வாராஹி அம்மன் நினைத்தால் எதுவும் நடக்கும் | varahi amman | aanmeegam | aanmeegaparikaram

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2022
  • #varahipariharam #baktidreammakersentertainment #devotionalvideo #aanmeegam #bakthivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil
    உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
    For advertisement please contact: 9952065965
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official UA-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
    varahi amman,varahi,varahi amman songs in tamil,varahi amman vazhipadu in tamil,varahi mantra,varahi devi,devi varahi mantra,varahi amman history in tamil,vaarahi,vaarahi amman,varahi malai,varahi maalai,varahi devi mantra,sri maha varahi,varagi amman,varahi devi stotram,varahi devi story,varahi devi history,sri varahi amman,varahi amman songs,varahi slogan,varahi amman history,varahi devi shakti,kasi varahi temple,devi varahi
  • Розваги

КОМЕНТАРІ • 142

  • @vijimani578
    @vijimani578 Рік тому +6

    ஓம் வாராஹி தாயே உன்னை வணங்கி
    மகிழ்கிறேன்்தாயே...நீ எனக்கு கனவிலும் நனைவிலும்்காட்சி தந்தால் போதும் தாயே...
    என் மனம் மகழ்ந்து என் கஷ்டங்கள்
    எல்லாம் போயிடும் அன்னையே....

  • @suganthia2160
    @suganthia2160 Рік тому +1

    ஓம் வாராஹி தாயே அன்னையே என் அம்மா என் பிரச்சினையை தீர்த்து வை அம்மா

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Рік тому +3

    🙏🙏🙏🙏🙏ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி ஓம் வாராகி அம்மன் போற்றி❤❤❤❤❤

  • @vijimani578
    @vijimani578 Рік тому +4

    ஐயா தங்கள் வார்த்தைகள் அம்மாவையே நேரில் பார்ப்பது போல உணர்வு வருகிறது நன்றி ஐயா

  • @geethaganesan6024
    @geethaganesan6024 Рік тому +5

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா அம்மா ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @thusithusi5541
    @thusithusi5541 Рік тому +5

    ஸ்ரீ மஹா பஞ்சமுக வராஹி அம்மா துணை 🙏🏻👁️🔱👁️🙏🏻

  • @ThilipKumar-kj1yw
    @ThilipKumar-kj1yw Рік тому +1

    ஓம் வராகி அம்மா தாயே போற்றி

  • @malarvizhi8792
    @malarvizhi8792 Рік тому +8

    ஓம் ஆதி வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Рік тому +1

    ஸ்ரீவாராகி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Рік тому +10

    கோடானு கோடி நன்றி அய்யா. தெரியாத அற்புதமான தகவல்களை தெரிந்து கொண்டேன் அம்மாவை பற்றி 🌹🌹🌹🌹

  • @Nethiyinkangal15
    @Nethiyinkangal15 3 місяці тому

    நன்றிசுவாமி

  • @vijaylakshmisiva3582
    @vijaylakshmisiva3582 Рік тому +2

    ஓம் சக்தி பராசக்தி சக்தி வாராகி அம்மா எம் ஆத்மார்த்தமான தாயே போற்றி போற்றி

  • @gandhimathim9799
    @gandhimathim9799 Рік тому +2

    மிக்க நன்றி. ஐயா.

  • @arputhavalli1492
    @arputhavalli1492 Рік тому +4

    ஓம் பஞ்சமி தாயே போற்றி போற்றி

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 Рік тому +1

    நாம் கவலையுடனும் கண்ணீருடன் இருக்கும் போது நாம் மனமுருகி வராகி அம்மாவை கூப்பிட்டால் உடனே வந்து நம் கலவையை தீர்த்து நம் கூடவே இருப்பாங்க அது தான் வராகி அம்மாவின் மகிமை ஆலயம் விழுப்புரத்தில் சுத்த வராகிஅம்மன் Tமுத்தியால்பேட்டை. செஞ்சி ரோடு. திருவாமத்தூர் post. விழுப்புரம் மாவட்டம் வராகி அம்மா போற்றி

  • @muthu9108
    @muthu9108 Рік тому

    Aiyya arumaiya sonninga, romba nandri ayya....

