எனக்கு இரண்டு பேரயுமே ரொம்பவும் பிடிக்கும். பாவம் ரகுவரன் இறந்தது. ரோகினி ஒருகட்டத்தில்ரகுவின் குடியை தாங்க முடியாமல்தான் ஒரு சராசரி பெண் என்ன செய்வாளோ அதைத்தான் செய்திருக்கிறாள். எல்லாம் நேரம்தான். பாவம்.
Comments போட்ட அனைவரும் வாழ்க!!! நாம் அனைத்து விஷயங்களையும் நம் அனுபவங்களை கொண்டும், நான் வாழ்வதுதான் சரி என்று தான் ஒவ்வொரு பிரச்சினைகளின் போதும் விளக்கங்கள் தருகிறோம். ஆனால் அதிகப்படியான ஆற்றல் கொண்டவர்களுடன் அதீத அன்புடன் எந்த உறவும் அதிக நாட்கள் வாழ முடியாது. இதுதான் நிதர்சனம். தாமரை இலையில் தண்ணீர் போன்று வாழ்பவர்கள் வெளி உலகத்திற்கு குடும்பத்துடன் வாழ்வது போன்று தெரியும். உள்ளார்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு குறையுடனேதான் அவர்களின் வாழ்வு நகரும்!!! தயவு செய்து யாருடைய வாழ்க்கையையும் நம் சிற்றறிவுக்கு எட்டிய அளவு எடை போட வேண்டாம். நம் வாழ்வின் கோளாறுகளை கண்டுபிடிக்க முடியாத நபர்களாகவே பெரும்பாலோனோர் நகர்கிறோம். நம் எண்ணங்களை சீர்தூக்கினால்; இன்று தவறு என்று தோன்றும் முடிவுகள் ; நாளை அதே முடிவுகளுக்காக நாமும் சரி என்று வாதாடுவோம்!!! இறப்புவரை அனைவரும் பாடம் கற்றுக்கொண்டே தான் பயணிக்கிறோம்; இதுதான் உண்மை என்று நினைக்கிறேன்!!! நன்றி நண்பர்களே!!! 🙏🤝👍
Very beautiful and articulate speech by Rohini. Extraordinary speech.. No one can speak about Raghuvaran's life in this extent. Not only that she is a deep thinker but she is also spiritually elevated soul. I got really stunned when she quoted in Thirukural "Pirappokkum Ella Uyirkkum Sirappovvaa" Calmness and clear way of thinking.. how is she handling the words in tamil really amazed..Thanks for the uploading this video.
No matter what she still miss him terribly..ur personal matter is absolutely your privacy..but today the way spoke about our favorite raghuvaran sir is amazing truly passion and affection..stay blessed mam
மேடம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரகுவரன் சார பிடிக்கும் அவர்ஸ்டைலா பேசுவார்.அவர் கதாநாயகனாக நடித்த சில படங்களை பார்த்து வியந்து இருக்கிறோம் அவர் ரொம்ப ரிச்சா தெரிவார்.நீங்கள்என்னவோ அவர் குடியை நிறுத்த வில்லை.அதனால் பிரிந்துவிட்டீர்கள் என்றெல்லாம் கேள்வி பட்டோம்.ஆனால் நீங்கள் அதே அன்பைதான் மாறாமல் வைத்து இருக்கீறிர்கள்.உங்கள் பிள்ளையைக் கூட பார்த்து இருக்கிறோம் அவரும் ரொம்ப கியூட்.
People commenting negatively about her need to understand that we don't know anything about their personal life. She made some choices in her life which nobody has a right to question period.
Rohini, You have taken the right decision and gave a good atmosphere for the children. Adamancy can never be corrected unless the person realises. You have a great conscience
காலம் கடந்த பேச்சு முடிவு. வெளியில் புயலாக இருந்தாலும் ஆண்கள் வீட்டில் தென்றலே. அந்த தென்றலை ஆதாரிக்க தவறிவிட்டு இப்போது பேசுவது, பயனற்றதே. ரகுவரன் நடிப்பின் ஒரு தனி ரகம். அப்படி ஒரு நடிகன் இனி வருவது இயலாதது. இருக்கும்போது பார்த்து இருக்க வேணும். ரகுவரன் என்ற நடிகனுக்கு நானும் ரசிகன். இவ்வளவு காலம் கடந்த நிகழ்ச்சி. அவர் குடும்பம் நல்லா இருக்கட்டும்.
Couple of years back,..when Late Raghuvaran was alive,.. Faintly remember that he wrote a poetic open letter to readers and his family published in a popular fortnightly magazine,..in which he unwinded as to how much he loved and missed his son (he might barely be 4 or 5 years old then). Those were times when he and his wife were already separated and he addicted to intoxicants. Really sad that such a wonderful artist has to leave so soon.
