சசிக்குமார் சார் சொன்னதுபோல குருமார் களை மதித்து நடக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும் ! அவர்கள் ஆசியுடனே நடந்தால் எல்லாமே உயர்ந்தவைதான்! _Sp. முத்து (Asso.director)
ராம் மற்றும் பருத்தி வீரன் சசிகுமார் உழைப்பு அலாதியானது, ராம் படத்தில் கஜோலுக்கு தமிழ் தெரியாது, ஆமிருக்கு ஆங்கிலம் தெரியாது, கஜோலுக்கு காட்சி விளக்குவது முதல் நடிக்க வைப்பது வரை சசிகுமாரிடமே பொறுப்பை ஒப்படைத்தாக ஆமீர் கூறிப்பிடுவது சசியை தான்... பாலுமகேந்திரன்+பாலா+ஆமீர்+சசிகுமார்... விரைவில் படத்தை இயக்குங்கள்...
சசி சார் நடித்த வெற்றிவேல் படத்தில் அவர் ஏற்று நடத்த கதாப்பாத்திரம் மிகவும் அருமை! வசந்தமனிக்கு நன்றி! சசி சார் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிக்கும்
கேள்விகளின் அனுகுமுறையில் பர்வின் அவர்களும், பதில் உரைப்பதில் சசி சகோவின் உரையாடல் ரசிக்கும் படி இருந்தது,,ரசித்தேன்,☺️,,வாழ்த்துக்கள்👏🏻👏🏻💐
நேர்மையானவர் 🙏💐💝
ĺ99
@@revathim6053 69
கேள்வி கேட்டவருக்கும்
பதில் சொண்வருக்கும்
நன்றி
அருமை அருமை அருமை
நல்ல மனிதர் சசி அண்ணா ❤❤❤
Eere
@@vaishnavin946 sorry puriyala 🙄
வாழ்க வளமுடன் சசி சார்
உங்க நல்ல மனசுக்கு நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என்றும்🙏
நல்ல மனிதர் அண்ணன் சசிகுமார் 💖
சசி சார் நல்ல அனுபவம் பெற்ற கதை நாயகன் ஆகியுள்ளார்
Got in to tears when parveen says sasi u should live long
Sorry for your loss Sir. He is with you in a Different world blessing you and taking care of you.
Sasi anna நல்ல மனசுகாரர்
பாண்டியனே திரும்பி வந்தாரே
சசி குமாரக
அதி சிறப்பாக பேசும் முறை
Very nice sasikumar & I am waiting for your next victory God bless you 👍👍👍
திரை உலகம் கொஞ்சம் தடுமாறிய பொழ்து புதிய இரத்தம் பாய்சியவர் சசி மற்றும் சமுத்திரக்கனி குழு.
நல்லா இருக்கு அண்ணா உங்களோட வார்த்தைகள் 🌹👍👍🌹🌹🌹
May God bless you with good health and success.
Thank you for producing balu mahendra sir.
Sasikumar 🔥🔥🔥❤❤❤
மிகவும் அருமை
I love sasikkumar
Sasi sir 🙏🙏🙏💐🌹❤️
சசி, தரமான படத்தை கொடுக்கும் மனது கொண்டவர்.
Parveen mam. I am your fan
❤❤❤❤❤❤ Shashi Sharma
நல்ல மனிதருக்கு வாழ்த்துக்கள்...
நல்லவர் லட்சியம்
வெல்வது நிச்சயம்.
அண்ணன். அமீர். சிஸ்யன். வாழ்த்துக்கள் நன்றி
அன்பான நண்பர்
சசி சார் சூப்பர் ❤️
great man.. simple personality..
Thata thappata nallathan irundhadhu. I never watch recent films but recently watched in Tv nice one.
Easan is also a good movie sir. I liked it
அக்கா சிறப்பு தொடரவும்......
Love you sasi na.....
Parveen mam, maedai paechithaan ungalathu sirappu 👍
சிரிச்சமாதிரியே பேட்டி கொடுக்கும் மனசுக்கேத்த மகராசன்
புன்னகை அழகன்
சசிக்குமார் சார் சொன்னதுபோல குருமார் களை மதித்து நடக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும் ! அவர்கள் ஆசியுடனே நடந்தால் எல்லாமே உயர்ந்தவைதான்! _Sp. முத்து (Asso.director)
சோறு போடும் விவசாயி பதிவு போடுங்க....
