கும்பகோணம் கோவில் பிரசாத வெண்பொங்கல்! முற்றிலும் மாறுபட்ட செய்முறை | CDK 1495 |Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Kumbakonam Gotsu Recipe by Mr. Sakthi Krishnan - 94431 61929
    Sri Vinayaka Catering Service.
    No 67, Bakthapuri Street, Kumbakonam.
    Landmark : Near by Court Rounding, Next to V.K Thirumala manabam .
    Ven Pongal
    Raw Rice - 300 to 500g
    Moong Dal - 150g
    Pepper - 15g
    Cumin Seeds - 15g
    Salt - To Taste
    Curry Leaves - As Required
    Asafoetida - 3/4 Tsp
    Cashew Nuts - 50g
    Turmeric Powder - 1/2 Tsp
    Oil - 75ml
    Ghee - 75ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #venpongal #foodtour #kumbakonam
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

КОМЕНТАРІ • 178

  • @Mkonji762
    @Mkonji762 7 місяців тому +29

    இருவருடைய பனிவும் அடக்கமும் எதோ நேத்து தான் சமையலுக்கு வந்த மானவன் போல இருக்கிறது , சமையல் மட்டுமல்ல நல்ல குனத்தையும் உம்மிடம் இருந்து கற்கிறேன்

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 4 місяці тому +5

    நமக்கு தெரிஞ்சது குக்கர்ல வச்சு அடிச்சு விடறதான்

  • @saridha.13
    @saridha.13 7 місяців тому +136

    மார்கழி பனியில் கோவில்ல காலைல சுட சுட சுவையான வெண்பொங்களை சாப்பிடும் போது அந்த ருசி சந்தோசம் வேறு எதிலும் இருக்காது. தீனா சார் வெண்பொங்களே உங்களுக்கு செய்ய தெரியாத போலவே சந்தேகம் கேக்குறீங்க பாருங்க வேற லெவல் பணிவு உங்களுக்கு.திரு சக்தி கிருஷ்ணன் அவர்கள் திறமைக்கு பாராட்டுக்கள் 🎉இந்த அருமையான பதிவை தெளிவான விளக்கத்துடன் வழங்கிய தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் 😊

    • @sathyadanush721
      @sathyadanush721 7 місяців тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rathish3546
      @rathish3546 7 місяців тому +1

      🎉👪

    • @meerajayaraman1068
      @meerajayaraman1068 7 місяців тому +3

      பொங்கல் நிறைய பேர் விரும்பும் உணவு...அதில் இவ்வளவு நுணுக்கங்கள் கூறிய சக்தி அண்ணனுக்கு நன்றி...தீனா சார் நல்ல நேர்காணல்...

    • @vtveera3403
      @vtveera3403 7 місяців тому +2

      தம்பி தீனாவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

    • @Earthplanet246
      @Earthplanet246 7 місяців тому

      Nice explanation &presentation❤

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 6 місяців тому +29

    நல்ல மாணவன் தான் நல்ல ஒரு ஆசிரியர் ஆக இருக்க முடியும் ... தீனா sir what a humble ... இந்த கற்று கொள்ளும் பண்புக்கு ஒரு salute 🙏🙏🙋

  • @vijikkovai
    @vijikkovai 6 місяців тому +9

    சமையல் என்பது மிகப்பெரிய கலை. அதி்ல் தீயின் பங்கு அளவில்லாதது. சரியான நேரத்தில் சரியானதைப் போட வேண்டும். அதை இவர் சரியாக செய்கிறார்.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 7 місяців тому +32

    சமையல் மற்றும் மனித நேயம் மிக்க நல்ல மனிதர்களை எங்களுக்கு அறிமுக படுத்துகிறீர்கள்! மிகவும் நன்றி!🙏

  • @arnark1166
    @arnark1166 7 місяців тому +6

    செக்கு எண்ணை உபயோகப்படுத்துங்கள் எந்தகம்பனி எண்ணையாக இருந்தாலும் கெடாமலிருக்க சில கெமிக்கல் சேர்க்கப்படுகின்றது

