"நான் நிலைகுலைஞ்சு நின்ன அந்த நொடி... கசப்பான உண்மை இதுதான்" இயக்குனர் AMEER பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 483

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +23

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @DhasarathanDhasarathanchin-k5m
      @DhasarathanDhasarathanchin-k5m Рік тому

      0❤😊😊😊

    • @harisewaits
      @harisewaits Рік тому

      Because of this Shivakumar and family one productive director left the field, director Amir is always genius, because of small matter shivkumar , surya and Karthik spoiled their names by themselves, really we never expected cheap thing from such a good family , at least correct ur self now it’s never too late , by ur alls fan

  • @mohameddeen2855
    @mohameddeen2855 Рік тому +43

    மனசு வலிக்குது அமீர் சார். நீங்கள் வெற்றி பெறுவிர்கள் இன்ஷாஅல்லாஹ்

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Рік тому +177

    முதற்கண் பேட்டி கேட்ட சகோதரிக்கு வாழ்த்துகள் ,,
    இடை இடையே குறுக்கிடாமல் அவரை பேச விட்டமைக்கு,,,
    அமீர் அவர்களின் மன அழுத்தம் சகிப்பு தன்மை புரிகின்றது,,
    அனைவரும் சேர்ந்து பேசினால் தீர்வு கிடைக்கும்

  • @suriyam5390
    @suriyam5390 Рік тому +21

    அமீர் தோழர் நல்ல மனிதர், அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @Hotandheat158
    @Hotandheat158 Рік тому +166

    அமீர் அண்ணா சில நேரங்களில் உங்கள் மீது எனக்கு கருத்து வேறுபாடு உண்டு ஆனால் இப்போது உங்கள் உரையாடலை பார்த்த பிறகு உள்ளபடியே மனம் நொந்து போனேன் இப்படி ஒரு மனிதரை தவறாக புரிந்து கொண்டமைக்கு உங்கள் பேச்சில் தெரிகிறது உங்கள் வலி என்னவென்று
    காலம் இன்னும் எவ்வளவோ கொட்டிக்கிடக்கு அமீர் அண்ணா அனைத்திற்கும் நீதி சொல்வான் இறைவன்

  • @jptradersj2617
    @jptradersj2617 Рік тому +38

    சூர்யா, கார்த்தி... உங்களுக்கு இப்போது இது பெரிய தொகை இல்லை.... ஒரு படைப்பளியை வேதனை பட விடாதீர்கள்..... அது பாவம்

  • @MrBadrudeen
    @MrBadrudeen Рік тому +31

    அமீர் அவர்கள் மனிதநேயமிக்க உயர்ந்த மனிதர் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை

  • @jrn233
    @jrn233 Рік тому +94

    காலம் கடந்த நீதி...நீதியே அல்ல...அது ஒரு பெரிய சதி , துரோகம் மற்றும் மாய வலை... !! பணபலத்தை எதிர்க்கும் மன பலம் படைத்த aமீர் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்...! 🎉🙏

  • @masmedia7684
    @masmedia7684 Рік тому +55

    இந்த சமூகத்தில் உங்களை யார் என்பதை நிலை நிறுத்துகிறீர்கள் அல்லவா அது மிகவும் அருமை உங்கள் நேர்மை புடிச்சிருக்கு வாழ்த்துக்கள்
    பணத்திற்காகவும் பதவிக்காகவும் வளைந்து குனிந்து நெளிந்து வாழ்கிற மனிதர்கள் மத்தியில் நீங்கள் உயர்ந்த மனிதர்

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +423

    காலங்கடந்து கிடைக்கின்ற நீதி கூட அநீதியே.

  • @vadivela4720
    @vadivela4720 Рік тому +21

    நடிகர் சூர்யா,கார்த்தி இருவரும் தங்கள் நற்பெயரை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Рік тому +60

    இறைவன் மிகப் பெரியவன்... அவன் தவறு செய்பவர்களை நன்கு கவனிப்பான்...

