Це відео не доступне.
Перепрошуємо.
வயிறு குறைய எளிய 4 பயிற்சிகள் | Easy & Effective
- Додати в
- Мій плейлист
- Переглянути пізніше
- Поділитися
Поділитися
Вставка
Розмір відео:
- Опубліковано 16 лис 2022
- வயிறு குறைய எளிய 4 பயிற்சிகள் | Easy & Effective
КОМЕНТАРІ • 371
Наступне
Автоматичне відтворення
உடல் எடை குறைய இப்படி சாப்பிடுங்க | 3 diet tips for weight lossShanthi Kasiraj
Переглядів 86 тис.
Weightloss tips for Home makers | இல்லத்தரசிகள் உடல்எடை குறைக்க இத பாருங்கShanthi Kasiraj
Переглядів 166 тис.
மேல் வயிறு தொப்பை குறைய...! Dr.Jayaroopa | Iniyavai IndruPuthuYugamTV
Переглядів 2,5 млн
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!Brawl Stars
Переглядів 10 млн
Шеф, все пропало. У пропагандистів РФ істерика через F-16Факти тижня
Переглядів 570 тис.
🔥 Уся правда про українську СУДЖУЗе Інтерв'юер
Переглядів 198 тис.
Sad To Announce I Did Not Qualify For Mens 2024 Olympic Gymnastics TeamThe Rock
Переглядів 24 млн
70 kg | 80kg | 90kg க்கு மேல் உள்ளவர்கள் Weight குறைக்க 10 எளிய பயிற்சிகள்Shanthi Kasiraj
Переглядів 38 тис.
The Best Exercises for Hanging Belly Fat | 30-min Workout To LOSE 3 INCHES OFF WAIST in 1 WeekFITNESS CIRCLE
Переглядів 4,4 млн
பெண்கள் கட்டாயம்தினமும் செய்ய வேண்டிய ஆசனம் | Practice this every dayShanthi Kasiraj
Переглядів 843 тис.
70 kg | 80kg | 90kg க்கு மேல் உள்ளவர்கள் Weight குறைக்க எளிய பயிற்சிகள்| எல்லா வயதினருக்கும் ஏற்றதுShanthi Kasiraj
Переглядів 604 тис.
காலையில் எழுந்ததும் செய்ய ஒரு best Warm-up routine !! எல்லா வயதினரும் செய்யலாம் !Health Cafe Tamil
Переглядів 102 тис.
காலையில் எழுந்ததும் செய்ய ஒரு best Warm-up routine | எல்லா வயதினரும் செய்யலாம்Shanthi Kasiraj
Переглядів 362 тис.
30 நாளில் உடல் எடையை குறைக்கலாம் | Dr.Sivaraman speech on weight loss tipsHealthy Tamilnadu
Переглядів 1,4 млн
சமைக்கும் போதே exercise பண்ணலாம் வாங்க | Cooking and exercising togetherShanthi Kasiraj
Переглядів 261 тис.
Beginner Abs Workout 30 Days Challenge / 30 நாட்களில் தொப்பையை குறைக்கலாம் / Six Pack / TamilRD Fitness Unlimited
Переглядів 1,5 млн
МАФИЯ в РЕАЛЬНОЙ ЖИЗНИ: Масленников, Матвиенко, Булкин, Сабина, Бустер, Дилара, Гурам, Леон, ЯнчикДима Масленников
Переглядів 6 млн
Sad To Announce I Did Not Qualify For Mens 2024 Olympic Gymnastics TeamThe Rock
Переглядів 24 млн
РЕЙНДЖЕРС - ДИНАМО. Ліга чемпіонів. ПРЯМА ТРАНСЛЯЦІЯFootball Hub
Переглядів 455 тис.
Почему саморез не держится в дереве. Столярные секреты.Стройхак
Переглядів 2,5 млн
Кадиров пішов НА ПЕРЕГОВОРИ із ЗСУ? АХМАТівці ТІКАЮТЬ! Київ захоплює НОВІ МІСТА РФ | НОВИНИ СЬОГОДНІУКРАЇНА СЬОГОДНІ
Переглядів 517 тис.
Hardest Basketball Shots Ever 😳Red Bull
Переглядів 46 млн
ВІКТОРИНА #37. EL КРАВЧУК ТА ВАСИЛЬ БАЙДАК х КУРАН ТА ВЕНЯ | НОВИЙ НАЙБОЖЕВІЛЬНІШИЙ ВИПУСК ВІКТОРИНИВетерани космічних військ
Переглядів 497 тис.