  • @siktelugu
    @siktelugu 7 місяців тому +14

    I am corporate chef from bangalore.this is correct method to make pongal.perfect

    • @LAK1948
      @LAK1948 7 місяців тому

      How to cook moong dal

  • @maxxchef
    @maxxchef 7 місяців тому +25

    அருமையான பொங்கல், நன்றி செஃப்தீனா மற்றும் சக்தி கிருஷ்ணா❤❤❤

  • @ravichandra7873
    @ravichandra7873 7 місяців тому +22

    திரு சக்தி கிருஷ்ணன் அவர்களின் பொங்கல் செய்முறை விளக்கமும் அவரது பேச்சும் மிகவும் இனிமை👌👌👍

  • @padmanabanbalakrisknan3115
    @padmanabanbalakrisknan3115 7 місяців тому +9

    அருமையான புதிய பொங்கல் செய்முறை வாழ்த்துக்கள் நன்றிகள்.

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 7 місяців тому +9

    எனக்கு மிகவும் பிடித்த உணவு பொங்கல்,தயிர்சாதம் . வெண்பொங்கல் செய்முறை அருமை. வாழ்த்துகள் தீனா சார்🎉🎉🎉

  • @multibusinesstrichy6683
    @multibusinesstrichy6683 7 місяців тому +6

    வணக்கம் தீனா சார் கும்பகோணம் பொதுவாக வீடுகளில் இதை மாதிரி உதறி பொங்கல் தான் நாங்களும் செய்வோம் கோவில்களில் எப்படி செய்கிறார்கள் என்று தங்கள் வீடியோவில் நேரில் பார்த்தமைக்கும் மிக்க நன்றி சாதம் தனியாக வடித்து தான் நாங்களும் இதே போல் தான் செய்வோம் இன்னும் ஒரு சில டிப்ஸ் தெரிந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @saravanan.l4853
    @saravanan.l4853 7 місяців тому +10

    ஐயா வணக்கம் நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் நன்றாக உள்ளது ஒரு சிறு வேண்டுகோள் கடை வைத்துள்ளவர்களுக்கு தேவையான அளவை கூறுமாறு கேட்கிறேன்

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 7 місяців тому +2

      என்னதான் அளவு அவர்கள்
      சொன்னாலும் நாமாகச் செய்
      யும் போதுதான் நமக்கே புரி
      யும் செய்முறையை மட்டும்
      நன்றாக கவனத்தில் கொள்
      ளவேண்டும் வாழ்த்துகள் 🌏🌏🌏

  • @kalaivanitpl
    @kalaivanitpl 7 місяців тому +7

    Sakthi krishna sir unga kadai adai & rava dosai ennodaiya favourite. Athaiyum receipe podunga.pls.pls, Dheena sir consider my request

  • @drthirugnanammds
    @drthirugnanammds 7 місяців тому +2

    பிரம்ம ரகசியம் சொல்லிட்டார்
    Don't think too high off your self

  • @RamnarayanKrishna
    @RamnarayanKrishna 3 місяці тому +1

    பள்ளிக்கூட பருவம். கும்பகோணம் அருகில் எங்கள் கிராமம். மார்கழி காலை 4.30 மணி. நண்பன் ஸ்ரீதர் பலமாக சங்கு ஊதுவான். பிறகு தெருவில் பஜனை நடக்கும். 6 மணிக்கு சுடச் சுட பொங்கல் கொடுப்பார்கள். அதன் சுவையே தனி. எந்த வீட்டிலும்/ஹோட்டலிலும் கிடைக்காத சுவை. காரணம் கர்பக்கிரஹத்தில் இறைவனுக்கு நிவேதனம் செய்த பொங்கல்.

