யூடியூப் இல் திரும்பும் திசையெங்கும் அமீர் என்ற பெயர் தான் ஒலிக்கிறது இதுவரைக்கும் இப்படி ஒரு அதிர்வலை யூடியூப் இல் வந்ததில்லை என்று நான் நினைக்கிறேன்🎉🎉🎉❤
அமீரின் நேர்காணல் மிகச்சிறப்பாக இருப்பதற்கு காரணம் சித்ரா லட்சுமணனின் அணுகுமுறை, சித்ரா லட்சுமணனுக்கு கோடான கோடி நன்றிகள். அமீரின் பக்கம் என்றும் நல்ல சினிமா விரும்பிகள் உடன் இருப்பார்கள். இறைவனின் அருள் எப்போதும் ஒரு நேர்மையாளருக்கு இருக்கும். அமீரை பேட்டி எடுத்து அவர்களுடைய வலிகளையும், சந்தோஷங்களையும் மக்களுக்கு வெளிக்காட்டிய சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றிகள்.
அவரை எரிக்கப் போறாங்க ... என்னை புதைக்கப் போறாங்க .... அவ்வளவுதான் .... இது மட்டும் அரசியல்வாதிகளுக்குப் புரிந்தால் , எப்படி இருக்கும் ...! இழவு வீட்டில் எல்லோருக்கும் வரும் இந்த ஞானம் வெளியே வந்தவுடனே மறந்து விடும் ... மறைந்து விடும் ... மாயக்குளத்தில் தர்மர் வியந்த வாழ்க்கையின் யதார்த்தமான உண்மை இதுதான் ...! 😢
கார்த்தி மற்றும் ஞானவேல் பகிரங்கமாக அமீரிடம் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் அவர்கள் படத்தை புறக்கணிப்போம் என ஒரு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யணும். அப்பதான் இவங்க ஆணவம் குறையும்.நேர்மை பக்கம் உள்ளவர்கள் வெல்ல முடியும்.நேர்மை என்றும் வெல்லும் என்ற எண்ணம் அவர்களுக்கும் நம்பிக்கை தரும்.
Ameer describing Balachander sir's last moment was so poetic that I had tears in my eyes. After all, human life is all about giving - be it anything. Balachander sir came to earth to entertain and conveyed strong messages to the masses. He did his job wonderfully and departed.
சூப்பர் பேட்டி அமிர். ஆரம்பத்தில் வலியை சொல்லி முடிவில் சுபம் போடும் நமது நாகரிக தமிழ் சினிமா ஃபார்முலா வாக அமைந்தது உங்க பேட்டி. வட சென்னை போல் ஒரு நடிகனாக பருத்தி வீரன் போல் சிறந்த இயக்குனராக உங்கள் வாழ்க்கை சினிமா சுபம் போட்டு முடியும் படி அமைய வாழ்த்துக்கள்🌹
Chitra sir, the way you conduct interviews, this is how it should be done, hats off to you sir. You have never interuptted him, you allowed him express himself, you sat there as humble as possible as if you are a junior to director ameer. Other youtubers might have asked interuppted him and asked controversial question, but you never did that, that's a model everytuber should follow. You are setting a highest example for other youtubers , how an interview should be conducted. Pls continue with all other elderly people, these interviews are going to be a benchmark and recorded in history as one of the best interviews. Thank you sir All the very best.🎉🎉
Rightly said. Also, he is an old-school person so he knows all the etiquette and manners that people of today's generation don't know and don't want to learn.
நீங்க வாடகை டாக்ஸி புக் பண்ணிட்டு நின்னுட்டு இருக்கும் போது நான் கார்ல கடந்துபோவது எப்படி? அது ஏற்புடையதே இல்ல.. ப்பா... என்ன ஒரு அன்பு, பண்பு, மூத்தோருக்கு மரியாதை... ❤
Enga oorkarar yenpathil naan migavum Perumai adaikiren❤❤❤ ameer anna i saw you many times in kknagar std booth top with bala and other your friends...that time also you look very stylish
100% Straight Forward can't be appreciated in Real Life. Little bit Negotiation would make Tremendous Changes for any issues though it may be unsolvable. Ego, Expectation, Selfishness ,full of Treacherous Environment, Super Genius and Dependencies to which they believe are all part of the Reasonable Factors and Common for all Unsolvable Issues. End of the Day Nature is Ultimate and would not show any guilty to read the justice.