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Рік тому +3

    Super iyya. En piyan p. Balamurugan nalla padikanum. Pl pray for him. Jai varagi amma thinai

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 Рік тому +1

    அருமை தாத்தா

  • @ponnik8598
    @ponnik8598 Рік тому

    நன்றி ஐயா

  • @umashankari8323
    @umashankari8323 Рік тому

    Jai வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி

  • @yasvandhyasvandh3037
    @yasvandhyasvandh3037 Рік тому +2

    Jai varahi jaivarahi Jai varthali varthali annaiye potri potri

  • @anubama6830
    @anubama6830 Рік тому

    ஐயா மிகவும் நன்றி 🙏🙏

  • @chandralekhavlogs2959
    @chandralekhavlogs2959 Рік тому

    Nandri ayya 🙏🙏🙏🙏🙏
    Jai varahi Amma amma 🙏🙏🙏

  • @Tharasuman969
    @Tharasuman969 Рік тому +2

    🙏🏻 Om Varahi thaye potri 🙏🏻

  • @user-qw7qm7wh3v
    @user-qw7qm7wh3v Рік тому

    ஐயா நன்றி

  • @devikrishna7110
    @devikrishna7110 Рік тому

    Om Sree Varaahi annai thunai 🙏🌺🙏

  • @vinoth081991
    @vinoth081991 Рік тому +2

    Jai varhi jai jai varahii

  • @rajalakshmir5623
    @rajalakshmir5623 Рік тому

    🙏 Om Shri maha varahi amman Thnuai 🙏🌺🌼🌺🌼🌺🌼🌺🙇🙇🙇 jai varahi jai jai varahi 🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Om sri boomi dhaneshwari potri om!

  • @kavithamanjula7975
    @kavithamanjula7975 Рік тому +2

    Om vaarahi potri

  • @priyagopalan8038
    @priyagopalan8038 Рік тому

    Swamye saranam Varahi Thaye potri potri Ma🙏🙏🙏🙏

  • @malarvizhi6780
    @malarvizhi6780 Рік тому +1

    Jai varagi Jai varagi Jai varagi Jaya jaya varagi 🙏🙏🙏🙏

  • @jothig6204
    @jothig6204 Рік тому +1

    Om varagi amma thaye potri

  • @anuradhasundar7266
    @anuradhasundar7266 Рік тому +2

    Om vaarahi thaye potri

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Om sri annai varagi potri om

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 Рік тому

    அம்மா வராகி என் பெண் மாப்பிளை இருவரும் நல்லா இருக்கவேண்டும் அம்மா உன்னை தான் நம்பி உள்ளேன் 🙏🙏🙏🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому

    Varahi Amma potri potri varahi Amma 🙏🙏🙏🌷🌷🙏🙏🌷🌷

  • @selvarani3614
    @selvarani3614 Рік тому

    Om sri vaarahi amma thaye panjami nayahiye deviye un pore patham saranam saranam amma.. 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @VGRagni
    @VGRagni Рік тому +1

    வராகி 🙏🙏🙏🙏🙏

  • @kavithap5976
    @kavithap5976 Рік тому

    ஐயா வணக்கம் நன்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Om sri annai rajarajarajwswaripotri om!

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Om sri srividhya devatha potri om!

  • @Malathi-km3qd
    @Malathi-km3qd Рік тому +3

    Romba nantri ayya kadan prasinaiku ORU Vali sollungal ayya

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Рік тому

    Guruve theriya ondrai thelivaga solli elimayana Puja vazipadu solli kodutha ungal thiruvadi saranam

  • @sarojam6746
    @sarojam6746 Рік тому +2

    ஒம் வாராஹி போற்றி போற்றி ஐயா நீங்கள் பேசுவதைக்கேட்டாலே போதும் ஐயா

  • @nirmalaparthasarathi319
    @nirmalaparthasarathi319 Рік тому +2

    Om varagi thayey pottri pottri

  • @gururani
    @gururani Рік тому

    Om sri varahi amma potri

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Om sri brathiyangara potri om

