இந்த பேட்டிக்காக சுல்தானா பெரிதாக தயார் ஆகவில்லை, அமீரின் முந்த பேட்டிகளை பார்த்து இருந்தாலே பெரிதாக தயாராகி இருக்கலாம். ஆனாலும் தனது பதில்கள் மூலம் மிகவும் சுவாரசியமாகவும், உண்மையாகும் கொண்டு சென்றுள்ளார் அமீர்.👌
பர்வீன் சுல்தானா உங்களை எப்படி அழைப்பதுனே தெரியல அம்மானா அக்கானா இல்லை மதிப்பிற்குரிய மனிதினா இல்லை காதலினா தெரியவரவில்லை ஒரு பேட்டி என்பது பேட்டி தருபவரைப் பற்றி தெரிந்து கொள்வதே அவரைப் பேச அனுமதிப்பதே அவரை சிக்கவைப்பது அல்ல... அவரை அழகாக மனம்விட்டு பேச அனுமதிப்பது அருமை உங்களை பார்க்க வேண்டும் என்று என் வாழ்நாள் ஆசைகளில் ஒன்று கூடியது...
அன்புக்கினிய என் குருநாதர் அமீர் அண்ணா நீங்க களங்க வேண்டாம் உங்கள் கண்களில் வரும் கண்ணீர் எவ்வளவு உண்மையானது என்பதை நான் உணர்கிறேன். உங்கள் நட்பை அன்பை தவறவிட்டவர்கள் ஒரு நாள் வருந்துவார்கள் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.(பிரியமுடன் உங்களை மானசீக குருவாக என்னும் சிஷ்யன்)
Excellent read of people and success and how people are only around when success of the movie happens commercially. True friendship is a rarity. Great points of straight forwardness on Bala sir and Sasikumar Sir. Ameer had a heavy heart when he spoke about this unmendable relationship with Bala. Such a pure soul. Loved his advice to his son as well. May all good things come to him and let him create more meaningful movies.
I see a different Ameer here in this interview. You need not feel this for the loss of ur friendship with Ba l a. He doesn't deserve ur friendship. His behaviour with Mounica in Balumahendras death was atrocities to the core. Go ahead Ameer sir...
இரண்டு தோழருக்கு வணக்கம் வாழ்க வளமுடன் தோழர் அமீர் கூறியதில் போன் என்பது தேவைதான் அது இருந்தது அதனால தான் உங்கள் பேட்டியை முழுமையாக காண முடிந்தது இருந்தாலும் இது தேவை என்பதை நாம்தான் முடிவு கொள்ள வேண்டும் அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறிய மண் இது தங்களுக்கு நான் கூற வேண்டும் என்பது இல்லை இருந்தாலும் உங்களுக்கு பேட்டி எடுத்த தோழர் மூலமாக இந்த செய்தி உங்களுக்கு போகும் என்று நினைக்கின்றேன் உங்களுக்கு சின்ன பிரச்சனை அதை ஆழியாறு அறிவுத்திருக்கோயில் உள்ள மூன்று நாள் வகுப்புக்கு சென்று வரவும் இன்னும் உங்கள் அறிவு மேம்படும் ஏனென்றால் அது அறிவுத்திருக்கோயில் உங்களின் இயக்குனர் ஆளுமை இந்த தமிழ் சினிமாவுக்கு தேவை உங்களின் நலன் விரும்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@5:30 Good point. All these producers who have no experience producing movies, produce something and then complain about how they have lost everything. It's a business like any other.
கைப்பேசி இல்லாமல் வாழவே முடியாது என்ற அண்ணனின் கருத்தில் மட்டும் எனக்கு மாற்று கருத்து உள்ளது, நான் கைபேசியை வீட்டில் உள்ள நிலைப்பேசி போலத்தான் பயன்படுத்துகிறேன், நீண்ட தூர பயணம் தவிர்த்து வெளியில் பெரிதாக எடுத்து செல்வதில்லை. முகநூல், புலனம், வலையொளி போன்ற எதுவும் என் கைபேசியில் கிடையாது..வீட்டில் உள்ள கணினியில் அனைத்தும் உள்ளது, என் ஓய்வு நேரத்தில் பயன்படுத்திக்கொள்வேன், மென்மேலும் வளர்க
You have to understand his real feelings and pain over a lost friend who misunderstood him and treated him bad after he (Bala) became famous...it is about Ameer Anna's love for friendship...
