ஜம்மு காஷ்மீர் Part 1, Part 2, Part 3👇 ஜம்மு காஷ்மீரில் நான் பார்த்த விசித்திரங்கள்! வெளிவராத காட்சி! Part 1 | Jammu: unrevealed scenes ua-cam.com/video/WgONDNPo1Is/v-deo.html காஷ்மீர் பிராமணர்கள் அழிக்கப்பட்ட கதை | Documentry | Jammu Kashmir-Part 2 ua-cam.com/video/1EyRJFXMIig/v-deo.htmlsi=WZhAuRmbXVpe-8EN காஷ்மீரில் எனது கசப்பான அனுபவம்! வெளிவராத காட்சி | Otherside of Kashmir | J&K Part 3 ua-cam.com/video/gOuQFnYTzq4/v-deo.html
காஷ்மீரிலும் நம் தமிழ் மொழி நம் பாரம்பரியம... நம் பெண் தெய்வம் மாரியம்மாள் வழிபாடு மறவாமல் உள்ளார்கள் வரும் தலைமுறைக்கும் தொடரவேண்டும்.,.. வாழ்த்துக்கள்...
தமிழர்களைத் தேடிச் செல்லும் தங்களின் சேவை பாராட்டுக்குரியது. தங்களின் காணொலிகள் மூலம் நான் அறிந்துகொண்ட ஒன்று, இங்கு தமிழகத்தில் வாழும் வட இந்தியர்கள் பல தலைமுறைகளை கடந்தும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், “மொழி சுதந்திர”த்துடன் வாழ்கின்றனர். ஆனால், வட இந்தியாவில் வாழும் தமிழர்களில் இளைய தலைமுறையினர் தாய் மொழியை மறந்து வாழ்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
வட மாநிலத்தவர்கள்தான் தமிழ் நாட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோம். ஆனால் தென்கோடி இந்தியாவிலிருந்து வடகோடியில் இருக்கின்ற ஜம்மு காஷ்மீர் வரை சென்று தமிழர்கள் வியாபித்து இருக்கிறார்கள். ஜம்முவில் தமிழர்கள் பற்றிய இந்தக் காணொளி சிறப்பு. பாராட்டுக்கள்.
சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள்!!! பட்டுப் பூவை போல் பார்க்கும் பாவைகள்!!! சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது
தோழரின் இந்த பெருமுயற்சி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடிய மற்றும் பாராட்டுதலுக்குரியது.தமிழ் அழியாமல் இருக்க அவரது உந்துதலான பேச்சு மற்றும் பேட்டி நன்றியுணர்வுடன் பாராட்டுக்குரியது.தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.....
இவ்வளவு வருடங்கள் ஆகியும் தமிழை மறக்காமல் தமிழில் இவர்கள் பேசுவது காதில் தேன் வந்து பாய்கிறது. காஷ்மீர் ல் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்த பதிவை பதிவிட்ட சகோதரர்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
@@rajendranm6069 ஏம்ப்பா... அவர் சொன்னது உண்மை... பாரசீக குடும்பம் பண்டிட் ஆனதுனால நடக்காதது இப்போது இவர் வீடியோ எடுக்கும் அளவுக்கு வர யார் காரணம்... மோடி தானே...
எனக்கு இப்பொழுது 64 வயது. எனக்கு ஒரு வயதாக இருக்கும் போது சென்னைக்கு குடியேறினோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே வீடுகள் மற்ற இடங்கள் எல்லாம் வெற்றிடங்கள். அப்படி இருந்த ஊர் இப்போது எப்படி இருக்கிறது. இத்தனை வருடங்கள் ஆனாலும் எங்களுக்குப் பின் வந்து குடியேறியவர்கள், ஏதாவது பிரச்சனை என்றால் ஊர் விட்டு ஊர் வந்தவர்கள் என்று பேசுவார்கள். ஆனால் இவர்களுக்கு காஷ்மீர் போய் பிழைக்கிறார்கள் என்றால் பரவாயில்லை.
அங்கு தமிழர்கள் அமைதியாக இருக்கிறார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் இங்கு வந்து பாம் வைக்க நினைக்கிறீர்கள் அதனால் உங்களை மக்கள் தொரத்துகிறார்கள்
காஷ்மீரில் எந்த இடம், Srinagarலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது இந்த குட்டி தமிழ்நாடு. காஷ்மீரில் இருந்து தமிழ் மொழியில் பேசுவதைக் கேட்கும் போது மிகவும் அருமையாக இருக்கிறது.
