பற்கள் வெள்ளையாக | How to make tooth white? | Home remedies to Heal Receding Gums and Grow Back

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 548

  • @DhanaLakshmi-dv1cc
    @DhanaLakshmi-dv1cc 2 роки тому +486

    பல் பிரச்சனை க்கு வீட்டு வைத்யம் சொன்ன முதல் மருத்துவர் நீங்களதான் டாக்டர் 🙏🏿🙏🏿நீங்கள் ஒரு நல்ல மருத்துவர்

  • @selvajancyselvajancy4759
    @selvajancyselvajancy4759 Рік тому +29

    பல்லுக்கு மருந்து சொல்லும் முன்பு பற்கள் பற்றிய தெளிவான விளக்கம் கொடுப்பது மிக அருமை நன்றி

  • @Emerageetham
    @Emerageetham 2 роки тому +51

    அருமை ஐயா. வீட்டு வைத்தியமுறை கூறும் முதல் மருத்துவர் நீங்கள்தான். வாழ்க வாழ்க்

  • @banumathi4755
    @banumathi4755 2 роки тому +51

    உங்க குடும்பம் நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்👌👌👌

  • @vijayasekar5378
    @vijayasekar5378 2 роки тому +34

    மருத்துவ சேவைக்கு
    சல்யூட் சார்.👍👍👍

  • @lindajosephine2980
    @lindajosephine2980 Рік тому +24

    உங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @BismiMDsabimdSabibismi-hv3bh
    @BismiMDsabimdSabibismi-hv3bh Рік тому +10

    பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் அழகிய முறையில் தெளிவான விளக்கம். பல் துலக்குதல் முதல் உணவு முறை வரை விளக்கி உள்ளீர்கள். பயனுள்ள பதிவு. நன்றி.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 роки тому +24

    உங்களைப் போன்ற டாக்டர்கள் இப்படி மருத்து குறிப்புகள் சொல்லும்போது அனைவரும் பின்பற்றுவார்கள். நன்றி டாக்டர் 🙏🏽

  • @kandasamyt583
    @kandasamyt583 2 роки тому +7

    தாங்களின் சேவை பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்

  • @periyasamy2382
    @periyasamy2382 Рік тому +3

    டாக்டர் சார் வணக்கம். தாங்கள் போடுகிற ஒவ்வொரு வீடியோவும் மிகமிக பயனுள்ளதாக இருக்கிறது .மிக்க நன்றி. பெரியசாமி காரைக்குடி

  • @ManimekalaiB-s8s
    @ManimekalaiB-s8s 6 місяців тому +3

    மருத்துவர் சார் உங்களுக்குஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் பேசுவதை கேட்கும் போது உங்கள் மீதான மதிப்பு மிகவும் கூடுதலாகிறது எல்லாருக்கும் புரியும் வகையில் மிகவும் தெளிவாக உங்கள் பேச்சு உள்ளது மிகவும் நன்றி

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam5828 9 місяців тому +2

    First comment thaan paarthen doctor....ivlo peru manasaara ungala wish pannirkaanga....so athukku pirahu thaan video paarthen...vaalha sir...valamudan

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Рік тому +2

    நன்றி சொல்வேனே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே... தெய்வம் என்பது நீங்கள் எனக்கு.....

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Рік тому +12

    மருத்துவர் ஐயா, உங்களின் சமுதாய பணி, அக்கறைக்கு வாழ்த்துக்கள். தமிழில் பேசுவதை பார்க்கும் போது, மிக பெருமையாக இருக்கிறது.

  • @devsuryaa
    @devsuryaa Рік тому +4

    டாக்டர் அற்புதமான பதிவு அய்யா வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @sethuramanan1718
    @sethuramanan1718 Рік тому +5

    அருமையான விளக்கம். தமிழும் அருமை. வாழ்த்துக்கள்

  • @chandrasekarank591
    @chandrasekarank591 Рік тому +1

    பற்களைப் பற்றி நல்ல விளக்கமாக சொன்னீர்கள் சார் ரொம்ப நன்றி ரொம்ப நன்றி இன்னும் பல நோய்களுக்கான வீட்டு வைத்திய முறையை சொல்ல வேண்டும் என விரும்புகிறேன் மிக்க நன்றி ஐயா

  • @kamalapalanivel1045
    @kamalapalanivel1045 Рік тому +5

    Thank you doctor பல் லேசாக ஆடுகிறது ஈறு கரைகிறது இதற்கு வீட்டு வைத்தியம் சொல்லுங்கள் ஐயா

  • @balamohanathas9565
    @balamohanathas9565 7 місяців тому +2

    பல் பற்றிய அருமையான எளிமையான வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய விளங்கங்களை கூறியுள்ளீர்கள்.நன்றிகள் பல.ஆமேன்.