நம் சமூகம் என்றும் பெண்களை குற்ற உணர்வில் வைத்திருக்கும். உங்கள் நிலையில் அன்று சரியான முடிவை எடுத்தீர்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் எடுத்த முடிவே சிறந்தது. மனம் தரளவேண்டாம். This society will guilt-trip everyone. Hope this society's fickleness doesn't affect you. All the best.
ரிஷி ரொம்ப ரொம்ப அழகாக இருப்பான் என் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக கலந்துகொண்ட ரகுவரன் சார் ஒரு வீட்டிலிருந்து கண்ணம்மா பேட்டை பயணத்தில் அடக்கம் செய்யும் வரை கூடவே இருந்தேன் என்னவோ ரகுவரன் என்னுடைய மூத்த சகோதரர் போல ஒரு உணர்வு ரகுவரன் சார் மீது எனக்கு எப்போதும் இருக்கும்
செந்தில் குமாருக்கு நல்ல வார்த்தைகள் வாயில் இருந்து வருவது இல்லை.அவர் வளர்ந்த விதம் பழக்கம் நட்பு அப்படி இருக்கலாம்.நல்லவர்கள்அவர்கண்ணுக்கு தூரமாக தெரிகிறார்கள் என்று எண்ணுகிறேன்
வாழும் போது புரிந்து கொன்டு வாழாமல் முடிந்த பின் பேசுவது என்ன பயன். வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை விட விட்டுகெடுத்து வாழ்வது தான் வாழ்க்கை. வாழ தெரியாத நீ வாழ்த்த தகுதி இல்லை.
The thing is raghu (knew Rogini aunty through my cousin). Raghuvaran ji used to transform into character at home based on what roles he played. He mostly played villain. She is greedy. Raghuvaran is a good soul.
Raghuvaran, was a very talented and capable actor, fondly remembered and sadly missed. He was one of my favourite actors. Well, however great or small a person is, he/she has to face his/ her fate. A mother gjves birth to child but not its fate. From the speech, we can see that Madam Rohini has compassionate feelings for Raguvaran. She has fond memories of their good times together. It was just unfortunate that fate decided otherwise for her and Raguvaran. She has raised their son to be a responsible person, blessed by God and also by family, friends and fans. May God give her and Rishi good health, longevity, wealth and lasting happiness. Ameen.
I met him in Puttaparthy on one Jan 1st. He was a Sathyasai Devote. His place in cinifield can't be fulfilled by anybody. My heartiest blessings to Rishi. Balachandran.
No one know what happened inside their home n what drove her to a divorce. It’s just sad to see the comments here about Rohini. One should appreciate her courage in being a single mom, working hard to protect her son’s privacy and coming out openly and sharing her thoughts about her ex husband putting their disagreements aside.
I adore Raghuvaran but he was a known drug addict, that must be hard to live with, but I have never seen her or him speak bad of each other. Some times divorce can make you closer to the person. There's breathing space to understand each other.
Raghuvaran could have been a great actor but that doesn’t mean he should have been a great partner. That’s fundamental to understand. A woman does not have to stay married to a man if he is not a great partner - end of story. She has all the rights to end her marriage and it is none of anyone’s business.
நாங்கள் ரகுவரனை நடிகராக மட்டுமே பார்க்கவில்லை , அவர் மிகப்பெரிய திறமைச்சாலி , அப்படிப்பட்ட ஒரு ராட்சச நடிகரை சரியான படிக்கு பராமரிக்காமல் , எங்களை விட்டு பிரிய காரணமான ரோகிணியின் பேச்சை ஏற்க , மனசு மறுக்கிறது !
Raguvaran,best actor ever .We all miss him.Rest in god peace brother Raguvaran.My heartfelt sympathy & condolences to the his wife,Son ,family& friends. 😭
Marvelous actor, born actor, thanks for Rhohini who helped him out in real life.Thank god, had th chance to see an actor like late Raguvaran during my life time. May his soul bless all th artists in cinema to b stylish like him.Prove Characters in acting.
இருக்கம் போது,யாரும் அருமை தெரியவில்லை. நாமும் எட்டிய அறிவ, கொண்டு இது மாதிரி எல்லொரும் வாழ்வில் நடக்க கடக்க வேண்டிய உள்ளது.நான் அவரை ஒருமுறை வடபழனி முருகன் கோயில் முன் பார்த்தேன்.
In this UA-cam channel I have seen the emotional interview given by great Tamil actor later he developed as villian actor Late.Raghuvaran's mother. She told everything about Raghuvaran . Am great fan of Late. Shri.Raghuvaran particularly his performance in " Batsha ". On that interview I saw the photo of actress Rohini.then only I came to know that she is wife of late.Raghuvaran.
