41 நாட்கள்கோளறு பதிகம் வாசித்தால் இத்தனை பலன்கள் கிடைக்கும்Powerful Kolaru Pathigam Navagraha Mantra

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2021
  • Watch video by spiritual speaker Sreekavee 41 நாட்கள்கோளறு பதிகம் வாசித்தால் இத்தனை பலன்கள் கிடைக்கும்
    Powerful Kolaru Pathigam Navagraha Mantra
    #கோளறுபதிகம்பலன்கள்
    #kolaru pathigampalangalintamil #நோய்தீர்க்கும்பதிகம்
    #mothermediabhakti
    Keywords
    Veyurutholipanganintamil
    KolaruPathigamlyricsinTamil
    கோளறுபதிகம்பாடல்விளக்கம்
    navagrahadosha
    lordshivapowerfulmantraintamil
    உலகிலேயேஅதிகசக்திவாய்ந்தசிவமந்திரங்கள்இவைதான்
    ShivaMoolaMantrainTamil
    tamildevotionalspeech
    DevotionalLectures
    tamilmotivationtalk
    lordsiva
    Thiruganasambanthar
    thiruganasambantharkolurupathigam
    For more Devotional contents, SUBSCRIBE to Mother Media Bakthi here 👉🏻 bit.ly/MotherMediaBhakti
    Follow us on:
    Facebook: / sreekaveetv
    ~-~~-~~~-~~-~
    Please watch: "குளத்தில் சங்கு பிறக்கும் திருக்கழுக்குன்றம் திருத்தலம்Most Powerful Siva Temple in India Rare Video"
    • குளத்தில் சங்கு பிறக்க...
    ~-~~-~~~-~~-~
  • Розваги

КОМЕНТАРІ • 144

  • @sevvelpandian9991
    @sevvelpandian9991 2 роки тому +67

    நீங்கள் கூறியது அனைத்துமே உண்மை ஐயா. எம் வாழ்வில் ஒரு நல்ல பாதையை, நல்ல துவக்கத்தை அமைத்து தந்தது இப்பதிகமே. ஓம் நமச்சிவாய.

  • @heartyandhealthy
    @heartyandhealthy Рік тому +15

    ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
    ஒன்பதோடு ஒன்று - பத்தாவது விண்மீனான மகம்;
    ஒன்பதொடு ஏழு - பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
    ஆறாவது விண்மீனான திருவாதிரை;
    முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

  • @xyz1401
    @xyz1401 2 роки тому +16

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவன் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 роки тому +16

    அருமையான பதிவு நன்றி ஐயா சிவபெருமானே சர்வேஸ்வரா ஜோதி வடிவானவரே 🙏🏻

  • @sekarpk6619
    @sekarpk6619 3 місяці тому +1

    சிவாய நம தங்களுடைய கருத்து என்னை மெய்சிலிர்க்க வைத்தது ஐயா நால்வர் திருவடிகள் போற்றி போற்றி

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 роки тому +3

    மிக்க நன்றி ஐயா.அருமையான விளக்கம்.நான் தினமும் இரு வேளை சில வருடங்களாக பாராயணம் செய்து வருகின்றேன்.என் தாய் தந்தை இருவரும் பாராயணம் செய்து வந்தனர்.கோளறு பதிகம்,நம்மை காக்கும் காப்பு.சென்ற வருடம் கோரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது புத்தகம் எடுத்து சென்று தினமும் பாராயணம் செய்து வந்தேன்.நம்பிக்கை மற்றும் சரணாகதி தேவை.ஓம் நமசிவாய வாழ்க! 🙏

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому +9

    இன்றைய காலகட்டத்தில் இறைவழி சிந்தனைகள் நாம் வெளியே செல்லும் போதும் நம் குழந்தைகள் மற்றும் நம் சொந்த பந்தங்களுக்காகவும் மனதில் நினைத்துக் கொண்டோம் என்றால் நிச்சயம் எல்லா இடங்களிலும் அவர்கள் நலமுடன் இருப்பாங்க நன்றி ஐயா 🙏🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому +4

    🙏🙏🙏Om Namah Shivayaaaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
    Thank you for sharing with everyone May God Bless You 🙏

  • @kannansingergp4054
    @kannansingergp4054 2 роки тому +3

    அருமை ஐயா அருமையான விளக்கம் தந்தீர்கள்..🙏🙏🙏

  • @subbalalshmisankaramahadev6856
    @subbalalshmisankaramahadev6856 2 роки тому +3

    அருமை ஓம் நமசிவாய 👌

  • @kumarcycle4152
    @kumarcycle4152 2 роки тому +5

    Thank you sir!you are great and excellent man in the way of reaching God!😀🙏🙏🙏💅👍best of luck!om Namachivaya!

