🇵🇰 பாகிஸ்தானில் தமிழனுக்கு பலத்த பாதுகாப்பு | Pakistan Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024
  • #tamiltrekker #backpackerkumar #transitbites
    🇵🇰 பாகிஸ்தானில் தமிழனுக்கு பலத்த பாதுகாப்பு | Pakistan Tamil Vlog | #pakistan #besham #chillas #fairymeadows #gilgitbaltistan #hunza #skardu #gilgit #pakistantamil
    Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️
    #pakistantamil #pakistantamilpeople #pakistantamilvlogs #pakistantamilcommunity #pakistantamilnadu #pakistantamilnews #pakistantamilargal #pakistantamilvideo #pakistantamiland #pakistanintamil #pakistanintamilpeople #pakistanidramaintamil #indiaandpakistanintamil #pakistanandiranintamil #thinushvlogs

КОМЕНТАРІ • 269

  • @AnandKumar-zz5wq
    @AnandKumar-zz5wq 26 днів тому +5

    இயற்கை அழகை நீங்கள் காட்டும் விதம் மிக அருமை, உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது

    • @ThinushVlogs
      @ThinushVlogs  26 днів тому

      மிக்க நன்றி சகோதரா 😊

  • @loganathanloga4456
    @loganathanloga4456 Місяць тому +35

    தம்பி உங்க வீடியோ உங்கள் தமிழ் உங்கள் தமிழ் விளக்கம் அருமை

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @gunarajanithanendran1864
    @gunarajanithanendran1864 Місяць тому +44

    நம்மநாட்டு பொலிஸ் இதைபார்த்தாலாது திருந்துவாங்களா😂

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Місяць тому +31

    பாகிஸ்தான் ட்ரிப்பை முடித்தவுடன் பங்களாதேஷில் சில முக்கியமான சுற்றுலா தளங்களை சுற்றி காட்ட வேண்டும் 🙏

  • @waris6791
    @waris6791 Місяць тому +39

    அற்புதமான காணொளி.
    சும்மா கலக்குங்க தம்பி.❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому +1

      மிக்க நன்றி சகோ 😊 கண்டிப்பாக ✌️

  • @user-rh3rk1ne2e
    @user-rh3rk1ne2e Місяць тому +8

    முன்னேற்றம் என்ற பெயரில் இயற்க்கையை அழிக்காமல் பாதுகாக்கிறது பாக்கிஸ்தான்

    • @user-kn6vl4dr9v
      @user-kn6vl4dr9v Місяць тому +1

      உண்மையில் உண்மை 😊

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 Місяць тому +19

    இயற்கை ரசிக்ககூடியவாறு இருக்கு தம்பி

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Місяць тому +13

    நாங்க திருப்பூரில் இருந்து உங்க வீடியோ பார்க்கிறேம்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @sarav759
    @sarav759 Місяць тому +12

    wow pakistan looks so gigantic.. very good for tourists..

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Місяць тому +8

    அருமை தம்பி இந்த பகுதி யை பதிவு செய்தமைக்கு நன்றி

  • @moseseditz165
    @moseseditz165 Місяць тому +16

    வீடியோ அருமை நண்பரே ❤அன்புடன் ஈரோட்டில் இருந்து🤗

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி நண்பா 😊

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR Місяць тому +30

    தமிழ்நாட்டு தமிழ் பேசுறீங்க சிறப்பு நண்பா🎉🎉

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Місяць тому +6

    தம்பி நன்றாக சுற்றி காட்டுகிறீர்கள். நாங்கள் போக முடியாத இடத்திற்கு சென்று உள்ளீர்கள். Got a feeling as if i travelled. Narrative is excellent thambi.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @melvin6432
    @melvin6432 19 днів тому +2

    Beautiful Pakistan. Really wonderful. Thanks for your wonderful vedio.

  • @selvam1795
    @selvam1795 Місяць тому +5

    அருமையான நல்ல விடியோ பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி அண்ணா 😊

  • @thamilaikaappom
    @thamilaikaappom Місяць тому +3

    Pakistan police is great and hospitality. Shukran Pakistan police.

  • @tamilarasu1
    @tamilarasu1 День тому +1

    Well.speach நல்லா இருக்கு உங்கள்.வர்ணனை❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  14 годин тому

      மிக்க நன்றி அண்ணா 😊

  • @switchworldtv
    @switchworldtv Місяць тому +9

    எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான் நல்லது

  • @ascentshiva
    @ascentshiva 27 днів тому +3

    அருமையான பதிவு தோழா👍🏽

    • @ThinushVlogs
      @ThinushVlogs  27 днів тому

      மிக்க நன்றி நண்பா 😊

  • @harshinidevi5591
    @harshinidevi5591 14 годин тому

    Super Anna. Freeya pak pathudom. Tq

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому +2

    Thanks for innovations

  • @PCRRAMAR
    @PCRRAMAR 9 днів тому +1

    நன்றி வணக்கம் நண்பரே

  • @venkatachalamselvi6486
    @venkatachalamselvi6486 Місяць тому +2

    Arumai..supper

  • @vaithianathank7340
    @vaithianathank7340 Місяць тому +2

    Ungal thamizh i imai. Ungal katchi pathicugal pramippu. Cuddalore tamil naadu.

