மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வெண்பொங்கல் | Venpongal In Tamil | CDK 1008 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2022
  • Madurai Meenatchi Amman Kovil Ven Pongal
    Rice - 1/2 Kg
    Moong Dal - 150g
    Ghee - 200g
    Black Pepper - For Tempering
    Cumin Seeds - For Tempering
    Cashew Nuts - 150g
    Turmeric Powder - A Pinch
    Asafoetida - 1 tsp
    Salt - To Taste
    Curry Leaves - As Required
    Ginger - A Small Piece
    Green Chilli - 5 No's
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #venpongal #templerecipe #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 274

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Рік тому +88

    சிவ சிவ . அருமை அருமை. நீங்கள் இருவரும் சேர்ந்து செய்தாலே ஒரு பக்திமணம் கலந்த energy தான்.

  • @pranithascorner8042
    @pranithascorner8042 Рік тому +15

    அருமை ....திரு.கிருஷ்ணன் அவர்களின் தன்மை வாய்ந்த பேச்சு அவர் செய்த வெண்பொங்கல் போலவே இதமாக உள்ளது..... மிக்க நன்றி.... அம்பாள் அனுக்கிரகம் உள்ளவர்... 🙏🙏
    தீனாவின் நேர்காணல் நன்று....

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen Рік тому +26

    அம்மா மீனாட்சி. உனது கோயிலுக்கே வந்து கண்களில் ஒற்றிக் கொண்டு சாப்பிட்ட உணர்வு தந்தாய் தாயே!

    • @radhar0609
      @radhar0609 Рік тому

      It's true,😋

    • @karunadivi5819
      @karunadivi5819 9 місяців тому

      My mom entha temple pogum pothu vomit eduthanga avanga pergnant nu doubt na stomach la erunthan ..... ❤❤❤❤

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 Рік тому +23

    பிரசாதம் என்றால் அதில் இறைவனின் அன்பும் அருளும் ஒன்றாகி அறுசுவையாக இருக்கிறது..

  • @m.nallazhakanazhagan1795
    @m.nallazhakanazhagan1795 Рік тому +3

    மிகவும் அருமை! சாமி மிகவும் இதமாக, பொறுமையாக, மலர்ந்த முகத்துடன் செய்து காண்பிக்கிறார். தங்களின் கேள்விகளுக்கு வியப்பான பதில்களுடன்! கூடவே இனிய மதுரைத் தமிழும்!. வீடியோவில் அந்த பிண்ணனி இசை, பிரமாதம் போங்கள்! பார்க்கும் போதே, கண்களுக்கு விருந்தாகி,உடனே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மொத்தத்தில் தங்கள் இருவரின் மதுரைப் பிரசாதங்கள் அனைத்தும் மிகமிக அருமை. கண்கொள்ளாக் காட்சி!. மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Рік тому +3

    சுவாமி உங்களுடைய வெண்பொங்கல் அருமை செப்போட சேர்ந்து செய்வது மிகவும் அருமை மதுரை மீனாட்சி அம்மன் யிரசாதம் கிடைத்தது போல் இருந்தது இருவருக்கும் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vrsarwan
    @vrsarwan Рік тому +11

    Being a non vegetarian may 100 varieties of NV come, the subtle flavour of ghee, punch of pepper, aromatic curry leaves, minced rice with some dhall on this Pongal will definitely take you to a deep sleep and you can see heaven. For god sake, I must show this to my ladies at home.

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 Рік тому +5

    கிருஷ்ணன் சாரின் அமைதி அன்பான வார்த்தைகள் மிக மிக அருமை . தெளிவான விளக்கம். வணக்கத்திற்குரியவர் . பல்லாண்டு வாழட்டும் .தீனா சார் நேர்காணலும் அருமை .

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Рік тому +7

    எனக்கு வெண்பொங்கல் ரொம்ப பிடிக்கும் அண்ணா 😋.

  • @shanthakumari4130
    @shanthakumari4130 Рік тому +2

    மகன் chef Dheena, உன்னுடைய இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நல்ல விளக்கமாக புரியும்படி உள்ளது. உன்னுடய இந்த நிகழ்ச்சி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்துக்கள்.

