மாற்றத்துக்கான விதை - நாம் தமிழர் கட்சி தான்! | Prime squad with Ameer | Part 4
Вставка
- Опубліковано 10 гру 2024
- #primesquad #ameer #mkstalin #seeman #kamal #rss #tnpolitics #indiancinema
Part 1 - • Varisu Climax-ல ஹீரோ ச...
Part 2 - • LOVE TODAY Predeep ஒரு...
Part 3 - • பருத்திவீரன்ல வர அந்த ...
CREDITS
Host - Karthikeyan
Camera - Raja | Surender | Ashwin | Ashok
Edit - Kathir Saravanan
Show Producer - Abinaya K
==========================================
PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
PT Madurai : / @ptmadurai
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimu...
Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow us on TWITTER: / pttvonlinenews
Our other channels:
PT News: / @puthiyathalaimuraitv
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
இந்த காணொளி என் சிந்தனையை மேலும் கூர்மைபடுதியது 🙏
👍
🔥அமீர்🔥 என்னைக்குமே உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் உங்களை நேசிக்கும் பலரில் நானும் ஒருவன் 👍
தெளிவான பார்வை....hats off
Ameer anna fire 🔥🔥be on your stand,, we also same like u anna
SEEMAN Anna is True Tamilnadu king 👌👌👌👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏
Thank. you 🙏🙏🙏🙏🙏🙏🙏
Yaru nae ne , un comment ku neya thank you slikura 😂😅
நாம் தமிழர் பற்றி அமிர் சொல்வது உண்மை. சிந்தனை மண்ணுக்கானது, மக்களுக்கானது ஆனால் செயல்பாடு புரோக்கர் வேலை.
Kasu illapa kasu kasu.. Kasu kudukuravanukaga broker vela seiya vendiya irruku....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
சித்தப்பான்னு சொன்னது எடப்பாடியும் தமிழர்தானே ன்னு கேட்டதுக்குத்தான் என் சித்தப்பா சரியில்லையின்னா பிள்ளைங்க நாங்கவந்து நல்லாட்சிதர்றோம்ன்னு ஆண்மீகம்ன்னா BJP பேசுற ஆண்மீகமும் சீமான்பேசுற ஆண்மீகமும் ஒன்னா இந்நந புரிதல்கூட இல்லையின்னா ..
🤝🤝🤝🤝
அது அந்த சூழ்நிலைக்கு சரியா என்று தான் அமீர் அண்ணன் கேட்கிறார், பிஜேபி ஆன்மீகமும் நாம் தமிழர் ஆன்மீகமும் ஒன்னு இல்லை ஆனால் அந்த ஆன்மீகம் இந்த அரசியலுக்கு தேவை இல்லை என்பது தான் அவர் கருத்து..
Watched this only for Seeman.
#நாம்தமிழர்
நாம் தமிழரே மாற்று மருந்து
Kalli paal da athu 🗿
நாம் டம்ளர், ஏமாற்று
@@moaiasus.exe0013 அது உனக்கு மட்டும்
@@sankarsathya8725 தமிழை எழுத படிக்க முதல்ல கத்துக்கோ
Funny guy seeman oru sildra Google padi avan yogadha therium
அருமையான பதிவு
அமீரின் பயங்கள் பிற்போக்குத் தனமானது.
நானும் என்னமோன்னு நெனச்சேன்.. அமீர் பொளந்து கட்றாரே..
சீமான் பற்றிய விவாதத்தின்போது கமலைப் பற்றிய திடீர் கேள்வி கார்த்திகேயனின் சிறந்த நகர்வு.
Innamum Amirukku purithalum
Poothathu, nermaium poothathu.
Ithu. Manitha iyalputhan. Ner
Kanal naraka irunthathu.❤❤❤
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்
இது திருவள்ளுவர்
தரும் பட்டறிவு.
