யாசின் சார், தனக்கு தெரிந்த ரகசியத்த வெளியே சொல்ல மாட்டாங்க! யாசின் அண்ணா எல்லா டெக்னிக்கையும் சொல்லி சமையல் கிங் ன்னு நிருபிச்சிடேங்க, வாழ்த்துக்கள்! தீனா அண்ணாவுக்கு SPL தாங்க்ஸ்!
Sir நீங்க தான், மென்மையானவருனு பார்த்தால்,நீங்க சந்திக்கும் மனிதர்களுக்கும் மென்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.உங்களால் நாங்கள் தான் பலன் பெறுகிறோம் நன்றி
தமக்கு தெரிந்ததை இவ்வளவு தெளிவாக சொல்லி தரும் அழகே தனி super Yasin .. தமக்கே தெரிந்தாலும் புதியவற்றை கேட்டு தெரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் சிறப்பு super Deena Bro
தம்பி யாசீன் .... ! உங்கள் சமையலுடன் சமைந்த ( பக்குவப்பட்ட) உங்கள் வாய்மையுடனான வாய்மொழியும், பணிவார்ந்த குணமும் ...... ஓ ...! அருமை .. அருமை .. அருமை ! நல்ல பிள்ளைகளைத் தந்து தங்கள் தகப்பனாருக்கு இறைவன் நிறைவாய் அருள் செய்துள்ளார். உங்கள் வாழ்வும் செழித்திட இறைவன் உங்கள் உடன் உறைந்து நிறை செய்வார்! வாழிய நலம்!
சாப்பிடுற சாப்பாடை அக்கரையோட சமைக்குறப்ப அது இன்னும் அதிகமான சுவையா இருக்கும் இந்த சகோதரர் தன் தொழிலை பிடிச்சு பண்ணுறாருன்னு தெரியுது வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Wow Yasin, awesome explanation .. need more recipes from him .. chicken & mutton curry for ghee rice, biriyani too .. pls vote who needs more recipes from him
இருவருக்கும் வணக்கம் 🙏 Dhena சாருக்கு சமமாக சிரித்த முகத்தோடு அருமையாக ஏன் இந்த நிலையில் இந்த பொருளை சேர்க்க வேண்டும் என்றும் தம் பண்ணும் முறை பற்றி அருமையாக சொல்கிறார் தம்பி. பார்க்கும் போது சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது. செய்து பார்க்க விரும்புகிறேன். சாதம் அரை வேக்காட்டில் எடுத்து தாளித்து செய்வேன். இந்த முறையில் பார்க்கிறேன். 👌👌👍👍👍
The young chef has a bright future, humble, sincere to the job on hand and a good tutor. If he's teaching in the college his students are lucky and fortunate. Once again kudos to our dear Chef Dena for identifying the hidden gems of Tamilnadu and bringing it to our mobile screen. Thank you Chef Dena and God bless you 🙏🏻
I generally don’t comment on UA-cam, but felt compelled to do it on this video. The young chef had such a smiling face and explained all the steps so clearly. All the best to him and thank you Chef D for this episode. Can’t wait to see more such recipes.
