இசையோடு இணைந்த பேச்சு Desa Mangayarkarasi அசத்தல் | Muthamizh Murugan Maanadu

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 631

  • @zeenathraja8970
    @zeenathraja8970 3 місяці тому +403

    நான் ஒரு முஸ்லிம். ஆனால் ஏன் தெரியவில்லை உங்களின் சொற்பொழிவு என்னை முருகனின் அடிமையாக்கி விட்டது. அவனை மட்டுமே நம்பி என் வாழ்க்கையை நகர்த்துகிறேன். முருகா என்னை காப்பாற்று.

    • @karthikeyangeo4141
      @karthikeyangeo4141 3 місяці тому +49

      நிச்சயம் காப்பார் இறைவன் நீங்கள் வணங்கும் விதம் மாறினாலும் இறைவனை வணங்கும் முறை சிறப்பு எனவே அல்லாவும் முருகனும் ஒன்றே

    • @zeenathraja8970
      @zeenathraja8970 3 місяці тому

      @@karthikeyangeo4141 thanks to you

    • @murugamuruga369
      @murugamuruga369 3 місяці тому +2

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 3 місяці тому +8

      God is one …. 2 stages 1… formless - Allah
      2… with form --Shiva
      🙏🙏🙏. All are same .. பார்கும் இடமெல்லாம் நந்தலாலா🙏🙏

    • @vinothkumarr2008
      @vinothkumarr2008 3 місяці тому +2

      Iam hiear don't worry 🎉🎉

  • @Gayusuresh-u8e
    @Gayusuresh-u8e 3 місяці тому +264

    முருகா என் கணவர்க்கு துணையாக நீ இருக்கவேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @VasanthaGokila-gh6qr
      @VasanthaGokila-gh6qr 3 місяці тому +6

      Murga an kudumbathukku enrum thunaiyaga irukkavendum

    • @natraj140
      @natraj140 3 місяці тому +1

      கண்டிப்பாமுருகன்துணைஉண்டு❤செவ்வாய்தோறும்கந்தனைவணங்குங்கள்ஃநல்லதுஃஹி

  • @vijaymaris1
    @vijaymaris1 2 місяці тому +20

    தேச மங்கை Sister நீங்கள் சொற்பொழிவாற்றும் போது உங்கள் அடிமையாகிறேன். இந்த உலகத்தில் கிடைக்காத மிகப் பெறும் வரப்பிரசாதம் உங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் அக்கா❤

  • @varadharajank7670
    @varadharajank7670 3 місяці тому +249

    என் சிறிய வயதில் வாரியார் சொற்ப்பொழிவு கேட்டு இருக்கிறேன்..12.வயதிலிருந்து...இதோ இன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செவி குளிர கண்ணீர் .....முருகா...

  • @rajimohan1972
    @rajimohan1972 3 місяці тому +82

    அம்மா வின் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @DeviDevi-g3m
    @DeviDevi-g3m 3 місяці тому +30

    ஓம் சரவண பவ உங்களுடைய பேச்சும் இசையும் இரண்டும் சேர்த்து கேட்பது ரொம்ப அழகு அம்மா திருப்புகழ் பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல் நான் கேட்டுக் கேட்டு உருகி போகிறேன் அம்மா

    • @natraj140
      @natraj140 3 місяці тому

      நானும்❤முருகாவழிகாட்டுஃஹி

  • @karuppannan31969
    @karuppannan31969 3 місяці тому +64

    பேச்சுத்திறமையும் பாடும் திறமையும் மேடையில் போட்டி போடுகின்றது. அருமை . முருகரே மக்கள் மத்தியில் எஙகாவது அமர்ந்து இதனை ரசித்து இருப்பார்.மகிழ்ச்சி. நன்றி சகோதரிகளே. வாழ்க தமிழ். வளர்க முருகன் புகழ்.

    • @ganapathysundaram898
      @ganapathysundaram898 3 місяці тому +1

      Arumai. Vazhga.
      Murugan Arul!

