diarrhea treatment home remedies ors | வயிற்றுபோக்கு நீங்க நிற்க | dr kathikeyan tamil
Вставка
- Опубліковано 4 чер 2024
- diarrhea treatment home remedies ors | வயிற்றுபோக்கு நீங்க நிற்க | dr kathikeyan tamil
#diarrhea || #diarrhoea || #வயிற்றுப்போக்கு || #வயிற்றுபோக்கு || #ors || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about diarrhea and home remedies using oral rehydration salt for diarrhoea (வயிற்றுப்போக்கு). Doctor karthikeyan demonstrates the method of preparation of home made ors using sugar and salt in home itself. For prevention of diarrhoea the practice of safe and hygiene practices, handwashing, avoiding open air defecation and using toilet and keeping the surroundings clean is explained in this video by dr karthikeyan.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
chapters
00:00 diarrhea dehydration
01:55 diarrhoea deaths
03:06 oral rehydration salt
04:39 home made ors preparation
09:08 prevention of diarrhoea
Super Sir அருமை எவ்வளவு அழகாக அருமையாக உதாரணத்தோட சொல்கிறீர்கள். குறிப்பாக உங்களைப் போன்று சிரித்த முகமும், சமுதாய அக்கறையும் உங்களைப் போன்ற டாக்டர்களுக்கு நிச்சயம் தேவை. நன்றி! வாழ்த்துக்கள் சார்!🙏
Your videos aresuperb. And useful to common people like methank you!
Thelivana vilakam
Just stand in sun 20 mins...every problem will cure
சார் நான் தான் முதல் கமண்ட் உங்களை மிகவும் மதிக்கேறேன் சார் வணக்கம்
நீங்கள் சொன்ன து உண்மை எனக்கு வயிற்று போக்கு இருந்த போது நான் சுடுநீரில் உப்பு சர்க்கரை கலந்து குடித்து கொண்டேஇருந்தேன்எனக்கு சோர்வு வரவில்லை
ஐயா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.பாராட்டுகள்.வாழ்கவளமுடன். 💐👍
Medical Assistance without expectations. Doctor's service highly appreciable.
இப்படி ஒரு விளக்கத்தை எதிர்ப்பார்க்கவில்லை டாக்டர்! மிகவும் அருமையாக சொன்னீங்க நன்றி!
You are really noble and great... God bless you Doctor sir 🙏
Good explanations.
Thank you.
Thank you very much doctor for sharing very useful information.
மிகவும் விழிப்புணர்வுள்ள அருமையான பதிவு. மருத்துவர் அவர்களே நீங்கள் நலமாக உள்ளீர்களா. ரொம்ப நாளாச்சு உங்களுடைய பதிவுகள் பார்த்து. சீசனுக்கு தகுந்தது போல் மருத்துவ விழிப்புணர்வு அருமை அருமை.
Good Doctor. Well explained for common people.
Thank you doctor. Very very useful.
Very useful message.thank you dr.
நன்றி சார்.அருமை யான பதிவு👌🙏
கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழா டாக்டர் கார்த்திகேயனின் இப்பதிவில் உயிர்(தீபம்) காக்கும் முறை அற்புதம். நன்றி.
நல்ல மருத்துவ உயிர் காக்கும் தகவல். தங்கள் பணி வளரட்டும் வாழ்க வளமுடன். வெற்றிவேல் கோவை.
Very much useful and Beautiful explanation.
Thank you very much doctor, very useful information.
நன்றி மருத்துவர் ஐயா 🙏
அருமையான விளக்கம். எல்லோருக்கும் புரியும். மிக்க நன்றி. 🙏
Your all videos are very useful and great explanations sir. Thank you
Excellent explanation doctor...thank you
Thank you so much sir god bless you your family
மிகவும் பயனுள்ள தகவல், நன்றி
Very very useful information sir. Thank you so much
Such a wonderful & useful video dr sir....pls upload more videos like this....how we can avoid early puberty in girl child...do's & dont...pls waiting for your valuable words...
மிக்க நன்றிகள் Sir அருமையான தகவலுக்கு
நன்றி 👌🙏
மிகவும் பயனுள்ள வகையில் தெளிவாக வும் செய்து காட்டினீர்கள்.மிக்க நன்றி.
So sweet sir😊😊😊 thank you sir 🙏ungala pakkum pothy oru positive feela iruku💝
Great Sir. I see the social care in your every videos.
