215) கண்ணதாசன், இளையராஜாவுக்கு மாற்றித் தந்த பாடல் வரி

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @rajaramanna04
    @rajaramanna04 Годину тому

    கவிஞரின் வசீகரம் அப்படி, துரை சார் 😊 தோற்றத்திலும் தமிழ் புலமையின் ஒட்டத்திலும்.... வாழ்க கவிஞர் 🙏🏼

  • @MikeAndy-f3y
    @MikeAndy-f3y 3 дні тому +6

    அற்புதங்கள் ஒரு முறைதான் நடக்கும். கண்ணதாசன் ஒரு அற்புதம்.

    • @suresh7362
      @suresh7362 3 дні тому

      Correct. Well said. Includes Sivaji and Ilaiyaraja to complete the trio.

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 3 дні тому +6

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பிறவிக் கவிஞர். இவர் போல் இனி யாராவது கிடைப்பார்களா என்பது சந்தேகம்தான். அவருக்கு கிடைத்தது இறை அருள்தான்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 День тому

    அருமையான பதிவு.

  • @pargunan789
    @pargunan789 3 дні тому +4

    என்ன சொல்வது என்று தெரியவில்லை... கவிஞர் மட்டும் இப்போது இருந்தால் தினமும் அவர் காலில் விழுந்து வணங்கி இருப்பேன்...

  • @pargunan789
    @pargunan789 3 дні тому +2

    கடல் என்று சொன்னால் கூட அளந்து விட முடியும்... கவிஞர் ஒரு கடல் அல்ல... ஆதி அந்தம் இல்லாத பிரபஞ்சம்... ... அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ வில்லையே என்று வருந்துகிறேன்...

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 3 дні тому +1

    நன்றி அருமை யான தகவல்

  • @VenuGopal-ir3bi
    @VenuGopal-ir3bi День тому

    கவிங்ஞர் ஜயா அவங்க மிக பெரிய கடவுளாக பெருமானின் அவதாரமாக கண்ணாக வாழ்ந்த மிக பெரிய அவதரம்

  • @pargunan789
    @pargunan789 3 дні тому +1

    ஐயா வணக்கம்... நான் உங்கள் வீடியோக்கள் முதலில் இருந்து அனைத்தையும் பார்த்து விட்டு மீண்டும் முதலில் இருந்து என மூன்று நான்கு முறைகளுக்கு மேல் பார்த்து கொண்டு இருக்கிறேன்...

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 дні тому +1

    அந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட விதம் அருமை.

  • @sasipraba2384
    @sasipraba2384 3 дні тому

    Vazga valamudan kavignar pugaz neenda natkallkku piragu indha pathivu

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 3 дні тому +2

    கவிஞர் அவர்கள் குழந்தை மனம்கொண்டவர் தமிழ் உலகம் உள்ளவரை கவிஞர் புகழ்நிலைத்திருக்கும், மனதை தொடும் காணொளிகள் தந்து கொண்டிருக்கும் தாங்களை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 2 дні тому

    சுவையான தகவல்கள்👏

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 дні тому

    ❤ valgavalamudan ❤

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 3 дні тому +1

    அடிக்கடி வீடியோ எதிர்பார்க்கிறோம்.

  • @s.balakrishnan1380
    @s.balakrishnan1380 3 дні тому +9

    கங்கை அமரன் அவர்கள் ஒரு நேர்காணலில் செந்தாழம்பூவில் உட்கார்ந்த தென்றல் என்று கவிஞர் எழுதியதாகவும் அதை செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்று மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தான் சொன்னபோது கவிஞர் நன்றாக உள்ளது அப்படி மாற்றிக் கொள்ளுங்கள் இனி இது போன்று நான் எழுதிய பாடல் வரிகளில் எதாவது திருத்தங்கள் இருந்தால் மாற்றிக் கொள்ளுமாறு கங்கை அமரனுக்கு அனுமதி கொடுத்ததாகவும் அவர் அந்த நேர்காணலில் கூறினார்.... அந்த நிகழ்வை நீங்கள் தெளிவுபடுத்தவும்...