@@Arbutham-e6k திறமையான நடிகை என்பதில் என்ன பெருமையிருக்கிறது கணவனின் மூலம் பெற்ற மகனும் அவர் மூலம் கிடைத்த சொத்தையும் வேண்டாம் என்று சொல்லி விடுவாரா என்ன அதற்காகத்தான் இப்ப இந்த பேச்சோ மனைவியாக இல்லை என்றாலும் மனுஷியாக இருந்திருக்கலாம்
தேவை இல்லாத பேச்சு ,கண் கெட்டபின் சூரியணமஸ் காரம்.என் மருமகள் உன்னை போல்தான் என் புருசனைப் போல உலகத்தில் யாருமில்லை என்று சொல்லுகிறாள்.(கேட்பதற்கு என் மகன் இல்லையே.)
போராளி என்ற பெயரில் ஒரு வாடகை வாய் இப்ப இந்த கதை எல்லாம் நீ யாருக்கு சொல்ற நீயே திருந்தல அவர் நல்லவர் என்பது எங்களுக்கு தெரியும் எப்பவுமே இருக்கிறவங்க எல்லாம் நல்லவன்
ரோகிணி நீங்கள்மிகச்சிறந்த திறமை பெற்றவர்கள்.நீங்கள் ரகுவைத் திருமணம் செய்தபோது நீச்கள் அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வீரகள்என்று மிக மகிழ்ந்தேன்.பிரிந்தது மிகவும் வருத்தமான செய்தி . உங்களுக்குள் என்ன வருத்தம் என்று தெரியாமல் எதுவும் சொல்லக்கூடாது.வேறு யாரையும் தேடிப்போகாதது ஒரு மகிழ்ச்சி.தியாகு படத்தில் நடித்ததால் குடிக்கத்தொடங்கி யிருப்பாரோ.?
Ragu we miss you. Have been with you and fmly uncle aunty Prema and brothers Ramesh and Suresh. As a good childhood friend from Coimbatore Rainbow colony. May your fmly Rohini Mam and Son Rishi be guarded by God. May Rishi grow to your expectations. May your soul rest in peace. An awesome 👍 Actor and a good friend.
ரகுவரன் இழப்பு அவரை அழ வைத்து கொண்டே இருக்கிறது... ரகுவரனின் மரணம் தனிமை ஒரு காரணமே.. தனியாக விட்டு விட்டு வந்த ரோகினியும் ஒரு காரணமாக இருந்து இருக்குமோ... எல்லாம் காலம் கடந்து வந்த பின் அந்த காலமே மறுபடியும் அழ வைக்கிறது... வாழ்க ரிஷி ....வரன் ...ரகுவரன் ...ரோகினிரகு....😮
ரோஹினி இன் வருத்தம் காலம் கடந்த ஒன்று. கமலின் கூடா நட்பு ரகுவரனின் கோபம் ரோஹினி இன் கமல் மயக்க்கம் அவர் வாழ்வில் புயலை ஏற்பட வாய்ப்பு ஆகி பிரிய காரணம் ஆனது. தன் தலையில் தானே மண்ணை கொட்டிகொண்ட ஒன்று திரையுலகம் அறிந்த ஒன்று காலம் கடந்த ஞானம் பயன் இல்லை
நடிக்காதே அவர் நல்லவர் எங்களுக்கு தெரியும்நீ சொல்லாதே அவர் ஒரு பேட்டியிலே தனிமை விரும்பினேன் காட்டுலே போய் இருக்கவேண்டும் என்று ரோகினி உன்னை அவருக்கு பிடிக்காது நீ நடிக்காதே
Rohini you are feeling guilty but no doubt too late3 but you are frankly fearlessly sincerely opening your minds Ragu will accept you with same love.i am pretty old and matured to bless you ma.
Hats off to Aadhan Cinema. Also I am expecting to do such things for all actor's (Jaishankar, Manorama, Nagesh, Mano Bala, Vivek, mayil swamy etc ........)
ரகுவரன் நல்ல நடிகர். நல்ல மனிதர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை கடவுள் கொஞ்ச காலம் வாழ்நாளை நீடித்து கொடுத்து இருக்கலாம்.
மதுவிற்கு அடிமை ஆனதினால் ......
Ya, pavam ❤🎉
அது ரகுவரன் தானாக மரணத்தை theadikk கொண்டார்
நடிப்பு அசுரன் திரு ரகுவரன் சார் அவர்கள் ❤️❤️❤️❤️❤️
Hedleger inspiration raguvarurn sir
எனக்கு இரண்டு பேரயுமே ரொம்பவும் பிடிக்கும். பாவம் ரகுவரன் இறந்தது. ரோகினி ஒருகட்டத்தில்ரகுவின் குடியை தாங்க முடியாமல்தான் ஒரு சராசரி பெண் என்ன செய்வாளோ அதைத்தான் செய்திருக்கிறாள். எல்லாம் நேரம்தான். பாவம்.
