48 நாளில் வேண்டியதை தரும் வராஹி முத்திரை | Varahi Amman | Varahi Mantra | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2023
  • #varahi #varahidevi #varahipooja #ibcbhakthi #devotional #spritual #Templelive #Temple #koillive #kovillive #TempleFestival #kovilFestival
    48 நாளில் வேண்டியதை தரும் வராஹி முத்திரை | Varahi Amman | Varahi Mantra | IBC Bakthi
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 63

  • @saisenthil5539
    @saisenthil5539 Рік тому +38

    என் வாழ்வில் நிகழ்ந்த வெற்றி அனைத்தும் அம்மன் தந்தது ஓம் ஶ்ரீ வராஹி அம்மனே போற்றி

    • @dranandphd
      @dranandphd Рік тому +2

      ❤❤🎉Oh my powerful Amma God, please help me to get good Govt job. I am praying 🙏🙏🙏, I pray in the morning and evening, Daily.
      Om shree varahi namah.
      Shreem 528.
      Please pray for me, to receive the blessings from the almighty Varahi Amma.
      I should get Govt job. Thanks.

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Рік тому

      ஸ்ரீஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி தாயே போற்றி🙏🏼

    • @dranandphd
      @dranandphd Рік тому

      ❤🎉Oh my powerful Amma God, please help me to get a good Govt job.
      Om shree varahi namah.
      Shreem 528.
      I need all of you to pray for me, to receive the blessings from the almighty Varahi Amma.
      I should get Govt job. Thanks 🙏.
      Om aim kloum varahi pottri
      🙏🙏🙏

    • @keerthana..3656
      @keerthana..3656 Рік тому

      ​@@dranandphd hai for which exam u preparing

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Рік тому +9

    தளபதி.. தளபதி எங்கள் தளபதி.. தளபதி.. தலைவி.. தலைவி என்றும் நீ தான் தலைவி!!!💕 வாராகி 🙏

  • @nkavitha2143
    @nkavitha2143 Рік тому +5

    ரொம்ப நன்றிங்க sir அசைவம் சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா என்ற தலைப்பில் பேசியிருந்திங்கள் நான் மூன்று மாதங்களாக அசைவம் சாப்பிடவில்லை சைவமாகிவிட்டேன்னுங்கோகோகோகோ ரொம்ப சந்தோசம் sir சுகமே சூழ்க நன்றி நன்றி நன்றிங்க ஐய்யா வாராகி முத்திரை மந்திரம் கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றிங்க ஐய்யா

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Рік тому +9

    வாரணாசியில் வீற்றிருக்கும்
    எங்கள்
    ஸ்ரீ ஆதிவாராஹி தாயே போற்றி போற்றி
    அம்மா

  • @poornivelu
    @poornivelu Рік тому +3

    1:56
    வார்த்தாளி வார்த்தாளி வாராஹி தாயே நமஹ🙏
    Chant this mantra 3 times with this muthra during Bhrahma muhurtham...

  • @manimaranc6921
    @manimaranc6921 Рік тому +3

    அய்யா அவர்களுக்கு நன்றி.நல்ல தகவல் இந்த முத்திரையை பயன்படுத்தி வாராகி தாயை வணங்கினால் இவ்வளவு நன்மைகள் என்றால் அனைவரும் பின்பற்றி வாழ்வில் சுகமே சூழ வேண்டி வாழ்த்துகிறேன்

  • @sujathachandrasekar9806
    @sujathachandrasekar9806 Рік тому +9

    Varthali varthali varahi thaiye namaha

  • @kalpanaswaminathan3249
    @kalpanaswaminathan3249 Рік тому +12

    எளிதாக செய்ய கூடிய சிறப்பான மந்திரம் தந்தமைக்கு நன்றி வாராகி அம்மா போற்றி 🙏

  • @suganyasuganya4237
    @suganyasuganya4237 Рік тому +9

    வாராகி யை வணங்கினால் வாழ்வில் வளம் பெறலாம். பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @ramkumarkandiyar7789
    @ramkumarkandiyar7789 Рік тому +11

    மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி ஐயா. இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் வாராகி யின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் நன்றி

