அருமை காத்திகேயன் சார். அர்பணிப்பு தன்மையுடைய உங்கள் தன்னலம் கருதா மருத்துவ அட்வைஸ்க்கு மிக்க நன்றி. கழுத்து வலி குணமாக நீங்கள் சொன்ன விரல் மடக்கிய Exercise நல்ல குணத்தை, Relea xation தருகிறது. தங்கள பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உணவே மருந்து என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளீர்கள். மிக அருமை ஆனாலும் கடைபிடிப்பது தான் கடினமாக உள்ளது. தங்களின் இந்த பதிவுகள் ஒரு தாய் தன் குழந்தையின் மீதுள்ள அன்பு போன்றது. மதர் தெரசா போன்ற மனம் உங்களுக்கு என கருதுகிறேன். ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் என கேட்டதாய். உங்கள் பெற்றோர்கள் பாக்கியம் செய்தவர்கள். நன்றி டாக்டர்
ஒரு ஆரோக்யமான மனிதன் எவ்வாறு தன் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு குடல் நோய் இல்லாமல் வாழ்வது என்பதை மிகத்தெளிவாகவும் சமூக அக்கறையுடன் கூறிய மருத்துவர் ஐயாவுக்கு இந்த சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்து, ஒரு சிறப்பு வணக்கத்தையும் தெரிவித்துககொள்கிறேன். வாழ்க இந்த சமூகம்|ஆரோக்கிய வாழ்வு தளைத்தோங்கட்டும் ||
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery important useful meaningful healthful to All thanking you Dr.
டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்லூம் ஆலோசனைகள் மிகவும் எளிதாக புரிகிறது உங்களிடம் தனி பட்ட முறையில் ஆலோசனை மேற்கொள்வதற்க்கு முகவரி பற்றி தகவல் ம அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு அலைபேசி எண் விடியோவுடன் வெளியிடவும் நன்றி வணக்கம்
@@msk7169 இந்த மண்ணில் பிறந்த மணிதன் எல்லாமே வேஸ்டுதான் அதிலும் அடுத்தவர் மனதை புன்படுத்தும் மனிதன் உயிர் இருந்தும் சடம் ஆமாம் நீ எதற்காக இதை படித்தாய் அப்ப நீயும் உயிருடன் இருப்பது வேஸ்ட் தான்
செல்போன் டிவியை அணைத்து வைத்து விட்டு உங்கள் குழந்தைகளுடன் சிறிது நேரம் ஸ்ட்ரெஸ் அப்படி என்றால் என்ன என்பது போல ஆகிவிடுகிறது குழந்தைகளே தனி உலகம் அவர்களோடு இருக்கும் பொழுது நமக்கு மகிழ்ச்சியைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை குழந்தைகள் உலகம் அழகானது குழந்தைகளோடு இருங்கள் அதுவே உங்களின் மன வலிமை மகிழ்ச்சி❤❤❤❤ எனக்கு மிக அதிகமான கோபம் வரும் ஆனால் இப்பொழுது என் மகளோடு பேசி பேசி அவள் கோபப்பட்டால் கூட அதை காமெடியாக நான் மாற்றி விடுகிறேன் ❤❤❤❤❤❤ அவள் எப்படி என்னை இப்படி மாற்றினால் என்று எனக்கே தெரியவில்லை ❤❤❤❤❤❤❤
Thank you Dr. I m very dissatisfied with most of the doctors because we pay and visit Doctors however they don't advise patients but giving only prescription. I believe providing basic education like this is necessary. You are broad minded Dr.
