திராதகம் | அந்தர் முகம் (உள் நோக்கிய பார்வை) பயிற்சி |

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • திராதகம் | அந்தர் முகம் (உள் நோக்கிய பார்வை) பயிற்சி
    #திராதகம் #tratak #meditationintamil #trataka #tratakmeditation #தவம் வள்ளலார் #தியானம் #meditation #howtomeditate #shiva #vallalar #arutperumjothi #சித்தர்கள்ரகசியம் #astralbody #soul #சூக்கும #சூச்சும
    சித்தர்கள் சொல்லும் தியான முறை
    சரியான தியான முறை
    தியானத்தின் நிலைகள்
    சித்தர்கள் ரகசியம்
    Siddhar secrets
    yogic secrets
    how to meditate in Tamil
    meditation in tamil
    how to meditate in Tamil
    தந்திர யோகம்

КОМЕНТАРІ • 147

  • @Kanimozhi977
    @Kanimozhi977 2 місяці тому +10

    என்னை நானே என் எதிர் நின்று பார்ப்பது போல் தெரிந்தது என் உடல் நீர் போன்று தெரிந்தது

  • @revathichari4533
    @revathichari4533 2 місяці тому +17

    ஈஷா யோகா சென்ட்ரில் சம்யமா என்ற பயிற்சியின் போது என் கண் போன்றே புருவ மத்தியில் திடீர்னு ஒரு கண் உப்புறமாக தோன்றி என் தலைக்குள் பார்த்தது

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq Місяць тому +3

    வாழ்த்துக்கள், உங்களது பணி தொடரட்டும்

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 місяці тому +7

    ஐயா தெய்வமே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @NambuKumar-x5q
    @NambuKumar-x5q 2 місяці тому +9

    முற்றிலும் உண்மை, இன்னும் பல அனுபவங்கள் தோன்றும், உலகஜுவன்கள் அனைத்தும் நம்மை பார்த்தவுடன் தெறிந்துகொள்ளும் ( அனுபவம்)

    • @rvmchennai
      @rvmchennai День тому

      என்ன ஆகும்

  • @VijiViji-uf6lf
    @VijiViji-uf6lf 10 днів тому

    Fantastic sir thank you sir thank you universe 🙏🙏🙏

  • @V2gamerzs
    @V2gamerzs Місяць тому +2

    This is the best, ultimate, superb method to sharpen your both external and internal eyes.

  • @Gurunathan-u6n
    @Gurunathan-u6n Місяць тому +2

    ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம். அருமையான பதிவு அய்யா நன்றி நன்றி நன்றி

  • @sivaramanthiruvalarselvan5186
    @sivaramanthiruvalarselvan5186 Місяць тому +2

    வாழ்க வளமுடன்

  • @kannasms
    @kannasms 2 місяці тому +21

    நீங்கள் கூறிய அகல்விளக்கு பார்க்கும் முறையை நான் சில நாட்கள் செய்து வந்தேன். ஒரு நாள் தூங்கும் போது என் உடம்பை விட்டு நான் வெளியே வந்து விட்டேன். இது சாத்தியமா கனவு அல்ல. என்னுடைய உடலை நான் வெளியில் இருந்து பார்க்கும் ஒரு உணர்வு. பின்னர் எத்தனை முறை முயன்றும் அது போல அனுபவம் வரவில்லை.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому +1

      @@kannasms பயனை எதிர்பாராமல் பயிற்சி செய்தால் மீண்டும் அந்த அனுபவம் வரும். எப்போது வரும் என்று நினைக்கும் வரையில் அது வராது. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், பலனை இறைவன் பார்த்து கொள்வான்.

    • @kannasms
      @kannasms 2 місяці тому

      நன்றி

    • @prajaannamalai
      @prajaannamalai 2 місяці тому +1

      கண் பார்த்த அனுபவம் உண்டு . அது போல் புருவ மத்தியில் ஒரு சக்கரம் சுற்றுவது போல் கண்டதும் உண்டு

    • @RajKumar-uo8po
      @RajKumar-uo8po Місяць тому +1

      ​@@CraftyThamizhanre geering this exp.. I had this when tried to see forehead in sleeping mode..
      I cud feel I am awaking and touching the ground like floating.. then i din try as I din what can it leads ro

    • @manikandan_369
      @manikandan_369 Місяць тому

      Same happened to me

  • @palanisamym6005
    @palanisamym6005 Місяць тому +1

    ❤நன்றி தோழரே❤

  • @dazzlingdyena8987
    @dazzlingdyena8987 2 місяці тому +5

    மிக அருமையாக இருந்தது

  • @MrGPSelvam
    @MrGPSelvam 2 місяці тому +5

    நல்ல விளக்கம்... அருமையான பதிவு

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 2 місяці тому +1

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @kavinkideschannels2974
    @kavinkideschannels2974 Місяць тому +1