  • @user-wx6pr2gs4v
    @user-wx6pr2gs4v Місяць тому +3

    Tibet and Uyigurstan are independent nations only and not at all the part of China

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Місяць тому +4

    Continue your journey insha ALLAH I'm waiting ❤ take care

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      Sure 😊👍 Thankyou so much brother

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Місяць тому +8

    Nice place POK and Azad Kashmir will come to Indian control this year and Katchatheev island from Sri Lanka to Indian control 2024

    • @QuickClickStudioTyping
      @QuickClickStudioTyping Місяць тому

      its not kashmir or pok its kpk province of pakistan

    • @manickamshanmugam3548
      @manickamshanmugam3548 Місяць тому

      ​@@QuickClickStudioTypingone day will be part of India ❤

    • @Madhukrishnan-pv6tc
      @Madhukrishnan-pv6tc День тому

      @@manickamshanmugam3548 ungalukku ellam evvalavu adimaigal thaan venum? மொழி உரிமை இல்லாமல் கல்வி உரிமை இல்லாமல் நீர் உரிமை இல்லாமல் துளியும் சுயமரியாதை இல்லாமல் ஏழு கோடி பேர் இங்கே வாழ்வது போதவில்லையா? பாகிஸ்தானிலிருந்து வேறு இன்னும் இந்திக்காரர்களுக்கு அடிமைகள் வரணுமா?

  • @mohamedmahir3867
    @mohamedmahir3867 6 днів тому

    பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Місяць тому +1

    👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் சகோதரர் அருமையாக இருந்தது காணொளி

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Місяць тому +4

    Pakistan super👍👍

  • @SusiThangarajan
    @SusiThangarajan Місяць тому +7

    Super anna

  • @Dkdancer22
    @Dkdancer22 Місяць тому +3

    Awesome background score 💥

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 Місяць тому +2

    விடியோ பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @user-jh4fd8eo5q
    @user-jh4fd8eo5q 12 днів тому +1

    Good job. Nan tamilnadu la Erika, india's state Tamilnadu. Nalla tamil parega. Thanks.

  • @lokeshs8451
    @lokeshs8451 Місяць тому +8

    இந்த பகுதி gilget Baluchistan இது இந்தியா வின் ஒரு பகுதி பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதி இந்திய வரைபடத்தில் இந்த பகுதி இருக்கிறது

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Місяць тому +1

    Nice vlog, thanks for sharing.

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG Місяць тому +6

    Congratulations

  • @balujaya669
    @balujaya669 Місяць тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Beautiful video Bro.congratulations Bro.

  • @athiradisenthil
    @athiradisenthil Місяць тому +1

    காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது தோழரே

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி நண்பா 😊

  • @SRJRAJA92
    @SRJRAJA92 Місяць тому +11

    உங்க தமிழ் நீங்க பேசுறது தமிழ்நாட்டு தமிழ் போல் தாம் உள்ளது, நீங்களா நான் இலங்கை என்று சொன்னால் தான் இலங்கை என தெரியும்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Місяць тому +4

    Good

  • @user-fk3gh1yf7f
    @user-fk3gh1yf7f Місяць тому +1

    Take care of your self because that is 🇵🇰

  • @SureshSuresh-ji8vi
    @SureshSuresh-ji8vi Місяць тому +5

    நீங்கள் இலங்கை குடிமகன் என்று அவர்களிடம் கூறினீர்கள். உங்களை ஊர் சுற்றி காட்டினார்கள்.
    இந்திய குடிமகன் என்று கூறியிருந்தால் , அவர்கள் பாதுகாப்பு தருவார்களா ?.

    • @lokeshs8451
      @lokeshs8451 Місяць тому +4

      ஆம் அவர்களை பாதுகாக்க வரவில்லை அவர்களை கண்கானிக்க தான் ராணுவம் வந்தது

  • @senthilkumarkumar5336
    @senthilkumarkumar5336 Місяць тому +2

    குவைத் நாட்டில் இருந்து செந்தில்குமார் அருமை சகோ

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому +1

      மிக்க நன்றி சகோதரா 😊

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Місяць тому +5

    Super bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому +1

      Thankyou so much brother 😊✌️

  • @shanmugamsam9171
    @shanmugamsam9171 Місяць тому +1

    Super na

  • @andrewblackop5026
    @andrewblackop5026 Місяць тому +2

    I love your Pakistan vlogs.

