Powerful Magic Word காலையில் வெறும் வயிற்றில் எழுதினால் ஒரே நாளில் வராஹியின் அதிசயத்தை காணலாம்❤️💯

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @ponramponram5551
    @ponramponram5551 Рік тому +25

    நானும் எழுதினேன் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறுகிறது ரொம்ப நன்றி ஶ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி 🙏

  • @somalatha50
    @somalatha50 Рік тому +6

    என் மகன் வேளைக்கு நான் போகிறேன்னு சொல்லணும் அம்மா அவனுக்கு திருமணமும் விரைவில் கூடி வரணும் அம்மா வராஹி அம்மன் தாயே உங்கள் நல் அருள் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் அம்மா என் வேண்டுதல் நிறைவேறனும் அம்மா என் வேண்டுதல் நிறைவேறப்போவதற்காக நன்றி அம்மா

  • @ramalaxmichanthiran9977
    @ramalaxmichanthiran9977 Рік тому +13

    என் கணவர் என்னை புரிஞ்சிக்கிட்டு என் கூட சந்தோஷமாக வாழ்ந்துந்தலோ போதும் அம்மா எனக்கு கடன் பிரச்சினை இருக்கிறது அருள் புரியுனும் தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh2859 Рік тому +12

    அம்மா என் தாயே வாராகி அம்மா என் குடும்பத்தில் எல்லாரும் நல்லா இருக்கனும் என் மகள் கர்ப்பம் தரிக்க வேண்டும் தாயே நீயே துணையாக இருந்து வழிகாட்டுங்கள் வாராகி அம்மா வாராகி அம்மா என் மகனுக்கு நீண்ட ஆயுள் பெற்று ஆயூளையும் வளமான வாழ்வு கொடுங்க என் தாயே வாராகி வாழ்க வளமுடன்

  • @manorasubramani6521
    @manorasubramani6521 Рік тому +5

    அம்மா மன பிரச்சனையும் வீட்டில் இருக்கும் குழப்பங்களும் என் உடம்பில் இருக்கும் தோள் வியாதியும் குணமடைய வாராகி அம்மனை மனதார வேண்டுகிறேன் அம்மா...இந்த பதிவை வெளிப்படுத்தியுள்ளதற்கு மிக்க மிக்க நன்றி சகோதரியே நன்றி நன்றி

  • @jayanthijayarajan8672
    @jayanthijayarajan8672 Рік тому +30

    என் மகன் ஹர்ஷவர்தன் மற்றும் அனைத்து மாணவ செல்வங்களும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கிறார்கள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று நல்ல எதிர்காலத்தை பெற்று ஒழுக்கம் பேர் புகழோடு வாழ அருள் புரிய வேண்டும் அம்மா ஓம் வஜ்ர வாராகி தாயே போற்றி போற்றி , இன்று தேர்வு எழுதும் பிள்ளைகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை பண்ணிக்கோங்க சிஸ்டர்

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 Рік тому +85

    எனக்கும் என் குழந்தைக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் சுகப்பிரசவம் நடக்க தாயே உன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் அம்மா

    • @meenagopi1956
      @meenagopi1956 Рік тому +1

      God blessed you ❤️

    • @priyamurugan7473
      @priyamurugan7473 Рік тому +1

      God bless you

    • @sagunthalaperiyasamy6422
      @sagunthalaperiyasamy6422 Рік тому +1

      God bless you

    • @prubini7634
      @prubini7634 Рік тому +2

      Nalla padiyaga Suga pirasavam aagum vaaraagi thunai ierukkum

    • @suvithas1829
      @suvithas1829 Рік тому +1

      Daily Walking 1 hour panunga sis summer time nalla thanni kudinga minimum 4 lit kudinga sis nalla padiya suga prasavam aagum

  • @bharathikumar8694
    @bharathikumar8694 Рік тому +5

    நானும் வாராஹி அம்மனை இன்று முதல் நீங்கள் சொன்னதை செய்து பார்க்க போகிறேன் முழு எனக்கும் வாராஹி அம்மன் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும்

  • @devasenaramasubramanian1122
    @devasenaramasubramanian1122 Рік тому +169

    ஓம் வாராஹித் தாயே சரணம்!நான் கடந்த வாரம் இந்த வீடீயோவைப் பார்த்தேன்.கடந்த 6 மாதங்களாக என் மகன் வேலை இல்லாமல் மிகவும் கவலையாக இருந்தான்.நான் நீங்கள் கூறியபடி எழுதிய ஒரு வாரத்திற்குள் என் மகனுக்கு வேலைக் கிடைத்து விட்டது.இந்த வீடீயோவை வெளிவிட்டதற்கு மிக்க நன்றி சகோதரி.

    • @namvarahiamma
      @namvarahiamma  Рік тому +7

      Wow super. நன்றி வராஹி அம்மா

    • @tamilgirljanu005
      @tamilgirljanu005 Рік тому

      Enna job?