4:08 திசிஸ் பாய்ண்ட் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் தான் தமிழ் சினிமாவில் புதுமையை புகுத்தியவர். அவர் இயக்கத்தின் தாக்கமே இன்று வரை தமிழ் சினிமாவை கட்டி போட்டுள்ளது.
@@KUMBAKONAMKUMAR அன்பரே, நல்ல படம் என்றால் மக்கள் படத்தை பார்ப்பார்கள் மற்றும் படத்தை ஓடவைப்பார்கள். ஆனால், யு டியூப் ரெவியூர்ஸ் படத்தை தரக்குறைவாக விமர்சித்து படத்தை ஓடவைப்பதில்லை. 🤔
Sivakumar and family may be disciplined. Good for their ownself but not a generous minded bad for the society and people around them..money is not life ,habits doesn't define a person ,character defines..amir Anna such a good soul and character..seeing u have given hope .god is there and truth will always win..way to go amir Anna.. stay blessed always
ஞானவேல் கேள்வி: அமீர் நல்லவர், நாங்க கெட்டவங்க நா அவரிடம் எந்த தயாரிப்பாளரும் செல்லவில்லை, படங்கள் எடுக்கவில்லை? சூர்யா கார்த்தி Ganavevel கு தொடர்ந்தது வாய்ப்பு வருது? சார்.. நீங்க குடும்பமா சம்பாரிகுறீங்க... ஒருத்தர் அடி வாங்கினாலும் இன்னொருத்தர் கை கொடுத்து மேல வர முடியும்... அமீர் தனி மனிதன்... நீங்கள் கொடுத்த அடியே பெரிய பாதிப்பை கொடுத்து இருக்கிறது போல்... அவரை வைத்து நல்ல படங்கள் இரண்டை வாங்கிகொண்டு , ஒரு கோடிக்கு இப்படி நொடிய வைத்து 17 வருடங்கள் செய்து கொண்டு இருப்பது என்ன மனநிலை... பாவம் இல்லையா!!! Technician salary kooda settle pannama...
Sridhar avargalai pathri phesum bothu yenno en kangal kalangi vithathu.. greatest director of Indian cinema.. cine field totally forgotten him..they should give award under his name,not only under his name, under all our veterans artist who has given phenomenal contribution to the Indian cinema..so that people will Remember them forever..
Chitra sir, எவ்ளோ episodes போய்கிட்டே இருக்கு. இத பார்க்குறது daily ஒரு homework மாதிரி ஆக்கிட்டீங்க. மதுரை பரோட்ட கடை சால்னா வாசம் மாதிரி அமிர் bro வோட பேச்சு அள்ளி இழுக்கிறது. கடந்த 10 நாளா பருத்திவீரன் issue and your program super hit. அருமை சார். Next நம்ம Heart doctor sira episode பார்க்கனும். WE ARE WAITING😂 ua-cam.com/video/qHotGZY2Cl8/v-deo.htmlfeature=shared
Each person has differrent ways and views in life .pls donot disturb others vision.ameer sir has differrent vision in cinema and taking care of others.diffinetly ameer sir will succeed upcoming years....
I think this is the longest ever interview in Chai with chitra series already crossed whooping 12 episodes Sad that the interview has reached its final stage. Great job Chitra sir and all the best to Dir Ameer Sultan
முதல் படமே கார்த்திக்கு சூப்பர்ஹிட்.அதை கொடுத்த அமீருக்கு நீங்கள் ஏன் நன்மை செய்யக் கூடாது.நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்,சொந்தக்காரன் என்றாலும் உங்கள் பினாமி தானே அந்த தயாரிப்பாளர்.3 மாதத்தில் ஒரு படம் தயாரிக்க K.S. ரவிகுமார் அவர்களிடம் போகவேண்டும்.வெற்றிமாறன்,அமீர், பாலா இவர்களிடம் போகக்கூடாது.
சிவகுமாரின் குடும்பத்தை அம்பலப்படுத்திய ஞானவேல்ராஜாவுக்கு நன்றி. அவர் கொடுத்த ஒரே ஒரு நேர்காணல் மொத்த குடும்பத்தையும் சேதப்படுத்தியது.
😂😅Reminding of sarathkumar - Vadivelu jail meme template
100% true@@arunb8841
படிப்பது ராமாயணம் மகாபாரதம் ஆனால் 😂😂😂😂😂
Orey oru interview...... Total family close😂
It is two individuals matter.