Comments போட்ட அனைவரும் வாழ்க!!! நாம் அனைத்து விஷயங்களையும் நம் அனுபவங்களை கொண்டும், நான் வாழ்வதுதான் சரி என்று தான் ஒவ்வொரு பிரச்சினைகளின் போதும் விளக்கங்கள் தருகிறோம். ஆனால் அதிகப்படியான ஆற்றல் கொண்டவர்களுடன் அதீத அன்புடன் எந்த உறவும் அதிக நாட்கள் வாழ முடியாது. இதுதான் நிதர்சனம். தாமரை இலையில் தண்ணீர் போன்று வாழ்பவர்கள் வெளி உலகத்திற்கு குடும்பத்துடன் வாழ்வது போன்று தெரியும். உள்ளார்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு குறையுடனேதான் அவர்களின் வாழ்வு நகரும்!!! தயவு செய்து யாருடைய வாழ்க்கையையும் நம் சிற்றறிவுக்கு எட்டிய அளவு எடை போட வேண்டாம். நம் வாழ்வின் கோளாறுகளை கண்டுபிடிக்க முடியாத நபர்களாகவே பெரும்பாலோனோர் நகர்கிறோம். நம் எண்ணங்களை சீர்தூக்கினால்; இன்று தவறு என்று தோன்றும் முடிவுகள் ; நாளை அதே முடிவுகளுக்காக நாமும் சரி என்று வாதாடுவோம்!!!
இறப்புவரை அனைவரும் பாடம் கற்றுக்கொண்டே தான் பயணிக்கிறோம்; இதுதான் உண்மை என்று நினைக்கிறேன்!!! நன்றி நண்பர்களே!!! 🙏🤝👍
DJ
👌👌👌👌
சக்கபோடு சகோ😅
Correct ❤
ரகு ரோகிணி இருவருமே நல்ல ஆளுமைகள் அதனால் தான் இணைந்து வாழமுடியமல் போனது ரகு இத்தனை சிக்கிரம் மறைந்தது பெரிய இழப்புதான்
Heard that he was addicted to drugs
இன்று வரை மெய் சிலிர்க்க வைக்கும் ரகுவரன் 🎉🙏🦁🐎⭐
Very beautiful and articulate speech by Rohini. Extraordinary speech.. No one can speak about Raghuvaran's life in this extent. Not only that she is a deep thinker but she is also spiritually elevated soul. I got really stunned when she quoted in Thirukural "Pirappokkum Ella Uyirkkum Sirappovvaa" Calmness and clear way of thinking.. how is she handling the words in tamil really amazed..Thanks for the uploading this video.
Legendary actor..still living in our hearts.
மறக்க இயலாத மனிதன் ரகு.
நல்ல திறமையான நல்ல நடிகர்.
No matter what she still miss him terribly..ur personal matter is absolutely your privacy..but today the way spoke about our favorite raghuvaran sir is amazing truly passion and affection..stay blessed mam
உங்கள் மகன் சிறந்த மருத்துவராக வர வாழ்த்துக்கள் இறைவன் அருள் புரிவானாக
சிறந்த கதாநாயகன்.... திரையரங்கில் ரசிகர்களை.ஆச்சரியப்பட வைக்கும் அபாரமான.
வில்லன்களை நடுக்க வைக்கும்.வில்லனை❣ஐ ரியலி மிஸ் யூ ரகுவரன் சேர்🙏🔥
மேடம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரகுவரன் சார பிடிக்கும் அவர்ஸ்டைலா பேசுவார்.அவர் கதாநாயகனாக நடித்த சில படங்களை பார்த்து வியந்து இருக்கிறோம் அவர் ரொம்ப ரிச்சா தெரிவார்.நீங்கள்என்னவோ அவர் குடியை நிறுத்த வில்லை.அதனால் பிரிந்துவிட்டீர்கள் என்றெல்லாம் கேள்வி பட்டோம்.ஆனால் நீங்கள் அதே அன்பைதான் மாறாமல் வைத்து இருக்கீறிர்கள்.உங்கள் பிள்ளையைக் கூட பார்த்து இருக்கிறோம் அவரும் ரொம்ப கியூட்.
சிறந்த நடிகை அம்மா நீ. அவர் செத்த பிறகு தான் புரிஞ்சுதா அவரைப்பற்றி.
People commenting negatively about her need to understand that we don't know anything about their personal life. She made some choices in her life which nobody has a right to question period.
இயல்பாக மனதில் ஒட்டிக்கொண்டவர்கள். தட்டிவிட்டாலும் விலக மாட்டார்கள்.
இழந்த பின் தான் தெரியும் எல்லோருக்கும்!
