ஸ்ரீநகர் டூ லடாக்(himalayas)|JKSRTC government bus travel|கார்கில் வழி|most dangerous route in india

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024
  • Ladakh bus travel part - 2 video..
    #ladakh #leh #srinagar #kashmir #jammu #jammuandkashmir #himalayas #snowfall #zojila #bustravel #busjourney #bus #roadtrip #ladakhtrip #dangerous #travel #kargil
    Srinagar to ladakh part - 1 video link📎👇👇👇
    • ஆபத்தான இமயமலைக்கு அரச...
    In this post I have uploaded the travel from Srinagar to Ladakh by Jammu Kashmir Government Bus.It was a sight to behold as the bus crawled slowly through the Himalayas.A lot of snow will be passed on the way.It takes 14 hours to cover a distance of 425 km. This beautiful route is also considered as the most dangerous route in India.
    The road will be closed for six months of the year due to snow fall.Landslides are a common occurrence and vehicles are involved in accidents.
    National Highway 1D (NH 1D), also known as Srinagar-Leh Highway, was a National Highway in the state of Jammu and Kashmir that connected Srinagar to Leh in Ladakh. The Srinagar-Leh Highway was declared as National Highway in 2006. It is now part of National Highway 1 that extends west to Uri.
    The old Central Asian trade route Srinagar-Leh-Yarkand was also known as the Treaty Road, after a commercial treaty signed in 1870 between Maharaja Ranbir Singh and Thomas Douglas Forsyth.
    In 2010, old NH1A (Uri-Srinagar) and old NH1D (Srinagar-Leh) have been combined to make up the newly numbered National Highway 1.
    For most part, NH 1D transited through extremely treacherous terrain and followed the historic trade route along the Indus River, thus giving modern travelers a glimpse of villages which are historically and culturally important.The road generally remained open for traffic from early June to mid-November. The total length of NH 1 was 422 km (262 mi).
    The two highest passes on NH 1D include Zoji La at 3,528 m (11,575 ft) on the High Himalayas and Fotu La at 4,108 m (13,478 ft) on the Ladakh Range. Despite its lower elevation, Zoji La is more snow-bound than Fotu La.
    Dras, located some 170 km (110 mi) from Srinagar at elevation of 3,249 m (10,659 ft), is the first major village east of the Zoji La pass. The village is inhabited by a population of mixed Kashmiri and Dard origins, having a reputation of being the second coldest permanent inhabited spot in the world after Siberia, with temperatures dropping to −45 °C (−49 °F).
    After Dras, the road follows the Dras River valley up to Kargil and then takes Wakha Rong valley till Fotu La. After that, it follows branch valleys of the Indus River valley whcih meet Indus near Khalatse. The government runs a checkpost at Khalatse.
    Heavy snowfall on the highest passes can block traffic, cutting Leh from Srinagar for some six months each year. During springtime, the Border Roads Organisation (BRO) plows snow and repairs damages caused by landslides.Zoji La pass received reportedly some 18 m (59 ft) of snowfall in 2008.
    இந்த பதிவில் ஸ்ரீநகர் முதல் லடாக் வரை ஜம்மு காஷ்மீர் அரசு பேருந்தில் பயணம் செய்ததை பதிவேற்றம் செய்துள்ளேன். இமயமலை பள்ளதாக்கில் மெதுவாக பேருந்து ஊர்ந்து சென்றது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.வழியில் நிறைய பனிமலை கடந்து செல்லும்.400கிமி தூரம் கடக்க 14 மணிநேரம் ஆகும்.அழகான இந்த பாதை இந்தியாவின் மிகவும் ஆபத்தான பாதையாகவும் கருத்தப்படுகிறது.உறை பணி காலத்தில் வருடத்தில் ஆறு மாதங்கள் சாலை மூடப்படும்.அடிக்கடி நிலசரிவும் பணி படர்ந்து வாகனங்கள் விபத்திக்குள்ளாவது வாடிக்கையான ஒன்று..
    Srinagar to leh route, srinagar to leh road trip, srinagar to leh road, Srinagar to leh entry, srinagar to ladakh, srinagar to ladakh route, srinagar to ladakh road trip, kashmir to leh route, kashmir to ladakh road trip, ladakh mountains, ladakh season, ladakh winter season, ladakh tourist places,ladakh snow fall month, ladakh snow fall month, leh dangerous route, ladakh dangerous route, dangerous road trip in india, dangerous route in india, kargil to leh route,ladakh videos, dangerous bus journey, dangerous bus route, kargil war memorial, kargil city, ladakh city, leh city..

