Good morning sir please let me know where this padikam is avaliable. I am very much frustrated with the failures I am facing from the past 4 years. Nothing is going in my favour..please suggest me some solution
அய்யா என் கணவருக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளதால் எல்லாவற்றிலும் தடை ஆகவே இருக்கிறது என்கிறார்கள் அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் அவர் மிகுந்த கடின உழைப்பு போட்டாலும் அவருக்கு அதில் முழு வெற்றியோ பலனோ கிடைப்பது இல்லை தயவுசெய்து நல்ல வழி காட்டுங்கள்
நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்க வளமுடன்
சிவ சிவ சிவ
Excellent
நன்றி
சுந்தர்ர் திருப்பாட்டு : இடர் நீங்க மற்றும் துர்சக்திகளிடம் இருந்து பாதுகாக்க பதிகம் சொல்லவும்
சிவசிவ
Om namashivaya
நனி நன்று
நன்றி 🙏🙏🙏🙏🙏
Neenga nalla irukkanum sir engaluku nalla velai varanum... Tailor kadai vachurukom customer varanum sir... 🙏
Moorthy siridhu--Keerthi peridhu. Hats off.
அருமையான பகிர்வு.
Mana amathijillamal udalnoyalvadukiren thankalin pathilai athirparkiren
மிகச்சிறப்பு.
Thanks brother.
Arumai
Nanri.iya.valhavalamutan
Sir manam saratha problem thu ku enna pathigam padikavedum
Arumai.supev. valhavalamutan
Excellent message 👏
Thankyou.sir. valhavalamutan
🙏🙏🙏👌
Ayya negative thoughts poguma sir
Anna naa 9 varudama vaalkai la munneruvatharkku poradugiren naan seiyum anaithum tholviyil mudigirathu indru varai athe nimalayil ullen naa munnetram kaana nalla vali sollungal
ஒன்றுமுதல்11பாடல்களைபாடிச்செல்லதேசாலச்சிறந்தது.இப்பதிகம்ஒரு பாஸிட்டிவ்அப்ரோச்ஆகும்.நல்லநல்ல என்றுவருதால்சாலச்சிறந்தது.
Good morning sir please let me know where this padikam is avaliable. I am very much frustrated with the failures I am facing from the past 4 years. Nothing is going in my favour..please suggest me some solution
அய்யா என் கணவருக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளதால் எல்லாவற்றிலும் தடை ஆகவே இருக்கிறது என்கிறார்கள் அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் அவர் மிகுந்த கடின உழைப்பு போட்டாலும் அவருக்கு அதில் முழு வெற்றியோ பலனோ கிடைப்பது இல்லை தயவுசெய்து நல்ல வழி காட்டுங்கள்
கோர்ட் கேஸ்வெற்றி பெற
மாசு தீரவே காசு நல்குவீர் திருப்பதிகம் படியுங்கள்..... திருச்சிற்றம்பலம்
Pls recommend thirumurai pathigam to get cured of my heart disease
Thiruvalivalam Kovil pathigangal matrum thunjalum thunjal pathigam
Kolar pathigam padichal thirumana thadai neenguma
ayya unga nunber kodunga
Nanum than evalo pathigam paadinen ana enaku onnum nadakala
அரசு வேலை கிடைக்க என்ன பதிகம் ஐயா
கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ஏதாவது வாய்ப்பு உண்டா
எதற்கு கோள் அறுக்கவேண்டும்? நிறைய முரண்பாடு உள்ளது ஐயா உங்கள் பேச்சில்
என் மகன் என்னிடம் பேசி 17வருடமாகுது இதற்கு ஏதாவது பதிகம் உள்ளதா என்னிடம்பேச அன்பான மன மாற்றத்தை தர
ஆதிசங்கரின் - சுப்ரமணிய புஜங்கம்
"அன்பும் சிவமும்
இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது
ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது
ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே...'
(திருமூலர், திருமந்திரம்
பாடல்: 270)
*
காத லாகிக்
கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை
நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும்
மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம்
நமச்சி வாயவே. 1
(திருஞானசம்பந்தர் தேவாரம்)
அன்புடையீர் இப்பதிகத்தைதினமும்காலைமாலைகோளறுபதிகம்நான்காண்டுகளாகவிடாதுபாடிவருகின்றேன்.ஆயினும்ஒவ்வொருவிதமானபிரச்னையால்கவலைகள்குடும்பத்தில்ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றது.நம்பிக்கைஎத்தனைநாள்தான்கொண்டிருக்கும்நமதுமனம்.கர்மாவென எத்தனை காலம்தான் ஆறுதல் கொள்வது.
Thanks, brother