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 2 роки тому +2

    ஓம் நமசி வாய ஓம் நமசி வய ஓம் நமசிவாய. சிவ சிவ சிவ மகாதேவ. கேதீஸ்வர அப்பனே துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @jeevakala834
    @jeevakala834 2 роки тому +1

    Arumaiyana vilakam thangal padhivuku mikka nadir Iya nandri nandri

  • @anpuramani6532
    @anpuramani6532 2 роки тому

    மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு மிக்க நன்றி

  • @stellamary5618
    @stellamary5618 2 роки тому +14

    அருமை அருமை ஓம் நமசிவாய

  • @MinervaMolly
    @MinervaMolly 2 роки тому +1

    ஐயா தங்களது விளக்கங்களுக்கு மிகவும் நன்றி

  • @ponponkavi8488
    @ponponkavi8488 Рік тому

    மிக அருமையான விளக்கம்ங்க அய்யா 🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @yuvankriss1
    @yuvankriss1 2 роки тому

    திருச்சிற்றம்பலம்
    வாழ்க உங்களுடைய தொண்டு...........

  • @rjdairy03
    @rjdairy03 Рік тому +1

    Arumaya vilakkam ayya... nandri ayya🙏parayanam seikirom dhinamum.

  • @thirumalaik6678
    @thirumalaik6678 Рік тому

    நன்றி ஐயா அற்புதமான பதிவு

  • @padmabr2596
    @padmabr2596 2 роки тому

    ரொம்ப நன்றி ஐயா

  • @veluvelu212
    @veluvelu212 Рік тому

    மிகவும் நன்றி ஐயா

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 3 роки тому +2

    நன்று அய்யா

  • @manimalarajendran5746
    @manimalarajendran5746 2 роки тому +1

    அருமை 🙏🙏🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 Рік тому

    நன்றிகள் அய்யா வாழ்த்துக்கள்

  • @muthukumara2557
    @muthukumara2557 2 роки тому +1

    அருமை அய்யா

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 роки тому

    Anna 🙏🏻arumai Yana pathivu....💐👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @user-jf5pk8hx8p
    @user-jf5pk8hx8p 4 місяці тому +1

    Thanks alot for clear explanation.

  • @KUTTYSRMRAJA
    @KUTTYSRMRAJA Місяць тому

    Arumai ayya nandri

  • @Mrs.85131
    @Mrs.85131 2 роки тому +6

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!!🙏🙏

  • @srimurgan2761
    @srimurgan2761 Рік тому

    நன்றி ஐயா சிவாயநம

  • @umalakshitha763
    @umalakshitha763 2 роки тому +3

    Om Namashivaya

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +4

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏
    மிகவும் நன்றி ஐயா

  • @sumothee3394
    @sumothee3394 2 роки тому +1

    Kodi nandrigal aya

  • @RAMKUMARSRvt
    @RAMKUMARSRvt 2 роки тому +1

    Romba nalla sonninga iya natri

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 роки тому +1

    தங்கள் பதிவுக்கு மிக்க நன்றிகள் ஐயா. ஓம் நமசிவாய.

  • @sai-vg1bq
    @sai-vg1bq 2 роки тому +2

    Thank ஐயா அவா்கள்🙏🙏i will start reading this pathikam

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 2 роки тому +1

    Thank you sir

  • @shanmugams8106
    @shanmugams8106 2 роки тому +4

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏

  • @geethac.v6828
    @geethac.v6828 2 роки тому

    Nandri iyya. En kashtangal poganam iyya.i suffered till now.i am sixty.i want peace.i going to ro this.nandri iyya.🙏🙏🙏

  • @shakilaa8880
    @shakilaa8880 2 роки тому +1

    Om namashivaya🙏

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 роки тому +1

    Thank you so much sir 🙏🙏

  • @ssr7222
    @ssr7222 25 днів тому

    இரண்டாவது முறை பார்க்கிறேன் நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 роки тому

    Om Bamasivaya. Thiruchitrambalam.