    • @vmrabbitlovers2403
      @vmrabbitlovers2403 Рік тому +3

      Kilipan. Avainga dan Nala irupainga

    • @arunvikrama
      @arunvikrama Рік тому

      ​​@@vmrabbitlovers2403bro neenga Hindus ninachu iraivan kilipaanu bathil sollitu irukeenga.
      Manamketta nadunilai nakki Hindus amaithiya irupaanunga 😅😅😅.
      But muslims ta poi ipdi sollidatheenga..enna pannuvainga nu naan solla vendiahthillai 😅😅

    • @vmrabbitlovers2403
      @vmrabbitlovers2403 Рік тому

      @@arunvikrama thulukanke cylinder vaipaingala

  • @சக்திவேல்ந

    இயக்குனர் அண்ணன் அமீர் அவர்கள் சிறந்த படைப்பாளி, சிறந்த நடிகர் நன்கு பண்படுத்த பட்ட பேச்சாளர் அதையும் தாண்டி வெளிப்படையாக பேசும் நல்ல மனிதர், சோர்ந்து போகாதீர்கள் நீங்கள்
    ஒரு தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் மீண்டு வாருங்கள் மீண்டும் உங்கள் படைப்புகளை பார்க்க எதிர்நோக்கி காத்திருக்கும் சக உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன் உங்களால் முடியும் 🙏 💪

  • @Raghuvarmen
    @Raghuvarmen Рік тому +2

    திரு அமீர் அவர்களே நீங்க உண்மையான படைப்பாளி உங்களுக்கு நியாயம் கிடைக்கும்

  • @SankarP11
    @SankarP11 Рік тому +85

    Great Human beings ❤️ Amir not just a word, he is a History

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 Рік тому +70

    உங்களின் மனசுக்கு நீங்க நல்லா வருவீங்க சார் 🎉🎉🎉🎉❤❤❤❤ அந்த கர்மா வினைகள் அவர்களை சும்மா விடாது 🎉🎉🎉

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Рік тому

      யாரு இவரு. என்ன படம் எடுத்தார். பார்த்ததே இல்லேயே

    • @AzcreationThamizh14
      @AzcreationThamizh14 Рік тому +1

      ​@@thiyagarajanmadhusudhanan1201 Ithalam Nambura mathri irukku 🤔😂 aparam yan rasaaa Evaru pesura video reply comments panraa 🤷🏻‍♂️

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Рік тому

      @@AzcreationThamizh14 இவன் உண்மேயிலே யாரு. ரஜினி படத்தை பார்த்து படம் ஒகே குட் அந்த அளவே நினைக்கும் அறிவாளிகள். அந்த நாய்கள் பேச்சை கேட்டு உண்மை என நம்பும் முட்டாள் சமுகம் அல்ல.

    • @rahmana4183
      @rahmana4183 Рік тому

      ​@@thiyagarajanmadhusudhanan1201 yen 20 years ah coma LA irunthiyaa .???...

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Рік тому

      @@rahmana4183 எங்கள் சமுகம் உடம்பால் கோமாவுக்கு போகலாம். ஆனால் ஒருப்போதும் முளையால் போகாது. மதம்மாறி

  • @Thisysr24
    @Thisysr24 Рік тому +39

    We Stand with ameer sir ❤

  • @diaz6933
    @diaz6933 Рік тому +41

    17yrs you have waited for justice, God bless you Ameer Sir, hope you get justice soon

  • @marimuthusubramaniam1972
    @marimuthusubramaniam1972 Рік тому +33

    அமீரின் மெளனம் பேசியதே மக்களிடம் நல்லமுறையில் பேசப்பட்டது.....சூர்யாவின் மெளனம் கலைந்தால்....அனைத்து சலசலப்புகளும் மெளனமாகி விடும்....‌❤❤❤❤

    • @prakashr23
      @prakashr23 Рік тому +2

      Yes. They should open their mouth. Till now, they are silent. They lost their respect.

