இனி எதற்கும் பயமில்லை,அன்னை வராகியே உங்களோடு தான் இருக்காங்க,இனி யாராலும் உங்களை அசைக்க முடியாது!!

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 533

  • @_spects_grwl_
    @_spects_grwl_ 10 місяців тому +38

    அம்மா தாயே நீயே துணையாக இருக்கனும் சாமி சொந்த வீடு ஒன்னு வாங்கணும் நாங்க கடலெல்லாம் கட்டிட்டு நல்லபடியா பிள்ளைகளோட வாழனும் தாயே நீ தான் துணை புரியும்

  • @KishothanuKishothanu
    @KishothanuKishothanu 7 місяців тому +7

    தடை நூறு வந்தாலும் தடுமாறி நின்றாலும் தாயாக வந்து காப்பாள் என் அன்னை வராகி💫😍🙏🔱🕉❤

  • @kuttychef9099
    @kuttychef9099 8 місяців тому +13

    உண்மைதான் எதுக்கெடுத்தாலும் பயந்துகிட்டே இருப்பேன் வராகி அம்மன் கும்பிட ஆரம்பிச்சதுல இருந்து நான் தைரியமாக இருக்கேன் 🙏🏻🙏🏻🙏🏻💯உண்மை

  • @dhanashri4110
    @dhanashri4110 11 місяців тому +47

    எங்கயோ இருந்து எப்படியோ போயிருக்கும் என்னை ஒரு தாயாக இருந்து வழி காட்டி என்னை வாழ வைத்த தாயே வாழ வைக்க போகும் தாயே🙏🙏🙏 என் அன்னை வாராஹி அம்மா🙏🙏🙏

  • @Munusami-pm8il
    @Munusami-pm8il 10 місяців тому +20

    வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏 தாயே என்னை மண்ணிச்சுடுங்க நான் இரவு தூங்கும்பொழுது காலைல பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு போடனும் என்னை எழுப்பிவிடுங்கன்னு வாராஹி அம்மாகிட்டயும் சொல்லிட்டு செல்போனில் அலாரமும் செட் பண்ணிட்டு தூங்கிட்டேன் ஆனா அந்த டைம்ல அலாரமும் அடுச்சது கௌலி சத்தமும் கேட்டுச்சு நாந்தா அத பெருசா கவனிக்காம மறுபடியும் தூங்கிட்டேன் இப்ப இந்த பதிவை பார்க்கும்பொழுது குற்ற உணர்ச்சியா இருக்கு தாயே உங்கள கவனிக்காம இருந்ததுக்கு உங்க பிள்ளைய மண்ணித்தருளுங்க தாயே சிம்ம வாகினியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @rathivaasu
      @rathivaasu 9 місяців тому

      Nanum apdi adikadi panniruken, sila yenakum kutra unarchiya irukum

  • @ranjitha2887
    @ranjitha2887 10 місяців тому +31

    வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி

  • @SathyaR-tt2qb
    @SathyaR-tt2qb День тому

    வாராஹி அம்மன் தாயே நன்றி நீங்கள் செய்த உதவிக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SankarSankar-du7qm
    @SankarSankar-du7qm Рік тому +33

    இவை அனைத்தும் முற்றிலும் உண்மை தான் அம்மா ❤❤❤❤❤❤❤❤ ஓம் வராகி தாயே போற்றி போற்றி ஓம் வஜ்ரம் கோஷம் தாயே போற்றி போற்றி ❤❤❤❤❤❤

