அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள் ...... முழு அணிக்கும் ..... தமிழ் தொல்பொருள் குழுவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ... பேராசிரியர் ராஜன் ஐயா .. மற்றும் பல உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டனர் ... அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் .. பொதுமக்களிடமிருந்து இந்த வகையான அகழ்வாராய்ச்சிக்கு நிதியுதவி தொடங்க கோரிக்கை. நிச்சயமாக முழு தமிழ் உலகமும் ஆதரிக்கும் ... நன்றி ..
கீழடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
@@socialjustice7564 sago. உண்மையான தெய்வம் ஒன்றுதான் என்று எல்லா மதத்தினரும் ஒத்துக்கொள்கிறார்கள் அப்படின்னா அந்த ஒரே கடவுளுக்கு மனுஷன் இறையடி /சொர்கம் வந்து சேர்ரது தான் முக்கியம் ஆமாவா இல்லையா?. செத்ததுக்கப்புறம் சொர்கம் நரகமா மறுபிறவியா?இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காதா
அந்த கருத்தரங்கின் பக்கத்தில் கூட பார்ப்பனர்களை அனுமதிக்க் கூடாது. கிருட்டிணன் போன்ற பயித்தியிங்கள் Carbon Dating தவறு என்று கூறி தமிழரை நகைப்பிர்க்குள்ளாகி விடுவர். சில பயித்தியங்கள் லட்சக்கணக்கான ஆண்டுகள் முன்பே யானையின் தலையை மனித உடலில் பொருத்தி இந்தியர் (?) சாதனை புரிந்தாகி விட்டது என்று உளரி கொட்டினர். அத்தகைய பயித்திய கருத்தரங்குகளை பார்ப்பனர்கள் தாராளமாக உத்திரபிரதேசத்தில் நடத்தலாம். 🤣
@@kanagassingam9304 கீழடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
இந்தியாவை இந்தி நாடாக மாற்றினாலும், தமிழ்நாடு என்றும் தமிழ் மரபுடயது உடையது...எவனாலும் ஏன் அந்த எமன்னாலும் கூட மாற்ற முடியாது . 💪🔥🔥🔥 என்றும் அனைத்து எம் வீர தமிழனுக்கு வணக்கம்🙏
ஒரு தமிழனாக உயர்திரு அமர்நாத் இராமகிருஷ்ணா அய்யா அவர்களுக்கு என் உணர்வுகலந்த பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்....தமிழ் சமூகம் உங்களை அவர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள்.....
கீழடிலே கெடச்சது என்ன . பாசி மணி ஊசி மணி நரிப்பல்லு நாய்ப்பல்லு மட்டுமே . அங்கே பாத்ரூமே கிடையாது . அப்போ அங்கே இருந்தவனுங்க சூத்தே கழுவலே . அப்போ அவனுங்க நரிக்குறவனுங்க . சூத்து கழுவாமே அம்மணமாக பாசி மணி ஊசி மணி வித்தானுங்க . மண் பானை லே உட்கார்ந்து கடல் கடந்து ஊசி மணி பாசி மணி நரிப்பல் நாய்ப்பல் என்று வாணிபம் செய்தாங்கலா . சொல்லவேயில்லை .
வாழ்த்துகள். உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும். இது போன்ற இடங்களை கண்டறிந்து உலகிற்கு பகிரவேண்டும். வாழ்க தமிழ்! வளர்க தமிழரின் தொன்மை!! வெல்க தமிழினம்!!
நீர் பல்லாண்டு வாழ முழுமனதோடு குடும்பத்தோடு வாழ்த்துகிறோம் உங்கள் தாய் தந்தையர் மனைவி மக்கள் அனைவருக்கும் எம் பாராட்டுக்கள் ...வாழிய பல்லாண்டு வாழ்க தமிழ் போல் ....
மிகவும் அவசியம் தரும் வகையில் கூறி உள்ளீர்கள் தமிழ் படித்த வர்கள் பட்ட கஷ்டம் உயிர் கலந்த தமிழை தன் சந்ததியினர் ருக்கு கொடுக்க பயந்து விட்டார் கள் அனால் ஒருதலைமுறை போனாலும் வரும் தலைமுறை ஆர்வம் அதிகம் உள்ளது எங்கள் ஆதரவு கிடைக்கும் வாழ்த்துக்கள்
என்னுடைய பாட்டியின் வெணகலப்பானை, வெள்ளிப்பானை , செம்பு குத்துவிளக்கு என்று எல்லாப்பொருட்களிலும் தன்னுடைய பெயரை பதித்து வைத்துள்ளார் இது தமிழர்களின் 2600 காலமாக பின்பற்றப்பட்டுள்ளது எனும் போது பெருமையாக இருக்கிறது
கீலடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
🌈🌈🌈🙏🙏அளவற்ற பாராட்டுக்கள் திரு அமர்நாத்! தமிழினத்துக்கு நீங்கள் செய்த மிகப்பெரும் பணி! வரலாறு உங்களை என்றும் நினைவில் கொள்ளும்! (உடன் இருந்து உரையாடுபவர், மதிப்புக்குரிய வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள்தானே? இவரும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்! மூன்று வருடங்கள் இடைவிடாமல் வழக்கு நடத்தி கீழடியில் கிடைத்த பொருட்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லாமல் தடுக்க வழக்குப் பதிந்து நடத்தி வெற்றி பெற்றவர்!)
கீலடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
@@GospelEDGE சகோ முதலில் கீழடி சரியாக எழுதுங்கள். ஆம் எனக்கு தெரிந்து சிந்து சமவெளி மக்கள் இங்கு வந்தாதால் உருவானது இந்த சனதான முறை உருவாகி இருக்கலாம். உதராணம் வட மாநிலம் மக்கள் இங்கு வந்து பனிபூரி விற்பனை சேய்தால் அதை நாம் சாப்பிடுவது இல்லையா அதுபோல் தான் இந்த முறை உருவாக்கி இருக்கும்
@@GospelEDGE சகோதர 10% தொல்லியல் துறை தோண்டி உள்ளது. இன்னும் 90% உள்ளது இதனால் நாம் வேறுபட்ட கருத்து சொல்ல கூடாது.90% ஆய்வு நடத்தி பின்னர் நாம் சங்க காலம் இவ்வுலக ம் அறியும்.
@@muthuprakasam2806 ஆதித்தமிழர் வழிபாட்டில் மிருக பலி இருந்ததே! அது எல்லா கோவில்களிலும் ஆடு கோழி வெட்டின காரியம் எல்லா இடங்களிலும் இருந்ததே! இப்போ, மிருகத்தை கொள்ளக்கூடாது என்று சனாதன தர்மம் சொல்றத பத்தி நீங்க என்ன சொல்றீங்க! நீங்க எதை பின்பற்றுறீங்க. ஆதி தமிழர் குலா தெய்வ வெளிப்பாடா இல்ல சனாதன தர்மமா?
மிகவும் அருமையான காணொளி. திரு. அமர்நாத் இராகிருஷ்ணன அவர்களின் நற்சிந்தனை, சீரிய முயற்சி பல் நோக்கு எண்ணங்கள் மிகவும் பாராட்டுக்குரியது. அவர்களது நற்பணி மேலும் சிறந்து , உலக அளவில் நமது தமிழனின் பெருமையை மீட்டெடுப்போம். நன்றி...
திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி ! தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆர்வமான பணிகளும், தேடுதல்களும் பாராட்டுக்குரியன ! தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கல்வெட்டு படிப்பு பயிற்சி தொடர்பாக எங்களைப் போன்றோரும் பங்கு பணியாற்ற விரும்புகிறோம். கட்டமையுங்கள் !
80 களிலேயே பிரெஞ்சு ஜெர்மன் மொழிகளில் தமிழர் உலகின் மூத்த மொழி கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பே முன்பே ரோமர்கள் போன்ற பல வெளிநாட்டு பழமையான இனங்களோடு தமிழர்கள் கடல்வழி வியாபாரம் நேரிடையாக செய்து இருக்கிறார்கள் செழுமையாக வாழ்ந்த இனம் தமிழினம் என்று நூல்களாக வெளி வந்து இருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருவதற்கு ஆதரவாக இருந்தவர் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள்
all the best sir.. *keeladhi கீழடி−excavation under process now.(2600yrs min) **Athichanallur ஆதிச்சநல்லுர்−not started still(3000yrs min) ***Arikamedu அரிக்கமேடு−not started still(more than 3000yrs) *****Kodumanal கொடுமனல்−not started still(more than 3000yrs). once we finish all excavation.lot of people will get heart attack. ******* என் உயிர் மொழி காலம் கடந்த வரலாறு கவிதை தொடங்கிய வரலாறு ஞாலம் வியக்கும் வரலாறு -எம் தமிழ் மொழியின் வரலாறு மாந்த இனத்தின் முதல்மொழி மண்ணில் பிறந்த முதல்மொழி ஏந்தும் இலக்கண முதல்மொழி எழுச்சி இலக்கிய முதல்மொழி சொற்கள் கிடக்கும் சுரங்கமொழி சோதி மிக்கப் புதியமொழி நிற்கும் வளமை நிறைமொழி நீண்ட வரலாற்று பெருமைமொழி
@@suguganesan6982 காக்கையன் தோப்பு எம்ஜிஆர் சிலை சந்துக்குள்ள வந்தாலும் நம்ம வீடு பக்கம்.திருநங்கைள் நிறைய பேர் தங்கி உள்ளதுக்கு பக்கத்தில் நம்ம வீடு உள்ளது.
@@skids-zf6sg கீலடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
கீலடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
ஐயா நீங்கள் ஒரு பெரிய வேலை செய்தீர்கள் .. எங்கள் கல்வி முறை மாற வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய பார்வை மாற வேண்டும். Hearty congratulations for your work. Can you give your feedback to TN government?
தமிழ் எழுத்துக்கு/மொழிக்கு எப்படி தமிழ் பிராமி என்ற சொல் வந்திருக்கு ?? இந்த முயற்சிக்கு தமிழ் சமுதாயத்தின் சார்பில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!