Very happy about Jaffer uncle....ரொம்ப responsible ❤ நம்ம budget சொல்லிட்டா போதும் அட்டகாசமா திருப்தியா பண்ணி தந்திடுவாங்க. அவங்க பையனும் நல்லா பேசுவாரு. Time க்கு சாப்பாடு வந்திடும் 🎉
அனைவரும் புரிந்து கொள்ளகூடிய வகையில் அற்புதமான விளக்கம். மேன்மக்கள் மேன்மக்களே என நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்🎉🎉🎉 இருவருக்கும். வளர்க தங்கள் பணி.🎉🎉🎉
மிக்க நன்றி சார் இதே மாதிரி ஒவ்வொரு ஊருக்கும் போயிட்டு புதுசு புதுசா உணவுகளை அறிமுகப்படுத்துங்கள் நல்லா இருக்கு சூப்பர் அருமை யாசின் அவர்கள் சூப்பரா சொல்றாரு சொல்லும் போதே வாயில தண்ணி ஊத்துவது இதே மாதிரி அடுத்தது மட்டன் தால்ச்சா எலும்பு தாளிச்சா இதையும் அப்படி பண்ண ட்ரை பண்ணுங்க வீடியோ போடுங்க கண்டிப்பா எல்லாத்துக்குமே ஆதரவு கொடுக்கிறோம்
Chef.... நான் பார்த்த நிறைய பேரோட video ல.... உங்களுடைய ஒவ்வொரு (வரலாற்று) பதிவும் மிக முக்கியமாக பாதுகாக்கபடவேன்டியவை....எனது பார்வையில் தங்களுடைய தேடல் ஒரு சகாப்தமாக பின்னாட்களில் மாறும் இளம் தலைமுறை உங்கள் தேடலை கொண்டாடும் நன்றி. தங்களுடைய பதிவு ஒரு நூலகம். தமிழ் தாய் தந்த நளனுக்கு(chef Deena) மனமார்ந்த வாழ்த்துக்கள்.... தாங்கள் செல்லும் வழியில் இறைவன் கூட வருவாராக🎉
Wow ivarau ivlo santhoshama samaikaratha paatha vayiru mattumilla manasum niranju poiduchu na vegetarian but ivaru explanation enakum happiness thotthikkichu apdiye ghee rice phone la eduthu sapadnum Pola irukku super pa congratulations for ur bright future 👍👍👍👏👏👏💯💯💯
As every one mentioned the young boy is a God's gift to their parents. He is very humble respectful energetic informative intelligent. All the best to him and also good find by you.very impressed
Very good explanation.. Young chef is so calm and humble.. All the very best... Also Mr. Dheena , you are very cool and allow others to talk without interrupting them.. Even though you know the cooking techniques, you will listen to them and acknowledge it.. Very much appreciated..
Amma neega roamba roamba azagha solaringa ,(green shirt)unga ethirkalam roamba Nala irukum, Nala manasu unnaku thambi ,the way you respect chef really appreciative.. we are so proud of you...
Many knows the process of cooking but do not clearly know why that process is followed . Young chef is good at it. And it is more like a VIVA in a college with student scoring 100/100
Tried this Nei sooru today…it came out very well. Loved the way Mr. Yasin explained it. He knows the science of cooking. It’s very helpful for home cooks like us. Good find. Thank you both.
Wow.. I have seen many cooking videos but this is one of the best. The way he explained each and every step in details is like a mom teaching her kids on how to cook...👌👌👌👌👌
Dheena bro i usually watch most of the episode,but this is the first time im commenting here cos young master did crystal clear explanation for each and every step so i couldn't be without appreciating..
Sir, I am hunting for ghee rice preparation step by step. He explained & gave lot of respects to ingredients & to great chief, several time he used word chef. If v r humble these words are respect to professionals.🎉❤❤❤❤
I usually dont take effort in listening very carefully, but I love the way the young chef explained the science behind it. God bless u and the young chef in abundances. I m definetly trying out this recipe soon.
One of THE BEST cookery Vlog!!! 👏👏👏👏👏 Yasin Bai Ur one like a cook library so many tips with clarity in a single video!!!! Heartiest wishes for your future endeavours👑
Wow simply superb.🎉 Very Good information and well explained. He is very clean in heart. That makes him speak out whole heartedly. May Allah bless you and your family. You touched my heart with your clear explanation. .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
யாஷின் மிகச் சிறந்த மனிதர் நீங்கள் உங்கள் பேச்சு பணிவு தொழில் சுத்தம் ஆர்வம் இவை உங்களை மிக உயரத்திற்கு கூட்டிச் செல்லும்.
தம்பி உன்னோட பேச்சும் தெளிவும் ஒளிமயமான எதிர்காலம் அப்படின்னு சொல்ற மாதிரி நீ ரொம்ப நல்ல பெரிய செஃப் ஆக வேண்டும். வாழ்க வளமுடன் 💐
Super bro
தீனா சார் உங்களைப்போலவே தம்பி யாசீனும் மிகத்தெளிவாகவும் அருமையாகவும் விளக்குகின்றார்.
தீனாவிற்கு வேலையே இல்லாமல் இந்த செஃப் சூப்பரா சொல்கிறார் இந்த மாதிரி திறந்த மனம் எல்லா சமையல்காரர்களுக்கும் வரனும்
இருவரும் கற்றுக் கொடுக்கும் மாஸ்டர்கள்.சமையல் நிபுணர்கள்
யாசின் சார், தனக்கு தெரிந்த ரகசியத்த வெளியே சொல்ல மாட்டாங்க! யாசின் அண்ணா எல்லா டெக்னிக்கையும் சொல்லி சமையல் கிங் ன்னு நிருபிச்சிடேங்க, வாழ்த்துக்கள்! தீனா அண்ணாவுக்கு SPL தாங்க்ஸ்!