  • @TamilSelvi-g7z
    @TamilSelvi-g7z 11 місяців тому +19

    நீங்க சொல்றது முழுவதும் உண்மை அம்மா நன்றி வராகி அம்மா தாயே போற்றி 🙏🙏

  • @harihari-fp4hi
    @harihari-fp4hi 11 місяців тому +30

    ஓம் வஜ்ரகோஷம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉

  • @Saranya-h9d
    @Saranya-h9d Рік тому +35

    நீங்க சொன்ன அறிகுறிகள் அனைத்தும் எனக்கு நடந்திருக்கு ஐ‌லவ் யூ வாராஹி அம்மா🌺🙏🙏🙏🌺

  • @balrajnavamani7988
    @balrajnavamani7988 4 місяці тому +1

    அம்மா வாராஹி தாயே என் கடன் பிரச்சணையதிர்த்துவைங்கபோற்றிஅம்மாபோற்றி

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 11 місяців тому +7

    உண்மை அம்மா நான் உணர்ந்தேன் அம்மா சத்தியமான உண்மை என்னுடைய தாய் வாராகி அம்மா என்னை தேடி வந்த தாய் ஓம் ஜம் க்லீம் சௌம் வாராகி வஸ்ய வஸ்ய ஸ்வாக 😭😭😭😭😢😢😢😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💓💓💓💓💓💓💓அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @punithavalli8166
    @punithavalli8166 10 місяців тому +43

    என் இஷ்ட தெய்வமான வாராஹி அன்னை ❤

  • @pushpalatha5879
    @pushpalatha5879 11 місяців тому +8

    அம்மா தாயே..... என்ன நடக்குதுன்னு தெரியலையா.... அம்மா தாயே.... ஓம் சக்தி வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் சரணம்.... அம்மா தாயே நான் நேர்மையானவ தான் அம்மா..... என்னோட மனசுமையை தீர்க்கனும் தாயே.. நான் பழைய மாதிரி யே வீரமானவளா தைரியமாக இருக்கனும் தாயே..... அம்மா நீயே என் பலமே....தெய்வமே ஓம்சக்தி.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thecatalyst3147
    @thecatalyst3147 11 місяців тому +6

    நீங்கள் கூறியதில் பல விஷயங்கள் என் வாழ்வில் நடந்துள்ளது. வாராஹி அன்னைக்கு நன்றி.....

  • @SankarSankar-du7qm
    @SankarSankar-du7qm Рік тому +14

    அனைத்தும் உண்மையே❤❤❤❤❤ ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ரம் கோஷம் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ரம் கோஷம் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Loorthumadha
    @Loorthumadha 8 місяців тому +2

    Na Christian but vaaraagi amma vai வணங்குகிறேன் 🙏

  • @vijunaga
    @vijunaga Рік тому +9

    சகோதரி மிக்க நன்றி தாயார் மகிமையை நீங்கள் வர்ணிக்கும் விதம் பிரமாதம் தொடர்ந்து உங்கள் ஆன்மிக சேவை thondu முன்னேற ஆத்மார்த்த பிரார்த்தனை Nagarajan

  • @veerapushpam8139
    @veerapushpam8139 9 місяців тому +1

    அம்மா தாயே நீங்கள் என் கூட தான் இருக்கீங்க என் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் அம்மா நிம்மதி வேண்டும் தாயே

  • @kavithaprabhanjan9196
    @kavithaprabhanjan9196 Рік тому +22

    ஓம் சியாமளாய வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராகி ப்ரோஸோதயாத்🙏🪷🙏

    • @sivamalai6798
      @sivamalai6798 10 місяців тому

      ஓம் சிமாலாய வித்மகஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராகி ப்ரோஸோயாத்

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv 11 місяців тому +2

    நன்றி தாயே யாவரம் நலம்பெரவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @kathiresankathir7097
    @kathiresankathir7097 11 місяців тому +12

    ஓம் ஐம் க்லீம் சௌம் வாராஹி வசி வசி சுவாகா ❤️🙏

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 11 місяців тому +9

    நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கி விட்டது அம்மா உணர்கிறேன் மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢😢😢😢😢😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @dharmaraje5229
    @dharmaraje5229 10 місяців тому +4

    ஓம் வாராகி போற்றி !
    ஓம் வார்த்தாளி போற்றி!
    அன்னையே துணை.