இன்றைய தேதிக்கு அதிக பேர் பாக்க காத்திருப்பது அமீர் அண்ணன் பேட்டிக்கு தான் ❤❤
100% ❤❤❤
Avaru pesamattaru bro...sivakumar sir mela respect vachurukkaru.... Sivakumar sir thaan... Ithukku full stop vaikkanum
யூடியூப் இல் திரும்பும் திசையெங்கும் அமீர் என்ற பெயர் தான் ஒலிக்கிறது இதுவரைக்கும் இப்படி ஒரு அதிர்வலை யூடியூப் இல் வந்ததில்லை என்று நான் நினைக்கிறேன்🎉🎉🎉❤
❤❤❤
அமீர் அண்ணன் பேட்டிய பார்த்து எனக்கு தூக்கம் வரவில்லை அண்ணன் மிக நல்லவர்
ஒரு தனிமனிதன் லட்சியபயணத்தின் சுயசரிதை பேட்டியாக வெளிவந்த தருணம் நன்றி தெரிவித்து திரு chai bay
எப்டினா இவளோ கோவத்த வச்சுக்கிட்டு இவளோ இயல்பாவும் இவளோ நிதானதோடும் பேச முடியுது 💯💐💐💐
கார்த்தி பருத்திவீரன் படத்துல நடிக்காம போயிருந்தா இப்போ இருக்கற நல்லநிலைமைக்கு வந்துருபாரன்னு சந்தேகம். பருத்திவீரன் படத்துல வேற ஹீரோ நடுச்சுருந்தா அமீர் வாழ்கை ரொம்ப நல்லா இருந்துருக்கும்..... அது மட்டும் புரியுது....
அமீரின் நேர்காணல் மிகச்சிறப்பாக இருப்பதற்கு காரணம் சித்ரா லட்சுமணனின் அணுகுமுறை, சித்ரா லட்சுமணனுக்கு கோடான கோடி நன்றிகள். அமீரின் பக்கம் என்றும் நல்ல சினிமா விரும்பிகள் உடன் இருப்பார்கள். இறைவனின் அருள் எப்போதும் ஒரு நேர்மையாளருக்கு இருக்கும். அமீரை பேட்டி எடுத்து அவர்களுடைய வலிகளையும், சந்தோஷங்களையும் மக்களுக்கு வெளிக்காட்டிய சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றிகள்.
திரு அமீர் அவர்களின் பல பரிமாணங்களை வெளிப்படுத்திய நேர் காணல்கள். நன்றி!
அவரை எரிக்கப் போறாங்க ... என்னை புதைக்கப் போறாங்க .... அவ்வளவுதான் .... இது மட்டும் அரசியல்வாதிகளுக்குப் புரிந்தால் , எப்படி இருக்கும் ...! இழவு வீட்டில் எல்லோருக்கும் வரும் இந்த ஞானம் வெளியே வந்தவுடனே மறந்து விடும் ... மறைந்து விடும் ... மாயக்குளத்தில் தர்மர் வியந்த வாழ்க்கையின் யதார்த்தமான உண்மை இதுதான் ...! 😢
Tharmar is myth.. only in stories.. never lived..
யோக்கியரு சிவகுமாரரு இமேஜ் மொத்தம் டேமேஜ் ஆயிடுச்சு 😂😂😂😂அமீர் சார் 🙏🙏🙏 நன்றி
ஞானவேலு நீ சென்ன ஒரு வார்த்தை நீ அப்புறம் மொத்த சிவகுமார் குடும்பம்மே காலி எப்போதும் உண்மை தான் வெல்லும்
So far This is the best interview I ever seen , Ameer is HONEST person
கார்த்தி மற்றும் ஞானவேல் பகிரங்கமாக அமீரிடம் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் அவர்கள் படத்தை புறக்கணிப்போம் என ஒரு ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யணும். அப்பதான் இவங்க ஆணவம் குறையும்.நேர்மை பக்கம் உள்ளவர்கள் வெல்ல முடியும்.நேர்மை என்றும் வெல்லும் என்ற எண்ணம் அவர்களுக்கும் நம்பிக்கை தரும்.