Go and watch from the 1st episode.. Ask this question to the anchor who keeps on asking about the same issue not ameer.. Bala won't speak about this issue who is guilt in this issue.. He is the one who treated ameer bad.. Then how could he speak about this..
நல்லதொரு கருத்துப் பதிவு அமீரிடமிருந்து.... ஆனால், பேரா. பர்வீன் சுல்தானா அவர்கள் கேள்வியும், கேள்வி கேட்கும் போது இருக்கும் உடல்மொழியும் இயல்பானதாய் இல்லை... எத்தனை பட்டிமன்றங்களில் இயல்பான உடல்மொழியோடு பார்த்த அவரை இந்த உரையாடலில் அப்படி காண இயலவில்லை... கேள்விகளையும் தேர்ந்தெடுப்பதில் இன்னும் கூட கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அந்த சந்தனதேவன் வருமா? வராதா? அதில் ஆர்யா இருப்பானா? மாட்டானா? வெட்டி கதை பேசாமா, படைப்பாளிகளுக்கு போய் உதவி செய்யாம படம் எடுக்க, அந த படத்தை பார்க்க அவலாக இருக்கிறோம்....
என்னப்பா தம்பி அமீர், பல இடங்களில் சொதப்பரியே...!!! கவனமாக இரெண்டு பேருமே ரொம்ப கவனமா சாதிய பத்தி ஆழ்ந்து தெளிவா பேசுறீங்க மகிழ்ச்சி ஆனா மதம் பற்றியோ இஸ்லாம் பற்றியோ பேச தவிர்கிருங்களே அப்படீன்னு தோன்றுகிறது...!!! என்ன பண்றது சமாசரசம் இல்லாமல் வாழ்க்கை இல்லை சரிதானே?
சரியான பதிவு செய்தீர்கள் பிரபலங்களின் முன்னே நிறுத்தி அவர்கள் பின்னிருந்து மற்ற மதங்களை கேலி செய்து அவர்களின் வழிபாடுகளையும் நக்கல் செய்து தன்னுடைய படைப்பை வெளியிட்டு மதமாற்றும் வேலைகள் தானே நிறைய பேர் ஈடுபடுகிறார்கள் அதுவே அவர்களுக்கு ஒரு வணிகமாக மாறிவிட்டது .நல்ல கதையம்சம் கொண்ட படைப்புகளை வெளியிட்டாரல் "' எதிர்க்கப் போகிறார்கள்? ஒரு போர்வைக்குள் ஒளிந்து மற்ற ஜாதிகளையும் "மற்ற மதங்களையும் "நக்கல் செய்வதையும் செய்வதையும்"' நிறுத்திக் கொண்டால் நிம்மதியாக இருக்கும் .
தமிழ் நாட்ல எப்டி சங்கி டீமோ அதே மாறி இந்த பெரியாரீஸ்ட் டீம்.... உங்க கொள்கைய அடுத்தவன் மேல ஏன்டா திணிக்கிரீங்க... இந்த தொகுப்பாளர் அவங்க கருத்த தா அமீர் மேல திணிக்குற மாறி கேள்வி உரையாடலா இருக்கு.....