Superb actor. அருமையான பேச்சு. . ❤
இவள் முகத்திள் காரி உமிழ வேண்டும் இவளின் முகத்தில் எவ்வளவு சிரிப்பு.
RAGHUVARAN STILL LIVES IN OUR HEARTS COULD HAVE LIVED MORE
ரகுவரன் அருமையான நடிகர் அவருடைய குரல் திரை உலகில் யாருக்கும் கிடையாது.
Rohini,
You have taken the right decision and gave a good atmosphere for the children.
Adamancy can never be corrected unless the person realises.
You have a great conscience
Wonderful speech. We miss Raghuvaran and thanks for sharing about him. We respect you Rohini ma'm.
He was one of the finest actor in Indian cinema with a unique voice. Irreplaceable and none can come close.
Ji ka
காலம் கடந்த பேச்சு முடிவு. வெளியில் புயலாக இருந்தாலும் ஆண்கள் வீட்டில் தென்றலே. அந்த தென்றலை ஆதாரிக்க தவறிவிட்டு இப்போது பேசுவது, பயனற்றதே.
ரகுவரன் நடிப்பின் ஒரு தனி ரகம். அப்படி ஒரு நடிகன் இனி வருவது இயலாதது. இருக்கும்போது பார்த்து இருக்க வேணும்.
ரகுவரன் என்ற நடிகனுக்கு நானும் ரசிகன். இவ்வளவு காலம் கடந்த நிகழ்ச்சி. அவர் குடும்பம் நல்லா இருக்கட்டும்.
😢வாழ்ந்த காலத்தில் உறுதுணையாக நில்லாமல் இப்போது ஏன் வெட்டிப்பேச்சு.
Super acting
Super actor
ஆகச் சிறந்த...யாரும் வெல்ல முடியாத. "வில்லன் நடிகர் '
Couple of years back,..when Late Raghuvaran was alive,.. Faintly remember that he wrote a poetic open letter to readers and his family published in a popular fortnightly magazine,..in which he unwinded as to how much he loved and missed his son (he might barely be 4 or 5 years old then). Those were times when he and his wife were already separated and he addicted to intoxicants. Really sad that such a wonderful artist has to leave so soon.
மிக அருமையான நிகழ்ச்சி💐👌
நம் சமூகம் என்றும் பெண்களை குற்ற உணர்வில் வைத்திருக்கும். உங்கள் நிலையில் அன்று சரியான முடிவை எடுத்தீர்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் எடுத்த முடிவே சிறந்தது. மனம் தரளவேண்டாம்.
This society will guilt-trip everyone. Hope this society's fickleness doesn't affect you.
All the best.
Avanga pirinchathuku ena reason?
அதிகபடியான போதை பழக்கம்....
தவிர்க்க முடியாத நிலை தான் காரணம்.
Exactly, I agree with you.
ரிஷி ரொம்ப ரொம்ப அழகாக இருப்பான் என் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக கலந்துகொண்ட ரகுவரன் சார் ஒரு வீட்டிலிருந்து கண்ணம்மா பேட்டை பயணத்தில் அடக்கம் செய்யும் வரை கூடவே இருந்தேன் என்னவோ ரகுவரன் என்னுடைய மூத்த சகோதரர் போல ஒரு உணர்வு ரகுவரன் சார் மீது எனக்கு எப்போதும் இருக்கும்
சிறந்த நடிகர் இரகு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு😭😭😭
Raghu is simply uncomparable great of greatest,a very tall gentleman,thank u Rohini mam for ur descent disclosure,vazhgha vallamudan.
காலம் கடந்த பேச்சு எதுக்கும் உதவாது
But nothing wrong remembering someone especially someone who done a good job as a cinema actor which is also one of art form
வாழ்க்கை fulla கமெண்ட் ல பேசிட்டு இருக்கீங்களே senthil kumar இது என்னைக்காவது உங்களுக்கு உதவிருக்கா?
வாஆஆஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்
செந்தில் குமாருக்கு நல்ல வார்த்தைகள் வாயில் இருந்து வருவது இல்லை.அவர் வளர்ந்த விதம் பழக்கம் நட்பு அப்படி இருக்கலாம்.நல்லவர்கள்அவர்கண்ணுக்கு தூரமாக தெரிகிறார்கள் என்று எண்ணுகிறேன்
Amma unngala eppdi therum endra because raguvaran
பேதும்ஆக்சன்😂😂
வாழும் போது புரிந்து கொன்டு வாழாமல் முடிந்த பின் பேசுவது என்ன பயன். வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை விட விட்டுகெடுத்து வாழ்வது தான் வாழ்க்கை. வாழ தெரியாத நீ வாழ்த்த தகுதி இல்லை.
