Kannadhasan - Ponmazhai - Kanakadhara Stotram |கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2020
  • #Kannadhasan #Ponmazhai #Kanakadhara_Stotram
    கவிஞர் கண்ணதாசனின் பொன்மழை
    கவியரசர் முன்னுரை:
    ஸ்ரீ ஆதிசங்கரர் பால வயதில் யாசகம் வாங்க ஒரு ஏழைப் பிராமணர் வீட்டுக்குப்போனபோது, வறுமையில் வாடிய அந்தக் குடும்பம் கடைசியாய் மிச்சம் இருந்த ஊறுகாய் [ நெல்லிக்காய்] ஒன்றை அவரிடம் கொடுத்தது.
    நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமையில் வாடினாலும் , மற்றவர்களுக்கு இல்லையென்று சொல்ல மாட்டார்கள் என்றபடி, இருந்த நெல்லிக்காயையும் எடுத்துக்கொடுத்த அந்த குடும்பத்துக்காக , திருமகளை நோக்கிப் பாடினார், ஆதிசங்கரர்.
    வானத்திலிருந்து உடனே தங்க நெல்லிக்கனிகள், அந்த வீட்டில் உதிர்ந்தன என்பது வரலாறு.
    இன்றும் 'காலடி'யில் அந்த பிராமணக் குடும்பத்தின் வாரிசுகளும், அதே வீடும் இன்றும் இருக்கின்றன.
    இன்று அந்த வீட்டின் பெயர் ' சொர்ணத்து இல்லம்'. இன்றும் அவர்கள் செல்வச் செழிப்போடு விளங்குகிறார்கள் .
    ஆகவே இதை தமிழாக்குவதில் எனக்கு ஆசை அதிகம்.
    கவிதையை விருத்தத்தில் எழுதியிருக்கிறேன். அறுசீர் விருத்தத்தை இருமடங்காக்கி இருக்கிறேன் .
    இந்த ஸ்தோத்திரங்களை தொடர்ந்து பாடினால் எந்த வீடும் செல்வச்செழிப்போடு விளங்கும்.
    அன்பன்
    கண்ணதாசன்
    09.12.1977.
    🌐 www.kannadasanpathippagam.com/
    In Association with Divo
    FB : / divomovies
    Twitter : / divomovies
    Insta : / divomovies
    Telegram : t.me/divodigital
  • Розваги

КОМЕНТАРІ • 93

  • @user-sh3dc5ev7d
    @user-sh3dc5ev7d 5 місяців тому +7

    சிறு பிள்ளையாக இருந்த போது தினமும் டேப் ரெக்கார்டரில் கேட்ட அதி அற்புதமான பொன்மழை இதுவே!!
    தற்போது மீண்டும் கேட்க மன நிறைவாக உள்ளது!!!
    நன்றி! நன்றி!!! 🙏

  • @subbaraj-dq6gm
    @subbaraj-dq6gm 6 місяців тому +3

    இனிய பாடல்கள் எழுதிய கண்ணதாசன் ஐயா நன்றி

  • @srk8360
    @srk8360 Рік тому +10

    அற்புதமான பாடல்களை இனிய
    தமிழில் தந்த அந்த
    மஹாகவி கவியரசருக்குஆயிரம்
    ஆயிரம் நன்றி
    மலர்கள் 🙏💐💐💐💐💐💐💐💐💐.

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 роки тому +18

    மிகச்சிறந்த மகாலக்ஷ்மி பாடலை கொடுத்த என் கவிஞன் கவியரசு கண்ணதாசன்அவர்களுக்குநன்றி நன்றி நன்றி🙏🙏🙏 அவர்களுக்கு நன்றி

  • @rkrsaravanan6012
    @rkrsaravanan6012 11 місяців тому +4

    பொன் மழை பாடல் அற்புதம் அற்புதம். நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!!

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 Рік тому +3

    முத்தையா நீ எங்கள் தமிழ் மகள் பெற்ற முத்தைய்யா

  • @ammaiapparangadi5225
    @ammaiapparangadi5225 10 місяців тому +3

    நன்றி

  • @gopalk3281
    @gopalk3281 11 місяців тому +2

    கண்ணதாசன் மொழி பெயர்ப்பு க்கு நன்றி.