  • @premakandasamy8676
    @premakandasamy8676 Рік тому +70

    Amieer is a real hero...his writing from the movie from his heart .I can see in his speech....so called heroes Surya and Karthi ..just act like heroes in movies or stages...but not in real life ..
    I like ameer always for his straight forward speech

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny Рік тому +103

    Ameer Sir, needs to come back to the Tamil Cinema...

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 Рік тому +33

    நீங்க நல்ல மனிதர்...சிவகுமார் குடும்பம் இவ்ளோ கீழ்தரமா நடந்துபாங்கன்னு நாங்க நினைக்கல...கடவுள் உங்கள் பக்கம்தான்...

  • @chozan1788
    @chozan1788 Рік тому +60

    Nice person ...honest speech

  • @akiladevi6225
    @akiladevi6225 Рік тому +3

    Today only I heard Ameer voice
    After 2008 I didn't watch TV itself
    I like Surya and karthi very much
    But Today I stand with Ameer
    I pray God for Ameer

  • @elavarasanc1930
    @elavarasanc1930 Рік тому +130

    Honesty + dignity=Ameer

  • @nanthagopalbalusamy9417
    @nanthagopalbalusamy9417 Рік тому +29

    What a word(What will be going teach our children)! Neethi(Justice)...... God bless you Ameer sir

  • @max8portraitart960
    @max8portraitart960 Рік тому +29

    Ameer அண்ணன் should be in no 1 director in Tamil film Industry but he was staying where he start, whoever introduced by Ameer that they are in top most position.
    One is hurt by betrayal cannot work with full force, so that we the people of india loose to see good, class movies from the Best Director AMEER in these 17 years.
    நீதி வெல்லட்டும்.

  • @gsv3653
    @gsv3653 Рік тому +4

    அமீர் ஒரு நல்ல உயிர், பார்ப்போம்..

  • @praveenpandiyan3194
    @praveenpandiyan3194 Рік тому

    சகோதரர் அமீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்தப் பிரச்சனை முடிவுக்கு உங்கள் பாதையில் சென்று கொண்டே

  • @rosemaggi4246
    @rosemaggi4246 Рік тому +20

    I SUPPORT AMIR SIR ❤🎉

  • @usatamiltalkies
    @usatamiltalkies Рік тому +1

    Great Human Being அமீர் சார்.
    Real Genuine Fighter 🙏Justice Be with you.

  • @SKvideos0048
    @SKvideos0048 Рік тому +3

    We support ameer anna dont worry வாய்மையே வெல்லும்...

  • @GoldenSword001
    @GoldenSword001 Рік тому +16

    Ameer the great, he is the one of the best director in Kollywood

  • @vanathipushpa835
    @vanathipushpa835 Рік тому +40

    Karthi surya,sivakumar,nandri kettavargal, ameer don't worry 😉 😋 you will succeed 🙏 💪 ✨

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 Рік тому +13

    மனிதர்கள் மனிதர்கள் மீது வைக்கும் அபிப்ராயம் எப்போதும் நிரந்தரம் இல்லை...

  • @mohamedaakar3537
    @mohamedaakar3537 Рік тому +25

    Ameer + honest ❤️🔥

  • @Harikrishnan_1505
    @Harikrishnan_1505 Рік тому +5

    Suriya is a gem. Ameer is a gem. Andha Karadi KE Gnanavel than karanam... Suriya nna and Ameer anna will give their career best in Vaadivasal.

