அண்ணன் நான் வந்து தேவர் இனத்தைச் சார்ந்தவன் இந்து மதத்தை சேர்ந்தவன் நான் கடந்து வந்த பாதைகளை இது மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறது உங்களது காணொளியை பார்க்கும் பொழுது எனக்கு இதை விட உங்ககிட்ட ஏதோ ஒரு பாடம் கத்துக்கணும்னு நான் நினைக்கிறேன்
மரியாதைக்கும் அடிமைத்தனத்திற்கும் என்ன வித்தியாசம்ன்னு அண்ணன் சிறப்பா சொல்றாரு. நிறைய திறைமைசாலிகளை தமிழ்சினிமா இங்குள்ள சில சுயநல வாதிகளால் இழந்துள்ளது. பல படைப்புகள் இதனாலேயே வெளிவராமல் போய்விட்டது. (அடிமைத்தனத்தின் உச்சம் இங்குள்ள சிலர் பார்ப்பணியத்தை பின்பற்றுவதாலும்)
என் வாழ்க்கையில் எந்த ஒரு தயாரிப்பாளர் டைரக்டர் அல்லது கதாநாயகன்... ஒரு பேட்டியை முழுமையாக கண்டது கிடையாது ஆனால் அமீர் அண்ணன் அவர்கள் கொடுத்த இந்த பேட்டியை முழுமையாக கண்டு என் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் ஒரே பேட்டியில் கிடைத்திருப்பது செய்த பாக்கியம் நன்றி விகடன்
அருமை மிக அருமை என் குருநாதர் அமீர் அண்ணா உங்கள் அறிவுறையும் அனுபவமும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு என்றும் தேவை(என்றும் உங்களை மானசீக குருவாக எண்ணும் சிஷ்யன்)
பெயர்க் கேற்ற வாழ்வு அமைவது மிகவும் கடினம். எல்லோரும் அமீர் ஆவது கடினம். காரணம் அவரின் அரபி பெயர் "அமீர்" என்றாலே *தலைவன்* *ஆளுமை* கொண்டவன் என்று தான் அர்த்தம்.
Excellent interview by Mrs.Sultana. Ameer sirs honesty always shows and is very practical. Loved the 90 mark story that Vikatan needs to publish as a golden standard. Vikatan - what say? Also felt bad about his son being taunted because of the scene in vada Chennai. Not fair but he is Ameers son. He will go beyond all barriers. Waiting for Rajan Vagayrah and more movies from Ameer Sir.
I can relate to my attitude with you. Your success is very nearby because your Honest. Keep it Up. Mrs Parveen brought out the truth by your arrows. Thank you
அண்ணன் அமீர் வாழ்க்கையில் நிறைய அடி பட்டது அவருடைய பேச்சின் பக்குவம் அப்படியே தெரிகின்றது அமீர் அண்ணனை நாம் படிக்க வேண்டும் மனிதன் அமீர் .படைத்தவனின் அச்சம். பயம் .அவருடைய பேச்சில் அப்படியே .தெரிகிறது .அல்லாஹ் அவருக்கு முதல் தரமான ஜன்னத் தை கொடுப்பா னாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
எனக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது. விகடன் குழும அமீர் அண்ணா பேசியதை முழுவதுமாக பதிவு செய்யவில்லை , காரணம் பல அரசியல் கருத்துக்களை ஓபன் ஆக சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கும் அதை இவர்கள் , cut edit செய்து பதிவு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். 🤔
பருத்திவீரன் படம் இவருக்கு புகழை கொடுத்தது இவரின் காலம் கடந்தும் பருத்திவீரன் படம் பேச படும் பருத்திவீரன் இவருக்கு பணத்தை கொடுக்க வில்லை பெரிய கதாநாயகர்களை வைத்து ஐந்து சண்டை படம் எடுத்து அந்த படத்தை வெற்றி படமாக கொடுத்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் தத்துவங்கள் பேச தேவை இல்லை மன சோர்வு அடைய தேவை இல்லை இவரை நம்பி எப்படி தயாரிப்பாளர்கள் முதலீடு செய்வார்கள் ஒரு படத்தை இரண்டு வருடம் எடுப்பார் சொன்ன பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவு வைத்து விடுவார் இவரை வைத்து படம் எடுத்தால் தயாரிப்பாளர் களுக்கு லாபம் கிடைக்காது
Definitely Ameer must be appreciated for Paruthiveeran....and some appreciation for his outright thoughts...but AV is just pulling this interview beyond a point as if Ameer has done so much...unfortunate
Ameer speaks so much .. Yogi was a complete copy of a English movie.. Did he knew that bfr , I f so why it was not told earlier Or it's inky subramanian siva who knew it ?
