எனது பிரச்சினையை தீர்த்த பதிகம். திருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் தினமும் காலையில் எழுந்தவுடன் கேட்பேன். பாடலின் விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@@Colossusds7787 தூத்துக்குடியை சேர்ந்த திருமதிவாசுகிமனோகரன் அவர்களும் கோளறுபதிகம் பற்றி சிந்திப்பது, அருமையா இருந்தது. தாங்களும் அந்த காணொளிகை காணுங்கள். குறிப்பாக ஒளவையார் அஷ்டமத்து சனி பற்றி கூறியது நிறைய இல்லங்களில் இருப்பது உண்மை.இறை அருள் அனைவருக்கும் கிட்ட வாழ்த்துக்கள். நன்றி... திருச்சிற்றம்பலம்
தங்கள் சொல்லாடல் அருமை தாயே. சரஸ்வதி, சகலகலா வல்லி, சாரபிம்பாதரி, ஸாஸ்தரவல்லி, வீணாபுத்தகதாரிணி, வாணி, கமலபாணி, வாக்தேவி, வரதநாயகி, புஸ்தகஹஸ்தே இவ்வகை தெய்வங்களையெல்லாம் தங்கள் சொல்லாடல் மூலம் கண்டேன். நன்றி தாயே.
I fully agree with your view.. I was also in dire need for its full meaning in detail.. I am very happy today that I found these fantastic explanations by Dr. Sudha Seshayyan Amma Avargal.. Namaskaram 🙏🙏
தாயே வணக்கம்! ஏழை உடனே என்பதற்கு தாங்கள் அளித்த விளக்கம் மிக அருமை யே; ஏழை என்றால் பெண் என்ற ஒரு அர்த்தம் உண்டு என்பதும் உண்மையே; பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ என்று வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்; பெரியோர்கள் பாட்டிலும்; சொற்பொழிவுகளும் பிழை சொல்வது தவறு என்று எனக்கு தெரியும்; இருப்பினும் ஏழை என்பதற்கு எனது கருத்தாக சொல்ல வருவது என்ன என்றால்; ஒரு பொருள் பூரணமாகவும் முழுமையாகவும் இருப்பது நிறைவை தரும்; அவ்வாறு இருக்கையில்; சிவன் பாதி சக்தி பாதியாக இருப்பதனால்; தன் உடலில் சக்தி பாதியாக இருப்பதனால் ஏழை என்று சொல்லி இருக்கலாம்எனபது என் கருத்து; இதற்கு உதாரணமாக திருஞானசம்பந்த மூர்த்தி அவர்கள் தோடுடைய செவியன் என்று பாதி பெண் உருவானவன் எனக்கு பாலை தந்தான் என்று குறிப்பிடுவதில் இருந்து தெரிந்து கொண்டேன் தாயே! என் கருத்தில் பிழை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன் " "சிவாயநம"
பெருமைக்கு பெருமை நுண்மைக்கு நுண்மை இந்த பிண்டத்து வைரசையும் அறிவீர்கள் அண்டத்து அவனையும் அறிவீர்கள் மகா சக்தி பராசக்தி எல்லா சக்தையையும் உங்களுக்கு தந்திருக்கிறானே பரம்போருள் இதைத்தானே பாரதியார் எனக்கு தாராயோ என்று அழுதார் அம்மையே
கோளறு பதிகம் சாதாரணமாக படித்துக் கொண்டுவந்த எனக்கு சுதா அம்மா வின் விளக்க வுரையில் மிகவும் தெளிவாகிநிற்கிறேன். இறை அம்மன் சுதாசேஷு அவர்களுக்கு இதயம் கனிந்த வணக்கமும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹஸ்தத்தின் பத்தாம் நாள். is Thiruvonam.( Perumal'sstar) But பெரியாழ் வார் here refers to lord Krishna. He wants to count from star Rohini n the 10 th star is Hastham. Some scolars explains like this.
