1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே! (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்! 2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே! திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று - பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு - பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்! 3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர். 4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும் அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் - ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும். 5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
மனக்கஷ்டம்மறக்கவே பாடல் கேட்கிறோம் இடையே அபசகுணம்போல் பையன் உருப்படி மாட்டான் என்றும் நோய்கள் பற்றியும் கூறி இன்னும் பயத்தை உண்டாக்குகிறீர்கள் ஆன்மீகப் பாடல் கேட்கும் பொழுது மனம் கஷ்டம் மறந்து நிம்தியைத்தர வேண்டும் இடையே வரும் மோஷமானவிளம்பரங்களால்இருக்கும்நிம்மதியும்போய் பாடல்போடும்எண்ணத்தையும் அழித்து விடுகிறீர்கள் உங்கட்கு வரம் அதிக பணத்திற்காக வேதனையோடு இருப்பவர்களை அபசகுண வார்த்தைகளைக் கூறும் விளம்பரங்களைத்தவிறுங்கள் நிம்மதியாக பாடல் கேட்க விடுங்கள்
தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி ஓம் பைரவர் திருவடிகள் போற்றி இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க Om Namashivaya Om
Hara hara maha Deva ................................................................................................................................................................................................................................................................................................................................,............
Om namaha shivaya all devotees listen this pathiham and get good results of Navagraha and thank you to provide us by this channel live long with happy v subramanian orissa
கோளறு பதிகம் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய் வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய போற்றி ஓம்
தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம்
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!
(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று - பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு - பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!
3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.
4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் - ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ ஓம் சக்தி சிவாய சிவ ஓம் நமசிவாய
ஹர ஹர மகாதேவா
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ
திருச்சிற்றம்பலம்
அருமையான பாடல் அண்ணா. கோளாறு பதிகம் பாடியவருக்கும்.கேட்ப்பவருக்கும் என் அப்பன் ஈசன் அருள் கிடைக்கும்.
இனிமை இனிமை கோலாறு பதிகம் அன்பே சிவம் சைவசமயம் வாழ்க🇩🇰💥🙏
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமசிவாய என்னும் மந்திரம்என்.உயிரில்.கலந்துள்ளது🎉🎉🎉
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தினமும் இரண்டு வேளை கேட்கிறேன்.மிக அருமை ,நிம்மதியாக இருக்கிறது.
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ,ஓம் நமசிவாய🙏 🙏🙏🙏
மனக்கஷ்டம்மறக்கவே பாடல் கேட்கிறோம் இடையே அபசகுணம்போல் பையன் உருப்படி மாட்டான் என்றும் நோய்கள் பற்றியும் கூறி இன்னும் பயத்தை உண்டாக்குகிறீர்கள் ஆன்மீகப் பாடல் கேட்கும் பொழுது மனம் கஷ்டம் மறந்து நிம்தியைத்தர வேண்டும் இடையே வரும் மோஷமானவிளம்பரங்களால்இருக்கும்நிம்மதியும்போய் பாடல்போடும்எண்ணத்தையும் அழித்து விடுகிறீர்கள் உங்கட்கு வரம் அதிக பணத்திற்காக வேதனையோடு இருப்பவர்களை அபசகுண வார்த்தைகளைக் கூறும் விளம்பரங்களைத்தவிறுங்கள் நிம்மதியாக பாடல் கேட்க விடுங்கள்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவஅடிமையாக வாழ சிவகருணை புரிவாய் ஈசா நேசா வேதா தயா கருணையே ஒழுக்கமே சுத்தமே பரிபூரணமே சிவநெருப்பே சிவயோகமே சரணம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
🙏🙏🙏
தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி ஓம் பைரவர் திருவடிகள் போற்றி
இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க
Om Namashivaya Om
அதி காலை வேலையில் இந்த மாதிரி பாடலை கேட்க்கும் போது ரெம்ப ஆணந்தமாக இருக்கு ஓம் நமக்சிவாய நமோ நமஹ ஓம் நமக்சிவாய நமோ நமஹ ஓம் நமக்சிவாய நமோ நமஹ ஓம் நமக்சிவாய நமோ நமஹ ஓம் நமக்சிவாய நமோ நமஹ ஓம் நமக்சிவாய நமோ நமஹ ஓம் நமக்சிவாய நமோ நமஹ ஓம் நமக்சிவாய நமோ நமஹ ஓம் நமக்சிவாய நமோ நமஹ ஓம் நமக்சிவாய நமோ நமஹ
உங்கள் ஆதரவுக்கு நன்றி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய வாழ்க 🙏🏼 எந்தைஈசனடி போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
விளம்பரங்களை தவிர்க்கலாமே நன்றி வாழ்க வையகம்
@kunanithy kuna ஈஎஎரொஎஎர
Adv. not by Abirami Music.