Excellent explaining Dr sir thanks for your health caring Dr sir
பயனுள்ள தகவல். நன்றி சார்.👍
சாப்பிட்ட உடன் motion போறது பற்றி பேசினா நல்லா இருக்கும் sir
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை தெளிவா விளக்கம் தந்த மருத்துவர் கோடி நன்றிகள்
So impressive! My best wishes to you
Thanku docter. Very useful information
Very useful information.Thanks
A real serviceable soul.
Useful information Doctor , Thank you
அருமையான தகவல்
Very nice explanation thank you doctor
Wonderful information . People should follow 🙏
Wonderful explanation with example of pots! Super ORS!! Time and chapters in Description super Doctor!!!
Thank you so much for this
Wonderful video!!!!🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕 ஐயா.......
வணங்குகிறேன் ஐயா. தாங்கள் நீடூடி நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🌹
Thnx sir. Nalla pathivai thanthathukku nanri.
மிகவும் பயனுள்ள தகவல் சார்
Doctor Sir
Very basic medicine with high clarity explanation. Your teaching technics are amazing. Very useful to everyone.
My best wishes for your utmost social responsibility SIR.
KR Coimbatore
Thank u so much sir .. very useful message..
Thanks for very easy explaining sir ❤
Migavum nandri iya ungal sevai(neengal kodukum thagavalgal) miga miga ubayogamanadu
Thank you sir for your kind information.
பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி டாக்டர்
Thank you very much doctor 🙏🙏
அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம்
அருமையான விளக்கம்.
Super sir. Thank you for your information
நன்றி டாக்டர்
மிகவும் அழகான எடுத்துக் காட்டு பதிவுகள் அனைத்தும் பொக்கிஷம்.
Thank you sir very nice explanation
Very useful information thank you sir
உங்களுடைய அறிவுரைகள் அனைத்துமே மிக்க பயனுள்ளதாக உள்ளது.
Super sir thank you so much🌹❤
Dr. Your Education is really Very very USEFUL to all COMMON MAN in the TOTAL WORLD. Hygiene EDUCATION and PRACTICES should be inculcated to all CHILDREN at SCHOOL such out in all HOUSES, all members follow Good Hygiene PRACTICES each ways in TOILET / DAILY BATHING /DRESS / FOOD/PHYSICAL ACTIVITIES.
Arumaiyana maruthuva villakkam, mikka nanri 🙏 aiya
நன்றி டாக்டர்... வாழ்க வளமுடன்.
Epdi sir podura videos Ellam useful a iruku , god bless you and your parents for raising you and made you study a profession which helps and serve mankind and make their life easy
ஐயா அருமை யான பதிவுகள் இதை தொடருட்டும் ஐயா
சூப்பர் ji.. thanks you.
Your videoes very. Clear ,thanku sir
Thank you so much sir for your information it's very useful to me ❤
Thank you dear Doctor.. blessings
Simple but best and economic remedy....🙂👌👌👍
மிக்க நன்றி 🙏🙏
Dr k...very nice.scientific thank you for remedy at home in emergency
மிகவும் அருமையான முறையிலும் பயன்தரும் வகையிலும் விளக்கம் அளித்துள்ளீர் டாக்டர் நன்றி!!!
மிக்க நன்றி டாக்டர் அருமையான விசயம் சொன்னதர்க்கு
நன்றி சகோதரர் அவர்களே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
அருமையான பதிவு Dr
பயனுள்ள பதிவுக்கு நன்றி சாா்.
Very useful tips,Dr
Super Arumayana Vilakkam Sar
Big salute sir. GOD bless
எல்லா புகழும் இறைவனுக்கு மகிழ்ச்சி,
Vazhththukkal sir... 🙏
Very useful information doctor just I knew . How to stop flies in winter season also I try many remedy but not go all pls upload doctor .Thanks
Thank you so much Dr.
Thanks Doctor very useful
நன்றி மிக்க மகிழ்ச்சி நல்ல தீர்வு
அருமை... மிக அருமை டாக்டர்... வாழ்க வளர்க...✍️
நன்றி நன்றி.....நன்றி. ஐயா. எல்லா மருத்துவர்களும் இதுபோல் பொதுநலம் காக்க வேண்டும்
Sir very good advice great thanks God thanks
arumaiyana vilakkam Dr
Excellent information Sir
Good afternoon Dr vazha vallamudan no comments Dr 👍👍
அருமையான பதிவு...
Correct timele correctana video. Thanks doctor
Sir thank you tor your effective information
அன்றாட வாழ்க்கையில் சுகாதாரம் பற்றி அருமையான கருத்து கூறினீர்கள் நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்🙏🙏🙏
Please tell treatment for ulcerative colitis. Am having it since 6 years. No efficient treatment as yet.thank u doctor.
Super Doctor. Super explanation 👌