    • @kalaivani3750
      @kalaivani3750 Рік тому

      நீங்க வேலை கிடைக்க எப்படி எழுதினிங்கன்னு சொல்லுங்க

    • @malavika9782
      @malavika9782 Рік тому

      ​@@namvarahiammaEpdi enna elutha vendum ,EVLO TMES ELUTHANUM Isollunga pls.......????🙏🙏🙏🙏🙏

    • @AnirudsView
      @AnirudsView Рік тому

      See video at 5:09 minutes

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Рік тому +14

    அம்மா ஸ்ரீ வாராஹி தாயே.அம்மா உங்களை உத்தரகோசமங்கையிலும் திருவாரூரிலும் மற்ற எல்லா சிவன் கோவில்களிலும் கையெடுத்து கும்பிட்டு வருகிறேன்.சப்த கன்னியர்களில் ஸ்ரீ புவனேஸ்வரி தேவிக்கு படைத்தலைவியாக இருந்து அசுரனை அழித்த தாயே ஸ்ரீ வாராஹியம்மா கருணையுடன் என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு போடு அம்மா.எல்லாம் உங்கள் கண் அசைவிலும் அருள் கரங்களில் மட்டுமே உள்ளன.‌தாயே உங்கள் குழந்தைகளை காப்பாற்றி வம்சம் விருத்தி கிடைக்க ஆணைகள் இடு . உனக்கு என் நமஸ்காரம்.

    • @velvas20059
      @velvas20059 Рік тому +1

      Seerum
      Sirappumuga
      Ungal kuzhanthai marriages nadaukkum

  • @MeeraMeera-d6k
    @MeeraMeera-d6k Рік тому +25

    அம்மா எனக்கு வயிற்று வலி குணமாகணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭வராகி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramyashorts8964
    @ramyashorts8964 Рік тому +774

    எங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை சிக்கலில் இருந்தது, இந்த மந்திரத்தை ஒரு பக்க அளவில் முழு நம்பிக்கையுடன் எழுதினேன், எங்கள் பணம் மூன்று மணி நேரத்தில் எங்கள் கைக்கு வந்து சேர்ந்தது நன்றி வராஹி தாயே துணை

  • @nithya773
    @nithya773 Рік тому +6

    என் பையனுக்கு கால் சரியாக வேண்டும் தாயே

  • @saraswathijjayabalan223
    @saraswathijjayabalan223 Рік тому +20

    என்னையும் என் கணவரையும் ஒன்று சேர்ந்து வாழ வைக்கனும் அம்மா

  • @vaigavaiga510
    @vaigavaiga510 Рік тому +35

    அம்மா என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyamani2825
    @sathyamani2825 Рік тому +231

    அம்மா உலகில் உள்ள அனைத்து வாய் இல்லாத ஜீவராசிகளையும் காப்பாத்துங்க அம்மா 🙏🏻

    • @kalpanar6807
      @kalpanar6807 Рік тому +1

      🙏🙏

    • @ushaangel2490
      @ushaangel2490 Рік тому +2

      Super pa nanum idhaye dha vendika vandha Nengalu adhaye dha vendikitu irukinga super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @renugadevi3371
      @renugadevi3371 Рік тому +1

      நீடூழி வாழ்க

    • @agalyaagalya2762
      @agalyaagalya2762 Рік тому

      🙏

    • @saravananc9660
      @saravananc9660 Рік тому +1

      நன்றி உங்களுக்கு 🥴

  • @bhuvanarajkumar2464
    @bhuvanarajkumar2464 Рік тому +9

    🙏🙏 ஓம் வாராகி தாயே 🙏🙏என் கணவர் உடல் நிலை சரி ஆகணும் 🙏🙏பண கஷ்டம் மன கஷ்டம் எல்லாம் சரி ஆகணும் தாயே 🙏🙏அடுத்தவங்க கை எதிர் பார்க்குற வாழ்க்கை வேண்டாம் தாயே முன்னேற வலிகாட்டுங்க தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @VathanaVathana-xl3fu
    @VathanaVathana-xl3fu Рік тому +5

    ஓம் வராஹி அம்மா என்தாயே
    எனது தொலைந்த நகைகள் யாவும் கிடைக்க துணைபுரிவாய்தாயே.என் வாழ்க்கையும் நான் விரும்பியது கிடைக்க துணைபுரி அம்மா.சகல சௌபாக்கியங்களும் அஸ்வரியங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க துணைபுரி அம்மா.