  • @ManivannanShanmugamIOB
    @ManivannanShanmugamIOB 7 місяців тому +5

    தீனா அவர்களே. தங்களின் காணொளி தவறாமல் பார்த்து, சமைத்து, உண்போம். சுவை அருமை... பதிவுகள் ஒவ்வொன்றும், வித்தியாசமாகவும், எளிதான முறையிலும் செய்யத் தகுந்த வகையில், உள்ளன . வாழ்த்துகள்.
    இன்றைய - கும்பகோணம் பொங்கல். கண்டேன்.
    அரிசி வடித்து, இறக்க வேண்டும் என்பதை, வெடிச்சதும் என்று தாங்கள் கூறுவதை, " வடிச்சதும் " என்று உச்சரிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
    மிளகு - வெடிச்சதும் ... இது சரி...
    ஆனால், அரிசி, " வெடிச்சதும் " என்பது - சரியல்லவே.
    வரும் பதிவுகளில் இதில் சற்று கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @kaliyannarayanasamy1415
    @kaliyannarayanasamy1415 7 місяців тому +7

    கோவில் பிரசாத வெண்பொங்கலில் மஞ்சள் சேர்க்க மாட்டார்கள். மற்றபடி இது சிறப்பான தயரிப்பே. வாழ்த்துக்கள்.

  • @sreevidhya9066
    @sreevidhya9066 7 місяців тому +11

    Iam from kumbakonam... Tiffen sambar came out very well........tqu brother.....both of

  • @ramankrishnamachari2077
    @ramankrishnamachari2077 7 місяців тому +5

    கும்பகோணத்தில் இந்த பொங்கல் எங்கே கிடைக்கும்?

  • @Anithashreeram
    @Anithashreeram 7 місяців тому +5

    Dheena sir... thank you so much.... kalyana samayal, kovil prasadam.. idhu laam romba nalla irukum.. epdi ivlavu taste ah panranga nu therinjuka aasaya irukum.. but kekah koochama irukuma.. kekamaaten.... 😅... but neenga thedi thedi idhu mathiri recipes poduringa... thank you so much sir.. 🙏🏻

  • @kkssraja1554
    @kkssraja1554 5 місяців тому +3

    அருமையான இந்த வென்பொங்களின் சுவை ஐயாவின் கைபக்குவமே கிடையாது இவரின் மேன்மையான மனப்பக்குவமே மிக்க நன்றி ஐயா.

  • @wellwisher621
    @wellwisher621 5 місяців тому +2

    திரு. சக்தி கிருஷ்ணன் + chef தீனா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @gomsram6026
    @gomsram6026 5 місяців тому +2

    Excellent Chef Dheena ..for your good efforts.. this is how i make வெண் பொங்கல்..

  • @handyman7147
    @handyman7147 6 місяців тому +2

    I am from Kerala and Pongal is my favourite dish. I tried many recipes but never got the same taste what I was used to while in Madras in the 80s. This recipe looks great. Will try it soon. Vanakkam, Nandri .

  • @lakshmikalidindi8292
    @lakshmikalidindi8292 7 місяців тому +6

    My Favorite Breakfast, Thank You Chef Deena

  • @jeyasreemurali1586
    @jeyasreemurali1586 7 місяців тому +6

    Sema detailed explanation. Thank you 😊👍

  • @Vidhya-hf3sw
    @Vidhya-hf3sw 7 місяців тому +2

    Sir enakku Kumbakonam than inga yallame superathan erukkm

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 7 місяців тому +11

    Anubavithu samaikiraar endha chef,awesome...❤

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 7 місяців тому +2

    Sakthi Krishnan sir amazing Pongal preparation in different way thank you so much...Dheena sir you are really down to earth thanks a lot for introducing good chefs with authentic style...

  • @Deepa0309
    @Deepa0309 5 місяців тому +1

    So many tips and a mouth dissolving Pongal...
    Can u make sweet pogal also in the same model with lots of tips please.

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 4 місяці тому +1

    தமிழ்தான எதுக்கு மறைச்சிட்டு டைடில்.