    இறை நிலை

  • @ahmedkhader8021
    @ahmedkhader8021 17 днів тому

    Good

  • @rkmotivation1702
    @rkmotivation1702 2 місяці тому +1

    Step by step teaching sir super thank u

  • @GumamaheswariUma
    @GumamaheswariUma 24 дні тому

    thank you thambi

  • @raniks5043
    @raniks5043 2 місяці тому +5

    என் வயது 54
    13 வருடம் முன் பிரகாசமாக ஒளி தோன்றி
    சிறிது நேரம் கழித்து மறைந்தது.
    அன்றைய நாளில் இருந்து கண்முன் ஆகாயம்,நட்சத்திரம், என்னை ஓர் உருவம் கண்கள் எனை பாப்பது,கண் முன் கொசுவர்த்தி சுருள் சுற்றுவது,ஏதோ உருவங்கள் என கலர் கலராக வண்ணம்,சிவப்பு ஆரஞ்சு ,வானம் கலர்,பர்பல் கலர் என(வீட்டுல எனக்கு ஏனோ நிம்மதி இல்லை)
    இப்போது முருகன் 🙏🙏🙏🙏 போட்டோ பக்கத்துல வைத்து தூங்குகிறேன்.

    • @PearsLove
      @PearsLove 2 місяці тому

      Innum konjam thiyanam seithu irunthal narpalangalai pettu irupeergal..

    • @raniks5043
      @raniks5043 2 місяці тому +1

      கண்களை அந்த உருவம் பார்க்க பயம்
      தூங்கி விடுகிறேன் 🙏

    • @PearsLove
      @PearsLove 2 місяці тому +3

      @@raniks5043 neengal iruntha stage la na irukean ippo, antha uruvam yaarum ila, gurumargal than avargal namakku nallathai than seivargal, meendum muyarchikavum irai nilai kedaikum..

    • @raniks5043
      @raniks5043 2 місяці тому

      கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.
      மிக்க நன்றி
      அற்புதம் நடந்தா மறக்காம உங்களுக்காகவும் வேண்டுவேன்

    • @raniks5043
      @raniks5043 2 місяці тому

      அந்த உருவம் நம் சூக்கும தேகம்.
      நம் ஆழ்மன முழுமையாக விழிப்புணர்வு நிலை.
      நமது விருப்பம் அதை பார்த்து சொல்ல நடக்கும்.
      அகத்திய மகான் கனவில் வந்தார்கள்.
      அறிவுக்கு புரிகிறது.
      பாழாய் போன பயத்தில் கண் மூடி தூங்கி விடுகிறேன்.

  • @sankarg6475
    @sankarg6475 2 місяці тому +7

    Sir
    வணக்கம் நீங்கள் கூறிய அந்த ஒற்றை கண் பார்ப்பதை பார்த்துள்ளேன்.

  • @guruperiasami
    @guruperiasami 2 місяці тому

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @priyadhayalan5858
    @priyadhayalan5858 2 місяці тому +2

    Very nice explanation, got cleared. Thank you sir

  • @kanchana105
    @kanchana105 6 днів тому

    நான் என் உடலை வெளியே இருந்து பார்க்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றேன் அறுவை சிகிச்சை செய்து மருத்துவ மனை படுக்கையில் இருந்த போது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது ஆக்ஸிஜன் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்கள் உடன் இருப்பதை பார்த்தேன். வெளியே இருந்து பார்த்த உடலுக்கும் தோற்றத்திற்கும் படுக்கையில் இருந்த உடலுக்கும் எந்த விதத்திலும் வித்தியாசம் இல்லாமல் இருந்தது.

  • @AshaPavalam
    @AshaPavalam 2 місяці тому +16

    புருவ மத்தியில் ஆகாயம் தெரிகிறது.லிங்கவடிவத்தையும் காண்கிறேன்.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому +1

      🙏 ஓம் சிவாய‌நம...

    • @RaviRavi-g7c5j
      @RaviRavi-g7c5j 2 місяці тому

      புருவமத்தி எது இதை கரெக்டாக சொன்னீர்கள் என்றால் நீங்கள் காண்பது சரியே இல்லை என்றால் நீங்கள் கற்பனையில் காண்கிறீர்கள்

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 2 місяці тому

    Thank you.