வரவேற்கும் உங்களின் நான் 🎉🎉🎉🎉
Yes.yes
Crct
@@v.mohanorthotics8117 நன்றி நண்பா
நேர்த்தியான பேச்சு சிறப்பு அமீர்🎉🎉🎉🎉🎉
திரு. சிவகுமார் அவர்களின் வாயில் மட்டும் தான் நேர்மை என்பது தமிழ் உலகம் அறிந்தது நாள்
நேர்மையாக இருப்பவர்களை இந்த உலகம் கஷ்டப்படுத்தும்
அண்ணன் அமீருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று எத்தனை பேர் நினைக்கிறீர்கள் ? ✋😃
vera vela punda illaya
Yes
🙌
✋✋
No
Ameer bro is Awesome, Affectionate, Adorable and Brave,Bold and Simple ..Straightforward..all Maduraikarans have these qualities!!😊❤❤
அண்ணன் அமீர் நல்ல மனிதர்❤❤❤❤❤❤❤❤❤
அருமையான நேர்காணல் திரைப்பட புரிதலுக்கு புரிதல் இணையான கலைஞர்கள்.இருவரும் மிக மிக மனமகிழ்ச்சியான கலந்துஉரையாடல்.பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஆர்வமும் கூடுகிறது.திரையுலகம் ஜாம்பவான்கள் நினைவுகளை நன்மதிப்பு மறவாமல் மனதின் நினைவுகள். மக்களின் நெஞ்சகளில் என்றென்றும் நிலைப்பதற்கும் வாழ்வதற்கும்.இவ்விரு கலைத்துறையின் காவிய தொகுப்பாளர்கள் உண்மை நெஞ்சம்.வளர்க வாழ்க மென்மேலும்...🌏
Ameer describing Balachander sir's last moment was so poetic that I had tears in my eyes. After all, human life is all about giving - be it anything. Balachander sir came to earth to entertain and conveyed strong messages to the masses. He did his job wonderfully and departed.
This is the comment that I thought to write 😊
சூப்பர் பேட்டி அமிர். ஆரம்பத்தில் வலியை சொல்லி முடிவில் சுபம் போடும் நமது நாகரிக தமிழ் சினிமா ஃபார்முலா வாக அமைந்தது உங்க பேட்டி. வட சென்னை போல் ஒரு நடிகனாக பருத்தி வீரன் போல் சிறந்த இயக்குனராக உங்கள் வாழ்க்கை சினிமா சுபம் போட்டு முடியும் படி அமைய வாழ்த்துக்கள்🌹
Chitra sir, the way you conduct interviews, this is how it should be done, hats off to you sir. You have never interuptted him, you allowed him express himself, you sat there as humble as possible as if you are a junior to director ameer. Other youtubers might have asked interuppted him and asked controversial question, but you never did that, that's a model everytuber should follow. You are setting a highest example for other youtubers , how an interview should be conducted. Pls continue with all other elderly people, these interviews are going to be a benchmark and recorded in history as one of the best interviews. Thank you sir All the very best.🎉🎉
Well said Farazeeth👍👏👌
Rightly said. Also, he is an old-school person so he knows all the etiquette and manners that people of today's generation don't know and don't want to learn.
True ! We should learn how to be an youtube interviewer from Chitra Sir ! He is simply superb !
சிறந்த குணம் நிறைந்த மனிதர்
நீங்க வாடகை டாக்ஸி புக் பண்ணிட்டு நின்னுட்டு இருக்கும் போது நான் கார்ல கடந்துபோவது எப்படி? அது ஏற்புடையதே இல்ல.. ப்பா... என்ன ஒரு அன்பு, பண்பு, மூத்தோருக்கு மரியாதை... ❤
@13:12 I hope all the viewers have enjoyed this moment. ❤
காலையிலேயே என்ன ஒரு புத்துனர்ச்சி கிடைச்சிடுச்சு... ஆஹா...
அன்பரே, எனக்கும் அதே உணர்வுதான். ❤
This episode, tears in my eyes! Bottom from heart! Amir you long live!
வாத்தா மேடம் ன்னு சொல்றதே மரியாத கொரச்சலா .
சூப்பர் ரா 🤭🤭🤭
அமீர் அண்ணன் செம 👌🏿👌🏿👌🏿
"அவரை எரிச்சாங்க, என்னை புதைக்கப் போறாங்க. அவ்வளவு தான்".
எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்.🎉❤
,
What a humble human being ..great Ameer bro..
இது தான் web series.. அருமை...
நல்ல மனிதர். ❤
நல்ல பதிவு. ❤
குருவை மதிக்காத எந்த நடிகனின் படமும் ஓடவும் கூடாது பார்க்கவும் கூடாது இதுவே அவர்களின் அகங்காரம் அடக்க உதவும்!