    • @mayanarunachalam6830
      @mayanarunachalam6830 3 дні тому

      கங்கை அமரனின் அந்த நேர்காணல் நடந்த நாள் ?

    • @s.balakrishnan1380
      @s.balakrishnan1380 3 дні тому

      @mayanarunachalam6830 ua-cam.com/video/z2eIW6qPN5Q/v-deo.htmlsi=cYBVrE5zUbkXWqqw

    • @revathybalu5427
      @revathybalu5427 3 дні тому

      “ காலங்களில் அவன் வசந்தம் “ தொடருமா ?

    • @HeySenthil
      @HeySenthil 2 дні тому +1

      I also remember this interview and wanted to post here. Thanks for asking 🙏

    • @URN85
      @URN85 День тому

      Same question pls answer

  • @SUENSWARNAMATHIMALARJ
    @SUENSWARNAMATHIMALARJ 3 дні тому

    New messages..fine..I think we see you in a long gap..

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 3 дні тому

    Very good comments sir.

  • @jaijai8124
    @jaijai8124 День тому

    பூஜைக்கு வந்த மலர் படத்தில் வரும் "கண் மையேந்தும் vizhiyaada' பாடல் வாலி அவர்கள் எழுதியது. அதற்கு முன் அந்த டியுனுக்கு கண்ணதாசன் எழுதி பதிவு செய்யப்பாடாமல் கைவிடப்பட்ட வரிகள் தெரிந்தால் பதிவிடவும். அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் அதைப்பற்றி பேசிய லிங்க் இருந்தால் பதிவிடவும் 🙏

  • @Raghuraman-un7cg
    @Raghuraman-un7cg 2 дні тому

    1977 ல் பாலாஜி அவர்கள் எடுத்த தீபம் படத்தில் உங்கள் தகப்பனாரை வைத்து ஒரு பாடல்கூட எழுதவில்லை.K.விஜயன் சார் டைரக்ஷனில் வெளிவந்தது.1981 அக்டோபர் 17 ம் தேதி திரு கண்ணதாசன் அவர்கள் காலமானார்.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  2 дні тому +2

      @@Raghuraman-un7cg 1977ல் ஒரு மாத மலேஷிய,சிங்கை சுற்றுப்பயணம்.. சொன்ன தேதியில் வெளிடும் பாலாஜி,வேறு வழியின்றி இதனை செய்யவேண்டியதாயிற்று
      நன்றி

  • @ramananisaikkavi3412
    @ramananisaikkavi3412 16 годин тому +1

    கவியரசரைப் பற்றி நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள். எங்களுக்கு அலுக்கவே அலுக்காது!

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  15 годин тому

      @@ramananisaikkavi3412 நன்றி..உங்கள் அளவிற்கு இல்லை தான்

  • @arulazhagan3931
    @arulazhagan3931 3 дні тому +1

    K.V MAHADEVAN -KANNADASAN FRINDSHIP PATHTHI SOLLUNGA

  • @praburammeenakshisundaram6805
    @praburammeenakshisundaram6805 3 дні тому

    நான் உன்னை சந்தித்தேன் என்ற படத்தில் ஒரு பாடல் கண்ணதாசன் எழுதியது என்று போடப்பட்டது 1984 வந்த படம் இது தவறா அல்லது சரியானது ஒன்றா தெளிவு படுத்தவும்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 дні тому

    What a greaqt engal kaviarasar

  • @ajithsingh9836
    @ajithsingh9836 3 дні тому

    Kannadasan sir video podunga. Sir

  • @savijayakumar3457
    @savijayakumar3457 3 дні тому

    Closing words are worth a million Rs

  • @padsv
    @padsv 2 дні тому

    நான் நினைக்கிறேன் அந்த படம் ராஜாவாக இருக்கலாம்.
    "நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன்" என்ற பாடலில் கவிஞரின் வரிகள்
    காத்து கிடைப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு
    ua-cam.com/video/2wSIbv1IIMI/v-deo.html