MELLSTROY - первое интервью: как живет самый обсуждаемый стример годаВПИСКА
Переглядів 5 млн
சிறப்பனா பதிவு....சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
ஹலோ மேம் நீங்கள் போடும் எக்சர்சைஸ் வீடியோ நன்றாக இருக்கிறது நான் 25 நாட்களாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன் ஆனாலும் என் எடை குறையவில்லை ஒன் ஹவர் பண்ணுகிறேன் டயட்டில் இருக்கிறேன் டாக்டர் எனக்கு வெயிட் குறைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் இல்லனா டாக்டர் சிசரிங் பண்ணனும்னு சொல்றாங்க என்னுடைய பாப்பா பிறந்து அந்த காயம் ஆறவில்லை ஒரு சின்ன தழும்பு தான் ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க பாப்பாவை அஞ்சு வருஷமாக ஆறாமல் இருக்கிறது இல்லன்னா மறுபடியும் ஆப்ரேஷன் பண்ணனும் வைத்து குறைக்கணும் சொல்றாங்க இதற்கு ஒரு தீர்வு தாங்கும் மேடம் நன்றி மேடம்
Mam unga video enakku rompa usefull 'a irukku mam
Hii mam knee pain irukum pothu yentha exercise pannalam and panna koodathu..plz sollunga
மற்ற workout channels மாதிரி... நீங்க repetations count சொல்லி fullஆ work out போடுங்க. அப்போ daily follow பண்ண easyஆ இருக்கும்.
Wow ethu Varikum yarum solli kudukatha excersie thank u mam
மிகவும் பயனுள்ள தகவல்கள்
மிகவும் நன்றி மா ..🙏
Mam after c-section delivery belly kuraya exercise tip sollunga mam 1 month only complete
I follow this exercise thank you so much mam❤
Thank u..happy to hear sitting exercises are helpful for whoever has leg pains like me. Kindly post yoga for vericose veins ,improve our nerve strengthening and clarify blood clots internal leg calf muscles.
Diferentta irunthathu mam thank you i wii try 🙏
Super sister tq nan thinamum pana poran..❤❤❤
Mam thank you,no unnecessary talk, good video
Knee joint pain ullavanga ithai panalama sis?answer me pls
Thank you mam
Super Tips Thanks sister ❤
Enagu udambu koraiyamal vairu thopai madum koraiyanum ena exercise panalam delivery agi 7 years aidu athuku munadi vairu flat irunthathu delivery ku aparam than vairu epati aidu ena seiya
Mummy tummy ku ithu pannalama
Simple and nice sis,thank you
En bady fulla fat loss agiduchi. But belly matum apdiye irukku.
No unwanted talk. Focus only on exercise. Good
எனக்கு கை வந்து ரொம்ப குண்டா இருக்குங்க அந்த ஆம் கிட்ட அது வந்து சரியாகணும்னா என்ன எக்சர்சைஸ் பண்ணனும்?
Arms fat ku video pottu erukaga search panni paaruga sis..
எனக்கும்
Yes me
@@kanchanamalamurugaiyan8534 yes reduce panalam
@@s.brindhaselvarajs2832 yes. There are nature theraphies to reduce it
Mam intha excercise panum pothu enaku urine leak agura mari iruku enna reason mam?na intha excercise la seiyalama?
மேல் வயிறு குறைய exercise சொல்லுங்க mam. Thank you ❤
Enakku 2 delivery சிசேரியன், back pain irukku, na indha excercise pannalaama.
Very nice explanation mam. Thank you
நன்றி.🙏
Hi sis.... Baby kaga treatment la iruken enakum konjam belly iruku... Na intha exercise follow pannalama....
எனக்கு கை. தடிமன. இருக்கு ஆதுகு. என்ன எக்ஸ்ஸ. சைஸ்.பண்ணனும்.pls சொல்லுக
Excellent Mam, Really it will work. Thank you Mam
Very easy steps thanks mam
U reduced ur belly fat whether doing this workou
Hi...mam..unga work out ellam pakumbothu romba excited.. irukku..yennalaium Work out..panna mudiyum nu..enakku oru hope
kedaichirukku... thank you mam but which time doing this excercise...empty stomach ..?
time gap between doing exercise during evening
Thank you so much for your video
Thank you mam…..
மிக்க நன்றி.....
Woow super super
I will follow your exercise thank you mam
Best think about Shanthi is easy to do exercises and effective one, hope you agree???
Thank you very much sister
சூப்பர் சகோத்தரி 💐💐💐💐💐
Very usefull.Thank you.🎉
எனக்கு டெலிவரி ஆகி 2 வருஷம் ஆச்சு வயிறு ரொம்ப பெருசா இருக்கு இந்த மாதிரி செஞ்சா கொஞ்சம் ஆவது குறையுமா
Theraphies eaduthal sekkirama kurayum
Can a diastic recti person do this mam?
Very well explained 👏
Super mam😊
Mam.....I'm normal wait.....but my side belly little bit high.....it's very hurt my dressings.....becaz it was tight .....so I follwed these exercises....kindly tell me diet plan for this exercise.THANK YOU
I have a big stomach since 4years. Had 2 c-sections. Kids are grown up. Tell me some diets and excercise also.