வெற்றி உங்களின் பக்கம் 🎉🎉🎉
எவ்வளவு வெள்ளந்தியான மனசு இந்த மனிதனுக்கு எப்படி ஏமாற்ற மனம் வந்தது மார்க்கண்டேயன் ஃபேமிலிக்கு 😢... கண்டிப்பாக அந்த ஞான சூனியத்தை கடவுள் தண்டிப்பான்
மசுருகண்டேயன்
தொடர்ந்து பார்க்கிறேன் நல்ல பேட்டி
Ameer Annan neenga eppodhum happy ahh irukanum
Neenga patta kashtam podhum edhuku appuram sandhoshama irukanum 💙💙💙💙
Ithu vara touring talkies la the best best interview... Life journey of ameer sir.. ❤❤❤
Though I am big fan of Mr. Suriya & Mr. Karthi, but this time I need to stand for Mr. Ameer. ❤ 👍 🙏
What A Experience. So interesting interview. What a man Ameer . Very gentle person Ameer Sultan.
Enga oorkarar yenpathil naan migavum Perumai adaikiren❤❤❤ ameer anna i saw you many times in kknagar std booth top with bala and other your friends...that time also you look very stylish
Ameerji
You are really Gifted God's Child and Obstacles Come Your Way You will Win and always God Be With You, Wishing You All The Best
Arun interview life time both Ameer sir and chitra sir thank you once again both of you sir
பாலச்சந்தர் ஐயாவின் மயான நிகழ்ச்சி நிகழ்வு நிதர்சனம்
Ameer spoke his heart out in this interview. Liked it very much
100% Straight Forward can't be appreciated in Real Life. Little bit Negotiation would make Tremendous Changes for any issues though it may be unsolvable. Ego, Expectation, Selfishness ,full of Treacherous Environment, Super Genius and Dependencies to which they believe are all part of the Reasonable Factors and Common for all Unsolvable Issues. End of the Day Nature is Ultimate and would not show any guilty to read the justice.
Interview vera level la eruku. Pls continue🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wonderful interview by Ameer Sir. Such a respect for this great person and a director …
இரு தரப்பிலும் பிரச்சினைகள் இருக்கின்றன, சிவக்குமார் பெருந்தன்மையுடன் நடந்து இரு தரப்பையும் சம்மாய் நடத்திப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்.
4:08 திசிஸ் பாய்ண்ட் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் தான் தமிழ் சினிமாவில் புதுமையை புகுத்தியவர்.
அவர் இயக்கத்தின் தாக்கமே இன்று வரை தமிழ் சினிமாவை கட்டி போட்டுள்ளது.
'மண்வாசனை' படம் போல் ஒரு படத்தை இயக்குங்கள் திரு. அமீர். ❤
2k cringejugal padaththai oda vittiduvaaragalaa
@@KUMBAKONAMKUMAR அன்பரே, நல்ல படம் என்றால் மக்கள் படத்தை பார்ப்பார்கள் மற்றும் படத்தை ஓடவைப்பார்கள்.
ஆனால், யு டியூப் ரெவியூர்ஸ் படத்தை தரக்குறைவாக விமர்சித்து படத்தை ஓடவைப்பதில்லை. 🤔
People who are proud and arrogant will not understand the success and blessing amir had got..
அமீர் மிகவும் நல்ல மனிதர்.
@13:12 நான் நன்கு சிரித்தேன் மற்றும் ரசித்தேன். ❤
Ameer sir you are great God bless you
Madam nu neenga Solreenga..Ameer , Madam also a respected Voice to a Stranger 💥 💓
# Justice for Paruthiveeran Ameer
Last 2 minutes is a lesson for everyone.
You win 1000 heart with this interview sir
Sivakumar and family may be disciplined. Good for their ownself but not a generous minded bad for the society and people around them..money is not life ,habits doesn't define a person ,character defines..amir Anna such a good soul and character..seeing u have given hope .god is there and truth will always win..way to go amir Anna.. stay blessed always
Perfectly said
அருமையான் நேர்க்காணல்👌
Support for madurai son Ameer 🎉
Wise man with unlimited memory power 👏👏
Kandippa niyayam yaraga irundhalum kidaikka vendum
ஞானவேல் கேள்வி: அமீர் நல்லவர், நாங்க கெட்டவங்க நா அவரிடம் எந்த தயாரிப்பாளரும் செல்லவில்லை, படங்கள் எடுக்கவில்லை? சூர்யா கார்த்தி Ganavevel கு தொடர்ந்தது வாய்ப்பு வருது?
