ஆண் ஆதிக்கம்.நன் 25 வருடம் இந்த கொடுமையை அனுபவிக்கிறேன்மா. வாழ்க்கையே போர்களம், வாழ்ந்துதான் ஆகனும். நான் இப்ப நிமிர்ந்துட்டேன். துணிந்துவிட்டேன்.எனக்கு என் கைத்தொழில் இருக்கு. திறமை இருக்கு. என் அடையாளம் இந்த Channel - இருக்கு. சாதிக்கனும். என் வாழ்க்கையை நான் வாழனும்.
Happy Divorce Sis❤❤ You are a strong person and will be successful ahead... Being a single mom is difficult but not impossible... You have had enough of your life journey.. Be noted, you are going to have a wonderful and amazing journey hereafter with your beautiful kid... May god bless you tons and help you succeed in your upcoming life 👍👍👍
@@savi9051 இவள் மதம் மாறியது எதோ ஒரு நோக்கத்தை அடையனும் என்பதற்காக.... மாறாக ஒரு மதம் பற்றிய தெளிவுடன் தான் மாற வேண்டும் என்று ஒரு எண்ணம் தானாகவே ஏற்பட்டு மதம் மாறினால் எந்த ஒரு தவறும் இல்லை..... இந்த media லூசுங்க இப்டி தான் வீட்டுக்கு அடங்காம கண்டவன கட்டிக்கிறது.... அதுக்கப்பறம் இந்த மாதிரி வந்து பொலம்புறது 🤦♀️
Unga Voice shake agradhu kekrapo seriously my heart breaks 💔 evlo pain nenga go through panirkenga nu enala feel pana mudiudhu 🥺 stay blessed with ur child akka god bless u ❤
Enga amma ku ethey mari tha nadanthuthu...enoda amma single parent ah irunthu entha oru relations uhm illa thaniya valathi ippa na MBBS paduchutu irukaa🤗 evangala pakkum pothu enoda amma va pakara mari iruku😍🥲 god bless u sister💐
I know you shalini I'm Anu , we worked together in abudhabi, I'm very happy to seeing you like a bold woman 🥰🥰🥰 you are a good soul, stay happy with your beautiful smile 😍
பெரும்பாலான பெண்களின் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தான் குடும்பமாக நிறைய பேரை வாழ வைக்கிறது ஊர் உறவுகளுக்கு பயந்து வாய் மூடி அடி வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
Pethavangale apdi solum pothu evolo paina irukum... Unku valatheriyalanu... Mrgnu onnu agita most of the girls ku veetu apdikarathu onnume illa... Until she is financial ly independent... Really happy to see yu like sisy... Hereafter don't want to bre a slave for that man... Stay strong.
Congrats sis, 20yr my life going like this,yenaku divorce vanga money ila, proper guide ila, yenaku problem runthapa na persa yedukala but my children doing college and 10th, avangala adikum pothu kasta paduthum pothu, divorce venum ninaikiren. Avanga future ku, i dont know how to contact single parents group contact , anyway ithu pakum pothu yena mari niraya per iruthu veliya vanthu doing good nu motivationa iruku ,im also plan to come out
Very well said woman has to be independent financial even after marriage thats what the truth then 1ly u will be respected in ur laws house don't be dependent on a man for ur finacias don't ever sacrifice any for any one sacrifice never define true love is always having a good understanding mutual responsibility mutual self respect
Most of us always blame others rather than realising our mistakes as if we are so pure. Every life has a unique problem, it cannot be generalized as common advice.
dont worry sister, when we are down - we should not select a men .. they use and throw ..because after throwing they will again marry as long as they have money to run a family they will get womens from all over the world.But for women life will get shattered after one divorce ..Womens life is always in struggle at every moment.