    • @rathinamanisadasivam4299
      @rathinamanisadasivam4299 3 місяці тому +1

      என் தங்கை யை காப்பாற்ற வேண்டும் முருகா முருகா

  • @subramaniank9476
    @subramaniank9476 3 місяці тому +38

    👌👌👌♥️♥️♥️ அருமை சகோதரிகளே. முருகனை நேரில் பார்த்த மன நிறைவு.❤❤❤❤❤❤.அருமை அருமை." யாமிருக்க பயம் ஏன்"👍👍👍👍👍👍

  • @dhanam4304
    @dhanam4304 3 місяці тому +33

    என் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாயாக வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @vijiyalakshimis9941
    @vijiyalakshimis9941 3 місяці тому +10

    நேரில் வந்து பார்க்க வாய்ப்பில்லை ஆனால் இந்த காணொளியாக பார்க்க நன்றி

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 3 місяці тому +14

    முருகா நான் கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் வெளிவரனும் முருகா நீ எனக்கு துணையாக இருக்க வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 3 місяці тому

      கண்டிப்பாக❤முருகனவழிகாட்டுவார்ஃஹி

  • @Vaithiyasalai
    @Vaithiyasalai 3 місяці тому +5

    அம்மா நீங்க சொன்னது மாதிரியே அம்பாளுடைய தனம் தரும் பாடல் என் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது மிக்க நன்றி மிகவும் சந்தோஷம் அடைந்தேன்

  • @amudhavalli5589
    @amudhavalli5589 3 місяці тому +32

    அம்மா நானும் பிரம்ம முகூர்த்தம் பூஜை செய்கிறேன் 48 நாள் விரதம் இருக்கிற செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணிக்கு வெற்றிலை தீபம் முருகனுக்கு விளக்கேற்ற என் வாழ்வில் முன்னேற்றம் என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் எங்களுக்கு ஒரு வீடு வேண்டும் எங்களை ஆசிர்வதியுங்கள் அம்மா ஓம் சரவணபவ🦚🙏

  • @subbulakshmibalaepf1026
    @subbulakshmibalaepf1026 3 місяці тому +19

    முருகா என் கணவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும் ஓம் முருகா போற்றி போற்றி ❤️

  • @maheswarimaheswari5869
    @maheswarimaheswari5869 3 місяці тому +7

    எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க இறைவா... 🙏 ஓம் முருகா சரணம்... 🙏

  • @SarojaPalanisamy-xy7pv
    @SarojaPalanisamy-xy7pv 3 місяці тому +29

    எல்லாப் புகழும் முருகனுக்கே மாலோன் மயிலோன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ,🦚🦚🙏🙏🌺🌺🐓🐓🍁🍁🙏🙏

  • @srigow2852
    @srigow2852 3 місяці тому +5

    அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா இந்த நிகழ்ச்சியை கண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 3 місяці тому +30

    என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @logus989
    @logus989 3 місяці тому +2

    பேச்சும், இசையும் என் மனதை கவர்ந்தது முருகா நாங்கள் சந்தோசமா வாழனும் உன் அருள் வேணும் 🙏🙏🙏

  • @velmurugan1571
    @velmurugan1571 3 місяці тому +2

    அருமை அருமை அருமையான நிகழ்ச்சி கேட்கும் போதே மெய்யில் ஒரு வித மெய் சிலிர்ப்பு❤

  • @karthieditzz1513
    @karthieditzz1513 2 місяці тому +2

    அம்மா நீங்க எனக்கு இளையவர் ஆனாலும் உங்களை அம்மானு தான் கூப்பிடனம்னு என் மனதில் நினைக்கிறேன். உங்கள் சொற்பொழிவுக்கு‌ நான் அடிமை. உங்கள் வழி நடப்பவல்‌ நான். உங்களை நேரில் பார்க்கனும் உங்கள் சொற்பொழிவுவை கேட்கனுமுனு ஆசை இந்த ஆசையை முருகன் தான் நிறைவேற்றி வைக்கனும்.🙏

  • @Anandharuban-s4w
    @Anandharuban-s4w 3 місяці тому +4

    Akka உங்கள் முருகனின் சொற்பொழிவு கேட்க கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் முருகா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @siyamalarajapandisiyamalar858
    @siyamalarajapandisiyamalar858 3 місяці тому +106

    முருகா எங்களுக்கு துணையாக இருங்கள். முருகனின் அடிமை.