  • @sivanandh100
    @sivanandh100 3 роки тому +4

    அருமையான தமிழ் பாடல் இனிய இசை!

  • @ramanujamsathyanarayanan328
    @ramanujamsathyanarayanan328 3 роки тому +1

    நன்றி. நன்றி.. நன்றி...

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 3 роки тому +11

    வார்த்தைகள் கீழே வருவது பயன் தரும்.அருமை

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 Рік тому

      பாடலின் கீழே வருகிறதே காணொளியில்

  • @muthusamyp1982
    @muthusamyp1982 3 роки тому +6

    அன்னையின்
    அருளமுத்தை
    ஆதிசங்கரர்
    பெருமான்
    படைப்பை
    தூயஅழகு
    தமிழில்
    கவியரசர்
    பெருமான்
    மெருகூட்டி
    மேன்மையை
    மேலும்
    பன்மடங்கு
    கூட்டிஅருளமுதத்தமிழ்
    விருந்து
    படைத்துள்ளார்

  • @sathishkumar-ej2gf
    @sathishkumar-ej2gf 3 роки тому +1

    I love you Anna ungala enakku romba pidikkum anna

  • @anithauma241
    @anithauma241 3 роки тому +3

    Ayya. Endha paadal kettukonderukkavendumpole., Irukku.. Endha paadalai. Thedi kondu irunden... Thanagave Vanda. Ponmazhai. Arumai superosuper. Kannadhasan avargalukku nandri. Nandri ayya.

  • @p.barathinairapkprabhakara6832
    @p.barathinairapkprabhakara6832 5 місяців тому

    Om shivaya Namah, Kaviaru Kanadasan I'm proud translation Tamil wonderful listening songs can understand very well morther God bless you.

  • @shanmugamkala8749
    @shanmugamkala8749 2 роки тому

    Divine voice and great kaviarasu kannadasan

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Рік тому

    ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே சரணம். ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே சரணம்.. ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே சரணம்... ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே.... ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே...... ஓம் அம்மா தாயே என்னை நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் நான் வாங்கிய கடனை அடைக்க வழி செய்வதுடன் எனக்கும் என் குடும்பத்தினர் மற்றும் என் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். ஓம் சக்தி ஓம்....

  • @vimaladominic
    @vimaladominic 3 роки тому +2

    Heartfelt gratitude God bless for this amazing and wonderful video God bless much love 🙏❤🙏❤🙏❤

  • @buvichengal6063
    @buvichengal6063 3 роки тому

    My first comment 🙏🏻 super song thank you 🙏🏻

  • @chellaiyana9038
    @chellaiyana9038 3 роки тому +1

    அருமை 🙏

  • @chowdhuryrajagopal19
    @chowdhuryrajagopal19 3 роки тому +1

    Blessed to live in their period.

  • @jeyanthiashok229
    @jeyanthiashok229 3 роки тому +1

    Thank you Murali

  • @sridharlavanya4518
    @sridharlavanya4518 3 роки тому +10

    Had been searching for this version for quite a long time.... Tq for sharing it.... Feeling blessed and divine ❤

  • @manjulap959
    @manjulap959 Місяць тому

    ❤🙏🙏

  • @natarajansrinivasan8310
    @natarajansrinivasan8310 3 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணா.

  • @thirumalaikumaranarunachal9622
    @thirumalaikumaranarunachal9622 3 роки тому +2