எனது மெய்யியல் முருகனைத் தவிர வட இந்திய கடவுளையோ ரோம் நகரம் கடவுளையோ அரேபிய நாட்டு தெய்வத்தை வணங்கினால் அவன் தமிழர் அல்ல. ஓம் வணக்கம் எனக் கூறுபவன் தமிழன். அதைவிடுத்து நமஸ்காரம் என்பவனும் குட்மார்னிங் என்பவனும் அல்லாஹுஅக்பர் என்பவனும் தமிழன் அல்ல. தமிழைத் தவிர வடமொழி ஆங்கில மொழி அரேபிய மொழியில் பெயரை வைத்தால் அவன் தமிழன் அல்ல. தமிழனுக்கும் திராவிடனுக்கு பிறந்தவன் தமிழன் என்பவனின் அவனது ரத்தத்தை அல்லது அவன் பிள்ளைகளின்ரத்தத்தை அல்லது அவனது பெற்றோரின் இரத்தத்தை பரிசோதித்துப் பாருங்கள். அதில் கலப்படம் இருந்திருக்கு
😂😂😂... இது யாரு சொன்னது? அய்யனார கும்பிடுறவன் தமிழன் இல்லையென்றால் யாரு? முனீஸ்வரன கும்பிடுறவனுக்கு நீங்க வைக்கும் பெயர் என்ன? கருப்பசாமி, பெரியநாச்சி, சுடலைமாடனை வழிபடுகிறவர்களை எந்த ஊர்க்காரனாக்க உத்தேசம்? முத்தாலம்மனை வழிபடுகிறவர் தமிழர் இல்லையா? எங்கோ இருந்து கொண்டு 'தமிழன்' என்று சர்ட்டிபிகேட் கொடுப்பவருக்குண்டான 'தகுதி' என்ன? அந்த தகுதியை வழங்கியது யார்? அதற்கான கல்வித்தகுதி என்ன? இதை வழக்கு தொடர்ந்து கோர்ட்டில் ஆர்டராக பெற்று சட்டமாக்க முடியுமா? இந்த மாதிரி முட்டாள்தனமாக பேசிக்கொண்டு திரிபவர்களை மனநல மருத்துவமனைக்கு அனுப்பினால் என்ன?🤔
எங்கள் அமீர் அண்ணன்...மீண்டும் வேற லெவல் பேட்டி (பாடம்) ❤...
உண்மையான நண்பன்டா....
நட்பை இழப்பின் வலி.... கண்ணீர்.
ua-cam.com/video/UYl2LZL6_1U/v-deo.html
அமீர் சார் சீக்கிரம் நல்ல படம் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்
அமீர் சார் உங்களிடம் இருந்து ஒரு நல்ல படைப்பை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றோம் ஒரு இயக்குனராக.
வருவா r
என் அருமை சகோதரரே . அமீர் கவலைப்பட வேண்டாம் உங்க மனதில் உள்ளதும் என்னுடைய மனதில் உள்ளது நம்மை படைத்த இறைவன் அவனை தவிர வெர யாரும் தெரியாது ...!
அமீர் அண்ணா இந்த இன்டெர்வியூ ரொம்பவே அருமை உங்க பசங்களக்கு நல்லா புரியவைச்சு இருக்கிரங்க நாங்களும்
Ammer is very interesting person.
He is true man.
ua-cam.com/video/UYl2LZL6_1U/v-deo.html
இந்த பேட்டிக்காக சுல்தானா பெரிதாக தயார் ஆகவில்லை, அமீரின் முந்த பேட்டிகளை பார்த்து இருந்தாலே பெரிதாக தயாராகி இருக்கலாம். ஆனாலும் தனது பதில்கள் மூலம் மிகவும் சுவாரசியமாகவும், உண்மையாகும் கொண்டு சென்றுள்ளார் அமீர்.👌
Tension படுத்திறீங்க...இதுக்கு புத்தகமா இருந்தாலே சீக்கிரமா படிச்சிருப்போம்...இடைவெளியை குறைக்கவும். அருமையான நேர்காணல்
Aama.... Part 4 ku wait panni, apdiye vituten.... Recomendation la vanthathu...
இதைத்தான் நானும் விரும்புகிறேன்
2 hours video தொடர்ந்து அமீர் அண்ணன் பேச்சுசை கேட்க தயார். Pls ஆனந்த விகடன் தொடர் காணொளி வெளியிடவும்
அமீர் சாரின் பேட்டி நல்ல தெளிவான ஆசிரியரிடம எடுத்தது போல் பதில் வந்தது.