  • @sivaoviyammadurai8855
    @sivaoviyammadurai8855 11 місяців тому +39

    5 மாதங்களாக வாராஹி அன்னை என் இல்லத்திற்கு வந்த நாள் முதல் நல்ல விசயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

    • @Userinfinitymyworld
      @Userinfinitymyworld 11 місяців тому +1

      Epdi poojai panuvinganu,detaileda expliain pannunga Please

    • @premakanagaraj6010
      @premakanagaraj6010 11 місяців тому

      ❤❤❤❤❤ ஓம் ஸ்ரீ வாராஹி தாயே அன்னையே உமையே அம்பிகையே எங்களை காப்பாய் தேவி நின் திருப்பாத கமலங்கள் பற்றினோம் காத்தருள்கள் தெய்வமே ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் ஓம் ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🙇🏿‍♂️🙇🏿‍♂️🙇🏿‍♂️🙇🏿‍♂️🙇🏿‍♂️

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 10 місяців тому +12

    அம்மா வாராகி எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும்

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf Рік тому +33

    வாராஹி படம் வாங்கனும் என்று நினைத்தேன் வாங்கமுடியவில்லை கோயில் எங்க இருக்கிறது என்று தெரியாமல் இருந்தேன் .ஆனால் ஒரு நாள் வாராஹி அம்மா கோயில் எங்க ஊர் ருக்ள கட்டபோராங்க அதற்க்கு பூமி பூஜை போட பத்திரிக்கை வந்தது .அதனுடன் வாராஹி அம்மா போட்டோ உடன் கொடுத்தாங்க .என் னனனக எனக்கு அழுகை வந்தது .ன் வந்துடாங்க என்ரு . .உண்மை தான் மேடம் வாராஹி தாயே சரணம் 🙏🏻

    • @Munusami-pm8il
      @Munusami-pm8il 8 місяців тому

      வாராஹித்தாயே போற்றி போற்றி 🙏🙏 உங்களோட உண்மையான பக்தி அவங்கள வரவெச்சது

  • @manimekala6834
    @manimekala6834 9 місяців тому

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே போற்றி 🙏 ஓம் ஶ்ரீ அம்மா.எங்கள் கடன் அடைய வழி காட்டு தாயே 🙏 போற்றி 🙏 ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே🙏 போற்றி 🙏 போற்றி 🙏

  • @p.muthukumar8303
    @p.muthukumar8303 10 місяців тому +1

    உண்மை தான் அன்னை கூட இருப்பதால். தைரியம் தன்னம்பிக்கை மனிதர்களை அறிதல்.... உணர்கிறேன் ❤❤❤

  • @aadhvanuthirapathy
    @aadhvanuthirapathy 3 місяці тому

    கடந்த ஞாயிற்றுகிழமை அம்மனோட போட்டோ வாங்கி வணங்கி வருகிறேன் ஜெய் வாராஹி தாயே போற்றி

  • @Rajesh-zt1in
    @Rajesh-zt1in 7 місяців тому +2

    ஆம் தாயே இது உன்மைதான்

  • @shenbagamari3051
    @shenbagamari3051 11 місяців тому +62

    இன்னும் ஓர் முக்கிய மான அறிகுறி.வாராகிய வணங்க ஆரம்பித்ததிலிருந்து அதிகாலை 3மணிக்கு யாரோ நம்மை எழுப்புவது போல் உள்ளது.அல்லது அந்த சமயத்தில் பல்லி நம் காதருகே சத்தமிடுகிறது.அதிலும் குறிப்பாக பஞ்சமி திதி யிலும் வெள்ளி செவ்வாய் கிழமைகளிலும் கண்டிப்பாக நம்மை எழுப்பி விடுகிறது.

  • @girijaa3416
    @girijaa3416 Рік тому +7

    உண்மை தான் சகோதரி🙏 தைரியம் இருக்கு ஓம் வாராகி தாயே போற்றி🙏🙏🙏 வஜ்ர கோஷம்🪔🪔🪔🪔

  • @s.abishek3880
    @s.abishek3880 8 місяців тому

    வாரஹி தாயே நிங்கள் சொல்வது உண்மை எங்கள் வீட்டுக்கு பூனை வந்தது இல்லை நேத்து வந்துள்ளன பூனை எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது நான் பயந்துட்டேன் தாயே வாரஹி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @banu6802
    @banu6802 5 місяців тому

    அம்மா தாயே எங்களுக்கு கடன் பிரச்சினை நீக்கி என் மகன் மகள் இருவருக்கும்.அரசு.வேலை.முயற்ச்சி.பன்றோம்.நீங்கதான்.அம்மாதுனை.இருந்து.பாக்கனும்