இப்போதாவது புரிந்து கொண்டதிற்கு நன்றி அண்ணே
அமீர் அவர்களே இன்றைய தலைமுறைகள் தலைவன் எங்கள் அண்ணன் சீமான் தலைவர் பிரபாகரன் அவர்களை இன்றைக்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு இளைஞன் மனதிலும் கொண்டு போய் சேர்த்தவர் அவர் மட்டுமே இன்றைக்கு தமிழ் தேசிய சிந்தனையோடு 50 லட்சம் இளைஞர்கள் அவர் பின்னால் நிற்கிறோம் அத்தனை பேருமே சனாதனத்தை எதிர்க்கிறோம் பாஜகவை கடுமையாக எதிர்க்கிறோம் நீங்கள் திருட்டு திராவிட கட்சி மட்டும் தான் அதை எதிர்க்கும் என்று கூறுகிறீர்கள் தவறாக தெரிகிறது ஆரியத்திற்கு எதிர் தமிழ் தேசியம் தான் அந்த தமிழ் தேசியம் எங்கள் அண்ணன் சீமான் சொல்லும் தமிழ்லேசியம் தான் அது விரைவில் உங்களைப் போன்றவர்களுக்கும் உங்களுக்கும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தெளிவாகத் தெரிந்துவிடும் கவலை வேண்டாம்
Super super Anna 👌👌👍🏻🙏🙏🙏
arumai
Super 👌
நான் என்ன உணவு, என்ன உடை தீர்மானிக்க கூடாது அதே போல நான் இந்த மொழி படிக கூடாது என்று சொல்ல கூடாது.
பணம் மற்றும் கடவுள் - மனிதனை தவிர யாரும் எந்த ஜீவனும் பயன்படுத்தியதில்லை
அருமை.
👌👌👌❤️❤️❤️
Ameer you says you don't know acting in normal area but here in this meeting i am saying 💯 percent your the perfect artist. Why you scared to share your honest opinion for DMK. Don't know may be it has related something behind you Ameer anyway GBU. But don't blame us we always agree 💯 percent NTK
திவ்யா சகோதரி உங்க கேள்வி அழகு...
சரி அமீர் அவர்களே நீங்கள் பேசுவதை திமுக வே பேசுவதில்லையே...அப்போ எதுக்கு திமுக வெல்லனும் என்று நினைக்கிறீங்க.
SEEMAN Anna is True good MAN
நாம்தமிழரே மாற்று...
அமீர் அண்ணா உங்கள் அரசியல் நிலை பாடு நீங்கள் மட்டும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறேங்கே நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலை பாடு எல்லோரும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று நினைக்கிறோம் அவ்வளவு தான்
நாம் தமிழர் கட்சி பற்றி பேசினால் தான் TRP
😂
மீண்டும் மீண்டும் நாங்கள் சொல்வோம் ஆரியமும் திராவிடமும் ஒன்று தமிழர்கள் அல்லாத கூட்டம்
இதைப் புரிந்து கொண்டால் உமக்கு புரியும் நாம் தமிழர் கட்சி செல்வது சரியான பாதை என்று..
உங்கள் கருத்துக்களை தெளிவாக பதிவு செய்யுங்கள்
@@sailan290 அதிமுக திமுக பிஜேபி காங்கிரஸ் எல்லாரும் ஒரே சாக்கடையில் பிறந்த கூட்டம்
😂 dei avaru already ntk irunthavaru summa it wing ku support Panama avaru solratha yosichu paru
Dravidian movement patthi yenna da theriyum. Sollu. Go and read history'. Sermon poo sa. Nee layakku
@@calvinziegenbalg3860 thiravidam enral yenna answer Pannu da
Amazing interview 👏 👌 🙌 👍
அமீர் சார் உண்மை யான பதில்
நீங்கள் ஆதரித்தவர்கள் நீங்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றி விட்டார்களா?
We need to educate people
❤
Naam thamilar
தேர்தல் நெருங்கும்போது ஒவ்வொரு வளையொலியா போயி பேட்டிகொடுப்பதுதான் அமீரின் வேலை அதுவும் நாம்தமிழர்சார்பாக
Only true tamil leader Dr Thiruma
அமீர் இன்னும் அரசியல் படிக்கவேண்டும்
திமுக தன்னுடைய கொள்கைகள் நிலையாக நின்று மக்களுக்கு நல்லாட்சி தருகிறார்கள் என்று மனதார சொல்ல முடியுமா ,,,,👇
ஜாதி மதத்தை தவிர்த்து இங்கு அரசியல் செய்யமுடியாது ...இதை தெரியாமல் நேர்மையை மட்டும் நம்பி அரசியல் செய்கிறார் கமல் சார் ...பாவம் ...
சஹோ.. நான் சினிமாவை பொறுத்தவரையில் கமல் ரசிகன்.. நீங்கள் கமல் நேர்மையாக அரசியல் செய்கிறார் என்று சொன்னால் "தமிழருவி மணியன்" போன்றோர் யார்??