அருமையான பேட்டி அற்புதமாக இருந்தது நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன் அற்புதம் அற்புதம்
இயக்குனர் அமீர் அவர்கள் ஒரு காலம் தாண்டி போற்ற வேண்டிய மாபெரும் படைப்பாளி.. விரைவில் உங்களது அடுத்த படைப்பை காண ஆவலுடன் இருக்கிறேன் நான்...
i have seen many of his interviews in the past years, But this is the first time seeing his tears...Such a nice human being
அருமையான நேர்காணல் சிறப்பு, வாழ்த்துக்கள் 🌹💐 அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுங்கள் 👍🏿
பர்வீன் சுல்தானா உங்களை எப்படி அழைப்பதுனே தெரியல அம்மானா அக்கானா இல்லை மதிப்பிற்குரிய மனிதினா இல்லை காதலினா தெரியவரவில்லை ஒரு பேட்டி என்பது பேட்டி தருபவரைப் பற்றி தெரிந்து கொள்வதே அவரைப் பேச அனுமதிப்பதே அவரை சிக்கவைப்பது அல்ல... அவரை அழகாக மனம்விட்டு பேச அனுமதிப்பது அருமை உங்களை பார்க்க வேண்டும் என்று என் வாழ்நாள் ஆசைகளில் ஒன்று கூடியது...
அருமையான கேள்விகள். நல்ல பதில்கள்.
மனதில் பட்டத்தை பேசுகிறார் ..,
Amazing
Learning life from Amir
Thank you Parveen Sulathana🙏
15.20 சரியான கேள்வி.சரியான பதில்.
ஒவ்வொரு முறையும் முடியும் தறுவாயில், இன்னும் தொடர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
பர்வீன் சுல்தானா அவர்களின் மஹாபாரதம் பற்றிய பேச்சு அற்புதம்
தன் மகனுக்கு சொன்ன அறிவுரை
சிறப்பு
Mr. Legend அன்றே சொன்னாரு எங்க அண்ணா அஜித் குமார் AK. 😎
அன்புக்கினிய என் குருநாதர் அமீர் அண்ணா நீங்க களங்க வேண்டாம் உங்கள் கண்களில் வரும் கண்ணீர் எவ்வளவு உண்மையானது என்பதை நான் உணர்கிறேன். உங்கள் நட்பை அன்பை தவறவிட்டவர்கள் ஒரு நாள் வருந்துவார்கள் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.(பிரியமுடன் உங்களை மானசீக குருவாக என்னும் சிஷ்யன்)
I can understand the pain when friends betray us.
சீமான் சொல்றீங்களா
@@logicalbrain4338 director bala
Genius 🔥
20 நிமிட நேர்காணல் 5நிமிடமா போல ஆயிற்று.. அமீர் ஓரு அருவி
அமிருக்கும் பாலாவுக்கும் இருந்த நட்பு முகுந்த அழமானது என்பது விளங்குகிறது.
Excellent read of people and success and how people are only around when success of the movie happens commercially. True friendship is a rarity. Great points of straight forwardness on Bala sir and Sasikumar Sir. Ameer had a heavy heart when he spoke about this unmendable relationship with Bala. Such a pure soul. Loved his advice to his son as well. May all good things come to him and let him create more meaningful movies.
மகனின் பெயர் அம்மார். செம பெயர்
Peru la yenna iruku raasa....Islamiya maarkam thaadilayum , thoppilayum illa raasa.....perulayum illa....
கல்வியும், ஆன்மிகமுமே வணிகமா ஆகி ரொம்ப காலம் ஆச்சு
Excellent conversation good human being Ammer
Good interview Ameer sir
All part Semaaaa super ammer sir
Rompa thelivana pathil anna
அருமை
cinema வணிகம் தான்
Give and take conversation both are good understanding between the conversation and timing nuosense
Wonderful speech thalaiva enakku Tamil typing varathu pls
Very good 👍
I see a different Ameer here in this interview. You need not feel this for the loss of ur friendship with Ba l a. He doesn't deserve ur friendship. His behaviour with Mounica in Balumahendras death was atrocities to the core. Go ahead Ameer sir...
