ஒரு போட்டோ எடுத்துக்கலாமான்னு ஜெயலலிதா கேட்டாங்க | Ameer- part-2 | Parveen Sultana | Ananda Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 435

  • @KarthickKarthick-cb5gc
    @KarthickKarthick-cb5gc Рік тому +22

    ஒரு உண்மையான, நேர்மையான, ஒழுக்கமான,தன்மானத்தோடு சிங்கம் போல கர்வமாக சிம்மாசனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மதுரை மைந்தன் ஆருயிர் அண்ணன் அமீர் அவர்கள் என்றும் மன நிம்மதியோடு பல வெற்றி கோப்புகளை பெற வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏.... I ❤️ U lots Ameer Annaaaa.... 🫂🫂🫂🫂🫂

  • @monster_gaming_80
    @monster_gaming_80 2 роки тому +149

    நூத்துல ஒரு வார்த்தை அடுத்தவன் படும் கஷ்டம் அனைத்தும் அவன் நன்றாக வாழவே செய்கிறான். உண்மையா கஷ்ட பட்டால் தண்டிக்க படுவான். ஐ லைக் அமீர் சார்...

    • @MuthuKumar-mx6ly
      @MuthuKumar-mx6ly 2 роки тому +3

      அமீர் சார் கம்பீரவணக்கம்

  • @mohamedbilal1014
    @mohamedbilal1014 2 роки тому +9

    அழகு.்
    நேர்மையாக பேசுவது திமிர் என்று இந்த சமூகம் ஒரு கருத்தியல் கொண்டால்...உங்களது திமிருக்கு தமிழகராதியில் வாய்மை என்றும் இனி பொருள் கொள்ளலாம்.
    அருமை தோழர்..அழகிய தமிழில் ..

  • @என்தேசம்-ஞ6ந
    @என்தேசம்-ஞ6ந 2 роки тому +222

    உள்ளதை உள்ளபடி உண்மையை பேசக்கூடிய ஒரு உன்னதமான மனிதர் அமீர் அண்ணா 💪

    • @ithayanilavan7230
      @ithayanilavan7230 2 роки тому +2

      வெல்டன் தோழர்

    • @ithayanilavan7230
      @ithayanilavan7230 2 роки тому +2

      பர்வின் தோழர் ஒரு கேள்வி கேட்டா எதிரில் இருப்பவர் முழுசா பதில் சொல்றதுக்கு நேரம் குடுங்க

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 2 роки тому

      எப்படி.. புரியாத மாதிரியாவா

    • @walkandrollpetsitting
      @walkandrollpetsitting 2 роки тому

      Madurai palakam

  • @christopherponniah8769
    @christopherponniah8769 2 роки тому +53

    அமீர் அண்ணன் பேச்சில் தன்னை நம்பி வந்தவன் வாழவேண்டும் வீழகூடாது என்ற உயர்ந்த எண்ணம் எனக்கு பிடிக்கிறது
    நான் பள்ளிகளில் படிக்கும் போது சில கண்டிப்பான ஆசிரியர்கள் என் கண் முன் நிறுத்தி யது

  • @mohamedshahul8657
    @mohamedshahul8657 2 роки тому +100

    அமீர் சார் நீங்கள் ஒரு அருமையான மனிதன் உங்கள் பேச்சில் எப்பொழுதும் தெளிவு இருக்கும்.

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 Рік тому +8

    எனக்கென்ன வருத்தம்னா இந்த நேர்காணலை அம்மையார் ஜெயலலிதா பார்த்திருந்திருந்தா எப்படி உள்ளூர ரசித்திருப்பார்கள் என்று ❤

  • @kaviarasan6492
    @kaviarasan6492 2 роки тому +83

    தோழர் அமீரின் பேச்சியில் பல வார்த்தை சிந்திக்க வேண்டியவை, அமீருக்கு வாழ்த்துக்கள்

  • @mmurugesan8417
    @mmurugesan8417 2 роки тому +7

    அமீர் சார், பருத்திவீரன் உங்களுடைய மிக சிறந்த படைப்பு.
    வலிகளையும் கசப்பான அனுபவங்களையும் மறந்து கஷ்டப்படுத்தியவர்களை மன்னித்து மேலே போய்த்தான் ஆக வேண்டும். அதுவே சிறந்தது.கசப்பான அனுபவங்கள் அனைவருக்கும் உண்டு.வாழ்க வளமுடன்.