Sir நீங்க தான், மென்மையானவருனு பார்த்தால்,நீங்க சந்திக்கும் மனிதர்களுக்கும் மென்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.உங்களால் நாங்கள் தான் பலன் பெறுகிறோம் நன்றி
தமக்கு தெரிந்ததை இவ்வளவு தெளிவாக சொல்லி தரும் அழகே தனி super Yasin ..
தமக்கே தெரிந்தாலும் புதியவற்றை கேட்டு தெரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் சிறப்பு super Deena Bro
அந்த தம்பி சமயலை மட்டும் பிரதிபலிக்கவில்லை அவருடைய மொத்த குடும்பத்தையும் பிரதிபலிக்கிறது ❤
இந்த தம்பியை வச்சே திண்டுக்கல் பிரியாணி செஞ்சு அதோட ரெசிபி வீடியோ போடுங்க🥰
தம்பி...நீ பேசும்போதே உன்னோட கை பக்குவம் தெரிகிறது...அருமை அருமை..உன் தாய் தந்தை உன்னை அருமையாக வளர்த்துள்ளனர்...வாழ்த்துகள்❤❤❤❤
தம்பி யாசீன் .... ! உங்கள் சமையலுடன் சமைந்த ( பக்குவப்பட்ட) உங்கள் வாய்மையுடனான வாய்மொழியும், பணிவார்ந்த குணமும் ...... ஓ ...! அருமை .. அருமை .. அருமை ! நல்ல பிள்ளைகளைத் தந்து தங்கள் தகப்பனாருக்கு இறைவன் நிறைவாய் அருள் செய்துள்ளார். உங்கள் வாழ்வும் செழித்திட இறைவன் உங்கள் உடன் உறைந்து நிறை செய்வார்! வாழிய நலம்!
சாப்பிடுற சாப்பாடை அக்கரையோட சமைக்குறப்ப அது இன்னும் அதிகமான சுவையா இருக்கும் இந்த சகோதரர் தன் தொழிலை பிடிச்சு பண்ணுறாருன்னு தெரியுது வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Wow Yasin, awesome explanation .. need more recipes from him .. chicken & mutton curry for ghee rice, biriyani too .. pls vote who needs more recipes from him
Dalcha,recipe must
Waw yasin bro what an explanation!
அருமை அருமை சார் இதைவிட யாராலும் தெளிவா சொல்லித்தர முடியாது வாழ்த்துக்கள் தம்பி
200times perfection in this young chef's cooking explanation .God bless both of you
இருவருக்கும் வணக்கம் 🙏
Dhena சாருக்கு சமமாக
சிரித்த முகத்தோடு அருமையாக ஏன் இந்த
நிலையில் இந்த பொருளை சேர்க்க வேண்டும் என்றும்
தம் பண்ணும் முறை பற்றி
அருமையாக சொல்கிறார்
தம்பி. பார்க்கும் போது
சாப்பிடும் ஆவலை
தூண்டுகிறது. செய்து பார்க்க விரும்புகிறேன்.
சாதம் அரை வேக்காட்டில்
எடுத்து தாளித்து செய்வேன். இந்த முறையில் பார்க்கிறேன். 👌👌👍👍👍
The young chef has a bright future, humble, sincere to the job on hand and a good tutor. If he's teaching in the college his students are lucky and fortunate. Once again kudos to our dear Chef Dena for identifying the hidden gems of Tamilnadu and bringing it to our mobile screen. Thank you Chef Dena and God bless you 🙏🏻
உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றி நன்றி 🙏. தம்பி மிக அழகாக சொல்லிக் கொடுத்தார். நன்றி 🙏
Yasin peasaradha keayttukittaay irukkalam.super ,😊
நெய் சோறு செய்முறை விளக்கம் அருமைங்க 👍🤝👏❤ அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று ❤
அழகாக தெளிவாக புரியும்படி சொல்கிறார்.வாழ்த்துகள்
நான் வெளிநாட்டில் உள்ளேன் தங்களுடைய வீடியோவை பார்த்து அதிகம் பயன் அடைந்து உள்ளேன் வாழ்த்துக்கள் நன்றி
I generally don’t comment on UA-cam, but felt compelled to do it on this video. The young chef had such a smiling face and explained all the steps so clearly. All the best to him and thank you Chef D for this episode. Can’t wait to see more such recipes.