Nanum oru paiyana 4 yearsa love pannen, aven adikadi amount kete irupan, na aven avunga family nu ellarkum amount kuduthute irupen, aprm aven na panadhu edhume nenaikama enta pesna mari innoru ponodaum relationship la irundhan😫aven hindu na Christian ana na avanukandi madham marurenu dhan sonnen, aven romba poor family na avana matum dhn love pannen,aven kadan kuda na katrenu sonnen, ana aven vera ponnoda.... Enanu ketadhuku ne vendanu soldran😭 vena una na side la vachikurenu soldran, na avana thavira endha pasangaltaum pesa maten, aven ella ponnutaum....dear boy pls oruthanuku oruthi dhan girls life la veladadhenga avunga kannir ungala kalam fulla vazha vidadhu🤬karma is boomerang 😇endha mari kevalamana jenmangalan kadavul eduthuka matraru, even matum setha naria ponnunga life nallarkum
மீடியா பொண்ணுங்களுக்கு வாழவே தெரியாது உங்களுக்கு மட்டும் இல்ல எல்லா பொண்ணுங்களுமே இது ஃபேஸ் பண்ணிட்டு இருக்குற ஒரு இஷ்யூ எனக்கும் ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட் வந்த இறந்துட்டாரு லீகலா செகண்ட் ஹஸ்பண்ட் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன் இப்போ நாங்க டிவோர்ஸ் பிராசசிங்ல தான் போயிட்டு இருக்கு உங்க போட்டோ ஷூட்ட பார்த்தது அதுதான் ஷாட்ஸ் எல்லாம் வந்து இருந்தது ரொம்ப ஹேப்பியா இருந்தது நான் அதை ஸ்டேட்டஸ் வைக்கணும் அப்படின்னு கூட நினைச்சேன் நம்ம செகண்ட் மேரேஜ் இது எப்படி நம்மை எடுத்துப்பாங்க இத நம்ம ரிலேட்டிவ்ஸ் எப்படி எடுத்துப்பாங்க நம்மளோட பிரண்ட்ஸ் எப்படி எடுத்துப்பாங்க சுத்தி இருக்கிற மக்கள் எப்படி எடுத்துப்பாங்க எந்த மாதிரி நம்மள பாப்பாங்க அப்படின்னு சொல்லி நிறைய யோசிச்சு தான் நம்ம வாழ்றோம். அதுதான் அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலமாக மாறுது. நம்ம நம்மள தாண்டி எல்லாத்துக்கும் யோசி அவங்ககிட்ட இருக்கும் அதுவே அன்பாக தான் அன்பு இருக்கிறங்காட்டி தான் நம்ம இருக்கோம் அதை யூஸ் பண்ணிக்கிறாங்க நானும் ரொம்ப வருஷம் கஷ்டப்பட்டேன் 2019 ல எனக்கு 2 மேரேஜ் ஆச்சு எப்போ டிவோர்ஸ் ப்ரோஸ்ஸ்ஸ் போயிட்டு இருக்கு
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...
ஆண் ஆதிக்கம்.நன் 25 வருடம் இந்த கொடுமையை அனுபவிக்கிறேன்மா. வாழ்க்கையே போர்களம், வாழ்ந்துதான் ஆகனும். நான் இப்ப நிமிர்ந்துட்டேன். துணிந்துவிட்டேன்.எனக்கு என் கைத்தொழில் இருக்கு. திறமை இருக்கு. என் அடையாளம் இந்த Channel - இருக்கு. சாதிக்கனும். என் வாழ்க்கையை நான் வாழனும்.
Please divorce him
@@divinegirl1998 வளர்ந்த பையன் இருக்கான்.அவன் நலன் முக்கியம் எனக்கு...என் சந்தோஷத்தை விட, அவன் வாழ்க்கை நல்லாயிருக்கனும்.
All gent like first ladies change akkanum
Happy Divorce Sis❤❤
You are a strong person and will be successful ahead... Being a single mom is difficult but not impossible... You have had enough of your life journey.. Be noted, you are going to have a wonderful and amazing journey hereafter with your beautiful kid...
