எங்க ராசாஇத்தனநாள இருந்த சூப்பர் வாழ்த்துக்கள் நானும் எத்தனையோ புத்தகங்கள் படித்து தூக்கியெரிந்தவன் ஏனெனின்எல்லாம்ஒரேவிடயத்தைதான் சொல்லும்இதில்எனக்குசிரிய அனுபவம் உண்டு . இன்றைய கால இளையதலைமுறை க்கு புரியும்படியாக மகா ரகசியத்தை ஒருநொடிபுரியவைத்த உங்களுக்கு 🎉 தயவுசெய்து இளதலைமுறையே ❤இதைபின்பற்றுங்கள் வாழ்கவளமுடன்❤🎉
வணக்கம் நித்திலன். எனக்கு நீங்கள் எந்த சேனலில் இருந்து பதிவு கொடுத்தாலும் சரி , எனக்கு தேவை பதிபுதிதாய் நல்ல செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான். முதல் முறையாக தம்பியின் காணோளியை பார்த்தபோது நான் மிகவும் குழப்பமான நிலையில் இருந்தேன் பல ஆயிரம் கேள்விகள் ஆனால் என்னிடம் பதில் இல்லை நித்திலனின் கேள்வி பதில் பகுதியில் எனக்கு தேவையான பதில்களும் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தம்பி🎉. உங்களுடைய இந்த பதிவிற்கு மிகவும் நன்றி 🙏 .🐞🍀😊 இவன்லஷ்மி
From kalaiselvan, தம்பி உங்கள் வயது எனது மகன் போல் உள்ளீர்கள் நான் ஓய்வு பெற்றது சிறைத்துறை அதிகாரி உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்கட்டும் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் அடுத்த ஜெனரேஷன் ஒரு தண்டபாணி வேண்டாமா உங்களை மனக்குள பார்க்க ஆசைப்படுகிறேன்
யூடியூப்பில் குண்டலினி தியானம் கற்றுக்கொள்ள பல வீடியோக்கள் தேடினேன். எந்த வீடியோவிலும் சரியாக சொல்ல வில்லை.. அது எல்லாம் வேஸ்ட் அறிவுரை கள் போல ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.. நீங்கள் தான் சரியாக நடைமுறை வாழ்வியலை பற்றி தெளிவாக கூறினீர்கள்.. உங்கள் அனுபவ பக்குவ விளக்கம் சரியே.நன்றி நன்றி வாழ்த்துக்கள்
Personally I admire the clarity you have in spirituality in this age. Each and every answers you give was ' Wow very true ' to me.Presentation needs a👏. Continue giving us more about Siddhars and souls.🙏🙏💪
நேர்கானலில் தான் உங்களுக்கு சோதனை பல விதங்களில். தாங்கள் மக்கள் கவர்ச்சிக்கு அடிபணியாமல் உண்மையை மற்றும் எடுத்துறைக்க செயல்பபுரிவீர்கள் என நம்புகிறேன். இல்லையெனில் மக்கள் 500ஆண்டு காலம் காக்க வேண்டும் 🙏🙏🙏
உண்மையான குரு யார் மனிதர்களுக்கு பிடித்ததை ஐயோ அவர்களுக்கு ஏற்ற மாரோ சொல்பவர் குரு அல்ல சித்தர்கள் என்ன சொன்னார்களோ அதை மட்டுமே சொல்பவர் குரு பணத்திற்கு தங்கத்திற்கு மதிக்க மாட்டார்கள் அன்பை போதிப்பவர்கள் எளிமையின் எளிமையானவர்கள் அறிவின் அறிவான் அவர்கள் பயிற்சி-1 மூச்சுப் பயிற்சி 2 தீட்சை ஐந்து விதமான தீட்சைகள் வாசியோகம் 2 பயிற்சி
நித்திலன் தண்டபாணி சார். வணக்கம். நீங்கள் சொல்லும் குண்டலினி சக்தி என்னும் முதுகுத் தண்டில் உள்ள fluid மேலேறும் பயிற்சி குண்டலினி யோகம் பயிற்சி என்று அறிந்து கொண்டோம். இந்த பயிற்சி பெற விரும்பினால் எங்கே கிடைக்கும். எங்களுக்கு உதவி செய்வீர்களா. யார் எங்களுக்கு குருவானவர்.கூறுங்கள்.
நித்திலன் தண்டபாணி அண்ணா..... Very Happy to see you here😊. ஆன்மீகமும் வெளி உலகமும் சங்கமம் ஆகின்றது.