  • @sumitha3136
    @sumitha3136 2 роки тому +3

    இவ்வளவு விவரமாக சொன்னதுக்கு நன்றி

  • @காதர்உசேன்காதர்உசேன்

    நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா அவர்களே

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 7 місяців тому

    அருமையான விளக்கம் டாக்டர்... 👌👌👍👍👍👍👌👌நான் follow பண்ணிக்கிட்டு இருக்கேன்... அப்படி இருந்தும் கடை வாய் பல்லு ஓட்டை விழுந்து, cap வச்சுருக்கேன்...

  • @arishs9150
    @arishs9150 Рік тому +2

    உங்கள் சேவைக்கு நன்றிகள் பல கோடி. 🙏

  • @kmohannaveen
    @kmohannaveen 2 роки тому +1

    Dr you are great. Neengal Engaluku kidaitha oru varapprasasam. Neenga Neenda aayuludan vaha pray panren

  • @msrinivasan1021
    @msrinivasan1021 2 роки тому +8

    தங்களுடைய எல்லா பதிவுகளும் மிகவும் அருமை

  • @rajadotnet5701
    @rajadotnet5701 2 роки тому +52

    Hello Sir You are such very good Doctor and good human being. Now a days many of the doctors usually will give english medicines. But you are giving nature வீட்டு வைத்யம். Its very useful for many of us. Also your way of explanation is so good. I will try to promote you to many people to get this benefits. I am sure one day you will get award , since many of the TV channel award companies looking into best youtubers. You are eligible for that, because many people are getting health benefits because of your videos , looks like good lessons. I wish you very all the best Thank you so much. Raju from Salem (IT field @ Bangalore)

    • @drkarthik
      @drkarthik  2 роки тому +9

      Hi Raju, Thank you for your kind words. Its encouraging for people like me

    • @kirthika3564
      @kirthika3564 Рік тому

      @@drkarthik pal clean pani 1week akudhu indha home remidy use panalama . Edhanala paluku problem varuma pal aduma

    • @geethaagopal
      @geethaagopal Рік тому +2

      ​@@drkarthik sir your are from

    • @bala7983
      @bala7983 Рік тому +2

      @@drkarthik how to contact you sir

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Рік тому +22

    Sir u r not only a doctor....u r a drawing master also

  • @banumathigvk8380
    @banumathigvk8380 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள வகையில் எடுத்துக் கூறி அதற்கு நன்றி

  • @gnanasundarimontessoriprog4625
    @gnanasundarimontessoriprog4625 Рік тому +26

    Well explained! Thank you Doctor. You are a good human being with great care for the society. A dedicated medical service. Long live and continue to be the best.

    • @lalithakumari6004
      @lalithakumari6004 Рік тому

      What we must do for born babies for oral hygiene to have good teeth from which month we must take care of teeth for babies please upload video on this topic doctor

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Рік тому +2

    Sir.உங்கள் Explanation வேற லெவல்.

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 2 роки тому +14

    மிக்க நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் 🙏🏼

  • @selvaselvaraj9972
    @selvaselvaraj9972 Рік тому

    Hi doctor,,, i am selvaraj. Na daily unga video pakkuren. Romba. Usefulla irukku romba romba நன்றி நன்றி நன்றி

  • @bernatbernt8344
    @bernatbernt8344 Рік тому +5

    Doctor you are so amazing. Yes definitely. You handle all the needs of human being. You are a blessed gifted and talented doctor to our needs. Thank you lord. We all need your help doctor. Great information. Gbu Sir.

  • @mahaarun8846
    @mahaarun8846 Рік тому +2

    Super sir தெளிவான விளக்கம். Good dr sir

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 місяці тому

    Denture, implant பற்றி ஒரு வீடியோ போடுங்கள். implantக்கு லட்ச ரூ கேட்கிறார்கள்.