    • @jeyalakshmir135
      @jeyalakshmir135 3 місяці тому +2

      ஓம் முருகா நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் அய்யா

    • @dineshkumarsubramanian7240
      @dineshkumarsubramanian7240 3 місяці тому +1

      Muruga enuku thuniya irukunum

  • @senthilnayagim8392
    @senthilnayagim8392 3 місяці тому +4

    அம்மா மனதை உருக்கும் பேச்சு அருமை அருமை மனம் உருகியது 👏👏👏🙇‍♀️

  • @saikumarsrinivasan9595
    @saikumarsrinivasan9595 3 місяці тому +3

    Namaste ji, Jai Sri Ram Thank you so much of your beautiful sharing Sri Subramanya Swamine Namo Namaha!

  • @rajanbabu1943
    @rajanbabu1943 3 місяці тому +5

    Amma mankayarkarasi speech is very good nandri.

  • @selvisomu9229
    @selvisomu9229 3 місяці тому +4

    முருகா என் இளைய மகனுக்கு அவன் ஆசைப்படும் வாழ்க்கைத்துணைஅமையவேண்டும்முருகா

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 3 місяці тому +8

    முருகா, மனைவி குழந்தைகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விடு. என் மனைவி அவளை முழுவதுமாக மனம் திருந்தி என்னிடம் அனுப்பி வை முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 3 місяці тому +14

    என் பெயர் சுவாசிகா. உங்களை சிறுவயதிலிருந்து மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு உங்களுடைய உபன்யாசங்கள் படி வழிகாட்டுதலின்படி வழிபாடுகளை செய்து வருகின்றோம் நானும் என் குடும்பமும். முருகனுடைய அருளின் படி உங்களை நேரில் பார்த்த ஆசிர்வாதம் வாங்க வேண்டும். அம்மா அருமையா க உள்ளது

  • @lakshmikandhanvlogs7093
    @lakshmikandhanvlogs7093 Місяць тому +1

    En kashtam theera vendum muruga.. Indha vazhkai veruthu vita😮dhu enaku... Enaku nalla oru vazhi kaatu muruga

  • @dhanapalv5619
    @dhanapalv5619 3 місяці тому +22

    ஓம் முருகா வேலும் மயிலும் 👍 என்றும் வெல்லும் வெற்றி

  • @sathasivamsaravanapavan2372
    @sathasivamsaravanapavan2372 3 місяці тому +1

    முருகா..முருகா... முருகா...
    என்னை நோய்களில் இருந்து
    காத்து அருளுங்கள். இல்லையேல் என்னை ஆண்டு அருளுங்கள். முருகா முருகா முருகா🙏🙏🙏

  • @a.palanichamypalani6277
    @a.palanichamypalani6277 2 місяці тому +1

    முருகன் உன்னை நம்பிநான் இருக்கிறன் முருகனை நம்பியவர்க்கு
    நல்லதே நடக்கும்
    ஓம் சரவண பாவாய நமகா 🙏

  • @jayachandranj2859
    @jayachandranj2859 3 місяці тому +16

    அம்மா வாழ்த்தவயதில்லைவணங்குகின்றேன்
    முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 3 місяці тому +2

    கருப்பு சட்டை அணிந்தவர்கள் எல்லாம் இன்று வெள்ளை சட்டை அணிந்து இந்த பேருரையை பொறுமையுடன் கேட்பதை பார்க்கும்போது என் மனம் பரமிபொருள் ஒருவன் இருக்கிறான் என்ற உண்மை விளங்கிவிட்டது!

  • @karthikavimal12
    @karthikavimal12 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏ஓம் குகாய நம என்றென்றும் ❤ உன்னை நம்பும் அனைவருக்கும் துணையாக இருக்க வேண்டும் ❤முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Maari-f1y
    @Maari-f1y 3 місяці тому +15

    ரொம்ப அழகா இருந்துச்சு பேச்சு மற்றும் வேல் மாறல் பாடல் 🎉❤

  • @SivakamiMeenakshi
    @SivakamiMeenakshi 3 місяці тому +4

    Super Excellent No words to say. May God bless you with all good things in your life.

