எந்த ராசிக்காரர்கள் வாராஹி அம்மனை வழிபடலாம் | Varahi Amman worship | benefits | Jothidam | josiyam
Вставка
- Опубліковано 5 лют 2025
- #tamilamutham #anmigam #ஜோதிடம் #வராஹி #வராகி #வராகிஅம்மன் #varahiamman #varahiammanmiracles
எந்த ராசிக்காரர்கள் வாராஹி அம்மனை வழிபடலாம் | Varahi Amman worship | benefits | Jothidam | josiyam | Tamil Amutham
திருப்பதி சென்று வந்தால் கடனாளி ஆகும் ராசிகள் | Tiruppati Temple | ஜோதிடம் | ஜாதகம் | Anmegam | Rasi | Tamil Amutham
LINK-- • திருப்பதி சென்று வந்தா...
எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் | Good luck with child birth | ஜோதிடம் | ஜாதகம் | rasi | Tamil Amutham
LINK--- • எந்த கிழமையில் குழந்தை...
வீட்டில் அதிர்க்ஷடத்தை கொட்டித் தரும் செல்லப் பிராணிகள் | Homemade pets | ஜோதிடம் | ஜாதகம் | 12 Rasi | Tamil Amutham
Link--- • வீட்டில் அதிர்க்ஷடத்தை...
1000000 தடவை உன்மை நான் கேட்டது நடத்து வாராஹி அம்மன் சக்தி மிக்கவள் நான் நிம்மதி உடன் இருக்கிறேன் .பஞ்சமி திதியில் வழிபடுதல் நன்மை உன்டாகும் ஓம் வாராஹி தாயே போற்றி
Indha madham panjami thithi eppo varum bro. Enakkum tharisanam seiya aarvam vanthuvittadhu ivarhal solvadhai parthal. Om varahi thaye potri.
Every month day sheet calender la parunga bro. Thithi : panjami nu mention panirpanga ilati cdlendar sheet la paragraph mari irukum athula starting eh panjami, chathurthi nu annaiku uriya thithi mention panirpanga. Varahi worship days : panjami, pournami, tuesday, Friday, ashada navami
@@niviraj3393 ok bro tks
Nandriomvarakiammampoetri
Na kumba rasi 71/2 Sani nadagudhu amma
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி உங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறேன் தாயே
சத்தியமான உண்மை . வராகி ´தாயை வணங்கி 18 நாட்கள் இல்லை எனது கடன் தொல்லை தீர தீர்வு தந்துவிட்டா அந்த வராகி அம்மன் .
Eppudi pls.sollunga.
@@shyam4965 எனக்கும் சொல்லுங்கள்
@@shreemathishamyuktha3593 இந்த ஒளி வெளியீட்டின் சொல்படி மனமுருக வேண்டினேன். என்னிடம் எந்தவித வராகி தாயின் படமோ உருவ சிலையோ இல்லை.எனது தொல்லைகளை தாய் வராகியிடம் சொல்லும் போது மனதார என் கண்களில் நீர் பொலபொல என ,தேவி வராகியின்மகிமை அருள்.
@@shanmugarajabalakrishnan6988 வாராஹி அம்மனுக்கு நெற்றியில் மஞ்சள்,குங்குமம் வைக்கும் போது வட்டமாக வைக்காமல் வெற்றி திலகம் போல நீட்டமாக வைக்க வேண்டும்.
படைத்தலைவி,போர் தளபதி, வீரம் வெற்றிக்குரிய தேவதை அதனால் வெற்றி திலகம் வைக்க வேண்டும்.