  • @nithyalakshmanan1807
    @nithyalakshmanan1807 Рік тому +48

    Hello sir... video Thumbnail la ஈறுகள் வளரும் னு போட்டிருக்கீங்க...ஆனால் அதைப் பற்றி video la சொல்லவில்லையே.. ஈறுகள் வளர என்ன செய்ய வேண்டும்? Kindly reply

  • @kandasamyt583
    @kandasamyt583 2 роки тому +103

    கொள்ளை அடிக்கும் டாக்டர்களுக்கு இடையே கும்பிட தோன்றும் டாக்டர் நீங்கள்

    • @banupriya4669
      @banupriya4669 Рік тому +1

      Thank you so much
      Please post video for skin allergy

  • @gnanadevaraosiva1054
    @gnanadevaraosiva1054 2 роки тому +15

    Useful information. Very well explained with pictures. Even children can understand the message. Thank U so much Dr.

  • @welcome8964
    @welcome8964 Рік тому +2

    அநேக மருத்துவர்கள்
    நோய்க்கான காரணம், தீர்வுகளை சொல்லாமல் மாத்திரைகளின் பெயரை எழுதி தந்து பணமே பிரதானமாக இருக்கற காலத்துல நீங்க பாமரரும் புரிந்து கொள்ளும் விதமாக பணத்தை பெரிது படுத்தாம உண்மையான அக்கறையுடன் 🎉எடுத்து சொல்கிறீர்கள். ஆண்டவர் உங்களை ஆசிர்வாதிப்பாராக

  • @umathangavel8701
    @umathangavel8701 Рік тому +8

    Dr. Sir very well explained.am a zoology professor, I like the way u wanted to make understand about teeth. Really great and humble

    • @MahaLakshmi-fs1hm
      @MahaLakshmi-fs1hm Рік тому

      Hi mam i am Mahalakshmi can u give the guidancw od zoologt professor . Bcz my daughter completed msc zoology. So need idea

    • @umathangavel8701
      @umathangavel8701 Рік тому

      @@MahaLakshmi-fs1hm hi mam good evening there are 2 choices. She may do B. Ed. to go for school Or She have to clear NET Or SET ( if interested ask her to do Ph. D.)
      Doing B. Ed is best She may get the job earlier All the best

  • @Mathan36020
    @Mathan36020 Рік тому +1

    Super sir மிகவும் பயனுள்ள தகவல் 🎉

  • @MarinaAlbert
    @MarinaAlbert Рік тому +4

    Wonderful explanation Doctor.I Keep having tooth problems often and your advice on sensitive teeth is really great. Gotta try it out. Thank you so much.

  • @tamilarasimahendran5896
    @tamilarasimahendran5896 Рік тому +4

    தெளிவாகவும் தங்கு தடையின்றியும் விளக்கம் வருகின்றீர்கள் டாக்டர்.பெரும் சாதனை தான்.வீட்டு வைத்தியம் பல்லாயிரம் பேருக்கு பேருதவி.தங்களுக்குள் இருக்கும் நல்ல மனிதருக்கு வணக்கம் 🙏🙏🙏. நன்றி ஸார் 🙏🙏 என் வயது 60.உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏

  • @sathyam828
    @sathyam828 2 роки тому +4

    Hello Dr,gum rombavae thaenju poyiduchu.eppadi sari seivathu Dr?

  • @Rajiguna0608
    @Rajiguna0608 2 роки тому +2

    உங்கள் வீடியோ நன்று பல் பிரச்சினைகள் எந்த பேஸ்ட் உபயோகித்து சார்

  • @sathiyamoorthil7141
    @sathiyamoorthil7141 5 місяців тому

    நீங்கள் நீண்ட ஆயுள் காலம் இருக்க அந்த எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன்

  • @jayabalvijayakumar1909
    @jayabalvijayakumar1909 Рік тому +3

    God bless you always with your holly family doctor....you are living god doctor.... I am proudly salute for you and my congratulations and greetings for you doctor....

  • @Sathialma
    @Sathialma 7 місяців тому +1

    Super information, sir Neenga oru Sakalakala doctor doctor 🎉jagajaalam arindha doctor doctor 👍🏾🎉

  • @gengakannan6761
    @gengakannan6761 Рік тому +1

    🙏🙏அற்புதமான விளக்கம் சார் 👏👏

  • @mayilvakanammuthukrishnan4533
    @mayilvakanammuthukrishnan4533 2 роки тому +7

    Doctor sir you are "motivational doc of tamil nadu MAY GOD BLESS YOU WITH ALL YOU WANT IN LIFE by the by will you pl put up a dietary recommendation for hyperthyroid-greves disease

  • @anitafernandez6803
    @anitafernandez6803 Рік тому +3

    Doctor u r superb. So well u have explained. Thanks for all home remedies.