  • @SelvakumarRV
    @SelvakumarRV 3 місяці тому +15

    முருகா உன்னுடைய அருள் இருந்தாள் மட்டுமே நாங்க வாழ்க்கையில் முன்னேற முடியும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @Ranjit-rx4tr
    @Ranjit-rx4tr 3 місяці тому +69

    முருகா நீயே எனக்கு துணை ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @Radhika-ls7gj
    @Radhika-ls7gj 3 місяці тому +17

    ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🕉️🔯🪔🪔🪔🔔🔔அப்பனே முருகா உன் புகழே புகழ் நேற்றைய தினம் 25-8-2024 சுவாமி வள்ளல் வாரியார் அருணகிரிநாதர் திரைப்படம் பார்த்தேன் ஆஹா ஆஹா சூப்பர் அவர் வாழ்ந்த வாழ்க்கை படமாக உருவாகி உள்ளது ஆஹா ஆஹா அம்மா தேச மங்கையர்க்கரசி அம்மாவின் குரல் கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு கோடான கோடி நன்றிகள் முருகா நன்றி அம்மா ❤❤

  • @Srividhya-dx4qg
    @Srividhya-dx4qg 24 дні тому

    Both of us combining very nice and beautiful

  • @SumathiRavichandran-dn4sl
    @SumathiRavichandran-dn4sl 3 місяці тому +2

    கேட்டுப் புண்ணியம் அடைந்தோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா

  • @umadevi-no7rl
    @umadevi-no7rl 3 місяці тому +1

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் கருனை கடலே கந்தா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா காப்பாத்துபா❤❤❤

  • @ravichandran8086
    @ravichandran8086 3 місяці тому +9

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

    • @ullamuruguthaiyya3731
      @ullamuruguthaiyya3731 3 місяці тому

      முருகா மனக்கவலை நீக்கி மகிழ்ச்சியும் வளமையும் தருக

  • @mohanumohan8897
    @mohanumohan8897 3 місяці тому +31

    எம்மை காத்தருள்வாய் முருகா முருகா முருகா

  • @cgeetha8398
    @cgeetha8398 3 місяці тому +1

    Nandri amma ..vetrivel muruganku arogaraa

  • @chithraa4445
    @chithraa4445 3 місяці тому +10

    வேலும் மயிலும் சேவலும் துணை!
    வால வேல விகாரவா
    வாரகாமனை நாடிவா
    வாடி நாடிடுமோ சிவா
    வாசி மோகன வேலவா!

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 3 місяці тому +33

    என் அப்பன் முருகன் எங்களுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கை கொடுங்கள் அப்பா. எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். ஓம் முருகா.

  • @sankitakrithick2412
    @sankitakrithick2412 3 місяці тому +22

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @SelvakumarRV
    @SelvakumarRV 3 місяці тому +3

    முருகா என் குழந்தைகளுக்கு நீ என்றைக்கும். துணையாக இருக்க வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravsaravanakumar5973
    @saravsaravanakumar5973 3 місяці тому +24

    வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவணபவன்

  • @lakshmisanjay3031
    @lakshmisanjay3031 3 місяці тому +11

    முருகா ஒரு ஒரு நாலும் யு கமா இருக்கு. நான் அழுறது கேக்குதா. ரொம்ப கஷ்டமா இருக்கு. நானும் என் குடும்பமும் ஆரோக்கியமாக வாழனும். அருள் புரியனும். 🙏🙏🙏🙏🙏🙏 எல்லாம் சரி ஆகணும். கந்தா போற்றி 🙏

  • @kishore521
    @kishore521 3 місяці тому +2

    அம்மா உங்கள் பேச்சில் நான் மயங்கினேன்

  • @ramalakshmi636
    @ramalakshmi636 3 місяці тому +7

    அருமை அம்மா.ஓம் முருகா

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 місяці тому +14

    எங்களை காத்தருள வேண்டும் முருகா. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @saranthamarai4670
    @saranthamarai4670 2 місяці тому

    எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்துங்கள் முருகா 🥹🥹🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 3 місяці тому

    வணக்கம் மிக மிக அரிதான அருமையான அற்புதமான நிழ்ச்சி கண்டு மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்தது. 😢😢😢😢😢😂😂😂❤❤❤🎉🎉🎉.மிக்க நன்றி. 😂😂😂😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 3 місяці тому +4

    முருகா....... முருகா...... 🙏🏻🙏🏻🙏🏻

  • @Chinnaraj-y2i
    @Chinnaraj-y2i 3 місяці тому +2

    Prapancha sakthiyodu pakthargalukku thunaiyai irungal amma.

