மிகவும் அருமை, I am sharing my experience about Bhagavan Shri Ramana Maharishi and his teachings in my UA-cam channel My Soulful World என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது
ஆட்டம் அடங்கிய பிறகு தான் தோணுது , நான் யார் ? ஹார்மோன் குறைந்த பின்பு தான் தோணுது , நான் யார் ? if you ask this question in your adolescent , your are most welcome ..
நான் யார்?சுய விசாரணை அத்ம விசாரம் தன்னைத் தான் அறிதல் இதை உனர்வதர்க்கே ஞானம் வேண்டும் ஸ்ரீ ரமனமகரிஷி இந்த பிரபன்ஜத்திற்கே ஆத்ம குரு இது உனர்வனே ஞானி எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் காலத்தைக் கடந்தவன் செயல்களைச் கடந்தவன் புலன்களை கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை நான் யார்? இந்த ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் (ஒவ்வொரு செயலையும் வேர் நிலை யில் இருந்து ஆராய்ந்து பூரண நிலை யில் ஆராய்ந்து தெளிவு பெரும் போது எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் எல்லா'மும் பிரம்மமே) மனமானது மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி வெற்றிடம் தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது தான் நான் யார்?ஆராய்ச்சி யின் உச்ச நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இந்த ஆராய்ச்சி யில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (பற்று அற்று இருத்தல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமை ) ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றி ச்சிக்கு காரணம் இதில் இருந்து விடுபடட ராம நாமம் ஒன்று தான் தீர்வு.
God is creation of human based on his imagination and cultural followers. Spirituality is about knowing the meaning of the “me” as creation! Experience creation before explore the creator!
"who am I", no one can give answer to this who am I, anybody trying to give answer to this are fake and sudo and "they are not....." Because the very moment you are known the answer you are one with the existence or God , therefore to know the existence or God you have to become The God, so any amount you speak about God or existence you are not true and you are fake and sudo what not!!.. The one who known the answer like Ramana, Gowthama the Buddha, j krishnamurthy, confucious and so on so forth are one with the existence, so unless you become that you cannot get the answer to who am I ,there fore do not ask the question rather just sit,close the eye and watch the watcher and you are known. I remember the ancdote: a baby fish asked her mum fish : mummy what is ocean, where it is and how does it look like? The big fish answered: you are in the ocean ,you are born in the ocean you are living in the ocean , you will die in the ocean and you will be one with the ocean. Hope you must have understood, therefore at first place just ponder over that "who is asking that question "who am I " in you....just sit close your eyes and and watch the watcher,spring comes and gross grows by itself
ராமகிருஷ்ண பரமஹம்சர் மனைவி இறந்த பின் தான் அவர் யார் என்பதை உணர்ந்தார், அந்த உணர்வு சோகத்தின் உச்சத்தில் தான் அவர் பெற்றார் வரலாறு தெரியாது போல சத்குருக்கு
Answer not received until last second of this video.. 😔.. if Sadhguru knows to answer he would have told already the gateway of that answer that's is a teachers job I think... Moreover no one asked about Anmigam in this video but y he is describing about that..
This man says lot to explain "who am i", while in that process, he exposes himself he hasn't experienced True "I" Consciousness. Whereas Ramana maharishi spoke few words, yet his words were convincing to the seekers of Ramana maharishi time's & to that of coming generation thereafter. Ok this summarise, he can only be sadhguru in words & to his blind follower’s only, but in True spirits….until he realizes the True “I” This man's follower's will fail to understand this Psychological understanding because they are attracted & have good impression based on his english persuasive skills
The answer you have mentioned cannot be understood by everyone who is not on the spiritual path or who cannot differentiate their mind and body! There are many people who have realized this state by doing Sambhavi Mahamudra which is taught by Isha (The main thing is to realise and not to understand) .. That's the reason why he is answering this way.
Sathguru, Who claims himself to be so, seems to answer in beating around- the- bush manner & no clarity. A person like crazy Mohan, a pure vaishnavan, need not seek clarity from jaggy vasudev. Krishna Paramatma is revealed through his venbakkal.plz read 'deivathin kural'. U will get answer for everything. Maha Periyava saranam🙏
@@vickymaxxx well he's just politely telling you don't deserve an answer Just because you can ask a question. If you want seek it and find it. Just simply asking who am I who am I and expecting a simple one line answer is both stupid and useless and a waste of time in general.