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 9 місяців тому +3

    ஒரு சில நிமடங்களிலேயே அம்மாவ நெனச்சி வேண்டி கண்ணீர் விட்ட அம்மா வழி காட்டினாங்க 😂😂😂எல்லாமே வராகி அம்மா துணை

  • @AjayMaster-d2b
    @AjayMaster-d2b 11 місяців тому +3

    ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி அம்மா தாயே யும் பாதம் சரணம்

  • @rmsskkaro3978
    @rmsskkaro3978 10 місяців тому

    உண்மைதான் நான் கஷ்டத்துல இருந்தப்போ வாராஹி அம்மன நினைத்து கோவிலுக்கு கலம்பி போரப்போ எதிரே வாராஹி அம்மனை பார்த்தேன் அதன் பிறகு ரோம்ப நம்பிக்கை வந்துவிட்டது வாராஹி அம்மன் மீது

  • @Saranya-h9d
    @Saranya-h9d Рік тому +166

    அம்மா எங்கள் வீட்டில் 2வருடமாக அன்னை வாராஹி இருக்கிறார்கள் அன்னை இல்லாமல் நான் இல்லை தினமும் தீபம் ஒளியில் காட்சி தருவாங்க அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏

    • @QueenRSRani
      @QueenRSRani 11 місяців тому +6

      தினமும் அசைவ உணவு சாப்பிடாமல் தீபம் எற்றுவீர்களா? அம்மாவ கும்பிடும் நாள் மட்டும் அசைவம் சாப்பிடாம இருப்பீர்களா?

    • @amudhavalli4422
      @amudhavalli4422 11 місяців тому

      11111111111111​@@QueenRSRani

    • @Kanagavalli-k4r
      @Kanagavalli-k4r 11 місяців тому +3

      அசைவம் சாப்பிடலாமா

    • @Saranya-h9d
      @Saranya-h9d 11 місяців тому +3

      அசைவம் சாப்பிட்டால் விளக்கு ‌ஏற்ற மாட்டேன் ‌வாரத்தில் ஞாயிறு கிழமை ‌மட்டும் அசைவம் சாப்பிடுவோம்

    • @Saranya-h9d
      @Saranya-h9d 11 місяців тому +1

      Yes

  • @anusuya9446
    @anusuya9446 Рік тому +3

    Hi sis❤... அம்மா வாராஹி என் கூட இரண்டு வருடங்களாக இருக்காங்க.. அவங்களை பத்தி பேச நிறைய இருக்கிறது.. எனக்கு தெரிஞ்சவங்க அம்மா வை வழிபாடு செய்ய ஆசைப்பட்டா நான் அவங்களுக்கு புகைப்படம் வாங்கித் தந்து கொண்டு இருக்கிறேன்.. நண்பர்கள் அனைவரும் வாராஹி அம்மன் பற்றி என்னிடம் கேட்கறாங்க... பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க... மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி சகோதரி❤❤

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb Рік тому +8

    ஓம் ஐம் க்லீம் சௌம் வாராஹியை வசிய வசிய ஸ்வாஹா 🌺🌺🌺🌺🌺

  • @kdeepak3447
    @kdeepak3447 11 місяців тому +7

    ஓம் வாராகி அன்னை போற்றி போற்றி போற்றி போற்றி😢

  • @latharamadoss7762
    @latharamadoss7762 10 місяців тому +1

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே potri🙏🙏🙏

  • @priyapriya-yk1hj
    @priyapriya-yk1hj 8 місяців тому

    அம்மா என் அண்ணனுக்கு சீக்கிரம் அவனுக்கு திருமணம் ஆக வேண்டும் தாயே

  • @radhasb5657
    @radhasb5657 8 місяців тому

    . அம்மா வாராகி தாயே. எங்கள் பிள்ளைக்கு‌ திருமணம் விரைவில் நடக்க. ஆசிர்வாதம். வழங்குக

  • @Informme2407
    @Informme2407 10 місяців тому +1

    எங்கள் அம்மா வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @punithasekar1227
    @punithasekar1227 8 місяців тому