என் அன்புத்தமிழ் உறவுகளே! எங்களை பிரிந்து ஏன் அங்கு சென்றீர்கள்? நம் தாய்மண் தமிழ்நாடுதானே! திரும்பி வாருங்கள் நம் தேசத்திற்கு!! மிகவும் வருத்தமாக உள்ளது!!!
அன்புடையீர் வணக்கம்.காஷ்மீரில் வாழும் தமிழர்களுக்கு நம் தமிழ் நாடு அரசு சார்பில் முடிந்த உதவிகளை செய்ய தகுந்த முறையில் அரசுக்கு தகவல் தந்து உதவுங்கள். நாமும் பண உதவியும் பொருள் உதவியும் செய்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வோம். நன்றி வணக்கம். .
Dear brother, Your presentation about Tamils residing in Jammu-Kashmir is very attractive and amazing. Your deliberation with Tamils seems to be interesting and Marvelous. I have witnessed your"s numerous videos covering different places about Tamils residency and also deliberations and their expression about their livelihood, f adhering Tamil culture with traditions is found very tremendous. It is not easy job to contact, collect information and to present it to the viewers. I wish to appreciate you to continue your journey without break. The viewers support will increase certainly in due course.
வெளியூரிலிருந்து தமிழ்நாட்டில வந்து மார்வாடி குஜராத்தி பஞ்சாபி கள் நல்ல வசதி படைத்து வாழ்கிறார்கள்😮 ஆனால் தமிழன மற்ற ஊர்களில மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளார்கள்😮 மிகவும் விருத்தமாக உள்ளது😮
Avanga poona idam vera....avanga happy ya than irukkardha soluranga...ide labour ah TN la eppadi iruppanga nu ungalukke teriyum ..tasmac la padhi poidum...Ivargal ellam factory tozhilalargal...avangal clear ra solranga...tamiz karavanga eppadi irukkanga....interviewer vera places la poyi edutha ungalukku teriyum evvalo high posts la irukanga....nu...
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நம் தாய்மொழி மறக்காமல் நம் அடையாளத்தை மறந்தவிடக்கூடாது.. நிரைய தமிழ் சினிமா பாடல்கள் கேட்கும் போது அது தமிழ் பேசுவதற்க்கு சுலபமாக இருக்கும்.
இவர்கள் உண்மையாலுமே தமிழர்கள் என்றால் தமிழக அரசு அவர்களுக்கு தமிழ் கல்வியை வழங்க வேண்டும் அவர்கள் இனமே மாறுவதற்குள் அவர்களுக்கு பல உதவிகள் தேவை படுகிறது
நம் தமிழ் இனம் வழும் வாழ்க்கை முறை மற்றும் பகுதி பற்றி அழகாக படம் பிடித்து மிகவும் அழகாக தமிழ் பேசி குறிப்பு கொடுத்து விவரிதமைக்கு கோடானகோடி நன்றிகள் சகோதரா....
காஷ்மீரின் வடமேற்குப் பகுதி பாமீர் முடிச்சின் அருகில் இருக்கும் பகுதி பண்டைக் காலத்தில் தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்துள்ளது. இது மேலகம் என்று அழைக்கப் பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐராவதம் மகாதேவன் மற்றும் ஆஸ்கோ பர்போலா போன்றவர்கள் கூறும் கருத்துக்கள் இதனை வலியுறுத்தும் !!!!
அருமை... meluha மெலுஹா என்று சிந்து வெளி மக்கள் மெசபடோமியா பகுதியில் அழைக்கப்பட்டுள்ளனர்.. நான் meluha மெலுஹா என்று எப்படி வந்தது என யோசித்துள்ளேன்.. மேலகம் என்ற சொல் meluha மெலுஹா ஆகி விட்டது போல..
10 ஆண்டுகளுக்கு முன் ஜம்மு & காஷ்மீர் நிலை மை.அது.தான் ! டூரிஸ்ட் கள் ஶ்ரீ நகர கடைகளின் பர்ச் சேஸ் பூங்காக்கள் விசிட் டாக் ஏரியில் படகு சவாரி இத்து டன் ஊர் திரும்பி விடவேண்டி யது தான்! போலீஸ் எச்சரிக் கை அது தான்!
தமிழ் தமிழர் என்ற சொல்லை கேட்கும் போதும் தமிழர்களை இதில் பார்க்கும் போதும் இனம் தெரியாத மகிழ்ச்சி யும் கிளர்ச்சியும் அடைகிறேன். அதுதான் தமிழின் உணர்வு. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.
