கனா காணும் கண்கள் மெல்ல! மத்யமாவதி ராகத்தில் கேட்க கேட்க ஆனந்தம்! Singer Dr Narayanan

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 72

  • @pramilajay7021
    @pramilajay7021 Місяць тому +8

    இசைக் கருவிகள் இன்றி
    இத்தனை அற்புதமாக
    கனாக் காணும் கண்கள்..
    டாக்டர் நாராயணன் குரலில்
    கேட்கும் போது எம் பாலு ஐயாவே தெரிந்தார்.
    மிக மிக அருமை.
    கண்கள் கசிக்கின்றன.
    எங்கள் சார்பாகவே சரண்யா
    சிலாகித்து ரசிக்கிறார்.
    இப்பாடலை நாம் செவிமடுக்க
    வாய்ப்பளித்த இறைவனுக்கும்..
    PIN க்கும் கோடானு கோடி
    நன்றிகள்.
    ❤🌹🙏

  • @gowrisankar5433
    @gowrisankar5433 3 дні тому

    இதை நான் 20 வது முறையாக கேட்கிறேன் மனதை உருக்கும் பாடல்.

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Місяць тому +3

    MSV ஐயாவின் மென்மையான குணத்தை போலவே இசையும் மென்மையான மெல்லிசை!!
    இசைவடிவ தெய்வம்!!
    "கனா காணும் "பாடல் அமைத்தவிதம், பாலு சார் பாடிய விதம், என் உயிரை பருகக்கூடிய இனிமை!!!
    ஆவர் நிரந்தரமானவர்
    அழிவு இல்லை! எந்த காலத்திலும் அவர் அழிவதில்லை!!! அன்புடன்..
    ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏
    மிகவும் மகிழ்ச்சி டாக்டர்!!!

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Місяць тому +3

    ஒரு பாடலிலுள்ள ஒவ்வொரு நுணுக்கங்களையும் அலசி ஆராய்ந்து ஒவ்வொன்றையும் உயர்வாக வியந்து பாராட்டும் உங்கள் உயர்ந்த பண்பு கண்டு வியக்கிறேன்.
    ஆனால் அதே பாடலை எந்தவொரு இசைக்கருவிகளும் இல்லாமல் எவ்வளவு இனிமையாக பாடி எம்மை மெய்மறக்கச் செய்கிறீர்கள் dr. இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய உங்கள் விலைமதிப்பற்ற உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்.
    இந்த ரசிகர்களுக்காக இத்தனை செய்யும் நீங்கள் ஒரு முழுமையான கச்சேரியை எமக்காக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.❤

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj Місяць тому +4

    நெகிழும் நெஞ்சங்கள்! வரிகளா...ராகமா...... ராகத்தின் வியாபிகமா.......எல்லாவற்றிலும் ஊடுருவும் குரலின் மயக்கும் இயக்கமா...எதற்கென்று நெகிழ? ❤❤❤❤❤

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 Місяць тому +1

    அருமை👌மத்யமாவதி உத்தமம்! டாக்டர் அவர்களின் இனிய குரல் தேனில் ஊறிய பலா ! Feelinglike our SPB would have been come back again in Dr Narayanan ji 's golden voice.Thanks to the Doctor & also the Anchor 🙏🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Місяць тому

    சாய் ராம் ஜி தங்கள் பதிவே மிகவும் சிறப்பு. எப்போதும் அண்ணா எம் எஸ் வி ...முதல் இடம் நம் அனைவரும் மனதிலும் ...காரணம் இறைவன் தந்த அவர் இசை ஆளுமை ...தருக தருக தந்து கொண்டே இருக்க பழைய பாடல்களை மட்டும். 🎉🎉

  • @npravikumar2764
    @npravikumar2764 Місяць тому

    Sir great philosophy abstract truth in this song

  • @musicalknots7868
    @musicalknots7868 Місяць тому +1

    நீங்கள் பாடும்போது எனக்கு துள்ளி துள்ளி நீ பாடம்மா பாட்டு ஞாபகம் வருது

  • @manikandankaliappan8951
    @manikandankaliappan8951 Місяць тому +1

    Msv இன் இந்த பாட்டு போதுமா இன்னும் வேணுமா

  • @chandrasekaranjambunathan4161
    @chandrasekaranjambunathan4161 Місяць тому +1

    Dr. It is mellifluous. I could hear the legend SPB in you. God bless you. After hearing all the episodes tears flows from eyes. Not only that I used to play the original version of the songs to know the nuances and intricacies handled by the music director.

  • @kannanbalasubramanian3137
    @kannanbalasubramanian3137 Місяць тому +2

    நெஞ்சை உருக்கும் ராகம் மத்தியமாவதி

  • @ramdasss5289
    @ramdasss5289 Місяць тому +1

    Excellent Program. God Bless U both. Blessings2Both of U.

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 Місяць тому +1

    SPB குரலும் MSVயின் key board ம் தேன் தான்

  • @vairamvel8423
    @vairamvel8423 Місяць тому

    What a Great composition and very nicely explained, outstanding singing Dr. Narayanan. Quality program.

  • @user-rb1vs6jn8u
    @user-rb1vs6jn8u Місяць тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி 🙏

  • @venusoundar9469
    @venusoundar9469 Місяць тому

    Thanks Dr Narayanan for the wonderful analysis. Only the great Mellisai Maa Mannar MSV can compose like this. Long live MSV's name & fame and His immortal melodies👍👌👏🙏

  • @srikanthsrinivasan4
    @srikanthsrinivasan4 Місяць тому

    Dr Narayanan sir, you are a genius & a perfectionist... I have become big fan of your Carnatic skill, your voice, & in-depth knowledge of cinema songs is amazing.

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 Місяць тому +1

    Arumai arumai arumai Dr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohansundar2045
    @mohansundar2045 Місяць тому

    சிறப்பான ராகம். வாழ்க டாக்டர்

  • @muthumaniyoga1573
    @muthumaniyoga1573 Місяць тому

    சிறப்பு சிறப்பு உறங்க விடாமல் ஆனந்தத்தை அனுபவிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @PunithaPunitha-mk5hj
    @PunithaPunitha-mk5hj Місяць тому

    ❤❤❤❤❤

  • @Vijayakumar-wf5os
    @Vijayakumar-wf5os Місяць тому +5

    ஆமா இவ்ளோ விஷயம் சொல்றியே..யாருண்ணே நீ..இவ்ளோ நாள் எங்க இருந்த....

    • @neithalisai4089
      @neithalisai4089 Місяць тому +1

      Avar oru Doctor and a Carnatic singer play back singer also❤

    • @nirosheena007
      @nirosheena007 Місяць тому

      @@neithalisai4089what doctor?

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Місяць тому

    Great MSV. Thanks for taking this to current generation

  • @bcsekhar8965
    @bcsekhar8965 6 днів тому

    Mutthukkalo kangal by MSV is also madhyamaavathi.

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram Місяць тому

    I was waiting for a long period to hear in your Madhyamavathi. Legend MSV Anna , I shed my t-ears.. " Nila kaana Megham Ellam , Nila kaana poghum Kanney ". Eppidiyea.. how many times I am repeatedly listing Dr. Sir. God bless u both. MAYAM NEE YO..???? .🙏🇹🇯

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 Місяць тому

    Whom to praise ?
    M S V, SPB, Vaali, Saritha and the director
    One of my most favourite film
    Agni Satchi. Saritha excelled in it. Kudos to KB sir.

  • @abbukuttyramalingamadikesa8846
    @abbukuttyramalingamadikesa8846 Місяць тому

    Great efforts nice to hear,my all out apprisation.

  • @gayathrikedar5661
    @gayathrikedar5661 Місяць тому

    Wow absolute bliss hearing this MSV's song in great detail from Narayanan sir

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 Місяць тому

    It was a quite surprising that you took this song. Really you are a legend sir😊❤🎉

  • @indiraramraj1847
    @indiraramraj1847 Місяць тому

    Astounding no words to express my admiration for u dr

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 Місяць тому +1

    மனநலம் பாதித்த மனைவி உணர்ச்சியே வெளிப்படுத்தும் இசை, மனைவியின் நிலை அறிந்த கணவ‌ன் ஆதரவான குரல் SPB குரலில் தெரியும்.

  • @KrishnaSrinivasanSK
    @KrishnaSrinivasanSK 29 днів тому

    one of my favorite song. all madhyamavathi songs are beautiful. Can you sing "metti oli kaatrodu" and also tell us what ragam it is based on? I was wondering if its "jog" or "thilang"

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Місяць тому

    நன்றி அருமை வணக்கம் சார்.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Місяць тому

    இன்னிசை இறைவன்
    எங்கள்
    மெல்லிசைமன்னர்

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Місяць тому

    What an involved singing wow Dr. Really great

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 Місяць тому

    Doctor narayana கண்ணு வாழ்த்துகள்

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 Місяць тому

    MANNAR & SPB - What a composition - why MANNAR is the greatest!

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 Місяць тому

    Dr நாராயணன்
    சஹானா சிந்துபைரவி II
    என்ற சீரியலில் பாடி இருக்கிறார்.
    ( K பாலச்சந்தர் இயக்கம்
    ராஜேஷ் வைத்யா இசை)
    மிக நன்றாக இருந்தது.

  • @mohanrajagopal4560
    @mohanrajagopal4560 Місяць тому

    Fantastic song

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Місяць тому

    சாய்ராம் நம் அனைவர் மனதிலும்√……

  • @kichumulu6101
    @kichumulu6101 17 днів тому

    ❤❤❤❤❤❤🎉🎉

  • @selvam2004
    @selvam2004 Місяць тому

    ஆஹா....

  • @thankav8464
    @thankav8464 Місяць тому

    MSV the great

  • @Silambarasan5581
    @Silambarasan5581 Місяць тому

    Amazing song and amazing clarification dr. Sir ❤️tq🙏

  • @jayashreenarayanan7256
    @jayashreenarayanan7256 Місяць тому

    Please mention who wrote the songs as well. Lyrics are important as you say.

  • @asvaidyanathan145
    @asvaidyanathan145 Місяць тому

    Excellent !

  • @selvamchanthirakumar2845
    @selvamchanthirakumar2845 Місяць тому

    டாக்டர் மிகப்பிரமாதமாக பாடுகிறார்.கவிஞர் மாத்திரம் யாரென்று கூறுவதில்லை.ஏன்?

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 Місяць тому +3

    தமிழிசை மூவர்கள் பற்றிய செய்திகளை கூற இயலுமா. குறைந்த அளவு பெயராவது தெரியுமா.

    • @nadhathanumanisam168
      @nadhathanumanisam168 Місяць тому +1

      `முத்துத்தாண்டவர் மாரிமுத்துப்பிள்ளை அருணாச்சலகவி'

    • @aravamuthanr8203
      @aravamuthanr8203 Місяць тому +1

      சிறப்பு, கேள்வி அவர்களுக்கு.

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 Місяць тому

    ஆஹா அருமை அருமை. எனக்கு ஒரு சந்தேகம் சார். இசையமைப்பாளர்கள் இது இந்த ராகத்தில்தான் இசையமைக்க வேண்டும் என்று மெட்டு போடுகிறார்களா. இல்லை இசை அமைத்தபின் எந்தராகம் என்று பகுப்பாய்வு செய்வார்களா. என்னுடைய சந்தேகம் பாமரத்தனமானதுதான். மன்னிக்கவும்

  • @bsrikumar8495
    @bsrikumar8495 Місяць тому

    Aadiyile thethi solli IS NOT MADHYAMAVATHI. This raagaa does not have a Ga whereas the said song has a ga

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran1601 Місяць тому

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Місяць тому

    மத்யமாவதி part3

  • @ramdasss5289
    @ramdasss5289 Місяць тому

    It is desirable to inform the names of Lyrist also. Thx. GBU.

  • @RavichandranRavichandran-ig9sk
    @RavichandranRavichandran-ig9sk Місяць тому

    இழையும் குரலிசை

  • @music4kris
    @music4kris Місяць тому

    With one extra ga in avarohanam madhyamavathi will turn into shree

  • @kichumulu6101
    @kichumulu6101 Місяць тому +1

    ❤❤❤🎉🎉

  • @Sushilwellnesscoach
    @Sushilwellnesscoach Місяць тому

    இந்தப் பாடலில் இவ்வளவு சங்கதிகள் இருக்கின்றதா? இது தெரியாமல் என் மனைவிக்கு அடிக்கடி நான் பாடிக் காட்டிய பாடல் இது.
    ஒவ்வொரு முறை இந்தப் பாடலை அவர் கேட்கும் பொழுதும் கண்ணில் இருந்து கண்ணீர் தானாக வந்துவிடும். இனிமேல் இந்த பாடல் பாடுவது என்றால் இந்த வீடியோவை பத்து முறையேனும் பார்த்துவிட்டு பொறுப்புணர்வுடன் பாடுவேன் நண்பர்கள் மத்தியில் பயிற்சி செய்யாமல் கண்டிப்பாக பாட மாட்டேன்.

  • @thathacharisuresh8269
    @thathacharisuresh8269 Місяць тому

    ஓரு குழந்தைக்கு பால் குடுக்குற போல சங்கீதம் சொல்லி தரீங்க, எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு வாங்க சரக்கு அடிக்கலாம் 😅😅😅😅

  • @thankav8464
    @thankav8464 Місяць тому

    கடவுளே ..... KV மகாதேவன் ,MSV ,இளையராஜா போன்ற ஜாம்பவான்களின் இசை மழையில் நனைந்த எங்களை
    இப்போது அனிருத் போன்றோரின் ஒப்பாரி கூச்சலின் மத்தியில் தள்ளி விட்டாயே ,,, இது நியாயமா?

  • @நரவேட்டையன்1992

    சிவாஜி கணேசன் நடித்த என்னைப்போல் ஒருவன் படத்தில் வேலாலே விழிகள் பாடல்கள் மத்யமாவதி ராகத்தில் அமைந்தது.

  • @jeyananthannavaratnam7055
    @jeyananthannavaratnam7055 Місяць тому

    சிறப்பான ராகம். வாழ்க டாக்டர்