Tqq for clearing the confusion regarding vallalar's teaching.. if u can kindly give clear explanation about that ..🙏 now a days many channels are telling like that.
மிக்க நன்றி. முந்தைய வீடியோக்களில் அசைவ உணவுக்கு அனுகூலமான அறிவுரைகளைக் கூறினீர்கள். இப்போது ஆன்மீக முன்னேற்றத்திற்கு சைவ உணவு முக்கியம் என்ற கருத்துக்கு வந்துள்ளீர்கள். வரவேற்கத்தக்க மாற்றம். நன்றி
@NithilanDhandapani ஆனால் மனம் பக்குவம் அடைவதற்கு உணவு ஒரு முக்கிய காரணி ஆகும். ஆனால் உணவு மட்டுமே காரணி இல்ல. அதனால், ஆன்மீக முன்னேற்றம் அடைய விரும்பும் சாதகர்களுக்கு சைவ உணவைப் பரிந்துரைப்பதே சாலச் சிறந்ததாகும்.
@ கிடையாது ☺️✨ எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் மனப்பக்குவம் அடையலாம். ஒரு சில பயிற்சிகள் செய்யும்போது மட்டுமே உணவு கட்டுப்பாடு தேவைப்படும். இதெல்லாம் உடலில் நடக்கும் மாறுதல்களை வேகமாக நடக்கவைக்க தானே தவிர வேறு எதுவும் கிடையாது.
@@NithilanDhandapani இல்லை. நான் உங்கள் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன். Since the number of peoples influenced by expressing your thoughts and opinions is large, there is a social obligation on your part to disseminate only right information. Please allow me to end this conversation.
@ தாங்கள் பின்பற்றும் முறையும் தங்களுக்கு சரி என்று பட்டதை மட்டும் தான் ஏற்ப்பீர்கள் போலும் ☺️✨ சரி சரி பேச்சை முடித்தொண்டால் தான் தங்களுக்கு மன நிம்மதி என்று தங்கள் அமைதியாக இருக்கலாம் ☺️✨ நன்றி வணக்கம் 🕺🏻✨
Ayya! Thank you! Sometimes , I get sleepy and other times, i feel someone touching near bindi spot on my forehead. Whenever, I feel sleepy, after mantra japa meditation, I feel relaxed. When I feel someone touching on the spot, I feel headache lasting for some hours. Can you pl help me on this?
If siva and vishn are all acting god means, as per vallar words, does the real god simply watch their actions 😅 God is unique, we can't givie explanations by word or any other way god is unique unique
வணக்கம் தம்பி அடியார் ஒருவருக்கு ஒருவர் திருச்சிற்றம்பலம், சிவாய நம, நமசிவய, சிவ சிவ என்று கூறி உரையாடுகிறார்கள். இதில் எதை வாய்விட்டு சொல்வது சரி என்று கண்டிப்பாக தெளிவாக கூறுங்கள் தம்பி நன்றி சிவ சிவ.
🙏 ஒரு அம்மாவின் experience-ஐ ஒளிபரப்பியமைக்கு நன்றி.🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉⭐💐🌸💎💮🌺✳️✨
வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி
Inside change is very important. People know this they are happy their whole life nithi. Thank you 🙏❤️👍
நான் நினைக்கும் கேள்விகளை கேட்கும் அன்பர்களுக்கும் அதற்கு சரியான நேரத்தில் வீடியோ பதிவு செய்யும் நித்திலன் அண்ணா விற்கும் மிக்க நன்றிகள் ❤
May god bless you and your family with more more and more abundance Nithilan..❤
Wonderful video. Miracles happen everyday. Tq🙏
கடைசி கேள்விக்கு தங்கள் பதில் அருமை.
Nithilan vazga valamudan🙏🙏🙏👌👌👍
Tqq for clearing the confusion regarding vallalar's teaching.. if u can kindly give clear explanation about that ..🙏 now a days many channels are telling like that.
Super video ayya Thiruchitrambalam 🙏
அந்த பெண்மணிக்கு என் பாராட்டுகள். மனம் வெற்றி தரும் என்று நம்பி வெற்றி பெற்று இருக்கிறார். சூப்பர்
மிக்க நன்றி. முந்தைய வீடியோக்களில் அசைவ உணவுக்கு அனுகூலமான அறிவுரைகளைக் கூறினீர்கள். இப்போது ஆன்மீக முன்னேற்றத்திற்கு சைவ உணவு முக்கியம் என்ற கருத்துக்கு வந்துள்ளீர்கள். வரவேற்கத்தக்க மாற்றம். நன்றி
@@devarajanmkkandadai963 மனம் பக்குவம் அடையவில்லை என்றால் எந்த உணவாலும் பயன் இல்லை ☺️✨
@NithilanDhandapani ஆனால் மனம் பக்குவம் அடைவதற்கு உணவு ஒரு முக்கிய காரணி ஆகும். ஆனால் உணவு மட்டுமே காரணி இல்ல. அதனால், ஆன்மீக முன்னேற்றம் அடைய விரும்பும் சாதகர்களுக்கு சைவ உணவைப் பரிந்துரைப்பதே சாலச் சிறந்ததாகும்.