  • @PrakashKumar-lm9qy
    @PrakashKumar-lm9qy 2 роки тому +43

    சினிமாவில் இவ்வளவு வெளிப்படையாக பேசும் நபரை பார்த்ததே இல்லை.... அருமையான நேர்காணல்

  • @fasalrahman7125
    @fasalrahman7125 2 роки тому +34

    தனது உதவியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதற்க்கு அமீர் அவர்கள் சொன்ன காரணம் அருமை. நல்ல உள்ளம் கொண்ட நல்ல மனிதர் இயக்குனர் அமீர் அவர்கள்.

  • @avvaik4065
    @avvaik4065 2 роки тому +41

    அமீர் அவர்களுக்கு வணக்கஙகள். எனக்கு தெரிந்து , தாங்கள் தான் முதல் முதலாக திரைத்துரையிலிருந்து , நேர்மையாக தாங்கள் கஷ்டப்பட்டது தங்களுக்காகவே என்றும், மற்றவர்கள் கஷ்டப்படவில்லையா என்ற கேள்வியையும் கேட்டதற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 2 роки тому

      அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் சரியான வார்த்தைகள்தான்.அவர் பட்ட கஷ்டங்கள் அவரது முன்னேற்றத்திற்கானது.நாட்டுக்காகவோ பிற மனிதர்களுக்காகவோ இல்லை என்கிறபோது நான் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன் என்று கூறிவருவது தேவையற்றது என்கிறார்.

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 роки тому +47

    அமீர் உங்கள் வார்த்தைகள் மிக கவனமாகவும் கண்ணியமாகவும்
    மிக ஆழமாகவும் உங்கள் பேட்டியில் எப்பொழும் காண்கிறேன்... இன்னமும் உங்கள் மீது மரியாதை கூடிக் கொண்டே போகிறது... I love you Amir💗

  • @anbuthangam5450
    @anbuthangam5450 2 роки тому +14

    தன்மானம் உள்ளவர்கள் திரு அமீர் சார் போல்தான் அடுத்தவர்களை துதி பாடி சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.கோபம் உள்ளவர்கள் அனைவரும் நேர்மையானவர்களே.திருமதி பர்வீன் சுல்தான் மேடம் நேர்காணல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.(உங்களுக்கு பிடித்த நடிகை யார் உங்களுக்கு பிடித்த நடிகர்களை வரிசை படுத்துங்கள் என்று இது போன்ற கேள்விகளே இல்லை) அருமையான நேர்காணல்.

  • @shelby9455
    @shelby9455 2 роки тому +15

    வாழ்க்கையில் நடிக்க தெரியாத சிறந்த மனிதர்.... 💐
    மனதில் பட்டதை உள்ளதை உள்ளபடி பேசும் உண்மையாளர்...... 💐

  • @suralenin9582
    @suralenin9582 2 роки тому +40

    அமீரின் பதில்கள் மிக இயல்பான சிறப்பானதாய் இருக்கிறது.
    👍👍👍

  • @maheshwarigopinath2224
    @maheshwarigopinath2224 2 роки тому +23

    நல்ல புத்தகம் வாசித்தை போல் உள்ளது அமீரின் பேச்சு. நன்றி நண்பா.

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 роки тому +108

    அமீர் நேர்காணல் சிறப்பு அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🌹 தோழர் பர்வின் அவர்களின் நேர்காணல் செய்யும் முறை கேள்விகள் அனைத்தும் வெகு நேர்த்தியாக உள்ளது வாழ்த்துக்கள் 💐

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 2 роки тому +17

    அமீர் என்னும் நல்ல மனிதனுக்கு நான் எப்போதுமே ரசிகன்....