  • @PanjaVarnam-do2ny
    @PanjaVarnam-do2ny 2 місяці тому +6

    🙏🏻வணக்கம் நீங்கள் கூறிய ஓட்டறை கண்ணை நெற்றியில் பார்த்தேன் நான் மலேஷியா பத்து மலை அருகில் இருக்கிறேன் கனவில் அந்த பெரிய மலையில் பெரிய ஒற்றை கண்ணை பார்த்தேன் 🙏🏻

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      🙏 உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    • @ahmedkhader8021
      @ahmedkhader8021 17 днів тому

      Good

  • @KavinkumarR-s8z
    @KavinkumarR-s8z 2 місяці тому +9

    My age 17 this trataka meditation ennoda thatha sunna appa enna Ila first 1weak il maximum two days body over hit i am eating cooling food this meditation powerfull one month ch🎉ange your life other countries best eye meditation increase your brain power stop overthinking mindfulness simple sonna worries angry stop Pani 100 f focus irukkum tension varthu ithoda perumai vedantheri maharishi vallalar sarum 🙏💯🙌 tamilan always tamilan past Tamil ilan genius people 🔥🙌

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 2 місяці тому +2

    Thank you so much

  • @SaraGandhiParamasivam
    @SaraGandhiParamasivam 2 місяці тому

    You can tell about yourself.
    Your explanation was ver clear
    I respect you
    pls share about yourself

  • @renujesu6910
    @renujesu6910 2 місяці тому +1

    நன்றி🙏🏽

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 2 місяці тому

    I love everything about my appa ❤

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 2 місяці тому +2

    I wii try sir thanku sir

  • @varundevi1571
    @varundevi1571 2 місяці тому

    அருமை

  • @srinathpadma3073
    @srinathpadma3073 2 місяці тому

    Mikka Nandri

  • @excellentstories9963
    @excellentstories9963 2 місяці тому +6

    இது போன்ற பயிற்சி செய்து தளைபாரம் போன்ற பக்கவிளைவு ஏற்படும் போது வழிகாட்டகுரு அவசியம் தொந்தரவு ஏற்பட்டால் உடனே உங்கள் அருகில் உள்ள மனவளக்கலை மன்றங்களழுக்கு செல்லவு சுய பயிற்சி செய்து பிரச்சனை வந்தநபரை கேள்வி பட்டேன் வாழ்க வளமுடன்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому +1

      நீங்கள் செல்வதும் சரிதான். இனி பயிற்சி பதிவுகள் போடுவதை நிறுத்தி விடுகிறேன். 🙏🙏🙏. நானே பல அன்பர்களை SKY center -கு அனுப்பி உள்ளேன். தியானம் கற்றுக்கொள்ள சிறந்த இடம் SKY Center

    • @diaz6933
      @diaz6933 2 місяці тому

      ​@@CraftyThamizhan Sky center yenga eruku

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      @@diaz6933 area ku oru Sky center irukku... Please tell me where are you from?

    • @suresh-cu4co
      @suresh-cu4co 2 місяці тому

      அப்படியெனில் குரு இல்லாமல் நாமாக இந்த பயிற்சி செய்யக் கூடாதா

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому +1

      @@suresh-cu4co விளக்கு பயிற்சி ஆபத்தான பயிற்சி அல்ல. அதை தாராளமாக செய்யலாம். நான் குறிப்பிட்டது குண்டலினி யோகம் போன்ற பயிற்சிகள்.

  • @MuthuKumaran-f6b
    @MuthuKumaran-f6b 2 місяці тому

    Arumai

  • @sarasangis404
    @sarasangis404 2 місяці тому

    எனக்கு வழிகாட்டி தெற்கு நன்றி

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp Місяць тому +2

    இந்த பயிற்சி பற்றிய புத்தகங்கள் கிடைக்குமா அண்ணா

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Місяць тому +1

      புத்தகம் கிடைக்கும் ஆனால் புத்தகத்தை தேடி செல்ல வேண்டாம்.‌ நல்ல முயற்சியுடன் இருந்தால் உங்களுக்கு தேவையான தகவல்கள், புத்தகங்கள், கருத்துக்கள் உங்களை தேடி வரும். உண்மையான அன்புடன், தெய்வ சிந்தனையுடன் இருத்தலே உண்மை தியானம்.

    • @Manivel-jl8kp
      @Manivel-jl8kp 5 днів тому

      @@CraftyThamizhan நன்றி அண்ணா இனிய இரவு வணக்கம்

  • @SaraGandhiParamasivam
    @SaraGandhiParamasivam 2 місяці тому +2

    Wow great
    First time i am listening this.
    Who is he
    Anybody can tell about him
    Pls...

  • @chalzTN
    @chalzTN 2 місяці тому +2

    There is lamp gazing practice even in SKY meditation, but little different than this..but there is a side effect from this.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      Can you please tell me what is the side effect?