இந்த ஜம்மு காஷ்மீர் தமிழர்களின் சிறப்பு பதிவாக நான் பார்க்கிறேன்.... அங்கிருந்த அந்த பெண்மணி கோவில் கட்டுவதில் காட்டும் முனைப்பு எனக்கு மிகவும் ஆச்சரியத்தை யும் மகிழ்ச்சி யையும் ஏற்படுத்துகிறது.. உண்மையான தைரியம் உள்ள பெண் மணி... மற்ற ஹிந்தி சொந்தங்களும் நல்ல ஆதரவு தருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது... திருமண செய்ய அந்த சின்ன பெண் நான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யவில்லை என்று கூறினாள்..... அதாவது தமிழரை அல்லது அவர்கள் விருப்பப்படி என்பதை முடிவு செய்ய வில்லை என்று ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் கூறினாள்.... அவர்கள் தமிழரை திருமணம் செய்ய தயங்குவது பெரும்பாலும் குடிக்கு அடிமையானதை காரணம் கூறுகின்றனர்.. அது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது.. தற்போது தமிழ் நாட்டில் அதிக போதை புழக்கம் இருப்பது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது
hello anna im also from kashmir my home town is srinagar i was 3 years old when my family we left our house our sweets shop business and got shift in delhi because of militancy at that time in J&K but feel proud and have to have tamilian kashmiri society here in srinagar🙏
Wonderful scenes,,,, really great job done by ur team,,,,, 😮😮😮😮but avanga tamil pesalanainu solumpothu valikirathu,,, foreigners learn tamil bt evanga solrathu vayapa eruku😮😮😮😢😢😢
Your travelling of hasmir is very beautiful in our eyes and its snow fall is very great and apple how much per kg and we royal salute to Tamil peoples and thanks to archives of hindustan media
We were in Srinagar when my father was posted over there in 90s, there were some tamil crpf personal used to come..but we never knew tamils live in Jammu., those days were horrible, then we came back to chennai since my father went to a fwd base..good to see Jammu in peace
வணக்கம் தம்பி நாங்க காஷ்மீரில் தான் இருக்கும் 2001 இல் போனோம் 23 வருஷம் ஆயிட்டது ரொம்ப சந்தோசம் நம்ம தமிழர் அங்கே இருக்காங்க ரொம்ப சந்தோசமா இருக்கு நாங்க ஸ்ரீநகர் டல் லேக் பகுதியில் வாடகைக்கு இருந்து கொண்டு இருக்கிறோம் எனக்கு ஒரு பையன் காஷ்மீரில் தான் பிறந்தான் இப்போ அவனுக்கு தமிழ் தெரியாது தமிழ் பேசுவான் இப்பதான் எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் 💐💐💐 நாங்க நினைச்சோம் நம்ம கொஞ்ச பேர் தான் தமிழ்நாட்டுல இருந்து இங்க காஷ்மீரில் இருக்கிறோம் என்று பரவாயில்லை உங்க மூலமாய் நாம் தமிழர் மக்களை வீடியோவில் பார்த்தது மகிழ்ச்சி
இஸ்லாமிய படையெடுப்பில் தமிழ்நாட்டுக்கு வந்த சௌராஷ்ட்ரா மற்ற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் அனைவரும் இன்றும் தாய் மொழியில் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் அதுபோல் நம் சந்ததிகளை தமிழில் தான் பேச வைக்க வேண்டும் அதற்காக திட்டங்களை வரையறுக்க வேண்டும்
ஜம்மு காஷ்மீர் Part 1, Part 2, Part 3👇
ஜம்மு காஷ்மீரில் நான் பார்த்த விசித்திரங்கள்! வெளிவராத காட்சி! Part 1 | Jammu: unrevealed scenes
ua-cam.com/video/WgONDNPo1Is/v-deo.html
காஷ்மீர் பிராமணர்கள் அழிக்கப்பட்ட கதை | Documentry | Jammu Kashmir-Part 2
ua-cam.com/video/1EyRJFXMIig/v-deo.htmlsi=WZhAuRmbXVpe-8EN
காஷ்மீரில் எனது கசப்பான அனுபவம்! வெளிவராத காட்சி | Otherside of Kashmir | J&K Part 3
ua-cam.com/video/gOuQFnYTzq4/v-deo.html
Recording ìs vry poor
Exter al disturbance is very high.. none of the locals voice is clear. Pl try to learn better recording
❤❤❤...#velutheexplorer please 🙏🙏🙏🙏
Super Anna.
இதுவரை யாரும் பதிவு செய்யாத அருமையான பதிவு.