வருத்தம் இருக்கு ஆனால் வன்மம் இல்லை ❤️🔥💫
மனநிறைவான நேர்காணல்...அருமை பர்வீன் சுல்தான் அவர்களே...!!!💐💐💐
அருமையான நேர்காணல் அமீர் என்ற இயக்குனர் என்பதைத் தாண்டி நல்ல மனிதன் வாழ்த்துக்கள் சகோதரா🌹❤️
கதைப்போமாவில் இது மிகவும் வித்தியாசமான நேர்காணல். அண்ணன் அமீர் அவர்கள் திரைத்துறையில் பல வெற்றிகளைப்பெற வாழ்த்துக்கள்..👋👋👋
5 பாகம் சேர்த்தாலே அருமையான படம் எடுக்கலாம் 💯
விகடனை பற்றி அவர் பேசிய உண்மைகளை வெளிப்படையாக தெரிவித்த விகடனுக்கு எனது நன்றி🙏
90 mark point is very comical and valid point
அண்ணன் நான் வந்து தேவர் இனத்தைச் சார்ந்தவன் இந்து மதத்தை சேர்ந்தவன் நான் கடந்து வந்த பாதைகளை இது மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறது உங்களது காணொளியை பார்க்கும் பொழுது எனக்கு இதை விட உங்ககிட்ட ஏதோ ஒரு பாடம் கத்துக்கணும்னு நான் நினைக்கிறேன்
அரட்டலா,கெத்தா,மெரட்டலா,லந்தா மொத்தத்துல அசத்தலா அமைஞ்சுது பேட்டி. சிறப்பு.
மரியாதைக்கும்
அடிமைத்தனத்திற்கும் என்ன வித்தியாசம்ன்னு அண்ணன் சிறப்பா சொல்றாரு.
நிறைய திறைமைசாலிகளை தமிழ்சினிமா இங்குள்ள சில சுயநல வாதிகளால் இழந்துள்ளது.
பல படைப்புகள் இதனாலேயே வெளிவராமல் போய்விட்டது.
(அடிமைத்தனத்தின் உச்சம் இங்குள்ள சிலர் பார்ப்பணியத்தை பின்பற்றுவதாலும்)
அமீர் அவர்களின் பேட்டி என் வாழ்க்கை யில் நான் தோற்காமல் இருக்க உதவும்
அமீர் அவர்களே...மிக தேர்ந்த அனுபவசாலி..
அமிர் அவர்கள் அனுபவம் வாய்ந்த வாழ்வு சிறக்கட்டும்
என் வாழ்க்கையில் எந்த ஒரு தயாரிப்பாளர் டைரக்டர் அல்லது கதாநாயகன்... ஒரு பேட்டியை முழுமையாக கண்டது கிடையாது ஆனால் அமீர் அண்ணன் அவர்கள் கொடுத்த இந்த பேட்டியை முழுமையாக கண்டு என் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் ஒரே பேட்டியில் கிடைத்திருப்பது செய்த பாக்கியம் நன்றி விகடன்
அருமை மிக அருமை என் குருநாதர் அமீர் அண்ணா உங்கள் அறிவுறையும் அனுபவமும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு என்றும் தேவை(என்றும் உங்களை மானசீக குருவாக எண்ணும் சிஷ்யன்)
பெயர்க் கேற்ற வாழ்வு அமைவது மிகவும் கடினம்.
எல்லோரும் அமீர் ஆவது கடினம்.
காரணம் அவரின் அரபி பெயர் "அமீர்" என்றாலே *தலைவன்* *ஆளுமை* கொண்டவன் என்று தான் அர்த்தம்.