@@mithrasathish4038 நன்றி அம்மா
சத்தியமான உண்மை நானும் ஐந்து வாரங்கள் தாயை வழிபட்டேன் ஆறாவது வாரம் பூமி பூஜை நடைபெற உள்ளது எங்களின் கனவு வீடு எப்படி கட்டப் போகிறோமோ என்று தினமும் வேண்டுகிறேன் ஆனால் வாராஹித்தாய் ஐந்து வாரம் பூஜையை ஏற்றுக் கொண்டு ஆறாவது வாரம் பூமி பூஜை செய்ய ஏற்பாடு செய்துள்ளார் அது அத்துடன் மட்டுமில்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அனைத்தும் சுலபமாகவே எங்களுக்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி வராகிதாய் மிகவும் சக்தி வாய்ந்தவள் கண்டிப்பாக அனைவரும் வேண்டிக் கொள்ளவும் கண்டிப்பாக நடக்கும்🙏🙏🙏
En கணவன் பிரச்சினை தீர்த்து அவளை விட்டு மீண்டு என்னிடம் சந்தோஷமாக என்னிடம் நான் மட்டும் தான் வேணும் என்று வரணும் வராஹி தாயே போற்றி
Varahi Amman is very powerful. Gave solution for my problems within few days praying her.
வாராஹி அம்மனை வணங்க ஆரம்பித்த பிறகு நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது தேவைப்படும் நேரத்தில் தேவையான பணம் கிடைக்கிறது மகிழ்ச்சியடைகிறேன் இறைவனுக்கு நன்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
அம்மாதாயே என்னையும் என் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் காபாபாற்றுங்கள் உடன் பாதம் சரனடைகிறேன்
வாராகி தாயே உன்னை நம்பினேன் எல்லா நலன்களும் கிடைத்தது அதுபோல் எல்லாருக்கும் எல்லா துன்பங்களை நீக்கி கடன் பிரச்சினைகளையும் நீக்கி அருள வேண்டுகிறேன் நன்றியுடன் இருப்போம் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
உண்மை பிறப்பில் இருந்து நான் வாழ நினைத்த வாழ்வை கொடுத்தார்
தாராளமாக வழிபடலாம்
வராகி அம்மா குழந்தை மாதிரி
நியாயமான வேண்டுதல்களை கண்டிப்பாக நிறைவேற்றி தரும் அன்னை அவள் 🙏🙏🙏
உமாசிவக்குமார் சாய்
A
A
A
A
அம்மாவை நம்பிகையுடன் வழிபட்டால் பலன் நிச்சயம் உண்டு. என் அனுபவம்.🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ வராஹி தாயே, எனது பேரன் L கிருத்திக்கிற்கு நல்ல கல்வி ஞானத்தை தந்தருள தங்கள் திருவடியை வேண்டுகிறோம். உலகில் அனைத்து குழந்தைகளின் எதிர்காலம் மேன்மை பெறவேண்டும் தாயே.
எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று வளமுடன் வாழ அருள் புரியுங்கள் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
Om varaahi Amma thaye potri saranam amma elloruum ellamum peravendum thaye🙏🙏🙏🙏🙏
எங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி
கண்டிப்பாக உண்டு
Positive result கண்டிப்பா கிடைக்கும்
ஓம் வாராஹி தாயே போற்றி என் குழந்தை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற அருள் புரியவும் வாராஹி தாயே போற்றி போற்றி
நல்ல மதிப்பெண் கிடைத்ததா
அம்மா வாராஹி தாயே போற்றி என் கடன் பிரச்சனையை தீர்த்து வைங்கவாஜ்ரகோசம் ❤
உண்மை தான் அம்மா 4வாரங்கள் அம்மாக்கு வீட்டில் அபிஷேகம் செய்தேன் என் மகளுக்கு குழந்தை வரம் தந்து இருக்கிறார்.