  • @kkaleeswari3258
    @kkaleeswari3258 Рік тому

    Varakiyamman potri potri ellaarum nanrage erukkevendum jaimatha

  • @chitramohan9448
    @chitramohan9448 Рік тому

    Amma varahi thaye thunai🙏🙏🙏

  • @Jaisriram-zx7pd
    @Jaisriram-zx7pd Рік тому

    Om sowbakya varaaahi namaha

  • @abiramir1143
    @abiramir1143 Рік тому

    Amma🙏🙏♥️♥️

  • @RaghunathanLakshmikantha-jl2ym

    Varahi Anna's potri
    Varahi annai potri

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Om sri madha potri om 🙏

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 Рік тому +1

    🙏🏽🌺🙏🏽

  • @geethargge5976
    @geethargge5976 Рік тому +1

    அய்யா வணக்கம்! உங்கள் பதிவு என்னால் என் அழுகையை நிறுத்த முடியவில்லை.என் குழந்தைக்கு படிப்பில் தடை ,கடன்,வியாபாரம் முன்னேற்றம் இல்ல.இதற்கு நான் என் குடும்ப நிலையை சரி செய்ய எப்படி அன்னையை வழிபட்டு கும்பிட வேண்டும்.அய்யா நன்றி.

  • @vigneswaranviki5341
    @vigneswaranviki5341 Рік тому +1

    Amma enakku 2022 tnpsc group 4la velai vendum amma jai varagi thaye potri

  • @deneshbala1179
    @deneshbala1179 Рік тому

    En noi theravendum amma🙏

  • @kanishkapavi9649
    @kanishkapavi9649 Рік тому +13

    அய்யா எனக்கு மிகவும் கடன் பிரச்சினை இருக்கேன். அதுக்கு ஒரு வழி செல்லுங்க

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe Рік тому +1

      Thirvu irukku

    • @villavanvillavan3603
      @villavanvillavan3603 Рік тому

      விழுப்புரத்தில் சுத்த வராகி அம்மன். Tமுத்தியால்பேட்டை. செஞ்சி ரோடு. திருவாமத்தூர் post .விழுப்புரம் மாவட்டம் அங்கு போங்க உங்க எல்லாம் பிரச்சினை கவலை தீர்ந்து விடும் மனமுருகி கூப்பிட்டுங்க அம்மா வருவாங்க வராகி அம்மா போற்றி

  • @kviji8044
    @kviji8044 Рік тому +1

    Om varahi potri

  • @mukeshk1352
    @mukeshk1352 Рік тому +2

    Jai varagi jai jai varagi

  • @mukeshk1352
    @mukeshk1352 Рік тому

    Nandri appa

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 Рік тому +25

    ஐயா நீங்கள் அன்னையை பற்றி பேசுவதை நாள்முழுக்ககேட்டுகொண்டேஇருக்கவேண்டும்போல்மனம்நினைக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @suganthiyadevi3813
    @suganthiyadevi3813 Рік тому

    Ayya neenga solluvathu unmai than, Nan prithiyangara Devi vazhipadu seiyum pothu than Amma varahi photo vanthathu, aprom than avangala pathi therinjukitu vazhipadu seithu varukiren...

  • @thirumalaikumar8703
    @thirumalaikumar8703 Рік тому +1

    நான் ஒரு பெரும் சிக்கலில் சிக்கியுள்ளேன்....காப்பாத்துங்கம்மா

  • @kavyas2055
    @kavyas2055 Рік тому

    Varage

  • @sridharannatarajan2318
    @sridharannatarajan2318 Рік тому

    Pl solve my financial problem

  • @umaabhi1833
    @umaabhi1833 Рік тому

    100 %

  • @sridharannatarajan2318
    @sridharannatarajan2318 Рік тому

    I am old devotee of your temple 2183

  • @sarulatha476
    @sarulatha476 Рік тому

    Ayya varahi amman silai veetla vechi abisegam panni kumbidalama

  • @ananthofficial3257
    @ananthofficial3257 Рік тому

    ensellamvarki

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 Рік тому

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @ushachandran1220
    @ushachandran1220 Рік тому