Excellent interview by Mrs.Sultana. Ameer sirs honesty always shows and is very practical. Loved the 90 mark story that Vikatan needs to publish as a golden standard. Vikatan - what say? Also felt bad about his son being taunted because of the scene in vada Chennai. Not fair but he is Ameers son. He will go beyond all barriers. Waiting for Rajan Vagayrah and more movies from Ameer Sir.
அமீர் அரசியல் உண்மையை பேசும் உரிமையை பேசும் நியாயத்தை பேசும் நன்றியை பேசும் இவரது அரசியல் வருகை அவசியம் அதற்கான சூழல் அமைய இறைவனை பிராத்திக்கிறேன்
I can relate to my attitude with you.
Your success is very nearby because your Honest. Keep it Up.
Mrs Parveen brought out the truth by your arrows. Thank you
Superb interview by Parveen mam. I have great respect with Ameer sir from this interview
Best interview ❤want to meet Ajmeer sir ❤ touch his feet for his maturity ❤
டீச்சர் அந்த பயன் அடிச்சிட்டான்
என்று சொல்லுமிடத்தில் நான் இல்லை.... சம அமீர் வாழ்த்துக்கள்
Mr Amir is a good person. He must move on with positive things happened around him and we don't want to hear the challenges that he had to overcome.
அண்ணன் அமீர் வாழ்க்கையில் நிறைய அடி பட்டது அவருடைய பேச்சின் பக்குவம் அப்படியே தெரிகின்றது அமீர் அண்ணனை நாம் படிக்க வேண்டும் மனிதன் அமீர் .படைத்தவனின் அச்சம். பயம் .அவருடைய பேச்சில் அப்படியே .தெரிகிறது .அல்லாஹ் அவருக்கு முதல் தரமான ஜன்னத் தை கொடுப்பா னாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
One of the honest and best interview.
மேடம், பாலா சார்கிட்ட ஒரு நேர்காணல் எடுங்க..
அமீர் அண்னே நாங்க கொடுக்குறோம்... பருத்திவீரன்னுக்கு 100/100 வேற என்ன வேணும்..... Pls படம் மட்டும் பண்ணுங்க
Verithanam... Verithanam... 🔥
அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பதில்
மிகவும் அருமையான பதிவு!
superb interview. straight from heart
அண்ணா தைரியம் மே உங்கள் வெற்றி
Fantastic interview! It was one of the best in recent years! Hats off to you all ! Well done n keep it up you good show !
Ameer good speech 👍👍👍👍
May b இதற்கு பிறகு இவரின் மீதான பார்வை சிலருக்கு மாறுபட்டு இருக்கும்....
அருமையான பதில்கள். Mr Amir has a great presence of mind which is very evident in his replies.he will get a lot of respect and well wishers for sure👏👏👏
நிறைய அமீர் அண்ணாவின் பேட்டிகளை எதிர்பார்க்கிறோம்.
Good interview
Ameer u are great
Vera level interview sir superb
அந்த பெல்ட்டுக்கே அந்த நேர்மை இருக்குனு மேடம் நம்பிக்கை....... மொத்த பேட்டியும்👌
Miha Sariya Sonnenga...
சிறப்பு வாழ்த்துகள் அமீர் அண்ணே
Hey super bha... 👍👍👍
Thanks for this interview 🙏
Super sir 👍👍👍
Speach very clear Annan
சிறந்த பண்பாளர் அமீர் வாழ்த்துக்கள் சார்
ஓரு நல்ல புத்தகம் படித்தது மாதிரி இருத்தது. நல்ல பதில் நல்ல கேள்விக்கான பரிசு.
Great
எனக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது.
விகடன் குழும அமீர் அண்ணா பேசியதை முழுவதுமாக பதிவு செய்யவில்லை , காரணம் பல அரசியல் கருத்துக்களை ஓபன் ஆக சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கும் அதை இவர்கள் , cut edit செய்து பதிவு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். 🤔
Vikatan 90 Mark.....katpanama potathuku nandri 🙏🙏🙏🙏
thank you vikatan for this amazing persons interview. thank you for kudumba kuththuvilaku parveen sulthaana maam. your are a black beauty.