  • @venkattamil4195
    @venkattamil4195 2 роки тому +28

    இறை நம்பிக்கை வேறு, மத நம்பிக்கை வேறு. இந்த புள்ளிக்கு மக்களை கொண்டு வந்தால், உலகில் பிரச்சினைகள் குறையும்

    • @karthikeyanc3583
      @karthikeyanc3583 2 роки тому

      மதங்களை நம்பலாம். இறைவனை நம்புவது முடியாது. இறைவன் இருக்கிறானா என்பதை நாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மதங்கள் மனிதன் வாழ மனிதனே வகுத்த நெறிமுறைகள். பின்னாளில் உண்டான மதவெறி ஜாதிவெறி தவறு.

  • @annadurai8998
    @annadurai8998 2 роки тому +12

    எதார்த்தமான உரையாடல் அமீரின் அனுபவம் அனேக மனிதர்களுக்கும் பொருந்தும் வளர்க வாழ்க

  • @6FACE606
    @6FACE606 2 роки тому +18

    அமீர் அவர்களின் நேர்மையான பேச்சும் பர்வீன் சுல்தானா நேர்காணல் பாணியும் அபாரம் , அமீருக்கு வாழ்த்துக்கள் நெறியாளருக்கு பாராட்டுக்கள் !

  • @Vicky89116
    @Vicky89116 2 роки тому +37

    அமீரின் பார்வை மிகவும் அழகானது. நான் அதை மிகவும் ரசிக்கிறேன்

  • @vaadivaasalgolisoda8248
    @vaadivaasalgolisoda8248 2 роки тому +281

    மதுரை வாடிவாசல் கோலிசோடா சென்னை. அமீர் உங்கள எனக்கு சுத்தமா புடிக்காது இந்த பேட்டிக்கு அப்புறம் என் தவற உணர்கிறேன் மிகப்பெரிய வெற்றி பெற. வாழ்த்துகிறேன்.

    • @pachimuthu8767
      @pachimuthu8767 2 роки тому +1

      Chennai alamaram
      Madurai Neem stree

    • @Unknwface
      @Unknwface Рік тому

      ​@@pachimuthu8767😅😅

  • @ganiabdul8428
    @ganiabdul8428 Рік тому +5

    அமீர் சார்
    உங்கள் நேர்மைக்கு எனது வாழ்த்துகள்

  • @janakiramramamoorthy9296
    @janakiramramamoorthy9296 2 роки тому +10

    எதர்த்தமான மனிதர் அமீர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @xavierfernando2161
    @xavierfernando2161 2 роки тому +10

    உண்மையாக வாழ்பவனை, உலகம் ஏற்றுக் கொண்டு விடாது. உண்மை இறைவனுக்கு ஏற்றது. ஆகையால் இறைவனுக்கு பிடித்த விதமாகவே வாழ்வோம்.

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 Рік тому +3

    ஆன்மீகம் மற்றவர்களின் மகிழ்ச்சியும் துன்பத்தில் துயரமும் அடைபவர் உண்மையான ஆன்மீகவாதி.

  • @valarkavi5708
    @valarkavi5708 2 роки тому +13

    ஆனந்த விகடன்
    மிக சிறந்த நேர்காணல்
    அமீர் அண்ணன் யதார்த்த மனிதர்
    தெள்ளத் தெளிவாக தெரிகிறது

  • @BestTamilStatus
    @BestTamilStatus 2 роки тому +22

    அமீர் இந்த தமிழ் சமூகத்தின் சிறந்த இயக்குநர் நீங்கள் 💟 உங்களின் வெற்றி தமிழ் சமூகத்தின் வெற்றி 👌

  • @arunachalammurugesan8107
    @arunachalammurugesan8107 2 роки тому +52

    அருமையான நேர்காணல், இதில் பயணித்த அனைவருக்கும் நன்றி

  • @karnan4483
    @karnan4483 2 роки тому +11

    சரியான... நேர்காணல்....
    மிகவும் சிறப்பு....
    நன்றி.... விகடன்.....
    Love you Ameer sir... And Parveen Mam....