    அருமை மிகு இசை& குரல்

  • @NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw

    Wonderful

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 6 місяців тому

    மிக மிக சிறப்பு அருமை அருமை நன்றி ❤

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому +4

    கவிஞர்களுக்கெல்லாம் அரசனுக்கு வந்தனங்கள்.🙏

  • @natarajanvenkatraman1225
    @natarajanvenkatraman1225 3 роки тому +1

    🙏🙏

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 Рік тому

    Super

  • @user-tp5ds4fp6s
    @user-tp5ds4fp6s 6 місяців тому

    ❤நன்றி

  • @jeyanthiashok229
    @jeyanthiashok229 3 роки тому +1

    Vvvvry power full song ❤️

  • @sailashreer2504
    @sailashreer2504 3 роки тому

    🙏👌

  • @vanajaveeraswami7235
    @vanajaveeraswami7235 3 роки тому +2

    இதேப்பாடல் பாம்பே சாரதா பாடி நல்ல இசை கேட்டு இருக்கின்றேன். வரவேண்டும் வரவேண்டும் மாகலட்சமியே சரணம் என்று தொடங்கும். கேட்க மிகவும் அருமையாக இருக்கும். தற்போது கிடைக்கவில்லை. தங்களுக்கு கிடைத்தால் பதிவு செய்யவும்

    • @vijayalakshmim504
      @vijayalakshmim504 3 місяці тому

      is it this song - ponmazhai pozhinthidum devi mahalakshmi por kodam einthi vandharule? can you share some other lines from that song ? i Have searched a lot.

    • @jayachandran9097
      @jayachandran9097 2 місяці тому +1

      கண்டிப்பாக தேடுங்கள் கிடைக்கும் கிடைக்காதது எதுவுமே கிடையாது கிடைக்கும்

    • @jayachandran9097
      @jayachandran9097 2 місяці тому +1

      நாமதான் கேட்டட மகிழ்கிறோம் அவங்க குடும்பத்தார் யாருமே மகிழமாட்டேன்கிறார்களே

  • @thulasibai9912
    @thulasibai9912 Рік тому

    🙏🙏🙏

  • @renukasrirangan9221
    @renukasrirangan9221 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 10 місяців тому

    Om kum ganapathiyae namaha

  • @kavithaparvathavarthini6655
    @kavithaparvathavarthini6655 7 місяців тому

    🎉🎉🎉

  • @kalpanamani4459
    @kalpanamani4459 7 місяців тому

    💗🌹👌👌👌👌👌👌💗🌹

  • @gomathis8954
    @gomathis8954 3 місяці тому +1

    கண்ணதாசனேஇனிமையாககனகதாரஸோஸ்த்த்ரத்தைதமிழாக்கம்தந்துஎன்மனமும்வீடும்குளிறச்செய்தகண்ணதாசனேபோற்றிபோற்றி

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 3 роки тому

    கிருஷ்ண கவசம் வாணி ஜெயராம் வேண்டும்

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 роки тому +2

      Krishan Kavasan, Arthamulla Indhu Matham and many more will be launched in the coming weeks..

  • @chandraa8818
    @chandraa8818 7 місяців тому

    Mikka Nantri
    Nantrigal palakodi
    Tamil lyrics
    Valgha kannadasan pathippagam
    Valarga kannadadan pughal
    👍👍🙏🙏⭐⭐❤️❤️💕

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 11 місяців тому

    Sriashtalakshmiyae varugha

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 3 роки тому +2

    Annan Murali Avarkallukku
    Bombay sisters may be legendary singers but the earlier videos of the were so soothing to the ears and mind. Please upload that also

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 роки тому

      We will look into it..

    • @palaniappans.r.7474
      @palaniappans.r.7474 3 роки тому

      Thank you for your prompt reply

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 роки тому

      The requested version has been uploaded. Kindly subscribe to get instant updates..

    • @rengasamyr880
      @rengasamyr880 2 роки тому

      @@kannadasanpathippagam Version 2 - Please let us know the Singers..Not updated there.So soothing to ear..

  • @kaaviyasubramaniam3018
    @kaaviyasubramaniam3018 3 роки тому +1

    There was already another version this same song same lyrics please bring that back that was more pleasant and it suits the new age please try to bring it back

  • @kanchanamalamala8351
    @kanchanamalamala8351 2 роки тому

    Any others Songs Bombay Sisters unga channel ku paadi irukangala

  • @mukileshmukilesh8901
    @mukileshmukilesh8901 3 роки тому +1

    Plz upload another version of singing plz 🙏

  • @27111952
    @27111952 2 роки тому +1

    M

  • @ramamoorthychandrasekaran2049
    @ramamoorthychandrasekaran2049 3 роки тому +1

    Pon mazai peiya vittalum.....
    Pasi irukathu...
    Kavi Arasu Kannadasan

    • @krishnasamy2807
      @krishnasamy2807 3 роки тому

      கவியரசர் கண்ணதாசன் கூற்று உண்மை🙏💕 தான்

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 3 роки тому

    Legend Singers Bombay Sisters name not mentioned.So sad

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 роки тому +1

      Mentioned on the opening page.. Please check..