சார்.. நீங்க குடும்பமா சம்பாரிகுறீங்க... ஒருத்தர் அடி வாங்கினாலும் இன்னொருத்தர் கை கொடுத்து மேல வர முடியும்... அமீர் தனி மனிதன்... நீங்கள் கொடுத்த அடியே பெரிய பாதிப்பை கொடுத்து இருக்கிறது போல்...
அவரை வைத்து நல்ல படங்கள் இரண்டை வாங்கிகொண்டு , ஒரு கோடிக்கு இப்படி நொடிய வைத்து 17 வருடங்கள் செய்து கொண்டு இருப்பது என்ன மனநிலை... பாவம் இல்லையா!!! Technician salary kooda settle pannama...
Lots of love and respect for Ameer Sir after this interview ❤
Chitra sir best interview ever...
Chitra Sir Best Of 10 Amir Sir Interviews Undoubtly Add
Sridhar avargalai pathri phesum bothu yenno en kangal kalangi vithathu.. greatest director of Indian cinema.. cine field totally forgotten him..they should give award under his name,not only under his name, under all our veterans artist who has given phenomenal contribution to the Indian cinema..so that people will Remember them forever..
Madurai mannin mydhan, you are not man but you are beyond that as a nice human. All the best bai 💪
Beautiful interview 🎉
சித்ராவின் திறமையான அணுகுமுறை, அமீர் அவர்கள் இதை தவிர வேறு எந்த ஒரு பேட்டியிலும் இவ்வளவு விபரம் கூறியதாகவும் நான் அறியவில்லை
Chitra sir ❤nice experience.... Hand With Ameer ❤
CINEMA = "HANDLE WITH CARE". 🔥
Chitra sir, எவ்ளோ episodes போய்கிட்டே இருக்கு. இத பார்க்குறது daily ஒரு homework மாதிரி ஆக்கிட்டீங்க. மதுரை பரோட்ட கடை சால்னா வாசம் மாதிரி அமிர் bro வோட பேச்சு அள்ளி இழுக்கிறது.
கடந்த 10 நாளா பருத்திவீரன் issue and your program super hit.
அருமை சார்.
Next நம்ம Heart doctor sira episode பார்க்கனும். WE ARE WAITING😂
ua-cam.com/video/qHotGZY2Cl8/v-deo.htmlfeature=shared
Nalla manushan ameer sir
❤❤❤Ameer anna❤❤❤
AMEER SIR IS GREAT .. ❤❤
We have more respect with Ameer sir. Great human being
Vera level🎉
Each person has differrent ways and views in life .pls donot disturb others vision.ameer sir has differrent vision in cinema and taking care of others.diffinetly ameer sir will succeed upcoming years....
Ameer❤❤❤
Notification பார்த்திட்டு இருக்கேன் யா.. எப்போ வரும் நு
அழகான புன்னகை....
Ameer = unmai,honest
Typical our madurai slang, god bless you ameer,you 🙏 😊 will definitely get your justice, you will go to great heights 👍 👏
Respect for Ameer got increased now❤
I think this is the longest ever interview in Chai with chitra series already crossed whooping 12 episodes
Sad that the interview has reached its final stage. Great job Chitra sir and all the best to Dir Ameer Sultan
நான் மிகவும் ரசித்த நேர்காணல்
இவர் ஏமாற்றப்பட்டார் என்பது மிகவும் வருத்தம்.
முதல் படமே கார்த்திக்கு சூப்பர்ஹிட்.அதை கொடுத்த அமீருக்கு நீங்கள் ஏன் நன்மை செய்யக் கூடாது.நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்,சொந்தக்காரன் என்றாலும் உங்கள் பினாமி தானே அந்த தயாரிப்பாளர்.3 மாதத்தில் ஒரு படம் தயாரிக்க K.S. ரவிகுமார் அவர்களிடம் போகவேண்டும்.வெற்றிமாறன்,அமீர், பாலா இவர்களிடம் போகக்கூடாது.
சரியான கணிப்பு
Ameer Annan ❤🎉
Thodarum. Thodarummmmm. Thodarum thodarum........... 🙄🤔 innum ewolo episode irukku👀👌🏻
Great human being
Gnanavelraja - "Orey oru interview...... Total family close😂"
😂
படம் பார்த்த மாதிரி இருக்கு.
இயக்குனர் பாலச்சந்தர் பற்றி அமீர் பேசும் போது சித்ரா சாரின் ரியாக்ஷன் பாருங்க...பாலசந்தர் மீதான காதல் வேறு 7:23