КОМЕНТАРІ • 116

  • @muhammedghouse
    @muhammedghouse 4 місяці тому +37

    நண்பா நீங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் காணொளிகள் பதிவேற்றம் செய்வது பாராட்டுக்குரியது அதுவும் சொந்த வாகனம் இல்லாமல் இப்படி கடினமான உழைப்பு என்பது அதை செய்பவர்களுக்கு தான் புரியும் உங்கள் வேலை தொடர்ந்து நடந்து மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kowsicak512
    @kowsicak512 4 місяці тому +21

    இந்தாஇடத்தைநங்கால்லம்
    எப்பாவும்நேரில்பார்க்காமுடியாது கட்டியற்தற்குநன்றி❤❤❤❤

  • @nanjundannanju1145
    @nanjundannanju1145 4 місяці тому +5

    அண்ணா நான் நீலகிரி மாவட்டம். உங்களுடைய வீடியோவை இன்று பார்த்தேன் அருமையாக இருந்தது. மேலும் தங்களோடு பக்கத்தில் அமர்ந்து பயணித்த நண்பருக்கு நன்றி. அருமை.... அருமை...... ❤️❤️❤️❤️❤️

  • @njagadeesh1
    @njagadeesh1 4 місяці тому +9

    சூப்பர் சூப்பர் சூப்பர் -
    அரசுப் பேருந்து பயணத்தில் utube Video ... ஆபத்தில்லா பயணம். (அரசும் கூட இருக்கிறதல்லவா )
    கோவையிலிருந்து அகமது என்ற பையன் சைக்கிளிலேயே CBE ல் இருந்து லே வரை சென்று வந்துள்ளான் ... இரு வருடங்களுக்கு முன்... எதையுமே பாத்துக்கலாம் பாத்துக்கலாம்னே வீடியோவுடன் சொல்வார்.. அவனைப் போலவே கேரள இளைஞர்கள் பல பேர் சைக்கிள்களில் ... பிரமிப்பான பயணம்.. தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் TVS XL 100 ல் இருந்து ... பல பேர் மாருதி 800 . புல்லட் - - - -
    நீங்கள் வித்தியாசமாக அரசுப் பேருந்து சூப்பர்....
    இன்னொருவர் புவனி என்ற தமிழர் . லிப்ட் கேட்டு கேட்டே உலகத்தையே சுற்றிக் காண்பித்துக் கொண்டுள்ளார். -- அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @NandhiniAshok-2128
    @NandhiniAshok-2128 4 місяці тому +7

    மலைப்பாதை பக்கவே பயமா இருக்கு தைரியம் வேணும் bro u are great 👍😊

  • @rangaswamya.5502
    @rangaswamya.5502 4 місяці тому +2

    மிக அருமையான காணொளி. சிரிநகர் முதல் லே வரை நானே
    பேருந்தில் பயணம் செய்தது போல் இருந்தது. வளைவில்
    திரும்பும் போதும் தடுப்பு சுவர் இல்லாமல்
    கீழே பார்க்கும் போதும்
    சற்று பயமாகத்தான்
    இருந்தது. நேரில் அனுபவித்த திருப்தி.
    நன்றி. வாழ்த்துக்கள்.

