🙏😯இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது.பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. 😯நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள், அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள், ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். 😯அந்தபொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்றுஅலட்சியப்படுத்தியும், பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். 😯எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். 😯முக்கியமாக உலகில் நாட்டில் வீட்டில் உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...
அப்படின்னா ஐயாவை முதல்ல அந்த கோயிலுக்கு சிறிது செய்வதை விட்டுட்டு தீகால் தீ காக்கு திமுகவுக்கு நக்கி பிழைக்கட்டும் உங்க சிற்பி ராஜா கேனப்புண்டை அதே மாதிரி உங்க சிரிப்பு ராஜன் வந்து இனிமேல் ஈ வே ராமசாமி நாயக்கருக்கு முட்டு கொடுக்கிறது மட்டும் பொழப்பா
ஐயா பரம்பரை பரம்பரையாக இந்த மூடப்பழகங்கள் புரையோடிப் போய் உள்ளது பெற்றோர்கள் பிள்ளைகள் குழந்தையிலிருந்தே ஊட்டி வளர்க்கிறார்கள் இந்தியா மூடப்பழக்கத்தின் முன்னோடி மிகவும் வேதனையாக உள்ளது
கடவுள் இல்லைன்னு சொன்னா கூட அந்த பாமர மக்கள் நம்பமாட்டார்கள் ஆனா நீங்க சொல்ற விதம் இருக்கு கண்டிப்பா நம்புவார்கள் பெரியார் தோழர்கள் இது ஒரு குழு அமைத்து ஊர் பூராவுமே இந்த பிரச்சாரத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
கண்டிப்பாக கொண்டு போய் தான் சேர்க்கணும் நான் அப்படிப்பட்ட பெரியார் தாம்பா திமுக அவர்களையும் சரி கலைஞரையும் சரி அண்ணாவும் சரி பொண்டாட்டி பிள்ளைகளையும் கூட்டிக் கொடுத்தாவது கட்சியை வளர்ப்பாங்க என்று சொன்ன அழுதான் உங்க ராமசாமி உன்னால் சவுக்கு செஞ்சாதான் ஈவே ராமசாமி நாயக்கன்
எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் நாள் பாக்குறது குறி கேட்கிறது ஜோசியம் பார்க்கிறது இந்த மக்கள் விடவே மாட்டாங்க சாமியார் வேஷம் போட்டு உன் பிள்ளையை நரபலிக்கூட உனக்கு நிறைய சொத்து கிடைக்கும்னு சொல்லுவான் அதை அப்படியே செய்த பெங்களூரில் உள்ள தம்பதி பெங்களூர் என்ன வெளிநாட்டில் இருக்க இந்திய நாட்டில் இருக்குது இது மட்டுமல்ல கேரளாவுல ஏகப்பட்ட பேர் நரபலி கொடுத்து இதில் தர்மபுரி சேர்ந்த ஒரு பெண்ணும் நரபலி கொடுத்துள்ளனர் இந்த செய்தியில எங்கே போனது பல சாமியார்கள் ஏமாற்றி வித்தை காட்டி வருகிற உலகம் இது சிலைகளை செய்த சிற்பி இவர் இவர் சொல்லுவதையாவது இந்த ஜனங்கள் கேட்பார்களா எது நன்மை எது தீமை மனிதனே சிந்தித்து செயல்படு
சைனா எங்கேயோ போயிட்டு இருக்கு ஆனால் நம்ம இந்தியாவில் 40கோடி பேர் சாப்பாடு இல்லாமல் இருக்காங்க அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா கோவில் முக்கியமா மனிதன் முக்கியமா மனிதன் தான் முதலில் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம் பெரியார் உன்மை மாதா பிதா குரு இவர்கள் தான் முதலில் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இதுதான் நிஜம்
@@krishnanc4883பார்ப்பன் எங்கடா உள்ள போறான். பூசாரியும் குருக்களும் தான் பூசை பண்ணறாங்க. பூசாரில செட்டியார் கவண்டர் முதலியார் எல்லாமே உண்டு. பெரியார் தம்பி கிருஷ்ணசாமி நாயக்கர் கூட ஈரோடு சிவன் கோயில் அறங்காவலர் தான். சிற்பி ராசனுக்கு ஒரு மயிரும் தெரியாது. ராமசாமி நாயக்கர் அங்க ஏன் ஐயரை உள்ள வைச்சாரு. ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் வைக்க விலை. மாதம் 40000 சம்பளம் வர மத்த ஜாதிக்காரங்க ஏண்டா 3000 சம்பாதிக்கர ஐயன ப் பார்த்து திட்டுறீஙக. கோயில்ல பூஜை செய்யர ஐயருக்கு 3000 சம்பளம்.போண்டா வடை தின்னுட்டு கோயில் சொத்த கொள்ளையடிக்கிற அறநிலையத்துறை குண்டன்கள் 50000 சம்பாதிக்கறாங்க. நீங்கள் உள்ள போய் பூஜை செய்து 3000 வாங்க தயாரா? எவ்வளவு நாளைக்கு பெரியாரை வெச்சு உருட்டுவீங்கடா.