  • @vajikavajika4799
    @vajikavajika4799 2 роки тому +11

    உண்மை உண்மை அமீர் சார் பருத்தி வீரன் படம் வந்த பிறகு தான் நீங்கள் சொல்வது மாதிரியே தொடர்ந்து அதை படங்கள் தான் வந்தது

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 2 роки тому +21

    பாலா சார் அமிர் சார் உண்மையிலே கலைக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 2 роки тому +5

    அமீர் சாரின் தர்க்க ரீதியான பதில்கள் மிகவும் சிறப்பு.வாழ்த்துக்கள்

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 роки тому +3

    சாதாரணமாக எனக்கு அமீர் sir ரொம்பவே பிடிக்கும். After watching this....i love you so much my dear SAHODHARAA...இந்த உண்மை எல்லோருக்கும்....elloridamum வேண்டும்

  • @umarabbas5765
    @umarabbas5765 2 роки тому +5

    அமீர் ஒரு வெளிப்படையான ஒரு மனிதர் அவர் வாழ்க வளர்க 👍👍👍

  • @Adks007
    @Adks007 2 роки тому +49

    Ameer is a genius. I can listen to his talks all day. His mind set is too forward.

  • @umarfarook.m8158
    @umarfarook.m8158 2 роки тому +7

    எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்கள் .அமீர் ... சசிக்குமார் ... சமுத்திரகனி இவர்கள் நல்ல ஒரு மனிதர்கள் ...!

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 роки тому

      இயககுனர் ராம்

  • @Rhythm__thesweet
    @Rhythm__thesweet Рік тому

    வணக்கம் sir இந்த பேட்டி நடந்து ஒரு வருடம் ஆனாலும் நான் இப்போ.தான் பார்தேன் என்னையே பார்த்து போல் இருக்கிறது ok.நாம் நாமாகவே இருப்போம் வாழ்த்துகள் இப்படியே இருப்போம்

  • @khaleelahmed787
    @khaleelahmed787 2 роки тому +18

    Mr. Ameer Interewies is very excellent. His speeche is very frank
    He is a man of self-respect It is diffecult. He is a experience person

  • @kuvchapeer2291
    @kuvchapeer2291 2 роки тому +12

    அமீர். ... வார்த்தைகள் அனைத்தும் உண்மையின் வடிவம்

  • @InfoTamilann
    @InfoTamilann 2 роки тому +33

    2:52 சரியாக சொன்னீர்கள்.. உண்மையான பேச்சு..

  • @elengovanj
    @elengovanj 2 роки тому +4

    Paruthi veeran padathil flashback la varum Balck and white portion entha alavukku soulful a irunthucho athepol ethuvum faithful ana oru nerkanal thank you Parveen Sultana mam and Ameer sir 🙏👍

  • @gurumari2028
    @gurumari2028 2 роки тому +9

    அமீர் சார் நேர்மையான பேச்சுக்கு வாழ்த்துக்கள்

  • @கூலித்தொழிலாலிகூலித்தொழி

    ஒரு படம் பார்த்தது போல் இருந்தாது அமீர் சுப்பார் தெகுப்பாளர் சுப்பார் 😄🥰

  • @meenatchisundaram8514
    @meenatchisundaram8514 2 роки тому +1

    தோழர் அவர்களே! தன்னம்பிக்கை தரும் வார்த்தை ...வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள்...

  • @kumarbharath8215
    @kumarbharath8215 2 роки тому +6

    ஜெயலலிதா அவர்களை சந்திக்க நடந்த நிகழ்வு திரைக்கதை போல விறுவிறுப்பாக இருந்தது...

  • @armkmk7178
    @armkmk7178 2 роки тому +4

    அமீர்.
    பெயருக்கேற்ற ஆளுமை.
    நல்ல கலந்துரையாடல்.

  • @kakuranmakkuran2231
    @kakuranmakkuran2231 2 роки тому +10

    ஜெ அவர்கள் சிறந்த ஆளுமைதான். சிறந்த மனிதமும் கூட.