    Andha thengaikalai poojai mudindha pin enna seivadhu ayya

  • @kaviyar1977
    @kaviyar1977 Рік тому

    An sun work give me

  • @jayanthi2199
    @jayanthi2199 Рік тому +6

    நானும் என் கணவரும் ஒன்று சேர பரிகாரம் சொல்லுங்கள்

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe Рік тому

      Irukkuma avunga photo irukka vasiyam pannalam avunga ungala thetivaruvanga pesuvanga 💯 unmai enakku nadathuchu ungalukku pannanuma sollunga

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe Рік тому

      @@radhasrinivasan3655 avunga photo irukka pirikkalam ungala thetivaruvanga varavaikkalam

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe Рік тому

      @@radhasrinivasan3655 Manthirigam

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe Рік тому

      @@radhasrinivasan3655 send me pathutu solren

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 Рік тому +1

      @@marimuthu-ry5qe I'm not interested in mandhurigam. I'm worshipping my kuladeivam. Thanks for concern

  • @rajendranmn5889
    @rajendranmn5889 Рік тому +1

    ஐயா நோய் தீர வழிபடலாமா

  • @BoopathiBoopathikrishnan
    @BoopathiBoopathikrishnan Рік тому

    Ayya thei pirai panjami ku mattum pannanuma illa valar pirai panjamiyum serthu thodarchiya 5 pqnjamiku pannanuma iyya sollunga plz

  • @anuradhak1213
    @anuradhak1213 Рік тому

    Ayya yankanavar varorupenudansandruvettar yanpillaikallum. Avvar pennadi. Sandru. Veetathu. Yankalukudivase. Akivittathu nanumyankankanavarpillaikalaudan onedrusaravandum. Yankanavarthodarpilulla ppennirku oru kullathaiullathu. Yankanavarpillaikalaiprithu 8varudamakkuthu. Nakalondrusara vandum om varagipalansolliudavagul.

  • @BalaMurugan-op6sm
    @BalaMurugan-op6sm Рік тому

    Iyya
    2020 veedu vangitoomm but innum andha veetuku pogaaa mudiyala...
    Lit of problem iyyaaa....
    Enakuuu oru solution solungaaa

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 Рік тому

    Iya.Ean..Kashdangalum.Ean.Aavamanangalum..Seakkiram.Neanga.Veandi..Golungal🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟😭😭😭😭😭🙏🏿🙏🏿

  • @nagarajanv3840
    @nagarajanv3840 Рік тому

    ஐயா நான் விதவை என் பேரன்கள் காண்டி இதை கும்பிடலாம

  • @lavender1141
    @lavender1141 Рік тому

    Vanakam aiya, tengkai vilakku vithil seiyanuma illai kovilil seiyanuma..
    Om Sri varahi thaye potri 🙏

  • @rajendranmn5889
    @rajendranmn5889 Рік тому

    ஐயா கோவிலில் செய்யலாமா

  • @jesinthajeci544
    @jesinthajeci544 Рік тому +2

    அம்மாநாஇதுவேனும்அதுவேனும்கேக்கலமாஏபுருழனசேத்துவய்யுங்கம்மாசேந்துவாழனும்அம்மாவாயாகிதாயேபோற்றி

  • @anandhianandh3172
    @anandhianandh3172 6 місяців тому

    Enakku epadi thengai vangi vilakku yetranumnu romba asaya irukku ana 12 moodi thengaikku otranumna 1liter gee venum nijama eppa enakku athu vanra nilama ella varagi thaitha arul puriyanum😢😢

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 Рік тому +3

    My husband has one keep kanagavalli name. I'm worshipping Varahi. She will separate them and give good budhi to my husband. Vaaraahi potri

    • @praneethpraneeth6537
      @praneethpraneeth6537 Рік тому

      Unmiya va ka sollringa epati varahi kumbitanu nu sollunga ka pls nanu romba kastathula iruka pls reply me

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 Рік тому

      @@praneethpraneeth6537 varahi malai daily 5 thadava padi. 12 peyar chollu. Yen kanavar keep vechrukkar. Naan prayers panren

