தூயவரே நன்றி நன்றி துணையாளரே நன்றி வல்லவரே நன்றி நன்றி வாழவைக்கும் தெய்வமே நன்றி எல்ரோயி உமக்கு நன்றிய்யா எல்ஷடாய் உமக்கு நன்றிய்யா-2 தாயின் வயிற்றில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீர் நன்றி ஒரு தந்தைப்போல தூக்கி சுமந்தீர் அனுதினமும் நன்றி -2 கருவினில் கண்டவர்க்கு இதுவரை காத்தவர்க்கு -2 உயிருள்ள நாளெல்லாம் நன்றி நன்றி -2 தீங்கு நாளில் ஒளித்துவைத்து காத்தவரே நன்றி உள்ளங்கையில் வரைந்து வைத்த உன்னதரே நன்றி -2 அனுதினம் தாங்கியவர்க்கு பாசம் வைத்து காத்தவர்க்கு -2 முழங்காலில் நின்று தினம் நன்றி நன்றி -2 சிலுவையிலே தியாகம் செய்த தூயவரே நன்றி இரத்தம் சிந்தி என்னை மீட்ட மீட்பருக்கு நன்றி -2 என்னை மீட்ட இரட்சகர்க்கு தன்னையே தந்தவர்க்கு -2 கோடான கோடி என்றும் நன்றி நன்றி -2
தேவனுடைய அன்பையும் நடத்துதலையும் நினைத்து நினைத்து அவரை போற்றும் அருமையான பாடல். எங்கள் திருச்சபை ஆராதனைவேலைகளை அலங்கரித்த பாடல். தங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக !!! 🙏😇🙌
Really I Am So Blessed Jesus Christ Amezing No Words Mind Blowing Hearttoching Jesus Songs I am so Proud Pastor God Bless you Brother Thooyathi Thooyavarukku En valnal ellam appa ku nanri seluthiduven Kodana koodi nanri paadalgal moolam Andavarukku nanrigalai seluthiven 🙌🙌🙌🙌👌👌👌👌💫💫💫💫⭐⭐⭐⭐💞💞💞💞💞❣️❣️❣️❣️❣️Excellent brother Again God Bless you more😍🌹

தூயவரே நன்றி நன்றி
துணையாளரே நன்றி
வல்லவரே நன்றி நன்றி
வாழவைக்கும் தெய்வமே நன்றி
எல்ரோயி உமக்கு நன்றிய்யா
எல்ஷடாய் உமக்கு நன்றிய்யா-2
தாயின் வயிற்றில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீர் நன்றி
ஒரு தந்தைப்போல தூக்கி சுமந்தீர் அனுதினமும் நன்றி -2
கருவினில் கண்டவர்க்கு இதுவரை காத்தவர்க்கு -2
உயிருள்ள நாளெல்லாம் நன்றி நன்றி -2
தீங்கு நாளில் ஒளித்துவைத்து காத்தவரே நன்றி
உள்ளங்கையில் வரைந்து வைத்த உன்னதரே நன்றி -2
அனுதினம் தாங்கியவர்க்கு பாசம் வைத்து காத்தவர்க்கு -2
முழங்காலில் நின்று தினம் நன்றி நன்றி -2
சிலுவையிலே தியாகம் செய்த தூயவரே நன்றி
இரத்தம் சிந்தி என்னை மீட்ட மீட்பருக்கு நன்றி -2
என்னை மீட்ட இரட்சகர்க்கு தன்னையே தந்தவர்க்கு -2
கோடான கோடி என்றும் நன்றி நன்றி -2
Very nice song indha song yar yarukula pidikum 😘😘😘😘😘😘😘
தேவனுடைய அன்பையும் நடத்துதலையும் நினைத்து நினைத்து அவரை போற்றும் அருமையான பாடல். எங்கள் திருச்சபை ஆராதனைவேலைகளை அலங்கரித்த பாடல். தங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக !!! 🙏😇🙌
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ! மிக்க நன்றி ஐய்யா
Reegan bro nice song
கர்த்தர் எப்பவும் உங்க கூட இருப்பார் ஆமென்
அருமை அருமை அருமை.....God bless you brother.....sema வார்த்தைகள்....