Super demonstration well experienced thankyou god bless you
Science behind every step is explained perfectly.. I am a big fan of him now
தெளிவான, அமைதியான விளக்கம்,.❤
The cook really had great respect for food.. he will definitely reach great heights.
Very happy about Jaffer uncle....ரொம்ப responsible ❤ நம்ம budget சொல்லிட்டா போதும் அட்டகாசமா திருப்தியா பண்ணி தந்திடுவாங்க. அவங்க பையனும் நல்லா பேசுவாரு. Time க்கு சாப்பாடு வந்திடும்
🎉
அடடா இது அல்லவா நைஸ் ஒரு மெய் மேலே மிதக்கிற மாதிரி இருக்கு அவ்வளவு சூப்பரான பர்பெக்ட் கலர் ❤👌👍A1
அனைவரும் புரிந்து கொள்ளகூடிய வகையில் அற்புதமான விளக்கம். மேன்மக்கள் மேன்மக்களே என நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்🎉🎉🎉 இருவருக்கும். வளர்க தங்கள் பணி.🎉🎉🎉
ரொம்ப நன்றி சார் 🙏
தீனா சார்,சமயல் செய்பவர் அருமையாக பேசுகிறார்
மிகச்சிறந்தமனிதர் யாசின் அவர்கள். வாழ்க வாழ்வாங்கு. அவன் எப்பொழுதும் நல்ல குணத்துடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.
அருமையான விளக்கம் கொடுத்தார் தம்பி யாசின் நெய் சோறு எப்படி செய்வது என்று.இறைவன் அருள் என்றென்றும் தங்களை காக்கும்
Yaseen thambi rasichi rasichi solraar. Proved himself as a great cook as well as a great teacher.👍
இந்த தம்பி தெளிவாக டிப்ஸ் சொல்லுரார். அழகான விளக்கம். வாழ்த்துக்கள் தம்பி.
Fraternity!!!!!! Anyone has a doubt??? These two were! WHAT A BROTHERHOOD! WHAT A DETAILED SCHOOLING! GREAT makkale!!!🙏🙏🙏🙏👍👍👍👍👍
அருமை 👌தெளிவான விளக்கம் தந்த அந்த சகோதரர்களுக்கும் நன்றிகள் 👍
அருமையான விளக்கம் சகோதரர்களே இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 💐💐💐💐💐
அருமை! சமையலை உயிர் போல நேசிப்பவரால்தான் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியும்!🎉
இவர் சொல்றதை வைத்து முதல் முறையாக செய்தாலும் சூப்பராக varum. 🎉
மிக்க நன்றி சார் இதே மாதிரி ஒவ்வொரு ஊருக்கும் போயிட்டு புதுசு புதுசா உணவுகளை அறிமுகப்படுத்துங்கள் நல்லா இருக்கு சூப்பர் அருமை யாசின் அவர்கள் சூப்பரா சொல்றாரு சொல்லும் போதே வாயில தண்ணி ஊத்துவது இதே மாதிரி அடுத்தது மட்டன் தால்ச்சா எலும்பு தாளிச்சா இதையும் அப்படி பண்ண ட்ரை பண்ணுங்க வீடியோ போடுங்க கண்டிப்பா எல்லாத்துக்குமே ஆதரவு கொடுக்கிறோம்
நீங்க நிக்கிற இடம் எனக்கு மிக நெருக்கம் மற்றும் விரும்பமான பேகம் சாஹிபு அம்மா அவர்களுடைய இடம். ரொம்ப நன்றி அதனை காட்டியமைக்கு
Entha green shirt thambi thelivana pechu good future irukhu all the best
Yes great
Yes
Couldn’t agree more. The explanation and the cooking was another level 👌.
God Bless🙏
True.