  • @Malini-oq3jr
    @Malini-oq3jr Рік тому +16

    ஓம் வாராஹித் தாயே எண் கணவன் என்னா தேடி வரனும் நாங்க இரண்டு பேரும் சீக்கிரம் ஒன்னு சேரனும் தாயே ஓம் வாராஹித் தாயே போற்றி ஓம் வாராஹித் தாயே போற்றி ஓம் வாராஹித் தாயே போற்றி

  • @shanthi9779
    @shanthi9779 Рік тому +14

    அம்மா நான் சில மனிதர்களிடம் அவர் தேவைஎனக்கூரி பணம் வாங்கிவிட்டு திரும்பி தராமல் ஏமாற்றுகிறார்கள் தயவுசெய்து அந்த பணம் எனக்கு திரும்பகிடைக்ககூட்டுபிரார்த்தனை செய்யவும். வராஹி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @kandasamysamy3394
    @kandasamysamy3394 Рік тому +16

    ஓம் வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி. எனக்கு புத்திரபாகியத்தை தாருங்கள். குழந்தை செல்வம் தாருங்கள் வராஹி அம்மன் தாயே! 💯💯💯👍👍👍

  • @bharathisenthilkumar8693
    @bharathisenthilkumar8693 Рік тому +39

    வராஹி தாயே ..ஒரு மனிதனுக்கு ஒரு கஷ்டம் இருக்கலாம் 2 கஷ்டம் இருக்கலாம் ஏன் 3 கஷ்டம் கூட இருக்கலாம் but enakku life ea கஷ்டமா இருக்கு தாயே .. என்னோட கஷ்டங்கள் எல்லாம் சரி செய்யுங்கள் அம்மா..

    • @SENKODII
      @SENKODII Рік тому +3

      உங்களுக்கு துலாம் ராசியா??

    • @sreetharvasan1977
      @sreetharvasan1977 Рік тому +1

      நம்பிக்கையோடு நகருங்கள் நல்லது நடக்கும் வாழ்க வளமுடன்

    • @bharathisenthilkumar8693
      @bharathisenthilkumar8693 Рік тому +2

      @@SENKODII மேஷம் , பரணி நட்சத்திரம்

    • @jamunamurugesan7241
      @jamunamurugesan7241 Рік тому +2

      Enakkum

    • @VisalVasanth
      @VisalVasanth Рік тому +1

      😢

  • @saranyasj9893
    @saranyasj9893 Рік тому +10

    I hope so sister. Amma'oda blessings na intha video ipo pathruken. Itha ketka vatcha God kandipa en prayer' ku solution kudupanga namburen..

  • @KalaiKalai-mg1od
    @KalaiKalai-mg1od Рік тому +31

    என் கணவர் திருந்தி வர வேண்டும் வாராஹி அம்மா போற்றி என் கண்ணீருக்கு பலன் கிடைக்கனும்🙏🌷🌷

    • @johnsirani.sjohnsirani.s6548
      @johnsirani.sjohnsirani.s6548 Рік тому

      கிடைக்கும் sister

    • @shaikdawooda9845
      @shaikdawooda9845 Рік тому

      @@johnsirani.sjohnsirani.s6548 VARAHI AMMA THAYE
      ENAKKU NITHAN THUNAI
      EN VEETIRKU PAKKATHIL
      ULLA ORUTHI NAANSEYYATHA TAWARAY NAANSEITHATHAGA
      SOLLI ENNAY YUM
      EN KUDUMBATHAIYUM
      KANDAPADI PESUGIRAAL
      AMMAWARAHI THAYE
      NI THAN AWALUKKU
      TAKKA TANDANAYKODUKKAWENDUM AMMA WARAHI THAYE NAN AVALPADUM
      THUNBATHAI NAANKANAVENDUM
      WARAHI THAYE NITHAN
      THUNAI

    • @geetvenkat2002
      @geetvenkat2002 Рік тому +3

      I'll pray to varahi . Don't worry. Sure your husband will come to your house place.

    • @sudhavenkat5465
      @sudhavenkat5465 Рік тому +1

      I'll pray for you. Don't worry

  • @sathyaarun7079
    @sathyaarun7079 Рік тому +19

    ஓம் வாராஹி அம்மா நீங்க தா துணையா இருக்கணும் உங்களை தான் நம்பி இருக்க அம்மா 🙏🙏🙏

  • @samysarusamysaru2776
    @samysarusamysaru2776 Рік тому +50

    வாராஹி அம்மா உங்கள் அருளால எனக்கு இந்த மாதம் குழந்தை தங்கியிருக்கும் 🙏🙏🙏

    • @jothikumarkumar-lz8ng
      @jothikumarkumar-lz8ng 28 днів тому

      Yaeralam ayennikkai 3300.Yaeralam Yennikkai 3300. Yaeralam Yennikkai 3300.Ohm varagithayae potri.Ohm varagi Thayae potri. Ohm varagi Thayae potri.

  • @lathav5585
    @lathav5585 Рік тому +4

    வாராஹி தாயே எங்கள் சின்ன பையன் திருமணத்தை நடத்தி கொடுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @anubaskar.b9731
    @anubaskar.b9731 Рік тому +3

    Thanks Sister..i ll start from tomorrow morning with almost believe..i am in critical financial criscis..Varaghi amma arul vendum

  • @RaniMuthusamy-ev7mp
    @RaniMuthusamy-ev7mp Рік тому +14

    சூப்பர் அக்கா நீங்க பேசுவதே நல்லதாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது

  • @nathazshasiblings628
    @nathazshasiblings628 Рік тому +37

    Vanakam. I saw this video yesterday. I applied the method yesterday morning. I used a red ink transparency cover pen. I couldn't find a white cover pen. I wrote in a A4 blank paper and placed it below Varahi Amman photo. Yesterday night I received a part of the amount I needed. It's really working and I feel I'm so blessed. Tqvm to the sister who shared this video. Her words so true. Om Varahi Thaaye potri!! 🙏

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 Рік тому

      Blessed soul 🙏

    • @geetaprasad8249
      @geetaprasad8249 Рік тому

      Om Namo Sri Varahi Annai Potri :🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @keerthanakeer3078
      @keerthanakeer3078 Рік тому

      Front and back write paningala or one side matuma ???