  • @kavinkumar3485
    @kavinkumar3485 Рік тому +16

    Delayed justice is Denied justice......be strong sir

  • @balamurugan2788
    @balamurugan2788 Рік тому +2

    உங்கள்.உண்மையான.உழைப்பு.ஒருபோதும்.வீண்.போகாது.உங்கள்.17.வருட.மனம்.புன்படுத்தி.நாம்.நம்பகின்ற.பிரபஞ்சம்தான்..வருந்தி.வெட்கபடவேண்டும்.பிரபஞ்சம்.coma.வில்.இருந்திரூக்கிறது.என்றுதான்.எல்லோரும்.நினைக்கின்றோம்.இன்னும்.மன.வலிமையோடு.இறைவன்.மிக.பெரரியவன்.அவன்.பார்த்துகொள்வான்.வெற்றி.உங்களுக்கே

  • @KhakshahussainHussain
    @KhakshahussainHussain Рік тому +2

    மிகவும் நேர்மையானவர் அமீர்

  • @maadhuvennila3482
    @maadhuvennila3482 Рік тому +9

    எப்படி சார் நீங்க இவ்வளவு எதார்த்தமாக இருக்கிரிங்க

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Рік тому

    எந்த சர்ச்சையிலும் அடிபடாத சிவக்குமார் இந்த சிறிய விடயத்தில் விவேகமாக நடந்து கொள்ள வேண்டும்.

  • @sam-v6b2o
    @sam-v6b2o Рік тому +1

    Enna manushan ya ivaru... semma clarity & sportiness...

  • @deenochitti4366
    @deenochitti4366 Рік тому +12

    யோகி சூப்பர் 💯❤❤

  • @prabhu6330
    @prabhu6330 Рік тому +18

    Truth is with Mr Amir..he will win..

  • @francisdevasargunam3012
    @francisdevasargunam3012 Рік тому

    அன்புள்ள அமீர்,
    உங்கள் எண்ணம் அல்லது வலி புரிகிறது. ஏனெனில், நீங்கள் கேட்டுக் கொண்ட அதே கேள்வியை நானுமே ஒருமுறை கேட்டுக்கொள்ள நேர்ந்தது. நேர்மையின் காரணமாகவே என்னை அடி வயிற்றில் அடித்து தூக்கி எறிந்தார்கள். ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் இழந்து தெருவில் நின்ற போது, எனக்கு இருந்தது உங்களுக்கு இருந்த அதே கேள்விதான்.
    "சரி. போனது போகட்டும். நான் என் மகனை எப்படி வளர்க்க வேண்டும். நேர்மையாளனாகவா அல்லது அயோக்கியனாகவா?"
    இன்று வரை என்னால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. சக மனிதனாக அதே கேள்வியுடன் இருக்கிறீர்கள். மானசீகமாக உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இறைவன் முன் நிற்கும் ஒரு நாள் வரும். அன்று தலை நிமிர்ந்து நிற்பீர்கள்.

  • @ajeezh2848
    @ajeezh2848 Рік тому +5

    Yes ur AMEER, உங்கள எனக்கு பிடிக்கும்

  • @rajachinnakalai6269
    @rajachinnakalai6269 Рік тому +6

    Justice for ameer❤❤❤

  • @thecrabpulsar
    @thecrabpulsar Рік тому +6

    வாழ்க்கையில் சிலவற்றை கடந்து செல்வது தான் சிறப்பு. ஒரு நியாயத்துதுக்காக 17 வருடம் கோர்ட்டுக்கு வாழ்க்கையை வீணடிப்பது என்னை பொறுத்த வரை தவறு.

    • @vishxl69
      @vishxl69 Рік тому +1

      bro ivaru sari,thappu court sollanum ninaikirar but ithana varysam sari,thappu solladha court ?

  • @AmusedDimSum-li7ty
    @AmusedDimSum-li7ty Рік тому +4

    அமீர் ❤🔥

  • @coimbatoremappilai5172
    @coimbatoremappilai5172 Рік тому +12

    Ameer sir great
    👍❤😊
    God bless you 🙏

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Рік тому +82

    Underated director in Tamil cinema...