நேர்மையை மட்டும் கடைபிடிக்கும் அவர்களை போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் இடம் தெரியாமல் போக, சினிமா முகங்கள் மட்டுமே நம் தமிழகத்தை ஆழ முடியும் என்ற அவலத்தை ஏற்படுத்தியது நம் மக்களின் மணமாற்றமே காரணம்..
Semma
🎉🎉🎉🎉
அமீரின் ஆதரவுடனேயே நாம் தமிழர் 30 லட்சம் வாக்குகள் பெற்றது. ஆனால் அவரின் ஆதரவில்லாமலேயே வருகிற தேர்தலில் நிச்சயம் 50 லட்சம் வாக்குகளை பெறுவார்.
உண்மை என்னவென்றால் தமிழர்கள் vs யூதர்கள் ( இலுமினாட்டி )அதான் நடந்து கொண்டு இருக்கிறது....
Kadalil mulkinalum maranamthan
Bjp, Kulaththil mulkinalum maranamthan ,dmk, ithu Amerukku
Maddumalla Aniththu tamilnadu
Makkalukkum purinthal sari ❤❤❤❤❤❤
Seekram vanga seeman anna
அண்ணா நாளை அமையும் தமிழ்தேசிய சோசலிச அரசு இதற்கு பதில் கூறும்
Bjp congress onnu
அண்ணன் அமீர்...நோகாமல் நோம்பு கும்பிடுகிரார்...அண்ணன் சீமான் பெயரை சொல்லி பேர் வாங்க போகிறார்
Arai loosu... 😀😀😀😀😀😀😀😀😀😀Anne... Mind voice nu nenachu pesitinga..... 😀😀😀
Congress tamil inathai azhithavan
தஞ்சாவூர் மஹாராஜா ரெடிமேட் ஞாபகம் இருக்கா அமிர் அண்ணா நா யாருன்னு தெரியுதா
தஞ்சாவூர் ஆனந்தம் சில்க்ஸ் நினைவிருக்கிறதா
@@mani_1711 மஹாராஜா ரெடிமேட் ல அமீரோட நெருங்கிய நண்பர் வேலை செய்கிறார் ராம் படம் 50 வது நாள் விழாவில் அமீர் கலந்து கொண்டார் ஒரு சாதாரண சேல்ஸ்மேன் அமீரின் நண்பர் கேட்டுக்கொண்டதற்காக ஒரு 5 நிமிடம் கடைக்கு வரமுடியுமா என்று கேட்டார் இன்னைக்கு முழுநாள் கால்ஷீட் உனக்குத்தான் என்று சொன்னார் அமீர் பெரிய இயக்குனர் ஆனபிறகும் நண்பனுக்காக கடைக்கு வந்தார்
@@mani_1711 இத்தனைக்கும் அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் எப்படி கூப்பிடுவது என்ற தயக்கத்துடன் இருந்தார் நண்பர் ஆனால் அவ்வளவு கூட்டத்திலும் அமீரே நண்பரை அழைத்தார் பணம் பேர் புகழ் கிடைத்தால் சுற்றி உள்ளவர்களை மறந்துவிடும் இந்த காலத்தில் எங்களுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான தருணம் அது நன்றி அமீர் அண்ணா
இன்று திமுக நிலை என்ன
யோகி அருமையான படம் அமீர் நடிப்பு மிக பிரமாதமா இருக்கும்
Divya beautiful
மதம் தான் அரசியல்
அரசியல் தான் மதம்
மதம் மாறும் போது அரசியல் லும் மாறும்
Appo neenga than idai tharagara
Naa alichuten
He is rabish
மீண்டும் ஒரு அரைவேக்காட்டு கோழையின் புலம்பல. தட்ஸ்.ஆல் யுவர் ஆனர்.
சீமானின் தாய் மதத்திற்கே செல்லுங்கள். இதைத்தானே மோடியும் சொல்கிறார்.
தாய்மதம் வா என்றால் வந்திடுவியா. ?? உன்னையார் அழைத்தது்்். இந்து என்று செல்பவர்களை சைவத்திற்கு அழைத்தோம் ்் இஸ்லாமியர்களை அழைக்கவில்லை்்்்புரியுதா ??
@@vickygopal2170 அப்படி ஒத்துகோங்க நீங்களும் ஹிந்துகளுக்கான கட்சி என்பதை.