காலன் என்ற பெயர் யமனுக்கும் பொருந்தும் தான். இங்கே யமனை தனியாக குறிப்பிட்டுள்ளார். எனவே காலன் என்பது காலம் (time)என்பதே சரி. இது பற்றிய குறிப்புகள் சில மகாபாரதத்தில் எனக்கு கிடைத்தது . சூரியனின் புதல்வர்களாக யமன்,மனு சில குறிப்புகள் மனுவின் புதல்வர்களாகவும் சில பதிப்புக்களில் மனுவின் பேரன்களாகவும் அஷ்டவசுக்கள் கூறப்பட்டுள்ளனர். இங்கே வசுக்களின் தாய்மாரின் பெயர்களை வைத்து பார்க்கும் போது மனுவின் மனைவிகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. எனவே வசுக்களை மனுவின் பேரன்களாகவே பார்க்கலாம். அஷ்ட வசுக்கள் தரன்(பூமி) துருவன் (நட்சத்திரம்) சோமன்-( இங்கே சந்திரனின் மகனான வர்சஸ்)(பாரதத்தில் அபிமன்யு ஆகப் பிறந்தது இவரே) அனிலன்-(வாயு) அஹஸ்-(வருணன்) அனலன்-(அக்னி) பிரத்யூஷன்-சூரியன்/12ஆதித்தியர்களில் ஒருவர்) பிரபாசன்-ஆகாசம் (இந்த வசுவின் பிறப்பே பீஷ்மர்) சரி..இப்போது காலன் இங்கே துருவனின் மகன் ஆவார். (காலம்)
This not saga sound this is special sound between sa and sha . Tamil has no equivalent sound or alphabet . She is pronouncing it correctly . Recent tamilians and convent educated persons don’t get this sound properly . Thirunelveli has nothing to do with it .!,,!,,,,,
சிறப்பானவிளக்கம்அருமை. அருமை.வார்த்தைகளைபிரித்துமேய்ந்துவிட்டார்கள்அம்மையார்.யாரும்சொல்லமுடியாதவிளக்கம்சொல்லுக்குசொல்
தங்களின் விளகதததைக் கேட்ட உடன் கை மேல் பலன் கிடைத்தது நீடூழி நலமுடன் வாழ்க ஒம் நமசிவய திருச்சிற் பல ம
Om namashivaya
சிறப்பு, சிறப்பு பாத நமஸ்த்தே
அம்மை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு உடல் நலத்துடன் சந்ததி சந்ததியாக எடுத்து செல்ல வேண்டும்.... இறைவன் திருவருளால்.
ஒரே நேரத்தில் விஞ்ஞானத்திலும்
மெய்ஞ்ஞானத்திலும் சிறந்து விளங்கும் ஒரே அம்மையார்
தங்கள் பாதங்களுக்கு நமஸ்காரம்.
அருமை செவிக்கு சுவை மனதுக்கு இதம் புரியாதது புரிந்தது
எனது பிரச்சினையை தீர்த்த பதிகம். திருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் தினமும் காலையில் எழுந்தவுடன் கேட்பேன். பாடலின் விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Thanks sister, right now,I am listening to you.
@@Colossusds7787 தூத்துக்குடியை சேர்ந்த திருமதிவாசுகிமனோகரன் அவர்களும் கோளறுபதிகம் பற்றி சிந்திப்பது, அருமையா இருந்தது. தாங்களும் அந்த காணொளிகை காணுங்கள். குறிப்பாக ஒளவையார் அஷ்டமத்து சனி பற்றி கூறியது நிறைய இல்லங்களில் இருப்பது உண்மை.இறை அருள் அனைவருக்கும் கிட்ட வாழ்த்துக்கள். நன்றி... திருச்சிற்றம்பலம்
Om namashivaya
அருமை.வார்த்தை இல்லை.நன்றி அம்மா.
தங்கள் சொல்லாடல் அருமை தாயே. சரஸ்வதி, சகலகலா வல்லி, சாரபிம்பாதரி, ஸாஸ்தரவல்லி, வீணாபுத்தகதாரிணி, வாணி, கமலபாணி, வாக்தேவி, வரதநாயகி, புஸ்தகஹஸ்தே இவ்வகை தெய்வங்களையெல்லாம் தங்கள் சொல்லாடல் மூலம் கண்டேன். நன்றி தாயே.
