ஒரு மூத்த அரசியல்வாதியாக சந்திரபாபு சிந்தித்து இருக்க வேண்டும்.. சுகி.சிவம், ஆன்மிக சொற்பொழிவாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 312

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் Місяць тому +28

    ஒரு மனசாட்சியுள்ள ஆன்மீக சிந்தனையாளரான சுகி சிவம் அவர்களின் கருத்துகளுக்கு தலைவணங்குகிறேன்.இவர் சொல்வது அனைத்தும் சரியானது. 💯 சதவீதம் உண்மை.

  • @SrajSraj-p1g
    @SrajSraj-p1g Місяць тому +126

    மிக மிக அருமையாக சுகி சொல்லுகிறார்

    • @Rajendraprasad-eh8ky
      @Rajendraprasad-eh8ky Місяць тому +3

      Mudhirichiyana karuthu ..

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 Місяць тому +1

      திராவிட ஊம்பி சுகிசவம்

    • @samagros591
      @samagros591 Місяць тому

      காசுக்கு கூவும் சுஜி 🤔🤔😂😂

  • @pskd786786
    @pskd786786 Місяць тому +80

    ❤❤❤🙏🙏ஐயா அவர்களின் நேர் கொண்ட பார்வை தெளிந்த நீரோடை.கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி. 😎🔥❤🙏

  • @sirajudeen519
    @sirajudeen519 Місяць тому +23

    Sukhi Shivam sir Super explanation.

  • @SankarDuraisamy-c7c
    @SankarDuraisamy-c7c Місяць тому +5

    திருவாளர் சுகி. சிவம் அவர்களின் கருத்து மிக மிக அற்புதம், நியாயம் & நடுநிலை!

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому +3

    Many thanks for your inspirations Sir

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Місяць тому +4

    100% True. Suki sir

  • @mohammedsulthan8057
    @mohammedsulthan8057 Місяць тому +3

    ஐயா சுகி அவர்கள் பேச்சு மிக அருமை 👌👌 👍

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 Місяць тому +19

    Sivam has a very good talent in politics also

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 Місяць тому +7

    Seriyana bhadil😊Suki Shivam avargalukku nandri

  • @தமிழ்த்தம்பி
    @தமிழ்த்தம்பி Місяць тому +31

    ஆஹா, அய்யா சுகி சிவம் அவர்களின் மாற்று சிந்தனையை நினைத்தால் ஆனானப்பட்ட அரசியல்வாதியெல்லாம் ஆடிப்போய்டுவாங்க போலருக்கே.. அற்புதம் அய்யா!

    • @ChristhuDhas-q2v
      @ChristhuDhas-q2v Місяць тому

      அப்படியா?

    • @crm135
      @crm135 Місяць тому

      @@ChristhuDhas-q2v Why you dont have brain?

  • @MourtySaranya
    @MourtySaranya Місяць тому +14

    Arumai

  • @karthicr6568
    @karthicr6568 Місяць тому +2

    Suki explained it with clarity

  • @suseelasusi8624
    @suseelasusi8624 Місяць тому +38

    அருமை சுகிசிவம் ஐயா அவர்கள் உரை ❤

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 Місяць тому +18

    Very nice explanation and it is a perfect statement. 👏👏👌👌👍👍🎉🎉

  • @veeraRagavan-hv9wg
    @veeraRagavan-hv9wg Місяць тому +14

    சுகிசிவம்அய்யாஅவர்களைப்போன்றஆன்மீகவாதிகளைவிவாதங்களில்பங்குபெறவைக்கும்போது,மக்களிடம் மத உணர்வுகளைதூண்டி அரசியல் செய்வோரை மக்களே புறக்கணிப்பார்கள். இதில் உச்ச நீதிமன்றதை தலைவணங்கிவரவேற்கிறேன். 👌👍🙏

  • @udhayakumar7934
    @udhayakumar7934 Місяць тому +7

    Excellent 👍

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 Місяць тому +3

    அய்யா திரு சுவி.சிவம் சொல்வது மிகவும் சரியே.அருமையான விளக்கம்.

  • @Rajendran-
    @Rajendran- Місяць тому +21

    மிக மிக அருமையாக ஐயா சுகி சிவம் சொல்லியிருக்கிறார்.