சார் வணக்கம் குடல் பற்றி நல்ல விளக்கம் சொல்லியிருக்கீங்க நன்றி சார் எனக்கு குடல் தொற்று ஏற்பட்டு ஆஸ்பிட்ல ஒரு மாசம் ஆச்சு சரியாகி விட்டது ஆனாலும் இன்னும் வாயில் டேஸ்ட் தெரிய மாட்டேங்குது அடிக்கடி வாமிட் ஆகுது மோசன் போகுது நான் என்ன செய்ய
சார் வணக்கம் எனக்கு 31 வயது ஆகிறது எனக்கு 2 சின்ன குழந்தைகள் இறுக்கு நான் சென்னை ஆவடியில் இறுக்கினேன் கடந்த 1 வருடமாக எனக்கு அல்சர் பிரச்சனை இருக்குது இப்ப நான் ரொம்ப கஷ்டப்படுகிரேன்.என்னால் என்குழந்தைகளை பார்த்துக்க முடியவில்லை .வாந்திஅடிக்கடி வருது தோலில் அழர்ஜி மாதிரி வருது என்றால் பேசக்கூட முடியல பே சும்போது வயிறு உள்ள இருக்குது சார் நான் நிர்ணய டாக்டர் பார்த்தும் எனக்கு சரியாக வில்லை எனக்கு பயமாக இருக்கு சார் தயவு செய்து எனக்கு வயிற்றில் என்ன பிரச்சனை எதனால் இப்படி இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா நான் இல்லை என்றால் என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆல் இல்லை.
சார் எனக்கு மிக பெரிய அளவில் ஏப்பம் வருகிறது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு இருக்கிறது.உடற்பயிர்சி செய்யும் போது படு பயங்கரமாக ஏப்பம் சத்தம் வருகின்றது.இதை எப்படி சரிசெய்வது தயவுசெய்து ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.நன்றி
Thank you doctor for this valuable post. Avoiding sweets is very tough. I am a sugar patient. But still I love sweets. I wi try to avoid the sweets doctor. Thank you .
இரவு வவணக்கம் சார்.எனக்கு சக்கரை வெறும் வயிற்றில் விரலில் குத்தி பார்த்த போது 6.9 பாய்ண்ட் உள்ளது இதுசரியா தவறா பார்த்து தயவு பதிவு போடவும் சார் எம். பெரியசாமி.வாழ்க வளமுடன் வளர்க நளமுடன் மருத்துவம் நன்றி சார்
🇮🇳 வணக்கம் சார் 🏅 சின்ன விஷயம் இந்த மாதிரி அனாதைக்கு சாப்பாடு கஷ்டப்படுறவங்க நிலைமைக்கு நீங்க சொல்றது சரி வருமா தயவுசெய்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்
உடலில் எந்த பிரச்சினை வந்தாலும் அது குடல் பிரச்சினைதான் என்னிடம் வைத்தியத்திற்கு வாருங்கள் என்று பயமுறுத்துவது போல் உள்ளது இதுவும் ஒரு வகையான மார்க்கெட்டிங்
ஏன் சார் இதெல்லாம் உங்களைப்போல மருத்துவர்கள் மேல்தட்டு மக்களூக்கே சாத்தியமாவது என்பது அறிதானது வெகுஜன மக்களுக்கு நடைமுறை சாத்தியம் இல்லாதது என்ன மோ கேட்டுக்கிட்டு கடவுள் மீது பொறுப்பு சாட்டிவிட்டு பொளைப்பதது பார்க்க வேண்டிதுதான்தகவலுக்கு மிக்க நன்றி !
அரசு மருத்துவமனையில் விவரமாக பேசும் உங்க மாதிரி மருத்துவர்கள் இல்லை என்பது வருத்தமான உண்மை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி
மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியமே பிரதானம். அதை மேம்படுத்த உதவும் நீங்கள் ஒரு மருத்துவர் மட்டுமல்ல. எங்களின் உடன்பிறவா சகோதரர். நன்றி சகோதரரே!
Lastla ena tablet sonnar?