  • @rajeshezhil9741
    @rajeshezhil9741 7 місяців тому +3

    Hi sakthi Krishnan sir tiffan sambar recipe podunga sir

  • @favouritevideos1517
    @favouritevideos1517 7 місяців тому +4

    EXCELLENT VEN PONGAL CHEF DEENA BROTHER AND SHAKTHI KRISHNA BROTHER

  • @SD-ml9jn
    @SD-ml9jn 7 місяців тому +2

    Sema taste I have tried it ,comes out very well. Thank you so much Sir

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 7 місяців тому +2

    Chef Dheena sir you are really taking good effort in bringing out the talents of different cooking people from various areas and also giving us the traditional receipes. Thanks a lot chef .
    Special thanks to Sakthi sir for teaching us step by step method.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 5 місяців тому

    அருமை.ஆனால் சுருக்கமாக (மீண்டும் மீண்டும் repeat sentence வேண்டாம்.) 8-10 நிமிடங்கள் காணொலி இருப்பின் பார்வையாளர்கள் பார்க்க விரும்புவர்

  • @baskii4u
    @baskii4u 7 місяців тому +2

    sorry chaf dheena ungaluku pongal sapidave theriyala , pongal ku sila mukiya frnds irukanga , thengai chutney , sambar , kaara chutney , last but not least medu vadai illama no to pongal , epidi biriyani ku raitha kathirikai adu pola dan pongal friends kuda

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 7 місяців тому

      Idu just for taste. For full Pongal your friends are must choice 😂😂

  • @manjulasrivastava8852
    @manjulasrivastava8852 6 місяців тому +2

    Superb....Will try this method..

  • @rangaiahsreenivasamurthy61
    @rangaiahsreenivasamurthy61 6 місяців тому +2

    The presenter is also very pleasing with his timely questions. He is not an intruder ❤

  • @vijayad5015
    @vijayad5015 7 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤ இதே மெத்தட்ல தான் என் வீட்டில் வெண்பொங்கல் பா இன்று நல்லா இருக்கீங்களா தீனா

  • @jayadeva68
    @jayadeva68 7 місяців тому +2

    சரியான அளவு தண்ணீர் வைத்து கஞ்சி வடிக்காமல் செய்யும் பொங்கல் சிறப்பு...

  • @cinematimes9593
    @cinematimes9593 7 місяців тому +4

    Different types of ven Pongal super sir 👌

  • @VijayalakshmiGuru-v1j
    @VijayalakshmiGuru-v1j 7 місяців тому +5

    Super recipe! Keep going!

  • @nmahesh8797
    @nmahesh8797 7 місяців тому +3

    Super Deena Sir. Simple Dish but appreciate the nuances shown. I tried mangalambika style rava dosa twice and it came out wonderful too.

    • @nirupamasundar7781
      @nirupamasundar7781 7 місяців тому

      Thank u for mentioning will note down everything

  • @vivekanandams9395
    @vivekanandams9395 5 місяців тому

    கறிவேப்பிலை,இஞ்சி, மஞ்சள்,பெருங்காயம் தாளிப்பில் சேர்க்காமல் raw ஆக சேர்ப்பதால் பச்சை வாசனை ஆக இருக்கும் குறிப்பாக மஞ்சள்..

  • @arunvijay9498
    @arunvijay9498 7 місяців тому +1

    மதுரைப்பொங்கல் என்று ஒன்று இருக்கு.அது உதிர் உதிராக இருக்கும்.அதைப்பற்றியும் விவரங்கள் வெளியிடவும்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 5 місяців тому +2

    இரு நல்ல மனிதர்களுக்கும் நன்றி நன்றி.
    🙏🙏🙏

  • @rekhal.4942
    @rekhal.4942 7 місяців тому +12

    Our Heartfelt Best wishes to Sakthi Krishnan Avl....for his honest n step by step explanation of the Pongal dish,,,,
    God Bless him in all his future endeavors
    Thanks to Chef Deena for bringing these well researched videos
    🙏

  • @renuandtanatipstricks388
    @renuandtanatipstricks388 7 місяців тому +1

    For me pongal and kasari will not come like kalyana pongal and kasari. I will try and give feedback thina sir. Nobody will say the secret of receipe, you are the one giving the secret for house wife like me. Thank u sir.

  • @premKumar-zr2vv
    @premKumar-zr2vv 4 місяці тому

    Vtul epdi onnu onna vegavech seyrath kashtam. But it's tempting 🤤

  • @santhychanemougame4608
    @santhychanemougame4608 2 місяці тому

    Super super sir.
    I like this neï pongal.
    I learn many things.
    thank you so much.