  • @balasundaram579
    @balasundaram579 Місяць тому +9

    ஐயா அவர்கள் கூரும் கருத்து உண்மை🎉

  • @MansorAli-ir6bg
    @MansorAli-ir6bg Місяць тому +4

    அருமை அய்யா சுகி அவர்கள்

  • @2020MediaChannel
    @2020MediaChannel Місяць тому +2

    Super Sir vera level sir neenga. Corect aa soninga ayya

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph Місяць тому +30

    Jagan is now going higher level after Laddu issue.

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 Місяць тому +3

    மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார். சந்திரபாபு பற்றிய விளக்கம் சூப்பர்

  • @90348ramram
    @90348ramram Місяць тому +20

    Suki Sivam Point is Correct !!!!!!!!

  • @aalifes
    @aalifes Місяць тому

    The only intelligent answer to this question in this platform. Thanks to Suki Sivam Sir. I am great admirer of your work.

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 Місяць тому +2

    Wonderful analysis 👌

  • @ramkumar.s5104
    @ramkumar.s5104 Місяць тому +6

    Respect Suki sivam ayya views..

  • @pandiaraj1190
    @pandiaraj1190 Місяць тому +24

    விநாசக்காலே விபரீதபுத்தி.
    நாயுடு சேர்க்கை தோஷம்.
    South must unite apart from all thing. Bcs both geographically and idealogically south is the base for whole India 's prosperity.

    • @kjr0911
      @kjr0911 Місяць тому

      சேர்க்கை சரியில்லை நாயுடு!

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 Місяць тому +14

    Well said Sivam sir

  • @sayedhussain3482
    @sayedhussain3482 Місяць тому +1

    Very true. Super iyya

  • @chandraselvielangovan1533
    @chandraselvielangovan1533 Місяць тому +2

    Unmai sir

  • @ageaff
    @ageaff Місяць тому +43

    Once Naidu was considered as high tech CM. Now he stooped too low

  • @arumugameb1178
    @arumugameb1178 Місяць тому +1

    சரியானகருத்து

  • @advithSanav210
    @advithSanav210 Місяць тому +1

    👍 super speech sir

  • @licbalu8233
    @licbalu8233 Місяць тому +2

    நேர் கொண்ட பார்வை ❤❤❤❤ சூகி சிவம்

  • @SenthilVelu-i2z
    @SenthilVelu-i2z Місяць тому

    ❤❤ அருமையான கருத்துகள்!

  • @AbbasSikander-z3k
    @AbbasSikander-z3k Місяць тому +1

    Ayya neengal miga sirantha mantharkalill oruvar vaazha vendum pallaandu🎉🎉🎉🎉🎉🎉

  • @masterali9563
    @masterali9563 Місяць тому

    Super sir, Thank you

  • @jovim3206
    @jovim3206 Місяць тому

    Well said Sugi Sivam ayyah.

  • @energynag
    @energynag Місяць тому

    மிகவும் உண்மையான பேச்சு, பக்தர்களை பற்றி சிந்திக்காமல் முதலமைச்சரின் பேச்சு இருந்து விட்டது

  • @MohammadJalal-n4u
    @MohammadJalal-n4u Місяць тому

    சுகி சிவம் சூப்பர் கருத்து.

  • @ShivaKumar-yv4ph
    @ShivaKumar-yv4ph Місяць тому +26

    Chandrababu Naidu spoiled his image, public think very bad. He want to smash jagan Mohan Reddy. Now he is going higher level.

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Місяць тому +57

    நேர்வழியில் வந்தவன் சிந்திப்பான்...குருக்கு வழியில் வந்தவன் எப்படி சிந்திப்பான் 😂😂😂😂

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Місяць тому +2

    ஐயா சுகி சிவம் 🙏 அவர்கள் மிக அருமையான கருத்து 👌

  • @francis6376
    @francis6376 Місяць тому +32

    எப்படிஐயாஆவரால்சிந்திக்கமுடியும்நாயடுபன்றிகூட்டத்தில்சேர்ந்ததால்மூளைகேட்டுவிட்டதுநாயுடுவுக்குகொடுத்த அசைன்மென்டைசரியாகசெய்துள்ளார்

    • @victoryjourney971
      @victoryjourney971 Місяць тому

      திராவிடத் ஓட ஜால்ரா வாங்கி ரொம்ப நாளாச்சு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      அட தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே மூதேவி 😮😮😮