May god bless you tons and help you succeed in your upcoming life 👍👍👍
மதமாறத் தேவையில்லை என்பது பற்றி கூறியது அருமை 😍😘😍😘😍
காதலுக்கு மாறாமல் தேவை என்று மனதால் மாறினால் இவள போலா சீரளிய தேவையே இல்ல..... இவளே அடங்காத divorce ஆன அம்மாவுக்கு பிறந்தவள்
@@imshoo-ri2uh தெளிவா சொல்லு
@@savi9051 இவள் மதம் மாறியது எதோ ஒரு நோக்கத்தை அடையனும் என்பதற்காக.... மாறாக ஒரு மதம் பற்றிய தெளிவுடன் தான் மாற வேண்டும் என்று ஒரு எண்ணம் தானாகவே ஏற்பட்டு மதம் மாறினால் எந்த ஒரு தவறும் இல்லை.....
இந்த media லூசுங்க இப்டி தான் வீட்டுக்கு அடங்காம கண்டவன கட்டிக்கிறது.... அதுக்கப்பறம் இந்த மாதிரி வந்து பொலம்புறது 🤦♀️
Unga Voice shake agradhu kekrapo seriously my heart breaks 💔 evlo pain nenga go through panirkenga nu enala feel pana mudiudhu 🥺 stay blessed with ur child akka god bless u ❤
Enga amma ku ethey mari tha nadanthuthu...enoda amma single parent ah irunthu entha oru relations uhm illa thaniya valathi ippa na MBBS paduchutu irukaa🤗 evangala pakkum pothu enoda amma va pakara mari iruku😍🥲 god bless u sister💐
👍❤️❤️
I know you shalini I'm Anu , we worked together in abudhabi, I'm very happy to seeing you like a bold woman 🥰🥰🥰 you are a good soul, stay happy with your beautiful smile 😍
பெரும்பாலான பெண்களின் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தான் குடும்பமாக நிறைய பேரை வாழ வைக்கிறது ஊர் உறவுகளுக்கு பயந்து வாய் மூடி அடி வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
Athan unmai
Really true parents kagadha silent ah vazhndhuttu poitranga
Ama ama
உண்மையோ உண்மை..
True words
My good wishes sister. You are on the right track.
100% Correct decision sister..
Happy divorce sister ❤️may JESUS Bless u n baby 😍peace is very important sis 🙏🏻
Pethavangale apdi solum pothu evolo paina irukum... Unku valatheriyalanu... Mrgnu onnu agita most of the girls ku veetu apdikarathu onnume illa... Until she is financial ly independent... Really happy to see yu like sisy... Hereafter don't want to bre a slave for that man... Stay strong.
Same mam my life ennala mudiyala 😭😭😭😭😭😭😭 already second merrage nu inum igeust panitu than iruken
She is really bold ❤
Proud of you ❤️
Love from Kerala...,🫂
Avana Thiruppi adichutten.... Superb......
As an wife of IAS officer I say
Hit back.
Her words at the end are 💯💯💯 right!
Yes it's TRUE girls na independent ah iruntha mattum than family ah iruka mudiyum happiness 😊
Super sis neraiya ponunga rompa kasta patu babies kaga valranga parents support um, financial support um nalla iruntha neraiya girls adimaiya kasta patu vazha vendiya avasiyam ilai
Great sis👍..... God bless u
Brave girl
Wish you a bright future
You are a Great Mother and Strong Woman ♥️🫂😘
You are the most inspirational person🎉❤
lam so proud of you .God bless you always you come out bad life don't worry God will take care
Same i am facing....gud decision
100 correct mam eankkum appadithan en life la en kits kaha irukkan
Excellent speech
Happy divorced life sister 🎉🎉
Good decision.each and every pain is a step to go up hat's off to you.
Our prayers for u to reach good heights 🙏
You are great sis... Go ahead with confident...
She is really bold❣️
All best for shalini go more high ......god bless Riya moreeee....
😡
@@krishnakrishnakumar2587 shut up
So proud of u Shalini #more power to u 💪
சாலினி தோழர் வாழ்த்துக்கள் 🎉🎉 .