    • @arunvikrama
      @arunvikrama Рік тому +1

      Under rated ah 😮..
      Aenda paruthi veeran apuram rendu dappa padam eduthu field out aagitan...
      Nalla padam continues ah kuduthruntha nalla thanda rate pannirupaanga 🥴

    • @navashvin8530
      @navashvin8530 Рік тому

      ​@@arunvikrama😂😂

    • @cold7154
      @cold7154 Рік тому

      ​@arunvikrama ram dappa ah va

  • @musthafamusthafa4427
    @musthafamusthafa4427 Рік тому

    இன்ஷா அல்லா நல்லதே நடக்கும் அல்லா இருக்கிறான் நானும் துவா செய்கிறேன்

  • @ramesht4693
    @ramesht4693 Рік тому +10

    Surya and Karthi doing many good things. They need to put end even though it's late. Accepting mistake is not fault

    • @theeastcompass5697
      @theeastcompass5697 Рік тому +3

      Amir mentioned that it’s 100 fault of producer and you guyzz expecting apologies from Karthi and Suriya

    • @rafit5714
      @rafit5714 Рік тому

      ​@@theeastcompass5697producer is Sivakumar binami

  • @rockysridhar
    @rockysridhar Рік тому +17

    @4:42, It's not only cinema Sir, the true reality of life and it happens everywhere.

  • @MeenaRavi-o1y
    @MeenaRavi-o1y Рік тому +3

    Manam thalaratheergal sir you will be the real hero for us❤

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd Рік тому +9

    அமீர் ஒரு சிறந்த இயக்குனர் அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து விடக்கூடாது என்று இந்த பச்சோந்தி ஞானவேல் ராஜா செய்த சதி😏

  • @stratman5590
    @stratman5590 Рік тому +28

    You are Great Ameer sir Hats off

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Рік тому +18

    இந்த ஞானவேல் ராஜாவால தான் எல்லா பிரட்சனையும்....இரண்டு பேர் குள்ள இருந்த நட்ப கும்மி அடிச்சிட்டு போயிட்டான்....

  • @sudhakar6462
    @sudhakar6462 Рік тому +6

    One and only ameer 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @diesal-w2x
    @diesal-w2x Рік тому +37

    கண்ணீர் வழிகின்றது எனக்கு...😢..court வழக்கு கொடுமை 😢

  • @mohomedmanaz1559
    @mohomedmanaz1559 Рік тому +7

    Neega jeipeenga bro...❤

  • @dinakarankrishnamoorthy304
    @dinakarankrishnamoorthy304 Рік тому

    Super Mr.ameer neeyam konjam late agum but unga Nermai kadvul ungaluku neeyam koduperu neega thapu sellaiyena nengal jaipThu nejam❤

  • @ranjancom2000
    @ranjancom2000 Рік тому +6

    backbone of India is general public individual man should get right judgement

  • @AAA-pr1he
    @AAA-pr1he Рік тому

    நீதிமன்றத்தில் நீதி கிடைக்காவிட்டாலும் இறைவனிடம் உங்களை ஏமாற்றியவர்கள் தப்ப முடியாது.

  • @kavichandrun
    @kavichandrun Рік тому +4

    #standforAmeer 🔥🔥🔥

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg Рік тому +5

    அமீர் அண்ணே உங்களுக்கு நாங்க இருக்கோம் அண்ணே. தமிழ் சினிமாவின் திருப்புமுனையே. பருத்திவீரனே... அமீர் அண்ணனே.... வாழ்க பல்லாண்டு.

  • @cherubii
    @cherubii Рік тому +1

    அமீர் அவர்கள் மீண்டும் ஒரு அற்புதமான படைப்பை கொடுத்து இவர்கள் முகத்தில் அறைய வேண்டும்...

  • @Ameer.Rasigan
    @Ameer.Rasigan Рік тому +2

    Awaiting Rajan is back in Vaadi vasal❤

  • @asikaanas
    @asikaanas Рік тому +1

    நன்றி கெட்ட உலகம் தான் இது வருத்தம் வேண்டாம் ஆமீர் அவர்கலே.

  • @Meenuyazhini
    @Meenuyazhini Рік тому

    Ameer allah ungalodu irukirar.... Vetri nichayam ungaluku.... Ulagathil irupavanai vida iraivan miga periyavan.... Justice ungalai thedi vandhu kondirukirathu...