  • @shneghass9668
    @shneghass9668 3 місяці тому

    Nandri

  • @vallikannupalaniappan3125
    @vallikannupalaniappan3125 2 роки тому +2

    ஓம் நமசிவாய ஓம்

  • @sumothee3394
    @sumothee3394 2 роки тому

    Enna arumai namasivaya

  • @nagavallipillai8411
    @nagavallipillai8411 2 роки тому +1

    அ௫மை ஐயா.வாழ்த்துக்கள்🙏

  • @amuthas4588
    @amuthas4588 2 роки тому +2

    ஓம் நமசிவாய

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 5 місяців тому

    Thanks ayya

  • @anbalaganp2930
    @anbalaganp2930 2 місяці тому

    அருமை

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 роки тому +1

    Om Namo Shivaya

  • @barathraaj8713
    @barathraaj8713 Рік тому

    Thank you sir.

  • @varunakash8586
    @varunakash8586 2 роки тому +2

    Om namah shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg Рік тому

    Om namah sivaya nadhan thall vazhga arumai ayya 🙏🙏🙏🙏

  • @manimariyappan3645
    @manimariyappan3645 2 роки тому

    Valga Valamudan

  • @hemarajkumar505
    @hemarajkumar505 2 роки тому +1

    Om namashivaya

  • @mpachaiyammalmpachaiyammal5236
    @mpachaiyammalmpachaiyammal5236 2 роки тому +5

    அருமையான பதிவு அய்யா நன்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @murugeswarishanmugakani276
    @murugeswarishanmugakani276 2 роки тому +2

    Nice 🙏

  • @manippstribol2709
    @manippstribol2709 Рік тому +1

    ஓம் siva siva

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 2 роки тому +1

    Om namasivaya🙏🙏🙏🙏

  • @loganathannatesan8249
    @loganathannatesan8249 2 роки тому +3

    அருமையாவிளக்கம்ஐயா மண்ணிக்கவேண்டும்பாடலைபதிகம்என்றுகூறுகின்றிர்கள்🙏

    • @user-gx1fd3jv9t
      @user-gx1fd3jv9t Рік тому

      பாடல் அல்ல பதிகமே

  • @mpachaiyammalmpachaiyammal5236
    @mpachaiyammalmpachaiyammal5236 2 роки тому +14

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்🙏🙏

    • @kumaresana5805
      @kumaresana5805 7 місяців тому

      ஒம் நமசிவாய போற்றி போற்றி

  • @ROUNDTRIP...SRILANKA
    @ROUNDTRIP...SRILANKA 2 роки тому

    Ohm Namashivaya

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому +4

    ஓம் நம சிவாய

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 2 роки тому

    Arunai sir 🙏 thekuvana vilakkam

  • @umayalnarayanan3530
    @umayalnarayanan3530 2 роки тому +1

    சிவாயநம ஓம்நமசியா இந்த

  • @kishore.r9826
    @kishore.r9826 3 місяці тому

    Really amazing

  • @jeipranav7727
    @jeipranav7727 2 роки тому +1

    Excellent ayya

  • @visalakshmi6583
    @visalakshmi6583 2 роки тому +1

    om sivaya namaha

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 11 місяців тому +1

    என் அப்பன் சிவன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому +1

    ௐம் நமசிவாய

  • @sriranganathar9427
    @sriranganathar9427 11 місяців тому

    God closed the doors for intensity of bakthi

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 2 роки тому +1

    Om namah shivaya namah Om

  • @kavithavenki9700
    @kavithavenki9700 2 роки тому +2

    Ok ayya

  • @narayanamurthykothandarama4029
    @narayanamurthykothandarama4029 3 місяці тому

    Thank you iyya.
    K narayana murthy

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 9 днів тому

    Om namasivaya 🙏🙏🙏

  • @annapooranesanp8340
    @annapooranesanp8340 2 роки тому +1

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @lrradhakrishnanradhakrishn8681

    OM NAMAH SHIVAYA,OM NAMAH SHIVAYA,OM NAMAH SHIVAYA 🙏🙏🙏

  • @amuthasiva7093
    @amuthasiva7093 2 роки тому +10

    5 வருடங்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலை உச்சி வரை சென்று வெள்ளயங்கிரீஸ்வர் மற்றும் தாயர் மனோன்மணி அம்மனையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (56 வயதில்) அன்பர் எவரேனும் பதிகம் பாடலாமே என முருகன் ஐயா கூறினார். அதன் பின் கோளாறு பதிகத்தை பாராயணம் செய்து இன்று வரை படிக்கிறேன் .நலமாக உள்ளேன் . நன்றி ஐயா.