Nice ...👏 tq.. mam ✨
C - sec 1 yr complete mam... Upper stomach belly ... Ithu panna kuraiuma
Mam ithu lam yentha time la pannanum
Very nice excercise sister,,,,,,tdy I will try sister
வணக்கம் மேடம்.வயிறு அளவு அதிகமாக உள்ளது.சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இல்லை.இதை முயற்சி செய்கிறேன்.
Thank you so much ma'am
டெலிவரி ஆனதுக்கு பிறகு வயிறு வந்துவிட்டது அதற்கு என்ன எக்சர்சைஸ் செய்வது
Hi sister,. Height increase exercise sollunga please
எனக்கு கர்ப்ப பை எடுத்த தாள் இதை செய்ய முடியவில்லை வெயிட் நாற்பத்தி ஒன்பது இதை எப்ப செய்ய றது .பின்பக்க கீழே சதை குறைய என்ன வழி இதை படித்து அனுப்பி விடுங்க பீளிஸ்
என்னுடைய பெயர் சந்திரா எனக்கு வயது 62, எனக்கு வயிறு பகுதியில் தொப்பை பெரிய தாக இருக்கிறது அதற்கு நான் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்.
அருமை 🎉🎉
Arms fats tips sollunga mam
Thank you ma'am ❤
எனக்கு இரண்டு முறை ஹெர்னியா ஆபரேசன் செய்து உள்ளேன் நா இந்த நிலையில் இப்படியான உடற்பயிற்சி செய்யலாமா?
Very simple mam
Very worthy.ur way of talking
S so nice
Mam I hve pcod n thorid tell me exercise
Thank you sister
Hi,madam ungal video super,enaku kathukidanum endru asai .
Mam I got spinal bone problem csn I do this excise mam.
hie mam same to me also hand than romba perusaah iruku pls tips kudunga
Thankyou Mam
Yenaku iduppu vayaru perusa iruku sister athu yenna pannanum nanu you tube pathu neraya tips follow pandra ana fat korayave mattuthu sister help panunga plsss❤️🥰🥰
இப்பதான் உங்க வீடியோ பார்த்து செய்தேன் முடியல வயிறு எல்லாம் வலிக்க ஆரம்பிக்குது .
நல்லது தான். எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் ஒரு வாரம் தொடர்ந்து செயுங்கள். வலி எதுவும் இருக்காது. தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
Enakkum vairu vali irunthathu but good rslt
Delivery aagi 9 month aaguthu , 2 child c section , family planning panniten, but stomach perusa iruku and umbhilical hernia veara iruku mam, naa intha exercises pannalama
Thank you so much mam
Can we do this after operation removal of uterus?
Thank u mam for ur fitness related videos.please put video for arms muscles tightening exercises.
Than exercise theraphies are best
@@Pearls_Feathry lp
😮
@@Miracle-mi3oh What
Enakku three sisarian panni irukku intha exercise pannumpothu thaiyal potta idam valikuthu ethuvum Agatha mam
Hi mam eanakku opretion panna vairu thola thola nu irukku kuraiya mattaguthu tips solluga
Thank you for yr nice videos
Enaku two baby normal delivery and stomach weite lasspannanum anaku dait illama sollithagge pls akka
Village la Thiruvaila maavu araikira movepa ithu
Chin kum neck kum between la muscles neriya iruku mam face kela neck oda iruku eduku remedy sollunga mam plz
Mav atturing ga kappal otturingga semma
Which time workout we get best results mam
Thanks u mam for this video's
Super 💖
Simple tips.thanku
Hi sis unga video parthu thana exercise pantra sis aenku pregnancy male vaietru thopai ku oru pls video podunga
Upper APS and lowyer APS panna mudiyala anna. Back pain ha irruku. Ithuku vera apps irruka anna.. Enaku back pain Irruku pls reply pannunga
ஹாய். ... மேம். எனக்கு... டீ குடிக்காமல்... இருக்க முடியலே... இந்தே... தொடர்ச்சியாக செய்தால்.. பலன் உண்டா. ஒரு... மாதம்.... பின்.. வித்தியாசம்... தெரியுமா.. மேம்.... உங்கள் அணைத்து . வகுப்பும். எனக்கு... மிகவும். பயனாக..... உள்ளது.. நன்றி 🌹🙏👍
Super sister puthumai pudumai
Cesarean panniruku Na pannalama
Night summa paduthu irukkum othu enna exercise pannalam mam
Super mam good exercise ❤❤❤
I have in one dout... spinal guard la injection potavanga... entha excierse panlama. . Plz reply me...
Super gudiyattam
Thanks U Mam 🌺
Thankyou sister
ஹாய் mam எனக்கு வயிறு மற்றும் இடுப்பு சதை ரொம்ப பெருசா இருக்கு என்ன பண்ணனும் mam..
எனக்கு கர்ப்ப பை ஆப்ரேஷன்முடுந்து இரன்டுமாதம் ஆகிறது செய்யலாமா
Super I will try