@ கிடையாது ☺️✨ எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் மனப்பக்குவம் அடையலாம். ஒரு சில பயிற்சிகள் செய்யும்போது மட்டுமே உணவு கட்டுப்பாடு தேவைப்படும். இதெல்லாம் உடலில் நடக்கும் மாறுதல்களை வேகமாக நடக்கவைக்க தானே தவிர வேறு எதுவும் கிடையாது.
@@NithilanDhandapani இல்லை. நான் உங்கள் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன். Since the number of peoples influenced by expressing your thoughts and opinions is large, there is a social obligation on your part to disseminate only right information. Please allow me to end this conversation.
@ தாங்கள் பின்பற்றும் முறையும் தங்களுக்கு சரி என்று பட்டதை மட்டும் தான் ஏற்ப்பீர்கள் போலும் ☺️✨ சரி சரி பேச்சை முடித்தொண்டால் தான் தங்களுக்கு மன நிம்மதி என்று தங்கள் அமைதியாக இருக்கலாம் ☺️✨ நன்றி வணக்கம் 🕺🏻✨
🙏🙏🙏super Sunday session nithilan 🙏🙏🙏 thanku
Iya super karuthu thanks
வாழ்க வளமுடன்.
நல்லா இருங்க நித்திலா......😊
🙏🙏🙏 அற்புதம்
அருமை தம்பி வாழ்க வளமுடன்
வணக்கம் முருகா❤
🎉சூப்பர் தல 🎉
Thanks
@@yoursheart538 நன்றி ☺️✨
Appa paithiyam swamigal pathi video podunga anna 💖🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
Bro So happy to see this video ❤
Great Sir☺️✨🙏🙏
நல்ல விளக்கங்கல் தம்பி நன்றி
நல்லா இருங்க நித்திலா 😊
நன்றி 🎉
Bro thanks for answering my question🙏
Blue shirt 👌🏻👌🏻👌🏻
போகரின் ஜனன சாகரம் podunga bro
வணக்கம் நிதிலன்🙏
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
அண்ணா வணக்கம் 🙏
Hi, shall I do Kundalini yoga after twine heart meditation? Twine heart meditation comes for 30 to 40min. After that can I do kundalini??
🪷 இனிய 🪷காலை 🪷வணக்கம் 🪷🌅🌅🌅🪷
Thanks brother
Hi bro speak about 12 laws of universe with real time incidents
Arutperunchothi agavalil vilakkam ullathaga solgirargal. Ethai patri thelivupaduthinal nandraga erukkum thambi. Pathil allikkavum
நல்ல தமிழில் எழுதலாமே.
வணக்கம் 🙏🏻
வணக்கம்🙏
ஓம் ஆடியோ பதிவு செய்யுங்கள்
Iam having a doubt or u can take it as a question. What do you think about "sami aduvathu or sami varathu ". Please give a detailed explanation 🙏
Crystal class❤ welcome bro😂 Trichy 🎉❤
@@savenatures1259 is there any reason to laugh 🤷🏻♂️😄
திருமால் சயன வகை மற்றும் அதன் அர்த்தம் பற்றி விளக்கவும்.
யோக சயணம்
போக சயணம்
புஜங்க சயணம்
தர்பசயணம்
உத்தான சயணம்
தம்பி வணக்கம் நான் தினமும் காலை ஒரு மணி நேரம் மௌன விரதம் இருக்கும் பொழுது 7 சக்ரா cleansing music போட்டு விட்டு இருப்பேன் சரியா என்று கூறவும் நன்றி
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
Is background photo, sri maha periva ?
Yesungov
🙏🙏🙏👏👍
Ayya! Thank you! Sometimes , I get sleepy and other times, i feel someone touching near bindi spot on my forehead. Whenever, I feel sleepy, after mantra japa meditation, I feel relaxed. When I feel someone touching on the spot, I feel headache lasting for some hours. Can you pl help me on this?
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
Oh apo athama paramathamanu search pantrathala than nega enum marge panama safe erukingala?
If siva and vishn are all acting god means, as per vallar words, does the real god simply watch their actions 😅
God is unique, we can't givie explanations by word or any other way god is unique unique
🙏🏽🙏🏽🙏🏽
Hi❤
Hey shirt 👕 nallaruku pa....
Enkitayum iruku offer la vanguna kami tha
கேளக்கியர் சித்தர் பற்றிய தகவல்கள் போடவும் நிலத்தின் தம்பி
Spelling mistake in title sir
10 to 20 meditation apram kasapana sensation iruntha enna artham ? Unga channel la powerfuleditation nu solitu irukula athu panna apram?
வணக்கம்
நித்திலன் ஐயா🙏
நன்றிகள் கோடி
🙏
வணக்கம் தம்பி அடியார் ஒருவருக்கு ஒருவர் திருச்சிற்றம்பலம், சிவாய நம, நமசிவய, சிவ சிவ என்று கூறி உரையாடுகிறார்கள். இதில் எதை வாய்விட்டு சொல்வது சரி என்று கண்டிப்பாக தெளிவாக கூறுங்கள் தம்பி நன்றி சிவ சிவ.
காப்பு ,செங்கீரை, தால், சப்பாணி,முத்தம்,வருகை, அம்புலி. குழந்தை பருவம்
பேதை பெதும்பை,மங்கை,மடைந்தை,அறிவை,தெரிவை,பெரிலம்பென்,
பேரிளம்பெண்.
வணக்கம் 🙏