  • @Subamohankumar
    @Subamohankumar Рік тому

    அமீர் யு ஆர் வெரி குட் பர்சன் அமீர் சார் உங்களுடைய நண்பனாக நான் உங்களை நேசிக்கிறேன் உங்களது கருத்துக்கள் மிகவும் தெளிவாக உள்ளது சக மனிதனாக நானும் உங்களை நேசிக்கிறேன் உங்களது அடுத்த படைப்புக்காக மிகவும் காத்திருக்கிறோம் தொடர்ந்து பணியாற்றுங்கள் மிகப்பெரிய ஒரு நல்ல படைப்பு உங்களிடம் இருந்து வரும் வாழ்க வளர்க இந்த பிரபஞ்சம் உங்களுக்கு நல்லதே நடத்திக் காட்டும்

  • @senthilkumar78
    @senthilkumar78 2 роки тому +21

    This lady needs to learn to give room for him without any interruptions. Besides nice clarity on his views.

  • @khaleelurrahman1576
    @khaleelurrahman1576 2 роки тому +6

    மிக எளிமையான, கண்ணியமான, உண்மையை உரக்க சொல்லும் பேட்டி.

  • @akhilnv4891
    @akhilnv4891 2 роки тому +7

    One of the beautiful Interview, Thank you Ameer Sir and Ananda Vikatan

  • @zamirahmed4806
    @zamirahmed4806 2 роки тому +5

    Straight forward person
    வாழ்த்துக்கள் 💪

  • @drathidevidhamo
    @drathidevidhamo 2 роки тому +5

    நிதானமான நேர்மையான நேர்காணல்.👌

  • @Creditnotmine
    @Creditnotmine 2 роки тому +2

    Jeyalalitha....Tamilnaatla ivangala pola pemani illana aacharyam illa.....Oru penna irunthu avanga patta kastamum , avanga iruntha idamum....Amazing....She makes Decisions individually, politically, Psychologicaly,Boldly l.....She is an Amazing Woman...

  • @christopherponniah8769
    @christopherponniah8769 2 роки тому +10

    அமீர் அண்ணன் சகோதரி பிரவீன் சுல்தானா இருவரும் நேர்காணல் அருமை

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 11 місяців тому

    We are expected next generation story of film from amir sir and qe are travelling with sister சுல்தானா பர்வீன் நேர்காணல் அமீர் experience in open heart and thanks to media vison thankyou

  • @hari27kris
    @hari27kris 2 роки тому +31

    You are a great DIRECTOR along with your own great hero image

    • @fayedrahman
      @fayedrahman 2 роки тому +1

      ஒழுங்காக படத்தை இயக்காமல் தன் சகோதரன் சசிகுமாரை பார்த்து,
      திருடாதிருடி இயக்குனர் நடிக்க கேட்ட உடன் ஓடி போய் நடித்து படுதோல்வி அடைந்தார்...
      அதற்கு பிறகு தனது ஸ்டைலை பின்பற்றாமல் கமர்சியலாக ஜெயம்ரவியை வைத்து எடுத்து ஆதிபகவன் தோல்விக்கு பிறகாவது,
      தன் தொழிலான இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் தமிழ் ஈழம் மக்களுக்காக சிறை சென்று அரசியல் பக்கம் நகர்ந்து, அதன்பின் இயக்குனர்கள், தொழிலாளர்களுக்காக பெப்சி போட்டியிட்டு தலைவராக அவர்களுக்காகவே பணியாற்றி தொழிலை மறந்து தற்போது தன் அடையாளத்தை மறந்துவிட்டார்....
      ஆர்யா வைத்து அந்த ஐல்லிகட்டு படத்தையும் டிராப் செய்துவிட்டார்...
      மொளனம் பேசியதே, ராம் இந்த இரு படங்களை தந்த எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் திரும்ப வரவேண்டும் என்பதே என் ஆவா!!!!

  • @asadhullakhan1458
    @asadhullakhan1458 2 роки тому +22

    Excellent interview.deep words of ameer,leading a life on own is really tough.