ஜம்மு காஷ்மீரில் இவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது
தமிழர்களை ஐக்கியப்படுத்தும் இது போன்ற உங்களது முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
காஷ்மீரிலும் நம் தமிழ் மொழி நம் பாரம்பரியம... நம் பெண் தெய்வம் மாரியம்மாள் வழிபாடு மறவாமல் உள்ளார்கள் வரும் தலைமுறைக்கும் தொடரவேண்டும்.,.. வாழ்த்துக்கள்...
தமிழர்களைத் தேடிச் செல்லும் தங்களின் சேவை பாராட்டுக்குரியது. தங்களின் காணொலிகள் மூலம் நான் அறிந்துகொண்ட ஒன்று, இங்கு தமிழகத்தில் வாழும் வட இந்தியர்கள் பல தலைமுறைகளை கடந்தும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், “மொழி சுதந்திர”த்துடன் வாழ்கின்றனர். ஆனால், வட இந்தியாவில் வாழும் தமிழர்களில் இளைய தலைமுறையினர் தாய் மொழியை மறந்து வாழ்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
அன்பு உறவுக்கு கருப்பையா தன்னுடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
நல்லதொரு பதிவு. அவர்கள் தமிழில் தெளிவாக பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.
இதுவரை ...எவரும் காட்டாத ...தமிழரின் வாழ்வியல்...வாழ்த்துகள் சார்...
🙏😊 sir
வட மாநிலத்தவர்கள்தான் தமிழ் நாட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோம்.
ஆனால் தென்கோடி இந்தியாவிலிருந்து வடகோடியில் இருக்கின்ற ஜம்மு காஷ்மீர் வரை சென்று தமிழர்கள் வியாபித்து இருக்கிறார்கள். ஜம்முவில் தமிழர்கள் பற்றிய இந்தக் காணொளி சிறப்பு. பாராட்டுக்கள்.
முதலில் வரலாறு படிச்சிட்டு பேசுங்கள்.. மொத்த பாரதமே தமிழர்களின் பூர்வீக மண். ஏன் அவுஸ்திரேலியாவரை
பண்டைய தமிழகம் தான் பெயர். Epo வந்தது தான் இந்தியா
❤❤ Happy மக்களே
Vandheri vadakkan endru kevalappaduthum Koottam parkka vendum.
@@thenimozhithenu
நீங்கல்லாம் எங்க இருந்து தான் வரீங்க இப்படி ரீல் சுத்துறதுக்கு?
ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழ் மக்களே வணக்கம் 🙏💐😊
உண்மையில் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது - தவறாது உங்கள் வீடீயோ எல்லாமே பார்ப்பதுண்டு - வாழ்த்துக்கள்
ஜம்மு காஷ்மீரில் நான் பார்த்த விசித்திரங்கள்! வெளிவராத காட்சி! fantastic
சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள்!!!
பட்டுப் பூவை போல் பார்க்கும் பாவைகள்!!!
சொர்க்கம் தேடிச் செல்லட்டும்
ஆசை எண்ணங்கள் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது
இலங்கை தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழை படிப்பார்கள் தமிழில்தான் பேசுவார்கள் எத்தனை மொழி படித்தாலும் தமிழை கட்டாயம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.
DMK people andha kaalathil anti Hindi poratam nadathittu ippo next generation English medium schools nadathi avanga pillaigalum padikiranga! Yenna yematru Thamizhanai? DMK Aatchiku meendum vandha?? Ninaichale heart attack varuthu ! Podhumada Saami !
ஆம் தமிழ்நாட்டு தமிழர்கள் தான் தமிழை மறந்து விடுகின்றனர்
@@mahe7147தமிழ் நாடு தமிழன் கலப்பினம் இலங்கை தமிழன் கலப்படம் இல்லாதவன் 😂😂😂😂
அந்த ஏரி பெயர் டல்ஜில். நீங்க ஜனவரி ல டல்ஜில் ஏரி பொனா அங்க பணி கட்டி இருக்கும். நான் அங்க 15 வருஷம் இருந்து இருக்கேன்
தமிழ் காரங்க எங்க எந்த இடத்தில் இருக்காங்க
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே.
தமிழை அடுத்த தலைமுறைக்கு தமிழர்கள் கடத்த வேண்டும்
தோழரின் இந்த பெருமுயற்சி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடிய மற்றும் பாராட்டுதலுக்குரியது.தமிழ் அழியாமல் இருக்க அவரது உந்துதலான பேச்சு மற்றும் பேட்டி நன்றியுணர்வுடன் பாராட்டுக்குரியது.தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.....