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 4 місяці тому +4

    அண்ணே வீடியோ அருமையா இருக்கு நாங்களே கண்ணாடியில் பணி தண்ணீரைத் தொடைக்கணும் போல தோன்றுகிறது வாழ்த்துக்கள் உங்கள் பயணம் பாண்டிச்சேரியில் சரவணன் தொடங்கினோம் போல தோணுது

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 місяці тому +2

    ஸ்ரீநகர் டூ லாடக் அரசு பேருந்து பயணம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @asokkumar7155
    @asokkumar7155 4 місяці тому +4

    மிகவும் கடினமான பயணம்... Super நண்பரே 🙏🙏😍😍❤️❤️🇲🇾🇲🇾🇲🇾 from malaysia

  • @aruljothig1154
    @aruljothig1154 4 місяці тому +3

    அருமை தோழரே.உஙகள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @murugesann5005
    @murugesann5005 3 місяці тому +1

    அருமை நன்பா இந்தியாவின் தலைப்பகுதியை சுற்றிகாட்டியதுற்கு மிக்கமகிழ்ச்சி கோவை நா.முருகேசன்

  • @HariharanSivasubramaniyam
    @HariharanSivasubramaniyam 3 місяці тому +1

    உங்களுடைய அரிய முயற்சிக்கு பாராட்டுகள்.அருமையான காட்சிகள்.நன்றி

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 4 місяці тому +2

    கோவை நகருக்குள் சுற்றி வரும் என்னை ஸ்ரீ நகருக்குள் சுற்ற உங்கள் காணொளி மிகவும் தூண்டுகிறது

  • @SakthiVel-f7u6d
    @SakthiVel-f7u6d 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி என்னுடைய நீண்ட நாள் ஆசை உங்கள் வீடுயோ மூலம் நிறைவேறியது நன்றி தம்பி ❤❤❤🎉🎉🎉

  • @balujaya669
    @balujaya669 4 місяці тому +1

    Beautiful ❤️❤️❤️ video sir 💖💖 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏

  • @bvkrishnan1958
    @bvkrishnan1958 3 місяці тому +1

    From Coimbatore, I travelled by bike and returned last year. Total I travelled 7782 KM. Thank you for sharing this video. My memory goes back to 2023.

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 4 місяці тому +2

    Va thala va thala Thrilling beautiful scenic video thala👍👌👏😄❤

  • @prakashlic7578
    @prakashlic7578 4 місяці тому +2

    போரடிக்காமல் காணொளியை நகர்த்தி உள்ளீர்கள் . அருமை ....அருமை...
    உங்கள் குரல்தான் தான், இதில். ஹைலைட் .
    உங்கள் குரல் மட்டும் இல்லாமல் இருந்தால் ஊமை படம்தான்...❤❤❤

  • @samundeeswari5887
    @samundeeswari5887 4 місяці тому +1

    Nandri brother arumaiyana idam ungaludan nangalum payanikarom mikka magizhchi 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @manimozhi2335
    @manimozhi2335 4 місяці тому +3

    நிறைய பேர் பைக். பஸ்சிலும் சென்று காணொளி போட்டு உள்ளர்கள் இருந்தாலும் இந்த காணொளி கூட புதிதாக பார்ப்பது போல் உள்ளது. மணி சேலம்

  • @gops006
    @gops006 3 місяці тому +1

    அருமை நல்ல முற்ச்சி தொடரட்டும்
    Rsgopan

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 4 місяці тому +1

    Beautiful journey. I never seen any video on Himalaya roads like this. It is an opportunity for the people like us to see the unknown places at the end of north India.

  • @kbaladandapani8824
    @kbaladandapani8824 3 місяці тому +1

    Great efforts 👌. People who have no resources or health problems can enjoy this vedios perfectly. Thanks Brothers. 🎉

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 2 місяці тому +1

    ரொம்ப சிரம்மப்பட்டு ஐஷ்டப்பட்டு தான் இந்த லீடியோ லை எடுத்துள்ளீர்கள். நன்றி.