  • @M.Lavanya-xf6eq
    @M.Lavanya-xf6eq Рік тому +2

    வாராகி அம்மா என் காதல் நிறைவேர வேண்டும் அவரை நான் திருமணம் செய்ய வேண்டும் அம்மா

  • @indhrarani6852
    @indhrarani6852 Рік тому +13

    Akka it' s miracle thank u ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏

  • @mathimalathi4743
    @mathimalathi4743 Рік тому +35

    என் புருஷன் என்ன புரிஞ்சிக்கிட்டு என்கூட சந்தோஷமா வாழ்ந்துந்தாலே போதும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🥺🥺🥺

    • @rishicar100
      @rishicar100 Рік тому

      கவலைப்படாதீங்க சிஸ்டர். கண்டிப்பா உங்க கணவர் உங்களை புரிந்து கொள்ளும் நாள் சீக்கிரம் வரும்.

    • @govindgovind1046
      @govindgovind1046 Рік тому

      Naanu ithe nilamayitha irukkiren akka

  • @pandiselvi8518
    @pandiselvi8518 Рік тому +6

    தாயே உன் அருளால் நான் ஈன்றெடுத்த உனது பிள்ளைகள் இரண்டு பேரும் பூரண நலத்துடன் வாழவேண்டும்..... அவர்கள் தொழில் மென்மேலும் முன்னேற வேண்டும்..... வருமானம் பல்கிப் பெருக வேண்டும் வாராஹி தாயே...... போற்றி போற்றி......!!!!!

  • @jothijothi212
    @jothijothi212 Рік тому +55

    ஓம் வாராஹி அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏😭😭😭

    • @rajijraman2122
      @rajijraman2122 Рік тому

      Me2

    • @KanagaSathishKumar
      @KanagaSathishKumar Рік тому +5

      Nan 3 days 33 written panren, 5 years child ila.. now I am pregnancy 🤰 4 months 🙏🏻 try panne paaru sister.. weekly one 3 to 6 peoples ku food buy panne koduga.. Kandipa ungallukkum kedaikkum

    • @swathirajendran5150
      @swathirajendran5150 Рік тому

      Enga mama wifekum enga pakathu vedu akkakum soliruke... Avangalukum sikirama baby venum

    • @jothijothi3828
      @jothijothi3828 Рік тому

      வாரகி அம்மா எனக்கு நல்ல வீடு அமையவேண்டும் அம்மா

  • @divyapriya964
    @divyapriya964 Рік тому +90

    எதற்காக எழுத ஆரம்பித்தேனோ அந்த நிகழ்வு கொஞ்சம் கொஞ்சமா நடந்து வருகிறது.. ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி

    • @nivashprincy3667
      @nivashprincy3667 Рік тому

      Really sollunga naanum write panran

    • @Devi-zd5co
      @Devi-zd5co Рік тому

      Naanum try pls sollungka maa . romba mana kuzhappathila irukken pls maa

  • @vadivuvadivu4942
    @vadivuvadivu4942 10 місяців тому +2

    நன்றி அம்மா

  • @vadivelanvinothini2851
    @vadivelanvinothini2851 Рік тому +220

    இந்த மந்திரத்தை மனசுல வேண்டுன கொஞ்ச நேரத்துல யே‌ அதோட பலன் எனக்கு கெடச்சது.வாராஹி தாயே...🙏🙏

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 Рік тому +61

    உன் வாராகி தாயே எங்களுக்கு கூடிய💐💐💐💐 விரைவில் சொந்த வீடு அமையும் யோகத்தை தர வேண்டும் ஓம் நமோ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

    • @Ramnithya0720
      @Ramnithya0720 Рік тому +2

      அமையும்

    • @funnyvideos61652
      @funnyvideos61652 Рік тому

      விரைவில் லட்சுமி கடாட்சம் நிறைந்த நல்ல அழகான வீடு வாங்குவீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @infopark9104
    @infopark9104 Рік тому +9

    ஸ்ரீ ஆதி வராஹி தாயே போற்றி போற்றி.....என் கணவருக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா...