ஃ
❤
Manitha vadivil kadavul
ஐயா அக்கரை கலந்த உங்கள் கனிவான பேச்சு அந்த சிரித்த முகம் இவைகளை பார்க்கும் போதே நோய்கள் பாதி காணாமல் போய்விடும் ❤❤🙏🙏🙏
அருமை காத்திகேயன் சார். அர்பணிப்பு தன்மையுடைய உங்கள் தன்னலம் கருதா மருத்துவ அட்வைஸ்க்கு மிக்க நன்றி. கழுத்து வலி குணமாக நீங்கள் சொன்ன விரல் மடக்கிய Exercise நல்ல குணத்தை, Relea xation தருகிறது. தங்கள பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உணவே மருந்து என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளீர்கள். மிக அருமை ஆனாலும் கடைபிடிப்பது தான் கடினமாக உள்ளது. தங்களின் இந்த பதிவுகள் ஒரு தாய் தன் குழந்தையின் மீதுள்ள அன்பு போன்றது. மதர் தெரசா போன்ற மனம் உங்களுக்கு என கருதுகிறேன். ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் என கேட்டதாய். உங்கள் பெற்றோர்கள் பாக்கியம் செய்தவர்கள். நன்றி டாக்டர்
வாழ்க வளமுடன்
@@venkatesanr3912 நன்றி
நன்றி வைத்தியர் 🙏
அருமை
நன்றி டாக்டர் 🙏🌷🌷
Kudikka, kanjiye, illathavanu,
Neengka, cholrathupola, kanabulakooda, nadakkathu. Dr.Neengka, abord la,irukkavendivar.
ஒரு ஆரோக்யமான மனிதன் எவ்வாறு தன் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு குடல் நோய் இல்லாமல் வாழ்வது என்பதை மிகத்தெளிவாகவும் சமூக அக்கறையுடன் கூறிய மருத்துவர் ஐயாவுக்கு இந்த சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்து, ஒரு சிறப்பு வணக்கத்தையும் தெரிவித்துககொள்கிறேன். வாழ்க இந்த சமூகம்|ஆரோக்கிய வாழ்வு தளைத்தோங்கட்டும் ||
P
உங்கள் பதிவுகளெல்லாம் நன்றாக இருக்கிறது. மற்றவர்களுக்கு உதவிகரமானதாகவும் இருக்கும். மிக்க நன்றி சார்.
இந்த சூனா பாணா பல வருடம் இதை அனுபவிக்கிறேன் .....அருமையான பதிவு 😊
அண்ணா நான் உங்கலால தான் புகை பலக்கத்தை விட்டேன் ரொம்பா நற்றி அண்ணா
நன்றாக புன்னகை முகத்துடன் புரியுமாறு சொல் கிறீர்கள் டாக்டர்.வாழ்த்துக்கள்🎉🎉🎉
நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்
Congratulations
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏
Dr சேரின்.சமூகத்துக்கு தேவையான பதிவுக்கு.நன்றிகள் பல🙏🔥
Thankyou Doctor very nice explain wazga pallandu wazga valamudan nalamudan thankyou
You are doing great service to the people doctor. Proud of you. God bless you and family.. 🙏🙏🙏
நல்ல விளக்கம் சொன்னீர்கள் உங்களுக்கு நன்றி ஐயா. 🙏
நீங்கள் எங்களுக்கு கிடைத்த God gift உங்கள் சேவை தொடரட்டும் 🎉
தங்களது அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி. sir
Excellent services 👍👌 and Explanations good for public, Best Awareness Thanks a lot 😊
நன்றி டாக்டர் பயனுள்ள தகவல்🙏
Thank you for the valuable post. You always give good tips for people like us. Keep doing this service. 🙏🙏
சச
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal
Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery important useful meaningful healthful to All thanking you Dr.
டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்லூம் ஆலோசனைகள் மிகவும் எளிதாக புரிகிறது
உங்களிடம் தனி பட்ட முறையில் ஆலோசனை மேற்கொள்வதற்க்கு
முகவரி பற்றி தகவல் ம அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு அலைபேசி எண் விடியோவுடன் வெளியிடவும் நன்றி வணக்கம்
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க
மக்கள் பனியே அரபணி அதற்கே உன்னை அரபணி என்று மகளுக்கு சேவை செய்யும் உங்களது பணி தேடரவேண்டும்
⁵
அருமையான தமிழ்😂
Sir pl learn Tamil first then you can give comments all words are not correct pl sir don't kill Tamil it is my request sorry
தமிழில் எழுதினீங்க!!!@@barathbaskar9094
😂😂😂😂😂😂
You are really gastro Entralogy doctor with out fees and appointment we get treatment God bless you with all goodness
Explaining soo patiently n a superb way with kindness..ment..your smiling face dr..👍
மிகவும் அருமயா ரொம்ப பொறுமையா சொல்றிங்க டாக்டர் நன்றி
தலைவா .... உங்களை மாதிரி டாக்டர்ஸ் தான் நாட்டுக்கு தேவை
உண்மை
தங்கள் தலைமுறை வாழட்டும்
@@manojkumar-jy1ck I'mkkm; I'm
@@manojkumar-jy1ck IJ
P
Ö..gf gyUKbhihjJ
@@manojkumar-jy1ck😂u😅😅a
Supear sar😊
மிகவும் நல்ல பதிவு மருத்துவர் அய்யா நீங்கள் நீடூழி வாழ்க வாழ்க
அருமை அருமை 👌👌 வாழ்க வளமுடன் சார்
அருமையாக சொல்கிறீர்கள் ஐயா ❤️❤️
டாக்டர் நீங்கள் சொல்வது எல்லாம் வசதி படைத்த வர்களால்தான் இதுபோல சாப்பிட முடியும் அன்றாடம் காய்ச்சிய எங்களால் முடியாது.
அருமையான தேவையான பதிவு நன்றி சார் 🙏🙏🙏
வாழ்த்துக்கள்... வணக்கங்கள்.. அய்யா...
நல்ல விளக்கம் sir! வாழ்க வளமுடன் Sir 💐💐
Kandepa ithu mari clear yarum sollala pa very nice
நுரையீரல் நீர் கோர்த்தல் பற்றி பேசுங்கள் sir.
Very usful vedio. Thankyou Doctor.
சார் நீங்கள் சொல்லும் அத்தனை அறிகுறிகளும் எனக்கு உள்ளது
கண்டிப்பாக நீங்கள் பேதிக் மாத்திரை எடுக்க முயற்ச்சிக்கலாம்
@@vaigaistar4300 சரிங்க யோக்கிய சிகாமனி
Hospital admitt agikonga
Uiroda இருக்கிறதே waste 😁😁😁😁
@@msk7169 இந்த மண்ணில் பிறந்த மணிதன் எல்லாமே வேஸ்டுதான் அதிலும் அடுத்தவர் மனதை புன்படுத்தும் மனிதன் உயிர் இருந்தும் சடம் ஆமாம் நீ எதற்காக இதை படித்தாய் அப்ப நீயும் உயிருடன் இருப்பது வேஸ்ட் தான்
,, உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் சார்
Thanks doctor for the valuable informations may God bless you and your family Aamen 🙏🙏🙏🙏🙏
செல்போன் டிவியை அணைத்து வைத்து விட்டு உங்கள் குழந்தைகளுடன் சிறிது நேரம் ஸ்ட்ரெஸ் அப்படி என்றால் என்ன என்பது போல ஆகிவிடுகிறது குழந்தைகளே தனி உலகம் அவர்களோடு இருக்கும் பொழுது நமக்கு மகிழ்ச்சியைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை குழந்தைகள் உலகம் அழகானது குழந்தைகளோடு இருங்கள் அதுவே உங்களின் மன வலிமை மகிழ்ச்சி❤❤❤❤ எனக்கு மிக அதிகமான கோபம் வரும் ஆனால் இப்பொழுது என் மகளோடு பேசி பேசி அவள் கோபப்பட்டால் கூட அதை காமெடியாக நான் மாற்றி விடுகிறேன் ❤❤❤❤❤❤ அவள் எப்படி என்னை இப்படி மாற்றினால் என்று எனக்கே தெரியவில்லை ❤❤❤❤❤❤❤
Thank you Dr. I m very dissatisfied with most of the doctors because we pay and visit Doctors however they don't advise patients but giving only prescription. I believe providing basic education like this is necessary. You are broad minded Dr.