Ena pananum solunga amma enaku kulanthai varam vara plz solunga
@@thankuunivers2080 வளர்பிறை பஞ்சமி அன்று இரவு 8 to 9 மணிக்குள் வராஹி அம்மன் சிலைக்கு உங்களால் முடிந்த பால் தயிர் பன்னீர் இவற்றில் அபிஷேகம் செய்து சக்கரவள்ளி கிழங்கு கடலை உங்களால் ஏது முடிந்தோ அதை வைத்து வணங்குங்கள் கண்டிப்பாக அம்மா கண் திறப்பாள். நல்லதை செய் நல்லதை நினையுங்கள்:
@@மயக்கும்மதுரை amma than unga muliyama sonna pola iruku thanks amma
Thanks வேணாம்மா சீக்கிரம் நல்ல செய்தி சொல்லும்மா உனக்கு பிள்ளை வரம் தருவாள் வராஹி நம்பிக்கையும் இரு
@@மயக்கும்மதுரை kandipa ma ❤️❤️
குழந்தை வரம் வேண்டும் வராஹி தாயே 🙏🙏🙏🙏🙏
அம்மா வராகி தாயே உன்னை நான் இன்னும் அனுதினமும் வணங்குகிறேன் நான் அம்பிகா என்ற பெண்ணிடம் என் முழு மனதையும் ஒப்படைத்து என்னுடைய பொருளாதாரம் மற்றும் என்னுடைய வாழ்நாளையும் அவளுக்காகவே நான் அர்ப்பணித்து இருந்தேன் இப்பொழுது அவள் அவளுடைய சுயநலத்துக்கு மட்டும் என்னை பயன்படுத்திக் கொண்டு இப்பொழுது நடுத் தெருவில் விட்டுவிட்டார் அவளை விட்டும் பிரிந்தும் என்னால் இருக்க முடியவில்லை தயவுசெய்து வராஹி அம்மா நீதான் எனக்கு சேர்த்து வைக்க வேண்டும் உன்னுடைய அருள் எனக்கு வேண்டும் தாயே
வாராகி தாயின் மகிமையை சொல்வதற்கு வார்த்தையே இல்லை அது உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
சிஸ்டர் நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் இப்போ வாராஹி அம்மனை valipadukiren ரொம்ப நல்லா இருக்கிறேன் அம்மா செயலில்
உண்மையா எப்படி வழிபடுவது
வராஹி அம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
வாராஹி அம்மா என் கடன் பிரச்சினை பண பிரச்சினை தீர்த்து வை தாயே......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முற்றிலும் உண்மை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவள் வராஹி அம்மன்❤ வணங்கியவர்களுக்கு மட்டுமே இது புரியும்
பிரச்சினையை உடனே சரி செய்து கொடுப்பவள். நம்முடைய கோரிக்கை நியாயமானதாக இருந்தால் நிச்சயமாக நிறைவேற்றுவாள்
வாராஹி அம்மா உனக்கு நன்றி அம்மா என்னை உன் கோயில் உள்ள இடத்திற்கு வர வைத்தற்கு நன்றி அம்மா என்னை பார்த்து கொள் தாயை என் கணவர் என்னை பார்த்து கொள் வேண்டும் தாயை என்னை அவரே உன் கோயில் உள்ள இடத்திற்கு அழைத்தார் நாங்கள் உன் கோயிலுக்கு வந்து சேர்ந்து சேர்ந்தோம் மிக்க மகிழ்ச்சி அம்மா ஜெய் வாராஹி அம்மா இருக்க எனக்கு என்ன கவலை நீ பார்த்த கொள் அம்மா ஜெய் வாராஹி அம்மா போற்றி
ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி நல்லதே நடக்கட்டும் தாயே அம்மா என் பிள்ளைகள் நீண்ட ஆயுள்ளுடணும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வராஹி அன்னையே போற்றி,🙏🙏🙏 அனைத்தும் உண்மை.