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 5 місяців тому +1

    கொஞ்சம் கெட்டி சட்னி இருந்தால்,அபாரம்

  • @Venkatraman-62
    @Venkatraman-62 5 місяців тому

    Your Trichy mami puliothrarai is not good very bad taste Don’t recommend that type of cooking master

  • @bhuvaneswariratnam3950
    @bhuvaneswariratnam3950 4 місяці тому

    Outcome was very good. It tasted very good even after getting cold. Very well recommended recipe.

  • @kanikanishka17
    @kanikanishka17 7 місяців тому +1

    Deena sir one request, tiruthani kovil puliyogare & sakara pongal video podunga, adu romba taste ah irukum

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 7 місяців тому +2

    Thanks Deena sir for this Ven Pongal Receipe!

  • @kanakarajuvemavarapu4404
    @kanakarajuvemavarapu4404 7 місяців тому +1

    Sir hotel dosa from this hotel and tiffin samber please 🙏

  • @aztechzi
    @aztechzi 5 місяців тому

    நான் இன்று வீட்டில் இந்த முறையில் செய்து பார்த்தேன். தேவாமிர்தம்.. Today my mark 85%..

  • @Kirubasankarselvaraj
    @Kirubasankarselvaraj 5 місяців тому +1

    One of the best , he provide lot of tips

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 7 місяців тому +1

    சாதம் முழுவதும் வெந்த பிறகுதானே வடிக்கிறீங்க அப்பரம் எப்படி சாப்பிடும் போது கொஞ்சம் கிரச்சியா இ௫க்கும் பாசிப௫ப்பும் அப்படியும் தான் விளக்கம் தா௫ங்கள்..

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 7 місяців тому

      அப்படி இல்லைங்க...அதிகமா தண்ணிர் குடித்த அரிசி வேகம் போது கரைந்து விடும் உள்ளே உள்ள அரிசி நடுப்பகுதி வேக நேரமாகிடும்

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 Місяць тому

    Requested to give no pf servin gs to preoare for all your recipees.

  • @NECATR4D
    @NECATR4D 6 місяців тому

    இவர் என்ன பெரிய ஆளா இருந்தாலும், பரிமாறும் போது, ரொம்ப தவறான முறையில், ( இறப்பு தொடர்பான சடங்குகளில் செய்வது) வலது பக்கமாக பரிமாறுவது மிகவும்
    அருவருப்பானது,.

  • @essakiessaki8375
    @essakiessaki8375 3 місяці тому

    கஞ்சி வடித்து உங்களை போல செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது

  • @TV-cn2wd
    @TV-cn2wd Місяць тому

    தீனா வழவழ பேசாம அந்த அவர வேல் செய்ய வுடுட

  • @hi-vg2cq
    @hi-vg2cq 7 місяців тому

    வெறும் ஆயிலுக்கு மட்டும் ₹80 செலவு பண்ணும் ஒரு கிலோ அரிசி ஒரு 60 லிருந்து 70 ரூபாய் ஆகும் இதுல முந்திரிப்பருப்பு மத்த செலவு😂😂

  • @ranjinarpavi
    @ranjinarpavi 7 місяців тому +1

    ஹோட்டல் வடை recepi போடுங்க

  • @masthanfathima135
    @masthanfathima135 5 місяців тому

    தீனா சார் இந்த பதிவில்
    ஐ லைட் குழந்தைப்போல்
    நாலு முந்திரி போடுங்கோ என்று சொன்னீர்களே அதான்.
    பொங்கல் குக்கர் இல்லாமல் ,டென்ஸன் இல்லாமல் அழகிய முறையில் இருந்தது.
    வாழ்த்துக்கள்.