அருமையான பதிவு, பதிவுக்கு நன்றி
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
அருமை அருமை வாழ்க வளமுடன் உங்கள் பதிவு மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் உள்ளது
விளக்கவுரைக்கு மிக்க நன்றி அம்மா,நமஸ்காரம்🙏 ஓம் நமசிவாய🙏
கோளறுபதிகம் அடிக்கடி நான் கேட்பேன் அந்த பாடலின் விளக்கம் தெரியாமல் தவித்தேன் என் தாகம் தீர்த்தமைக்கு மிக்க நன்றி 🙏
I fully agree with your view..
I was also in dire need for its full meaning in detail..
I am very happy today that I found these fantastic explanations by Dr. Sudha Seshayyan Amma Avargal..
Namaskaram 🙏🙏
என்ன ஒரு அற்புதமான விளக்கம்.மெய் சிலிர்க்க வைக்கும் வார்த்தைகள்.ஈசன் தங்களுக்கு இன்னும் அருள வேண்டும்.நன்றி!
Dfsg hi oj vs I
உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
பதிகம் பலதடவை கேட்டுள்ளேன் , விளக்கம் எங்களையும் மறந்தோம். வணங்கி, நன்றி.
தாயே வணக்கம்! ஏழை உடனே என்பதற்கு தாங்கள் அளித்த விளக்கம் மிக அருமை யே; ஏழை என்றால் பெண் என்ற ஒரு அர்த்தம் உண்டு என்பதும் உண்மையே; பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ என்று வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்; பெரியோர்கள் பாட்டிலும்; சொற்பொழிவுகளும் பிழை சொல்வது தவறு என்று எனக்கு தெரியும்; இருப்பினும் ஏழை என்பதற்கு எனது கருத்தாக சொல்ல வருவது என்ன என்றால்; ஒரு பொருள் பூரணமாகவும் முழுமையாகவும் இருப்பது நிறைவை தரும்; அவ்வாறு இருக்கையில்; சிவன் பாதி சக்தி பாதியாக இருப்பதனால்; தன் உடலில் சக்தி பாதியாக இருப்பதனால் ஏழை என்று சொல்லி இருக்கலாம்எனபது என் கருத்து; இதற்கு உதாரணமாக திருஞானசம்பந்த மூர்த்தி அவர்கள் தோடுடைய செவியன் என்று பாதி பெண் உருவானவன் எனக்கு பாலை தந்தான் என்று குறிப்பிடுவதில் இருந்து தெரிந்து கொண்டேன் தாயே! என் கருத்தில் பிழை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன் " "சிவாயநம"
Very heart rending.. ohm namashivaya
I m very happy to listen to this Great things. I am also proud that I am your School mate at Chrompet, chennai.
நன்றி அம்மா.❤❤
Amma...Ur words made me cry.. Gives me great hope and full strength... so much of Positive vibes.. Thank u amma.
Asssassss
Arul Arul am not sure what you mean by that we
அருமை.🌹
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமை நன்றி வாழ்க வளமுடன்
அருமை அம்மா
Valga valamudan
Excellent,God bless you and your talent is a God’s given gift 🙏🙏
அருமையான விளக்கம்
Very Very affordable speech ❤
🔥💫🌜🌛🌊✨🌄🙌.பெண்ணீயம் பெருந்தக்கவுள பேராளும் போற்றி போற்றியோம்!
பெருமைக்கு பெருமை நுண்மைக்கு நுண்மை இந்த பிண்டத்து வைரசையும் அறிவீர்கள் அண்டத்து அவனையும் அறிவீர்கள் மகா சக்தி பராசக்தி எல்லா சக்தையையும் உங்களுக்கு தந்திருக்கிறானே பரம்போருள் இதைத்தானே பாரதியார் எனக்கு தாராயோ என்று அழுதார் அம்மையே
Aahaa...super...I bow to your feet
திரு. விஜயன் ஐயா, இவரின் அடுத்த சொற்பொழிவை நேரடியாக கேட்க அவா.. அதை பற்றிய குறிப்பு பதிவிடுங்கள்.