அண்ணா நீ வேற லெவல் அண்ணா
😊🙏
நன்றி ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழன் என்று மாறும் வாழ்க வளமுடன் என்றும் இறைவன் அருளால் வாழ்க 🙏🙏🙏🙏🙏
இவ்வளவு வருடங்கள் ஆகியும் தமிழை மறக்காமல் தமிழில் இவர்கள் பேசுவது காதில் தேன் வந்து பாய்கிறது. காஷ்மீர் ல் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்த பதிவை பதிவிட்ட சகோதரர்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
எப்பவும் இரத்த பூமியாய் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தில் இப்படி ஒரு நிலை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி..
இப்போது ரத்தபூமி அல்ல.
Jai shree Ram Jai Modi sarkar
@@godisgreat74 nee vera
@@rajendranm6069
ஏம்ப்பா... அவர் சொன்னது உண்மை... பாரசீக குடும்பம் பண்டிட் ஆனதுனால நடக்காதது இப்போது இவர் வீடியோ எடுக்கும் அளவுக்கு வர யார் காரணம்...
மோடி தானே...
அருமையான பதிவு
உங்கள் பணி தொடரட்டும்.
அருமையான காணொளி 🎉🎉🎉🎉🎉🎉 பாராட்டுக்குரிய உழைப்புக்கான பதிவு ..... தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
எனக்கு இப்பொழுது 64 வயது. எனக்கு ஒரு வயதாக இருக்கும் போது சென்னைக்கு குடியேறினோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே வீடுகள் மற்ற இடங்கள் எல்லாம் வெற்றிடங்கள். அப்படி இருந்த ஊர் இப்போது எப்படி இருக்கிறது. இத்தனை வருடங்கள் ஆனாலும் எங்களுக்குப் பின் வந்து குடியேறியவர்கள், ஏதாவது பிரச்சனை என்றால் ஊர் விட்டு ஊர் வந்தவர்கள் என்று பேசுவார்கள். ஆனால் இவர்களுக்கு காஷ்மீர் போய் பிழைக்கிறார்கள் என்றால் பரவாயில்லை.
நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்து சென்னைக்கு குடியேறீனிர்கள்?
அங்கு தமிழர்கள் அமைதியாக இருக்கிறார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் இங்கு வந்து பாம் வைக்க நினைக்கிறீர்கள் அதனால் உங்களை மக்கள் தொரத்துகிறார்கள்
தெலுங்கர் நாங்கள் ஆனால் தமிழர் உண்மையை உரக்க பதிவுசெய்த தாயிக்கு சிறப்பு வணக்கம் 16 2 2024
உங்கள் திய் வீடு தமிழ் மண் தானே
Thelungar
.
காஷ்மீரில் எந்த இடம், Srinagarலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது இந்த குட்டி தமிழ்நாடு. காஷ்மீரில் இருந்து தமிழ் மொழியில் பேசுவதைக் கேட்கும் போது மிகவும் அருமையாக இருக்கிறது.
Happy highlights colourful highest quality with yours UA-cam channel srinagar hard travel good
என் அன்புத்தமிழ் உறவுகளே!
எங்களை பிரிந்து ஏன் அங்கு சென்றீர்கள்?
நம் தாய்மண் தமிழ்நாடுதானே!
திரும்பி வாருங்கள் நம் தேசத்திற்கு!!
மிகவும் வருத்தமாக உள்ளது!!!
India full ah Indians irukalam, Tamilnadu just name not a separate NAADU.
வந்தமட்டும்அள்ளிகொடுத்துஅறுத்துதள்ளிருவரு. போங்கடாபொழபத்தபயலுகலா
துலுக்கன் எல்லா ஊர்லயும் இருக்கலாம் தமிழன் இருக்ககூடாதாடா திராவிட சொம்பு😢😢
Tn ta Vida antha ooru evalvo Mela. Inga jaathi matham inam kaasu thaan mukkiam. Oosikku pitchai edukkum kootam. Veera vasanam pesum sila kootam nambi yemaanthu vaazhkaya naasamaakittu nirki
nirkira youth. Intha tn ennaikku nermaya aduthavan porukku naatai kollai adikkum kootathukku thunai poguthu naasaama pogum
Avanga Anga uzhaithu saapittu nimmathiyaa irukkaanga. Vote kku pitchai edukkala. Veera vasanam pesi uura yemaathala
தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் ....
அன்புடையீர் வணக்கம்.காஷ்மீரில் வாழும் தமிழர்களுக்கு நம் தமிழ் நாடு அரசு சார்பில் முடிந்த உதவிகளை செய்ய தகுந்த முறையில் அரசுக்கு தகவல் தந்து உதவுங்கள். நாமும் பண உதவியும் பொருள் உதவியும் செய்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வோம். நன்றி வணக்கம்.
.