Thuyavare Nandri Nandri
Thunaiyalare Nandri
Vallavare Nandri Nandri
Vazhavaikum Deivame Nandri-2
Elroi Ummaku NandriIyya
Elshadai ummaku nandriIyya-2
Thayin Vayitril Thondurm Munne
Therinthu Kondeer Nandri
Oru Thandhai Pola Thukki Summanthir Annudhinamum Nandri-2
Karuvinil Kandavaruku Ithuvarai Kathavaruku -2
Uyirulla Nallellam Nandri Nandri -2
Theengu Nalil Olithu Vaithu Katharavre Nandri
Ullangaiyil Varainthu Vaitha Unnathare Nandri -2
Anudhinam Thangiyavaruku Pasam Vaitthu Kathavaruku -2
Muzhangalil Nindru Dhinam Nandri Nandri -2
Siluvaiyile Thyagam Seitha Thuyavare Nandri
Ratham Sindhi Ennai Metta Meetparuku Nandri -2
Ennai Metta Ratchakaruku Thannaiye Thanthavaruku -2
Kodana Kodi Endrum Nandri Nandri -2
Really I Am So Blessed Jesus Christ Amezing No Words Mind Blowing Hearttoching Jesus Songs I am so Proud Pastor God Bless you Brother Thooyathi Thooyavarukku En valnal ellam appa ku nanri seluthiduven Kodana koodi nanri paadalgal moolam Andavarukku nanrigalai seluthiven 🙌🙌🙌🙌👌👌👌👌💫💫💫💫⭐⭐⭐⭐💞💞💞💞💞❣️❣️❣️❣️❣️Excellent brother Again God Bless you more😍🌹
இந்த பாடல் நன்றி சொல்ல உள்ளத்தை தூண்டுகிறது
All time my favourite song
glory to God,,,super brother
தூயவரே நன்றி நன்றி
துணையாளரே நன்றி
வல்லவரே நன்றி நன்றி
வாழவைக்கும் தெய்வமே நன்றி
எல்ரோயி உமக்கு நன்றிய்யா
எல்ஷடாய் உமக்கு நன்றிய்யா-2
தாயின் வயிற்றில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீர் நன்றி
ஒரு தந்தைப்போல தூக்கி சுமந்தீர் அனுதினமும் நன்றி -2
கருவினில் கண்டவர்க்கு இதுவரை காத்தவர்க்கு -2
உயிருள்ள நாளெல்லாம் நன்றி நன்றி -2
தீங்கு நாளில் ஒளித்துவைத்து காத்தவரே நன்றி
உள்ளங்கையில் வரைந்து வைத்த உன்னதரே நன்றி -2
அனுதினம் தாங்கியவர்க்கு பாசம் வைத்து காத்தவர்க்கு -2
முழங்காலில் நின்று தினம் நன்றி நன்றி -2
சிலுவையிலே தியாகம் செய்த தூயவரே நன்றி
இரத்தம் சிந்தி என்னை மீட்ட மீட்பருக்கு நன்றி -2
என்னை மீட்ட இரட்சகர்க்கு தன்னையே தந்தவர்க்கு -2
கோடான கோடி என்றும் நன்றி நன்றி -2
Nanri Appa🙏😍
❤
மிகவும் அர்த்தம் உள்ள பாடல்.
My Favourite song
Amen
Super song
I love this song I love Jesus
Vry nice song pastor. I heared many times this song tq so much pastor
Praise the lord
Super song pastor
Amen thanks paa. Ennai azhtha vasanam plasm 22: 10
Super tha power of Jesus anbubana samy
Meaningful song... God bless you dear Pastor
Very nice song
God bless you pastor
சூப்பர் bro i am tharakshi
I love song my favorite ♥️♥️
அருமை 🌹வாழ்த்துக்கள் 💐💐💐
❤🎤🎶😊
Supersong.
Super Song Paster. Nice Lyric 💐
Super song pastor...
Amen Amen praise the lord Anna
Much blessings much perfections
Nice to meet you 👌
I love this song
Super song iya
Wow super
Wonderful song's Anna glory to God
ட
Congratulations👏👏
Amen appa
💐💐💐
Amen🙏heart melting song
Very nice lyrics
Keep it up
Ilovejesus
👑😍✨💯❤️🥰
Glory to God
Yesappa va aradhikka ippadi oru song nenga yaludhanadhukkaga kartharai thuthikkeren
🙏🙏🙏💐💐👌👌👌👍👍👍🎉🎉🎉🎉
❤️✨
Amen🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰iam WILSON pastor✨✨✨
gut song
💕🙏🎊
AAmen
Amen
Amen appa
Amen