Good actor
சொந்தப் புத்தி வேண்டும்? அடுத்தவன் அட்வைஸ்என்றும் ஆகாது நமக்கு? உமக்கு? 👍👍
Hmm poda pundamavane
Hard worker sasi
Praveen Ma'am , super, Good to see with a Good man of the cinema. Keep it up maam
Bala
ராம் மற்றும் பருத்தி வீரன் சசிகுமார் உழைப்பு அலாதியானது,
ராம் படத்தில் கஜோலுக்கு தமிழ் தெரியாது, ஆமிருக்கு ஆங்கிலம் தெரியாது, கஜோலுக்கு காட்சி விளக்குவது முதல் நடிக்க வைப்பது வரை சசிகுமாரிடமே பொறுப்பை ஒப்படைத்தாக ஆமீர் கூறிப்பிடுவது சசியை தான்...
பாலுமகேந்திரன்+பாலா+ஆமீர்+சசிகுமார்...
விரைவில் படத்தை இயக்குங்கள்...
Than உயரம் தெரியாமல் வாழ்பவர்.
சசிகுமார் அண்ணா சுப்ரமணியபுரம் dumkaan maari அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
பவானி மிகவிரவில் மெடல் வாங்கு வாங்க அதில் உங்களுக்கு பெருமை இருக்கு
Parveen amma....
Tharai thappattai... Sooravali... Character sema na.... Padam yenaku remba pidikira padam
SASIKUMAR SIR YOU SHOULD LIVE LONG DAYS WITHOUT ANY DECLINE FOR YOUR HONEST QUALITIES
5.55 yov manusan ya.. ❤️
Sasi Anna mass
❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Sasikumar Anna Hero
❤️❤️❤️
❤️🌹🌹🌹🌹🌹🌹
Madam radha mohan interview pannunga
Do Web series Sashi
❤❤❤🙏
அவரோட கதை களதுக்கு என்ன தேவையோ அத தான் பன்றாரு அவர சாதி பட்டம் கட்டாதிங்க ப்ளீஸ் 🙏🙏🙏
Background image with door is so discusting....
Why?
Easan makes u down .. want to see u again as director
சசி சார் உங்களுக்கு எந்த சொந்த மண் ஊர் எது?
தாமரை பட்டி , மதுரை
பகரவீனா பச்சோந்தூ
Yaaradaa nee psyco
endha heroinea irundhaalum enga oor ponna katraare adha pathi yaravadhu avarta kelunga.
Oru heroine intro makeup illama dulla intro panninga epdi....
அது என்ன அட்வைஸ்? அறிவுறை என்று எழுதுங்கடா
Tharai thappattai too good film... But not successful in box office that's all
For BALA
சார் வடநாட்டில் அக்பர் சந்திரகுப்தர் கதைகள் வருகிறது தமிழில் இந்த மாதிரி நாடகங்கள் எடுத்து இளைய தலைமுறையினர் மனதில் படும்படியாக எடுக்க வேண்டும் சார்
Thalaimuraikal parkavendiya padam
நல்ல மனிதர். தயாரிப்பு இவருக்கு சரி வராது
நல்ல வர்கள் ஏன் அரசியலை விட்டு ஒதுங்கிப்போறிய ..
சசிசார்உங்கபடத்துலஒஒருசீன்நடிக்ககுடுங்கசார்கொடுங்கசார்பிலிஸ்
பட்டிமன்றத்தில் நீட்டி முழக்கி சவுண்டு விடுகிறவர்கள் வரிசையாக சோடை போகிரார்கள், அந்த வரிசையில் latest addition Parveen.. disappointing and disgusting
Disgusting ah poda venna
2.20 rajini
நாட்டுக்கு ரொம்ப முக்கியம். சினிமாகாரணுங்கல விட்ட்டா ஒரு மண்ணும் தெரியாது போயி மக்கள் பிரச்சனைகளை வெளிய கொண்டு வாங்கய்யா. இதெல்லாம் ஒரு பத்திரிக்கை.
நீ ஏன் டா இத பாக்குற நாட்டு பிரச்சனை சொல்ற சேனல அ பாரு
Samuthrakani got introduced by K.B.But,he never gives due credit to K.B
Mass sasi anna