Congrats sis, 20yr my life going like this,yenaku divorce vanga money ila, proper guide ila, yenaku problem runthapa na persa yedukala but my children doing college and 10th, avangala adikum pothu kasta paduthum pothu, divorce venum ninaikiren. Avanga future ku, i dont know how to contact single parents group contact , anyway ithu pakum pothu yena mari niraya per iruthu veliya vanthu doing good nu motivationa iruku ,im also plan to come out
Please back come our culture
@@krishnakrishnakumar2587 start treating your partner with respect.
Yes do what you want Ma'am. You don't have to be in an abusive relationship. You are important
God bless u mam ❤❤
Salute mam👍
Good decision ..God bless you sis
Yes, u r right.
We should always hv our self respect....
Wow. All the best
வாழ்க வளமுடன் நல்லா இருப்பமா நீ... தைரியமா இருமா..
Don't Play Victim Card
Love jihath😁
You are a icon sister
Good decision making.. keep going stay strong
Very well said woman has to be independent financial even after marriage thats what the truth then 1ly u will be respected in ur laws house don't be dependent on a man for ur finacias don't ever sacrifice any for any one sacrifice never define true love is always having a good understanding mutual responsibility mutual self respect
Congrats for ur bright future
All the best sis😍
Super akka
U r correct
Good decision u good 👍👍👍I m from Malaysia loga
Full support.
Naraya ponnunga unga nilayela than irukanga. Ungaluku thaireyam, self confidence irukku. Ungalala veli vanthu thaniya ninnu vazha mudeyethu. Matha pengalala athu mudeyama angayae vaalnthutu irukanga. Athan unmai.
More power to you❤
Super Shalini best wishes .. intha group people ippidi thaan thonnarth
All the best sis❤
Most of us always blame others rather than realising our mistakes as if we are so pure. Every life has a unique problem, it cannot be generalized as common advice.
Super 👍
Yanaku Mrg agi 5 years aguthu ya husband yanna romba mental torture pandraru yanala vaylila solamudila yanaku amma appa ella romba kashtama eruku thaniya eruka mari feel aguthu yanaku 4 years baby eruka na yanna pandrathu
Akka unga la pakkanum nu thonuthu akka... Feel panathiga akka... Love you akka
Ivanga madri enga amma irunthuirundha inneram nala healthy ah life ah enjoy pannitu irupanga....ipo retirement life ah enjoy panna mudiyama healthum suthama ilama....irukanga😢😢severe rheumatoid arthritis....health nalla irukrappa antha naai (appa)pannathelam poruthutu....kodumaiya thangikittu ,moodevi (mamiyar)kodumaiya thangikittu...velikku poittu(gov job)ellam sakichitu vazhthanga.....and society and relativesku bayanthu....😪😥ipo ammavoda atm card yellam antha naai kaile....😢
Super super ❤
I understand your problem, because I'm also facing the same problem exactly but only thing is i don't have parents to support me
Great decision!!
Namma yaarkagavum nammala mathika kudathu.
Ur really Great Dear 🎉
I recall the story of Aishwarya
Best of luck sister❤❤
Good luck ma ❤❤
Unga words pidichirukku.
Good luck ❤
dont worry sister, when we are down - we should not select a men .. they use and throw ..because after throwing they will again marry as long as they have money to run a family they will get womens from all over the world.But for women life will get shattered after one divorce ..Womens life is always in struggle at every moment.
Decent women
Very good decition👍
Enaku romba pudicha person ipdi kashta padrathu patha romba kashtama iruku 😢
Nanum oru paiyana 4 yearsa love pannen, aven adikadi amount kete irupan, na aven avunga family nu ellarkum amount kuduthute irupen, aprm aven na panadhu edhume nenaikama enta pesna mari innoru ponodaum relationship la irundhan😫aven hindu na Christian ana na avanukandi madham marurenu dhan sonnen, aven romba poor family na avana matum dhn love pannen,aven kadan kuda na katrenu sonnen, ana aven vera ponnoda.... Enanu ketadhuku ne vendanu soldran😭 vena una na side la vachikurenu soldran, na avana thavira endha pasangaltaum pesa maten, aven ella ponnutaum....dear boy pls oruthanuku oruthi dhan girls life la veladadhenga avunga kannir ungala kalam fulla vazha vidadhu🤬karma is boomerang 😇endha mari kevalamana jenmangalan kadavul eduthuka matraru, even matum setha naria ponnunga life nallarkum
Unga nelamai tha enaku
There is lot to learn from you
Very bold sis neinga ....