    • @chalzTN
      @chalzTN 2 місяці тому +1

      @@CraftyThamizhan when you see a brighter object or any light and when you eventually see other objects that are relatively less brighter than the previous object/light, then the previous object/light would overlap the other object(s)

    • @VeluSDas
      @VeluSDas 2 місяці тому

      @chalzTN yes it's true, but i think you need to know about this why they told to see an lamp light , Ex: he told go to the new fish market ,you dont know the way to go the market.but they provide the map you will defenitely find it .also same like this they ask to focus on you center part of the eye brows without the light your brain still confused where iam need to focous all are black (because you closed your eyes),but seeing an light and close your eyes to focus it is great the mind will get the point to focus and increase our...

  • @BharathiBharathi-ei7ik
    @BharathiBharathi-ei7ik 20 годин тому

    தியானம் செய்யும் போது 3 மாதம் முன்பு சிவலிங்கம் மாதிரி ஆனால் சுற்றிலும் தீப்பிழம்பு நிறத்தில் கண்டேன், அதன் பிறகு ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் அதுபோல் இபோது வருவதில்லை ஏன் என்று கூற முடியுமா,அப்படி நான் பார்த்து தான் என்ன கொஞ்சம் சொல்லுங்க, இன்னமும் நெற்றி பொட்டில் குறு குறு என இருக்கிறது

  • @mohamedsalih3777
    @mohamedsalih3777 2 місяці тому

    Naan intha payirchiyay nokki varmam matrum mei theenda kalaikaaga munbu seythaen.. aanaal islamiya thathuvathodu theeya sakthi pathugaapu kaapu muraigal kayyaanda pin.. 7 vaanangalukku mel irukkum magathaana Oru iraivanai thiyanam seithavanaaga.. athan balan Mana amaithi, atheetha thannambikkai, manithargal namm kangalai paarthu amaithy adaivathu mateum mukkiyamaaga problem solving skills for any problem that may arise and Solutions for any issue constantly arising inside..

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg 2 місяці тому

    Xcellent

  • @harialmighty
    @harialmighty 2 місяці тому

    Waiting for next process broo

  • @muthulakshmi5622
    @muthulakshmi5622 2 місяці тому +1

    Thankyou

  • @nesamanis8984
    @nesamanis8984 2 місяці тому +2

    Yes

  • @kavi2478
    @kavi2478 2 місяці тому +3

    எனக்கு இரண்டு கண்கள் என்னை பார்ப்பது போல இருந்தது

  • @The_Read_Heart
    @The_Read_Heart 25 днів тому

    Visual Meditation (Trataka):
    Focusing on a fixed point or candle flame in Trataka meditation can help concentrate the mind and regulate Prana, creating a balanced environment in the body. Visualization of healthy, neutral cellular growth can be included to strengthen the mind-body connection.

  • @prabhakaranprabhakaran1729
    @prabhakaranprabhakaran1729 2 місяці тому +1

    ,🙏💯

  • @Alonerider30
    @Alonerider30 2 місяці тому +1

    True

  • @AthilingamARUMUGAM
    @AthilingamARUMUGAM Місяць тому +1

    தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாமா

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Місяць тому

      சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்...

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 2 місяці тому +32

    வணக்கம் ஐயா.....எனக்கும் கண்கள் பார்ப்பதுபோல தோன்றி இருக்கிறது...என்னுடைய கற்பனை என்று நினைத்தேன்...