  • @AnimeARTS-mc6ln
    @AnimeARTS-mc6ln 6 місяців тому

    சிவாய நம திருச்சிற்றம்பலம்..... 🙏ஐயா வணக்கம்🙏... தங்களின் யூடியூப் சேனலில் இந்த வெண்பொங்கல் பார்த்து எங்கள் ஊரில் அருகாமையில் இருக்கும் தேவார பாடல் பெற்ற ஸ்தலமான திருவல்லம் திருவல்லநாத பெருமான் ஆலயத்தில் வெண்பொங்கல் பிரசாதம் செய்து கொடுத்தோம் அனைவரும் மிக நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள்.... மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் செய்யும் திரு கிருஷ்ணன் அவர்களின் செய்முறையில் செய்தோம் என்று கூறினோம் அனைவரும் பாராட்டினார்கள்... மகிழ்ச்சி அடைந்தார்கள்.. மிக்க நன்றி ஐயா.....🙏🙏🙏

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Рік тому

    semma -tempting i will try this type of method for puratasi sanikizhamai poojai neivedhyam

  • @innilac3256
    @innilac3256 Рік тому +1

    சார், விஜய தசமி அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் லெமன் சாதம் பிரசாதம் கொடுத்தாங்க really very nice👍

  • @umaselvam7864
    @umaselvam7864 Рік тому +10

    Dheena bro whatever dishes u r giving for us is athentic , traditional and very tasty.TKu so much.

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Рік тому

    Thambi ungal recipies ellam top. Ungaludaya recipie correcta follow panninal nalla taste aga correct pakkuvathil varathu. Thank u bro

  • @ajajju17
    @ajajju17 Рік тому +1

    One of my favourite UA-cam channel.. it's an treat to watch temple recipes that to from madurai

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 Рік тому +4

    Thanks ayya Krishnan and Chef Deena for the receipe .ven ponggal looks delicious..will do..thanks again.

  • @rajees4133
    @rajees4133 Рік тому +1

    Super ah iruku venpongal chef Anna👌👌👍🙏

  • @_iwinme9613
    @_iwinme9613 Рік тому

    செய்து பார்த்துட்டேன்.
    சுவைத்து மகிழ்ந்திட்டேன்.
    குக்கரில்லா பொங்கல் தான் குதூகலம்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி

  • @jagadeshr5100
    @jagadeshr5100 Рік тому +1

    பார்க்கும் போதே பசி எடுக்கிறது....
    அருமை..

  • @vai92pat
    @vai92pat Рік тому +7

    Whenever I visit Tamil Nadu, Ven Pongal is one dish which I never miss to eat. I will show this video to my mother to make Ven Pongal 👍. Temple prasada always is special no matter where we have it.

  • @raviprakash1956
    @raviprakash1956 Рік тому +3

    God bless you both with all your wishes, good health and happiness.

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 Рік тому +1

    Awesome bro... Krishnan sir and your combo is really good. sir ta irundu inum neraiyaa recipes expect panrom...pls do bro

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому +2

    The right way to prepare pongal. The material, the vessels and process sre Excellent. God bless you, Sirs. Great.

  • @AnuAnu-fn8gv
    @AnuAnu-fn8gv Рік тому

    சார் மகவும் அருமை நீங்க சொல்லிக் குடுத்ததுல புளியோதரை ,கல்கண்டு சாதம்,வெண்பொங்கல் செய்து பார்த்துவிட்டேன் மிக அருமை இன்னும் நிறைய சொல்லிக் கொடுங்க இப்பத்தான் நாங்க ரசித்து சாப்பிடுகிறோம் மிக்க நன்றி💐👌👌👌👍👍

  • @andalandal9610
    @andalandal9610 Рік тому +1

    Sir romba thanku sir....
    Na entha video va than yethir paathutu eruntha....
    Most wanted video👏👏👏
    Thank you

  • @sangita3639
    @sangita3639 Рік тому +2

    Can feel the aroma while watching this😃

  • @samrathin5781
    @samrathin5781 Рік тому +13

    Thank you, Chef. Please continue your journey to several other places or temples as well to get the recipe from the right source. I love it. Best of Luck

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதம்

  • @johannayak5498
    @johannayak5498 Рік тому +2

    This is our ekabarni in jaganath temple Puri super EB taste

  • @gajavasanth4088
    @gajavasanth4088 10 місяців тому +1

    Authentic style pongal superb👍. Thank you so much both of you🙏 Sir.

  • @youngmalaysian9247
    @youngmalaysian9247 Рік тому +8

    Chef Deena I tried the puliyotharai recipe in Malaysia it was fantastic. Now I am watching to try this recipe. Keep on giving us good content. 👍

  • @sumathi_0
    @sumathi_0 Рік тому +2

    சமையல் பற்றிய விஷயங்கள் நிறைய கத்துக்கிட்டேன் மிக்க நன்றி

  • @saishamomlifestyle4828
    @saishamomlifestyle4828 Рік тому

    Chef thanks for kovil prasadham

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Рік тому

    Pongal recipe miga miga arumaiya ulladu nanri kalanda vanakkam

  • @spiderman2080
    @spiderman2080 Рік тому

    We are blessed sir.thank you so much.🙏

  • @suneethakundurthi1564
    @suneethakundurthi1564 Рік тому +2

    Hi chef, amazing prasadam recipe.... thank you so much....🙏

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Рік тому

    மீனாட்சி அம்மன் கோயில் வெண் பொங்கல் மிக அருமை. 👍 அழகர் கோயில் தோசை அப்லோடு பண்ணுங்க சார். .🙏

  • @nalinishekar6941
    @nalinishekar6941 Рік тому +2

    Mouthwatering, I love pongal

  • @manjuprakash9115
    @manjuprakash9115 Рік тому +1

    My favorite Pongal.
    Thank you Krishnan ji 🙏🙏super tasty Pongal 👏👌😋.
    Thank you chef 🙏🙏.