  • @user-vh9dx1xd2z
    @user-vh9dx1xd2z Рік тому +10

    ஓம் ஶ்ரீ வாராகி அம்மனே போற்றி 🙏🙏🙏🙏👌👌👌👌

  • @saisenthil5539
    @saisenthil5539 Рік тому +4

    வராஹி அம்மன் துணை

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Рік тому +3

    ஓம் ஸ்ரீ அன்னை வாராஹி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @jfmtamiljustformen8872
    @jfmtamiljustformen8872 Рік тому +5

    அருமையான பதிவு ஐயா

  • @kishorenvl522
    @kishorenvl522 Рік тому +2

    Tku for ur explanation and ur ashirwad

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Рік тому +3

    நன்றி ஐயா சுகமே சூழ்க 🙏🙏🙏...

  • @amudhalinga97
    @amudhalinga97 Рік тому +4

    Jai varahi thaye

  • @MinjurVarahiAmman
    @MinjurVarahiAmman 11 місяців тому

    வார்த்தாலி வார்த்தாலி வாராஹி தாயே நமஹா 🙏
    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மையே போற்றி போற்றி 🙏🥺
    நிங்கதன் மா எனக்கு துணையா இருக்கணும் 🥺🙏

  • @chithravetrivel4821
    @chithravetrivel4821 Рік тому

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +4

    Nice and different information sir ❤❤❤❤❤tq🙏🙏🙏🙏

  • @tamilarasiranjith929
    @tamilarasiranjith929 Рік тому +2

    Thank you

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Рік тому +1

    நல்ல பதிவு சார் மிக்க நன்றி சார் சுகமே சூழ்க🙏🙏❤❤🙏🙏🙏

  • @mohanasundar4166
    @mohanasundar4166 Рік тому

    ஒம் நமோ வாராஹி 🙏🙏🙏

  • @UmaMaheswari-kc9pc
    @UmaMaheswari-kc9pc Рік тому +2

    🙏🙏🙏sugame sulga

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Рік тому +5

    வாழ்கவளமுடன்
    வாராஹிஅன்னையேபோற்றிபோற்றி
    வரம்யாவும்அருள்பவளேபோற்றிபோற்றி
    சுகமேசூழ்க நன்றி வாழ்த்துக்கள்

  • @udhaik6331
    @udhaik6331 Рік тому +2

    Amma Varahe Thaye Potrie Potrie Amma

  • @rajesh.varahi
    @rajesh.varahi 10 місяців тому

    Om vajrakosham 🙏

  • @dhilipkumarsk6327
    @dhilipkumarsk6327 Рік тому +2

    VALGA VALGA VALGA

  • @rajeswarisenthil5780
    @rajeswarisenthil5780 Рік тому +2

    🙏

  • @kalaisrinivasan4344
    @kalaisrinivasan4344 Рік тому

    Om varagai Amma porti porti porti

  • @sujakumar7453
    @sujakumar7453 Рік тому +2

    OM varahi maa potti 🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Рік тому

    வணக்கம் சார்🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhp3484
    @thamizhp3484 Рік тому

    🙏🙏🙏

  • @priyankan0714
    @priyankan0714 Рік тому

    Vaarthali vaarthali Vaaraahi thaaye namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 om puyal nangaiye namo namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 adhisaya kaariye sitthi thaye om vaaraahiye namo namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 vajrakosham vajrakosham vajrakosham vajrakosham 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Рік тому

    Amma yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum🙏

  • @DefEdge
    @DefEdge Рік тому +3

    Please upload Chamundi Devi also pls..

  • @veluvelu8362
    @veluvelu8362 Рік тому

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Рік тому +5

    Varthalli varthalli varaghi thayee namagha.... Three times sonnal..