    வாராஹி அம்மா.எங்கள் வீட்டில் இருக்காங்க🌹🙏🏻🌹🥰🥰

  • @mariammal1779
    @mariammal1779 Рік тому +7

    ஓம் ஸ்ரீ ஹீம் கீரீம் வாரகிநமோ நம வஜ்ர கோஷம் தீபம் சுடர் கட்சி ஓம் வார கி தாயே போற்றி

  • @gomathi-ponnusami8079
    @gomathi-ponnusami8079 9 місяців тому +1

    Ennoda valkkila nalla maatram varagi amma koduthurukkanga🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanavadivuasokan8011
    @gnanavadivuasokan8011 10 місяців тому +4

    Amma varahi thaye enn magalukku nalla baiyen mappilayaga varan amaya ungal arul vendum thaye

  • @madhanagopal2828
    @madhanagopal2828 11 місяців тому +2

    ஓம் வாராஹி அன்னையே சரணம் அம்மா நீயே துணை

  • @OM-zo5xr
    @OM-zo5xr 11 місяців тому +2

    அம்மா வாராஹி அம்மாவ வணங்கி என் மாமியார் சூனியக்காரி என் வீட்டுக்கு வரது கிடையாது. நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sri...2384
    @sri...2384 10 місяців тому

    திரு உத்திரகோசைமங்கை ஊரில் சுயம்பு ஆக உருவாகிய என் அன்னை வாழ்ந்து வரும் அருள் வரம் தரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராஹி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...

  • @banu6802
    @banu6802 5 місяців тому

    அம்மா தாயே எங்களுக்கு கடன் பிரச்சினை நீக்கி என் குடும்பம் சந்தோசமா இருக்கனும் அம்மா

  • @User_00_77
    @User_00_77 8 місяців тому

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 8 місяців тому

    Hi mam Amma potri varahi Amma 100% true Thank you 🙏🙏🙏🙏🔥🔥🔥🌹🌹🌹🇧🇪🇧🇪

  • @SK.SrinikeshSk
    @SK.SrinikeshSk 11 місяців тому +3

    அம்மா எனக்கு நல்ல வழிய காட்டுங்க😭🙏😭

  • @mohanamuthuswamy2588
    @mohanamuthuswamy2588 9 місяців тому

    அம்மா தம்பிக்கு இன்று computer science exam Question paper மிகவும் எளிதாக வந்தது அன்னை வராஹிக்கு கோடான கோடி நன்றி அம்மா. அதேபோல் அடுத்தடுத்து வரும் பரிட்சை கேள்வித்தாள் மிகவும் எளிதாக வர என் முழு மனதுடன் வேண்டிக்கொள்கிறேன். பரிட்சை பேப்பர் திருத்துபவர்களின் கண்களில் தயவும், இரக்கமும் கொண்டு திருத்துவதற்கு அன்னை வராஹி அருள் புரிய வேண்டும்.
    அன்னை வாராஹி தாயே போற்றி! போற்றி!

  • @Balukohila
    @Balukohila 10 місяців тому +1

    Om varagi thaye potri nanum 2 varudamaga ammavai Deepa olilil parkiren 🙏🙏🙏enkudavey irunnthu valinadathunga Amma niriya athisayam nigathirukanga Amma 🙏🙏🙏

  • @rrgaming8989
    @rrgaming8989 Рік тому +1

    Thank you dear🙏 unga pathivu paarthu than varahi amma photo vangi Sami kumpidukiren sister 5month aguthu sister 🙏 naan vilakku podum pothu photovukku Mela palli adikkum sister ❤️

  • @dharu_97
    @dharu_97 7 місяців тому

    ஓம் வராஹி அம்மா துணை 🙏🙏💐🙏🙏🙏💐🙏🙏

  • @jairamesh1137
    @jairamesh1137 11 місяців тому +4

    Very Very THANK YOU SO MUCH. Mam🙏

  • @_spects_grwl_
    @_spects_grwl_ 10 місяців тому

    வராகி அன்னையே போற்றி போற்றி வராகி அன்னையே போற்றி போற்றி வராகி அன்னையே போற்றி போற்றி

  • @NadhuGobi
    @NadhuGobi 4 місяці тому

    Om varaghi thaye potri Nan theerga Sumangaliyaga en kulanthaigaludan neenda Kalam santhosamaga 16selvanguldan vala vendum thaye tholil thodanga sirantha nall amaithukodu thaye

  • @lathavenugopal64
    @lathavenugopal64 9 місяців тому

    ஓம் வாரகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramalakshmi-s9g
    @Ramalakshmi-s9g Рік тому +1

    நன்றி தாயேநன்றி!!
    நீதியரசியேபோற்றி

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh Рік тому +7

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏 🙏🙏

  • @sangithathangraj7017
    @sangithathangraj7017 11 місяців тому +1

    Amma varahi thayae, en thambiku nallabadiya thirumanam seithu vainga Amma.