Very true did the pooja on pournami , with kalasm and got the varahi lamp, magic started happening.Thanks amma😊
Super
வராஹி தாயே௭ங்கள் தொ ழில் நல்ல வளா்ச்சி௮டையனும் ௭ங்க கடன்௭ல்லாம் தீரனும் தாயே
௭ன் மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும் தாயே🙏🙏🙏
ஓம் ஸ்ரீ வாராஹி அன்னைக்கு ஜெய் எல்லா மனிதர்களும் இந்த வாராஹி அம்மனையும் வணங்குவோம் இந்த அம்மனை வணங்குவதால் சனிபகவான் நம்மளை நெருங்கவே முடியாது நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்லதே நடக்கட்டும் ஓம் ஸ்ரீ வாராஹி அன்னைக்கு ஜெய் ஓம் நற்பவி திருச்சிற்றம்பலம் 💞💟
ஓம் வாராஹி தாயே நீ தான் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் அம்மா என் நகையை திருப்ப தர எனக்கு பணம் உதவி கிடைக்க வேண்டும் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி
Yes, she is a powerful goddess. Om varahi Amman potri.
அம்மா தாயே நீயே துணை தாயே எங்களை நீயே காத்தருளும் அம்மா
ஓம் வராகி தாயே போற்றி போற்றி நான் நினைத்த காரியம் நிறைவேற அருள் புரிவாய் தாயே அம்மா நீயே துணை🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏
om varaki Amma thaai enga annanukku seekiram kalyanam aaganum...veedu kattanum kadan thollai theeranum....enga amma appa nalla irukkanum
அம்மா வாராகி தாயே என் குடும்பத்தில் சண்டைகள் தீர்ந்து சந்தோஷம் வரவேண்டும் வாராகி அம்மா...
அம்மாதாயே உன்னைமட்டும்தான் நம்புகிறேன்,என் கடன் பிரச்சனையை தீருங்கம்மா
ஓம் தாய் வாராகி அம்மா என் தொழில் நலிவடைந்து உள்ளது அம்மா எனக்கு நல் வாழ்உ தாருக்குள் ஓம் வாராகி அம்மா
தம் பக்தர்களின் கடன் பிரச்சினை அனைத்தயும் தீர்த்தருள வேண்டும்
அம்மா தாயே என் கணவர் குணமடைய வேண்டிய உன் சரண் அடைகின்றேன்
வாடகைக்குக் கூடஒரு நல்ல. வீடு கிடைக்காமால். தவித்தோம். ஒரே வாரம் தான். அன்னையிடம் வேண்டினேன் நல்ல வீடு கிடைத்தது அதுபோல விரைவில் சொந்த வீடு கிடைக்கும் அன்னை. அருள்வாள்தாயே. சரணம். உன்பாதகமலங்களில். பணிகிறேன்🙏🙏🙏🙏🙏
உண்மையா
ஓம் வராகி அன்னையே போற்றி🙏 🙏🙏
Ex
வாராஹி அம்மா போற்றி
அம்மா என் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று நல்ல அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க அருள் புரிய வேண்டும்
அம்மா நீ எங்க கூடவே இருந்து எங்க கவலைகளைத் தீரீத்து வச்சி எங்களை ஆசிர்வாதம் பண்ணுமா. குறைவில்லா பெருவாழ்வு தந்திடு வாராஹிம்மா.
ஓம் க்ஷீ வாராஹி தாயே போற்றி 🙏🌹 என் உடல் மனம் ரணமாக உள்ளது என்ன செய்வது ஏன் இவ்வளவு பெரிய சோதனை எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது ஆனால் மள்ளகக
ஓம் வாராகி தாயே என் மகளுக்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிவாய் அம்மா 🙏
ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🥺எனக்கு நிம்மதியே இல்ல அம்மா 🙏🥺எங்க குடும்பம் நல்ல இருக்கணும்🙇♀️🙏
எங்களுக்கு குழந்தை செல்வம் குடுங்க வாராஹி தாயே
Nichayam tharuvanga
Enakku intha Samy romba pidichirukku
சத்தியமான உண்மை வாராகி அம்மனின் மகிமை யே மகிமை
என்னுடைய மிக பெரிய பிரச்சனையை தீர்த்து வை அம்மா. ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி. ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி. ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி.