தம்பி நீங்க சொல்வது ரொம்ப அழகா இருக்கு மசாலா சாமான் எண்ணெயில் பொரிக்க வேண்டும் எண்ணெயில் பொரிக்க வேண்டும் எண்ணெயில்
Chef.... நான் பார்த்த நிறைய பேரோட video ல.... உங்களுடைய ஒவ்வொரு (வரலாற்று) பதிவும் மிக முக்கியமாக பாதுகாக்கபடவேன்டியவை....எனது பார்வையில் தங்களுடைய தேடல் ஒரு சகாப்தமாக பின்னாட்களில் மாறும் இளம் தலைமுறை உங்கள் தேடலை கொண்டாடும் நன்றி. தங்களுடைய பதிவு ஒரு நூலகம். தமிழ் தாய் தந்த நளனுக்கு(chef Deena) மனமார்ந்த வாழ்த்துக்கள்.... தாங்கள் செல்லும் வழியில் இறைவன் கூட வருவாராக🎉
ஈன்ற பொழுதில் தன் மகனை சான்றோன் என கேட்ட. தாய். தம்பி யாசின் பணிவுடன் சிறித்த முகத்தோடு செய்முறை விளக்கம் கொடுத்தவிதம் மாஷா அல்லாஹ் வேர லெவல்.
சாப்பாட்டிற்கு மொழி கிடையாது பசி எல்லா இடத்திலும் பசி தான் சொன்ன வார்த்தை மிக அருமை ❤
செய்முறை விளக்கம் மிகவும் அருமை 👌
Wow ivarau ivlo santhoshama samaikaratha paatha vayiru mattumilla manasum niranju poiduchu na vegetarian but ivaru explanation enakum happiness thotthikkichu apdiye ghee rice phone la eduthu sapadnum Pola irukku super pa congratulations for ur bright future 👍👍👍👏👏👏💯💯💯
As every one mentioned the young boy is a God's gift to their parents. He is very humble respectful energetic informative intelligent. All the best to him and also good find by you.very impressed
Adhu epdi chef ungaluku therija points ,theriyadha madiri kekrenga..unga humble vera level
சூப்பர் வீடியோ. விளக்கம் அருமையாக இருந்தது. இவரிடம் இருந்து இவருடைய மற்ற தயாரிப்புகளையும் பதிவிடவும். நன்றி.
Very good explanation.. Young chef is so calm and humble.. All the very best... Also Mr. Dheena , you are very cool and allow others to talk without interrupting them.. Even though you know the cooking techniques, you will listen to them and acknowledge it.. Very much appreciated..
Indha panivana peche ungala vera level kondu poirum thambi
பாய் சூப்பர் பொருமையா தெளிவா எந்த சந்தேகமும் எழாத அருமையா அசத்திட்டீங்க
இதை பாக்கும் போது மனசு நிறைவா இருக்கு..உங்களுக்கு என் வாழ்த்துக்கள் யாசின்..❤
பக்குவமான மனிதர் இந்த தம்பி...இருவருக்கும் வாழ்த்துக்கள்...
Amma neega roamba roamba azagha solaringa ,(green shirt)unga ethirkalam roamba Nala irukum, Nala manasu unnaku thambi ,the way you respect chef really appreciative.. we are so proud of you...
அண்ணா உங்க video பார்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றி 👌அற்புதமாக இருந்தது.
The young chef Yasin is very passionate about this profession. You will go places, all the best young chef!
Many knows the process of cooking but do not clearly know why that process is followed . Young chef is good at it. And it is more like a VIVA in a college with student scoring 100/100
He Explains each and every Step of Process 👏👏👏. One of the best cooking video I've watched after a long time👍.
Yaseen Bhai
என்ன ஒரு பவ்யம்
உங்க பேச்சு தெளிவான
பணிவான விளக்கம்
அருமை நண்பரே
மிகவும் பயனுள்ள வகையில் ஒரு அற்புதமான விளக்கம் தந்த நண்பர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 💞👍💕
ஒவ்வொரு முறையும் செஃப் செஃப் ,அத்தனை மரியாதை,தொழிலில் உள்ள ஆர்வம், சூப்பர் சகோ,வாழ்த்துக்கள்
நம்ம ராஜன் அண்ணாக்கு அடுத்து இவர்தான் சமையலை தெளிவாகவும் ,இரசனையோடும் சொல்கிறார்.நன்றி தீனா சார் மற்றும் அந்த தம்பிக்கு.
ரொம்ப அருமையாக விளக்கம் கொடுத்தார்.
பக்குவமான மனிதர் யாசின் வாழ்க வளமுடன்👌💐
Tried this Nei sooru today…it came out very well. Loved the way Mr. Yasin explained it. He knows the science of cooking. It’s very helpful for home cooks like us. Good find. Thank you both.