  • @RamKumar-lf6kj
    @RamKumar-lf6kj Рік тому

    இதை வீட்டில் செய்யலாமா சாமி

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +6

    குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் :-
    1.வாக்கு வன்மை, சபைகளில் பேர் பெற, கல்விஞானம் பெற:
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
    மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
    2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :
    ஓம் சத்ருசம்ஹாரி; சங்கடஹரணி; மம மாத்ரே; ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய; சர்வ சத்ரூம் நாசய நாசய ||
    3.செல்வ வளம் பெருக:
    க்லீம் வாராஹமுகி; ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி; ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
    4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற:
    ஸ்ரீம் பஞ்சமி சர்வ சித்தி மாதா; மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
    5.எல்லா வகையான பயமும் நீங்க:
    ஓம் ஹ்ரீம் பயங்கரி; அதிபயங்கரி; ஆச்சர்ய பயங்கரி; சர்வஜன பயங்கரி; சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி; சர்வ பயம் நிவாரய சாந்திர் பவது மே சதா||
    6.வறுமை நீங்க :
    ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||

    • @vinosuresh3135
      @vinosuresh3135 Рік тому +1

      அற்புதம்🌹🌹🌹

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому

      @@vinosuresh3135 🙏❤💜💛💞💖💝

    • @vinosuresh3135
      @vinosuresh3135 Рік тому

      @@mithrasathish4038 நீங்கள் அம்மாவை வழிபடுகிறீர்களா

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому +1

      @@vinosuresh3135 yes.. என் அனுபவத்தில் சொல்கிறேன் வாராஹி அம்மனை வழிப்படுங்கள்.
      என்னை சீண்டிய அனைவரையுமே துவம்சம் செய்து விட்டார்.
      முழுமையாக வெளியில் சொல்ல முடியாது.

    • @vinosuresh3135
      @vinosuresh3135 Рік тому +1

      @@mithrasathish4038 நான் அம்மாவை இரண்டரை வருடங்களாக எங்கள் வீட்டில் வழிபாடு செய்கிறேன். அவள் எங்களில் ஒருவர்🌹🌹🌹

  • @kaviyar1977
    @kaviyar1977 Рік тому

    Need mark 600 give me niabiraccanai tirvakavendum

  • @mohimohana3897
    @mohimohana3897 Рік тому

    Aiya unga video ithu than first time pakara.. Enaku sola mudiyatha prachana iruku unga kita pesanum intha number ku call panalama

  • @Madhu-zi4pp
    @Madhu-zi4pp Рік тому

    பிறகு அந்த தேங்காய என்னப்பண்ணனும்

  • @diphousing
    @diphousing Рік тому +1

    Ayya, en paiyanuku 31/2 vasayu aguthu. Avanuku nalla pechi vara vali sollunga plz .

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому

      Watch Anitha kuppusamy mam pechu vara video

    • @diphousing
      @diphousing Рік тому

      @@mithrasathish4038 sure let me see. Thank you

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому +1

      @@diphousing put venthamarai podi sambrani in home and pray to her.. Goddess saraswati is vaak devi. Goddess who sit on tongue. Ur son will speak soon

    • @diphousing
      @diphousing Рік тому

      @@mithrasathish4038 sure mithra . Will do that. Thank you for the kind words . Means a lot . Happy new year sis

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 Рік тому

      Pallur varahi temple honey prasadam nakkila thadavunga. Pesa arambikkum

  • @jothig6204
    @jothig6204 Рік тому

    Bomithaneeswariye potri

  • @Kavitha-oz7ku
    @Kavitha-oz7ku Рік тому

    தேங்காய அதுக்கப்புறம் என்ன

  • @ommurugan6373
    @ommurugan6373 Рік тому +3

    என் பையனுக்கு வேலை வேண்டும் அம்மா 🙏🙏🙏

    • @sakthiesakki4331
      @sakthiesakki4331 Рік тому +1

      Kandippa velai.kidaikkum

    • @ommurugan6373
      @ommurugan6373 Рік тому

      @@sakthiesakki4331 நன்றி

    • @diphousing
      @diphousing Рік тому

      Pray every Friday and light lamp for 5 weeks to her , he will placed in a good job.

    • @ommurugan6373
      @ommurugan6373 Рік тому

      @@diphousing 🙏

  • @minnalpandiminnalpandi8940
    @minnalpandiminnalpandi8940 Рік тому +13

    ஓம் வராஹி அன்னையே போற்றி பஞ்சமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌺🙏🌺