21:20 ஐயா கூறியது எனது மனைவி சாப்பிடும் போது தண்ணீர் வைப்பது இல்லை, அதன் காரணம் தற்போது தான் எனக்கு புரிகிறது. இது தெரியாமல் நான் பலமுறை என் மனைவியை திட்டியதும் உண்டு. தற்பொழுது அதற்காக வருந்துகிறேன்.
மனித இனத்திற்கு மட்டுமல்ல எல்லா உயிருக்கும் வாழும் எனது கருணைக்கடலை உங்களது ஆத்மா எப்போதும் எல்லா நல்ல உள்ளங்களிலும் நிறைந்து இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி நன்றி இந்த அருமையான தகவல்களை நல்ல முறையில் பகிர்வதற்கு நன்றி
ஆன்மீகம் வாழ்வின் உயிர் அரசியல் அதற்கு உதவும் பயிர் ஆன்மீகம் என்பது கடவுள் நம் மீது காட்டிய அன்பை பிறருடன் பகிர்வது ஆகும் அரசியல் என்பது நாம் உழைத்து ஈட்டிய பொருளை பிறருடன் பகிர்ந்து வாழ உதவும் நெறி நீதி ஆகும் ..
இதைவிட நிதானமாக எவரும் கற்றுகொடுக்க முடியாது.
பள்ளிகூட உணவு நேரத்தில் இப்படிபட்ட ஆடியோக்களை மாணவர்களுக்கு ஒலிக்க செய்யலாம்.
மதுபானம் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
21:20 ஐயா கூறியது எனது மனைவி சாப்பிடும் போது தண்ணீர் வைப்பது இல்லை, அதன் காரணம் தற்போது தான் எனக்கு புரிகிறது. இது தெரியாமல் நான் பலமுறை என் மனைவியை திட்டியதும் உண்டு. தற்பொழுது அதற்காக வருந்துகிறேன்.
மனித இனத்திற்கு மட்டுமல்ல எல்லா உயிருக்கும் வாழும் எனது கருணைக்கடலை உங்களது ஆத்மா எப்போதும் எல்லா நல்ல உள்ளங்களிலும் நிறைந்து இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி நன்றி இந்த அருமையான தகவல்களை நல்ல முறையில் பகிர்வதற்கு நன்றி
ஐயா அவர்கள் என் வாழ்க்கையின் திருப்புமுனை...
அய்யா உரைகள அனைத்தும் வாழ்க்கை பாடம்
நம்மாழ்வார ஐயா அவர்களின் கனவு நனவாகட்டும்
மறுமலர்ச்சி திமுக அந்தியூர்
இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் 🙏🏻
👌👏👏👏
அற்புதமான வெளியீடு
உண்மையில் நம்மாழ்வார் நம் கடவுள்
ஞானக்குறள்..!
மிக்க நன்றி அய்யா
ஐயா, உங்களை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் ......
இப்போ நீங்க எங்களோட இல்ல இருக்க வரைக்கும் நீ போற நீங்க ஒரு மனிதனுக்குள்ள ஒரு மனித கடவுள்
ஆன்மீகம்
வாழ்வின் உயிர்
அரசியல்
அதற்கு உதவும் பயிர்
ஆன்மீகம் என்பது
கடவுள் நம் மீது காட்டிய அன்பை பிறருடன் பகிர்வது
ஆகும்
அரசியல்
என்பது நாம் உழைத்து ஈட்டிய
பொருளை பிறருடன்
பகிர்ந்து வாழ உதவும் நெறி நீதி ஆகும் ..
Ĝood
என் குரு உன் புகழ் வாழ்க.
எங்கள் குரு
தகவல் அருமையானது நான் இதைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அருமைங்க, நன்றிங்க.
நம்மாழ்வார்
மா
மனிதர்
மகான்
வாழ்த்த
வயதில்லை
வனங்குகிறோம்
அய்யா வணக்கம் தங்களது செயல் உண்மைக்கு தலைவணங்குகிறேன் நன்றி நன்றி அய்யா
வாழ்க வளமுடன் ஐய்யா நன்றிகள் கோடி
Great speech
My inspiration hero
குருவே உன் புகழ் வாழ்க
இவர் யாருக்கும் குரு அல்ல எல்லோருக்கும் சிந்திக்கும் ஆற்றல் உண்டு சிந்திக்க சொன்னார்
ஞானியார்
ஐயா நன்றிகள் கோடி
Excellent speech......
ஐயா இயற்கையின் கொடை வள்ளல் கடவுள் தந்த புதிர்🙏🙏🙏🙏
நம் கடவுள் ஐயா, உங்களை வணங்குகிறேன்
Super speech
🙏🙏🙏👍 நன்றி ஐயா
Encyclopedia. The great man
தமிழர்கள் முதலில் உணவு பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் பழைய உணவு பழக்க வழக்கங்களை பின் தொடர வேண்டும்
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏
தெய்வமே
Thank you so much for these videos 🙏🙏🙏
🔥🙏💞🎉
Iam his product he is genius
மனிதரல்ல இவர் .....
மகான்........
.
Good Goodmorning
🙏
குருவே சரணம்
பின்பற்றுவோம்
🙏🙏🙏🙏🙏🙏
Humanised god nammalvar ayya!!! Nammai inium alwar
Yes 😢to be with u ❤️
❤🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
ஐயா இயற்கையின் கொடை வள்ளல் கடவுள் தந்த புதிர்
My roll matal 🌾💪
🙏🙏🙏❤🎉🎉🎉
இந்த மனித இனம் திருந்தாது அழியபோகுது
❤💥
❤❤❤❤
ஐயா இயற்கையின் கொடை வள்ளல்
💯
இவர் ஒரு கடவுள்
6months nilathukku rest kodukka vendum engireergal. Antha6 monthskku saappattukku enna seivathu? Iyatkai 12months kkum saappadu kodukkum vivasaayam eppady seivathu?
Support
😮
Nampidam
இவருக்கு சிலை வைக்கணும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
Athi maram
Boomi heat end of world
Our civilisation grew in wrong direction.
Theivama
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
14:00
மிக்க நன்றி ஐயா
ஐயா இயற்கையின் கொடை வள்ளல் கடவுள் தந்த புதிர்🙏🙏🙏🙏
❤❤❤❤❤
ஐயா இயற்கையின் கொடை வள்ளல் கடவுள் தந்த புதிர்
ஐயா இயற்கையின் கொடை வள்ளல் கடவுள் தந்த புதிர்