  • @engals4308
    @engals4308 Місяць тому +1

    அருமையான விளக்கம் ஐயா ❤❤❤ சுகி சிவம் அய்யா அவர்களை நீங்கள் அழைத்தது மிக்க நன்றி,

  • @K.Srinivasan840
    @K.Srinivasan840 Місяць тому +12

    Super Sir 🎉, Chandra Babu Naidu and Pavan Kalyan two Useless fellows

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Місяць тому +20

    லட்டு யார் வாங்கறங்க மக்கள் மக்கள்தான் அரசாங்கம் உண்மை மறைக்கவே முடியாது காலம் பதில் சொல்லூம்

  • @SusilaPandiyan-qv6xb
    @SusilaPandiyan-qv6xb Місяць тому +1

    Super sir❤❤❤❤

  • @vijayakumar-gu6sv
    @vijayakumar-gu6sv Місяць тому

    He is an advocate
    Cleared inner feel of political people in India

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 Місяць тому +11

    NOW WE FEEL VOMITING SENSATION WHE WE SEE LADDU...CHANDRABABU LOST HIS RESPECT IN THIS MATTER.

  • @jeyabalan6334
    @jeyabalan6334 Місяць тому +1

    இறைவனை எவன் எப்படி திட்டினாலும் இறைவன் துளிகூட கோபப்படமாட்டார்.அவர் பக்தனைச்சீண்டினால் இரணியன் நிலைமைதான்

  • @aronnie4353
    @aronnie4353 Місяць тому

    Fantastic analysis...can't agree more...

  • @m.rajivgandhim.rajivgandhi4292
    @m.rajivgandhim.rajivgandhi4292 Місяць тому +5

    👍👍👍👍👍

  • @nalinar3563
    @nalinar3563 Місяць тому

    சுகி சிவம் ஐயா இந்த மாதிரி ஊடகம் நிகழ்வு விவாதம் கலந்து கொள்வதில் தவிர்க்க வேண்டும்

  • @najmudeenansary4299
    @najmudeenansary4299 Місяць тому

    அற்புதம்

  • @Jaishankar-ux7bg
    @Jaishankar-ux7bg Місяць тому

    Good speech

  • @vinothvinoth1994
    @vinothvinoth1994 Місяць тому +13

    Pawanu say sorry to karthi

  • @balajikpm9920
    @balajikpm9920 Місяць тому

    பச்சோந்தி

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Місяць тому +1

    Ayya talking right points we are taking religion we no need

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Місяць тому +1

    சுகி சிவம் ஸார் அவர்களுக்கு நன்றி நல் வாழ்த்துக்கள் சரியான கருத்தை மட்டுமே தந்துள்ளார் ❤

  • @thangavelm.m8003
    @thangavelm.m8003 Місяць тому

    The view of Thiru Sukhi Sivam is excellent; the irresponsible behaviour of top leaders are well analysed and commented. Thanks and welcome to his comments...hats off to him sir..

  • @vijayakumar-gu6sv
    @vijayakumar-gu6sv Місяць тому

    Fabulous talks

  • @abdulareef7253
    @abdulareef7253 Місяць тому +1

    நிதர்சனம் மிகுந்த கருத்துகளை ஐயா சிவம் கூறி உள்ளார்...

  • @ramachandran8630
    @ramachandran8630 Місяць тому +4

    மிக அருமையான கருத்து. சுகி சிவம் அய்யா.

  • @-CSK-23
    @-CSK-23 Місяць тому +23

    ஒரு மண்டலம் நாக்குல கற்பூரம் ஏத்தி அங்குள்ள முதல்வரும் துணை முதல்வரும் இங்கு maths மதுவந்தியும் பரிகாரம் செய்து தீட்டு கழிக்கப் போறாங்களாம்😂😂😂

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr Місяць тому +3

    Sir Excellent Speech

  • @HibathurRahman
    @HibathurRahman Місяць тому

    தான் நம்பும் மதத்தில் உறுதியாக இருந்து: போலிகளை அழகிய வார்த்தைகளில் தோலுரித்து இருக்கிறார் சுகி சிவம் ஐயா அவர்கள்! 💐💐💐