    • @m.ranjanim.ranjani8754
      @m.ranjanim.ranjani8754 2 місяці тому +1

      2:06 🎉 4:26 4:26 😮😅💐😮😅 4:27 💐😮😅😅uuu💐🎉😮🎉 4:30 🎉😮😅😅💐😮🎉😅 4:32 4:32 4:33 😅u😅😮 4:33 😅😮😮😂😅😂😅 4:34 😂😅😮😂😂😮😅😮u😅😂u😮😅😮😅😅😮 4:37 😂 4:37 u 4:37 😂😮 4:37 4:37 😂😮 4:38 😮😅😂😅😮😅😂😅😮😅😅 4:40 🎉🎉😅😮 4:40 😮😅🎉😅😮😅😮🎉😅u 4:42 😅🎉😮 4:43 4:43 🎉🎉🎉😮u😅😅😮🎉🎉😮 4:45 😅😮😮😅🎉 4:46 🌹😅😮😅😮🌹😅 4:48 🌹🌹😅🌹😅🌹😮😅😅😅🌹😮 4:51 😮 4:51 😮 4:51 u🌹😮 4:51 😅 4:52 🌹😅😮😅 4:52 😅😮😮😮🌹😮🌹😮 4:53 😮🌹 4:54 😮 4:54 😮 4:54 😮🌹😮 4:54 😮😮u😮 4:55 😮😅😮 4:55 😅😅😮 4:56 😮u😮😅😮😅🌹😅😮🌹😮🌹🌹😅 4:58 😮😮😅😅🤭😮😅🤭🤭🤭😮🤭😅 5:02 😮🤭😮😅u😮😮😅🤭😅🤭 5:04 😮😅😮 5:05 😍😍😅😍😅😍😮😮😍🎉😮uu🎉😅😮😮😮😮u 5:12 5:12 😮😮 5:13 5:13 5:14 5:14 5:14 5:14 😮🎉😮u🎉😮😮😍😅😮😅😅u 5:19 😮😅 5:20 😮😍😅😅😮😮🎉😮🎉😍😍😅🎉😅 5:23 😅😅😮😅u😅😮😅😍😅😮u😮 5:27 5:27 😮😍😅😍 5:28 😅😮 5:29 😍😮 5:31 😮🎉😅😅😅😅 5:33 🎉😅 5:33 🎉😍 5:33 😅😅😍u😍u😅🎉🎉😍😍😅😍 5:36 😮😅😅😮 5:37 😮😮 5:39 🎉😅u😍 5:39 u😮 5:40 😅😅😮😍😅😍 5:43 5:43 u😅😍😍u🎉🎉😅😮u😅😮😍😮😍😍 5:47 😅 5:47 uu🎉 5:48 😅😮😮😅😅😅😍😅🎉😅😍 5:50 😮 5:50 😍😅🎉😅😍😅😮😅😍😅😅😍😮u 5:52 😮😅😅😮 5:53 u😮😅😍😮😅😅u 5:54 😅 5:55 5:55 😮😅 5:55 🎉😍😅😅😍😅😅u😍😮😮😅😍 5:58 😅u 5:58 😅😅😮 5:59 😍🎉u🎉u😍😅 6:01 u😅 6:02 😅😮😅 6:02 🎉😅 6:03 6:03 🎉😅😮🎉 6:05 😮😅u😅u🎉😮🎉😅😮🎉u😮😅u🎉😅😮😅u🎉😮😅 6:12 🎉😅 6:12 6:12 u 6:12 6:13 😍u😅 6:14 😅😅😮 6:15 😍 6:15 6:15 😍 6:16 😅🎉😮😍🎉 6:19 😮😅😮 6:20 u😅😅u🎉u🎉 6:21 😅😅😮😍 6:22 😮uu😅 6:24 😅😅u😄 6:24 😅😄😮🤣😅u😅😅😮😄😅 6:27 😅😅 6:28 😅🤣😮😄😅 6:28 😮 6:28 😅u😅 6:29 😅😄 6:30 6:30 😄😄😄😮😮😅😄😅 6:32 😮 6:32 😅😮 6:33 u😮😮😄😮😄u😄😮 6:38 u😄😄😮😮u😅😅😄😮u😮😮😅😄 6:41 😮😅😄😅uu😄😮😅😄😅😅 6:43 😄😅😄😮😄 6:44 😅 6:44 u 6:45 6:45 6:46 uu😅😅 6:46 😄 6:46 😮😅😅😄😄😮😮😄u😄😅😄😅u😅 6:49 6:50 😅😄😅😮uu😄😅uu😅😄😅😅😮😅😄😮 6:53 😄😅😄😅😄😄😄😮😄😅uu😄 6:55 😅u 6:55 😄😅 6:56 😅😄 6:56 😄😮😄😄😮😮u 6:57 6:57 😄 6:57 6:57 😅 6:58 u😄😅😅😮😄😄😅😄😮😄😅😅😮😅😄😮😅😮😅u😅😮😅 7:02 😅 7:02 u😮😄😅😅u😄😄😅 7:03 uu 7:05 😅😄😄u 7:06 😄😮😄😅😅 7:08 😅uu😅😅u😅 7:09 😮 7:09 u😮😮😅😮uuuuu 7:10 😅🎉 7:11 😮🎉😅😮😮😅u🎉😮😅🎉😅😅😮😮😅😅😅🎉 7:15 u🎉😮🎉😅🎉😅u😅🎉 7:17 7:18 😮u🎉😅🎉😮🎉😮😮😮🎉😅 7:21 😅 7:21 7:21 😅🎉😅uu😮😅😮🎉😮u🎉😮 7:25 😮😮😅🎉🎉😅u😮🎉😮🎉😅😮😅😮u🎉😅u🎉🎉🎉😅 7:30 😅😮😮 7:31 😮😮😅🎉😮😅🎉🎉😅🎉😮😅uu😮😮🎉😅u🎉😅🎉😮🎉😅😮 7:38 😅🎉 7:38 😅🎉🎉 7:42 😅💐😮😮 7:45 7:45 😅🎉🎉🎉 7:46 7:46 u😮😅😅😅😅😅 7:47 😮🎉😅😅uu 7:49 😅 7:49 u 7:50 7:51 7:52 😅😅😮😅😅uu 7:53 7:54 u😅 7:54 😮 7:55 😮🎉 7:55 😅🎉😅 7:55 😮 7:55 u😅😅 7:57 u😮 7:57 🎉😮🎉uu🎉😮🎉u 7:59 🎉😅 8:01 🎉🎉 8:01 🎉u😅😅🎉 8:03 😅 8:04 8:04 🎉😅🎉🎉 8:04 🎉😅🎉😮😮💐 8:09 8:09 😮🎉 8:10 8:10 🎉😮😅🎉😅u🎉🎉🎉😅🎉🎉 8:12 🎉u💐💐 8:13 🎉😮🎉🎉😮 8:15 u 8:15 😅😅😅🎉 8:16 😅 8:16 😅😮 8:17 🎉😅😅 8:17 8:18 🎉🎉🎉😅 8:18 🎉😅🎉uu🎉 8:19 😅🎉💐😅🎉🎉 8:22 😅🎉🎉🎉🎉💐 8:24 🎉💐😅uuu💐😅😅😅🎉😅😮💐🎉 8:27 🎉u🎉 8:28 8:29 🎉🎉😅😮🎉😅u🎉 8:31 😮😅🎉 8:33 8:35 8:36 😮 8:36 😅 8:37 8:37 🎉 8:37 🎉🎉🎉😅 8:38 🎉 8:38 🎉😮🎉😮🎉 8:40 🎉🎉 8:41 8:41 8:42 8:43 🎉😅😮 8:44 🎉u 8:45 8:46 8:46 8:47 🎉🎉🎉🎉 8:50 8:51 🎉 8:51 🎉 8:52 😅😮 8:52 🎉🎉💐 8:53 😮u 8:53 🎉🎉🎉🎉u🎉🎉 8:55 8:56 8:56 🎉 8:56 🎉 8:57 8:57 🎉🎉🎉🎉 9:01 9:01 9:01 😅🎉 9:02 😅 9:02 9:02 🎉🎉 9:03 🎉😅 9:03 😮😅 9:06 9:06 9:06 😅🎉u 9:08 u 9:10 🎉 9:11 🎉😅😮 9:12 🎉🎉😅😅 9:13 u🎉🎉😅🎉💐😅🎉 9:17 9:17 9:18 u 9:18 9:19 9:19 🎉 9:20 🎉 9:20 🎉🎉u 9:21 😅 9:21 🎉🎉 9:23 🎉😅 9:23 🎉 9:24 🎉😮🎉 9:25 🎉🎉🎉🎉🎉u😅 9:28 😮🎉😅🎉u🎉🎉🎉🎉😮🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅🤣🤣🤣🤣u🤣🤣🤣😅🤣u😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣உ 🤣😅😅😅🤣😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅u😅😅😅😅😅😅😅🤣u😅😅😅😅😅😅😅😅😅😅😅u😅😅😅😅😅😅😅😅😅🤣😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅யூ 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤣😅😅😅😅😅u😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅u😅😅😅😅😅😅😅😅u😅😅u😅😅😅😅ஊ 😅😅😅😅u😅😅😅😅😅😅😅😅😅😅u😅😅😅😅u😅😅😅😅😅u😅😅9:28 😅 9:28 8:55 ?u😮😅😮😮 6:55 😮 6:51 😅😅😅😮😅 6:21 😅😮 6:01 😮 5:33 😮 4:28 😅

