8ல் ராகு கேது!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 Місяць тому

    Sir Soorian & sevvai joined correct or wrong pls what parikaram sollunga sir please

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 3 місяці тому +2

    அந்த கேதுவையோ ராகுவையோ குரு பார்த்தால் அந்த தோஷம் நிவர்த்தி ஆகுமா அய்யா
    தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைக்கலாமா..?

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 2 місяці тому

    மீனலக்கணம் வர்கோத்தமம்
    5ல்.குருவும்
    வர்கோத்தமம் &
    புஷ்கரநவாம்ஸம்
    உச்சமில்லை.
    ஆனால்.
    8ல் வளர்பிறை(.நவமி) சந்திரன்.விசாகம் 2
    குருசாரம். புஷ்கரநவாம்ஸம்.
    மேஷ செவ்வாயின்
    பரஸ்பர பார்வை.
    களஸ்திர ஸ்தானத்திற்கு 2ல்.சந்.
    பெண்ணின் முகம்
    தேஜஸ். சரியா ஐயா.
    வீடு கொடுத்த சுக்கிரன்
    தன் வீட்டுக்கு 9ல்.
    திருவாதிரை 4.ல்
    பு‌ஷ்கரநவாம்ஸம்..
    நன்றி நற்பவி நற்செய்தி
    வளரும் ஜோதிட குடும்பங்கள்.

  • @priyanka-jr3yj
    @priyanka-jr3yj 3 місяці тому

    அதிக சுபத்துவதோடு இருந்தால். ஜாதகத்தில் அதிக சுபத்துவம் கெடுதலா

  • @viji5550
    @viji5550 2 місяці тому

    நீங்க சொல்லரீங்க..ஆனா இங்கே கேட்கனுமே .. எட்டாம் இடத்தில் கேது சூரியன் சந்திரன் சனி இருக்கிறது..சிம்ம லக்னம் கடக ராசி என்ன செய்ய??

  • @selvivoc305-bc6ij
    @selvivoc305-bc6ij 2 місяці тому

    ஐயா மீன லக்கினம் மிதுன ராசி மீனத்தில் சூரியன் சனி புதன் செய்வாய். கும்பத்தில் குரு கேது சுக்கிரன். செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம் இதில் பரிவர்த்தனை (குரு சனி) எடுத்துக்கொன்டால். ராசி க்கு குரு பார்வை கட்டா?

  • @ramyam3100
    @ramyam3100 3 місяці тому

    நட்சத்திர பொருத்தத்தில் மற்ற பொருத்தம் இருந்து யோனி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா !

  • @mekalanandhakumar745
    @mekalanandhakumar745 3 місяці тому

    Raghu desai birth 60 years kethu desai 8il kethu eppadi irukum iyya thiruvathirai natchatram 22.4.1983 10.30 am sathy

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 3 місяці тому

    அதுவே மீன லக்னத்திற்கு சுவதி நட்சத்திரத்தில் ராகு இருந்தால் sir

  • @ashwathrajasekar4557
    @ashwathrajasekar4557 3 місяці тому

    உண்மை துலாம் லக்னம் ரிஷப கேது சுக்கிரன் 6ல் கேது தசை நன்றாக இருந்தது எனது மனைவிக்கு...

  • @spandiyansubaiah7445
    @spandiyansubaiah7445 3 місяці тому

    ஐயா மகர லக்னம் மிதுன ராசி எட்டில் சனிகசேதுதோசம் மோசமா பரிகாரம் ஏதும் இருந்தால் சொல்லவும் ஐயா

  • @karthikeyani8347
    @karthikeyani8347 2 місяці тому

    Kumbha lagna ragu n sevdi in 8 th house sani n ketu in second house for kumbha lagna...measha rasi

  • @vasumathibadrinath3817
    @vasumathibadrinath3817 3 місяці тому

    ஐயா எனக்கு எட்டில் ராகு. ராகு திசையில் திருமணம். அற்புதமான கணவர் அன்பான மாமியார் அறிவான பிள்ளைகள்.. 27வது வருடமிது

  • @mylavanmylavan8246
    @mylavanmylavan8246 3 місяці тому

    அய்யா விசிறி யோகம் விளக்கம் சொல்லுங்கள்

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 3 місяці тому

    கடக லக்னம் சதயதி ல் சுய ராகு இருந்தால்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 місяці тому

    ‌ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 8. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது. பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 2 місяці тому

      விதி விலக்கு ✓

  • @Dearsanadeju
    @Dearsanadeju 3 місяці тому

    3rd mrg bhagavam pathi explain pannunga sir

  • @Rohini-hv1bg
    @Rohini-hv1bg 3 місяці тому

    🙏🙏🙏

  • @R523-n1w
    @R523-n1w 3 місяці тому

    Thanks!

  • @theleepank5355
    @theleepank5355 3 місяці тому

    நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @rojermichealmrf2253
    @rojermichealmrf2253 3 місяці тому

    Sir dhanush lagnam 8 I'll thanitha ragu , simma rasi and ragu sani saram vangi iruku sir . Sani 5 I'll iruku suriyan sevvai and guru udan yennaku ragu thisai pogudhu sir . Ragu yennaku strong ga illai ya sir please yedhachum oru shorts la solluinga sir.

    • @uusdo
      @uusdo 3 місяці тому

      Love chenji avanmana paduthal sani vakrama illana irundha adhrustham nambi emaruthal 8 il ragu veli idangal ponal thondharavu kammi or maraiporul ragasiyangalil focus pannal no problem photoshop karikadai veithal nalla laabham

  • @ashwathrajasekar4557
    @ashwathrajasekar4557 3 місяці тому

    26.5.93 dob