Dear brother, Your presentation about Tamils residing in Jammu-Kashmir is very attractive and amazing. Your deliberation with Tamils seems to be interesting and Marvelous. I have witnessed your"s numerous videos covering different places about Tamils residency and also deliberations and their expression about their livelihood, f adhering Tamil culture with traditions is found very tremendous. It is not easy job to contact, collect information and to present it to the viewers. I wish to appreciate you to continue your journey without break. The viewers support will increase certainly in due course.
🙏☺️
You should a video about how you do research about a place and how you contact people . Amazing . Needs lot of recognization
வெளியூரிலிருந்து தமிழ்நாட்டில வந்து மார்வாடி குஜராத்தி பஞ்சாபி கள் நல்ல வசதி படைத்து வாழ்கிறார்கள்😮
ஆனால் தமிழன மற்ற ஊர்களில மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளார்கள்😮
மிகவும் விருத்தமாக உள்ளது😮
Avanga poona idam vera....avanga happy ya than irukkardha soluranga...ide labour ah TN la eppadi iruppanga nu ungalukke teriyum ..tasmac la padhi poidum...Ivargal ellam factory tozhilalargal...avangal clear ra solranga...tamiz karavanga eppadi irukkanga....interviewer vera places la poyi edutha ungalukku teriyum evvalo high posts la irukanga....nu...
Because laziness
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.
Yes
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நம் தாய்மொழி மறக்காமல் நம் அடையாளத்தை மறந்தவிடக்கூடாது.. நிரைய தமிழ் சினிமா பாடல்கள் கேட்கும் போது அது தமிழ் பேசுவதற்க்கு சுலபமாக இருக்கும்.
Thanks for sharing Kashmir tamil people's life styles. All the best
இவர்கள் உண்மையாலுமே தமிழர்கள் என்றால் தமிழக அரசு அவர்களுக்கு தமிழ் கல்வியை வழங்க வேண்டும்
அவர்கள் இனமே மாறுவதற்குள் அவர்களுக்கு பல உதவிகள் தேவை படுகிறது
Super video, Really very Beautiful places. I spent 14 years in J&K.
😮
Terrorist attack nadakalaya safe illanu solranga
Well done
நம் தமிழ் இனம் வழும் வாழ்க்கை முறை மற்றும் பகுதி பற்றி அழகாக படம் பிடித்து மிகவும் அழகாக தமிழ் பேசி குறிப்பு கொடுத்து விவரிதமைக்கு கோடானகோடி நன்றிகள் சகோதரா....
வாழ்க வளர்க தமிழ் மக்கள் நான் சாதாரணமான மனிதன் என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்று வருந்திகிறேன் சேலம் மாவட்டம் திருமணூர் கிராமம் தமிழ் நாடு
காஷ்மீரின் வடமேற்குப் பகுதி பாமீர் முடிச்சின் அருகில் இருக்கும் பகுதி பண்டைக் காலத்தில் தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்துள்ளது. இது மேலகம் என்று அழைக்கப் பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐராவதம் மகாதேவன் மற்றும் ஆஸ்கோ பர்போலா போன்றவர்கள் கூறும் கருத்துக்கள் இதனை வலியுறுத்தும் !!!!
அருமை... meluha மெலுஹா என்று சிந்து வெளி மக்கள் மெசபடோமியா பகுதியில் அழைக்கப்பட்டுள்ளனர்.. நான் meluha மெலுஹா என்று எப்படி வந்தது என யோசித்துள்ளேன்.. மேலகம் என்ற சொல் meluha மெலுஹா ஆகி விட்டது போல..
சகோ உங்க சம்பளம் பயணம் செய்வதிலேயே போய் விடும் போல வாழ்த்துக்கள் 😊😊
😄
@@ஆதி-ற6ல 1m subs irukku bro . UA-cam la yum nalla amount varum 💸💵💵💴
Sir, நான் Armyல் 34 வருடம் இருந்தும் , இது எனக்கு புதிய செய்தி.thanks for your efforts.
திருச்சி, தஞ்சை super ❤❤❤❤❤
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் ❤
Hats off to your hard work brother . Finally I could see your face .
இது போன்று வீடியோ எடுக்க காரணம் நாம் இந்திய பிரதமர் மோடி ஜி அவர்கள் முன்பு போல் இல்லாமல் இப்போது காஷ்மீர் அமைதியாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க பாரதம்
True words
10 ஆண்டுகளுக்கு முன் ஜம்மு & காஷ்மீர் நிலை மை.அது.தான் ! டூரிஸ்ட் கள் ஶ்ரீ நகர கடைகளின் பர்ச் சேஸ் பூங்காக்கள் விசிட் டாக் ஏரியில் படகு சவாரி இத்து டன் ஊர் திரும்பி விடவேண்டி யது தான்! போலீஸ் எச்சரிக் கை அது தான்!