    • @m.ranjanim.ranjani8754
      @m.ranjanim.ranjani8754 2 місяці тому +3

      😊

    • @ramyramy1880
      @ramyramy1880 2 місяці тому

      Y​@@m.ranjanim.ranjani8754

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 2 місяці тому

      ​@@m.ranjanim.ranjani8754what????

    • @Hemanathvlogs.2016
      @Hemanathvlogs.2016 2 місяці тому +2

      Thangalin anubhava vilakathirku aathma nandrigal brother.. migavum payanulladhu

  • @nithyav8114
    @nithyav8114 2 місяці тому

    Naanum parthiruken

  • @krishnankris7364
    @krishnankris7364 2 місяці тому

    🌅👌👍

  • @sarahabraham6155
    @sarahabraham6155 2 місяці тому

    ❤❤❤

  • @Perarul-Narbavi.
    @Perarul-Narbavi. 2 місяці тому +3

    இதை பகலில் இருட்டு அறையில் செய்யலாமா

  • @KumarKarthikumar
    @KumarKarthikumar Місяць тому

    Nan sum math a bro irukka vilaku payirchi pandrathilla but neenga soldra up svasam nadakuthu ninja nalaiku munnala meditation panna ethuku alanjenu theriyala romba tier aghi 4months patuthitta I pot ha velaiku poren but ennala vela seyyamudiyala nee ng a soldra ulsvasam nadakuthu puruva mathiyilathan ennoda kavanam irukuthu vers ethulaiyum concentret pan na mudiyala ethavathu relief so lung a bro