Consulting need Sir?
Contact no, address? Pls
மிகவும் நன்றி டாக்டர் வாழ்த்துக்கள் ........
சார் வணக்கம் குடல் பற்றி நல்ல விளக்கம் சொல்லியிருக்கீங்க நன்றி சார் எனக்கு குடல் தொற்று ஏற்பட்டு ஆஸ்பிட்ல ஒரு மாசம் ஆச்சு சரியாகி விட்டது ஆனாலும் இன்னும் வாயில் டேஸ்ட் தெரிய மாட்டேங்குது அடிக்கடி வாமிட் ஆகுது மோசன் போகுது நான் என்ன செய்ய
மிக்க அருமை டாக்டர்.மிக்க நன்றி.🙏🙏🙏
டாக்டர் நாக்கில் அடிக்கடி புண் வரக்காரணம் என்ன குடல் புண் இருக்க வாய்ப்பு உள்ளத இதற்கு பதில் அளித்தாள் நன்றாக இருக்கும்
Ulcer,medication side effect,diabetes
Romba thanks intha video potathuku yenna adikadi enaku intha problem varum ini bayam illa doctor thanks
பல் பயோரியா மருத்துவம் சோல்லூங்கள் சார் உங்கள் வீடியோ நன்றாக உள்ளது 👌👌👌👌👌
சார் எங்க
அம்மாவால்
காத்து பிரியாமல்
கஷ்டபடுராங்க
என்ன பண்ணனும்
சார் colan tb patient எங்க
அம்மா சார்
Pls replay😭😭😭😭
Mikka nantrip. Vazhga valamudan, nalamudan
You have given good health news to all people who struggling problem like as you told, thanks for your good news
டாக்டர் அவர்களின் கறுத்து அருமை அருமை வாழ்த்துக்கள்
Neenga sonna ellam iruku what to do Thank you for share this information...
டாக் டர் நல்ல மனிதர் வாழ்க வளமுடன் நலமுடன்
சார் வணக்கம் எனக்கு 31 வயது ஆகிறது எனக்கு 2 சின்ன குழந்தைகள் இறுக்கு நான் சென்னை ஆவடியில் இறுக்கினேன் கடந்த 1 வருடமாக எனக்கு அல்சர் பிரச்சனை இருக்குது இப்ப நான் ரொம்ப கஷ்டப்படுகிரேன்.என்னால் என்குழந்தைகளை பார்த்துக்க முடியவில்லை .வாந்திஅடிக்கடி வருது தோலில் அழர்ஜி மாதிரி வருது என்றால் பேசக்கூட முடியல பே சும்போது வயிறு உள்ள இருக்குது சார் நான் நிர்ணய டாக்டர் பார்த்தும் எனக்கு சரியாக வில்லை எனக்கு பயமாக இருக்கு சார் தயவு செய்து எனக்கு வயிற்றில் என்ன பிரச்சனை எதனால் இப்படி இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா நான் இல்லை என்றால் என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆல் இல்லை.
அருமையான பதிவு நன்றி அவர் களே ந ன்றி
நன்றி தலைவா 🙏🙏🙏விழிப்புணர்வு பதிவு 👍👍👍
Hi dr hru , sugar patient nattu sakkarai sapidalamnu sollunga nd which sugar is best fr all video podunga dr
Karttikeyan ,,DR,,, You ,,,super sir Venkat pilli selam.
Mobile number send me
சார் எனக்கு மிக பெரிய அளவில் ஏப்பம் வருகிறது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு இருக்கிறது.உடற்பயிர்சி செய்யும் போது படு பயங்கரமாக ஏப்பம் சத்தம் வருகின்றது.இதை எப்படி சரிசெய்வது தயவுசெய்து ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.நன்றி
Very use ful video doctor.thankyou
Thank you so much doctor for this awareness 💕
Suger pation minaral Watters kudikkalama?,....minaral watterellorukkum seruma?....