  • @akmariacaniciuspeter8748
    @akmariacaniciuspeter8748 Місяць тому +4

    வெளிநாட்டில் Science technology ல் ரொம்ப Advance ஆ போயிட்டிருக்காங்க...இந்தியாவுல மட்டும்தான்...லட்டு..மாடு..மாட்டுக்கொழுப்பு வச்சி Science கண்டுபிடிப்பு கண்டு பிடிச்சிருக்காங்க. அந்த மாட்டுக் கொழுப்பையும் அதே மாட்டு மூத்திரத்தை வச்சி சுத்தம் பண்றாங்களாம் இந்தியாவுல...சூப்பர் கண்டுபிடிப்பு...உண்மையில மாட்டு மூத்திரம் மாட்டு கொழுப்பை கரைத்து சுத்தப்படுத்திவிடுமா! Chemistry படிச்ச Indian scientists நிரூபிச்சு காமிங்கப்பா...என்னடா Science ன்னு வெளிநாட்டுக்காரன் நக்கலா சிரிக்கிறாம்பா.

  • @coolfactcoolfact6510
    @coolfactcoolfact6510 Місяць тому +2

    எதார்த்தமான ஆன்மீகவாதி

  • @vilva6458
    @vilva6458 Місяць тому

    சுக்கிசிவம் அய்யா உங்கள் கருத்து மிகவும் சிறப்பு.

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 Місяць тому +12

    1.Why was Chandrababu Naidu silent for the past five years about adulteration of animal fat for preparation of "Laddu" known as Tirupati Prasadam.?
    2.What is the use of conducting inquiries after five years with a special team of IPS officers for the past cases(five years old)?Will it not be a waste of Devotees' offerings & Donations to the temple?
    3.Chandrababu Naidu politicalise the Tirupati Laddu issue, with an idea to snatch the ghee supply tender for Heritage products of his wife. For such cheap politics by mingling religion, he will be defeated by the Citizens in the next election. Those who were voted & elected him would be ashamed off, for having created a controversy on corruption in a World famous Religious places in AP.
    4.A defamation case should be filed against him to avoid such cheap politics in future either by him or by any other politicians.
    5.Instead of ghee, if any other bi-product of milk(Animal fat) etc; used; the Laddu would be either hardened or spoiled by moisture (with fungus).
    6.Any sweet or Prasadam mixed with milk or bi-products of milk can't be classified as Vegetarian. Strictly speaking, such a person shouldn't consume Tea, Coffee or any other hot drinks along with milk. Will they consume the products made up of Soya Milk ( Veg; or Bio- milk)?
    7.Self-boasting of "Pure Vegetarian" would be defeated, if such a person consumes any type of milk sweets, mixed with ghee, butter, cheese etc; which are finished products transformed from the Cow Or Buffalo milk which is biologically converted blood of the animal.
    8.The Chief Cook or Chef attached to TTD; would be able to identify the adulteration if any. Whether, he was silent for so many years? Palm oil can be mixed with any other oil, which is colourless & odourless edible oil.Cod liver oil is costlier than all other oils. No fool( who is rendering adulteration business )will mix such costly oil with any of his products. Accepting lowest tender for supply of Ghee to TTD itself indicates corruption & there would be no guarantee for the quality of the Food/Prasadam.
    9.Certain points of arguments of Rangarajan Narasimhan are agreeable. According to him, if Tirupati Laddu is not termed as Prasadham, GST would be levied by the BJP's Union FM Nirmala Sitharaman, who is the number one "Waylaid Robber" (which would be an additional burden to the devotees)as concluded by Thiruvalluvar in Kural:552.
    10.Shame to the BJP at the centre for having carried out a chemical test in a Lab in Gujarat & also for having issued a notice by the centre to AR.Dairy Farm Ltd; Dindugal in Tamil Nadu, about the ghee adulteration based on the fake propaganda implicated by the AP-CM; Chandrababu Naidu. Thiruvalluvar condemned the rulers (like the BJP); which proved themselves incapable/unfit/incompetent to complete any task. In this way the BJP is rendering cheap politics in collusion with its alliance party to deviate the attention of the Citizens who were frustrated over the BJP's foolish policy of "One Nation - One Election"🥹 Kurals:570 & 640; may be referred to here in this regard.!!!

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Місяць тому +1

    Ayya point 1000%true it's everyone believes already now a days lot of negativity . Only way positive God

  • @aswinkumar1598
    @aswinkumar1598 Місяць тому

    Nice

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 Місяць тому +1

    மிகவும் உத்தமமான பேச்சாளர் சுகி சிவம் அவர்கள் .அடுத்த மதத்தினரின் உணர்வையும் மதிக்க தெரிந்தவர் .