Romba theliva solli koduthu irukanga arumai 🎉
😃😍ஆஹா!நெய் சோறு பார்க்கும் பொழுதே அதன் 😋சுவையும்,மணமும்👃 கற்பனை செய்து😄 இன்புற்றேன்! ❤❤❤❤
அருமையிலும் அருமை சகோதரர் தீனா அவர்களுக்கும் சமையல் குறிப்பு வழங்கிய சகோதரர் ஜாபர் அண்ணன் மகனார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்களது உரையாடலில் சமையலையும் தாண்டி, சிறந்த மனிதநேயம், பணிவு, போன்றவை வியக்க வைக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோ 💐💐
மிக மிக மிக அழகான அருமையான சுவையான பதிவு இருவருக்கும் நன்றி மற்றும் நல்வாழ்த்துகள் ❤
@9:30 Thalaivar sonna madhiri 👍😀
His passion should take him to a great level....happy to see a chef cook with somuch enthusiasm
Jaffer thambi neenga dheena voda solli senchu kattiya nei sadham arumai.. ungal experience miga nerthiyaga erunthathu. Vazhga valamudan ❤
Yasin boy hats off to you mash allah ungalukkum ungal appa virkkum allah eeru ulaglam vetri yai tharattum.jazah allah
Wow.. I have seen many cooking videos but this is one of the best. The way he explained each and every step in details is like a mom teaching her kids on how to cook...👌👌👌👌👌
Crystal clear explanation. I never see anything like this before. Chef pls make a one more video with Yasin
இனிய சொல் இனிய முகம்,தெளிவான விளக்கம்.
Dheena bro i usually watch most of the episode,but this is the first time im commenting here cos young master did crystal clear explanation for each and every step so i couldn't be without appreciating..
மிகுந்த விளக்கமான செய்முறை மகிழ்ச்சி நன்றிங்க நன்றி
Yentha questions um varama clearaaa explain pandringa anna....👍👍
Green shirt thambi ungalukey tough kodupar polayae cooking clarity la..that said, perfect explanation..
Nan try pannan... super ah vanthuchi... I really surprise for me... ❤ Thank you so much 🙏...
That young chef have right answers to dheenas questions.I can see he has impressed with that guy.he has technique of experienced person.kudos.
We did it
It's really wowsome taste🎉🎉
Great Result
Follow the instruction with perfection ❤
Congratulations to you chef Deena and Professor Yasin.
Thank you for sharing this amazing recipe and God bless you and your families. 🙏
Anna supera Explain pandringa❤❤❤
22:41
I tried this Neisoru for today lunch. It's came out very well. And superb taste
Sir, I am hunting for ghee rice preparation step by step. He explained & gave lot of respects to ingredients & to great chief, several time he used word chef. If v r humble these words are respect to professionals.🎉❤❤❤❤
அதே மாதிரி பாய் வீட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்து காட்டவும் நன்றாக இருக்கும் 👍
Thanks Chef. Learnt alot today.
Chef dheena gave space to that guy instead of showing off his experience and smartness..kudos to chef Deena and great job to the other guy
Mr Deen
Today I did this recipe with 400gms horse tail samba rice and had come out nicely.
Kept 1: 1.75 water in cooker no dum
I usually dont take effort in listening very carefully, but I love the way the young chef explained the science behind it. God bless u and the young chef in abundances. I m definetly trying out this recipe soon.
யாசின் பாய் உன் நெய்சோற்றை விட உன் பேச்சு அருமை பார்த்த அனைவர் மனதிலும் இடம்பிடித்துவிட்டாய்.வாழ்த்துகள்
One of THE BEST cookery Vlog!!!
👏👏👏👏👏 Yasin Bai Ur one like a cook library so many tips with clarity in a single video!!!! Heartiest wishes for your future endeavours👑
Thambi neenga melmel valaruvinga. God bless you
சார் உங்களை ரொம்பா பிடிக்கும் திண்டுக்கல் பிரியானி வீடியோ இவர் மூலமாக போடுங்கள்
Wow simply superb.🎉
Very Good information and well explained. He is very clean in heart. That makes him speak out whole heartedly. May Allah bless you and your family.
You touched my heart with your clear explanation. .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Explanation awesome
Super