இவர் கீழ டி ஆராய்ச்சியை வெளிஉலகத்திற்கு காட்டியவர் திரு.அமர்நாத்ராமகிருஷ்ணன் அவர்கள் நம் சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர் என்பது நம் சமூகத்திற்கே மிகவும் பெருமை சேர்க்கும். மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் அவருக்கு தெரிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.
தொல்லியல் துரை எவ்வளவு முக்கியம் என்பதயும் அதை எவ்வாறு படிக்கவேண்டும் என்பதையும் தொல்லியல் கண்காட்சி அமைத்து மாணவர்களுக்கு விளக்கவும் கல்வெட்டு பாடதிட்டம் எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்கிய ஆய்வாளர் அமர்னாத் அவர்மிக சிறப்பாக எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி.
Where are you, Sir ? We always proud and salute to you. We need persons like you, true to work and sacrifice a lot. Tamil people will NOT forget and grateful to you. Crazy wish, if Sundar Pitchai may see this video just GOOGLE can add KEELADI link in their homepages which may help to bring attention to international level. May god give you good health and prosperous!! Wish you all the best to you and your team!!
6ம் நூற்றாண்டிலே தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருந்துள்ளார்கள் .... உலக வரலாறையே புரட்டிபோட்டு உள்ளது ... இதை நாம் அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேர வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@@senthamilmba84 thanks ji.உண்மையான தெய்வம் ஒன்றுதான் என்று எல்லா மதத்தினரும் ஒத்துக்கொள்கிறார்கள் அப்படின்னா அந்த ஒரே கடவுளுக்கு மனுஷன் சொர்கம் வந்து சேர்ரது தான் முக்கியம் ஆமாவா இல்லையா. எந்த மதத்தில் இருந்தாலும் உண்மையான இறைவனுக்கு கவலை இல்லை. அப்போ முக்கியமான கேள்வி மதத்தை இறைவன் உருவாக்கி இருக்க முடியாது. இல்லையா?
Yes, the religion are created by human only. But region created for human discipline .... for indiscipline people ...we should take good things for successful discipline life👍👍👍🙏🙏🙏
இந்த ஆராய்ச்சியை தமிழ் நாடு அரசு தன் கையில் எடுத்து செய்ய வேண்டும்.எப்படி கார்வேடு பலகலைகழகத்தில் எப்படி நாம் பணம் செலுத்தினோமோ அதுபோல் தமிழர்களாகிய நாம் தான் இதை மீடடேடுக்க வேண்டும்.இதற்காகும் செலவு தம் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும்.இந்த ஏற்பாட்டை மற்றும்.ப.பண்டியராஜன் செய்ய வேண்டும் என்று பரிவோடு வேண்டுகின்றேன்.நன்றி வணக்கம்.வாழ்க வளமுடன்..
For the Tamillar and Tamil language, the mightiest action by a single person to find the archaeological proof of Tamils profound civilization is Mr. Amaranath Ramakidnan.
திருவாரூர் - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவ ஆலயங்களுக்கும் தலைமையகம். முசுகுந்த மன்னன் வாழ்ந்த ஊர். பெரிய தேர் உடைய ஊர். கண்டிப்பாக அங்கு அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும். எனது சொந்த ஊர் திருவாரூர் என்பதில் எனக்கு பெருமை.😊😊
கீழடி குடும்பர் நாகரியம் நீர் மேலாண்மை சிறப்புடன் செய்வோர் குடும்பர் வேளாண்மையை சிறப்பக செய்ய கூடியவர்கள் பள்ளர் எனும் குடும்பர் ஆற்று கரையில் வேளாண்மை செய்வோர் கீழடி ஆராய்ச்சி செய்ய இடம் கொடுத்தது சோணை குடும்பன்
Amarnath you did a great job for finding the place and tamil people should thank for your work. You are a very smart person but listen the question and then answer. Communication should be both ways.
Pl. he is perfectly a Tamil Magan, don’t differentiate. He is born and brought up in Tamilnadu. For centuries the community settled here and mingled in the Tamil culture and traditions.All people study Tamil language as any body.
We should give credit to retired head Master Mr Bala subramaniam who took initiative in the year 1976 in taking up the findings to the concerned authorities.
I am in perfect agreement with these findings. In fact we should go in for a more detailed presentation of these discoveries and get a UNESCO - site preservation of its ancestry.
அமர்நாத் இராமகிருட்டினன் அவர்களுக்கு தமிழ்ச் சமுதாயம் நன்றிக்கடன் பட்டுள்ளது..... வாழ்க நலமுடன் வாழிய பல்லாண்டு...
Siva Gnanam அவரும் தமிழில்லையா?
@@expressions9286 avar oru sourashtra mozhi pesubavar enru ninaikiren. Sourashtra mozhi pesubavargal athanai perum thamizai uyiraga mathipavargal
Thiru amarnath avargal oru sourashtra mozhi pesubavar enru ninaikiren. Sourashtra mozhi pesubavargal athanai perum thamizai uyiraga mathipavargal.
