  • @exelcomputers5694
    @exelcomputers5694 6 місяців тому

    super bro👍

  • @MithunD98
    @MithunD98 7 місяців тому

    Super Anna 🎉🎉🎉

  • @vikky9534
    @vikky9534 6 місяців тому

    காணொளி அருமை அருமை,, வாழ்த்துக்கள் தம்பி,, நேரில் சென்று பார்க்க முடியாத குறையை தீர்த்து வைத்து விட்டிர்கள்,,, வாழ்த்துக்கள்

  • @chokalingam5960
    @chokalingam5960 7 місяців тому

    அருமை.

  • @ammavarietychannel6330
    @ammavarietychannel6330 6 місяців тому

    Superb

  • @kanthasamyt2323
    @kanthasamyt2323 5 місяців тому

    supar.❤

  • @saraswathibalakrishnan9187
    @saraswathibalakrishnan9187 7 місяців тому +3

    Thambi enaku 65 vayasu.un video parthathil romba santhosam .Nan ninaithukooda parkamudiyathathai un video vil parthuvitten .Romba romba santhosam.

  • @vasanthraj2826
    @vasanthraj2826 6 місяців тому

    Super

  • @DuraiSathya-m3t
    @DuraiSathya-m3t 2 місяці тому

    Super driver anna

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 3 місяці тому +1

    டீ சாப்பாடு ரொட்டி தால் எல்லாம்ரேட் எப்படி?

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524 6 місяців тому +1

    Only single driver a bro how many kilometres

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 6 місяців тому

    Any reasons for why there are not trees and plants?

  • @PONNUTHAIS-jg1dk
    @PONNUTHAIS-jg1dk 2 місяці тому

    ❤❤❤😮😮😮😮

  • @mukunthansubramani9353
    @mukunthansubramani9353 7 місяців тому

    where do they fill diesel sir?

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 6 місяців тому

    🎉🎉🎉

  • @PremaRavi-t9h
    @PremaRavi-t9h 7 місяців тому +1

    😮😮😮😮😮😮😮😮❤

  • @randin77randin50
    @randin77randin50 6 місяців тому +1

    Ur special is night riding know,when Ur going to try

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 7 місяців тому

    Anna V2 la akka theta maddangala

  • @KarthikaMaruthu
    @KarthikaMaruthu 7 місяців тому

    ❤❤❤

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 6 місяців тому

    🎉

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 3 місяці тому

    கஷ்டப்பட்டு பல இன்னல்களுக்கு இடையில் விடியொ எடுத்து போட்டதற்காக நன்றி.

  • @sabeerahameth132
    @sabeerahameth132 7 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 6 місяців тому

    ❤😂🎉😊

  • @kathirkiran
    @kathirkiran 3 місяці тому

    Lamayuru in christian epic jesus christ visited here and learnt about religious thought and magic something

  • @gobalgp
    @gobalgp 7 місяців тому

    Next trip in bike.. please bro

  • @TravelsCompany
    @TravelsCompany 7 місяців тому

    😳😳😳😳

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 7 місяців тому

    Anna intha valaivikala pakkum pothu enakke thalasuththuthu ungalukku payama illaya

  • @narmadhalithin
    @narmadhalithin 7 місяців тому

    Moon land ah😮😮😮

  • @vivekanan9049
    @vivekanan9049 7 місяців тому

    ❤❤❤🙏🙏🇲🇾

  • @ParthibanSwaminathan
    @ParthibanSwaminathan 4 місяці тому

    Valnthal inkey valanum apathan kastampuriyum

  • @AkManju-t6i
    @AkManju-t6i 7 місяців тому +1

    Goodjob anna 🏔

  • @thirumalaig1088
    @thirumalaig1088 7 місяців тому +1

    மலைப்பயணம் வாகணத்திற்கு இடையில் எரிபொருள் நிரப்பியதையும் காட்டியிருக்களாம் கூடவந்த பையனை காணாம்

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 4 місяці тому

    சாப்பிட என்ன கிடைத்தது என்ன விலை அதெல்லாம் சொல்லவே இல்ல??

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq 6 місяців тому

    அது மூன் லேண்ட் இல்லை பிணம் லேண்ட்

  • @arungoldbeta
    @arungoldbeta 7 місяців тому +1

    I see many people hate on Modi and proud of him.. but people who go to Ladakh trip are happy to see the places because of the south hated person of Modi.😊😊😊

  • @kumar6d728
    @kumar6d728 7 місяців тому

    Good Job Bro Very Nice 🎉🫶👌🤝

  • @munikrishnahm1545
    @munikrishnahm1545 5 місяців тому

    Jai Dravidians very strong GURU 🙏

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 4 місяці тому

    உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது..

  • @naveens3808
    @naveens3808 7 місяців тому

    Super bro 🫡💥

  • @heat-t8s
    @heat-t8s 6 місяців тому

    SEEN FROM SINGAPORE 🇸🇬 VERY PITY POOR PEOPLES WHY NOT THIS PEOPLE BULD UNDERGROUND TUNNEL HOUSE AVOID FROM DENGEROUS ANIMALS THEIR SAFTY SEE EXAMPLE UA-cam WEB SIDE, AN VS WILD, PRIMITIVES JUNGLE LIFE, nui ruug vu, chad zuber, the best they buld underbig stone shelter take look all web side youtuber help them show this videos please 🙏

  • @steadydreaminindia
    @steadydreaminindia 7 місяців тому

    Bro unga phone number plz