நான் யார்ங்கிறது விளக்கி புரிய வைப்பதில்லை.. தன்னை தானே ஒருவன் கேட்டு உணர வேண்டியது.. நீங்க தினமும் ஒரு இடத்திலே கண்ணை மூடி உக்காந்து உங்களை நீங்க நான் யார்னு கேளுங்க.. அப்புறம் என்ன நடந்ததுன்னு எழுதுங்க
You've just under estimating millions of people as blind followers. You might not have to intelligence to grasp what is being said. Listen to the same talk with more calm and a patient mind. You'll understand. Everything that was said in this talk is very much relevant to the question.
இறைவனடி சேர்ந்த கிரேசி மோகன் ஐயா ஆன்ம சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறென் ஓம் நமசிவாய.
என் குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏💞💞💞💞
Clarity is more important than confidence ! Don't get confused ! Clarity comes only by going deep into the process and understanding it willingly !
Crazy mohan sir we are all miss you RIP
மிகவும் அருமை, I am sharing my experience about Bhagavan Shri Ramana Maharishi and his teachings in my UA-cam channel My Soulful World
என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது
Two of the most intellectual and witty human beings
Sadhguru sir you a great great genius..thank you for such a lovable and clear speech about confidence and clarity...
People who have blind faith in God, will not understand what Sadhguru is saying!
Nandri guru
Sadhguruvea saranam ❤
Thank You brother
Pranam guruji,well beautifully answer.😘🙏
Pranam appadina enna
@@karunakaran4059 வணக்கம், நன்றி.....
Thank you thank you thank you 😊 🙏🏼
Question must have it's deepth.wow.. Super.
Oh wow this must be atleast 15 year old video, Sadhguru has not changed one bit. The power of Yoga!
True guru spirituality comes from dead stituvation
RIP CRAZY sir
அனுராதா ரமணன் சூப்பர் ரைட்டர்
Arumaiyana vilakkam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏namaskaram. Satguru 💐🌷
Crazy.❤
ஓம்எனும்மந்திரத்தில்
ஓடோடிவ௫பவளே
ஓம்காாியேதாயே ாும்காாியே
ஆட்டம் அடங்கிய பிறகு தான் தோணுது , நான் யார் ? ஹார்மோன் குறைந்த பின்பு தான் தோணுது , நான் யார் ?
if you ask this question in your adolescent , your are most welcome ..
Super sir
ஆமாம்.ஐயா.
உன்மைதான்
Super gurgi
நான் யார்?சுய விசாரணை அத்ம விசாரம் தன்னைத் தான் அறிதல் இதை உனர்வதர்க்கே ஞானம் வேண்டும் ஸ்ரீ ரமனமகரிஷி இந்த பிரபன்ஜத்திற்கே ஆத்ம குரு இது உனர்வனே ஞானி எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் காலத்தைக் கடந்தவன் செயல்களைச் கடந்தவன் புலன்களை கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை நான் யார்? இந்த ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் (ஒவ்வொரு செயலையும் வேர் நிலை யில் இருந்து ஆராய்ந்து பூரண நிலை யில் ஆராய்ந்து தெளிவு பெரும் போது எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் எல்லா'மும் பிரம்மமே) மனமானது மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி வெற்றிடம் தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது தான் நான் யார்?ஆராய்ச்சி யின் உச்ச நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இந்த ஆராய்ச்சி யில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (பற்று அற்று இருத்தல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமை ) ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றி ச்சிக்கு காரணம் இதில் இருந்து விடுபடட ராம நாமம் ஒன்று தான் தீர்வு.
RIP ..crazy mohan sir
Super Sir
Hii mam
🙏🙏🙏🙏🙏sadhguru 🙏🙏🙏🙏🙏
Namaskaram
Nice....
God is creation of human based on his imagination and cultural followers. Spirituality is about knowing the meaning of the “me” as creation! Experience creation before explore the creator!
🙏
5:18👌
To know who am I. Look for your astrology Horoscopes & Numerology(including life path).You will get all the answers tht u r seeking
Good speech
Thank you sadhguru🙏
super guru ji.
"who am I", no one can give answer to this who am I, anybody trying to give answer to this are fake and sudo and "they are not....." Because the very moment you are known the answer you are one with the existence or God , therefore to know the existence or God you have to become The God, so any amount you speak about God or existence you are not true and you are fake and sudo what not!!.. The one who known the answer like Ramana, Gowthama the Buddha, j krishnamurthy, confucious and so on so forth are one with the existence, so unless you become that you cannot get the answer to who am I ,there fore do not ask the question rather just sit,close the eye and watch the watcher and you are known. I remember the ancdote: a baby fish asked her mum fish : mummy what is ocean, where it is and how does it look like? The big fish answered: you are in the ocean ,you are born in the ocean you are living in the ocean , you will die in the ocean and you will be one with the ocean. Hope you must have understood, therefore at first place just ponder over that "who is asking that question "who am I " in you....just sit close your eyes and and watch the watcher,spring comes and gross grows by itself
I am interested to know who you are?