  • @soulfulcooking1939
    @soulfulcooking1939 Рік тому +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் 🎉🎉🎉🎉

  • @perumalgomathi2788
    @perumalgomathi2788 2 роки тому +2

    நன்றி அய்யா அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @jayamsri2057
    @jayamsri2057 Рік тому

    அருமையான விளக்கம்.நனறி டாக்டர்.

  • @rameshe3837
    @rameshe3837 Місяць тому

    மிக்க நன்றி மகிழ்ச்சி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் வலிமையுடன்.

  • @farhathsulthananaziruddin5521
    @farhathsulthananaziruddin5521 2 роки тому +9

    Please make a video on Acid reflux n also it's cure

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 роки тому +3

    Wow wonderful doctor thanks thewayanazu ellawatraum sholliththaruhereehal for our goodness and for healthy

  • @rajeevraj7621
    @rajeevraj7621 Рік тому +4

    Hi doctor, thank you for the useful information. Also can u tell us something's about gums receding? And treatment for that.
    Many thanks 🙏

  • @BabubabuBabukhaja-qw9hs
    @BabubabuBabukhaja-qw9hs Рік тому

    ஐயா கோடி நமஸ்காரம் அருமையா ன பதிவு

  • @tittut2391
    @tittut2391 Рік тому +4

    I also tried oil pulling with sesame oil we can do coconut oil I have yellowish layer on my teeth ... I tried this for oral health but I felt difference on my tooth ..oil pulling best for oral hygiene. I have fluorosis problem so I ah e maintain my oral health.

  • @hajrafiq804
    @hajrafiq804 2 роки тому +3

    Fluoride bad thaanae sir. Then why suggesting fluoride toothpaste. Rest all your points are super and accepted.

  • @abdulnazar6978
    @abdulnazar6978 Рік тому +2

    Very very good usefull information. You are a very good teacher. Thank you doctor.

  • @rajeswarivenkatesan6827
    @rajeswarivenkatesan6827 2 роки тому

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். உங்கள் பதிவு அனைத்தும் பொக்கிஷம்.வாழ்க வளமுடன்.

  • @jeevananthamjeevanantham6484
    @jeevananthamjeevanantham6484 Рік тому +2

    சூப்பர்🌿🍃 விளக்கம்

  • @gopi0003
    @gopi0003 2 роки тому +8

    Kindly make videos about seizures for children and adults.

  • @suganyarun27
    @suganyarun27 Рік тому +10

    Oil pulling & salt water intha method use pana gums grow agumah .sir

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Рік тому

    ரொம்பவும் நன்றி சார் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Рік тому

    அழகு அழகு அருமையான விளக்கம் நன்றி

  • @SathishkumarKumar-tp9rl
    @SathishkumarKumar-tp9rl 2 місяці тому

    ஐயா எனது கடவாய் பற்களில் காரை படிந்துள்ளது அதற்கு வீட்டு வைத்திய முறை சொல்லுங்க please sir

  • @umabalasubramanian5889
    @umabalasubramanian5889 8 місяців тому

    Very Good and useful Information Doctor. Thanks

  • @nithyabharathi4929
    @nithyabharathi4929 2 роки тому +3

    Sir receding gums ku tips kudunga plese

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 Рік тому

    ⚘Thankyou so much sir......vazha valamudan sir......⚘🙏

  • @jmsafwan7424
    @jmsafwan7424 2 роки тому +1

    Dr. Dopamine paththi video pannugga

  • @saipadmachandar
    @saipadmachandar Рік тому +9

    Thank you doctor. Your videos are very helpful for us.

  • @FathimaNazrin-g3m
    @FathimaNazrin-g3m 5 місяців тому

    You are my best doctor❤ God bless u sir

  • @azeemmoamed6908
    @azeemmoamed6908 2 роки тому +1

    👌👌👌👌
    மார்பு சிரியதாக சொல்லுங்க

  • @Sankarsuper07
    @Sankarsuper07 2 місяці тому

    Sir பல் ஈறுகள் தேய்ந்தால் மறுபடி சரி ஆகுமா?