அவரும் தமிழரே
Neengal engalukku oru mathippumikka sotthu ayya
இவர் சௌராஷ்டிர காரர் ( குஜராத்) ஆனால் தமிழர்கள் இவர் செய்த உதவி என்றும் மறக்க மாட்டோம்....☺️🙏🙏💪👌 நன்றி அமர்நாத் sir
Nanum eowrastts tha yenga viswssam tamil ku tha❤❤😂
அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள் ...... முழு அணிக்கும் ..... தமிழ் தொல்பொருள் குழுவில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ...
பேராசிரியர் ராஜன் ஐயா .. மற்றும் பல உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டனர் ... அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் ..
பொதுமக்களிடமிருந்து இந்த வகையான அகழ்வாராய்ச்சிக்கு நிதியுதவி தொடங்க கோரிக்கை. நிச்சயமாக முழு தமிழ் உலகமும் ஆதரிக்கும் ... நன்றி ..
அண்ணன் அமர்நாத்... நீங்க தமிழர்களுக்கு கடவுள் மாதிரி. ஏன் என்றால் அப்படி பட்ட ஒரு கண்டுபிடிப்பை கண்டெடுத்து தந்துள்ளீர்கள்... ஆயிரம் கோடி நன்றிகள்...
கீழடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
I am an EezhathThamizhan. We all are grateful to Mr. Amarnath! a genuine officer
Kudos Ji,
@@GospelEDGE
கருமம்....JI என்ன தமிழ் சொல்லா?
இதில "தமிழர் குரல்"
@@socialjustice7564 ஓஹோ, நீங்க அப்படியா, சாரி ஜி! ஐயோ! மறுபடியும் சாரி சகோ! பதில் சொல்லலாம்ல! ஜொள்ளுங்க ஜகோ!
@@socialjustice7564 sago. உண்மையான தெய்வம் ஒன்றுதான் என்று எல்லா மதத்தினரும் ஒத்துக்கொள்கிறார்கள் அப்படின்னா அந்த ஒரே கடவுளுக்கு மனுஷன் இறையடி /சொர்கம் வந்து சேர்ரது தான் முக்கியம் ஆமாவா இல்லையா?. செத்ததுக்கப்புறம் சொர்கம் நரகமா மறுபிறவியா?இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காதா
Jeyaseelan Gnanaseelan dei unna Than theditu irunthen... thiruttu thayoli
👍👍👍👍👍 இதைக்குறித்து ஒரு சர்வதேச கருத்தரங்கு நடத்தினால் வெளி நாட்டில் வாழும் தமிழர்களும் பொருளாதார உதவி உவந்து செய்வார்கள்.
அதையும் கணக்கு இல்லாமல் வாயில் போட்டு விடுவான்களே!
உண்மை சகோ
அந்த கருத்தரங்கின் பக்கத்தில் கூட பார்ப்பனர்களை அனுமதிக்க் கூடாது. கிருட்டிணன் போன்ற பயித்தியிங்கள் Carbon Dating தவறு என்று கூறி தமிழரை நகைப்பிர்க்குள்ளாகி விடுவர். சில பயித்தியங்கள் லட்சக்கணக்கான ஆண்டுகள் முன்பே யானையின் தலையை மனித உடலில் பொருத்தி இந்தியர் (?) சாதனை புரிந்தாகி விட்டது என்று உளரி கொட்டினர். அத்தகைய பயித்திய கருத்தரங்குகளை பார்ப்பனர்கள் தாராளமாக உத்திரபிரதேசத்தில் நடத்தலாம். 🤣
@@kanagassingam9304 கீழடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
The real hero of tamil people is Mr.Amarnath.
இந்தியாவை இந்தி நாடாக மாற்றினாலும், தமிழ்நாடு என்றும் தமிழ் மரபுடயது உடையது...எவனாலும் ஏன் அந்த எமன்னாலும் கூட மாற்ற முடியாது .
💪🔥🔥🔥
என்றும் அனைத்து எம் வீர தமிழனுக்கு வணக்கம்🙏
ஒரு தமிழனாக உயர்திரு அமர்நாத் இராமகிருஷ்ணா அய்யா அவர்களுக்கு என் உணர்வுகலந்த பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்....தமிழ் சமூகம் உங்களை அவர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள்.....
திரு அமர்நாத் அவர்களை நினைக்கும் போது ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும்
அமர்நாத் இராமகிருட்டினன் அவர்களுக்கு தமிழ்ச் சமுதாயம் நன்றிக்கடன் பட்டுள்ளது thank you sir........
தமிழ் சமூகம் உங்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகடன் பட்டிருக்கிறது. வாழ்க தமிழ் வளர்க அதன் தொன்மை. 👏🙏🖤
கீழடிலே கெடச்சது என்ன . பாசி மணி ஊசி மணி நரிப்பல்லு நாய்ப்பல்லு மட்டுமே . அங்கே பாத்ரூமே கிடையாது . அப்போ அங்கே இருந்தவனுங்க சூத்தே கழுவலே . அப்போ அவனுங்க நரிக்குறவனுங்க . சூத்து கழுவாமே அம்மணமாக பாசி மணி ஊசி மணி வித்தானுங்க . மண் பானை லே உட்கார்ந்து கடல் கடந்து ஊசி மணி பாசி மணி நரிப்பல் நாய்ப்பல் என்று வாணிபம் செய்தாங்கலா . சொல்லவேயில்லை .