  • @vikky9534
    @vikky9534 4 місяці тому +2

    கோவை அவுட் door தம்பிக்கு என் வாழ்த்துக்கள்,, விளக்கம் அருமை,, காணொளி சூப்பர்,, பாராட்ட வார்த்தை இல்ல

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 4 місяці тому +2

    Wow very interesting video and excellent job bro.u a the one man army.be care ful bro .tq for your video take care.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 4 місяці тому +2

    கலக்குரீங்க நண்பர்களே🌹🌹மிகவும் மகிழ்ச்சி நான் பிரேமநாதன் கோயமுத்தூர்❤வெற்றிபயணம் தொடரட்டும்❤️❤️

  • @Ramesh-vs3sb
    @Ramesh-vs3sb 2 місяці тому +1

    நண்பா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு கொங்கு நாட்டு பேச்சு வழக்கில் பேசறத கேட்கறதே ஒரு தனி மகிழ்ச்சி தான் உங்க வீடியோவுக்கு தீவிர ரசிகன்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  24 дні тому

      நன்றிங்க தோழர்

  • @axonproduction4842
    @axonproduction4842 4 місяці тому +1

    Lot of thanks to putting this video because cant able to visit in my life ,u r taking more risk for this video really i thank to u waiting for next video 🙏🙏🙏🙏🙏

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 13 днів тому

    Sri Nagar to Ladak tour is very beautiful cool place in Himalayan mountain. The routes are very dangerous curves more hairpin bends crossed between Sri Nagar to Ladak hill station no sun hot there a cool climate place. A beautiful journey in hill stations 🇮🇳🙏🏻🌹 ❤❤❤🎉🎉🎉🎉

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 4 місяці тому +1

    Video pakava marana beethiya iruku😱Safe aah ride pannun na🤗❤️

  • @friendofforest8189
    @friendofforest8189 4 місяці тому +1

    Amazing bus journey to ladakh. Unforgettable bro.

  • @harikumarhari1832
    @harikumarhari1832 4 місяці тому +1

    I like this idea too many people have a good time in the program.

  • @arungoldbeta
    @arungoldbeta 4 місяці тому +4

    I gone north tour 15 days Agra, fatehpur sikri, Jaipur ,golden temple ,waha border , Delhi , Manali ,kulu at 17k expensing...😊😊
    Me finished full tamilnadu temples and also all temple in high altitude and all tourists spots.
    Kerala all main place gone tour expect athirapalli, alappuzha, Kollam .
    Karnataka all main temple and tourist places but no coorg and falls gone .
    Telangana gone Hyderabad tourist places.
    Andhra regular I gone where we go for temple. 3 times
    Next 1 trip to vist Pune -Aurangabad-Shirdi -Ellora Surat.
    Trip 2 to visit Andhra Pradesh deep tourist places , caves ,falls and temple visit planning this year
    Trip3- again to Manali and Delhi with family( per person we spending 9k where some agency asking 30-35k so my relative going on my guidance) in December
    Trip 4- Ahmedabad -Udaipur - Jodhpur in 2025.😊😊😊

  • @tsamidurai396
    @tsamidurai396 4 місяці тому +1

    Engine sound horn மிகவும் அருமை kovai outdoor 💯🌹🌹🌹🌹💯💯💯🌹👍

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 4 місяці тому +6

    Expert driver.

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 3 дні тому

    Arumai❤❤❤solla varthai ellai❤❤🎉🎉🎉🎉🎉

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 4 місяці тому +1

    👌👌👌👌👍👍👍👍❤️🥰🙏 100k subscribers reached 👏🏽👏🏽👏🏽Congratulations Kovai Outdoors 👌💐

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt 4 місяці тому +1

    Nice brother all the best and keep it up ❤❤❤ Weldon 🎉

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 4 місяці тому +1

    Very beautiful and excellent location 👌

  • @ModonaGilbertL-tt7vd
    @ModonaGilbertL-tt7vd 4 місяці тому +1

    Excellent program I have not ßeen any other cinima

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 4 місяці тому +1

    Very very super video brother no words

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn 2 місяці тому +1

    Super boss thanks for this wonderful

  • @musicwinder_yt
    @musicwinder_yt 4 місяці тому +1

    Nice journey 😊 good video 👍

  • @reginamaichel3091
    @reginamaichel3091 4 місяці тому +1

    Unga video ku rompa tq tambi

  • @roselinemary4066
    @roselinemary4066 Місяць тому +1

    Himalaya mountains why ?looks like Manal meadu ,,naama uroor mountain composed of stone paarai!!!!