  • @santhoshsandy4292
    @santhoshsandy4292 10 місяців тому +1

    ஓம் வஜ்ர கோஷம் வாராகி தாயே போற்றி

  • @meenasriram162
    @meenasriram162 8 місяців тому

    Amma thaye ennoda payan udambu sari aganum 🙏

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Рік тому +4

    ஹாய், சிஸ்ரர்
    நீங்கள் சொன்னவை அனைததும் உண்மை💯💯
    ஒரு,ஒரு நேரம் பதம்றம், தெளிவு இல்லாமல் இருப்பது கவலை,எதற்கு என்பது தெரியாமல் குழப்பம் நிறையவே இருந்தது .ஆனால் இப்போ வாராஹி அம்பாளை கும்பிட்ட பின் ஒரு தெளிவு தன்னம்பிக்கை,தயிரியம் இருக்கு. முக்கயமாக தேவையில்லாத பிரச்சனைகள் வருவது மிக,மிக குறைந்திருக்கிறது.கோடான கோடி நன்றிகள் சகோதரி🙏🙏👍👍👍👌👌❤️❤️😍🌹🌹🌹 வளமும் நலமும் தரும் வாராஹி ஓம் ஸ்ரீ வாராஹிசரணம் வார்த்தாளி வார்த்தாளி,வார்த்தாளி.வஜ்ர வாராஹி🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🍋🍋🍋🍋🍋🥥🥥

  • @MalathySuresh-ff2lq
    @MalathySuresh-ff2lq 9 місяців тому

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @tharshalinithayanantharaja1934
    @tharshalinithayanantharaja1934 9 місяців тому

    ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ChochiChochi-nr7to
    @ChochiChochi-nr7to 3 місяці тому

    Nan enneeamum ninaippathe varahi ammava mattume sri varahi amma pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @RohiniSankar-km1rk
    @RohiniSankar-km1rk 3 місяці тому

    ஓம் வாராஹி தாயே போற்றி!ஓம் வாராஹி தாயே போற்றி!
    ஓம் வாராஹி தாயே போற்றி!

  • @Saarutamil011
    @Saarutamil011 Рік тому +4

    Mam நீங்கள் சொல்லி குடுத்த அம்மாவாசெய் உப்பு பரிக்ராம் பயன் படித்தியது மூலம் எனக்கு 24 மணித்யாளத்துக்கு குல் எனக்கு Rs200.000 பணம் கிடெய்ததுவிட்டது அந்த பயன் உள்ள பதிவெய் கற்று குடுத்த உங்களுக்கு நன்றி Mam.😇🙏

  • @SudharsriSuhana
    @SudharsriSuhana 2 місяці тому

    Amma thaya en kanavar uadali pathuamma varahi thaya potri.

  • @User_00_77
    @User_00_77 11 місяців тому +4

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @sowmiyasowmiya7862
    @sowmiyasowmiya7862 Рік тому +2

    Nenga solrathu unmai akka....6 month la en life oru magic mari mari poyechu.....💯💯💯

  • @vigneshwariuma2796
    @vigneshwariuma2796 10 місяців тому

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே துணை 🙏🌹❤

  • @mohaneswari851
    @mohaneswari851 11 місяців тому +2

    வராகி அம்மா என் வீட்டுக்கு வந்தவுடன் நல்ல மாற்றம் இருக்கு நான் நம்புகிறேன்

  • @padmalatha1035
    @padmalatha1035 8 місяців тому

    Amma எனக்கு கனவில் வந்தாங்க வெல்ல தாமரையில் அமர்து வெள்ளை நிற உருவத்தில் வராஹி தாயே என்ற சொல்லுக்கு தலை அசைத்து பார்த்தாங்க அம்மா எங்க வீட்ல 2 வருடமாக சிலையா இருக்காங்க அனா முதல் முறையா கனவில் வந்தக மகிழ்ச்சி.