🫡அட நம்ம நித்திலன் குருநாதரே 💖
எங்க ராசாஇத்தனநாள இருந்த சூப்பர் வாழ்த்துக்கள் நானும் எத்தனையோ புத்தகங்கள் படித்து தூக்கியெரிந்தவன் ஏனெனின்எல்லாம்ஒரேவிடயத்தைதான் சொல்லும்இதில்எனக்குசிரிய அனுபவம் உண்டு . இன்றைய கால இளையதலைமுறை க்கு புரியும்படியாக மகா ரகசியத்தை ஒருநொடிபுரியவைத்த உங்களுக்கு 🎉 தயவுசெய்து இளதலைமுறையே ❤இதைபின்பற்றுங்கள் வாழ்கவளமுடன்❤🎉
வாழும் சித்தர் நித்திலன் தண்டபாணி❤🙏வாழ்க உங்கள் பணி❤🙏 வளர்க உங்கள் சேவை ❤🙏
ஆஹா வழமை போல ரத்தினச் சுருக்கமான நெற்றியடி விளக்கங்கள்.அருமை நிதிலன் தம்பி!👏👏👏
நித்திலன் மிகவும் அறிவார்ந்த பேச்சாளர் மற்றும் செயலாளர்.மிகவும் அருமையாக பகிர்வதற்கு நன்றி
தம்பி எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு நீங்க ஆன்மீக விஷயங்களை பற்றி இந்த உலகத்துக்கு சொல்லனும் என்று ஆசைபடுகிறேன் தம்பி
வாழ்த்துக்கள் நித்திலன் அண்ணா.
வணக்கம் நித்திலன். எனக்கு நீங்கள் எந்த சேனலில் இருந்து பதிவு கொடுத்தாலும் சரி , எனக்கு தேவை பதிபுதிதாய் நல்ல செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான். முதல் முறையாக தம்பியின் காணோளியை பார்த்தபோது நான் மிகவும் குழப்பமான நிலையில் இருந்தேன் பல ஆயிரம் கேள்விகள் ஆனால் என்னிடம் பதில் இல்லை நித்திலனின் கேள்வி பதில் பகுதியில் எனக்கு தேவையான பதில்களும் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தம்பி🎉. உங்களுடைய இந்த பதிவிற்கு மிகவும் நன்றி 🙏 .🐞🍀😊 இவன்லஷ்மி
💯✔👍ஆன்மிகம் தான் வாழ்க்கை 🌺🙏🏽
I'm very happy to see you on the next level bro 💐💐 Congratulations
Good to see your Interview ayya❤❤
Happy to see u Nithilan bro😊❤🎉🎉🎉
im happy to see u giving interview nithilan ...im very much happy to see ur growth ..it made my day 😍
From kalaiselvan, தம்பி உங்கள் வயது எனது மகன் போல் உள்ளீர்கள் நான் ஓய்வு பெற்றது சிறைத்துறை அதிகாரி உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்கட்டும் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் அடுத்த ஜெனரேஷன் ஒரு தண்டபாணி வேண்டாமா உங்களை மனக்குள பார்க்க ஆசைப்படுகிறேன்
நித்திலன் அண்ணா 😍😍😍... நீங்களா 🙏🏻🙏🏻🙏🏻....
யூடியூப்பில் குண்டலினி தியானம் கற்றுக்கொள்ள பல வீடியோக்கள் தேடினேன். எந்த வீடியோவிலும் சரியாக சொல்ல வில்லை.. அது எல்லாம் வேஸ்ட் அறிவுரை கள் போல ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.. நீங்கள் தான் சரியாக நடைமுறை வாழ்வியலை பற்றி தெளிவாக கூறினீர்கள்.. உங்கள் அனுபவ பக்குவ விளக்கம் சரியே.நன்றி நன்றி வாழ்த்துக்கள்
மிக அருமையான தகவல்🌷👌
Nithilan dandapani Anna happy to see hear 🎉
Nithi pa so happy to see you here... congratulations!!!
Personally I admire the clarity you have in spirituality in this age. Each and every answers you give was ' Wow very true ' to me.Presentation needs a👏. Continue giving us more about Siddhars and souls.🙏🙏💪
Complicated subject, So easily explained. Loved it. Thank you so much.
Eagerly waiting for part 2❤🙏
Super sagothara veliye vanduteenga. Enimel neenga tha anmeega super star. Valthukal. Nallathe Nadakum 👍🙏♥️
Super Anna , proud to see you here
Happy to see this knowledgeable man in interviews ❤ Kumar -Singapore
Super Nithilan 🎉🎉
Wow 🎉 Nithilan Congrats 🎉
Swamyie Saranam Ayappa. Following Ayappa will act as guru and help us in this spiritual path. Thathwamasi ❤
2new answer i got from you now. One is 4hrs. 2nd is answer only what they ask.
Guruve thunai🙏🏻🙏🏻🙏🏻
Nithilan rare gem....
Hi Nitilan you have given good answer 👍👍👍
Nithil Anna 🙏 welcome to the new journey 🙌
Nithilan anna super.... Super.... 💥💙🙏
Hi Nithilan Anna happy to see you
ரொம்ப சந்தோஷம் எனக்கு நித்திலன் தம்மி
என் அண்ணா நித்தின் போற்றி போற்றி...