All the best.
Good decision. Don't worry. Be happy peaceful life
Ur jus wowwwwwwwahhh🤍sista 🥲be strong like this always ❤️adhu podhum
സൂപ്പർ 👍
All the best maa
Super shalu ma celebrate the divorce that the correct choice
Good decision.. 👏🏼
Kathalukkaga Islam matham maarum niraiya pengalukku ithu than nilamai. Entha vitha bantha illamal velipadaiyaga pesiya shalinikku valthukkal.
Sss evanga sonnathu ellam 💯correct.
👍👍👍
This is my life story only difference is im a normal woman no media person
Come back home
Proud of you
Don't stay u can do any job and be independent
Call women helpline
Hi..
Poradi poradi life ae mudinjidum
Very good 👍
மீடியா பொண்ணுங்களுக்கு வாழவே தெரியாது உங்களுக்கு மட்டும் இல்ல எல்லா பொண்ணுங்களுமே இது ஃபேஸ் பண்ணிட்டு இருக்குற ஒரு இஷ்யூ எனக்கும் ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட் வந்த இறந்துட்டாரு லீகலா செகண்ட் ஹஸ்பண்ட் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன் இப்போ நாங்க டிவோர்ஸ் பிராசசிங்ல தான் போயிட்டு இருக்கு உங்க போட்டோ ஷூட்ட பார்த்தது அதுதான் ஷாட்ஸ் எல்லாம் வந்து இருந்தது ரொம்ப ஹேப்பியா இருந்தது நான் அதை ஸ்டேட்டஸ் வைக்கணும் அப்படின்னு கூட நினைச்சேன் நம்ம செகண்ட் மேரேஜ் இது எப்படி நம்மை எடுத்துப்பாங்க இத நம்ம ரிலேட்டிவ்ஸ் எப்படி எடுத்துப்பாங்க நம்மளோட பிரண்ட்ஸ் எப்படி எடுத்துப்பாங்க சுத்தி இருக்கிற மக்கள் எப்படி எடுத்துப்பாங்க எந்த மாதிரி நம்மள பாப்பாங்க அப்படின்னு சொல்லி நிறைய யோசிச்சு தான் நம்ம வாழ்றோம். அதுதான் அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலமாக மாறுது. நம்ம நம்மள தாண்டி எல்லாத்துக்கும் யோசி அவங்ககிட்ட இருக்கும் அதுவே அன்பாக தான் அன்பு இருக்கிறங்காட்டி தான் நம்ம இருக்கோம் அதை யூஸ் பண்ணிக்கிறாங்க நானும் ரொம்ப வருஷம் கஷ்டப்பட்டேன் 2019 ல எனக்கு 2 மேரேஜ் ஆச்சு எப்போ டிவோர்ஸ் ப்ரோஸ்ஸ்ஸ் போயிட்டு இருக்கு
Super
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...
Nijama va...
Face la avlo unma theriuthu bold ah irunga sis nala life kandipa amaium santhosama irunga
Divorces breaking separations is increasing only in mosts pf the villages ilaiyaeyumaennu
Neega engala mari girls sokdrathu💯correct thonuthu ungala mari yarum trust pani luv andmarg pani yamara kudathu sis
Nanum maranum ma ur great I love you sister
Thirrippi adcheenga ...thappu ma...midhichu irrukkanam...
திருமணமுறை தடைசெய்யப்படவேண்டும்...திருமணம் தனிப்பட்ட உரிமைகளை சுரண்டுகிறது.......
Good decision sister
Happy divorce sister ❤
👏🏻👌🏻