Actress Rohini | பராசக்தி படத்தை மறுதணிக்கை செய்ற வேலை நடக்குது

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2023
  • #rohini #raghuvaran #ponniyinselvan2 #ponniyinselvan #censorship
    Watch the Last episode of Kadhaippomma series with Actress Rohini. She shares more about Tamil movies and their making and goverment approach towards the movie and way of making it.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    CREDITS
    Camera - Muthu Kumar & Hariharan
    Edit - Sushanthika
    Producer - Ve.Neelakandan
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

КОМЕНТАРІ • 47

  • @sundaravaradhareddy9436
    @sundaravaradhareddy9436 Рік тому +7

    மிக ஆளுமையான பெண்மணியாக ரோகினியை பார்க்கிறேன் நிச்சயமாக பர்வீனாவை விட ஒரு படி உயர்வாக தெரிகிறது வாழ்த்துகள் ரோகினி

  • @ABHlSHEK
    @ABHlSHEK Рік тому +11

    big fan of rohini. her native is telugu but her tamil fluency is excellent

  • @justus1573
    @justus1573 Рік тому +3

    Can anyone say Rohini is Telugu? Even native Tamilians cannot speak such pure impeccable Tamil like her. Amazing.

  • @pmnarayan3829
    @pmnarayan3829 Рік тому +5

    Very beautiful and courageous talk between both great ladies.

  • @logabalan4414
    @logabalan4414 Рік тому +11

    தனக்கேயுரிய முறையில் மிகவும் தெளிவாக,உண்மையை உணர்வு பூர்வமாக தன் கருத்துக்களை சிறப்பான முறையில் பதிவுகள் செய்த திரைப்படக் கலை ஆளுமை, தோழர்.ரோகிணி அவர்களுக்கும், நேர்காணல் செய்த தோழர். முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்களூக்கும், வாழ்த்தும் நன்றியும்.

  • @arabind6999
    @arabind6999 Рік тому +4

    Seen an intelligent, motivational,,elegant Rohini . She is as sharp as an eagle.I have an eagle statue to gift her if I get a chance to see her.

  • @dasarathy5644
    @dasarathy5644 Рік тому +1

    Rohini Madam! Super!
    Your concept, language, delivery in everything your excelled and touched near perfection!
    Hudoos to you!

  • @aaronshan8956
    @aaronshan8956 Рік тому +1

    Excellent interview.
    Ms Parveen...like Rohini, Sivashankari...please choose interesting as well as knowledgeable and genuine personalities to interview.
    It would be good to see Prof Karunananthan and Dr Shalini on this list.
    I look forward to your interviews every Saturday morning.
    Anxiously waiting who would be the next one.
    You are doing a good job.
    Please don't choose fake personalities to interview.
    Choose people whose words and action to-go-gather on the same direction.
    Keep going, thanks.

  • @sivakumar-ru9zt
    @sivakumar-ru9zt Рік тому +1

    respected person

  • @tpganesan128
    @tpganesan128 Рік тому +5

    Rohini ends the interview with great audacity

  • @தமிழ்ராஜன்

    Like the ending, both of them did well and spontaneously.

  • @msubramanimsubramani2503
    @msubramanimsubramani2503 Рік тому

    Super...

  • @pugazh1485
    @pugazh1485 Рік тому

    Y are correct mam

  • @veeralakshmi1112
    @veeralakshmi1112 Рік тому

    சூப்பர் madam...... நம்பிக்கை....❤

  • @CommonMan94369
    @CommonMan94369 Рік тому

    கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
    எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
    கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
    சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
    கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
    www.iskcon.com
    இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண!
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார்🙏

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Рік тому +3

    சமுதாய இன்னல்களை தாண்டி வாழும் வீர பெண்மணி உங்களுடைய மகனுக்கு ஆரோக்கியமும் வளமான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்

  • @shivapriya6378
    @shivapriya6378 Рік тому +2

    இனி மருத்துவர்களை medical doctor என தனியாக பெயரிட்டு அழைக்கலாம்.