  • @venkatesansundaramurthi5999
    @venkatesansundaramurthi5999 3 місяці тому

    Om varagi annaye போற்றி ஓம்

  • @senthilkumaar1568
    @senthilkumaar1568 10 місяців тому +2

    Unmai en veetil varagi annai pol kulavi koodu katti iruku..en thunaivi now 9 months ..😍😍

  • @Muthurakku2010
    @Muthurakku2010 9 місяців тому

    Om Varahi Amma 🙏
    Nega sollurathu ellama Ennaku nadakuthu Amma.❤🎉

  • @Nikis-vlogs166
    @Nikis-vlogs166 Рік тому +4

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ksaraswathi9557
    @ksaraswathi9557 9 місяців тому

    Thank you so much varahi potri potri

  • @abinayasis4003
    @abinayasis4003 11 місяців тому +2

    கொஞ்சம் காலம் எங்கள் வீட்ல கௌலி சப்தம் வருது. நான் சிறிய அளவு வராஹி அம்மன் விக்ரஹம் வைத்து உள்ளேன். எனக்கு செய்வினை பிரட்ச்சனை தொடர்ச்சி யா கொடுக்கறாங்க எனக்கு என் உள் உணர்வு உணர்த்தியது. இப்பவும் தீபம் ஏத்த சொல்லி youtube வந்தது. நன்றி

  • @PanjaVarnam-s6z
    @PanjaVarnam-s6z 11 місяців тому +1

    Amma vaarahi thaye en V2 la ierukkanga❤❤❤❤❤en kuta ve ierukkanga en ullathilom❤❤❤❤❤❤❤ amma ennakku lpppaima help panranga Nan amma nu oru kural kututhitha pothum varuvanga ❤❤❤❤❤❤❤ amma vaarahi thaye kotana goodi Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri amma 😊😊😊😊😊😊😊 amma vaarahi thaye thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harshinij.v
    @harshinij.v 10 місяців тому

    Om vaarahi thaaye potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 en thaaye en koodave erukka 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radharukumani4449
    @radharukumani4449 5 місяців тому

    Amma varahi thai saranam🙏🙏🙏

  • @gowriperumal9592
    @gowriperumal9592 Рік тому +2

    வராஹி தாய். என்னுடன்எங்கள்வட்டில். குடிகொண்டு உள்ளார்

  • @ananthisa1845
    @ananthisa1845 11 місяців тому +3

    இவை அனைத்தும் உண்மை ❤❤❤❤❤

  • @maheswarimanohar1480
    @maheswarimanohar1480 9 місяців тому

    Om Varahi Amma Saranam Amma 🙏❤️🌹🌹❤️🙏

  • @sugunapriya875
    @sugunapriya875 10 місяців тому

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏😭🙏😭😭😭🙏😭🙏

  • @jagajothi1047
    @jagajothi1047 11 місяців тому +1

    சகோதரி 5 பஞ்சமி தினம் பஞ்சமுக விளக்கு ஏற்றி வழிபட்டேன். எங்கள் ஊரிலே(கன்னியாகுமரி மாவட்டம்) அவள் இருக்கும் இடத்தை எனக்கு என் கணவர் மூலம் காண்பித்தாள். அங்கே பஞ்சமி பூஜையில் எனக்கு அம்மாவின் படம் போற்றகிடைத்தது. அவளை என் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறேன். அவள் எனக்கு மன தைரியத்தை அளிக்கிறாள்.ஓம் வாராஹி தாயே போற்றி

  • @dhanyasridhanyasri5478
    @dhanyasridhanyasri5478 9 місяців тому

    ஓம் வாராஹி அன்னை போற்றி போற்றி 🙏

  • @logeswarigovindasamy7749
    @logeswarigovindasamy7749 Рік тому +1

    Yes true sis
    Thank you sis
    From malaysia

  • @revathimurugesh5432
    @revathimurugesh5432 Рік тому +5

    அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹி நமோ நமஹ🙏🙏🙏🙏🙏