  • @aiswaryatailors9107
    @aiswaryatailors9107 3 місяці тому +3

    Sivaya namaga vanakkam🙏

  • @rajlajalingam7197
    @rajlajalingam7197 3 місяці тому +2

    Ungal pechu arumai

  • @Hemalsaifashions
    @Hemalsaifashions 3 місяці тому +1

    ஓம் முருகா சரணம் சரவண பவா முருகா துணை
    எல்லாம் புகழும் முருகற்கு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thenmozhis2933
    @thenmozhis2933 3 місяці тому +3

    வேலும் மயிலும் துணை ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumararun9291
    @arunkumararun9291 3 місяці тому +24

    அம்மா உங்கள் குரல் தெய்வத்தின் குரல். வாழ்த்துக்கள் 💐💐💐🌺🌹🌹

    • @ravikumarr6448
      @ravikumarr6448 3 місяці тому

      இங்கே..கலந்து
      கொள்ளும்..பக்தர்கள்..அல்ல..திமுகவின்..கை..கூலிகள்..
      இவர்கள்..முருகன்
      திருவிழா.வை.
      கட்சி.மாநாடு..ஆக்கி
      அசிங்கம்.செய்த..
      காமுககர்..திருகன்
      போனா.வாரமே..
      இந்த..இடத்தை
      விட்டு..ஓடி.போய்..
      விட்டார்..இனி.
      இவனுவனுங்க.
      போய்..சுத்த செய்த.
      பின்..வருவார்..

  • @elangovanad1513
    @elangovanad1513 3 місяці тому +1

    Music and speech well matched great hat off to organizers

  • @nathiyamurugannathiyamurug1970
    @nathiyamurugannathiyamurug1970 3 місяці тому +2

    ஓம் முருகா போற்றி❤ அப்பா முருகா என் கணவரும் என் இரண்டு மகளும் என் மகனும் ஆரோக்கியமாக வாழ்க்கையில் நல்லபடியாக இருக்க வேண்டும் முருகா 🙏யாமிருக்க பயமேன் ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 3 місяці тому

    ரொம்ப அருமையான காம்பினேஷன் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

  • @Selvaa-t3p
    @Selvaa-t3p 2 місяці тому +1

    இன்று எனது நகை ஏலத்தில் விடும் நிலையில் இருந்தது.என்னிடம் 100 ருபாய் மட்டும் தான் இருந்தது . என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டு அப்பா முருகா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனக்கு யாரும் இல்லை அப்பா என்ன நடந்தாலும் அது உங்கள் விருப்பம் என்று அழுதேன்.அப்பன் கருணையால் இன்று என் நகை என்னிடம் வந்து விட்டது.அப்பா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @dhineshraja2393
    @dhineshraja2393 3 місяці тому +1

    ஆனந்த இன்பம் தரும் அம்மா நன்றி இயற்கை

  • @dhaninprince4333
    @dhaninprince4333 3 місяці тому +4

    OM MURUGAN THUNAI 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @jothikagt272
    @jothikagt272 3 місяці тому

    முருகா என் பயத்தை போக்கி. உடல் ஆரோக்கியத்தை கொடு.

  • @vasukia4000
    @vasukia4000 3 місяці тому

    இருவருடைய.பேச்சும்.பாடலும்மெய்சிலிர்க்கவைத்தது.👌❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @sivakamis7897
      @sivakamis7897 3 місяці тому

      முருகா சரணம் முத்தமிழ் குமரா. உன் காலடியில் எனக்கோர் இடம் தருக

    • @sivakamis7897
      @sivakamis7897 3 місяці тому

      முருகா சரணம் சரணம்

  • @SakthikaniSakthikani-u4b
    @SakthikaniSakthikani-u4b Місяць тому

    என் வாழ்க்கை நிம்மதி இல்லை எனக்கு இந்த நல்லா நடக்கவேண்ணும்❤

  • @thirukrish3795
    @thirukrish3795 3 місяці тому +1

    முருகா உன் துணை வேண்டும்

  • @jeyashrijeyashri1241
    @jeyashrijeyashri1241 3 місяці тому +3

    Muruga saranam. Goosepumb speech . Velum mayilum thunai..