  • @ranjitharamajayam2047
    @ranjitharamajayam2047 Рік тому

    Yes. Yaathisai great movie.

  • @tpganesan128
    @tpganesan128 Рік тому +1

    Very intelligent actress she is. I think Tamil cine world has failed to recognise her to the level what she deserves. Kushboo was so characteristic as Rohini is now, until she joined BJP.

  • @aaronshan8956
    @aaronshan8956 Рік тому +1

    If we really believe in something...all our moves has to follow in that direction. People look both sides of popular cinema artist as one. For an example, people believe Rajinikanth in person is as good as what they see in movies. He promised Tamil Nadu that he is going to give a better government and now you know what he is doing. He is enjoying his life attending and associating with richest people in India and BJP PM Modi etc. Doesn't even worry about his false promises he gave tamil audience to make super money out of them. No one can give false promises to make money. That is so cheap. At-least people with good principals shouldn't do that.

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Рік тому +2

    பொன்னியின் செல்வன் முதல் பாகம் சோழ சாம்ராஜ்ஜியத்தின் காதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது
    இரண்டாம் பாகம் கற்பனை காதல் கதை படம்
    மணிரத்தினம் தோல்வி அடைந்தார்
    ஒரு தாக்கத்தை உருவாக்கியது சோழர்களின் உண்மையான வரலாற்றை தேடி படிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது இரண்டாது ஆதித்த கரிகாலனை கொன்றது அந்தனர்கள் அதுவும் கேரளா நம்பூதிரிகளின் உதவியோடு அந்தனர்கள் கொலை செய்தார்கள் என்று கல்வெட்டு சான்றுகள் வரலாற்று ஆசிரியர்கள் திருவனந்தபுரம் அருகில் பயிற்சி கூடத்தை ராஜ ராஜ சோழன் அழித்தார் ஆதித்தகரிகாலனை கொன்ற அந்தனர்களின் பயிற்சி கூடத்தை படை எடுத்து அழித்தார.
    தமிழ்நாடு தன்னரசு கழகம்

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Рік тому +1

    ரோகினி

  • @AlexVembar
    @AlexVembar Рік тому +2

    தெளிவான சிந்தனையுடைய கலையரசி! உவமையாக கூட நிலவாக பெண்களை குறிப்பிட விரும்பாத சூரியசுடர்.

  • @sasikaranshanmuganathan6233

    I respect Roginy and Parnin.

  • @CommonMan94369
    @CommonMan94369 Рік тому +1

    A question for those who blame Brahmins?
    Which Brahmin community harmed the people….
    There are many sects in Brahmin society. That means there is a Brahmin community that worships many deities.
    For example:
    Priests who perform pujas to Ganesha are also called Brahmins.
    Priests who perform pujas to Murugan are also called Brahmins.
    Brahmins are also called priests who perform pujas to 33 crore demi gods.
    Priests who perform pujas to Goddess are also called Brahmins.
    Priests who perform pujas to Lord Shiva are also called Brahmins.
    Priests who perform pujas to Brahma are also called Brahmins.
    Priests who perform pujas to Lord Sri Perumal are also called Brahmins and Vaishnavas.
    Priests who perform pujas to Lord Sri Vishnu are also called Brahmins and Vaishnavas.
    Priests who perform pujas to Lord Sri Rama are also called Brahmins and Vaishnavas.
    Priests who perform pujas to Lord Sri Krishna are also called Brahmins and Vaishnavas.
    Brahmin detractors clearly tell Indian and Tamil people which above Brahmin community has harmed the people.
    Question: Which Brahmin community?
    Which Brahmin community killed Raja Raja Chola's brother Aaditta Karikalan? Why did they kill, what was the reason? Aaditta Karikalan's ploy ??? Or
    Pandyar's ploy???
    Tell the truth clearly to the people of Tamil Nadu.
    Whoever chooses the path of adharma is sure of punishment.
    For example:
    Dronacharya was a Brahmin. As Drona chose the path of adharma, Arjuna killed Dronacharya on the advice of Lord Sri Krishna.
    Brahmins and whoever chooses the adharma path are sure to be punished….
    Read Mahabharata.
    Blaming all Brahmins singularly is absolutely wrong, wrong, wrong….
    Share this truth with everyone !
    Thank you !
    Hare Krishna!
    I am a servant of Lord Sri Krishna,
    Nanda Kishor Kumar