  • @RajaKumar-zn2mi
    @RajaKumar-zn2mi Місяць тому

    Correct

  • @kjr0911
    @kjr0911 Місяць тому

    மிக அதிகமான காலவரயம்.இதற்கு நாயுடு பொருப்பேற்க வேண்டும்

  • @davidchristopher7259
    @davidchristopher7259 Місяць тому

    Fantastic

  • @kvptex7283
    @kvptex7283 Місяць тому

    சிவம் அய்யா அருமை

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 Місяць тому

    ஐயா, சுகி அவர்களே! நல்லதொரு விளக்கம் தந்தீர். ஆனால், தலைவர்கள் கூடி நல்ல தீர்வுகாண வேண்டுமென ஆலோசனை சொன்னீர். அது ஒரு போதும் நடவாது. ஒன்றே. குலம் ஒருவனே. தேவன் எனும் கோட்பாட்டுடன் ஓர் உலகளாவிய சமயம் தோன்றியுள்ளது. அது நாள்பட்டேனும் நல்ல தீர்வை ஏற்படுத்தும்.

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Місяць тому +2

    மக்கள் அதை எல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. மக்களும் கொஞ்சம் தெளிவடைந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

  • @MegaChennaiking
    @MegaChennaiking Місяць тому +4

    True sir

  • @menagarani9283
    @menagarani9283 Місяць тому

    ஐயாஅருமையாகபேசினார்

  • @Mr.YoutubeTamilGaming
    @Mr.YoutubeTamilGaming Місяць тому +16

    Jagan Mohan Reddy is better. But in tamilnadu always DMK rocks 📺

  • @narayanikv8673
    @narayanikv8673 Місяць тому

    Well said sir 👍

  • @kumaR.0306
    @kumaR.0306 Місяць тому +4

    இந்த விவகாரத்தில் கலந்து கொண்டு உள்ள பிஜேபி கட்சி சார்பில் பேச வருபவர்கள் கடைசி வரை கட்சி கருத்தினை சொல்ல மாட்டார்கள் இது சத்தியம்

  • @rameshm1465
    @rameshm1465 Місяць тому

    Super

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 Місяць тому +3

    வயது மூப்பு ஆவது இயற்க்கையாக, அறிவு மூப்பு தன் முயற்சியால் வரும், சேர்க்கை சரியில்லையென்றால் இருப்பதும் கெடும்.

  • @dondinesh1625
    @dondinesh1625 Місяць тому

    இவரை நான் திருவண்ணாமலையில் பார்த்து இருக்கின்றேன்.... இவர் மிகவும் நேர்மையான எண்ணம் கொண்டவர். தவறுகளை வெளிப்படையாக பேச கொஞ்சமும் தயங்கமாட்டார். இவரின் பேச்சு நமக்கு நெஞ்சில் தைரியத்தை வர வைக்கும்.. இவர் நீடோடி வாழ இறைவனை பிரார்த்தனை செய்வோம்.... நன்றி

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 Місяць тому

    Good service

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Місяць тому +1

    சுகி ஐயா கூறுவது நீதிதேவனின் தீர்ப்பு!!

  • @kjr0911
    @kjr0911 Місяць тому

    நல்லதை நினை நாயுடு

  • @raafimohamed
    @raafimohamed Місяць тому

    👍👋👋👋

  • @gasa9886
    @gasa9886 Місяць тому +11

    மிகக் கடுமையான கண்டனம், ஆழமான பார்வை.

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Місяць тому +1

    சுகி கட்சியில் மட்டும் இருந்தால் மட்டும் போதும்

  • @kfphotography4830
    @kfphotography4830 Місяць тому

    உண்மையை சொன்னார் சுகி சிவம் அவர்கள். மதம் வைத்து அரசியல் பண்ணும் அரசியல்வாதிக்கு செருப்படி.

  • @jenimajenima4381
    @jenimajenima4381 Місяць тому

    Unmaiyana aanmigavadhi ❤

  • @NithishC-r8d
    @NithishC-r8d Місяць тому +16

    பிஜேபியின் சொம்பாக மாறிவிட்டார். சந்திரபாபு நாயுடு. இதற்கான வினையை அவர் கண்டிப்பாக அனுபவிப்பார்....பெருமாளே....

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 Місяць тому +1

    Chandra babu naidu is known for this type of politics
    He has played this technique