  • @SundarSundar.c
    @SundarSundar.c 3 місяці тому

    வேல்முருகா போற்றி ஓம் சரவணபவா 🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽

  • @sivarajuc5232
    @sivarajuc5232 3 місяці тому +4

    சக்தி வேல் முருகனுக்கு ஞானவேல் முருகனுக்கு வெற்றி வேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா

  • @PAAKKU_MITTAI
    @PAAKKU_MITTAI 3 місяці тому +60

    இவ்வளவு பெரிய மாநாட்டில் சேலம் ருக்மணி அம்மா இல்லை என்பதை நினைத்து முருகனே வருத்தப்பட்டு இருப்பார்

    • @thiyagudurai
      @thiyagudurai 3 місяці тому +8

      சத்தியம்

    • @viji75prakash36
      @viji75prakash36 3 місяці тому +4

      உடல் நிலை நல்ல நிலையில் உள்ளார்?, தெரிந்தால் சொல்லுங்கள்

    • @lakshmanand811
      @lakshmanand811 3 місяці тому +4

      உண்மை , அருமையாக பேசக்கூடியவர்

    • @SriDivi-j8x
      @SriDivi-j8x 3 місяці тому

      இர​@@lakshmanand811

    • @narendrennarendren6045
      @narendrennarendren6045 3 місяці тому +2

      அவங்க அடைந்து விட்டார்கள்

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 3 місяці тому

    அற்புதம் அம்மா.நன்றி நன்றி......

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 3 місяці тому +2

    முருகா போற்றி.

  • @malathih5151
    @malathih5151 3 місяці тому

    சொற்பொழிவு மிக மிக அருமையாக இருந்தது. வேல் வகுப்பு எவ்வளவு அற்புதமான தமிழ் பதிகம்.ஆனால் பாடியவர் வார்த்தை தெளிவாக இல்லை ‌. ஏதோ மொழி போன்று இருந்தது.

  • @spiritual.seeker
    @spiritual.seeker 3 місяці тому +11

    கேட்கும் போதே கண்ணீர் வருகிறது

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 3 місяці тому

    இந்த மாநாட்டில் நீங்கள் பேசுவது வாரியார் சுவாமிகள் அருளால்தான் என்று என் மனம் கூறுகிறது வாரியர் ஆன்மா மகிழ்வுறும் அம்மா|மகிழ்ச்சியாக உள்ளதுநன்றி!

  • @tamilarasid897
    @tamilarasid897 3 місяці тому +8

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @natraj140
      @natraj140 3 місяці тому