  • @kavithagayathri2210
    @kavithagayathri2210 2 місяці тому +1

    2020 நான் பிறந்த தினம் முதல் கண் மூடினால் அழகான கண் தெரியும். இதை பற்றி சொல்லுங்கள் pls❤🦋🌈

  • @raniks5043
    @raniks5043 2 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @raveenthiranthilusan
    @raveenthiranthilusan 2 місяці тому +2

    ஓம் என்று மட்டும் தான் சொல்ல வேண்டுமா ஓம் நமசிவாய என்று சொல்ல கூடாதா?

  • @rudramurthe9284
    @rudramurthe9284 2 місяці тому

    All ways when close i saw one eye before me

  • @TamilMouni
    @TamilMouni 2 місяці тому +1

    🎉

  • @kannadasank.8572
    @kannadasank.8572 2 місяці тому +2

    எல்லாம் மூண்றாம் கண் திறப்பிற்கான அரி குறி

  • @duraisamia9490
    @duraisamia9490 2 місяці тому +1

    ,❤🙏

  • @Antoniamary-nu3pb
    @Antoniamary-nu3pb 2 місяці тому +1

    அய்யா வணக்கம் நீங்கள் சொல்லும் மானசீகமாக ஓம் பிரணவ மந்திரம் மூக்கின் வழியாக ஓசை யோடு வரலாமா?

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      @@Antoniamary-nu3pb உடல் நல்ல ஓய்வு நிலைக்கு சென்ற பிறகு ஒரு மெல்லிய சப்தம் வருவது இயற்கை தான்.

  • @KalpanaBanu-y3o
    @KalpanaBanu-y3o 2 місяці тому +4

    Thankyou friend
    Intha 50 days rombaa சோதனை காலம்
    என்னை திரும்ப திரும்ப கூப்பிட்டீங்க
    இந்த கண் பயிற்சி மறந்துட்டேன்
    குருடன் போல இருந்துட்டேன்
    நன்றி நன்றி நன்றி நண்பரே
    கண்பயிற்சி செய்ய தொடங்கி விட்டேன்
    Very correct explanation 👍
    Thanks a lot for ur kindly help friend

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      @@KalpanaBanu-y3o உள்ளும் புறமும் வள்ளல் இருக்க வாட்டம் ஏன்? இது இராமலிங்க பெருமான் சொன்னது. எனக்கு சோதனைகள் வந்தால் இதை நினைத்து கொள்வேன். 🙏🙏...

    • @KalpanaBanu-y3o
      @KalpanaBanu-y3o Місяць тому

      @@CraftyThamizhan இது மிக சரியான பதில்
      But சோதனை முடிந்த பின்பு கிடைக்கும் தெளிவு
      நன்றி

  • @grandpa8619
    @grandpa8619 Місяць тому +1

    ஹிப்னாடிசம்.......என்ற கலை உள்ளது.
    குழப்பிக் கொள்ள கூடாது...

  • @happylife3321
    @happylife3321 2 місяці тому +1

    ஐயா மன்னிக்க வேண்டும். மக்களுக்கு தவறாக வழி காட்டாதீர்கள் .
    குரு இல்லாமல் நாமாக இருட்டு அறையில் விளக்கு ஏற்றி வைத்து மெடிடேஷன் செய்வது என்பது தவறு.
    கீழே கமெண்ட்ஸில் பல நண்பர்கள் போட்டு பதிவுகள் மாதிரி பலவிதமான உருவத்தோற்றங்கள், காட்சிகள் கிடைத்தாலும் அவை அத்தனையும் மாயை தான்.
    குரு மூலம் தீட்சை பெற்றே தவம் செய்ய வேண்டும் .நமக்கு விளக்கு எதுவும் தேவை இல்லை. நமது கண்ணில் குரு மூலம் தீட்சை பெற்று உணர்வு பெற்று , தீட்சையின் போது கண்மணியில் கிடைக்கும் உணர்வினையை உணர்ந்து தவம் செய்ய வேண்டும்.
    தவம் செய்தால் பலவிதமான அற்புதங்களை நாம் உணரலாம் .நமது வினைகளில் இருந்து வெளிவரலாம். இதனை திருவடி தவம் நயன தீட்சை சச்சு தீட்சை என்று பலவிதமாக கூறுவார்கள்.