  • @subramanianm7875
    @subramanianm7875 Рік тому

    WE HAVE NOTICED, THIS CONCEPT GETS IMMEDIATE RESPONSE FROM Y TUBE VIEWERS.
    EXCELLENT COMBINATION.
    EXPECTING EVERY MONTH ATLEAST 2 DELICIOUS FOOD FROM YOUR BOTH.
    COMBO IS REALLY AN EXCELLENT COMBO.
    SUBRAMANIAN.COIMBATORE.

  • @ponammavalsan1701
    @ponammavalsan1701 Рік тому +2

    Outstanding recipe sir. We want more temple recipe.May God bless you sir.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Рік тому

    மிக நன்றி அருமை யாக செய்து காண்பித்த மைக்கு

  • @padmab8266
    @padmab8266 11 місяців тому +1

    அருமை மிக அருமை,🙏🙏🙏

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 Рік тому

    Thanks for sharing this wonderful recipe sir.

  • @saipriyan372
    @saipriyan372 Рік тому

    Deena sir I follow your receipe really all of them super. Thank you sir.

  • @karthikadevi8406
    @karthikadevi8406 Рік тому

    Arumai arumai mikka nandri🙏

  • @udhayaudhayaking5832
    @udhayaudhayaking5832 Рік тому +5

    அருமை.... அப்படியே வத்தல் குழம்பு செய்து காட்ட சொல்லுங்கள்....நண்பரே...

  • @teja787
    @teja787 Рік тому +3

    You are doing a great job. Hats off...

  • @sudipc1844
    @sudipc1844 Рік тому +7

    God bless you chef for bringing us this divine offering. May you travel far and wide in your journey and bring us the best on the way !!!

  • @durgaprasadthota2093
    @durgaprasadthota2093 Рік тому

    Thank you for sharing best Tamilnadu recipes

  • @pramod43367
    @pramod43367 Рік тому +2

    Favorite dish Venn Pongal.🥰🙏

  • @jeewahema3264
    @jeewahema3264 Рік тому

    My dear loving son Deena mekavum pramatham arumayana veynpongal mama mathurai meenachi amma pongal pramatham mama mahan Deena ungalukku ambalin arul kadacham eppavum kedaikkum

  • @varatharajanv4092
    @varatharajanv4092 Рік тому

    Chef ke sollithararu arumai 😘😘😘but uonmaiya super dheena💙💛💙💛❤

  • @jothijothi741
    @jothijothi741 Рік тому

    பாத்திரம் எல்லாம் சூப்பரா இருக்கு வெண்பொங்கல் சூப்பர்

  • @n.shantinatarajan394
    @n.shantinatarajan394 Рік тому

    Arumai... I was expecting for this recepie.. I just love it.. Thank you Sir... 🙏🙏🙏🙏🙏

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Рік тому

    அருமை sir உங்கள் videosuper

  • @yasodhar3038
    @yasodhar3038 Рік тому +1

    Hiii chef deena vankam good mrg🙏🙏🙏🙏🙏pongel semma ha irukum

  • @chiranjeevi192
    @chiranjeevi192 Рік тому

    Yummy yummy sema sir nalla samaikiringa

  • @mahadevant2849
    @mahadevant2849 Місяць тому

    Thanks for sharing this wonderful recipe Anna🎉🎉

  • @nivenive7551
    @nivenive7551 3 місяці тому

    Unga video 1st oru video dhan sir pathen aprm kitta thatta ella videos um pathu ten✨😊👍super recipes

  • @manikandandevi6630
    @manikandandevi6630 Рік тому

    Thank you deena brother and Krishnan sir. Thank u so much 💓

  • @vinu88
    @vinu88 Рік тому

    As always super thalaivaa

  • @devakikannan6994
    @devakikannan6994 Рік тому

    Deena you are the only chef to make food tasty as well as economically and using the available ingredients. I am a slave and I am a mad .Anyway one I will meet you in person. Thank you deena for prasadam.