  • @alageshpanikar1527
    @alageshpanikar1527 Рік тому

    Om namah shivaya 🌹🌼🌹🌼🌹🙏🙏🙏🙏🙏

  • @ambikasaravanan4697
    @ambikasaravanan4697 2 роки тому +1

    Thsnkks

  • @mohanasundri4524
    @mohanasundri4524 4 місяці тому

    ஓம் நமச்சிவாய திஞருச்சிற்றம்பலம்❤❤❤🙏🙏🙏

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 2 роки тому +3

    Ayya arumai.🙏🙏🙏💐💐💐

  • @sandya368
    @sandya368 2 роки тому

    Om namasivaya

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 2 роки тому +3

    மேலும் தகவல் அறிய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஐயா வணக்கம் நன்றி

    • @SREEKAVEETVofficial
      @SREEKAVEETVofficial  2 роки тому +1

      நன்றி மேலும் அறிய ஆன்மிக தகவல்கள் கலைமாமணி ஶ்ரீகவி ஐயா வீடியோவைப் பார்க்கவும்

    • @ramamoorthiaa4320
      @ramamoorthiaa4320 2 роки тому

      நன்றி ஐயா🙏

  • @karthikeyannagappan5468
    @karthikeyannagappan5468 11 місяців тому

    தெழுபவர் துயர் துடைப்பாய்போற்றி

  • @ssr7222
    @ssr7222 2 місяці тому

    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @ranganayakikanagaraj2661
    @ranganayakikanagaraj2661 4 місяці тому

    Omnsmasivayaporie❤

  • @sumi7273
    @sumi7273 2 роки тому +3

    🙏🙏🙏

  • @nandhithavvm5162
    @nandhithavvm5162 2 роки тому

    Enida uyirayw kapatriathu kolaru pathipagam

  • @arunkumarmanokaran7983
    @arunkumarmanokaran7983 2 роки тому

    I am in vedharanyam

  • @nagavallipillai8411
    @nagavallipillai8411 2 роки тому

    அ௫மை ஐயா🙏🙏🌷🌷

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 2 роки тому +8

    பதிகங்கள் ..பத்துத் தேவாரப் பாடல்களும் பதினொராவது பாடல் ஆக பாடியவர் விபரம் ,பதிகப் பலன் கூறி இருக்கும். இந்த பதினொரு தேவாரப் பாடல்களும் ஒரு பதிகம்.
    இதில் இரண்டாவது தேவாரம்.. "என்பொடு கொம்போடாமை "
    இதில் ஒன்பது -ஒன்பதாவது நட்சத்திரம் ஆன ஆயிலியம்
    ஒன்பதோடு ஒன்று -பத்தாவது நட்சத்திரம் ஆன மகம்
    ஒன்பதோடு ஒன்றோடு ஏழு-16வது நட்சத்திரம் ஆன விசாகம்
    பதினெட்டு-பதினெட்டாம் நட்சத்திரம் கேட்டை
    ஆறும் -ஆறாம் நட்சத்திரம் திருவாதிரை
    ஆக ஆயிலியம்,மகம்,விசாகம்,கேட்டை,திருவாதிரை ஆகிய நட்சத்திரம் உள்ள நாள்கள் பயணத்திற்கு விலக்கப்பட்டவை.இந்த நாள்கள் கூட சிவனடியாருடன் அன்பாக இருக்குமே தவிர கெடுதல் செய்யாது என்பதே இரண்டாவது பாடலின் பொருள்.
    நன்றி ஐயா.

    • @SREEKAVEETVofficial
      @SREEKAVEETVofficial  2 роки тому +2

      நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @sangeethaashwinbalajis3085
      @sangeethaashwinbalajis3085 2 роки тому

      திருச்சிற்றம்பலம்

  • @navabhuworld2442
    @navabhuworld2442 2 роки тому

    🙏🙏

  • @annapooranamvijayan8735
    @annapooranamvijayan8735 8 місяців тому +1

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 2 роки тому

    Pm namochivaya

  • @rajan9725
    @rajan9725 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sivaswamy2365
    @sivaswamy2365 2 роки тому +1

    Om namachivaaya.. 🙏