  • @selvaganesh9728
    @selvaganesh9728 2 роки тому +5

    தெளிவான சிந்தனை. கிரேட் டைரக்டர் லவ் யூ சார்

  • @dhanasekarek8788
    @dhanasekarek8788 2 роки тому +15

    Hats off 👏 to Mrs Parveen

  • @vinothkumars6498
    @vinothkumars6498 2 роки тому +1

    சுவாரஸ்யமான விஷயம் முன்னால் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவுடன் அண்ணன் அமீரின் சந்திப்பும் அதன் தாக்கமும் தான். தர்க்கரீதியாக பேசுவது பற்றி சரியான எடுத்துக்காட்டு.

  • @sskssk9394
    @sskssk9394 2 роки тому +7

    Parveen Madam.... really superb interaction and superb questions..... timely and sharp provoking, impartial inteligent questions...superb

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 роки тому +4

    தெளிவான நடுநிலைப் பேச்சு. ஆவலுடன்...

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Рік тому

    அருமையான பேட்டி.அமீர் அண்ணா.ஆசிவகுமார்.இலங்கை.12-11-2023

  • @olivegroupofcompany5984
    @olivegroupofcompany5984 2 роки тому +2

    அருமையான ஒளி, ஒலி பதிவு, சரியான நெறியாள்கை, மிகச்சரியானா உரையாடல். வாழ்த்துகள் விகடன் க்கு.

    • @sudalaimuthup1775
      @sudalaimuthup1775 Рік тому +1

      டைரக்டர் அமீர் சார் தன்னை சார்ந்த வர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் பண்பு ஆகும் என்று அவர் கூறி தெரிகிறது ! 💐_Sp. முத்து (Asso.director)

  • @dhanasekarek8788
    @dhanasekarek8788 2 роки тому +13

    Mr. Ameer please do not change your Identity. People will never understand the
    Good things so easily.
    We cannot blame them because they are living with the bad environment.
    God 🙌 bless you!

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 2 роки тому +3

    மிக மிக சிறப்பான நேர்க்காணல்...

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 2 роки тому +3

    Very nice interview!! Talking from his heart..

  • @kapaa1768
    @kapaa1768 Рік тому +9

    Title starts at 24:53

  • @Wow060676
    @Wow060676 2 роки тому +1

    அருமையான கேள்வி பதில்

  • @leowaldran1203
    @leowaldran1203 2 роки тому +2

    Ameer . Amma oru imisam
    Ja. Sollunga thambi
    When i here the story really goosebumps. 🙏🙏🙏❤

  • @johnreegan9321
    @johnreegan9321 2 роки тому +6

    பருத்திவீரன் படம் மட்டும் அல்ல ராம் படம் கூட மிக சிறந்த படம் தான்...

  • @KarthickKarthick-cb5gc
    @KarthickKarthick-cb5gc Рік тому

    Naan iraivanidam mandraadi venduvadhu ondre ondru dhaan... Meendum avar yevvidha yeamatrangalum, mana kasappugalum, dhrogangalukum ullaaga kudaadhu yenbadhu mattumey... Nandri iraivaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 2 роки тому +40