100% true bro
. இதுக்கும் மோடி தனா பிரதர்
ART 370 & ART 35 A நீக்கபட்டதின் மூலம் மத அடிப்படை வாதிகள் மற் றும் தீவிரவாதிகளின் விஷப்பற் கள் பிடுங்கபட்டுள்ளன!
அருமையான பதிவு 👌👌👌👌
I really like ur tamil language format and ucharipu
Excellent, entirely different from others. Good
தமிழ் தமிழர் என்ற சொல்லை கேட்கும் போதும் தமிழர்களை இதில் பார்க்கும் போதும் இனம் தெரியாத மகிழ்ச்சி யும் கிளர்ச்சியும் அடைகிறேன். அதுதான் தமிழின் உணர்வு. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.
உ.பி.தமிழர்களின் ஜாலி வாழ்க்கை उत्तर प्रदेश तमिल लोग U.P.Tamils lifestyle
ua-cam.com/video/AHFcNgpcib4/v-deo.html
உங்கள் பதிவு அருமை காஷ்மீர் Uதிவு இன்னும் அருமை பேட்டி எடுத்து கொண்டே மற்ற இடங்கள் காட்டுவது உங்கள் பேச்சு அருமை நன்றி வளர்க வாழ்க
பிரிவினை பேசும் பரதேசி அரசியல் நாய்கள் இத பாருங்கடா 😢😢😢😢😢
Miga miga arumai super athuyum tamil kaaravanga paatha romba surprice ra irukku
அருமை நண்பா காஷ்மிருக்கே நேரில் போய் வந்த மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் 💐
தமிழ் இனமே சீரும் சிறப்புமாக, தமிழோடும் உறவோடும் வாழ்க வாழ்க!
Nice to see Tamilians living area in Kashmir. Thanks for your efforts.
சூப்பர் பதிவு
You are speaking in Centamil. Wonderful.
இந்த ஜம்மு காஷ்மீர் தமிழர்களின் சிறப்பு பதிவாக நான் பார்க்கிறேன்....
அங்கிருந்த அந்த பெண்மணி கோவில் கட்டுவதில் காட்டும் முனைப்பு எனக்கு மிகவும் ஆச்சரியத்தை யும் மகிழ்ச்சி யையும் ஏற்படுத்துகிறது.. உண்மையான தைரியம் உள்ள பெண் மணி... மற்ற ஹிந்தி சொந்தங்களும் நல்ல ஆதரவு தருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது...
திருமண செய்ய அந்த சின்ன பெண் நான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யவில்லை என்று கூறினாள்..... அதாவது தமிழரை அல்லது அவர்கள் விருப்பப்படி என்பதை முடிவு செய்ய வில்லை என்று ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் கூறினாள்....
அவர்கள் தமிழரை திருமணம் செய்ய தயங்குவது பெரும்பாலும் குடிக்கு அடிமையானதை காரணம் கூறுகின்றனர்..
அது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது..
தற்போது தமிழ் நாட்டில் அதிக போதை புழக்கம் இருப்பது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது
உங்களின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறேன் அண்ணா❤🫂
தென்மாட்டங்களில் பல சரக்கு கடை என்றே குறிப்பிடுகின்றனர். மக்கள் பலசர் கடை என்று கூறுவர்
hello anna im also from kashmir my home town is srinagar i was 3 years old when my family we left our house our sweets shop business and got shift in delhi because of militancy at that time in J&K but feel proud and have to have tamilian kashmiri society here in srinagar🙏
அருமை என்ன சொல்வது என்று தெரியவில்லை ❤❤❤
வடக்கேதமிழ் தெற்கேதமிழ் கேட்கவும் பார்க்வும் மிக சந்தோஷமாக இருந்தது.நனறி.