All the Best Sir, but still Paruthiveeran is best out of best in my life.
பேட்டி முடிஞ்சிட்டா ☹
Web series மாதிரி போவும்னு நினைச்சேன்
The Godfather of ❤️...ameer sir...🙏🏿....
Super Amir
Ameer na superuuuuuu...
Super.sir
நல்ல பதிவு நேர் கானல் நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்
வணிகம் என்பது தவறில்லை ஆனால் அதனை செய்ய வேண்டிய இடமாக மக்கள் பணிகளில் ஈடுபடுத்தி வணிகம் என்பது தாழ்வான ஒன்றாக கருத அவசியமில்லை.
எப்பா... எத்தனை பார்ட் பா, வச்சு இருக்கீங்க
Ameer is great man...🎉🎉
கட்டமைப்பு ❤🤣😁👌🧐😂😇
Arumai sir
சிந்துபாத் பாகம் 5..........இன்று....
நாளை முதல் பழையபடி தினத்தந்தியில் தொடரும்.
நன்றி ..... வணக்கம்
Very nice and interesting amir sir
ena movie name soldraru??
நானும் வாழ்த்துகிறேன்
Many more success to come 🙏
அருமை
We are with you Anna don't worry about SANGHIS they will shout only. AMEER IS A BRAVE PERSON
Bro intha comment sections la oru sangi irukan peru Kingmaker nu vachiruka avanoda torture thanga mudila😂😂 konjam comments section paru bro
பருத்திவீரன் படம்
இவருக்கு புகழை
கொடுத்தது
இவரின் காலம் கடந்தும்
பருத்திவீரன் படம்
பேச படும்
பருத்திவீரன்
இவருக்கு பணத்தை
கொடுக்க வில்லை
பெரிய கதாநாயகர்களை
வைத்து ஐந்து சண்டை
படம் எடுத்து அந்த படத்தை
வெற்றி படமாக
கொடுத்தால்
வாழ்க்கையில்
செட்டில் ஆகிவிடலாம்
தத்துவங்கள் பேச
தேவை இல்லை
மன சோர்வு அடைய
தேவை இல்லை
இவரை நம்பி எப்படி
தயாரிப்பாளர்கள்
முதலீடு செய்வார்கள்
ஒரு படத்தை இரண்டு
வருடம் எடுப்பார்
சொன்ன பட்ஜெட்டை
விட மூன்று மடங்கு
செலவு வைத்து விடுவார்
இவரை வைத்து படம்
எடுத்தால்
தயாரிப்பாளர் களுக்கு
லாபம் கிடைக்காது
Congratulations Thanks 😊 🙏 ☺
Super Anna 👌 👍 😍
Definitely Ameer must be appreciated for Paruthiveeran....and some appreciation for his outright thoughts...but AV is just pulling this interview beyond a point as if Ameer has done so much...unfortunate
Lengthy but worthy
❤❤❤❤❤❤❤❤❤
விகடன் எந்த பாடத்திற்கு அதிக மதிப்பெண் மேல கூடுத்து இருக்கு...
🎉🎉🎉
Nandri kettavanga
❤❤❤
Ithula... Evlo.. Edit... Pannanugalo...
❤😂❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤
He deserves his portion
Where is that 100 marks movie???
Innum ethana part vachurukinga... 🙄
அரசியல் ❤🧐
🎉🎉🎉🎉🎉
12:35 😀😀😀
மகா கலைஞன் நீ தான்யா
Seema
Ameer speaks so much ..
Yogi was a complete copy of a English movie..
Did he knew that bfr , I f so why it was not told earlier
Or it's inky subramanian siva who knew it ?
These actors have no shame
Vikatan la 46 kudutha Peria Visayama madam......Arya Mayakam yaara Vituchu....
From thullatha manam thullum to now how much money
full of atittude
48 mark thala
Thala🔥🔥🔥
Ban bjp
Save unity of #Tamilnadu
Thala 100 update
Abraham Lincoln
Ronald Reagan
Donald Trump
Greatest of all time
syllabus unta thana irukku,,, 90mark Katha,, bangam sirrrr,,,,