Wow speech
யோவ் ஏன்னைய வார வாரம் அரை மணி நேரம் போடுற... முழுசா தான் போட்டா என்ன...
Hmmmm athaana
ua-cam.com/video/UYl2LZL6_1U/v-deo.html
ua-cam.com/video/UYl2LZL6_1U/v-deo.html
ua-cam.com/video/UYl2LZL6_1U/v-deo.html
Ameer.Annna super.
I like ameer speech 😊
👏👏Good speech about Parenting sir
இரண்டு தோழருக்கு வணக்கம் வாழ்க வளமுடன் தோழர் அமீர் கூறியதில் போன் என்பது தேவைதான் அது இருந்தது அதனால தான் உங்கள் பேட்டியை முழுமையாக காண முடிந்தது இருந்தாலும் இது தேவை என்பதை நாம்தான் முடிவு கொள்ள வேண்டும் அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறிய மண் இது தங்களுக்கு நான் கூற வேண்டும் என்பது இல்லை இருந்தாலும் உங்களுக்கு பேட்டி எடுத்த தோழர் மூலமாக இந்த செய்தி உங்களுக்கு போகும் என்று நினைக்கின்றேன் உங்களுக்கு சின்ன பிரச்சனை அதை ஆழியாறு அறிவுத்திருக்கோயில் உள்ள மூன்று நாள் வகுப்புக்கு சென்று வரவும் இன்னும் உங்கள் அறிவு மேம்படும் ஏனென்றால் அது அறிவுத்திருக்கோயில் உங்களின் இயக்குனர் ஆளுமை இந்த தமிழ் சினிமாவுக்கு தேவை உங்களின் நலன் விரும்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Ameer, a beautiful heart ❤
Parveena akka semma questions
First comment me
Ameer sir
You also legend
அமீர் சார் தன் மகனுக்கு சொன்ன அறிவுரை மிக அறுமை..
Nanbare ungalil naan yennai paarkkiren
😥
விகடன் விட்டான் ,பார்த்தோம் ,ரிப்பீட்டு.
விகடன் விட்டான் ,பார்த்தோம் ,ரிப்பிட்டூ .
விகடன்
விட்டான் ,பார்த்தோம் ,ரிப்பீட்டூ .
மிடியல..........தேஜாவூ.....
Parveen! Best choice! Vikatan! Always maathi yosi!
@5:30 Good point. All these producers who have no experience producing movies, produce something and then complain about how they have lost everything. It's a business like any other.
Chinna kounder mattrum devar Magan Pol niraya padangal Vara vendum. Superb movies very interesting movies to watch
Interesting
I change my opinion about you ameer sir
Semma sir
Super 👌 👍 😍 🥰 😘
Aslamu alikum, alhamduillah
அருமையான நெர்காணல்
9.06....fact....
Super
கைப்பேசி இல்லாமல் வாழவே முடியாது என்ற அண்ணனின் கருத்தில் மட்டும் எனக்கு மாற்று கருத்து உள்ளது, நான் கைபேசியை வீட்டில் உள்ள நிலைப்பேசி போலத்தான் பயன்படுத்துகிறேன், நீண்ட தூர பயணம் தவிர்த்து வெளியில் பெரிதாக எடுத்து செல்வதில்லை. முகநூல், புலனம், வலையொளி போன்ற எதுவும் என் கைபேசியில் கிடையாது..வீட்டில் உள்ள கணினியில் அனைத்தும் உள்ளது, என் ஓய்வு நேரத்தில் பயன்படுத்திக்கொள்வேன், மென்மேலும் வளர்க
சாமிங்க நீங்க
Please release at a stretch , mudila neenga part part aa release pannadinga
அமீர் அறம்
put the all clips as soon as possible
Full epi போடுங்க.... going interesting
மெய் துலங்கச் சித்தம் கொள்ளுவாய்! மேதினிக்கு வழி சொல்லுவாய்!! பையப் பைய நடந்து செல்லுவாய்!!! தருணம், வந்த உடன், தை கதை இல்லை என்று வெல்லுவாய்!!!!
Director Muthiya Interview Edungappa
Ameer speaks so much about Bala.