Entire Tamil society should thankful to amarnath sir...
கோடி நன்றிகள் திரு.அமர்நாத் கிருட்டிணன் அவர்களே. இவரே மீண்டும் இந்த பணியை தொடர உலக தமிழர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
ஐயா...
தங்களின் ஆய்வுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
வாழ்த்துகள். உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும். இது போன்ற இடங்களை கண்டறிந்து உலகிற்கு பகிரவேண்டும். வாழ்க தமிழ்! வளர்க தமிழரின் தொன்மை!! வெல்க தமிழினம்!!
நீர் பல்லாண்டு வாழ முழுமனதோடு குடும்பத்தோடு வாழ்த்துகிறோம் உங்கள் தாய் தந்தையர் மனைவி மக்கள் அனைவருக்கும் எம் பாராட்டுக்கள் ...வாழிய பல்லாண்டு வாழ்க தமிழ் போல் ....
கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகள் என் காலத்தில் நிகழ்ந்தவை என நினைக்கும் போது... காலத்திற்கு நன்றி...
மிகவும் அவசியம் தரும் வகையில் கூறி உள்ளீர்கள் தமிழ் படித்த வர்கள் பட்ட கஷ்டம் உயிர் கலந்த தமிழை தன் சந்ததியினர் ருக்கு கொடுக்க பயந்து விட்டார் கள் அனால் ஒருதலைமுறை போனாலும் வரும் தலைமுறை ஆர்வம் அதிகம் உள்ளது எங்கள் ஆதரவு கிடைக்கும் வாழ்த்துக்கள்
என்னுடைய பாட்டியின் வெணகலப்பானை, வெள்ளிப்பானை , செம்பு குத்துவிளக்கு என்று எல்லாப்பொருட்களிலும் தன்னுடைய பெயரை பதித்து வைத்துள்ளார்
இது தமிழர்களின் 2600 காலமாக பின்பற்றப்பட்டுள்ளது எனும் போது பெருமையாக இருக்கிறது
தமிழ்நாடு முழுவதும் ஆராய்ச்சி நடக்க வேண்டும் சொந்தமான நில உரிமையாளருக்கு பரிசு வழங்க வேண்டும்
கீழடியில் முதல் ஆய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியாளர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
Amarnath and Ponmanikavel are the Superheros of Tamilnadu🔥✨🔥
அமர்நாத் ஐயா, அவர்களுக்கு இந்த தமிழ் சமூகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. நீங்கள் கடவுளுக்கு இணையன்வர்.
அருமையான நேர்காணல். வாழ்த்துகள்.
அருமையான விளக்கம் தமிழர் வரலாற்ரைரை தமிழில் முயச்சித்து விளக்கிநீர்கள்.மேலும் தொரட்டும் உங்கள் பனி நன்று.
கீலடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
🌈🌈🌈🙏🙏அளவற்ற பாராட்டுக்கள் திரு அமர்நாத்! தமிழினத்துக்கு நீங்கள் செய்த மிகப்பெரும் பணி! வரலாறு உங்களை என்றும் நினைவில் கொள்ளும்! (உடன் இருந்து உரையாடுபவர், மதிப்புக்குரிய வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள்தானே? இவரும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்! மூன்று வருடங்கள் இடைவிடாமல் வழக்கு நடத்தி கீழடியில் கிடைத்த பொருட்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லாமல் தடுக்க வழக்குப் பதிந்து நடத்தி வெற்றி பெற்றவர்!)
தமிழ்லுக்கு சேவை செய்பவன் சாவதில் இல்லை. பல நூறு ஆண்டு மேல் அமர்நாத் வாழ வாழ்த்துக்கள்
கீலடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
@@GospelEDGE சகோ முதலில் கீழடி சரியாக எழுதுங்கள். ஆம் எனக்கு தெரிந்து சிந்து சமவெளி மக்கள் இங்கு வந்தாதால் உருவானது இந்த சனதான முறை உருவாகி இருக்கலாம். உதராணம் வட மாநிலம் மக்கள் இங்கு வந்து பனிபூரி விற்பனை சேய்தால் அதை நாம் சாப்பிடுவது இல்லையா அதுபோல் தான் இந்த முறை உருவாக்கி இருக்கும்
@@muthuprakasam2806 ஆமா ஜி, ஆமா ஜி, கீழடி! அப்போ அவங்க வந்து என்ன நல்லது சொன்னாலும் ஏத்துக்கணும்!! அப்படியா! அப்போ நம்முடைய வழிபாட்டுக்கு முரண்பட்ட, ஒத்துவராத பழக்கத்தை அவர்கள் சொன்னாலும் ஏத்துக்கணும்! அப்படியா?