You tube only publishing. If you don't want adv. you want to pay some amt. monthly to you tube.
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்னொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்ஐயாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி வேயுறுதோளிபங்கன்விடம்உண்டகண்டன் மிகநல்லவீனைதடவிமாசறுதிங்கள் கங்கைமுடிமேல்அனிந்துஎன் உளமேபுகுந்த அதனால்ஞாயிறு திங்கள்செவ்வாய்புதன்வியாழன் வெள்ளிசனிபாம்புஇரண்டும்உடனே ஆசறுநல்லநல்ல அவைநல்லநல்ல அடியார்அவர்க்குமிகவே நஞ்சனிகண்டன்எந்தைமடவாள்தனோடும் விடையேறுநங்கள்பரமன் துஞ்சிறுள்வன்னிசொன்றைமுடிமேல் அனிந்துஎன்உளமேபுகுந்த அதனால் வெஞ்சினஅவுனரோடுஉரும்இடியும்மின்னும் மிகையானபூதம்அவையும் அஞ்சிடுநல்ல அவைநல்லநல்ல அடியார்அவர்க்குமிகவே சங்கரனாரேநின்பாதம்போற்றி போற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானாஅனலுருவாநின்பாதம்போற்றிபோற்றி செங்கமலப்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺💮🏵🌻🍀🥀🍁💐☘️🌷🍌🍌🍇🍐🍊🍋🍍🍎🍓🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் சச்சிதானந்த போற்றி போற்றி ஓம் சத்குரு நாத போற்றி போற்றி
🙏🙏🙏
பாடலைக்கேட்கும் பொது இதையமே அமைதி அடைகிறது உங்கள் இந்த தெய்வீ குரலில் கேட்க கேட்க அமுதகானம் சிறப்புமிக்து❤❤❤🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ஓம் சிவயநம ஓம்
சிவன் போற்றி போற்றி போற்றி போற்றி
கோளறு பதிப்பகம் பாடல் 11 பாடல்களையும் கொடுத்திருக் கிறார் ஒரு நேயர். Very nice.
உங்கள் பதிவுக்கு நன்றி
கோளறு திருப்பதிகம் கேட்பவர்க்கும் பாடுவோர்கும் 9 நவகிரகங்களின் ஆசி கிடைக்கட்டும்.
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய 🙏
நன்றி அய்யா =வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் =நலமுடன்.
@@pasuvathim1964 vvvv
🙏🏻
ஓம் நமசிவாய 🦚
🕉️குரு பகவானே போற்றி போற்றி🛐 வணங்குகின்றோம் 🙏
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன்தாழ்வாழ்க🙏🙏
சிவ சிவ
மனதிற்கு மிக இனிய பாடல்
ஓம் நமசிவாய
🙏
காலை கோளாறுபதிகம் கேட்க
இனிமையாகவும் திருப்பிதியாகவும் இருக்கு நன்றிஜயா
Good song
Hara hara maha Deva ................................................................................................................................................................................................................................................................................................................................,............
இதே பாடல் கிரக தோஷம் நீக்கிட வேண்டும் பரமேஷ்வரா என்று ஆரம்பமாகும்... அந்த பாடல் சிறப்பா இருக்கும்
Om namaha shivaya all devotees listen this pathiham and get good results of Navagraha and thank you to provide us by this channel live long with happy v subramanian orissa
Super.omsivaya
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚ஜெயமே ஜெயசிவம்💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
🙏🙏
calls,
,valgavalamudan
om namasivam
sivamayam
ஒம் சிவனைந்த பெருமாள் துணை எல்லோருக்கும் எல்லா செல்வமும் கிடைக்க வேண்டும் ஓம்சக்தி சுப்பிரமணி தேவர் விஷ்வ இந்து பரிஷத் மும்பை
🙏🙏🙏
கோளாறு பதிகம் அர்த்தங்கள் குடுப்பதர்க்குமிக்க நன்றி சார் ஓம் நமசிவாய அருமை
K to b5ofuvytutlk
Om namasivaya potri potri potri potri
திருச்சிற்றம்பலம் 🙏.
Very beautiful song 🙏🙏🙏
Om Namasivaya Sivaya Namaom!!!
மிக அருமையான பதிவு அணைத்து பாடல்களும் பாடல் வரிகள் போட்டால் மாகவும் பயனுள்ளதாக இருக்கும் ....
உங்கள் பதிவுக்கு நன்றி
Hara Hara om namashiya
Thanks om namashivaya songs
🙏
Om navasibaya
எங்கும் சிவமயம் ஓம் நமசிவாய
ௐநமசிவயா
விளம்பரம்இல்லைஎன்றல்.மகிழ்ச்சி
Om nama sivaya
Om nama sivya
Om nama sivya
🕉 OM 🕉 NAMACHIVAYA 🕉️👨👩👧👧😊♥️👗🎁🌹🌼👌📖🍫☀️🌻👍🌷📘🎂🙂💯🤰💐💐🌺❤️🙏📚🐮POTRI 🐮📚❤️🌺🙏💐🤰💯🙂🎂📘🌷👍🌻☀️🍫📖👌🌼🌹🎁👗♥️😊👨👩👧👧🕉️🌸POTRI 🌸🌺🕉️👨👩👧👧😊♥️👗🎁🌹🌼👌📖🍫☀️🌻👍🌷📘🎂🙂💯🤰💐🙏❤️📚🐮
Hara Hara Mahadeva sambho sankara - om Namashivam
Om nama shivayaa
om namashivaya vallka vallka
OM NAMA SHIVAYA...
🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
🙏
பக்தி பரவசமடையும்பாடல்கள் அருமை
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சிவ ஓம் சிவ
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
🙏🙏🙏
Very very good song lord siva.
Thank you:) Watch our more videos
Very very nice
மனதை மகிழ்விக்கும் பதிகம் கேட்க கேட்க இனிமையான வரிகள்,
நன்றி
@@AbiramiEmusic try
Om Nama shivaya....
🙏
Thiruchchitrambalam 🙏
Thiruchchitrambalam 🙏
Thiruchchitrambalam 🙏
🙏
om nama sivaya potri.siva sivaya namaka.
🙏
விளம்பரங்கள் சிறமம் செய்கிறது
வாழ்க வளமுடன் உங்கள் பணி என்றும் என்றும் தொடரவும்
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Muthu Kumar
அருமை அருமை
Nice devotional song
Good song
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
🙏
Thank you for posting this song....
Thank you so much nice to om namasiva🌹🙏🙏🙏🌹
Good song,.,,I forget everything in this song,
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இந்த வீடியோவை பொட்டதற்கு
நன்றி
மகிழ்ச்சி
om namashivaya shivayanamagha
🙏🙏🙏
Om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
கோளறு பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம்
வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
திருச்சிற்றம்பலம்
Thank you sir
😭🙏🥰
கோலாரு பதிகம் அருமை இசை கோர்வையாக இருந்தது
நன்றி. உங்களுக்கு பிடித்த இந்த பதிகத்தை உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.
Kolarupathigam super🙏🙏🙏👌👌
Good song om nama sivaya.
Good song...ஓம்சிவசிவஓம்
Nanri
ஒம் நமசிவாய ஒம் போற்றி போற்றி போற்றி
🙏
Shiva
very good songs om namashivaya
Thank you:)
ஓம் நமசிவாய சிவமே ஜெயம் சிவமே தவம்
இதிலும் விளம்பரமா தவிர்க்கலாமே தடையில்லா இறைஅனுபவம் பெற,ஆவணசெய்யுங்கள், அதுவே இறைத் திருவள்ளூர் ஓம் நமசிவாய ஓம்
"இறைத்திருவுள்ளம்" திறுத்தத்தை ஏற்றுக்கொள்க,நன்றி
Cj
Karthikeyan
Hi
Hi
Excellent this song
ஓம்நமசிவாயஓம்நமசிவாய🙏🙏🙏🙏
🙏
உண்மை
we are blessed to hear this song
Thank you:)
Selvam Selvam we like
💥சிவ ஓம் நமசிவாய வாழ்க💥
Krishnamoorthy good ma
Maturaaiveranson
Thanks
Very very good song thank you.
Om namashivaya.....
🙏🙏
ௐம் நமசிவாய
🙏
🌸🙏சிவ சிவ🙏🌸
🙏
Nice song and na sivarathri viratham ni8 11.33 na pathukitu irukke
Thank you:)
Om namasivya🙇🙇🙇🙇🙇
🙏
Super song
good morning ✌️😍.2 mani
Om namashivaya om namashivaya
🙏
Super song...
Thank you:)
👌👌👌👌 OM Namasivaya
🙏🙏🙏
Siva siva om nama sivaya namonamaga
🙏