  • @mathimathi1871
    @mathimathi1871 Рік тому

    Ungalin indha payanam melum melum success aga wish pandra chef

  • @shanmugamr6039
    @shanmugamr6039 Рік тому

    Hai sir unga videos pathalay postive energy valga valamudan

  • @devikat5710
    @devikat5710 Рік тому

    Deena sir ungal video anaithum arumaiyo arumai

  • @evelyndesmier7643
    @evelyndesmier7643 Рік тому +4

    Hi chef,
    I follow your recipe and enjoy the taste, glad we can get to continue our authentic south Indian dishes via your video's here in Australia.
    Thank you Chef,

  • @gajalakshmik5255
    @gajalakshmik5255 Рік тому +1

    I tried pulisadam sir super nan daughter oda friends favorites dish

  • @sainath04
    @sainath04 Рік тому

    Very fortunate to view this receipe

  • @sanjayharsh3532
    @sanjayharsh3532 Рік тому +5

    Sir I just saw this video and liked it I do not like to give suggestions to a good chef like you but authentic pongal will not have green chillies only pepper is allowed thanks god bless

  • @naveensrikakolapu6739
    @naveensrikakolapu6739 Рік тому +1

    More traditional and temple recepies. Great efforts sir

  • @preeti00001
    @preeti00001 Рік тому

    Thank you for this video! ❤

  • @ViswaSVoiceOfficial
    @ViswaSVoiceOfficial 8 місяців тому

    Thanks to both of you we tried this even with broken basmati rice and it came very nicely. Meenakshi Amma Saranam

  • @artofmindfullness
    @artofmindfullness Рік тому

    Wonderful chef thankyou for your efforts

  • @vijiraman931
    @vijiraman931 Рік тому

    Happy morning sir ,very very very happy ..Thank you sir ,. Special thanks to krishnan sir

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Рік тому

    Awesome super happy anna ❤️👨‍🍳👍

  • @chitraananth18
    @chitraananth18 Рік тому

    வெண் பொங்கல் சூப்பர்

  • @mahalakshmi689
    @mahalakshmi689 9 місяців тому

    Thank you so much for this video

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Рік тому

    அருமை அண்ணா🙏🙏👍👍👍

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому +1

    Madurai thani suvai ultimate sir

  • @Paulinshalini
    @Paulinshalini Рік тому

    Enaku romba Vai uruthu sir I will try this sure.thank you for video it's most liked receipi for me.

  • @sirumalarshobananithyanant2142

    அருமை சார்

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 Рік тому

    Sir nevaithyam seiya green chill podagudathu . Kovil prasadathuku podalama kettu sollungal sir.

  • @sweet6955
    @sweet6955 Рік тому

    Sir should v need to use saapadu arisi or pudhu maavu arisi for this pongal

  • @ganesanrajendran1839
    @ganesanrajendran1839 Рік тому +1

    Ninga Next level poitinga Anna😋😋

  • @kalpagamlakshmanan3359
    @kalpagamlakshmanan3359 Рік тому

    Thòu all of us make v pongal the taste of temple v pongal is superior n divine bs of the way cook so great chef deena demonstrate to bring the same welcome sir tha nk you.

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 Рік тому +1

    Arumai

  • @tharmairai8171
    @tharmairai8171 Рік тому

    Thanks for the recipe

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Рік тому

    WOW WOW WOW SUPERB BROTHER VERY WELL DONE VIDEO VERY USEFUL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dawthidar1226
    @dawthidar1226 6 місяців тому

    super yummy brother
    thank you so much😋😋😋

  • @meenals3477
    @meenals3477 Рік тому

    Conversation is very nice

  • @amaravathis9197
    @amaravathis9197 Рік тому

    Super pongal.iya

  • @alphaxr3936
    @alphaxr3936 Рік тому

    Romba nalla sonninga

  • @anbalaganambassador1966
    @anbalaganambassador1966 Рік тому

    தீனா சார் உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @maheshwariv5132
    @maheshwariv5132 Рік тому

    👌👌 thank you so much sir

  • @jayalaxmi4239
    @jayalaxmi4239 7 місяців тому

    Very nice video ThkQ

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk Рік тому +1

    Lovely recipe

  • @dhivyam-jz3kd
    @dhivyam-jz3kd 5 місяців тому

    Super bro evlo alavugal podanumnu azga sonega💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🤗🤗🤗🤗🤗🤗🤩🤩🤩❤️🙏🙏🥰🥰👏👏👏👏🔥🔥🔥Inga samaika alavu theva illa but theva bro athuvum pongal kesar iku aprm veg biryani ithu mathiriku alavu thevai💯💯💯

  • @shooting26gaming28
    @shooting26gaming28 Рік тому

    What a beautiful recipe Love it

    • @kirthivasanmv6196
      @kirthivasanmv6196 Рік тому

      Arumai ven pongal! Namaskaram Krishnan mama! Nidhanamaga you have done a super mouthwatering pongal!
      Best Wishes to Dheena Chef!