  • @talentkidz5122
    @talentkidz5122 7 місяців тому +1

    ஓம் வாராஹி அம்மனுக்கு போற்றி போற்றி போற்றி எனக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்க வேண்டும் நான் ஒன்றை மாதம் வேலை கிடைக்கமால் இருக்கிறேன் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் ஓம் வாராஹி அம்மனுக்கு போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏💐🙏💐💐🙏🙏💐🙏

  • @saraswathialaganathan8517
    @saraswathialaganathan8517 Рік тому +2

    தாயே என் மகள் வயது இருக்கும் தங்களுக்கு என்கணவருக்கு எழுபதுவயது நாங்கள் இருவரும் ஸ்கூட்டியில்.விழுந்துவட்டோம்தாயே உன்வடில்நீங்கள் சோண்னபடியேவாராஹிஅம்மாவிடம்.வேண்டிஎழுதிணேன் நல்லபடியாஇருக்கிறோம். அம்மா தங்கள்குரலில் வாராஹி இருக்கிரார்கள் அம்மா

  • @hardworkneverfails7520
    @hardworkneverfails7520 Рік тому +5

    ஓம் வாராகி அம்மா தாயே என் மூத்த மகனுக்கு உடலில் இருக்கும் பிரச்சனை சரியாகி அவன் தீர்க்கஆயுளுடன் சகல செல்வங்களையும் பெற்று சந்தோசமாக வாழ அருள் புரியுங்கள் தாயே.

  • @tamilsharktv1
    @tamilsharktv1 Рік тому +8

    அம்மா வாராஹி தாயே என் கஷ்டங்கள் அனைத்தும் தீர்க்க வேண்டும் உன்னையே நம்பி உள்ளேன் நம்பிக்கையுடன் உன் மகள்.🙏🙏🙏🙏🙏

  • @padmasridhar8654
    @padmasridhar8654 Рік тому +5

    ஓம்வாராஹிதாயேஎன்உடல்நலம்பரிபூரணமாகவேண்டூம் தாயேஎண்ணிக்கை ஏராளம் 3300 அம்மா தாயேஉன்அருள்வேண்டும்தா யே👍

  • @usharaniv5804
    @usharaniv5804 Рік тому +6

    வாராஹி தாயே எங்கள் மகனுக்கு விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் தாயே 🙏🙏

  • @tharmamukileshtharmamukile1968

    ஓம் நமசிவாய ....🙏🏻🙏🏻அருமையான நம்பிக்கை தரும் பதிவு🕉🕉

  • @rajkumarrajkumar-hr1sf
    @rajkumarrajkumar-hr1sf Рік тому +95

    வாராஹி அம்மனை மனம் உருகி nambi வேண்டினா கண்டிப்பா நிறைவேறும் இது என்னுடைய அனுபவம் ஓம் வாராஹி அம்மனை போற்றி

    • @ashakarthick4546
      @ashakarthick4546 Рік тому +1

      Varaki ninaiththal manamuruki vendinal nadakuma brother..

  • @mkarthikaiselvi2623
    @mkarthikaiselvi2623 Рік тому +210

    உடல் பிரச்சினையும் மனபிரச்சனையும் சரியாக வேண்டும் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @vaitheeswari118
      @vaitheeswari118 Рік тому +2

      Enakum Thayee...

    • @shesha7748
      @shesha7748 Рік тому +1

      Om varahi amma potri potri. Nan nambikayodu ezhudhukiren amma

  • @saranyav8872
    @saranyav8872 Рік тому +3

    Thanku sister ungaloda vidio pathuttu nanum prey panne enakku 2 daysla nadanthiruchu

  • @4vishayam4nimisham
    @4vishayam4nimisham Годину тому +1

    ஜெய் வாராஹி ஜெய் ஜெய்வாராஹி

  • @sriganeshnarayanansooriyan1154

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி. என்னுடைய குடும்ப பிரச்சினைகள் மனுஉளைச்சல்கள் நீங்கனும் சொந்த வீடு கட்டனும் தாயே அருள்புரியுங்கள் தாயே

  • @padmavathyk3007
    @padmavathyk3007 Рік тому +98

    ஓம் வாராகி தாயே சரணம் அம்மா எங்கள் குழந்தைகள் இருவரும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் தாயே

  • @vijiarumugam6015
    @vijiarumugam6015 Рік тому +23

    என் அண்ணனுக்கு திருமணம் நடைபெறஅருள் புரிவாய் வாராஹி தாயே🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @prabuprabu6180
      @prabuprabu6180 Рік тому +2

      Yen annanukkum thirumanam nadakkanum thaaye

    • @spiritualfairy999
      @spiritualfairy999 Рік тому

      Ungal iruvarin annankalukkum viraivil thirumanam nadakkum.
      Varahi Amman arul paripooranamaga Ungal kudumbangaluku
      kidaikkattum. .

    • @Padmapriya-i5r
      @Padmapriya-i5r 4 місяці тому

      En annanukum thirumanam nadakanum varagi amman thaye

  • @KDS_25
    @KDS_25 Рік тому +13

    ஓம் ஷயாமலாய விக்னமஹே
    ஹல‌ ஹஸ்தாய தீமஹி
    தன்னோ வாராகி பிரஷோதயாத்🙏🏼🙏🏼🙏🏼💮🌺🏵️🌼🙏🏼🙏🏼🙏🏼

  • @dhanasbhojan4973
    @dhanasbhojan4973 Рік тому +18

    Good morning sister. After saw this video I wrote that magic word from 2.5.23. only three days completed to wrote that magic word. Yesterday 4.5.23 I got my goal through this varahi Matha. I wonder sister. Iam very glad to share this experience. Thank you.