My dear respect Dr thank you very much for your UA-cam channel very useful tips explaining welcome back
மிக அருமையான பதிவு நன்றி அய்யா❤
குடலில் நீர் கோர்த்து உள்ளது சரி செய்ய ஆலோசனைகள் சொல்லுங்க சார் pls pls
மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள்
Thank you doctor for this valuable post. Avoiding sweets is very tough. I am a sugar patient. But still I love sweets. I wi try to avoid the sweets doctor. Thank you .
I think you should only avoid sucrose, but you can eat fructose. So fruits are good for you.
Albandaso tablet super doctor😊😊😊
மிகவும் அருமையான பதிவு
❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய மிகவும் நன்றி ஐயா❤❤❤
நல்ல விளக்கம்.நன்றி டாக்டர்.
சார் ஒருநாளைக்கு இரண்டுவேலை டீ குடிக்கலாமா
இரவு வவணக்கம் சார்.எனக்கு
சக்கரை வெறும் வயிற்றில் விரலில் குத்தி பார்த்த போது
6.9 பாய்ண்ட் உள்ளது இதுசரியா தவறா பார்த்து தயவு பதிவு போடவும் சார்
எம். பெரியசாமி.வாழ்க வளமுடன் வளர்க நளமுடன்
மருத்துவம் நன்றி சார்
அருமை அருமை சார் நன்றிகள்
Super Super Doctor your Explaining to somuch thanks 👍 👍 👍 👍 👍 👍
Nandri dr
Ungal inimaiyana petchu manathukku marunthu
🇮🇳
வணக்கம் சார் 🏅
சின்ன விஷயம் இந்த மாதிரி அனாதைக்கு சாப்பாடு கஷ்டப்படுறவங்க நிலைமைக்கு நீங்க சொல்றது சரி வருமா
தயவுசெய்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்
உடலில் எந்த பிரச்சினை வந்தாலும் அது குடல் பிரச்சினைதான் என்னிடம் வைத்தியத்திற்கு வாருங்கள் என்று பயமுறுத்துவது போல் உள்ளது இதுவும் ஒரு வகையான மார்க்கெட்டிங்
Great sir, Thanks...if possible please post a video for how to purify the blood.
Ungaloda daily rotine food video podunga sir
பதிவுஅருமைநன்றி❤❤
நீங்கள் வைத்தியர் என்பதையும் தாண்டிய ஒரு சமூக சேவையாளர்
Very Important points sir,thanks sir
ஏன் சார் இதெல்லாம் உங்களைப்போல மருத்துவர்கள் மேல்தட்டு மக்களூக்கே சாத்தியமாவது என்பது அறிதானது வெகுஜன மக்களுக்கு நடைமுறை சாத்தியம் இல்லாதது என்ன மோ கேட்டுக்கிட்டு கடவுள் மீது பொறுப்பு சாட்டிவிட்டு பொளைப்பதது பார்க்க வேண்டிதுதான்தகவலுக்கு மிக்க நன்றி !
Sir Rectal Mucosal Prolapse pathi video podunga sir
Pls put video to fix the gut absorbing more water
நன்றி சார் வணக்கம் 🙏
வாழ்த்துக்கள்
சிறப்பு நன்றி அண்ணா
Valzhga valamudan sir
🙏🙏🙏 வணக்கம் நன்றி ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 😅🙏 🙏 நன்றி
Thank you for the information doctor
doctor nallarukinglaaa ✌️🤞🤟
Remba payan ulla pathivu dr nanga yellam allarta erupatharku. soli irukinga tky dr
1. Balanced Diet
2. Fermented food ( Curd, idly dosa)
3. Avoid Sugar (sweets)
4. Water
5. Avoid Stress, increase exercise
6. Proper sleep
7. Avoid tea coffee
8. Deworming tablet once in 6 months
Thanks 🙏 sir
Fermented food curd, idly, dosa what? Should eat or not? Pls reply sir.
@@rameshradhaaadil we can take
@@rameshradhaaadilyou can take
நல்லதொரு பதிவு 🙏🙏👍👍
Very nice doctor thank you