யாரையும் குறை சொல்ல நமக்கு தகுதியில்லை அவரவர் பிரச்சினை அவரவருக்குதான் வலியும் வேதனையும். தெரியும்....
The thing is raghu (knew Rogini aunty through my cousin). Raghuvaran ji used to transform into character at home based on what roles he played. He mostly played villain.
She is greedy. Raghuvaran is a good soul.
Dei avan kudithu sethan, iva enna pannuva??
Raghuvaran, was a very talented and capable actor, fondly remembered and sadly missed. He was one of my favourite actors. Well, however great or small a person is, he/she has to face his/ her fate. A mother gjves birth to child but not its fate.
From the speech, we can see that Madam Rohini has compassionate feelings for Raguvaran. She has fond memories of their good times together. It was just unfortunate that fate decided otherwise for her and Raguvaran. She has raised their son to be a responsible person, blessed by God and also by family, friends and fans. May God give her and Rishi good health, longevity, wealth and lasting happiness. Ameen.
I met him in Puttaparthy on one Jan 1st.
He was a Sathyasai Devote. His place in cinifield can't be fulfilled by anybody. My heartiest blessings to Rishi.
Balachandran.
நான் இன்றளவும் நேசிக்கும் மிகச்சிறந்த மனிதர் ரகுவரன் ❤
No one know what happened inside their home n what drove her to a divorce. It’s just sad to see the comments here about Rohini. One should appreciate her courage in being a single mom, working hard to protect her son’s privacy and coming out openly and sharing her thoughts about her ex husband putting their disagreements aside.
Very well said
Yes very true
Certainly.
I adore Raghuvaran but he was a known drug addict, that must be hard to live with, but I have never seen her or him speak bad of each other. Some times divorce can make you closer to the person. There's breathing space to understand each other.
நாட்டில் Single mothers நிறைய பேர் இருக்காங்க அவங்களையெல்லாம் புகழ்ந்திருக்கிறீர்களா
Raghuvaran could have been a great actor but that doesn’t mean he should have been a great partner. That’s fundamental to understand. A woman does not have to stay married to a man if he is not a great partner - end of story. She has all the rights to end her marriage and it is none of anyone’s business.
Exactly. People do not understand this.
It’s nearly 43 years, Can’t forget Ezhavathu manithan and Raghuvaran.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ...ரோகினி
இப்ப பேசு யோக்கியமா
காலம் கடந்து கணவரைப் புரிந்து கொண்டு என்ன பலன்
கனமான இ தயத்துடன் பேசும்போது அவர்களின் மனது...
Never be judgemental unless you know the truth மனிதனின் மறுபக்கம் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்.
Raguvaran is Really a Great Original Artist who can express the Feelings Originally... Very much expressive and Heart touching❤🎉
உங்களைப் போன்று பிடிவாதம் பிடித்த பெண்களுக்கு உங்கள் பேச்சு சிறந்த உதாரணம்
Comment psycho.senthil kumar...yendaa ungalukkulaam vera velaye illaya unga kudumbatha poi paarungadaa.
Super bro.nalla kodutheenga.who can live with if person become drug addict
நாங்கள் ரகுவரனை நடிகராக மட்டுமே பார்க்கவில்லை , அவர் மிகப்பெரிய திறமைச்சாலி , அப்படிப்பட்ட ஒரு ராட்சச நடிகரை சரியான படிக்கு பராமரிக்காமல் , எங்களை விட்டு பிரிய காரணமான ரோகிணியின் பேச்சை ஏற்க , மனசு மறுக்கிறது !
Yes
அந்த குழந்தையை அவர் ரொம்பவும் மிஸ் பண்ணதால் உடைந்துவிட்டார் பாவம் காரணம் யார் என்று எல்லோருக்கும் தெரியும் இனி பேசி என்ன பிரியோஜனம்
அடுத்த பக்கத்தைப் பார்க்கவும்.
He was addict for God's sake
Rehuvaran the legend Miss u Sir 🥰🥰🥰
i really love his performance,wish he lived long miss you sir huge respect 🙏
Raguvaran,best actor ever .We all miss him.Rest in god peace brother Raguvaran.My heartfelt sympathy & condolences to the his wife,Son ,family& friends. 😭
செத்த பிறகு தான் புத்தன் என்று சொல்லும் உலகம் தான் இது
Raghuvaran is a born actor. Unbelievable person. Even though he acted as Villon, truth is Heros have got their value because of him.
உன்னால தான் 😢😢😢😢 கிங் ஆப் வில்லன் கேரக்டர்
It was a lovely sharing Madam Rohini! Truly miss him.
கமல் கூட work பண்ணா இப்படி தான் பேசுவார்கள் போல
பெற்ற தாய்க்குத்தான் தெரியும்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்சினிமா காரங்களுக்கு இதெல்லாம்சர்வ சாதாரணம்
Marvelous actor, born actor,
thanks for Rhohini who helped him
out in real life.Thank
god, had th chance to see an actor
like late Raguvaran during my
life time. May his soul bless all th
artists in cinema to b stylish like him.Prove Characters in acting.