கோளறு பதிகம் சாதாரணமாக படித்துக் கொண்டுவந்த எனக்கு சுதா அம்மா வின் விளக்க வுரையில் மிகவும் தெளிவாகிநிற்கிறேன். இறை அம்மன் சுதாசேஷு அவர்களுக்கு இதயம் கனிந்த வணக்கமும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Sri la sri venkataraama sitthar vaathiyaar maharajhe guru saranam
What a explanation really you are great madam om namah shivaya
Thank You
Yes madam
God is with in us ,also sarvam sivamayem.
Ullum puramum easan ullar.
Gopal
Om namah shivaya namaha From kingdom of Saudi Arabia
Excellent wonderful superb
Excellent👏
அருமையான விளக்கவுரை நன்றி
OMG... ur awesome ma. Ur every speech is like honey to t ears of spiritual seekers.
Anantham adaigiren amma. Miga nanri ma
திருமதி சுதா அவர்கள் google
Websiteஆ? நினைப்பதை விட
வேகமாக விளக்கம் வந்து அருவியாய் கொட்டுகிறதே
இன்று போல் இன்னும் நூறு ஆண்டு வாழ வேண்டும்
சிவாயநம
Sudha madam Thank you so much.your positive speech give more power.your spiritual and science excellent.🙏🙏🙏
beautiful explanation.
You are really great amma
நன்றி திரு. விஜயன் ஐயா...
நன்றி
Sudhaseshal
Excellent ma
Thank you very much for your Great publication
Arpudhamaana padhivu Madam 🙏
Thank You
Thanks!
Best discourse
Yen ariayami irulai pokiyadharku migavum nandri amma 🙏🙏🙏
She is the vice chancellor of MGR university, former director Anatomy ,Madras medical college.
Excellent
சிவாய நமஹ
திருச்சிற்றம்பலம்
Not only physician for human body but also for Atma.
Namasivaya
Thanks amma.
Madam...I salute you 🙏
Amma romba romba nallairrukku ma.
Amma arumaiyana pathevu amma
சிறப்பு அக்கா
Super
Super 😉😉😉😉😊😋😍☺☺😎😎😎😎😎
🙏நன்றி🙏வாழ்க வளமுடன்
Thank you
AMMA A ROYAL SALUTE TO YOU.
Arumai amma.🙏🙏
VERY NICE SPEECH ,MADAM
Om namasivaya namaga
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
சிவாயநம10சிவாயநம11
சிவாயநம12சிவாயநம13
சிவாயநம14சிவாயநம15
சிவாயநம16சிவாயநம17
சிவாயநம18சிவாயநம19
சிவாயநம20சிவாயநம21
சிவாயநம22சிவாயநம23
சிவாயநம24சிவாயநம25
சிவாயநம26சிவாயநம27
சிவாயநம28சிவாயநம29
சிவாயநம30சிவாயநம31
சிவாயநம32சிவாயநம33
சிவாயநம34சிவாயநம35
சிவாயநம36சிவாயநம37
சிவாயநம38சிவாயநம39
சிவாயநம40சிவாயநம41
சிவாயநம42சிவாயநம43
சிவாயநம44சிவாயநம45
சிவாயநம46சிவாயநம47
சிவாயநம48சிவாயநம49
சிவாயநம50சிவாயநம51
சிவாயநம52சிவாயநம53
சிவாயநம54சிவாயநம55
சிவாயநம56சிவாயநம57
சிவாயநம58சிவாயநம59
சிவாயநம60சிவாயநம61
சிவாயநம62சிவாயநம63
சிவாயநம64சிவாயநம65
சிவாயநம66சிவாயநம67
சிவாயநம68சிவாயநம69
சிவாயநம70சிவாயநம71
சிவாயநம72சிவாயநம73
சிவாயநம74சிவாயநம75
சிவாயநம76சிவாயநம77
சிவாயநம78சிவாயநம79
சிவாயநம80சிவாயநம81
சிவாயநம82சிவாயநம83
சிவாயநம84சிவாயநம85
சிவாயநம86சிவாயநம87
சிவாயநம88சிவாயநம89
சிவாயநம90சிவாயநம91
சிவாயநம92சிவாயநம93
சிவாயநம94சிவாயநம95
சிவாயநம96சிவாயநம97
சிவாயநம98சிவாயநம99
சிவாயநம100சிவாயநம101
சிவாயநம102சிவாயநம103
சிவாயநம104சிவாயநம105
சிவாயநம106சிவாயநம107
சிவாயநம108..