  • @surashpandi8518
    @surashpandi8518 Рік тому +6

    நம்பிக்கையே வாழ்க்கை 🙏வராகி அம்மன் துணை 🙏🙏🙏

  • @sivakamasuntharik8260
    @sivakamasuntharik8260 Рік тому +17

    ஓம் வாராகி அம்மன் போற்றி...🙏🕉🙇🛐 ஏராளம் எண்ணிக்கை 3300.

  • @malarmahalingam3962
    @malarmahalingam3962 Рік тому +6

    எனது ஒரு வேண்டுதல் நிறை வேண்டி உள்ளது மற்ற அனைத்து வேண்டுதல் களையும் நிறைவேற்றும் வாராஹி அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nithya426Aruna
    @Nithya426Aruna Рік тому +20

    ஓம் வராஹி அம்மா முடிவே இல்லாத பாதையில் பயணிக்கிறேன் நீ தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் தாயே🙏🙏

  • @gopal6692
    @gopal6692 Рік тому +2

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி என்பிள்ளைகள்நல்லபடிச்சிநல்ல நிலமையில்இருக்கநீதாதாயேதுணை இருக்கனும்

  • @vanithavanithavanithavanit1615

    வராஹீ தாயே என் சகோதரி குடும்பம் விரைவில் ஒன்று சேர்ந்து ,மிக்க மகிழ்ச்சியுடன் வால வேண்டும்🙏🙏🙏

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 Рік тому +110

    இந்த வராகி சாமி அக்கா ஏற்றிய விளக்கில் ....வாராகி சாமியின் முகம் எறிகின்ற தீபத்தில் தெரிந்தது ‌ ....இது சத்தியமாக உண்மை ....சக்தி வாய்ந்த அம்மன் ....🙏🏼🙏

  • @birundhabirundha5030
    @birundhabirundha5030 Рік тому +16

    வாராஹி தாயே எனக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் வாராஹி தாயே 🙏🙏🙏🙏

    • @kasinathan1128
      @kasinathan1128 Рік тому +1

      Kavalai padathinga akka kandipa nadakum

    • @sudhantalks1312
      @sudhantalks1312 Рік тому +1

      Sure ah kidaikum enga channel ah videos iruku pregnancy playlist la irukum parunga use ah irukim

  • @bhuviaravind
    @bhuviaravind Рік тому +8

    ஓம் வாராஹி அம்மா🙏🙏🙏🙏🙏எங்களுக்கு இடம் வீடு அமைய அருள் புரிவாயாக அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sonnnum
    @sonnnum Рік тому +13

    Pls pray for my father's health, my family's happinest and for my marriage

  • @lojithaloji3127
    @lojithaloji3127 Рік тому +3

    அம்மா எல்லா உயிர்களும் 3 வேளையும் வயிறாற உணவருந்தி பசியில்லாம வாழனும். அம்மா.

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 Рік тому +11

    ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே என்மகள்உடம்புசெரிகவேண்டும்மடிபிச்சைதாயே வேண்டும் என் மகன் மன அழுத்தம் செரியாகவேண்டுகிறேன்மடிபிச்சை வேண்டும் என் மகன் மன அழுத்தம் செரியாகவேண்டுகிறேன்மடிபிச்சை வேண்டும் என் மகன் மன அழுத்தம் செரியாகவேண்டுகிறேன்மடிபிச்சை 🙏🏽🙏🏽😭😭😭😭

  • @kalai8459
    @kalai8459 Рік тому +5

    ஓம் சக்தி வாராகி அம்மா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். என்னை ஆசிர்வாதயும் அம்மா 🙏🙏🙏🙏

  • @kirubanikakumarasan3210
    @kirubanikakumarasan3210 Рік тому +36

    ஓம் வாராஹி தாயே நான் நினைத்த ஒன்று நடக்க வேண்டும் அம்மா

    • @sanuradha1910
      @sanuradha1910 Рік тому

      Varahi Amma, please fulfill my desire soon. I have already started writing this Mantra sometimes back. Bless us Amma.

  • @sudhak1981
    @sudhak1981 Рік тому +2

    உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் தாயே

  • @duraisamy9186
    @duraisamy9186 Рік тому +8

    ஓம் வாராஹி தாயே
    எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். அம்மா.