ரொம்ப நன்றி சார்.
உங்களப் போன்றோர் சேவை பாமர மக்களுக்கு நிறைய தேவை.
இதைப் பார்த்து மக்கள் மாற வேண்டும்.
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏
Sirpi Rajan Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கடவுள் இல்லை என்பதும் மூடநம்பிக்கை தான்
Great Respected Sir
அருமை அய்யா வாழ்க
அய்யா சிறப்பான விளக்கம் நம் மக்கள் என்று திருந்துவார்கள்?
🙏😯இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது.பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை.
😯நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள், அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள், ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
😯அந்தபொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்றுஅலட்சியப்படுத்தியும், பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள்.
😯எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
😯முக்கியமாக உலகில் நாட்டில் வீட்டில் உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து.
...வாழ்க வளமுடன்...
பகுத்தறிவு என்றும் வளரும்
அருமை பதிவு சார் 🔥👍🙏
இதைப் பார்த்து மக்கள் திருந்த வேண்டும்
அப்படின்னா ஐயாவை முதல்ல அந்த கோயிலுக்கு சிறிது செய்வதை விட்டுட்டு தீகால் தீ காக்கு திமுகவுக்கு நக்கி பிழைக்கட்டும் உங்க சிற்பி ராஜா கேனப்புண்டை அதே மாதிரி உங்க சிரிப்பு ராஜன் வந்து இனிமேல் ஈ வே ராமசாமி நாயக்கருக்கு முட்டு கொடுக்கிறது மட்டும் பொழப்பா
👌 ஐயா
Super Sir
Very correct
அருமையான பதிவு
இது வே நிதர்சனமான உண்மை
ஐயா பரம்பரை பரம்பரையாக இந்த மூடப்பழகங்கள் புரையோடிப் போய் உள்ளது பெற்றோர்கள் பிள்ளைகள் குழந்தையிலிருந்தே ஊட்டி வளர்க்கிறார்கள் இந்தியா மூடப்பழக்கத்தின் முன்னோடி மிகவும் வேதனையாக உள்ளது
SUPERB 🎉
இவர் சொல்வதுதான் 1000000000000000% உண்மை உண்மை உண்மை உண்மை......
அருமைங்க தோழர்
Excellent Speech Congratulations
Sirpi Rajan ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை🎉🎉🎉🎉
திருவண்ணாமலையில் அதிம் போளி சாமியார்கள் உள்ளனர்
ராஜன் அண்ணா சூப்பர்❤நான் உங்கள் ஸ்டுடன்ட் ராஜேஷ் எப்படி இருக்கீங்க
Thanks
Super ⚫🔴
Great 🎉❤😊
கடவுள் இல்லைன்னு சொன்னா கூட அந்த பாமர மக்கள் நம்பமாட்டார்கள் ஆனா நீங்க சொல்ற விதம் இருக்கு கண்டிப்பா நம்புவார்கள் பெரியார் தோழர்கள் இது ஒரு குழு அமைத்து ஊர் பூராவுமே இந்த பிரச்சாரத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
Super iyya
ஐயா உங்களை போன்றோர் இன்னும் பயன்படனும் பெரியாரை இன்னும் கொண்டு போய் இந்த தலைமுறையில் சேர்க்க
கண்டிப்பாக கொண்டு போய் தான் சேர்க்கணும் நான் அப்படிப்பட்ட பெரியார் தாம்பா திமுக அவர்களையும் சரி கலைஞரையும் சரி அண்ணாவும் சரி பொண்டாட்டி பிள்ளைகளையும் கூட்டிக் கொடுத்தாவது கட்சியை வளர்ப்பாங்க என்று சொன்ன அழுதான் உங்க ராமசாமி உன்னால் சவுக்கு செஞ்சாதான் ஈவே ராமசாமி நாயக்கன்
எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் நாள் பாக்குறது குறி கேட்கிறது ஜோசியம் பார்க்கிறது இந்த மக்கள் விடவே மாட்டாங்க சாமியார் வேஷம் போட்டு உன் பிள்ளையை நரபலிக்கூட உனக்கு நிறைய சொத்து கிடைக்கும்னு சொல்லுவான் அதை அப்படியே செய்த பெங்களூரில் உள்ள தம்பதி பெங்களூர் என்ன வெளிநாட்டில் இருக்க இந்திய நாட்டில் இருக்குது இது மட்டுமல்ல கேரளாவுல ஏகப்பட்ட பேர் நரபலி கொடுத்து இதில் தர்மபுரி சேர்ந்த ஒரு பெண்ணும் நரபலி கொடுத்துள்ளனர் இந்த செய்தியில எங்கே போனது பல சாமியார்கள் ஏமாற்றி வித்தை காட்டி வருகிற உலகம் இது சிலைகளை செய்த சிற்பி இவர் இவர் சொல்லுவதையாவது இந்த ஜனங்கள் கேட்பார்களா எது நன்மை எது தீமை மனிதனே சிந்தித்து செயல்படு
நம்ம கொத்தனார் கட்டினார் நாம பயின்ற பெயிண்ட் அடிச்சாரு அவங்க வந்து உள்ளே உட்கார்ந்து கொள்ளலாமா
சிற்பி அவர்களின் இந்த பணிக்கு பாராட்டுக்கள்
அடி போடி புடிச்சு வச்சா புள்ளையாரு கழுவி விட்டு சாணி_ பாக்கியராஜ் தகவல் நின்னு போச்சு.