சினிமா தனமான பேச்சி. ஆவதும் பெண்ணாலே மனுஷன் அழிவதும் பெண்ணாலே. ரகுவரன் வாழ்ந்தாரா இல்லை அழிந்தாரா
இருக்கம் போது,யாரும் அருமை தெரியவில்லை.
நாமும் எட்டிய அறிவ, கொண்டு இது மாதிரி எல்லொரும் வாழ்வில் நடக்க கடக்க வேண்டிய உள்ளது.நான் அவரை ஒருமுறை வடபழனி முருகன் கோயில் முன் பார்த்தேன்.
மெக நடிகர் ரகுவரன் சார் 😢😢😢
In this UA-cam channel I have seen the emotional interview given by great Tamil actor later he developed as villian actor Late.Raghuvaran's mother. She told everything about Raghuvaran . Am great fan of Late. Shri.Raghuvaran particularly his performance in " Batsha ".
On that interview I saw the photo of actress Rohini.then only I came to know that she is wife of late.Raghuvaran.
The great legend multi talented artist Shri Rahguvaran sir.
திமிர்த்தனம் இப்ப உணர்ந்து என்ன ஆகபோகுது பாவம் யாருமில்லாமல் தனியாக மரணிப்பது என்பது மிகவும் கொடுமை அதற்கு இவர் என்ன சொல்ல போகிறார்
இப்பேர்ப்பட்ட நடிகன் கடைசி நிமிடங்களில் தவித்த வாய்க்கு தண்ணீர்தர யாருமின்றி மரணித்தது வருத்தமான ஒன்று. ரகுவரன் சம்பாதித்த அனைத்தையும் இவர்கள்தான் அனுபவித்தனர்.
@@Arbutham-e6k திறமையான நடிகை என்பதில் என்ன பெருமையிருக்கிறது கணவனின் மூலம் பெற்ற மகனும் அவர் மூலம் கிடைத்த சொத்தையும் வேண்டாம் என்று சொல்லி விடுவாரா என்ன அதற்காகத்தான் இப்ப இந்த பேச்சோ மனைவியாக இல்லை என்றாலும் மனுஷியாக இருந்திருக்கலாம்
தேவை இல்லாத பேச்சு ,கண் கெட்டபின் சூரியணமஸ் காரம்.என்
மருமகள் உன்னை போல்தான் என் புருசனைப் போல உலகத்தில் யாருமில்லை என்று சொல்லுகிறாள்.(கேட்பதற்கு என் மகன் இல்லையே.)
Correct
No one fills the place of ragu he is unique in his act 💐👌mam
Mam, Honest Speech always remember him it will continue and god bless.
நல்ல மனைவி நம் வாழ்கையின் முழு பயன் நிறைய பேர் அது கிடைக்க பெறவில்லை. ஆவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்
நல்ல அம்மாதான் ஆனால் நல்ல வாழ்க்கை துணைவி இல்லை நீங்கள். இதை யாராலும் மறுக்க முடியாது.....
மனைவி உடன் இருக்கும்போது அருமை தெரியாமல் கொடுமை செய்கிறான் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
நீங்கள் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்...
@@gowthamanr5231 ரொம்ப நன்றி
Unsung hero of Indian cinema? He will be missed for ever. Hope God is taking good care of his special son. ❤🙏
My favourite actor. Ragu sir really miss u sir.
He was an emotional person which came out in every character he portrayed..great actor
One of the most fantastic actor in the world Mr. Raghuvaran Chetan. I adore him
Good talk sister,god bless you 🙏,i from Malaysia
போராளி என்ற பெயரில் ஒரு வாடகை வாய் இப்ப இந்த கதை எல்லாம் நீ யாருக்கு சொல்ற நீயே திருந்தல அவர் நல்லவர் என்பது எங்களுக்கு தெரியும் எப்பவுமே இருக்கிறவங்க எல்லாம் நல்லவன்
Neenga aasaiathigam வச்சு பாடல் rogini 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ரோகிணி நீங்கள்மிகச்சிறந்த திறமை பெற்றவர்கள்.நீங்கள் ரகுவைத் திருமணம் செய்தபோது நீச்கள் அவரை நன்றாகப் பார்த்துக் கொள்வீரகள்என்று மிக மகிழ்ந்தேன்.பிரிந்தது மிகவும் வருத்தமான செய்தி . உங்களுக்குள் என்ன வருத்தம் என்று தெரியாமல் எதுவும் சொல்லக்கூடாது.வேறு யாரையும் தேடிப்போகாதது ஒரு மகிழ்ச்சி.தியாகு படத்தில் நடித்ததால் குடிக்கத்தொடங்கி யிருப்பாரோ.?
