எதிரிகளிடம் இருந்து நம்மை காத்தருளும் கலியுக தெய்வம் வாராஹி அன்னை. வெற்றி பெற வாராஹி வழிபாடு

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2019
  • வெற்றி பெற வாராஹி வழிபாடு
    வாராகி அன்னை தூய்மையான அன்புக்கு, பக்திக்கு வசப்படுபவள், தன் பக்தனை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள்.
    இப்படி தன் பக்தனையே எந்நேரமும் காத்து அருளும் தேவி அமர ஒரு தூய்மையான இடம் தேவை. இடம் என்றால் மாடமாளிகையோ, அலங்கார தோரணையோ இவையெல்லாம் நான் குறிப்பிடவில்லை. அவள் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுவது தன் பக்தனின் மனதை மட்டும் தான். அது போதும் அவள் வந்து அமர்ந்து அருள்புரிய.
    வாராகியை வழிபட நினைப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மற்றவர்களை தூற்றவோ சபிக்கவோ கூடாது. அது உங்கள் வலிமையை குறைக்கும்.
    content courtesy maalaimalar
    / varahisiddharpeedam
    1ST DAY OF MYLAIYIL VARAHI FUNCTION HELD AT ARR KAY CONVENTION CENTER MYLAPORE . 1ST DAY SPEEKARS THIRU KALAIMAMANI BALAKUMARAN AND JUSTICE MURUGA BOOPATHY PART 1 .
    MYLAIYIL VARAHI 9 DAYS PROGRAM A VALUEBLE INFORMATION BY LEGENDS.

КОМЕНТАРІ • 23

  • @balarathika3747
    @balarathika3747 3 роки тому +5

    வாராஹி தாயே சரணம்

  • @lathabaskaran4285
    @lathabaskaran4285 2 роки тому +2

    வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @okie9540
    @okie9540 Рік тому +1

    full video illayaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @diya3487
    @diya3487 Рік тому

    அம்மா இந்த உறவு நல்லத கெட்டது தெரியல எனக்கு நீயே பார்த்து நல்ல உறவாக அமைத்து கொடுங்க வாராஹி தாயே

  • @rajasekarganesh69
    @rajasekarganesh69 3 роки тому +2

    Super appa ennoda amma varaki

  • @gobinathan3742
    @gobinathan3742 3 роки тому

    அருமை

  • @jayachitraj2713
    @jayachitraj2713 3 роки тому

    Arumai ayya..om vaarahi thayee potriii🙏

  • @panjamiyinkuzhandai5906
    @panjamiyinkuzhandai5906 4 роки тому +3

    Eannaiyoum annai varahi niraiya time kaappatthinanga. Om annai varahi namaha

  • @rajieswari1608
    @rajieswari1608 4 роки тому

    அருமையா சொல்றீங்க ஐயா

    • @chandrusaadhan2033
      @chandrusaadhan2033 4 роки тому +1

      Thanks ayya

    • @porkodissubramani8443
      @porkodissubramani8443 4 роки тому

      இன்னும் நிறைய வராஹி அம்மன் பற்றி கூறுங்கள்

  • @ramasamynarayanan1612
    @ramasamynarayanan1612 2 роки тому

    Om vam varagiyai namaga 🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshsairam7833
    @sureshsairam7833 2 роки тому

    VARAHI saranam

  • @darshinik6575
    @darshinik6575 3 роки тому +1

    Varaki

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 роки тому

    ஓம் ஐம் க்லீம் க்ரீம் அபவாதஹராயீ
    அபராஜிதவராஹிநமோநம ஓம்

  • @premkarthik5755
    @premkarthik5755 3 роки тому +1

    Ayya nalla sollunga ayya,varahi avala vittu vachuruka,varahi kaappaal

  • @premkarthik5755
    @premkarthik5755 3 роки тому +1

    Kovil sannathyil paravasamadainthirukan

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍

  • @karthikeyanpalani4258
    @karthikeyanpalani4258 3 роки тому

    ❤️❤️❤️🙏🙏🙏

  • @premkarthik5755
    @premkarthik5755 3 роки тому +1

    1000 thappuku thunai eruntha,yannaya kollura,saiyatha thappuku avamana pattan,electric shock vacchaanga,padi padia oru oru deivama muraiyittu,Eppa varahita erukan,punpaduva panathimiru,namburan,ulagil anathai agitan