  • @chokalingam5960
    @chokalingam5960 4 місяці тому +1

    அருமை.அருமை.தொடரட்டும்.

  • @n.sadhasivamnamakkal
    @n.sadhasivamnamakkal 4 місяці тому +1

    Super video. I am namakkal

  • @vasanthraj2826
    @vasanthraj2826 4 місяці тому +1

    Rompa nal kalichu video podurenga daily podunga

  • @ammavarietychannel6330
    @ammavarietychannel6330 4 місяці тому +1

    Superb bro,scenaries superb

  • @n.rsekar7527
    @n.rsekar7527 4 місяці тому +1

    இதுவரை யாரும் Srinager To Leh Road HRTC போய் காண்பிக்வில்லைநன்றி நன்றி நன்றி பாதிதூரம் பனி இல்லாமல் இருக்கு கடைசி பகுதி மலையாக இல்லாமல்

  • @gayathrir7771
    @gayathrir7771 4 місяці тому

    மிகவும் அருமையான அழகான இடம் மிகவும் அருமை சார்

  • @subramaniasuresh4028
    @subramaniasuresh4028 4 місяці тому +1

    please put date and time will be more informative and interesting for the people who what to visit this places?

  • @BalaMurali-ix6he
    @BalaMurali-ix6he 4 місяці тому +1

    Went upto zozilla point only as we were facing breathing difficulty

  • @karthikkumar4876
    @karthikkumar4876 4 місяці тому +1

    Anna 2 days once aachu video podunga na.. interesting episode bro

  • @VOCSembiumMVKM-TRUSTAF377
    @VOCSembiumMVKM-TRUSTAF377 4 місяці тому +1

    Excellent. How to book the bus ticket. Can you share details

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 4 місяці тому +1

    In winter only military vehicles allowed bo public vehicles

  • @NagarathinamNagarathinam-re2xt
    @NagarathinamNagarathinam-re2xt 4 місяці тому +1

    நானே பஸ்ல போனமாதிரி இருக்கு நன்றி சாமி திருப்பூர் 6

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 4 місяці тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @manikandan-cl6ci
    @manikandan-cl6ci 4 місяці тому +1

    🎉 Nice video nanba

  • @kamaliravi3484
    @kamaliravi3484 4 місяці тому +1

    Waiting for next video ❤🎉

  • @BalaMurali-ix6he
    @BalaMurali-ix6he 4 місяці тому +1

    I was to this place in 2021

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 3 місяці тому +1

    இரண்டு மலைத்தொடர்களுக்கு நடுவில் உள்ள இடம் பள்ளத்தாக்கு என்று தமிழிலும் வஅலி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

  • @duraisamy741
    @duraisamy741 2 місяці тому +1

    சூப்பர் ஙா

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j 4 місяці тому +1

    அடுத்த வீடியோ நாளைக்கே போடுங்க ரொம்ப அழகா இருக்கு

  • @naveens3808
    @naveens3808 4 місяці тому +1

    நாம ஜெயிச்சிட்டோம் மாறா 🫡👍

  • @kalpanapalaniKALPANA-y3h
    @kalpanapalaniKALPANA-y3h 24 дні тому +1

    ❤ nenga vara leval

  • @PCRRAMAR
    @PCRRAMAR 4 місяці тому +1

    நன்றி வணக்கம் நண்பரே

  • @danshikasri842
    @danshikasri842 4 місяці тому +1

    Happy journey

  • @MithunD98
    @MithunD98 4 місяці тому +1

    Super Anna 🎉🎉🎉
    Be safe Anna

  • @VinothKumar-ig2dc
    @VinothKumar-ig2dc 4 місяці тому +1

    Unga videoslam super Anna, 🫂😍

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 4 місяці тому +1

    அருமை ❤❤❤

  • @Batcha-w6g
    @Batcha-w6g 2 місяці тому +1

    Anna super

  • @Philipgraphics229
    @Philipgraphics229 4 місяці тому +1

    KATRATHU KAIYALAVU CHENNAL TEAM ANGA THAN ERUKKANGA JI...