  • @vijikrish4353
    @vijikrish4353 Рік тому +21

    He's a good person...Gnanavel is the crook...who's the cause for the breakup.May God patch up their relationship🙌😇

    • @Thilakavathy205
      @Thilakavathy205 Рік тому +1

      Long ago I had a gut instinct abt Gnavel he s the one behind all these. He s very clever.
      I mean during d release of Suriya s Mounam pesiyadey.
      I even told my frnds but they didn't take my views seriously.
      But now they agree my gut instinct s right

  • @kingsview1670
    @kingsview1670 Рік тому +1

    Vaadivasal! Awaiting Rajan(Ameer) is back!
    My dear gentleman Ameer❤

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav6498 Рік тому +7

    Ungal unnmaiyum nermaium nichayam vetri kidaikum God always with u..kadavul eppothum unmai side don't worry I also pray for u.. definitely u won the case

  • @chandruchandru7096
    @chandruchandru7096 Рік тому

    உண்மையான உழைப்புக்கு என்றுமே நீதி கிடைக்கும் எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும் உங்களுடைய நீதி வெகு சீக்கிரமே கிடைக்கும்

  • @praveen372007
    @praveen372007 Рік тому +7

    Really heart breaking interview. Sir please come out of this because I think you don't get justice, because your opposition is very powerful in all aspects.

    • @tajismail70
      @tajismail70 Рік тому

      No way, more than god nothing opposition powerful bro.

  • @thamilarasan9257
    @thamilarasan9257 Рік тому

    அமீர் அவர்களே
    உண்மை ஒரு நாள் வெள்ளும் கவலை வேண்டாம்.
    ஆனால் உங்களுக்கு திறமைக்கு வெற்றி நிச்சயம்.

  • @pandis9976
    @pandis9976 Рік тому +6

    Amerr sir superb all the best

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed3106 Рік тому +7

    ameer sir 🙏🙏🙏🙏 your great man

  • @Creditnotmine
    @Creditnotmine Рік тому +10

    Matured Speak ..You will make great Sucess or no , you will be happy...Be Blessed , Stay Amazed 💓

  • @refacemyface9104
    @refacemyface9104 Рік тому +2

    Respect Ameer ♥️🔥

  • @mohamedsidhick3376
    @mohamedsidhick3376 Рік тому +1

    Amir Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gurusamy1454
    @gurusamy1454 Рік тому

    🎉 நல்ல பதிவு நல்ல மனிதர் 🎉🎉🎉🎉🎉

  • @KingKarthick1993-ho7zp
    @KingKarthick1993-ho7zp Рік тому +7

    Ameer Sir Cinema Heroes Ellaruma Apadithan Ivanugala nambakudathu Athileyum Surya karthick Actore Pola oru Selfish person Avanunga

  • @arvindd3036
    @arvindd3036 Рік тому +9

    உண்மை வெல்லும்

  • @justrelax8272
    @justrelax8272 Рік тому +6

    Great director..Ameer🎉

  • @rayannisha9095
    @rayannisha9095 Рік тому +1

    A delayed justice is waste but you will emerge out as a strong man and real experience of the world is enough

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Рік тому +2

    எதையும் மறக்கலாம். மன்னிக்கலாம் -
    துரோகத்தைத் தவிர. பொதுப் பிரச்சனை என்பது ஊருக்குப் பொதுவான குட்டை போல. மற்றவர்கள் குழப்பி விடுவதில் ஆர்வமாக முன் வருவார்கள். காரணம் - குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்.

  • @balakumaran1253
    @balakumaran1253 Рік тому

    You are the best interviewer right now in this media world y bcoz you allowed the person to speak fully..

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Рік тому +31

    யோகி ஒரு பிரமாதமான படம் ஏன் ஒடலனு தெரியல உங்க நடிப்பு மிக அருமையா இருக்கும்.மேக்கிங் செமையா இருக்கும்

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 Рік тому +17

    Justice in court for 17 Yrs...??? So delayed Justice is useless...