    • @pugazhthamizhm.kumaran8108
      @pugazhthamizhm.kumaran8108 Рік тому

      Where in Vedic books does mention there is Brahmin community?
      RIG 10:90
      It only says the creation, it doesn't say high or low of anyone.
      In BhagwatGita, it its verses it mentions people are grouped as per their living "celestial gods, worshipping ancestors, and bad spirits", it also talks about food that could help people control their mind.
      So when this is the case there is no community as BRAHMIN by birth or it is never mentioned superior.
      The only problem is the belief they are superior and others are lower. It is as good as Jews telling they are the only descendants of God, as good as telling llah. is the only God.
      In the name of God people forget to seek the truth Ness and righteousness rather finding pleasure being superior.
      One things becomes very common across religion, that KINGS/RULERS decided what they want and what need to be spread.
      It is still the case even today.
      If you feel superior to others then another tries to prove you are inferior.
      Universe is not in balance and hence all its particles, so you and me.

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
      எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
      கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
      கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
      சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
      கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
      www.iskcon.com
      இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் !
      ஹரே கிருஷ்ண!
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்தகிஷோர் குமார்🙏

    • @pugazhthamizhm.kumaran8108
      @pugazhthamizhm.kumaran8108 Рік тому +1

      @@CommonMan94369 respond to the question

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      In Srimad Bhagavad Gita chapter 17.14 and 18.41 to 48
      About Bramana and You can read Srimad Bhagavatam as it is

    • @pugazhthamizhm.kumaran8108
      @pugazhthamizhm.kumaran8108 Рік тому

      @@CommonMan94369 deva-dwija-guru-prājña- pūjanaṁ śhaucham ārjavam
      brahmacharyam ahinsā cha śhārīraṁ tapa uchyate
      "Dwija" supposed to be lately translated as Brahmin, it is not by birth as per gita and vedic books.
      So tell where in vedic or gita, it is mentioned as community?

  • @alexisyagappan1787
    @alexisyagappan1787 Рік тому

    பிரமம தேயம் .....
    சதுர்வேதி மங்களம்.....
    கோயில்களில் திருவடியார்கள்....
    சோழர்கள் காலம் பொற்காலம் .....
    கல்கிகளுக்கும்....
    மணிரத்தினங்களுக்கும் ....
    பொன்னியின் செல்வன் அவசியம்....

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Рік тому

    முனைவர் பர்வீனா சுல்தானா
    எனக்கு ஒரு ஆச்சிரியம் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் ஆனால் மதம் சார்ந்து இல்லாமல் ஒரு தமிழச்சியாக
    ராமாயனம் மகாபாரதம் கம்பன் கழகத்தில் உறைவீச்சு அவர்பேசும் போது தமிழை நோக்கி நகரும்

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 Рік тому +1

    ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை கண்டு பிடித்து

  • @geethasrinivasan4329
    @geethasrinivasan4329 Рік тому +1

    An actress without dress sense

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому

    கல்கி அவர்களே பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பதிவு இல்லை என்று தானே சொல்லி இருந்தார் பர்வீன் நீங்களுமா அதை படிக்க வில்லை😂😂😂

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie Рік тому

    Pengal suryanthan akka

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 Рік тому

    ரோஹிணியிணன் உரையாடல் மிக அறுமை

  • @HsenagNarawseramap
    @HsenagNarawseramap 11 місяців тому

    Lool neeye thaan unna star nu sollikanum.

  • @dhalyalans4724
    @dhalyalans4724 Рік тому

    . ‌ ரோகிணி
    . ⬇️
    . ரோ
    . ⬇️
    . ணி
    வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்.

  • @rajarajeshwari7998
    @rajarajeshwari7998 Рік тому

    Pengalai izhivu paduthum padangalai muthalil kattuppadutha veyndum. School certificate il irunthu jathiyai eduthaaley pothum.