  • @kalpanapalaniKALPANA-y3h
    @kalpanapalaniKALPANA-y3h 24 дні тому +1

    Bro vara leval

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 4 місяці тому +2

    HRTC bus from Leh to Delhi.

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 4 місяці тому +1

    Bro winter le road close pannividuvangal becoz 7 feet snow cover irrukum so no access in winter

  • @sabiralikhal7504
    @sabiralikhal7504 4 місяці тому +1

    Mass driving ❤❤❤❤❤❤

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 3 дні тому

    Bro neenga endha masam traval senjeenga

  • @TravelsCompany
    @TravelsCompany 4 місяці тому +1

    Wowwwwww🎉🎉🎉🎉🎉

  • @ThirukannanThirukannan
    @ThirukannanThirukannan 4 місяці тому

    நம் தாய் திருநாட்டுக்கு வாசல் இது என் நாட்டவருக்கும் கலை கோவில் இது

  • @MrRSKSURESH
    @MrRSKSURESH 4 місяці тому +1

    Athu plains ila murugesa!!! Athuku peru thaan valley

  • @BalaMurali-ix6he
    @BalaMurali-ix6he 4 місяці тому +1

    This route is really dangerous to travel

  • @exelcomputers5694
    @exelcomputers5694 4 місяці тому +1

    👋

  • @mramasamy8625
    @mramasamy8625 4 місяці тому +1

  • @suganyam-ky4kx
    @suganyam-ky4kx 4 місяці тому +1

    ❤❤❤❤

  • @alexanderdevasagayaraj3512
    @alexanderdevasagayaraj3512 4 місяці тому

    Hi sir very good

  • @kathirvelp746
    @kathirvelp746 4 місяці тому

    Super

  • @3s4archer83
    @3s4archer83 4 місяці тому +1

    நண்பரே இந்த ரூட்ல நிங்க Drive பன்னிரிவிங்களா?

  • @Rameshplayz9051
    @Rameshplayz9051 4 місяці тому

    1st like bro

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 4 місяці тому +1

    Bro leh aprun china border rhan

  • @vivekanan9049
    @vivekanan9049 4 місяці тому +1

    ❤❤❤❤🙏🙏

  • @kumar6d728
    @kumar6d728 4 місяці тому +1

    Save journey 🫂 Nice Video Bro 🫶👌🤝

  • @premarajarathinam124
    @premarajarathinam124 4 місяці тому +1

    🆗💐💐💐

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 3 місяці тому +1

    நான் 2023 ம் வருடம் manali சிம்லா மணிகரன் குலு டெல்லி போய் வந்தேன் என் வயது 77 இப்போ 78 ஆகிறது நான் ஜம்மு ஸ்ரீநகர் லே லடாக் manali டெல்லி போய் கோவை போகணும் அதற்கு வழி முறை சொல்லவும் எனது உடல் சூழ்நிலை ஒத்து வருமா விபரமாக சொல்லவும் நன்றி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  24 дні тому

      போலாங்க..... கார் பெஸ்ட்

  • @JohnOfark-i9v
    @JohnOfark-i9v Місяць тому +1

    It us too dangerous

  • @mohammedhussain771
    @mohammedhussain771 4 місяці тому +1

    இதைப் போன்ற இடங்களுக்கு எங்களைப் போன்றவர்களை அழைத்துச் செல்லலாமா நல்ல உதவியும் புரிவேன் நான் உயிரிழந்து விட்டால் அங்கேயும் புதைக்கலாம் அனைத்து ஆவணங்களையும் எனக்கு தர நான் தயார் முயற்சி செய்து பாருங்கள்

  • @alexanderdevasagayaraj3512
    @alexanderdevasagayaraj3512 4 місяці тому

    Pause the video if any sign board comes etc.

  • @Rameshplayz9051
    @Rameshplayz9051 4 місяці тому

    Nan than noname moto rider

  • @avinashmohan2022
    @avinashmohan2022 Місяць тому +1

    Tesla automatic car ah...indha road la vechu test paananaum😂