Bala has never commented on Ameer.
Why does Ameer want to harp on the same issue
You have to understand his real feelings and pain over a lost friend who misunderstood him and treated him bad after he (Bala) became famous...it is about Ameer Anna's love for friendship...
Go and watch from the 1st episode.. Ask this question to the anchor who keeps on asking about the same issue not ameer.. Bala won't speak about this issue who is guilt in this issue.. He is the one who treated ameer bad.. Then how could he speak about this..
Wish to get part 5 soon
Viyappa earukku intha manisanoda pecha kettu
Why don't you release everything together. More than a month is to much in this world
விகடன் ஜெய தேவி பற்றி தகவல்கள் வெளி கொண்டு வரவேண்டும்.
Neenga oru karadu muradana kulanthaaai sir..
நல்லதொரு கருத்துப் பதிவு அமீரிடமிருந்து.... ஆனால், பேரா. பர்வீன் சுல்தானா அவர்கள் கேள்வியும், கேள்வி கேட்கும் போது இருக்கும் உடல்மொழியும் இயல்பானதாய் இல்லை... எத்தனை பட்டிமன்றங்களில் இயல்பான உடல்மொழியோடு பார்த்த அவரை இந்த உரையாடலில் அப்படி காண இயலவில்லை... கேள்விகளையும் தேர்ந்தெடுப்பதில் இன்னும் கூட கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
Miha Sari....ellathutayum , ellamum irukathu....apdi thaan eduthukanum...
அந்த சந்தனதேவன் வருமா? வராதா? அதில் ஆர்யா இருப்பானா? மாட்டானா?
வெட்டி கதை பேசாமா, படைப்பாளிகளுக்கு போய் உதவி செய்யாம படம் எடுக்க, அந த படத்தை பார்க்க அவலாக இருக்கிறோம்....
Very good
Yow aulo neram ya aduthu irupinga ??? Fulla edit pannama podungaiya
Unga padathula mathum jathi paathi pesalam sir
Next video poduga
டேய் விகடன் அமீர் ஒத்த கானொலி வச்சு நல்ல காசு பார்த்துடீங்கடா!
4 அமீர் வீடியோ Views, நீ போட்ட மொத்த வீடியோவை சேர்த்தா கூட வரலயே ட.
#Justiceforlavanya
Did not catch the meaning abt Saranya's comment .......
Yannama ippudi panringalema bittu vikatan
நீ எப்படி கணக்கு போடுகிறாயோ அதைப்போலத் தானே இயக்குனர் பாலாவும் நினைக்கலாம்?
என்னப்பா தம்பி அமீர், பல இடங்களில் சொதப்பரியே...!!!
கவனமாக இரெண்டு பேருமே ரொம்ப கவனமா சாதிய பத்தி ஆழ்ந்து தெளிவா பேசுறீங்க மகிழ்ச்சி ஆனா மதம் பற்றியோ இஸ்லாம் பற்றியோ பேச தவிர்கிருங்களே அப்படீன்னு தோன்றுகிறது...!!! என்ன பண்றது சமாசரசம் இல்லாமல் வாழ்க்கை இல்லை சரிதானே?
Next
Chinna goundar, devar magan.. Kalathula.. Makkal padangala... Padam ah.. Pathanga... Just... Avlo than... Perusavea... Eduthuka mattanga... Ana.. Ipo apdi kidayathu... Ipo chinna visyamum... Perusa therium.. Pathikka paduthu... Athanala.. Athula.. Vara.. Pathippulaum.. Padam pandravangaluku.. Periya poruppu.. Iruku... Poruppa pannanum...
Tomorrow
Mm
அந்த கார்த்தி படத்தில நீங்க எந்த சாதியையும் நினைத்து நீங்க கதை எழுதலல
என்ன சார். உங்க ஆளுங்க ஜாதி பேசிதான் காசு பாக்குற்றாங்க. ரஞ்சித், மாரி செல்வராஜ், இப்போ ஜெய் பீம்.