சாமி இல்லை சொல்லுபவர்கள் ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலத்தில் பேய் பேசி விட்டு வர முடியுமா
சாமி இல்லை என்று சொல்பவர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள்.
❤❤❤❤❤❤iya
ஐயா உங்க தொடர்பு எண் வேண்டும் உங்களிடம் ஒரு சந்தேகம் கேக்கனும் இதனால் எனக்கு 10ஆயிரம் ரூபாய் மிச்சம் ஆகும் 😢
சைனா எங்கேயோ போயிட்டு இருக்கு ஆனால் நம்ம இந்தியாவில் 40கோடி பேர் சாப்பாடு இல்லாமல் இருக்காங்க அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா கோவில் முக்கியமா மனிதன் முக்கியமா மனிதன் தான் முதலில் மனிதனை மனிதனாக பாருங்கள் இதுதான் நிஜம் பெரியார் உன்மை மாதா பிதா குரு இவர்கள் தான் முதலில் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இதுதான் நிஜம்
உங்களை போன்றோர் நாட்டுக்கு மிகவும் தேவை
👍👍👍👍👍👍👍
sooper
நன்றி
குருநாதா அரைச்ச மாவையே அரைக்காத காலத்துக்கு ஏத்த மாதிரி மேஜிக் மாத்துங்க
Namma makkal thiruthamatanga
Magic reveal pannave illingale sir🤔🤔
அண்ணா ராஜேஷ் அண்ணா உங்கள் கான்டெக்ட் நம்பர் வேணும் அண்ணா
நீங்கள் எத்தனை கோயில் கட்டினீங்க
Silai vadithavan saani vazhikiraan kenaiyan sirpee
Jaathiya olichi teenga adutthu mudanambikkaya olikka poreengalakkym
உங்களமாரிதா சார் நா எங்க ஊருல முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் மாற மாற்றங்க சார். நீங்க எங்க ஊருக்கு வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் சார்
கடவுள் வந்து சொன்னால் கேளுங்க
Arumai. Sanghi kal kandippa Paarka Vendaam.👌👌👌😂😂😂😂
பணத்தால் ஏற்றத்தாழ்வு இருப்பதால் பணத்தை அழித்து ஒழிங்க
👌👌👌👍👍👍❤️🙏🙏🙏
num venum sir
Good
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ayyar.oru pitchaikaran
Sirpi rajan iyathan unmaiyana samugasevagar aanmigasotpolivalarum koote.
Stop this barking
Pavam nala stage kuda ilaaaa
Unmai yarum matigratu ila
முட்டால்ராஜன்அதுஅவரவர்விருப்பம்நீஏன்தலையிடர
பாப்பம் மட்டும் உள்ளே போகணுமா
சாமி பேர சொல்லி ஏமாற்றுவது அவர் விருப்பமா
@@krishnanc4883பார்ப்பன் எங்கடா உள்ள போறான். பூசாரியும் குருக்களும் தான் பூசை பண்ணறாங்க. பூசாரில செட்டியார் கவண்டர் முதலியார் எல்லாமே உண்டு. பெரியார் தம்பி கிருஷ்ணசாமி நாயக்கர் கூட ஈரோடு சிவன் கோயில் அறங்காவலர் தான். சிற்பி ராசனுக்கு ஒரு மயிரும் தெரியாது. ராமசாமி நாயக்கர் அங்க ஏன் ஐயரை உள்ள வைச்சாரு. ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் வைக்க விலை. மாதம் 40000 சம்பளம் வர மத்த ஜாதிக்காரங்க ஏண்டா 3000 சம்பாதிக்கர ஐயன ப் பார்த்து திட்டுறீஙக. கோயில்ல பூஜை செய்யர ஐயருக்கு 3000 சம்பளம்.போண்டா வடை தின்னுட்டு கோயில் சொத்த கொள்ளையடிக்கிற அறநிலையத்துறை குண்டன்கள் 50000 சம்பாதிக்கறாங்க. நீங்கள் உள்ள போய் பூஜை செய்து 3000 வாங்க தயாரா? எவ்வளவு நாளைக்கு பெரியாரை வெச்சு உருட்டுவீங்கடா.
அய்யா வணக்கம்
அருமை
தோழர்
❤🩷