  • @swapnamohan2368
    @swapnamohan2368 Рік тому +31

    ஓம் வாராஹி போற்றி 💯🙏அம்மா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடு மா ❤️😍இந்த மாதம் நாட்கள் தள்ளி போயி இருக்கு மா ❤️🙇🏻‍♀️இந்த மாதம் கான்போர்ம் ஆகணும் மா 😍🙇🏻‍♀️

    • @lavanyasree9507
      @lavanyasree9507 Рік тому

      Sis urine test panni pathingala

    • @swapnamohan2368
      @swapnamohan2368 Рік тому

      @@lavanyasree9507 illa sis... Irregular period atha wait panni pakkalanu iruka.... 44 days aayi iruku

    • @lavanyasree9507
      @lavanyasree9507 Рік тому +2

      @@swapnamohan2368 Ok sis ithu kandippa Good news ah than erukkum ungalukkaga naa varahi Amma kitta pray panren and neenga Amma aga porathukku Ennoda advance congrats 🎉🎉

    • @swapnamohan2368
      @swapnamohan2368 Рік тому +1

      @@lavanyasree9507 thanks sis❤️🥰confirm aana piragu solra sis❤️🙏

    • @lavanyasree9507
      @lavanyasree9507 Рік тому

      @@swapnamohan2368 ok sis Kandippa Sollunga

  • @luckyrock9345
    @luckyrock9345 Рік тому +7

    வாராஹி அம்மன் மகிமையோ மகிமை நான் இந்த விடீயோ பார்தேன் உடனே அம்மனின் மகிமை யை உணர்ந்தேன். வாராஹி அம்மனே போற்றி.

  • @RupathiPeriyasamy-du7gd
    @RupathiPeriyasamy-du7gd 2 місяці тому +1

    ஓம் வராஹி அம்மாபோற்றி நிம்மதியா இருக்க வேண்டும் 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithya0704
    @nithya0704 Рік тому +1

    Amma thaye en thangachiyum papavum nalla irukkanum amma pls om varahi thaye neeye thunai irukkanum 🙏🏻

  • @allinonetamila4256
    @allinonetamila4256 Рік тому +4

    வாராஹி தாயே போற்றி போற்றி நாங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் எங்கள் மகன் பத்தாம் வகுப்பு நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sivakumarramanathan2251
    @sivakumarramanathan2251 Рік тому +29

    ஓம் சக்தி! வாராஹி தாயே, போற்றி! போற்றி!! போற்றி!!! நல்லதே நடக்க அருள் புரிவீர்களாக! ஓம் சக்தி!

  • @sivarevathy935
    @sivarevathy935 Рік тому +4

    மிக்க நன்றி சகோதரி நான் நம்பிக்கையுடன் முயற்சி செய்கிறேன்

  • @Kamatchi6666
    @Kamatchi6666 17 днів тому +1

    Ammaaa enayaa mannuchurunga nan enodaa harii ya romba kevalama thititen before 3 month but i realised thappu paniten. Thapa unarnthu mannipu kete avanga enkita pesa pidikala solitu enaya vendam solitangaa ammmaaa .enoda num yellathulaium block panitanga plsss enayaa neegalavathu mannuchu hari kuda serthu vainga ammaaa. வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhiyaShir-pe2kh
    @DhiyaShir-pe2kh Рік тому +1

    என்னுடையே கடன் தொல்லை சிக்கரம் தீரனும் அம்மா தாயே போற்றி

  • @rajsekar5299
    @rajsekar5299 Рік тому +19

    ஓம் வராஹி அம்மா தாயே என் தம்பிக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் தாயே. உன் பாதம் சரணம் அம்மா.

  • @sivu9999
    @sivu9999 Рік тому +15

    ஏராளம் எண்ணிக்கை மூவாயிரத்தி முண்ணூரு ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷🌷

  • @ramadevi2622
    @ramadevi2622 Рік тому

    ஹாய் சிஸ்டர் முதல் திருவிழா உங்களுடைய வீடியோ பாக்குறேன் ரொம்ப நம்பிக்கையா இருக்கு உங்க பேச்சு ரொம்ப நம்பிக்கையா இருக்கு ஒரே கேட்டாலும் சூழ்நிலைல இருக்கும்போது உங்க வீடியோ பாக்குறதுக்கு கிடைச்சது எனக்கு வாராகி அம்மன் அருள் தான் இன்னைக்கு இருந்தே எழுத ஆரம்பிக்கிறேன் நம்பிக்கையோட மிக்க நன்றி சிஸ்டர்
    ஏராளம் எண்ணிக்கை 3300 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyamani2825
    @sathyamani2825 Рік тому +2

    அம்மா எனக்கு நிரந்தரமான நல்ல வேலை நிறைந்த சம்பளத்தில் நல்ல மனிதர்கள் உள்ள இடத்தில மிக விரைவில் கிடைக்க வேண்டும் தாயே, நீங்கதான் துணையாக இருந்து நல்வழி நடத்த வேண்டும் அன்னையே 🙏🏻

  • @mahalakshmirajangam4566
    @mahalakshmirajangam4566 Рік тому +19

    Enakum neenga sonna magic nadathathu rompa excited ah iruku.. today morning Nan intha magic word dairy la elutha start pannen.usually en mobile display vedio pause panna 15sec la off agidum but today Nan oru 50 times eluthirupen till the time display varahi ammn red saree image off aagamale irunthathu.. so excited🎉🎉