❤❤❤❤❤
வராகி தாயே போற்றி 🙏
வராஹி அம்மன் அன்னயே🙏போற்றி🏠 போற்றி 🙏போற்றி 🙏
Solla varthai ilai....neethi thevathai...elathukum nandri amma
நாங்கள் வீடு கட்ட அருள் புரிய வேண்டும் வாராஹி தாயே🙏🙏🙏
தாயே உன்னை முழுமையாக சரண் அடைகிறேன். ஒரு நண்பருக்கு பண உதவி செய்தேன். அது எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும் தாயே. என்னுடைய ஆரோக்கியம். உன் கைகளில் உள்ளது. காப்பாற்று தாயே
ஞம் சொர்ணவாராஹி, தாயே போற்றி எனக்கு நல்ல வீடு அமையவேண்டும்உங்களை வேண்டினால் எனக்கு நன்றாக அமையும் அம்மா😢😢அம்மா யாரிடம் கேட்க்க முடியும் கருணை வடிவான அம்மா அம்மா, அம்மா தாயே போற்றி
Amma en life maathi kudu thaaye en parents vdu na rempa dhooram ponum avungaluku en mela pasamey ila dailum vdula iruka kashtrema iruku 🥺enaku epdiyavthu law seat keatachu na rempa dhooram ponum help panu thaaye second counseling enaku keataikanum🥺ilana na cini field ponum edhavthu valiya enaku kaatu🥺🥺🥺vaarahi thaaye enaku enaku support panu🥺🥺🥺
வராகி அம்மா தாயே இன்னைக்கு நான் வந்து உன்ன பார்த்தேன் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு உன்னை வழிபட்ற முறை ஆனால் எனக்கு தெரியல இருந்தாலும் ஒரு மனசுல ரொம்ப சந்தோஷம் அம்மா தாயே கடன் எல்லாம் தீர்ந்து என் குழந்தைங்க நல்லா இருக்கணும் என் குழந்தைக்கு ஒரு நல்ல வரனே கண்ணுல காட்டுமா தாயே நல்ல இறையருள் பெற்றவனா இருக்கணும் கடன் சுமையை நீக்கி கொடுத்தாயே
ஓம் வாராஹி தாயே போற்றி ..போற்றி.போற்றி
வராகி தாயே என் அப்பாவுக்கு சீக்கிரமா உடம்பு சரியாகனும் 🙏🏻🙏🏻 ஓம் வராகி தாயே போற்றி🙏🏻🙏🏻🙏🏻
அருள்குடைக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஒம் சியாமளா வித்மஹே ஹல ஹஷ்தாய தீமஹி தன்னோ வாராஹீ பிரஜோதயாத்த❤
ஓம் வஜ்ர கோஷம்
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ர கோஷம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
Ennoda valkail amma appa en kavar ellarum ennoda ulaipai vangitu ennai ksivitta podhum ennoda kuda irundha en thai varaghi amma mattum dhan om shree varaghi potri 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
வாராகி தேவியை வழிபட ஆரம்பித்து பத்து நாளில் ,பான்பராக் குக்கு 30 வருடத்துக்கு மேல் அடிமையாக இருந்த என் கணவர் அதை அடியோடு விட்டுவிட்டார் .
மிகவும் கோபக்காரன் ஆக இருந்த அவர் சாந்தமாக அன்பான வராக மாறிவிட்டார்
வாராகி தேவியை போற்றி போற்றி!!!🙏🙏🙏
Unmai nan unarnthirikiren 7 varudam thalli pona uterus operation varahi thayin arulal 3mathathil nadanthathu 20days achu nan nallayirukiren om varahiye potri 🙏🙏🙏
ஓம் வராஹி அம்மன் துணை....