Eye opening video your service is much-needed in this world brother 🙏
Really Raw Content... Superb 👌👌
அருமையான ஒரு பதிவு 🎉
Nithilan dhandapani sir Super thalaiva
Happy to see you here Mr.Nithilan,
For ppl who are not aware of him, he has two YT channels in the names of ND talks and Nithilan Dhandapani
Thank you very much, English translation would be great. 🙏
Feeling extreme happy for you brother NITHILAN DHANDAPANI❤
நன்றி 🙏🎉🎉🎉
Hi bro super valthukkal 🎉🎉🎉
சூப்பர். நிலத்தின். அருமை
Super thanks❤❤❤ 👌👌👌
Super Annaaaaaa😍😍😍🥰🤩
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
You are real true guru
Ayyyo thalaivaee .. vazhthukal
Nithi anna smart ah erukaru😍🤩
நேர்கானலில் தான் உங்களுக்கு சோதனை பல விதங்களில். தாங்கள் மக்கள் கவர்ச்சிக்கு அடிபணியாமல் உண்மையை மற்றும் எடுத்துறைக்க செயல்பபுரிவீர்கள் என நம்புகிறேன். இல்லையெனில் மக்கள் 500ஆண்டு காலம் காக்க வேண்டும் 🙏🙏🙏
😮😮😮அருமை
Super ND🎉
வாழ்த்துக்கள் அண்ணா
Nithilan sir🙏
Good interview.
உண்மையான குரு யார் மனிதர்களுக்கு பிடித்ததை ஐயோ அவர்களுக்கு ஏற்ற மாரோ சொல்பவர் குரு அல்ல சித்தர்கள் என்ன சொன்னார்களோ அதை மட்டுமே சொல்பவர் குரு பணத்திற்கு தங்கத்திற்கு மதிக்க மாட்டார்கள் அன்பை போதிப்பவர்கள் எளிமையின் எளிமையானவர்கள் அறிவின் அறிவான் அவர்கள் பயிற்சி-1 மூச்சுப் பயிற்சி 2 தீட்சை ஐந்து விதமான தீட்சைகள் வாசியோகம் 2 பயிற்சி
My guru ji nithilandhandapani ayya
இயற்கையை நேசிச்சி உலக நன்மைக்காக தன்னை அற்பணிக்க முடியாதவர்கள் என்ன செய்தாலும் முழுமை அடையாமல் அமைதியின்மையில் வாழ்க்கை முடியும்
Om sivayanama 🙏
Athmavanakam
அருமை
💐💐💐
Very nice brother nithilandandabani
Welcome Anna ❤️🤝
Part -2 epo varum
👏👏👏Mr. Nithilan
Nithi.... Bro ❤❤❤❤
Part 2 podunga
Anna super 👍👍👍 by sivakumar viralimalai
Vanakkam anna
Amazing
Hi bro sivanatha paramaha siddhant vedam book explain thank you.
அண்ணா நீங்க சொல்ற மாதிரி பகவத் ஐயா தான் வாழும் ஞானியாக இருக்கார்
Clear speech
NITHILAN ANNA😍
எங்கள் பிள்ளை
Nithilaaa ❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
17:08✨
நித்திலன் தண்டபாணி சார். வணக்கம். நீங்கள் சொல்லும் குண்டலினி சக்தி என்னும் முதுகுத் தண்டில் உள்ள fluid மேலேறும் பயிற்சி குண்டலினி யோகம் பயிற்சி என்று அறிந்து கொண்டோம். இந்த பயிற்சி பெற விரும்பினால் எங்கே கிடைக்கும். எங்களுக்கு உதவி செய்வீர்களா. யார் எங்களுக்கு குருவானவர்.கூறுங்கள்.
Arumai
Thala enna indha pakkam
I ❤Am Anaesthsia technician it's truth🎉💯%
Thanksa lot
Super thambi
Hey,enga thambi.congrajulations thambi
Mikka Nandri
வாழ்த்துக்கள் தம்பி
Happy bro❤
great sir
ஐயா வணக்கம் குண்டலினி பாம்பு 🐍 வரைய்ப்படம் கிராபிக்ஸ் போடவும் சார்
நல்லதே நடக்கிறது
Dear nithilan sir, Have you experienced what you are talking about?
Kayakalpa payirchi
இதன் தொடர்ச்சி கிடைக்கவில்லை ,
மீதம் நேர்காணல் எங்கே? அதையும் பதிவிடவும்
Neenka enna gurunaatha Romba sathaaranama solrinka ..20...minits illa 20..secends minds thouts ethuvum illamal irukkarathu evlo kastamnu theriyumthaaney solrathu easy but........
Wow Nithilan.
Super super