    • @namvarahiamma
      @namvarahiamma  Рік тому +3

      Wow amazing Ammavin arul ungaluku mulumaiya iruku. Nanri varahi Amma

    • @mahalakshmirajangam4566
      @mahalakshmirajangam4566 Рік тому

      @@namvarahiamma nandri varahi Amma ... Thanks sister

  • @MythiliBalakrishnan-v8g
    @MythiliBalakrishnan-v8g Рік тому +14

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே. என்னுடைய தம்பிக்கு குழந்தை வரம் கொடு தாயே.🙏🙏🙏🙏🙏

  • @kalpanakalpana6627
    @kalpanakalpana6627 Рік тому +3

    ஓம் வாராஹி தாயே போற்றி நீங்கள் சொல்லுவதே நல்ல முறையில் இருக்கிறது நற்பவி நற்பவி நற்பவி

  • @sahaanayogacenter2576
    @sahaanayogacenter2576 Рік тому +2

    நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க வாழ்க வளமுடன்

    • @ganeshmv3830
      @ganeshmv3830 Рік тому

      Yen odal sikkalia sariyaganum tayei om namo varahi amma

  • @RahulS-kq4ix
    @RahulS-kq4ix 5 місяців тому +2

    Tq Amma ninga enga gift love u unga mela na fulla nambikai vekkiramah tq nanri❤❤🎉

  • @Sivasharma04
    @Sivasharma04 Рік тому +10

    Please pray for me to all, I want to recover from my financial situation, thanks

  • @maideenmeera8565
    @maideenmeera8565 Рік тому +3

    நான் எல்லாரும் சந்தோசமா இருக்கனும் தொல்லை பண்ணாம இருக்க ஆனா நா ரொம்ப கஷ்ட்ட படுற பட் நம்பிக்கை இருக்கு சீக்கிரம் நா சந்தோசமா இருப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வராஹி தாயே 🥰

  • @mounika4888
    @mounika4888 Рік тому +1

    Vaaragi amma ...please nalah padiya enaku result varanum neet ku....enaku ithama last chance en life lah na santhosama iruka

  • @ruthradass2223
    @ruthradass2223 9 місяців тому +8

    அம்மா இது வரை நான் உன்னை பார்க்கவில்லை... ஆனால் இவர்களுக்கு நீங்கள் அளிக்கும் அருளைப் பார்த்து உங்களை வணங்கி ஆசி பெற்று என் குடும்ப கஷ்டம் நிவர்த்தி ஆக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது .... நான் உங்களை பார்த்ததில்லையே தவிர முழுமனதுடன் நம்புகிறேன்... என் நம்பிக்கை உடையாமல் என் வாழ்வில் ஒளி ஏற்றி வையுங்கள் தாயே...

  • @saravanakumar-pp1qd
    @saravanakumar-pp1qd Рік тому +6

    எனது மூல நோய் தீர வேண்டும் அம்மா😢.வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு வலி யும் வேதனையும்.

    • @ஐீவா-_84
      @ஐீவா-_84 Рік тому

      சின்ன வெங்காயம் ஒரு பிடி எடுத்து நெய்யில் வதக்கி ஒருபிடி சாதக் கொஞ்சம் உப்பு போட்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் எப்பேற்பட்டா மூல நோயும் குணமாகும் என் அனுபவத்தில் நடந்தது தயவுசெய்து நீங்களும் பலன் பெறலாம்

  • @lathaswaminathan8841
    @lathaswaminathan8841 Рік тому +13

    ஓம் வாராகி அம்மா தாயே போற்றி ❤

  • @velanvelan21
    @velanvelan21 Рік тому +7

    நிச்சயமாக நான் செய்வேன் என் தாய் எனக்கு அருள் புரிவாய் என்ற நம்பிக்கையோடு ஏராளம் எண்ணிக்கை 3300

    • @Radhie_Krishna
      @Radhie_Krishna Рік тому

      Super 👏👍 எனக்கும் அருள் புரிவாள்😢

  • @mythilirajan3066
    @mythilirajan3066 2 місяці тому

    வாராஹி தாயே துணை ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வீடியோ என் கண்ணில் பட்டது அன்று என் மகளின் மேல் படிப்புக்காக வேண்டிக் கொண்டிருந்த நேரம் காலையில் எழுந்தவுடன் நம்பிக்கையுடன் எழுதினேன் அன்று இரவே சிறந்த யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்தது நம்பிக்கையுடன் எழுதுங்கள் வராகி தாயின் துணையுடன் ஒரு வருடம் கழித்து இப்பொழுது மற்றும் ஒரு நிகழ்விற்காக வேண்டினேன் காலையில் நம்பிக்கையுடன் எழுதியவுடன் இரவு நடந்தது வராகி தாயின் துணையே காரணம்

  • @vairavan7732
    @vairavan7732 16 днів тому

    அம்மா தாயே வராகி அம்மா எனக்கு இரண்டு செல்வங்கள் பிறந்திருக்கு என் செல்வங்கள் எந்த குறையும் இல்லாமல் என் கைக்கு வரணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Рік тому +50

    வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் தாயே நின் திருவடிகள் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍🙏🙏