    Mr.Amir pls don't give up. We need a better storyline from you Amir

  • @prabhureus9510
    @prabhureus9510 2 роки тому +2

    Unmai pechu.. great sir 👍👍👍🔥

  • @aazhisamudhra5970
    @aazhisamudhra5970 2 роки тому +4

    அமீர் சார் ஆகச்சிறந்த படைப்பாளி பருத்திவீரன் மிகச்சிறந்த படைப்பு அருமையான பாடல்கள் கிழி கிழின்னு கிழிச்சது அனைவராலும் கொண்டாடப்பட்டு வெற்றி பெற்ற திரைப்படம்
    ஆனாலும் கிளைமாக்ஸ் பதபதைக்க வைத்து வலியை ஏற்படுத்தியது உண்மை
    ஆனாலும் அது அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை
    முத்தழகு சொல்கிற ஒரு வார்த்தையை பருத்திவீரன் நிறைவேற்றுவது தான் கிளைமாக்ஸ் ஆனால் அது முற்றிலும் நிறைவேற்றப்படவில்லை
    ரசிகர்களை பொருத்தவரை அது சரியாகத்தோணும்
    ஆனாலும் அது என்னை பொருத்தவரை நான்கு பேர் முத்தழகை சீரழித்தது வரை சரி ஆனால் முத்தழகின் வார்த்தையை பருத்திவீரன் நிறைவேற்றுவது முற்றிலும் தவறு
    ( காணா பொணம் ஆக்கப்படவில்லை )
    # Good interview ... Great director

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 2 роки тому +8

    3.27 - Ayyo Semma point Ameer - Impressed!!!!!!!!!

  • @kakakoottamtamil
    @kakakoottamtamil 2 роки тому

    அடடா.. அமீரின் சூடான பேட்டிகளையே பார்த்து.. பழகிய எனக்கு.. ஒரு அனுபவம் வாய்ந்த நண்பரின் பேச்சை.. அவர் எதிரில் அமர்ந்து குறுக்கிடாமல் கேட்டு ரசித்த அனுபவம் தந்தது இந்த பேட்டி..! நெறியாளர் பர்வீன் சுல்தானா அவர்களும் பேட்டியை நெறியாள்கை செய்த விதம் அருமை..! வழக்கமாக வேறு நெறியாளர்கள் இருந்திருந்தால் பேட்டி எங்கோ திசை மாறி வழக்கமான நிகழ்ச்சியாக போயிருக்கும்.. அமீர் அவர்கள் திரும்பவும் திரையில் வெற்றிபெற்று ஜொலிக்க வாழ்த்துக்கள்! நன்றி விகடன் !

  • @oaa6675
    @oaa6675 2 роки тому +2

    சிறப்பான நேர்காணல்

  • @hitechjourney3703
    @hitechjourney3703 Рік тому

    மிக மிக சிறந்த நேர்காணல்

  • @gravikumar7031
    @gravikumar7031 2 роки тому +2

    Very straightforward person. Superb sir

  • @raj10754
    @raj10754 2 роки тому +2

    02 : 50 to 04: 30 ...what a statement !!!! Right after this statement iam recording my comment!!!!....I did not watch the whole interview...just that one statement was amazing!!!!

  • @MrLishaan
    @MrLishaan 2 роки тому +3

    really admire him.. Ethics that he carry's towards the society and as a human is what we all want to be.. Parutheeveran movie had greater impact to many lives! expect more movies from him, we cant lose Ameer the director!

    • @southernpaperpackaging3352
      @southernpaperpackaging3352 Рік тому

      இவ்வளவு நல்லவனா இருக்ககூடாது. கதைக்குஆகாது. இருந்தாலும், வணக்கம் தல.

  • @resetnordn1076
    @resetnordn1076 Рік тому

    நீங்க சொல்றது சினிமா துறையில் மட்டும் கிடையாது சற்று ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் இருக்கிறது. ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் போது கேள்வி கேட்க வேண்டும் என்று கற்பிப்பர். ஆனால் கேள்வியை வைக்கும் போது நாம் நமது சுயமரியாதையை இழக்க நேரிடலாம்.

  • @sriannamalaiyarrealgroups7516
    @sriannamalaiyarrealgroups7516 2 роки тому +1

    அமீர்............என்ன எழுதுவதுனு தெரியல ..... வாழ்த்துக்கள் 💪

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 2 роки тому +7

    நல்ல மனிதர் அமிர்

  • @asarofficial5306
    @asarofficial5306 2 роки тому +14

    Underated director ❤️

  • @solatechtamil7947
    @solatechtamil7947 2 роки тому

    ஒரு முன்னாள் சினிமா நடிகையை பார்ப்பது எவ்வளவு கடினம் என்பதை ஒரு சினிமாவை சேர்ந்தவர் சொல்றாரு பொதுமக்கள் இவங்கள பார்த்ததே இல்லை காரணம் மக்கள் மீதோ நாட்டின்மீதோ அக்கரை இல்லாதவர் மிகமிக சொகுசாக வாழாந்தவர்

  • @suhanyakavi700
    @suhanyakavi700 2 роки тому +19

    One of the best interview

  • @HelloFaizal
    @HelloFaizal 2 роки тому +7

    மிக சிறந்த பேட்டி

  • @neelu5844
    @neelu5844 2 роки тому +4

    Nice Interview Parveen ma'am. With Ameer sir.