நன்றி குருஜி...
ராமகிருஷ்ண பரமஹம்சர் மனைவி இறந்த பின் தான் அவர் யார் என்பதை உணர்ந்தார், அந்த உணர்வு சோகத்தின் உச்சத்தில் தான் அவர் பெற்றார் வரலாறு தெரியாது போல சத்குருக்கு
நீங்கள் சொல்வது தவறு. இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சித்தியடைந்த பின் பலகாலம் உயிர்வாழ்ந்து அவர் விட்ட பணியைத் தொடர்ந்தார் அன்னை சாரதா.
தன்னை உணர மனைவி இழக்கவேண்டியது இல்லை. கல்யாணமே செய்யாத இரமணரும் விவேகானந்தரும் தன்னை உணர்ந்தவர்கள் தானே.
ௐநமசிவாய🌹🔱🙏
5:18
namaskaram sadhguru, Good answer.
தந்தினதானானே தானே
................................
................................தானே
......
...............
சிகிச்ச முத்தழகு சிங்காரமானவளே
சிவந்த நெற்றியிலே
வைரப்பொட்டு மின்னுதம்மா
தந்தினதானானே தானே....
Answer not received until last second of this video.. 😔.. if Sadhguru knows to answer he would have told already the gateway of that answer that's is a teachers job I think...
Moreover no one asked about Anmigam in this video but y he is describing about that..
ஆன்மீகத்தால் மட்டுமே 'நான் யார்' என்ற கேள்விக்கு விடை காண முடியும்.
This man says lot to explain "who am i", while in that process, he exposes himself he hasn't experienced True "I" Consciousness. Whereas Ramana maharishi spoke few words, yet his words were convincing to the seekers of Ramana maharishi time's & to that of coming generation thereafter.
Ok this summarise, he can only be sadhguru in words & to his blind follower’s only, but in True spirits….until he realizes the True “I”
This man's follower's will fail to understand this Psychological understanding because they are attracted & have good impression based on his english persuasive skills
The answer you have mentioned cannot be understood by everyone who is not on the spiritual path or who cannot differentiate their mind and body! There are many people who have realized this state by doing Sambhavi Mahamudra which is taught by Isha (The main thing is to realise and not to understand) .. That's the reason why he is answering this way.
sathkuru is unmaya yogi
Pls where can I find the full talk.
நான் யார் என்று தெளிவாக இல்லை
தெரிந்தால் தானே உனராதவர்களுக்கு புரியாது
Sathguru, Who claims himself to be so, seems to answer in beating around- the- bush manner & no clarity. A person like crazy Mohan, a pure vaishnavan, need not seek clarity from jaggy vasudev. Krishna Paramatma is revealed through his venbakkal.plz read 'deivathin kural'. U will get answer for everything. Maha Periyava saranam🙏
Mahaperiyava charanam.🙏🙏🙏
Where is the answer for the questions asked
The answer was there🙏
@@SuperThushi
He told through examples
Answer already have been told watch carefully
God create you, don't ask to anyone
Pls dont compare Ramana, Ramakrishna with Jakki.... 😂😂😂😂😂😂😂
rip
I don't think he answered the question .. may he does not has answer to the question .. if so
he should say he doesn't has answer
He has answered the question according to me😔
@@vickymaxxx well he's just politely telling you don't deserve an answer Just because you can ask a question. If you want seek it and find it. Just simply asking who am I who am I and expecting a simple one line answer is both stupid and useless and a waste of time in general.
ஹிஹிஹிஹிஹிஹி.... என்னா ஒரு விளக்கம்? கடைசிவரைக்கும் நான் யார்ங்கற கேள்விக்கு பதில் சொல்லலையே...?
சரி ஆன்மீகம்ன்னா என்ன?
நான் யார்ங்கிறது விளக்கி புரிய வைப்பதில்லை.. தன்னை தானே ஒருவன் கேட்டு உணர வேண்டியது.. நீங்க தினமும் ஒரு இடத்திலே கண்ணை மூடி உக்காந்து உங்களை நீங்க நான் யார்னு கேளுங்க.. அப்புறம் என்ன நடந்ததுன்னு எழுதுங்க
I cannot really understand what he says. I believe people blindly listen to him& follow him.😑
People those who are not in the spiritual path, can't understand what he says.
You've just under estimating millions of people as blind followers. You might not have to intelligence to grasp what is being said. Listen to the same talk with more calm and a patient mind. You'll understand. Everything that was said in this talk is very much relevant to the question.
முதல்ல நீ யார்னு சொல்லு.
🙏