  • @sheejar8883
    @sheejar8883 Місяць тому +2

    Super super from caddallore

  • @seenivasaganseenivasagan3935
    @seenivasaganseenivasagan3935 Місяць тому +1

    தம்பி உங்களகக்கு எனது நன்றி

  • @dhilukshandhilu4371
    @dhilukshandhilu4371 Місяць тому +4

    ❤superb ya

  • @LearnWithAyan13
    @LearnWithAyan13 Місяць тому +4

    Very nice❤❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Місяць тому +3

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @rpbuddhika6084
    @rpbuddhika6084 Місяць тому +5

    ❤❤❤❤❤❤

  • @serajthinserajthin3956
    @serajthinserajthin3956 Місяць тому +132

    இந்தியாவை விட 50 வருடங்கள் பின்தங்கியுள்ளது

    • @user-ks3ll3bc7g
      @user-ks3ll3bc7g Місяць тому +10

      Chumma oru beela 😅

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Місяць тому +21

      இந்தியாவில 50 வருடம் அல்ல 100 வருடம் பின்தங்கி உள்ளது ஆணித்தனமான உண்மை

    • @tamilarasan-gm1lr
      @tamilarasan-gm1lr Місяць тому +37

      இந்தியாவில் வட மாநிலத்திற்கு போனது உண்டா நீங்கள் இதைவிட மோசமாக உள்ளது 😂😂

    • @ravindraniroshan5200
      @ravindraniroshan5200 Місяць тому +8

      Aiya ongada nadu road.ah konjam pathutu maththa country ku pogalam. Kuppa thotti pola irukuthu. Foreigners indiaku oru name vachi irukaga atha na solla matan sonna neega kasta paduviga😂😂😂😂😂

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 Місяць тому +8

      இந்திய விமானநிலையங்களில் அதிகாரிகள் பயணிகளை சகமனிதனுக்கான சாதாரண மரியாதையின்றி நடந்துகொள்ளும் விதம், உள்ளூரில் லஞ்சத்திற்காகப் பொலிசாருட்பட நடந்து கொள்ளும் விதம் மீண்டுமொருமுறை இந்தியாவிற்கு வர யோசிக்க வைக்கும்.

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm Місяць тому +1

    நல்லபதிவு வாழ்த்துகள் தம்பிகளா.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி அண்ணா 😊

  • @Dheepam123
    @Dheepam123 Місяць тому +6

    நிலச்சரிவு ஏற்பட்டது என்று கூற வேண்டும்

    • @asrafmezat8261
      @asrafmezat8261 Місяць тому

      சரிங்க புலவரே 😂😂

  • @barathiraj145
    @barathiraj145 21 день тому +1

    Very good explanation bro

  • @user-kn6vl4dr9v
    @user-kn6vl4dr9v Місяць тому

    இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பாக்கிஸ்தானை காட்டும் விதத்தை உடைத்து விட்டீர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-yp9ts4zd3w
    @user-yp9ts4zd3w Місяць тому +1

    Superb anna 👍❤️

  • @shashasha6750
    @shashasha6750 Місяць тому +2

    அசல் தமிழ்நாட்டு பேச்சி BRO நீங்க தமிழ்நாட்டில் இருந்திர் பிர்கள் அதான் நாங்க பேசிறேமாதிரி இருக்கு BRO

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому +1

    பாராட்டுக்கள்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோதரா 😊

  • @rejeeshpv1056
    @rejeeshpv1056 Місяць тому +1

    Super....

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Місяць тому +3

    ஆமா தம்பி ஜும்மா என்றால் அரபியில் வெள்ளிக்கிழமை என்று பொருள்

  • @thiruppathichelliahambalam4019
    @thiruppathichelliahambalam4019 Місяць тому

    good pakistan people❤❤❤

  • @Jtdanishdanish-xb6zp
    @Jtdanishdanish-xb6zp Місяць тому +1

    சூப்பர் நண்பா

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி நண்பா 😊

  • @c.m.kamaraj6529
    @c.m.kamaraj6529 Місяць тому +1

    Super bro👍

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Місяць тому +3

    Unkazh barnanai Super ❤ bro

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Місяць тому +1

    Be peace Jesus yesappa bless you brother and all dear ones

  • @balank7543
    @balank7543 Місяць тому +1

    Super ❤

  • @subrann3191
    @subrann3191 Місяць тому

    Thinus West Pakistanis with yours UA-cam channel improve super wonderful greatest happy