      வேலுண்டுவினைஇல்லை❤முருகாஃஹி

  • @bhamanedunchezhian9284
    @bhamanedunchezhian9284 3 місяці тому

    🙏 மனதுக்கு அமைதி தந்தது உங்கள் பேச்சு

  • @saransaran7159
    @saransaran7159 3 місяці тому

    அம்மா நன்றி

  • @balusarosuntv4216
    @balusarosuntv4216 3 місяці тому +1

    இப்புவியில் உள்ள அனைவரையும் காத்தருள்வாய்‌ முருகா!.❤❤❤

  • @sudhasudha7070
    @sudhasudha7070 3 місяці тому +1

    முருகா என் அப்பாவை காப்பாத்துங்கப்பா ஓம் சரவண பவ

  • @balajistudios6597
    @balajistudios6597 3 місяці тому

    அன்பிற்கினிய தேச மங்கையர்கரசி அம்மா அவர்களுக்கு வணக்கம் வாழ்வில் எல்லா நலங்களையும் பெற்று இன்பமுடன் வாழ முருகன் ஒருவரே எங்கள் வாழ்வின் குலதெய்வமாகவும் நிம்மதி கிடைக்கும் என்று சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடான கோடி முருக பக்தர்களில் அடியேன் ஒருவன் பாலாஜி இதுவரை வாழ்வில் எண்ணற்ற துன்பங்கள் என்ன இருக்கிறதோ அத்தனையும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றேன் நீங்கள் சொல்வது போல் பழனிமலை ஆண்டவரை ஒருவரை குடும்பத்தோடு சென்று பார்த்து வந்து எங்கள் கடன் பிரச்சினைகள் தீர்ந்தால் போதும் தினந்தோறும் அதிகாலை முதல் இரவு உறங்கும் முன் வரை மனதளவில் முருகா சரணம் முருகா சரணம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் இன்றளவும் கடன் பிரச்சினை தீர்ந்ததே இல்லை மறுநாள் காலையில் எழுந்திருச்சு முருகா சரணம் என்று சொல்லும் சொல்வதை விட யார் வந்து நம்மிடத்திலே கடன் கேட்பார்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதுதான் வாழ்வில் நிரந்தர முடிவாக இருக்கிறது அடியேனுக்கு 42 வயதாகிறது அடியேன் பத்தாம் வகுப்பு படித்து முடித்து 97 இல் முடித்தேன் அன்றிலிருந்து இன்றுவரை உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன் வாழ்வில் திருமண வைபவம் இரண்டு குழந்தைகள் எத்தனை சந்தோஷங்கள் இருந்தாலும் கடன் பிரச்சினைகள் மாத்திரம் தீரவே இல்லை இதற்கு விடை என்ன என்று எனக்கு தெரியவில்லை அடியினுடைய ராசி நட்சத்திரம் அத்தனையும் ஆராய்ந்து பார்த்தாலும் விளங்கவே இல்லை கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் நாலாம் பாதம் எதற்கு இந்த வாழ்க்கை தன்னை முடித்துக் கொள்ள இறைவன் பாதத்தை அடையலாம் என்று நினைத்தபோது தங்களுடைய இந்த கனிவான பேச்சைக் கேட்டேன் அருள்மிகு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது போல உணர்கிறேன் வாழ்வில் எல்லா நலமும் பெற்று இன்பத்தோடு வாழ்வது மிகப்பெரிய பாக்கியம் இது இறைவன் யாருக்கும் அவ்வளவு எளிதில் அனைவருக்கும் கொடுப்பதில்லை கிடைக்க நினைப்போடு வாழ வேண்டும் என்பது புரிந்து கொண்டேன் அடியேன் முருகனை வேண்டுவது ஒன்னே ஒன்னு எந்த சுகத்துக்கு ஆசை இல்லை எனது கடன் பிரச்சனை தீர்ந்து எனது இரண்டு பிள்ளைகளும் மனைவியும் சந்தோஷமாக வாழ இறைவன் வழிவகை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை ஓம் சரவணபவ முருகா போற்றி கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகா ஓம் சக்தி மகேஸ்வர புத்திராயதே மகே தன்னோ சண்முக பிரசாதியா ஓம் சரவணபவ போற்றி போ

  • @whitelotus7411
    @whitelotus7411 3 місяці тому

    🙏 சூப்பர் தமிழுக்கும்.முருகனுக்கும் பெருமை சேர்த்து விட்டீர்கள். 🙏

  • @Swetha.V1009
    @Swetha.V1009 3 місяці тому

    என்னுள் நிறைந்து வாழும் என் ஐயன் அழகன் முருகன்

  • @JayanthiDhanasekar-tl9qu
    @JayanthiDhanasekar-tl9qu 3 місяці тому

    Ungaloda miga periya fan ma

  • @MrNavien
    @MrNavien 3 місяці тому +3

    Arumai³

  • @sudalaimani6723
    @sudalaimani6723 Місяць тому

    எனக்கு குழந்தை பாக்கியம் தந்த முருகருக்கு நன்றி ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @sumathinagarajan5248
    @sumathinagarajan5248 2 місяці тому

    ❤❤முருகா உன் திருவடி சரணம்❤❤❤❤

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 3 місяці тому

    முருகா என் மகளுக்கு நல்வழி காட்ட வேண்டும் என் ஐயனே அப்பனே முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழநி ஆண்டவனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🙏

  • @saravananraja5457
    @saravananraja5457 3 місяці тому

    🙏🙏🙏💐 அம்மா

  • @sharmisharmi7915
    @sharmisharmi7915 3 місяці тому

    உடல் சீலிக்கிறது அம்மா ❤❤❤❤❤

  • @nalinadevis4046
    @nalinadevis4046 3 місяці тому

    நெற்றியில் வேல் வடிவிலான பொட்டு வைத்துள்ளார்,திருமதி .தேசமங்கையர்கரசி❤