என்னடா நியாயம் நீங்க இஸ்லாம் மதமாக இருக்கணும் ்நாங்க நாஸ்திகனாக வாழணுமோ. வெண்ணை்்்் உன் பரம்பரை எந்த சாமியைக்கும்பிட்டது்்் நீங்கள் இஸ்லாமானவர்கள் ் அதாவது மாறியவர்கள் ்என்று. பொருள் ். இல்லை நீ தி்மு்க ல் இருப்பதுதான் சரி ். தமிழ் இஸ்லாமியர்களுக்குதான் தமிழ்மொழிமீதான பாசம் வரும் ்நீ திமுகவில இரு்்
@@vickygopal2170 ஏன் மரியாத இல்லாம பேசுறீங்க. இப்படி பேசுறதுதான் நாம் தமிழரா? இஸ்லாமானவர்கள்னா மாறியவர்கள் என்று எந்த மடையன் சொல்லி தந்தது. நீ நாஸ்திகனா வாழ்வது உன் தனிபட்ட விடயம், நீ இத சாப்பிடாதே, அத உடுத்தாதே இப்ப இந்த மததிற்கு மாறிடு. நீங்க இதில் எங்க மாறுபடுகிறீர். நான் திமுகவா? என்று எதை வைத்து முடிவு செய்கிறீர் வேடிக்கையாக இருக்கு. யுகிப்பதை விட்டு விட்டு ஆராய்ந்து படியுங்கள்.
@@zeenathyassmeen5507 நான் உங்களைச்சொல்லவில்லை்்் உங்கள் மூதாதையர் மாறியவர்கள்தான் ்் உண்ணச்சொல்லி பன்றியை உண்ணச்சொல்லவில்லை் ்்அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒன்றில் விருப்பு வெறுப்பு்்்் என்னைப்பொறுத்தவரை யாரும் நாஸ்திகனாக இருக்க கூடாது ்்் காரணம் சமூக சீர்கேடு அவர்களால் உருவாகும் ்் ஏதோ ஒரு மத த்தில் வாழ்வது சிறந்தது்்் சீமானின் பேச்சை தவறாக புரிந்த அமீர் பரப்பிய புரளி ்்்
Amma never do like that he is absolutely wrong brother and sisters will do like that but mother never do like that ..
haaa ...... haaa....... thamil desiyam ok , aanaa saaman athukku laiyakku illa
உங்களுடைய நேர்காணல் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உங்கள் வாழ்கையில் நீங்கள் நண்பர்களுடன் நேர்மையாகவும், உண்மையாகவும பழகுவது பற்றியும், பணம், புகழ் ஒருவரை எப்படி மாற்றுகிறது அதில் நீங்கள், உங்கள் நிலை மாறாமல் இருப்பதாக நீண்ட நெடிய விளக்கம் அளித்தீர்கள்.
அப்பொழுது கமல்ஹாசன்
என்பவர் நேர்மையாக இருக்க முடியாதா?இந்த வயதில் கட்சிக்காக உழைப்பது தவறா?
திமுக முதல் நாதக வரை அனைத்து கட்சிகளுக்கும் கார்பரேட் வியாபாரிகள் பணம் கொடுக்கிறார்கள். மநீம கட்சியில் கமல் இது போன்ற வியாபாரிகளுக்கு சலாம் போடுவதில்லை. காந்தியின் கொள்கை அதை இப்பொழுது யாரும் பின்பற்றுவதில்லை என்கிறீர்கள். ஒரு நாட்டை நடத்த தேவை அறம், அறிவு இவை அவரிடம் நிறையவே இருக்கிறது. அவரை தோற்கடிப்பது மக்களுக்கு தான் தோல்வி.
முதல்வர் ஸ்டாலினை சீமான் என் அன்னான் என்று சொல்லியது குறித்து உங்களுடைய பதில் என்ன? அமீர் சார்.
இவனை பிடிக்காதவர்கள் எல்லாரும் Dislike பன்னிட்டு பாருங்க.
இவனை பார்த்தாலே 🔥இருக்கு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவும், மாட்டுக்கறி ஏற்றுமதிக்கு எதிராகவும் சீமானும் போராடுவது குறித்து உங்களுடைய பதில் என்ன? அமீர் சார்.
I support uniform civil code
ஆன்மீகம் தி மு க எடுக்கலயா??
மதவாதி நிங்கள்.