@@GospelEDGE சகோதர 10% தொல்லியல் துறை தோண்டி உள்ளது. இன்னும் 90% உள்ளது இதனால் நாம் வேறுபட்ட கருத்து சொல்ல கூடாது.90% ஆய்வு நடத்தி பின்னர் நாம் சங்க காலம் இவ்வுலக ம் அறியும்.
@@muthuprakasam2806 ஆதித்தமிழர் வழிபாட்டில் மிருக பலி இருந்ததே! அது எல்லா கோவில்களிலும் ஆடு கோழி வெட்டின காரியம் எல்லா இடங்களிலும் இருந்ததே! இப்போ, மிருகத்தை கொள்ளக்கூடாது என்று சனாதன தர்மம் சொல்றத பத்தி நீங்க என்ன சொல்றீங்க!
நீங்க எதை பின்பற்றுறீங்க. ஆதி தமிழர் குலா தெய்வ வெளிப்பாடா இல்ல சனாதன தர்மமா?
வாழ்த்துக்கள் ஐயா, உங்கள் பணி இப்போது தேவை.
மிகவும் அருமையான காணொளி. திரு. அமர்நாத் இராகிருஷ்ணன அவர்களின் நற்சிந்தனை, சீரிய முயற்சி பல் நோக்கு எண்ணங்கள் மிகவும் பாராட்டுக்குரியது.
அவர்களது நற்பணி மேலும் சிறந்து , உலக அளவில் நமது தமிழனின் பெருமையை மீட்டெடுப்போம். நன்றி...
திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி !
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆர்வமான பணிகளும், தேடுதல்களும் பாராட்டுக்குரியன !
தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கல்வெட்டு படிப்பு பயிற்சி தொடர்பாக எங்களைப் போன்றோரும் பங்கு பணியாற்ற விரும்புகிறோம்.
கட்டமையுங்கள் !
Thamizhnadu government should bring Amarnath back to Keezhadi
Certainly, we need this man to continue and complete this archeological process in keezhadi.
daily naalu trip shahji kitta kudipanga, avanga poi.... neenga vera!
தொல்லியல் துறையின் தலைமை இடம் ஒரு தமிழனுக்கு கிடைக்கும் பட்சத்தில் கீழடி போல் நமது வரலாறு மிகவும் சிறப்பாக நமக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை
Tamil DNA never forget its root. Mr.Amarnath is living example.i have to pay my debt to you
My heartly Thanks on behalf of my fellow tamilars.
மருத்துவர். சுபாஷினி கேள்விகளை அருமையாக தொடுத்தீர்கள், நன்றி.
தமிழர்களின் கலை , பண்பாடு, வாழ்வியல் நாகரிகம், போன்றவற்றின் தாய்மடியாகும் திரு.அமர்நாத் அவர்களை வனங்குகின்றேன்
தமிழும்
அதன் கலாச்சாரமும் உலகம் அறிய வேண்டும் என்றால்
தனி தமிழ் நாடு மட்டுமே இதனை
செய்ய முடியும் .
உங்களுடைய இந்த பங்கு மிக பெரியது ... இப்பணியை மேற்கொண்டதற்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏.. அரசியல் அழுத்திருமேல் நீங்கள் சிறப்பாக பணி செய்தீர்கள் ..
80 களிலேயே பிரெஞ்சு ஜெர்மன் மொழிகளில் தமிழர் உலகின் மூத்த மொழி கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பே முன்பே ரோமர்கள் போன்ற பல வெளிநாட்டு பழமையான இனங்களோடு தமிழர்கள் கடல்வழி வியாபாரம் நேரிடையாக செய்து இருக்கிறார்கள் செழுமையாக வாழ்ந்த இனம் தமிழினம் என்று நூல்களாக வெளி வந்து இருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருவதற்கு ஆதரவாக இருந்தவர் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள்
திரு அமர்னாத் இராமகிருட்டிணன் அவர்களின் பணி தமிழர்களுக்குச் செய்த ஈடு இணையற்ற பெருமை.
உண்மையை வெளிக் கொண்டு வந்த உங்களை உலக வரலாறு மறக்காது. நன்றி@
all the best sir..
*keeladhi கீழடி−excavation under process now.(2600yrs min)
**Athichanallur ஆதிச்சநல்லுர்−not started still(3000yrs min)
***Arikamedu அரிக்கமேடு−not started still(more than 3000yrs)
*****Kodumanal கொடுமனல்−not started still(more than 3000yrs).
once we finish all excavation.lot of people will get heart attack.
*******
என் உயிர் மொழி
காலம் கடந்த வரலாறு
கவிதை தொடங்கிய வரலாறு
ஞாலம் வியக்கும் வரலாறு -எம் தமிழ் மொழியின் வரலாறு
மாந்த இனத்தின் முதல்மொழி
மண்ணில் பிறந்த முதல்மொழி
ஏந்தும் இலக்கண முதல்மொழி
எழுச்சி இலக்கிய முதல்மொழி
சொற்கள் கிடக்கும் சுரங்கமொழி
சோதி மிக்கப் புதியமொழி
நிற்கும் வளமை நிறைமொழி
நீண்ட வரலாற்று பெருமைமொழி
Adichanallur OSL dating 1700BC-2500BC.