  • @cinematimes9593
    @cinematimes9593 7 місяців тому +1

    Super sir 👌 thank you for your sharing video amazing sir 👌

  • @sulochanasulo6208
    @sulochanasulo6208 4 місяці тому

    Deen sir really you are God nice explain venpongel👍👍

  • @vallivijayakumar1969
    @vallivijayakumar1969 7 місяців тому +1

    அருமையான பொங்கல் சார். நன்றி

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 7 місяців тому +2

    My favourite I will try

  • @indhurajesh2315
    @indhurajesh2315 7 місяців тому +1

    Arumai arumai 👏👏👏miga thelivana vilakam👌👌

  • @tamilarasi7790
    @tamilarasi7790 5 місяців тому

    Paraguay arisi Pongal ipadi Thani thaniya Sandhu dhan mix pannuven, ana unga kita thalipu ragasiyam theri dhu konden thanks both of you

  • @kanakarajuvemavarapu4404
    @kanakarajuvemavarapu4404 Місяць тому

    Sir dosa and Palma from the same catering

  • @chweetamul
    @chweetamul 4 місяці тому

    Mr Dheena pesuradhu avaruku samayale theriyadhungara maadhiri pesaraar. Chef ngara enname illa avarukku. Very Humble. ❤

  • @kavitham5982
    @kavitham5982 4 місяці тому

    Super பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது

  • @anuradha9885
    @anuradha9885 7 місяців тому +1

    Iyya rava dosa also do one video so tempting dosa pls

  • @arputharajarputharaj2964
    @arputharajarputharaj2964 7 місяців тому +1

    Kumbakonam vathal kulambu podunga bro

  • @amhussaingood5453
    @amhussaingood5453 5 місяців тому

    Deena sir, For a long time I expected to know about our own temples prasadams. Thanks a lot.

  • @nrprabhu555
    @nrprabhu555 6 місяців тому

    Why all caterers are using Aluminum vessels?? Not the best for health.

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 4 місяці тому

    நல்ல தயாரிப்பு சரி என்ன ஆயில் சொல்லல.

  • @venkatvenkatesh2413
    @venkatvenkatesh2413 7 місяців тому

    அண்ணா மதுரை அழகர் கோவில் தோசை வீடியோ போடுங்கள் அண்ணா

  • @boomadevi3506
    @boomadevi3506 7 місяців тому +1

    Super super Tambi Dheena

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 5 місяців тому

    Dheena sir is so well versed in cooking.yet he respects other chefs.we must learn humility from him

  • @rrajeshwari4251
    @rrajeshwari4251 5 місяців тому

    Which oil can we use along with nei ?

  • @mnjanakiraman8087
    @mnjanakiraman8087 7 місяців тому

    இந்தப் பொங்கலுக்கான சரியான சைட் டிஸ் கும்பகோணம் கொத்சு 😊

  • @antonisamys7914
    @antonisamys7914 7 місяців тому

    ஒரு பொங்கல் வீடியோ 22 நிமிஷமா?

  • @railfan5230
    @railfan5230 7 місяців тому

    Never knew simple Pongal had so much to think. Shakti Krishnan sir is definitely a genius

  • @charumathi86
    @charumathi86 7 місяців тому

    Superb Pongal recipe sir with neat explanation. Thank you Deena!

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 6 місяців тому

    Super Anna na Chinna vayasula ippadi oru pongal saptan but athe pola ipo parkkuren thanks

  • @pattammalshankarram6065
    @pattammalshankarram6065 6 місяців тому

    Kalyana rasam seivathu eppadi video podungo.

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 6 місяців тому

    Dheena en chella Magan..rice Pasi parrupa light ah fry pan a vendama

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 5 місяців тому

    வாவ் சூப்பர் செய் முறை 🌹சூப்பர் கன்டென்ட் 🌹சூப்பர் டெஸ்ட்

  • @ganesanramanathan2406
    @ganesanramanathan2406 7 місяців тому

    P C Not speech you are creating video naya unni...............

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 7 місяців тому +1

    Thank you Sir

  • @sundararajang.k.7056
    @sundararajang.k.7056 5 місяців тому

    Can we grind pepper and jeera slightly and do this

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 7 місяців тому +1

    Super Deena sir

  • @surendarkutty1343
    @surendarkutty1343 5 місяців тому

    Well explained...thank you Dheena sir