    • @Hemavathi2036
      @Hemavathi2036 Місяць тому

      குரு தீட்சை எப்படி பெறுவது

    • @DevadhasanDeva-e8m
      @DevadhasanDeva-e8m 27 днів тому

      பைத்தியம் பிடிச்சி அலையட்டும் சகோ விடுங்க

  • @VenkatVenkatesh-t2g
    @VenkatVenkatesh-t2g 2 місяці тому

    kannai moodinal kan therikirathu

  • @anitar-xm4ck
    @anitar-xm4ck 2 місяці тому

    Kai Kal maruthu poguthu. enna seiradhu anna ?

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      புதிதாக தியானம் செய்கிறீர்களா?

  • @ELAMANKUBERAN
    @ELAMANKUBERAN Місяць тому +1

    நட்சத்திரங்கள் வந்தது அதுவாகவே வந்தது ஆனால் மறுபடியும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முயற்சிக்கிறேன் வரவில்லை

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  Місяць тому +1

      @@ELAMANKUBERAN முடிந்த வரை அனுபவங்களை வெளியே சொல்லாதீர்கள். அனுபவத்தை வெளியிட்ட பின் பெரும்பாலும் மீண்டும் அவை வருவது இல்லை. எந்த அனுபவமும் இல்லை என்றாலும் தியானத்தில் முன்னேறுவது நிச்சயம். அதனால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். ஓய்வு நேரத்தில் எல்லாம் சும்மா கண்களை மூடி அசையாமல் மட்டும் இருக்க முயற்சி செய்யுங்கள். அசையாமல் இருந்தாலே அசையும் பலவற்றை பார்க்கலாம்.

    • @ELAMANKUBERAN
      @ELAMANKUBERAN Місяць тому

      @@CraftyThamizhan நன்றி

  • @saravananr7316
    @saravananr7316 2 місяці тому

    by doing this can we activate penal gland ?

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      @@saravananr7316 are you asking how to activate third eye?

    • @saravananr7316
      @saravananr7316 2 місяці тому

      @@CraftyThamizhan yes sir

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому +3

      @@saravananr7316 Third eye is not physical. It's meta physical. According to Vallalar the door to third eye is locked from inside. So our external practices will not open the door, because it can only be opened from inside. So the God who resides inside should feel we are qualified enough and then he will open the door for us. So we need to prove our worthiness to him first. This exercise will help you to turn your gaze inside and to see your Astral Body. If you want to open third eye then practice compassion (தயவு).

  • @dovesoap2930
    @dovesoap2930 2 місяці тому

    Iyya seriya valinadhunga half correct balance worng iyya🙏

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому +1

      @@dovesoap2930 edhu seri edhu thappu nu sonna nalla irukkum...

  • @shri9933
    @shri9933 2 місяці тому

    I think coconut oil is better, available without any adulteration maybe

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      I have never tried it before. I will try it... Thanks for sharing 🙏

  • @Punitha.A796
    @Punitha.A796 2 місяці тому +2

    Penngal seiyalama

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому +1

      எல்லோரும் செய்யலாம் 🙏

  • @rajarajeswari3531
    @rajarajeswari3531 2 місяці тому +1

    நட்சத்திர கூட்டம் தெரிந்த பின்னர் என்ன தெரியும்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      @@rajarajeswari3531 உள் முக பார்வை ஏற்படும். உள் நோக்கி பார்வையை திருப்ப வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் எப்படி செய்வது என்று சொல்ல மாட்டார்கள். இந்த பயிற்சி தொடர்ந்து செய்ய உள் நோக்கிய பார்வை ஏற்படும்...

  • @mathanagopalan4269
    @mathanagopalan4269 2 місяці тому +1

    Seeing night stars only
    Sir

  • @sanskritskumar
    @sanskritskumar 2 місяці тому +3

    சுருக்கமாக பேசினால் நன்றாக இருக்கும்

  • @kavi2478
    @kavi2478 2 місяці тому

    உங்கள் mobile number share panuga sir. Enaku oru anubavam vanthuchu

  • @shri9933
    @shri9933 2 місяці тому +3

    Thank you 🙏

  • @masterkobi6697
    @masterkobi6697 2 місяці тому +1

    ❤❤❤

  • @LakshmiNarayana-p8c
    @LakshmiNarayana-p8c Місяць тому

    வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாமா

  • @raveenthiranthilusan
    @raveenthiranthilusan 2 місяці тому +1

    ஓம் என்று மட்டும் தான் சொல்ல வேண்டுமா ஓம் நமசிவாய என்று சொல்ல கூடாதா?

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  2 місяці тому

      உங்களை அமைதி படுத்தும் மந்திரம் எதுவோ அதை சொல்லலாம். ஓம் என்பது பொதுவான மூல மந்திரம்.