  • @D.THIYAGARAJANSUDHA-dl9nz
    @D.THIYAGARAJANSUDHA-dl9nz Рік тому +1

    Dear ana unga problem sekiram solve aganum kadavula vendikeran unga nala manasuku ellam nallatha than nadakum evllovo porumiya erunthituka enum Silla natkall porimiya erunga ana GODBLESS YOU ABADANTLY LOVE YOU ANA

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Рік тому +23

    Gnanavel has more controls over karthi surya interms of business.

    • @KumarShanmugham
      @KumarShanmugham Рік тому +1

      Ellam Ore Family Thaan!!! Pinami pera solli kummi adikiranunga avalavu thaan!!!

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Рік тому +4

    சிவகுமார்மீதுபெரிய மரியாதைஇருந்ததுஇன்றுதான்சிவகுமாரின் உண்மைமுகம்தெரிந்தது கஜ்ஜாகருப்புக்குஉள்ள மனசாட்சிகூட சிவகுமாருக்குஇல்லை

  • @manikandan.gkavai6265
    @manikandan.gkavai6265 Рік тому +2

    Justice Ameer 😢❤

  • @muthuvelramamurthi8735
    @muthuvelramamurthi8735 Рік тому +2

    YOU ARE GREAT MR.AMEER

  • @AKSkirukkals
    @AKSkirukkals Рік тому +9

    Salute your honest sir

  • @daviddawood4911
    @daviddawood4911 6 місяців тому

    Ameer 10 Min பேசுனா நிறைய Inspiration ஆகுது

  • @sakayarajm2382
    @sakayarajm2382 Рік тому +1

    நன்றி மறக்கக்கூடாது
    நன்றி மறப்பது நன்றன்று

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers Рік тому

    அமீர் மேலயே தப்பு இருந்தாலும் கூட மொத படத்திலயே அவ்ளோ பெரிய வெற்றியை தந்தவர் கார்த்தி க்கு..! சிவாஜி,, பில்லா,, போக்கிரி nu 3 பெரிய ஸ்டார்ஸ் படம் வந்த ஆண்டு 2007 அதில பருத்தி வீரன் அந்த ஆண்டிலேயே மிக பெரிய வெற்றிபடம் அந்த ஆண்டு முழுவதும் கிட்டதட்ட ஒரு வருடம் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ❤👌
    வாரிசு நடிகர்கள் ஜீவா,, விக்ரம் பிரபு,, கௌதம் கார்த்திக்nu ஒரு பெரிய வெற்றிக்காக ஏங்கி கிட்டு ருகும் நிலமைல...
    அன்றய காலதில் சூரியா க்கு ஒரு தம்பி இருகார்னு பருத்திவீரன் வர்ர வரைகும் யாருக்குமே தெரியாது..👍
    ஒரே படத்தில ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்கள் மனசுள போய் நிக்குர அளவுகு ஒரு பெரிய வெற்றியை குடுத்தவர் அமீர் எனும் ஜாம்பாவன் ❤
    அந்த படதால் அந்த தயாரிப்பு நிறுவனம் மிக பெரிய லாபம் அடைந்ததே தவிர நட்டம் அடய வில்லை... பெரு வெற்றியை சுவைத்தது..!
    அப்டி இருக்க அமீர் ரை முறையாக கார்த்தி அழைக்காதது தவறே..💯
    மேலும் இப்ப வர அமீர் ரை கோர்ட் கு இழுப்பது நன்றி மறந்த செயல்.. கார்த்தி தலையிட்டு பிரச்சனை தீர்க்க வேண்டும்.. ஏனென்றால் தயாரிப்பளார் ஜான வேல் ராஜா கார்த்தி யின் குடும்ப உறவினர்...! 🤗
    இது அழகல்ல சூரியா குடும்பத்திற்கு..