  • @Tamil_Star-AYAPPADI01
    @Tamil_Star-AYAPPADI01 Місяць тому +1

    Super brother

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Місяць тому +1

    Very 👍👍👍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      Thank you very much brother 😊

  • @divakaranpranavam
    @divakaranpranavam Місяць тому +1

    Brother Ungaludaya Channel Super👌

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому +1

      மிக்க நன்றி சகோ 😊

  • @bruttyjacob5475
    @bruttyjacob5475 Місяць тому +1

    தமிழ் அருமை

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி அண்ணா 😊

  • @raguraja9294
    @raguraja9294 Місяць тому +1

    Good one bro be safe take care

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Місяць тому +1

    👍👍👍

  • @SatheeshKumar-hb3wx
    @SatheeshKumar-hb3wx Місяць тому +1

    ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோதரா 😊

  • @rajasekaranm6865
    @rajasekaranm6865 Місяць тому

    நன்று

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @iswaryam823
    @iswaryam823 Місяць тому +4

    Oh sir ku epola Pathukappu potutangalo. video super ah iruku❤

  • @avarmy4043
    @avarmy4043 Місяць тому

    ❤❤❤

  • @MsyMsy-oe7rh
    @MsyMsy-oe7rh Місяць тому

    Nantree pro❤

  • @PrempremPrem-kd6wm
    @PrempremPrem-kd6wm Місяць тому +2

    இயற்கை அழகு நன்றாக இருக்கின்றது ❤️❤️❤️❤️

  • @punniyamoorthytharumalinga4465
    @punniyamoorthytharumalinga4465 Місяць тому +1

    வாழ்த்துக்கள் சகோ நான் ஆஸ்திரேலியா ல இருந்து ❤️

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @jagirhussain8471
    @jagirhussain8471 Місяць тому +3

    தமிழர் போகாத இடம் உலகில் இல்லை என்ற சாதனை உண்டு என்ற சொல்ல வைத்து விட்டீர்கள் தமில் டிக்கர் யூடியுப்பர்
    ஆப்ரிக்காவில் போகாத இடம் இல்லை நன்றி

  • @user-fk3gh1yf7f
    @user-fk3gh1yf7f Місяць тому

    Bro take care of yourself. dont take this kind of risks🙏🏻. Please comeback safe👍🏻

  • @Tmsview
    @Tmsview Місяць тому +1

    இந்தியா ஸ்ரீலங்கா போலீஸ் அயோயோ 😅😅

  • @varshinis8570
    @varshinis8570 Місяць тому +1

    Nice

  • @jegathishjegasekar7372
    @jegathishjegasekar7372 Місяць тому

    Cherry bro❤❤

  • @Suresh...33366
    @Suresh...33366 Місяць тому

    ✅✅✅

  • @ekentertainments2124
    @ekentertainments2124 Місяць тому

    This is Ekambaram from India. I have been watching your videos very often and am planning to visit Sri Lanka in June. I plan to collaborate with you for my vlogs, which will be beneficial for both parties because my viewers are familiar with your culture, and you will be able to introduce me to your channel since people are interested in watching something new

  • @sarath2k-lv1be
    @sarath2k-lv1be Місяць тому +1

    Anna super anna

  • @Makeyourlife33
    @Makeyourlife33 Місяць тому +1

    Bro nenga tamilnadu ellaya ...pakkava tamil pesuringa superrr ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி நண்பா 😊

  • @SakthiV-wg4uz
    @SakthiV-wg4uz Місяць тому +5

    Hai bro

  • @rajasekaranv7127
    @rajasekaranv7127 12 днів тому +1

    தரமான செய்திகள் அழகான பட பதிவு

    • @ThinushVlogs
      @ThinushVlogs  12 днів тому

      மிக்க நன்றி சகோ 😊

  • @vigneshku5957
    @vigneshku5957 7 днів тому +1

    Thalaike yevlo dhillu pathingala

  • @PandiyammalPandiyammal-xy8vb
    @PandiyammalPandiyammal-xy8vb 15 днів тому

    Nalla manithargal Indi yavittu thallieaaaaaaa erunga pa............paakisdan

  • @lebbejamaldeen7671
    @lebbejamaldeen7671 24 дні тому +1

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் உங்கள் வர்ணனை

  • @aruarumugam6229
    @aruarumugam6229 Місяць тому +2

    அருமையான வீடியோ 👍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Місяць тому

      மிக்க நன்றி சகோ 😊✌️

  • @MsyMsy-oe7rh
    @MsyMsy-oe7rh Місяць тому +1

    Ena camera use pandreega Neenga

  • @user-rt2wg4jd3g
    @user-rt2wg4jd3g Місяць тому

    Pakistan country is safety for indian for tour purpose bro..