நான் அரியாங்குப்பம் தான் என் வீட்ல இருந்து அரிக்கமேடு ஆகழ்வாராய்ச்சி நிலையம் 500 மீட்டர் தூரம் தான் பெருமையாக உள்ளது.
Vanakkam
@@suguganesan6982 காக்கையன் தோப்பு சீனிவாசா அப்பார்ட் மன்ட் பின்பக்கம் மாஞ்சோலை.சோழபுரம் எம்ஜிஆர் தெரு.
@@suguganesan6982 காக்கையன் தோப்பு எம்ஜிஆர் சிலை சந்துக்குள்ள வந்தாலும் நம்ம வீடு பக்கம்.திருநங்கைள் நிறைய பேர் தங்கி உள்ளதுக்கு பக்கத்தில் நம்ம வீடு உள்ளது.
@@suguganesan6982 பார்த்திபன்.
@@skids-zf6sg கீலடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
ஐயாவுக்கு கோடி நன்றிகள்,
கீலடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
ஐயா நீங்கள் ஒரு பெரிய வேலை செய்தீர்கள் .. எங்கள் கல்வி முறை மாற வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய பார்வை மாற வேண்டும். Hearty congratulations for your work. Can you give your feedback to TN government?
தமிழின் தொன்மையை ஆதார பூர்வமாக நிரூபிக்க இந்த அறிய பணியை துவங்கிய திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழ் சமூகம் என்றென்றும் கடமைப் பட்டுள்ளது.
தமிழி(மங்கை)- தமிழ்(ஆண்), தமிழி எங்கள் தாய், தமிழ் எங்கள் உயிர் மூச்சு
நன்றி நீங்கள் மறபடியும் ஆராய்ச்சிக்கு வாங்க plz
Salute to Mr. Amarnath. The Whole tamil is indebted to you.
தமிழ் எழுத்துக்கு/மொழிக்கு எப்படி தமிழ் பிராமி என்ற சொல் வந்திருக்கு ??
இந்த முயற்சிக்கு தமிழ் சமுதாயத்தின் சார்பில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!
வருங்கால தமிழ் பிள்ளைகளை உங்களை போன்று உருவாக்க நீங்கள் முற்பட வேண்டுகிறோம் ,தாழ்மையான வேண்டுகோள்.
இவர் கீழ டி ஆராய்ச்சியை வெளிஉலகத்திற்கு காட்டியவர் திரு.அமர்நாத்ராமகிருஷ்ணன் அவர்கள் நம் சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர் என்பது நம் சமூகத்திற்கே மிகவும் பெருமை சேர்க்கும். மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் அவருக்கு தெரிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
உங்கள் விடாமுயற்சிக்கு நன்றி...
அமர்நாத் ஐயா உங்கள் தமிழ் தொண்டிற்கு மிக்க நன்றி . கொற்கையும் நீங்களே அகழ்வாராய்ச்சி செய்யுங்கள். தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
Very good presentation. Please add English sub-titles for other Indians and the World to know this.
Rulan
Captions options is available in English.. try
இனிய தமிழில் எளிமையாகச் சமர்ப்பிக்கும் பாங்கு மிகவும் போற்றத்தக்கது ! வாழ்த்துக்கள் சகோதரரே !
amarnath gives good advice to the government on the recruitment of archeologists
I like the anchor. Gave more space and was an ice breaker. Great job !
தொல்லியல் துரை எவ்வளவு முக்கியம் என்பதயும் அதை எவ்வாறு படிக்கவேண்டும் என்பதையும் தொல்லியல் கண்காட்சி அமைத்து மாணவர்களுக்கு விளக்கவும் கல்வெட்டு பாடதிட்டம் எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்கிய ஆய்வாளர் அமர்னாத் அவர்மிக சிறப்பாக எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி.
Where are you, Sir ? We always proud and salute to you. We need persons like you, true to work and sacrifice a lot. Tamil people will NOT forget and grateful to you. Crazy wish, if Sundar Pitchai may see this video just GOOGLE can add KEELADI link in their homepages which may help to bring attention to international level. May god give you good health and prosperous!! Wish you all the best to you and your team!!
Sir your tamil language is wonderful
தமிழர்களின் வரலாற்றில் உங்கள் பெயர் நிலைத்துவிட்டது! வாழ்த்துகள்💐💐💐
தமிழனாய் தலை நிமிர்கிறோம், உங்கள் இந்த பங்களிப்பு மகத்தானது
நன்றி நன்றி நன்றி. தமிழின் தொன்மை இனி உலக முழுவதும் பரவ வேண்டும்
Dear Madem and Sir
Your service is greatly appreciated. The history will speak your name .
Super sir, because of people like you tamizhans will achieve greater heights
Your attempt is an crucial evidence about to discover our Tamil culture we bow you... your work ever never forgettable in the history of Tamil..