Wonderful scenes,,,, really great job done by ur team,,,,, 😮😮😮😮but avanga tamil pesalanainu solumpothu valikirathu,,, foreigners learn tamil bt evanga solrathu vayapa eruku😮😮😮😢😢😢
🎉🎉🎉 அருமையான பதிவு 🎉🎉🎉
How our peoples are living outside Tamilnad. Amazing ❤❤❤
Super place and beautiful birds
ஜம்மு காஷ்மீரை நேரடியாக காட்டி தமிழர்களை சந்தித்து தமிழ் மொழியை உயர்த்தியுள்ளது நன்றி
அருமையான பதிவு நமது நாட்டின் சொர்க்கத்தை காட்டினீர்கள் நீங்கள் வாழ்க வளமுடன்
மிக அருமை தம்பி மார்ச்ல எடுத்தது மாதிரி இருக்கு சூப்பர் வாழ்த்துகள் ❤❤❤
🙏bro Karnataka chikmagalur. Tamilan . video podungu bro
அருமை சகோதரா
சிறப்பு, வாழ்த்துகள்
மிக மிக அருமை நல்ல பதிவு நன்றி வனக்கம்
Super. I enjoyed the video very much. Keep it up
Your travelling of hasmir is very beautiful in our eyes and its snow fall is very great and apple how much per kg and we royal salute to Tamil peoples and thanks to archives of hindustan media
Thanks for sharing in Social Media
To see the life of Tamil People
Pranam to all Tamilian family settled in J & Kn
இவங்க நம்ம தமிழ் மெகா தொடர்கள் பார்த்தால் பயங்கரமாக பேசியிருப்பாங்க
Tamil people are living all over India but tamilnadu is great .you showed Jammu Kashmir.Tamil people.good videos.
நல்வாழ்த்துக்கள் தமிழ் ருக்கு❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌
❤❤❤ super video bro
மகிழ்ச்சி 🎉🎉
So surprise and unbelievable. First time seeing like this video. So grateful to you for delivering such unique settlements and cultures. Thank you.
அருமையான தகவல்பதிவு
We were in Srinagar when my father was posted over there in 90s, there were some tamil crpf personal used to come..but we never knew tamils live in Jammu., those days were horrible, then we came back to chennai since my father went to a fwd base..good to see Jammu in peace
If our politicians had done everything properly in J & K ,now it would have developed so much
@@sjegadeesan5655now development has just begun...i went to a friends wedding ,now the locals r very happy after removing artical 370
@@sathiavathychettiar9487 Very nice to hear the good news
வணக்கம் தம்பி நாங்க காஷ்மீரில் தான் இருக்கும் 2001 இல் போனோம் 23 வருஷம் ஆயிட்டது ரொம்ப சந்தோசம் நம்ம தமிழர் அங்கே இருக்காங்க ரொம்ப சந்தோசமா இருக்கு நாங்க ஸ்ரீநகர் டல் லேக் பகுதியில் வாடகைக்கு இருந்து கொண்டு இருக்கிறோம் எனக்கு ஒரு பையன் காஷ்மீரில் தான் பிறந்தான் இப்போ அவனுக்கு தமிழ் தெரியாது தமிழ் பேசுவான் இப்பதான் எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் 💐💐💐 நாங்க நினைச்சோம் நம்ம கொஞ்ச பேர் தான் தமிழ்நாட்டுல இருந்து இங்க காஷ்மீரில் இருக்கிறோம் என்று பரவாயில்லை உங்க மூலமாய் நாம் தமிழர் மக்களை வீடியோவில் பார்த்தது மகிழ்ச்சி
Call me sir : 7200578823
அருமை நண்பா
அருமை vidéo. நன்றி sir
Super shoot velka தமிழ்
தமிழ் போல் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 💪🙏❤️💯🔥
சூப்பர் சூப்பர் அருமை அருமை நமது நாட்டின் சொர்க்கத்தை காட்டி இருக்கிறீர்கள்
சிறப்பான பதிவு நன்றி 🎉
very good effort. congratulations
அருமையான காணொளி சார்
சீமனால் பேச்சால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் பாதுகாப்பாக இருங்கள் 😢😢😢
Yessssssss 10000000000%
என்ன சொல்ல வருகிறீர்கள்?
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழல் உறவுகள் சாகடிக்க பட்டபோது நீ எங்க புடுங்க போனடா பாடு பயலே!!!!!
டேய் வடுகா
என்தாய்திருநாட்டுக்கு வாசலிது என்நாட்டவர்க்கும் கழை கோயிலுது காஷ்மீர் பியூட்டிபுல் காஸ்மீர காஸ்மீர் வொன்டர்புல் காஷ்மீர்
அருமை சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Thank you so very for the video.
I really enjoyed it.
I always wanted to see really how people live casually.
நன்றி🙏🙏🙏
இஸ்லாமிய படையெடுப்பில் தமிழ்நாட்டுக்கு வந்த சௌராஷ்ட்ரா மற்ற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் அனைவரும் இன்றும் தாய் மொழியில் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் அதுபோல் நம் சந்ததிகளை தமிழில் தான் பேச வைக்க வேண்டும் அதற்காக திட்டங்களை வரையறுக்க வேண்டும்
ஜம்மு.காஷ்மீர் பதிவு அருமையாக உள்ளது...
Vazhga pallandu