திருச்சிற்றம்பலம்..
Wow!
OM Nama Sivaya.Thanks Again......
Vinayagar Agaval Vilakkam
Sollavendukiren+ Thiruneetru Pathigamum Vilakkam
Om namasivaya 🙏🙏
சரணாகதம் Pranam
Nandri amma
Superb
Tq
Namasivaya
ஹஸ்தத்தின் பத்தாம் நாள். is Thiruvonam.( Perumal'sstar) But பெரியாழ் வார் here refers to lord Krishna. He wants to count from star Rohini n the 10 th star is Hastham. Some scolars explains like this.
Superb.
Amma vanakkam
Amma great Anandam Paramandam
Positive wave
Positive thinking
God is no where
He is inside of Me.
God bless all.dont worry ab 9 kiragham.
They will not do any harm to u
காலன் என்ற பெயர் யமனுக்கும் பொருந்தும் தான். இங்கே யமனை தனியாக குறிப்பிட்டுள்ளார். எனவே காலன் என்பது காலம் (time)என்பதே சரி. இது பற்றிய குறிப்புகள் சில மகாபாரதத்தில் எனக்கு கிடைத்தது .
சூரியனின் புதல்வர்களாக யமன்,மனு
சில குறிப்புகள் மனுவின் புதல்வர்களாகவும் சில பதிப்புக்களில் மனுவின் பேரன்களாகவும் அஷ்டவசுக்கள் கூறப்பட்டுள்ளனர்.
இங்கே வசுக்களின் தாய்மாரின் பெயர்களை வைத்து பார்க்கும் போது மனுவின் மனைவிகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. எனவே வசுக்களை மனுவின் பேரன்களாகவே பார்க்கலாம்.
அஷ்ட வசுக்கள்
தரன்(பூமி)
துருவன் (நட்சத்திரம்)
சோமன்-( இங்கே சந்திரனின் மகனான வர்சஸ்)(பாரதத்தில் அபிமன்யு ஆகப் பிறந்தது இவரே)
அனிலன்-(வாயு)
அஹஸ்-(வருணன்)
அனலன்-(அக்னி)
பிரத்யூஷன்-சூரியன்/12ஆதித்தியர்களில் ஒருவர்)
பிரபாசன்-ஆகாசம் (இந்த வசுவின் பிறப்பே பீஷ்மர்)
சரி..இப்போது காலன்
இங்கே துருவனின் மகன் ஆவார். (காலம்)
Good
My pranayama to ammaiyar
That is not pranayama. Pranam.
அன்பேசிவம்
கண்டேன் கடவுளை
Fine. 24/8/2×.
Awesome
😊👍🏻
Very nice vijayan sir..
Thank You
Nandri ma
🙂
Om shakthi
அருமை அம்மா. சிறப்பான பேச்சு. ஆனா "ச" ஏன் "ஷா" வாக சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.
அது திருநெல்வேலி....
This not saga sound this is special sound between sa and sha . Tamil has no equivalent sound or alphabet . She is pronouncing it correctly . Recent tamilians and convent educated persons don’t get this sound properly . Thirunelveli has nothing to do with it .!,,!,,,,,
It is chol .. not shol..chol is a pure tamil word. It shd pronounce as chol
@@chitrabala3735 ஆயிரமாயிரம் கருத்துக்களை உள்வாங்கி மகிழுங்கள்.
Omnamashivaya
Om namah shivaya namaha
Thank You
Sir remaining video please still seven songs more sir please upload sir om namaha shivaya namaha
❤❤❤
🙏🙏🙏
🌹🌹🌹
Arpudam Anandam!