    • @chidambaramraja9178
      @chidambaramraja9178 3 роки тому

      Sir Please explain why do you choose legend Bombay Sisters for this Song?As her fan i want to know your experience with them during recording

    • @gandhikannadasan7738
      @gandhikannadasan7738 3 роки тому +2

      @@chidambaramraja9178 Thank you for your query. The Legendary Sisters were known to me in the 1980's
      as for T.Series i recorded them for devotional audio cassettes. So, my first choice was Bombay Sisters only.
      And they have done justice. Music Director L. Krishnan Sir was also part of us there. So, this product has been designed this way. Thanks.

    • @vadiveljothilingam3987
      @vadiveljothilingam3987 3 роки тому

      Vvvvvvtypowerfullsong

  • @gayathri2051
    @gayathri2051 3 роки тому +6

    Hi do you have another version of this song by kaviyarasu kannadasan, playing time:18 mins , please upload that song also

  • @muthusamyp1982
    @muthusamyp1982 3 роки тому +3

    அருமையான
    பதிவு!!
    இளமையானகுரலில்
    பதிவுசெய்திருந்தால்
    மேலும்
    சிறப்புக்கூடும்!!

  • @ramanujamrv6521
    @ramanujamrv6521 3 роки тому

    பாடல் வரிகள் பாடுபவர்களுடன் தொடர 1நொடி தாமதம் ஆகிறது.சரிசெய்யலாமா?.

  • @manikandanchakingalputhanv3896
    @manikandanchakingalputhanv3896 2 роки тому

    Are The two PONMAZHAI songs available in book form ? If so, where from I can procure the same.

  • @janardhananrajak.r.7415
    @janardhananrajak.r.7415 3 роки тому +2

    கவியரசரின் பொன்மழை சீர்காழிகோவிந்தராஜனும் வாணி ஜெயராமும் பாடியது.பக்தி தானாகவரும்.அதை வெளியிடுங்களேன்.ப்ளீஸ்.

  • @kandhasamy1002
    @kandhasamy1002 3 роки тому +5

    இதே பாடல் வேறு ராகத்தில் கேட்டு இருக்கிறேன். கேசெட் வைத்திருந்தேன். உங்களிடம் இருந்தால் போடுங்களேன்.

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 роки тому +1

      The requested version has been uploaded. Kindly subscribe to get instant updates..

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 роки тому +2

      The requested version has been uploaded. Kindly subscribe to get instant updates..

  • @selvakumarigunamalai2820
    @selvakumarigunamalai2820 3 роки тому +1

    Same song .. different singers . please upload that ...this is not the best.

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 роки тому +1

      That version is also getting ready

    • @kannadasanpathippagam
      @kannadasanpathippagam  3 роки тому +1

      The requested version has been uploaded. Kindly subscribe to get instant updates..

    • @vidhyanagarajan5621
      @vidhyanagarajan5621 3 роки тому +2

      This is the first and best version ever the other one is in the same tune and etho padi mudikanume nu they will sing. I have been listening to this since 30 yrs. Since my birth... This is the ORIGINAL. IF YOU LIKE THE OTHER ONE IS FINE BUT DONT COMMENT ABOUT THIS SONG. THIS IS THE ONLY DIVINE VERSION. I HAVE BEEN LOOKING THIS FOR YEARS. THANK YOU SO MUCH FOR UPLOADING. LOT OF GRATITUDE TO YOU WHO HAVE UPLOADED SIR.🙏🙏🙏🙏

  • @ammaiapparangadi5225
    @ammaiapparangadi5225 10 місяців тому

    Mp3 songs download? எப்படி என்று சொல்லி தருவும்