Hi
ஓம் வராகி தாயே போற்றி அம்மா என்னுடையா கஷ்டத்தை போக்க வாங்க அம்மா
வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி... 🙏🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி ! ஓம் காரிய சித்தியே போற்றி !! என் கார்த்திகேயன் என்கூட பேசவேண்டும் ! நான் நேசிக்கும் என் கார்த்திகேயன் இடம் இருந்து போன் செய்ய அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
வாராகி தாயே என்மகள் மருத்துவ படிப்பில் சாதனை படைக்க அருள்புரிய வேண்டும் அம்மா
எனக்கு மன நிம்மதி கொடு மா ❤
Deivame ennoda unmayana anba puriyavachu en husbanda engaloda serthu vainga thaye romba manasu kastama iruku pirinchirukurathu engala pirichuvachu innaiku samthosama irukuravangalukku sariyana thanadanayayum padathayum kudunga kadavule neenga tha kadavile enaku thunaiya irukkam
வாரnஹி அன்னையே போற்றி🙏🙏
Amma engalukku kulainthai pakkiyam koduingal amma
Romba thuarsyhol irunfhen indhs thayai vananki viduthalai kidaithyadhu. Valiym
ஓம் வாராஹி தாயே துணை
Amma sema powerful God
அம்மா வாராஹி தாயே என் மகனுக்கு அரசு வேலை வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
வராகி அம்மன் போற்றி🙏
ஓம் வாராஹி தாயே போற்றி எனக்கு உடல்நிலை சரியாக வேண்டும் தாயே நல்ல வேலை கிடைக்கனும்
Varahi Amman temple now at thiruvarur district thambikottai
The special is for every panjami a new type of alangaram
I realised Absolutely correct ma.
Thank you ma. Super
Welcome 😊
Om vaarahi thaaye potri potri potri
Amma yennoda yorandu pilaigalukku thirumanam nadakkanum thaye
ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி
என்னை கண்டுக்க மாட்டிங்கிறியே தாயே🙏🙏🙏🙏🙏
Believe her from heart with no doubt. Be loyal avlo thaa she'll be around you.
Naa personal ah experience pannirken. Sathyama avlo powerful she is..
அம்மா தாயே வராகி சாஸ்தாஇருக்கும்இடம்காட்டுக்குள்ள எல்லா மிருகங்களும் வாழக்கூடிய இடத்தில்தான் இருக்காரு ஆனால் அவரோட தளத்துக்கு போறதுக்கு நீங்க அனுமதி கொடுக்க னும்ஆனா என்கணவர்க்குதேய்வத்துமேலஇடுபாடுகிடையாதுஆனாஅவங்கசாஸ்தாஇருக்குரஇடத்தைபாத்ததகுடகிடையாதுஆனா அவங்க கூட்டிட்டு போனும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே
குழந்தை,வரம் அருளும் வராகி தாயே,,, சரண ம்
ஓம் வராகி அன்னையேபோற்றிஎன் கணவருக்கு கண் பார்வை கிடைக்க வேண்டும்
En kulanthaigal arokiyam maga neenda aayuldan iruganum
Yes it's TRUE.. my amma varahi Thaye potri..
என் மகளுக்கு நல்ல வரன் அமையனும் வராஹி அம்மா🙏🙏🙏
Varahi thaya en kanavan kudiyai maranthu oru nalla manithanaga vaazha vazhi kaattu thaye en prachanaiyai theerthu. En kudumbam nimathiyaka vaazha vai varahi thaye .potri potri ennai avathuraga pesivarkalai niye paarthukol thaye avarkalluku thandnai kodu . Varahi amma .
Enga appa ku irukum kadan prachanai seekirama theera vaendum varahi thaye.....🙏🙏 Unnaiyae nambi irukirom
Varahi Amma ennaku kulu panam kidaikka arul puriyum amma vandi kadan therra vendum amma Arul puringa varahi thaye potri🙏🙏🙏
ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி.