'தோல்வி நிலையென நினைத்தால்' அழகான மத்யமாவதி பாடல்.அற்புதமான விளக்கம். மத்யமாவதி ராகத்தில் தமிழ் திரை இசைப்பாடல்கள் ஏராளம்.'முத்துக்களோ கண்கள்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்.வாழ்க வளமுடன்🙌
டாக்டர் மற்றும் மேடம் இருவரும் நிகழ்ச்சியினை மிகவும் அழகாக கொண்டுசெல்கிறீர்கள்!! ராகங்களை எடுத்துச்சொல்லும் விதம் மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளன!!!இன்னும் பல வருடங்களாக கொண்டுச்செல்லவேண்டும் என்பது எனது ஆசை!!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I've watched every episode of Dr.Narayanan sir in this channel, multiple times! Sir's voice, rendition, expressions - chancey illa.. big fan. Many times, listening to doctor singing, i do not miss SPB ji so much.
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற பாடல் நம் விஜயகாந்த் திரைப்படத்திற்காக இருந்தாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டாவது தேசிய கீதம் ஒவ்வொரு மனிதநேயமுள்ள ஈழத்தமிழன் கண்களிலும் இந்த பாடல் எந்த நாட்டில் இருந்து கேட்டாலும் கண்கள் கலங்கும் மனம் வெதும்பும் இலங்கையில் இலங்கை சிங்கள இனவெறி ஜேஆர் ஜெயவர்த்தனா ரணில் சிறில் மத்தியூ அரசால் தடை செய்யப்பட்ட பாடல் நாம் ஈழத்தில் கேட்க முடியாத பாடல் இலங்கை வானொலியில் 1983இனக்கலவரத்தின் போது சிம்மகுரலோன் K S ராஜா அண்ணா இந்த பாடலையும் எங்கள் தமிழ் இனம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ என்ற பாடலை ஓலிபரப்பியாதால் He was fired from Radio Ceylon ☹️ அவ்வப்போது திருச்சிராப்பள்ளி வானொலி திருநெல்வேலி வானொலி நிலையங்கள் இந்த பாடலை ஒலிபரப்பும் நாம் யாழ்ப்பாணத்தில் வானோலியில் கேட்டு மனம் வெதும்பி அழுத உணர்வுகள் உண்டு ஈழத்தமிழரின் இதய கீதம் 🇨🇦🙂↕️ 3:08
பாடல்கள் அனைத்தும் அற்புதம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதோடு இசையமைப்பும் ராக அமைப்பும் ,இருவர் உரையாடலின் உயிர்ப்பும் அதியற்புதம் எனச் சொல்லவைக்கின்றன.❤❤❤
தேனிசை தென்றல் தேவா அண்ணா வும் பல அருமையான் ராகங்களை கையாண்டுள்ளார் அவற்றையும் எடுத்து வாருங்கள் சகோதரங்களா அதே வேளை இசைஞானி எல்லா ராகங்களையும் உறிஞ்சி குடித்து மெட்டுக்கள் அமைத்துள்ளமை புரிகிறது 🇨🇦
மத்யமாவதி ராகம் தேன் போல் இனிக்கிறது. எனக்குப் மிகவும் பிடித்த மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடல் ஒன்று உண்டு என்றால் அது TMS & ஜானகி அம்மா பாடிய ‘சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா’ பழைய பாடல்களை இப்பொழுது கேட்டாலும் இனிக்கிறது
ஒரு பாடலின் ஒரு வரி முடியும் அதே ஸ்வரத்தில் இன்னொரு பாடலின் ஒரு வரி தொடங்கியது என்றால், அந்த இரண்டு பாடல்களையும் இணைப்பதில் என்ன தடை??? Fusion music இப்படித் தான் உருவாகின்றது. எங்கோ தொடங்கி எங்கெங்கோ சென்றுவிட்டு இறுதியில் தொடங்கிய பாடலுகே வரமுடியும். ⭕
உங்களுக்கு இணை நீங்களேதான் Dr. நாராயணன்.. சரஸ்வதி கடாக்ஷம் பிரத்யக்ஷம்... Excellent 👌 👍 அப்பப்பா... மத்திய மாவதி மத்தியமா இல்லாமல் 😅உச்சத்தில் இருக்கு..❤.. இவ்ளோ நாட்கள் எங்க சார் இருந்தீங்க?🎉🎉
'தோல்வி நிலையென நினைத்தால்' அழகான மத்யமாவதி பாடல்.அற்புதமான விளக்கம். மத்யமாவதி ராகத்தில் தமிழ் திரை இசைப்பாடல்கள் ஏராளம்.'முத்துக்களோ கண்கள்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்.வாழ்க வளமுடன்🙌
டாக்டர் மற்றும் மேடம் இருவரும் நிகழ்ச்சியினை
மிகவும் அழகாக கொண்டுசெல்கிறீர்கள்!!
ராகங்களை எடுத்துச்சொல்லும் விதம் மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளன!!!இன்னும் பல வருடங்களாக கொண்டுச்செல்லவேண்டும் என்பது எனது ஆசை!!!
அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடல்களை எடுத்து வந்து ஸ்வரங்களையும் எடுத்து வருவது அருமையான தொகுப்பு அண்ணா 👏👏👏🤝
❤❤❤
Super doctor❤
❤❤❤❤❤
ஆபாவாணன் சார் எழுதிய பாடல்... அவரிடம் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை.
அருமை ஐயா
❤🎉
I've watched every episode of Dr.Narayanan sir in this channel, multiple times! Sir's voice, rendition, expressions - chancey illa.. big fan.
Many times, listening to doctor singing, i do not miss SPB ji so much.
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற பாடல் நம் விஜயகாந்த் திரைப்படத்திற்காக இருந்தாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டாவது தேசிய கீதம் ஒவ்வொரு மனிதநேயமுள்ள ஈழத்தமிழன் கண்களிலும் இந்த பாடல் எந்த நாட்டில் இருந்து கேட்டாலும் கண்கள் கலங்கும் மனம் வெதும்பும் இலங்கையில் இலங்கை சிங்கள இனவெறி ஜேஆர் ஜெயவர்த்தனா ரணில் சிறில் மத்தியூ அரசால் தடை செய்யப்பட்ட பாடல் நாம் ஈழத்தில் கேட்க முடியாத பாடல் இலங்கை வானொலியில் 1983இனக்கலவரத்தின் போது சிம்மகுரலோன் K S ராஜா அண்ணா இந்த பாடலையும் எங்கள் தமிழ் இனம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ என்ற பாடலை ஓலிபரப்பியாதால் He was fired from Radio Ceylon ☹️ அவ்வப்போது திருச்சிராப்பள்ளி வானொலி திருநெல்வேலி வானொலி நிலையங்கள் இந்த பாடலை ஒலிபரப்பும் நாம் யாழ்ப்பாணத்தில் வானோலியில் கேட்டு மனம் வெதும்பி அழுத உணர்வுகள் உண்டு ஈழத்தமிழரின் இதய கீதம் 🇨🇦🙂↕️ 3:08
பாடல்கள் அனைத்தும் அற்புதம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதோடு இசையமைப்பும் ராக அமைப்பும் ,இருவர் உரையாடலின் உயிர்ப்பும் அதியற்புதம் எனச் சொல்லவைக்கின்றன.❤❤❤
Very nice 👌
மிகவும் அருமை 🎉🎉🎉
மனதிற்கு இதமளிக்கும் ராகம்.பாடுபவரை பரவசமூட்டும்
அம்மையாரின் knowledge சூப்பர்
❤ அழகோ அழகு
மிகச்சிறந்த நேர்நிலை,உற்சாகமூட்டும் பாடல்.
தேனிசை தென்றல் தேவா அண்ணா வும் பல அருமையான் ராகங்களை கையாண்டுள்ளார் அவற்றையும் எடுத்து வாருங்கள் சகோதரங்களா அதே வேளை இசைஞானி எல்லா ராகங்களையும் உறிஞ்சி குடித்து மெட்டுக்கள் அமைத்துள்ளமை புரிகிறது 🇨🇦
மத்யமாவதி ராகம் தேன்
போல் இனிக்கிறது.
எனக்குப் மிகவும் பிடித்த மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடல் ஒன்று உண்டு என்றால் அது
TMS & ஜானகி அம்மா பாடிய
‘சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா’
பழைய பாடல்களை இப்பொழுது கேட்டாலும் இனிக்கிறது
Excellent sir
அமுதம் அமுதம்
😂very nice
Harivarasanam vishwamohanam it's an important madhyamavathi song pl v want details about it can you please ?
Nice start
Super sir
Nee katru naan maram
ஒரு பாடலின் ஒரு வரி முடியும் அதே ஸ்வரத்தில் இன்னொரு பாடலின் ஒரு வரி தொடங்கியது என்றால், அந்த இரண்டு பாடல்களையும் இணைப்பதில் என்ன தடை???
Fusion music இப்படித் தான் உருவாகின்றது.
எங்கோ தொடங்கி எங்கெங்கோ சென்றுவிட்டு இறுதியில் தொடங்கிய பாடலுகே வரமுடியும். ⭕
SUPER.
உங்களுக்கு இணை நீங்களேதான் Dr. நாராயணன்.. சரஸ்வதி கடாக்ஷம் பிரத்யக்ஷம்...
Excellent 👌 👍 அப்பப்பா...
மத்திய மாவதி மத்தியமா இல்லாமல் 😅உச்சத்தில் இருக்கு..❤.. இவ்ளோ நாட்கள் எங்க சார் இருந்தீங்க?🎉🎉
Sir please tell me vinaar amude composed which raag
Sir,why don't u do a concert? We are expecting to listen to that concert.
Sodakku sound is troubling please avoid knuckling
Excellent presentation
நாராயணன் எல்லா பாட்டும் மத்யமாவதியில பாடினீங்க. மத்யமாவதி ராகத்துக்கு சிகரம் வைத்த ஒரு பாடலை விட்டு விட்டீர்களே.
முத்துக்களோ கண்கள்
Azhugai varuthu Doctor.valga oru nalla pattu karpagama kadaikanparai
Oru thangaradhathil manjal nilavu song in dharmayudham movie. Is it madhyamavathi Dr??
its mohanam
Sodakku podaama padunga sir.
பாடலுக்கு ஏற்ற தாளம் சொடுக்கு
Yes, that's right
சொடைக்கு போடுறது தாலகட்டு