சரியான பதிவு செய்தீர்கள் பிரபலங்களின் முன்னே நிறுத்தி அவர்கள் பின்னிருந்து மற்ற மதங்களை கேலி செய்து அவர்களின் வழிபாடுகளையும் நக்கல் செய்து தன்னுடைய படைப்பை வெளியிட்டு மதமாற்றும் வேலைகள் தானே நிறைய பேர் ஈடுபடுகிறார்கள் அதுவே அவர்களுக்கு ஒரு வணிகமாக மாறிவிட்டது .நல்ல கதையம்சம் கொண்ட படைப்புகளை வெளியிட்டாரல் "' எதிர்க்கப் போகிறார்கள்? ஒரு போர்வைக்குள் ஒளிந்து மற்ற ஜாதிகளையும் "மற்ற மதங்களையும் "நக்கல் செய்வதையும் செய்வதையும்"' நிறுத்திக் கொண்டால் நிம்மதியாக இருக்கும் .
அப்போ நீ போய் கக்கூஸ் கழுவு.... style a பெயர் வைக்காத.... வைச்சா தப்பு அப்படியே நீ வாழனும். 100 வருசம் கழிச்சும் அதே வேலை செய்யனும் உன் தலைமுறை.
Poi bhim kullan kootathirku serupadi koduthathu Ameer sir... Thamilan nu sollikka thiraani ullavar
Pannada nu pera vechiko......
தமிழ் நாட்ல எப்டி சங்கி டீமோ அதே மாறி இந்த பெரியாரீஸ்ட் டீம்.... உங்க கொள்கைய அடுத்தவன் மேல ஏன்டா திணிக்கிரீங்க... இந்த தொகுப்பாளர் அவங்க கருத்த தா அமீர் மேல திணிக்குற மாறி கேள்வி உரையாடலா இருக்கு.....
எனது மெய்யியல் முருகனைத் தவிர வட இந்திய கடவுளையோ ரோம் நகரம் கடவுளையோ அரேபிய நாட்டு தெய்வத்தை வணங்கினால் அவன் தமிழர் அல்ல. ஓம் வணக்கம் எனக் கூறுபவன் தமிழன். அதைவிடுத்து நமஸ்காரம் என்பவனும் குட்மார்னிங் என்பவனும் அல்லாஹுஅக்பர் என்பவனும் தமிழன் அல்ல. தமிழைத் தவிர வடமொழி ஆங்கில மொழி அரேபிய மொழியில் பெயரை வைத்தால் அவன் தமிழன் அல்ல. தமிழனுக்கும் திராவிடனுக்கு பிறந்தவன் தமிழன் என்பவனின் அவனது ரத்தத்தை அல்லது அவன் பிள்ளைகளின்ரத்தத்தை அல்லது அவனது பெற்றோரின் இரத்தத்தை பரிசோதித்துப் பாருங்கள். அதில் கலப்படம் இருந்திருக்கு
😂😂😂... இது யாரு சொன்னது?
அய்யனார கும்பிடுறவன் தமிழன் இல்லையென்றால் யாரு?
முனீஸ்வரன கும்பிடுறவனுக்கு நீங்க வைக்கும் பெயர் என்ன?
கருப்பசாமி, பெரியநாச்சி, சுடலைமாடனை வழிபடுகிறவர்களை எந்த ஊர்க்காரனாக்க உத்தேசம்?
முத்தாலம்மனை வழிபடுகிறவர் தமிழர் இல்லையா?
எங்கோ இருந்து கொண்டு 'தமிழன்' என்று சர்ட்டிபிகேட் கொடுப்பவருக்குண்டான 'தகுதி' என்ன? அந்த தகுதியை வழங்கியது யார்? அதற்கான கல்வித்தகுதி என்ன?
இதை வழக்கு தொடர்ந்து கோர்ட்டில் ஆர்டராக பெற்று சட்டமாக்க முடியுமா?
இந்த மாதிரி முட்டாள்தனமாக பேசிக்கொண்டு திரிபவர்களை மனநல மருத்துவமனைக்கு அனுப்பினால் என்ன?🤔
Poda olu bugga
Ameer confused person ....contradictory and biased ..... everybody knows what this guy did for vishwaroopam