விரிவான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா! வாழ்வாங்கு வாழ்க ஐயா!
both the government of thamizh wellwishers should fund this historic and historical activity
6ம் நூற்றாண்டிலே தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருந்துள்ளார்கள் .... உலக வரலாறையே புரட்டிபோட்டு உள்ளது ... இதை நாம் அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேர வேண்டும் 🙏🙏🙏🙏🙏
6 century AD is different from 6th Century BC! you are mentioning it as AD, but the Keeladi discovery is BC!
@@GospelEDGE But i am not mentioned AD or BC
@@senthamilmba84 thanks ji.உண்மையான தெய்வம் ஒன்றுதான் என்று எல்லா மதத்தினரும் ஒத்துக்கொள்கிறார்கள் அப்படின்னா அந்த ஒரே கடவுளுக்கு மனுஷன் சொர்கம் வந்து சேர்ரது தான் முக்கியம் ஆமாவா இல்லையா. எந்த மதத்தில் இருந்தாலும் உண்மையான இறைவனுக்கு கவலை இல்லை. அப்போ முக்கியமான கேள்வி மதத்தை இறைவன் உருவாக்கி இருக்க முடியாது. இல்லையா?
@@senthamilmba84 ua-cam.com/video/JfxoCLH5nWY/v-deo.html
Yes, the religion are created by human only. But region created for human discipline .... for indiscipline people ...we should take good things for successful discipline life👍👍👍🙏🙏🙏
அகழ்வாராய்ச்சியில் நாம் பின்தங்கியுள்ளதை அழகாக எடுத்தியம்பினார்.
நன்றி🙏
தமழனை கண்டவனே நன்றியும் வணக்கமும்
Great Sir...The person who intimated the excavation first in the Kizhadi... Naam Tamilar 👍 👌
இந்த ஆராய்ச்சியை தமிழ் நாடு அரசு தன் கையில் எடுத்து செய்ய வேண்டும்.எப்படி கார்வேடு பலகலைகழகத்தில் எப்படி நாம் பணம் செலுத்தினோமோ அதுபோல் தமிழர்களாகிய நாம் தான் இதை மீடடேடுக்க வேண்டும்.இதற்காகும் செலவு தம் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும்.இந்த ஏற்பாட்டை மற்றும்.ப.பண்டியராஜன் செய்ய வேண்டும் என்று பரிவோடு வேண்டுகின்றேன்.நன்றி வணக்கம்.வாழ்க வளமுடன்..
கவலை வேண்டாம் அமர்நாத் அவர்களே அரசு சரியாக அமையும்போது அனைத்து முறைபடுத்தப்படும்
எல்லா இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்
Tamil people and the entire world are eternally grateful to you Mr. Amarnath
தொல்லியல் படிப்பு தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை இவ்வளவு தெளிவாக இவர் கூறுவதை அரசு கவனிக்க வேண்டும்
Thanks a lot for your tremendous work ...good useful interview ...continue your priceless work sir ...
Thank You Very much Sir , Your really great ,
மெல்போர்னிலிருந்து வாழ்த்துக்கள் அமர்நாத் அவர்களே...
தமிழன் தன்னுடைய வேரை தேடி செல்ல வேண்டிய இடங்களின் இதுவும் ஒன்று. தமிழன் ஒவ்வொருவரும் திரு. அமர்நாத் அவர்களுக்கு நன்றி கடன் பட்டவர்கள்.− தமிழன்.
For the Tamillar and Tamil language, the mightiest action by a single person to find the archaeological proof of Tamils profound civilization is Mr. Amaranath Ramakidnan.
திருவாரூர் - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவ ஆலயங்களுக்கும் தலைமையகம்.
முசுகுந்த மன்னன் வாழ்ந்த ஊர். பெரிய தேர் உடைய ஊர். கண்டிப்பாக அங்கு அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும். எனது சொந்த ஊர் திருவாரூர் என்பதில் எனக்கு பெருமை.😊😊
சிறப்பு மிகச் சிறப்பு
கீழடி குடும்பர் நாகரியம் நீர் மேலாண்மை சிறப்புடன் செய்வோர் குடும்பர் வேளாண்மையை சிறப்பக செய்ய கூடியவர்கள் பள்ளர் எனும் குடும்பர் ஆற்று கரையில் வேளாண்மை செய்வோர் கீழடி ஆராய்ச்சி செய்ய இடம் கொடுத்தது சோணை குடும்பன்
Amarnath you did a great job for finding the place and tamil people should thank for your work. You are a very smart person but listen the question and then answer. Communication should be both ways.
Sir ninka vera level. thank you
உங்கள் பணிக்கு நன்றி ஐயா..
Well done job Mr. AR, thanks a lot
தமிழனாய் பெருமை கொள்கிறோம்...
I am ASI department romba thangamana manithar Ivar.. keela mela nu yaaraiyum pirithu paarka maatar.. oru Nala manithar...
Is he a Sourashtrian?
அய்யாவுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
அமர்நாத் அவர்களுக்கு நன்றி
U r the so true and honest so only we got this gift...proudly we can tel tamil is wold language..feel the Tamil..
உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.....Pls published all the result do that everyone know
இவர் தமிழர் அல்லர் என்பது சிறப்பு.