இருக்கும் போது திருத்தி வாழ முயற்சி செய்யல செத்த பிறகு அதை வச்சி சிம்பத்திய உருவாக்குறது விளம்பரம் தேடுறது சூப்பர் மா செம நடிகை நீ
No body can reform anyone.don’t advise her. You too can’t do reform a drunkard. She is best
Easily commented than done..
@@mytamilchannel977ou are absolutely right. Not advisable and not easy to tolerate an alcoholic. Her only focus was her son.
@@geethashekar8425
ஈஸியா கமன்ட் போடுற ஆள் நான் இல்ல. வாழ்க்கையில கிடைத்த அனுபவத்துல சொல்றது புரியுதா
One of the best actor in tamil industry for ever ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love him.
Still I'm watching bahcha movie 102 time I'm liked rahuwarn sir acting
Ragu we miss you. Have been with you and fmly uncle aunty Prema and brothers Ramesh and Suresh. As a good childhood friend from Coimbatore Rainbow colony.
May your fmly Rohini Mam and Son Rishi be guarded by God.
May Rishi grow to your expectations.
May your soul rest in peace.
An awesome 👍 Actor and a good friend.
Talented, handsome actor,
Senthilkumar sir I late visit your comments....same I am your thought it's ragu one of us
Head wait அத்தனை. இப்போ. பேசி என்ன பயன். இது போல நிறைய பொம்பளைங்க இப்படித்தான் இருக்காங்க
ரகுவரன் இழப்பு அவரை அழ வைத்து கொண்டே இருக்கிறது...
ரகுவரனின் மரணம் தனிமை ஒரு காரணமே..
தனியாக விட்டு விட்டு வந்த ரோகினியும் ஒரு காரணமாக இருந்து இருக்குமோ...
எல்லாம் காலம் கடந்து வந்த பின் அந்த காலமே மறுபடியும் அழ வைக்கிறது...
வாழ்க ரிஷி ....வரன் ...ரகுவரன் ...ரோகினிரகு....😮
ரோஹினி இன் வருத்தம் காலம் கடந்த ஒன்று. கமலின் கூடா நட்பு ரகுவரனின் கோபம் ரோஹினி இன் கமல் மயக்க்கம் அவர் வாழ்வில் புயலை ஏற்பட வாய்ப்பு ஆகி பிரிய காரணம் ஆனது. தன் தலையில் தானே மண்ணை கொட்டிகொண்ட ஒன்று திரையுலகம் அறிந்த ஒன்று காலம் கடந்த ஞானம் பயன் இல்லை
Copy and paste
அறிவு கெட்ட ரோகிணி, நீ அவரை புரிந்துகொள்ளாமல் தனியே விட்டு ஓடியதன் விளைவு விளைவுதான் ரகுவின் மரணம். நீதாண்டி குற்றவாளி
REALLY 💖SUPER PERSON 👍 I LOVE SO MUCH 🌟 ANNA RAGU💯 GREAT 👍 MAN 💐💐
❤yes mam rahuvaran sir the great actor
The greatest actor.
I miss raguvaran sir...
miss you🙏🤟😢
raguvaran was an excellent💯👍❤actor
Mikka Nandri Respected Rohini Ma'am Tysm for ur precious time. Very Emotional Stay blessed forever Respected Ma'am 'n' Rishi varan 🌺🌺🙏🙏❤❤
நீங்க கூட இருந்திருந்தால் கூட கொஞ்ச காலம் வாழ்ந்துந்திருப்பார்
🎉very exland actor Mr Raghuvaran sir
Super actor ASURAN sir Raguvaran sir hat's off you sir
நரம்பு தளர்ச்சி வந்த பிறகு அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்ற பேச்சு வேஷ்ட்
ஒரு மனிதன் மறைந்து பின்னரே அவரோடு மகத்துவம் புரிய வருகிறது இருக்கும் போது அவரை கண்டு கொள்வதில்லை
நடிக்காதே அவர் நல்லவர் எங்களுக்கு தெரியும்நீ சொல்லாதே அவர் ஒரு பேட்டியிலே தனிமை விரும்பினேன் காட்டுலே போய் இருக்கவேண்டும் என்று ரோகினி உன்னை அவருக்கு பிடிக்காது நீ நடிக்காதே
Rohini you are feeling guilty but no doubt too late3 but you are frankly fearlessly sincerely opening your minds Ragu will accept you with same love.i am pretty old and matured to bless you ma.
Ragu. Is. Great. I. Like, villan
Hats off to Aadhan Cinema. Also I am expecting to do such things for all actor's (Jaishankar, Manorama, Nagesh, Mano Bala, Vivek, mayil swamy etc ........)