  • @aktamil8502
    @aktamil8502 9 місяців тому

    Nalla clear ah sollirukkenga sir🙏

  • @vs-cp8ch
    @vs-cp8ch Рік тому +1

    Sir ungala pakkum pothu oru appa mari thonuthu sir oru appa pilaiku epd solli tharuvaro apd irukka mari irukku sir ungala mari doctors romba nalla irukkanum sir kadavul arulala

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Рік тому

    🌹🥊🤢🌸✅clove oil, is an excellent remedy,கிராம்பு தைலம் .

  • @Anandkumar-sh5bf
    @Anandkumar-sh5bf 2 роки тому +8

    ஐயா, தண்ணீரில் Fluoride இல்லாமல் பார்த்துக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இறுதியில், Fluoride உள்ள toothpaste தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறீர்களே? 🙄

  • @sivasundari9083
    @sivasundari9083 2 роки тому +4

    Thank you for your dedicated medical services.

  • @vanajavanaja438
    @vanajavanaja438 6 місяців тому

    Neenga ellathukum solreenga good

  • @CVk96
    @CVk96 2 місяці тому +1

    Dr Please sollunga Unmaiyave Teeth Gums Again Regrowth Aaguma .....Enaku lower teeth 1 mm ku Mela Kila irangiduchi Hard ah brush pannathala ....Lite ah Koocham Iruku teeth la....Neenga Sonnathu Pola follow panna Again Gum Regrowth Aaguma Please sollunga Doctor 💔😭🙏

  • @ramyaramya8829
    @ramyaramya8829 2 роки тому +6

    🙏sir parkalil ulla idaiveliyai clip podamal sari seivathu eppadi

    • @palanivel7345
      @palanivel7345 2 місяці тому

      @@ramyaramya8829 same eanna pannunénga

  • @ReganReganRevi-fh2yo
    @ReganReganRevi-fh2yo Рік тому

    Hi sir பல் இடைவெளியை சரி செய்வது எப்படி வீட்டு வைத்தியம் சொல்லுங்க

  • @islamintamil501
    @islamintamil501 2 роки тому +5

    Clear formation. Thank you sir🙏

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 2 роки тому

    Miha arumaiyaana pathivu Dr. Nandri. Jaihind.

  • @eswarie514
    @eswarie514 2 роки тому +1

    Gd evng Sr , sir yenaku oru nalla dentist refer panna mudiyuma

  • @prasanthnext7455
    @prasanthnext7455 Рік тому +5

    Sir, how to recover teeth gums?

  • @pavithravivek6376
    @pavithravivek6376 Рік тому +3

    Bad smell varama iruka tips sollunga sir....plzzzzzzz

    • @revathichari4533
      @revathichari4533 Рік тому

      Tongue cleaner use panna vendum. Saapittapin matrum thoongum mun Listerine sitidhu neerun kalandhu mouth was seyyavum. Twice a week oil pulling seyyavum. Migavum soodaga saapiduvadhai thavirkavum.. take warm food n warm coffee or tea. Vayitril pun or acidity irukka endru check pannavum

  • @kavithakrishna7729
    @kavithakrishna7729 9 місяців тому

    அருமை..மிக்க.நன்றி

  • @shanthagopalakrishnan1047
    @shanthagopalakrishnan1047 2 роки тому +3

    Thanks for your explanation doctor

  • @sakthiprabu1076
    @sakthiprabu1076 2 роки тому +3

    Coffee and tea intake ku apram gargle pannalama?sir

  • @Ammachariyamman
    @Ammachariyamman Рік тому +1

    Sir உங்கள் வீடியோ அனைத்தும் மிக மிக அருமை 👌👌👌👌👌

  • @SwathiRavi-o9d
    @SwathiRavi-o9d Рік тому

    Black strains remove panna oru tips sollunga Sir two times clean pannitan again again varuthu

  • @rajan7090
    @rajan7090 Рік тому +2

    SimplySuper explanation thanks Dr

  • @Sameer-f2k2f
    @Sameer-f2k2f 8 місяців тому

    Parachute oil use பண்ணலாமா sir

  • @saraswathiragu5385
    @saraswathiragu5385 Рік тому

    Ahaaa suuuppeerra.sonniga sir nanri🙏🙏

  • @ahathahath5812
    @ahathahath5812 8 місяців тому

    சார் உங்கள் அட்ரஸ் நீங்கள் விழுப்புரத்தில் ஒரு கிளை தொடங்கினால் மிகவும் நன்றாக இருக்கும்