  • @Call_men_naruto_avi
    @Call_men_naruto_avi Рік тому

    Sir kindly give tips to reduce weight

  • @megalaparthi2593
    @megalaparthi2593 Рік тому +2

    7

  • @pavankumarp6669
    @pavankumarp6669 Рік тому +2

    Super

  • @deepakv7146
    @deepakv7146 Рік тому +1

    Correct muthirai sollunga

  • @ssripriya9887
    @ssripriya9887 Рік тому

    Varahi Amman yennaku niraya arputhangal seithuirrukamga but ipoo naan roba mana vedsiyoda irruken yen yenna pakave matenkaranga ammavarahi

  • @ushanagarajc6235
    @ushanagarajc6235 Рік тому +2

    Sir my husband sister made saivenai to my husband to fight against each other

  • @nagarajanpichumani2605
    @nagarajanpichumani2605 Рік тому +1

    Sir yenna yeppadi maritingaley sir

  • @aasaithambysumetharan1351
    @aasaithambysumetharan1351 Рік тому

    Varahi amma ennodaja pirynsu pona lover roshalin ennoda sernthu valavenum amma please ennakkaka piraththana pannuvinkala please amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nanum ippady seijuranan ser ennakku ennum amma pathyl sollala

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 Рік тому +12

    ஆரம்பத்தில் இடது கை கட்டை விரலை மடக்கிக் கொண்டு தான் முத்திரை செய்தேன் அய்யா. சில பேரு வலது கை கட்டை விரல் என்று கூறுகிறார்கள். இப்போது நீங்களும் இடது கை கட்டை விரல் என்று கூறுகிறார் குழப்பமாக இருக்கிறதா ஐயா உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது ஐயா இடது கை கட்டை விரலை மடக்கிக் கொண்டு இனி செய்கிறேன்

  • @Call_men_naruto_avi
    @Call_men_naruto_avi Рік тому

    Sir pengal 48 days continuous chant pannalama ....

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 Рік тому +8

    ஆரம்பத்தில் இடது கை கட்டை விரலை மடக்கிக் கொண்டு தான் முத்திரை செய்தேன் அய்யா. சில பேரு வலது கை கட்டை விரல் என்று கூறுகிறார்கள். இப்போது நீங்களும் இடது கை கட்டை விரல் என்று கூறுகிறார் குழப்பமாக இருக்கிறதா ஐயா. உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது ஐயா. இடது கை கட்டை விரலை மடக்கிக் கொண்டு இனி செய்கிறேன்

    • @jfmtamiljustformen8872
      @jfmtamiljustformen8872 Рік тому +2

      இடது கை கட்ட விரல் மட்டுமே சரி

    • @ns_boyang
      @ns_boyang Рік тому +1

      இடது கை தான் சரியானது. ஒரு வீடியோவில் தவறாக சொல்லிவிட்டனர்

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Рік тому +1

      Period correct neenga chonnthu

  • @mageshpalraj2846
    @mageshpalraj2846 11 місяців тому

    enaku oru kanavu vanthichi ,, athula enna na ellarum pragnant irukanga ,, prangnant irukura ladies matum than iruthaga ,, but Nan pragnant illa ,, varagi Amman silaiku abishekam panrathuku yarumae nalaennai vangitu varala ,, night neramum agitu ,, so pragnant ladies night veliya poga venum nu ,, Nan than poitu nallaennai vangitu vanthen ,, nanae abishekam pana ,, but Nan varagi amma kaalula en kaiya vachi aluthutae iruthen ,, ethanala ,, ipdi kanavu vanthuchi pls ,, soluga yarachum

  • @KarthiKarthi-qx7km
    @KarthiKarthi-qx7km Рік тому

    ஐயா வாராகி அம்மன் கொடுமை செய்பவர்களை தண்டிக்க மாட்டார்களா

  • @jboy9678
    @jboy9678 Рік тому +1

    Sir i respect you but please don't give wrong information to Tamil community.. cholargal not do varahi worship.. cholargal do kotravai worship..

  • @pradeepkumarmba6847
    @pradeepkumarmba6847 5 місяців тому

    Sir evening time we tell sir useful this

  • @aasaithambysumetharan1351
    @aasaithambysumetharan1351 Рік тому

    Varahi amma ennodaja pirynsu pona lover roshalin ennoda sernthu valavenum amma please ennakkaka piraththana pannuvinkala please amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nanum ippady seijuranan ser ennakku ennum amma pathyl sollala