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 Рік тому +3

    மதிப்பு மிக்க மனிதர் அமீர்... 🙏

  • @anandkumarkannan3865
    @anandkumarkannan3865 2 роки тому +2

    Best definition for hardwork....ameer

  • @sheiks6005
    @sheiks6005 2 роки тому +3

    Nandri vikadan. Nandri parveen madam.

  • @Mr88ssss
    @Mr88ssss 2 роки тому +11

    Deep interview. Thanks vikatan.

  • @ThamizhMahal
    @ThamizhMahal 2 роки тому +5

    நான் என்ன சொல்ல வந்தேனோ...
    அதை அப்படியே ஒரு தோழர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள் ...👍
    ஆனபோதிலும், அதையே எனது கருத்தாகும் நானும் பதிவு செய்ய வேண்டும் அல்லவா... ?
    உண்மையிலுமே....எதற்காக என்று குறிப்பாக எனக்கு தெரியாது ...
    அவரைப் பார்க்கவே எனக்கு பிடிக்காது ...
    அவர் பேசியவிதம் பார்வை நடை உடை பாவம் ...
    தனித்த ஆளுமைக்கா போராடுகிறாறோ என்ற வெறுப்பாக கூட எனக்கு இருந்திருக்கலாம் ...
    ஆனால், பர்வின் சுல்தானா அம்மா அவர்களின் நேர்காணல் என்பதால் பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது...
    சகித்துக்கொண்டு பார்ப்போம் என்றுதான் பார்த்தேன் ...
    உண்மையிலுமே...
    ஓர் உயர்வான மனிதரை, இந்த சமூகம் எப்படி கீழ்தரமாக பார்க்க வைத்துள்ளது என்று என்னுள் எண்ணுகையில் மிகவும் வேதனையாகவே இருக்கிறது ...
    என் கருத்து என் மன உணர்வை எவ்வாறு வெளிப்படுத்துவேனோ...
    அவ்வாறு இருந்தது ஐயா இயக்குனர் அமீர் அவர்களின் கருத்துரையாடல் ....
    அவர் பேசியது அனைத்தும் உண்மை... ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பது அவரே ஒரு மிகச் சிறந்த உதாரணம்...
    ஆனபோதிலும், தனக்கு கீழ் பணிபுரியும் உதவியாளர்களை அதட்டி வேலை வாங்குவேன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை ...
    தான் மட்டும் சுய மரியாதையாக வாழ வேண்டும் ....
    தனக்கு கீழ் பணிபுரிபவர்கள் தன் கட்டுப்பாட்டில் வாழ வேண்டும் ...
    இது என்ன நியாயம் ...?
    தான் தன் வீட்டில் தலைநிமிர்ந்து இருப்பதைப் போல் ...
    வெளியிலும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்ற கூற்று நியாயம் என்றால் ...
    தனக்கு கீழ் பணிபுரிபவர்களையும் அன்பாகவே அரவணைக்க வேண்டும் ...
    அதுதானே விதிக்கு உகந்ததாக இருக்கும் ...
    மற்றபடி இயக்குனர் திரு அமீர் ஐயா அவர்களின் எண்ணங்களும் மன உணர்வும் ...
    சமூகப் பார்வையும் நல்ல சிந்தனையும் எனக்கு பிடித்த மானதே
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் திரு அமீர் சார் அவர்களே நன்றி வணக்கம் ...
    - நான் எஸ்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம்.(14.01.2022)

  • @suresharavind1191
    @suresharavind1191 Рік тому +2

    Really wondered Amir sir💜💜💜💜💜💜